தேனிசை மட்டும் அல்ல இதுபோன்ற பாடல்கள் அனைத்தும் இசையில் அவரை விட யாராலும் முடியாது வாழ்க ஐயா தேவா அவர்கள்👍💐💐
@kannanr80613 жыл бұрын
சாமானியனும் பாடல் பாடலாம் என்று அமைக்கபட்ட அற்புதமான இசை ! தேவா சாருக்கு நிகர் யாருமில்லை ! தங்கமான மனிதர் தேவா இன்னும் பல பாடல்கள் தர இறைவனை வணங்குவோம்.🙏
@Kamalesh33222 жыл бұрын
Saptacha mama
@rajarajan99182 жыл бұрын
@@Kamalesh3322 KKK7
@selvakolan65842 жыл бұрын
Super maass
@selvakolan65842 жыл бұрын
Semma
@sekarsekarrav37853 жыл бұрын
தேவா சார் தேனிசைத் தென்றல் சூப்பர் ஹிட் பாடல்கள் மிகவும் அருமை
@loganathanranggasamy16433 жыл бұрын
சும்மா நானிருந்த நானு பொட்டிங்கள் பாட்டு இது சூப்பரான பாட்டு அந்த பாட்டை கேட்டு ஆனந்நமாய் ஆயிட்டு நன்றி வாழ்த்துக்கள்
@pchellamuthuservai58453 жыл бұрын
இந்து படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்
@annamalai42393 жыл бұрын
Aw
@ManiMani-jl5gb2 жыл бұрын
.
@MaheshMahesh-dz5zl2 жыл бұрын
காமத்தால் வீழ்ந்து போன பிரபுதேவா மனசு வலிக்கிறது ஐயா
@G2Chanakya4 ай бұрын
Ellam vaaliyin leelaigal😂😂
@loganathanranggasamy16433 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்கள் கும் நன்றி
@balajiji90653 жыл бұрын
தேவா பிரபுதேவா spb mano ரோஜா வுக்கு vazhthugal. இந்து நல்ல படம் தான். திருவண்ணாமலை பாலசுப்பிரமணியர் thirangil பார்த்தேன் இப் படத்தை.
@mandramoorthy2983 жыл бұрын
தேவா சார் அடி தூள்/ இந்த படத்தின் ஹீரோ தேவா அய்யா தான்
@veerasarathy1780 Жыл бұрын
இந்து படத்தின் பாடல்கள் அத்தனையும் தனி ரகம் ஒரு பாட்ட கூட சின்ன குறை சொல்ல கூட வாய்ப்பு தர்ல🔥தேவா சார்🙏🏻🙏🏻 பாடல்கள் அத்தனையும் லேற லெவல் பாடல்களை பாடிய எஜ பி பி ஜானகி சுபா மனோ எல்லோரும் மஜா பண்ட்டாங்க ❤ அதுலயும் வாலிபர் வாலியின் வாலிப வரிகள் அனைத்தும் செம்ம IntrestinG 👍👍 மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள்🔥🔥
@natarajan25603 жыл бұрын
அணைத்து பாடலும் மெகா ஹிட்
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
உரலு ஒன்னு அங்கு இருக்கு உலக்கஒன்னு இங்க இருக்கு.. நெல்லு குத்த நேரம் எது சொல்லடி என் சித்திரமே... நெல்லு குத்த உன்னவிட்டா மாட்டிக்குவே உரலுக்குள்ள... கவிஞர் வாலியின் காம வெறி சொட்டும் வரிகள்...
இப்படி ஒரு டான்சர் கிடைத்ததில் நாம் பெருமைகொல்வோம், semma mass pa
@prakashvanjinathan23572 жыл бұрын
எல்லா பாட்டும் மெகா ஹிட்.
@sunmoonsara44313 жыл бұрын
Deva sir eppavum super kanaa 🥰🥰🥰🥰🥰🥰 💥💥💥💥💥💥💥💥💥💥💥
@user-dk8yh2nz7w4 жыл бұрын
Deva Sir avargalukku kidaithha oru arpudamana Maas padam Intha padatthil true hero yenga Deva Sir avargal
@குமரன்0073 жыл бұрын
இதுல ரெண்டுபாட்டு வேற11ல் அந்த பாட்டு எந்தபாட்டுண்ணு தெரிஞ்சவங்க லைக் அண்ட் கமென்ட் ப்ளீச்
@patturajupatturaju76575 ай бұрын
எல்லா பாடலிலும் டபுள் மீனிங் இருக்கும் சில வரிகள்
@elumalaimalai49484 жыл бұрын
அனைத்து பாடல்களும் செம
@sureshk22633 жыл бұрын
சந்தையில சுத்துறியே எதுக்கு!!! நீயும் ஜொல்லு விட்டு பாத்திடனும் அதுக்காக!!!!😍😍😍😍
@mahendrann14805 жыл бұрын
எத்தனை முறை கோட்டாலும் இனினமயாக இருக்கும் பாடல்கள்
@S.Madesh..4 жыл бұрын
Sankar
@Anna-zy8vp5 жыл бұрын
இந்து படம் சென்னை கிரவுண்ட் தியேட்டர் இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர்
@dhiyasri28635 жыл бұрын
👌
@pragadeshsekar9815 жыл бұрын
ஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால ஏதோ எம்மனசுதான் படப்படங்குது உன்னால (ஏ குட்டி..) டீ ரொட்டி என்னோட நீ இல்லாம நான் துன்னால ஏதோ என் வவுருதான் கடபுடங்குது தன்னால மை டியர் மைனா உங்க நைனா கிட்ட சொல்லாத பண்னாத ரவுசுதான் பல பலங்குது ப்ளைசுதான் பண்னாத ரவுசுதான் பள பளங்குது ப்ளைசுதான் (ஏ குட்டி..) ஹேய் குமரிப்பொண்ணு கொழாப்புட்டு கன்னம் ரெண்டும் கமர்க்கட்டு மச்சி உன் அழக கண்டு மயங்குதடி பொள்ளாச்சிதான் எதுக்கு இங்க டபாய்க்கிற எங்கிட்ட நீ சதாய்க்கிற சின்ன குட்டி செவந்த குட்டி சிக்குமானு வெடாய்க்கிற வெண்ணையின்னா வெண்ண இது ஊத்துக்குளி வெண்ண இது டோய் இது ஒரச ஒரச உருகுதுடா டோய் ஹேய் மச்சான் இங்க வுடாத நீ டூப்பு டூப்பு ஹு ஆனை மலை பச்சைக்கிளிதான் தோப்பு தோப்பு ஹேய் ஆத்தா எம்மனசைதான் நீ கடையுறியே மத்தாள (டீ ரொட்டி..) (ஏ குட்டி..) உரலு ஒன்னு அங்க இருக்கு உலக்க ஒன்னு இங்க இருக்கு ந்நெல்லு குத்தும் நேரம் எது சொல்லுடி என் சித்திரமே பல்லு குத்தும் பவுசு இல்லை பாவம் நீதான் விடல பையன் நெல்லு குத்த இடம் கொடுத்தா மாட்டிக்குவ ஒரலுக்குள்ளே கட்டையின்னா கட்ட இது கடஞ்செடுத்த்ட நாட்டு கட்ட டோய் இவ அலுக்கி குலுக்கி அசத்திப்புட்டா டோய் ஹோய் ஓட்டமாத்தான் ஒடுங்கி நில்லு தூரம் தூரம் நாங்கடிச்சா பச்ச மொளகா காரம் காரம் ஹேய் பாத்தா உன் சொகுசுதான் விசிலடிக்குது மனசுதான் (ஏதோ என் மனசுதான்..)
@PraveenKumar-fn7jz3 жыл бұрын
Bro 🥳🥳🥳 🤩🤩❤️❤️
@reganmarq98875 жыл бұрын
இந்து இந்த படத்தில் தேவா சார் தூள் கிளப்பி இருப்பார்👌👌👌👏👏👏👍👍👍அதுவும் 90களில் பிரபுதேவா படங்கள் என்றால் அவர் டாண்ஸ்காகவே தியேட்டர்களில் கூட்டம் அலை மோதும்.👌👏👍🎍🎍🎍🎊🎊🎊🎉🎉🎉🎇🎇🎇🎆🎆🎆
@sundarmoorthi38885 жыл бұрын
Yes
@dhanalakshmie2682 жыл бұрын
O
@lakshmanans45972 жыл бұрын
Try t xc@@dhanalakshmie268 the r
@BalaMurugan-gl1zv2 жыл бұрын
1gd
@Sakarabani7845 жыл бұрын
தேனிசை தென்றல் Dr. தேவா. அனைத்து பாடலும் மெகா ஹிட்.
@ashwathkumar77833 жыл бұрын
Venkatesh
@loganathanranggasamy16433 жыл бұрын
ஜயோ ஜயோ இப்பொழுது ஆடலாம் என்று நினைத்தென் ஆனாலும் யாரும் இல்லை ஜயோ ஜயோ ம்ம்ம்
@rkrishnan7709 Жыл бұрын
90s beautiful songs
@dineshKumar-vl5hl4 жыл бұрын
என்ன ஒரு நடன அமைப்பு
@AbiArun-k9s3 ай бұрын
செம்ம சூப்பர்
@SureshKumar-ws1pk4 жыл бұрын
இனிமையான சங்கீதம்
@babun8123 жыл бұрын
the combo roja n prabhu deva.. sema prabudeva dance ku equal ha manage panni aduvanga roja...
@nadhiyaqueen24443 жыл бұрын
My Fav Hero, Song, Dance & Music Very Very Super... Tq
@விஜயகுமாா்-ம4ல Жыл бұрын
Deva music super solla varthai illai
@annammamnallamasunthanokay29195 жыл бұрын
Thenisai thenral ..... 🌺🌺🌺 deva unmaiyagava great💞💞🌹🌹🌹 Like... Share
@Daniel.Tamil.charles.Abigail5 жыл бұрын
என் அண்ணனுக்கு ரொம்ப பிடிச்ச. பாடல்கள்
@GRamRamanGRaman4 жыл бұрын
super song
@rajeshrajrajesh9114 Жыл бұрын
All song my fev,vaa munima song spl one....deva sir music Vera level....
@kanagumanja47124 жыл бұрын
Supper enakku migavum piditha padal dance supper
@subasaravanan77585 жыл бұрын
indha song na first vilupuram bus standla audiova kete ipatha videova pakra semma sng👫👫
@swethakumar53143 жыл бұрын
What a great kavingnar vaali eppa ver level
@RajaRam-ol2lq4 жыл бұрын
90' வரிகள் அனைத்தும் பாடல் தேனிசை ❤️❤️❤️
@prabhutvkovil52023 жыл бұрын
But
@RameshRamesh-ry1eu6 жыл бұрын
இது போல் காதல் பாடல் எழுத எங்க நா முத்து குமார் இப்ப இல்லை
@blackloverblack86754 жыл бұрын
S NA muthukumar great
@tneditstamil3 жыл бұрын
9yy
@geethavel95283 жыл бұрын
சூப்பர் சாங்ஸ்
@thilagaraja2705 жыл бұрын
Childhood memories ...that time sema hit all the songs...deva sir and prabhudeva master good combination...
@suriyammag50903 жыл бұрын
Ok I
@Iyyappanfishcutting6 жыл бұрын
தேவா தேனிசை அருமை
@t.marimuthu74083 жыл бұрын
இப்படப் பாடல்கள் இன்றுவரை அனைவராலும் விரும்பப்படுகிறது....
@BharathiRaja-un3jh4 жыл бұрын
All songs super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@Karthikeyan-kk6fs Жыл бұрын
❤❤❤❤❤❤
@bronsondas84065 жыл бұрын
Who is watching in 2019 Old memories 😍😍😍😍
@SaranRaj-hb2sh2 жыл бұрын
Deva sar 🎶🎶 super 💕💕
@tnpsctamilvarsh33994 жыл бұрын
Indhu flims all songs are super supper hit songs my childhood memories came , that time all functions played this songs what fantastic life memories
@thirumalmani78656 жыл бұрын
செம டான்ஸ்
@sivagamisekar56132 жыл бұрын
My 16 age la naanum ennoda husband partha 2 movie first movie Veera Rajinikanth sir movie 😂🌷
@lovethalapathy38422 жыл бұрын
Rendu movies la yum Roja than heroine 😘❤️
@msk1293 жыл бұрын
Remastered Semmayaa irukku ❤️❤️❤️❤️❤️
@velmurugandhandapani61322 жыл бұрын
என்றும் எப்பொதும் கேட்க கூடிய பாடல் அனைத்தும் நன்று
@syamDrivar2 жыл бұрын
90"கிட்ஸ் தான் தெரியும் இந்த பாடலை பத்தி தெரியும்
@madanmohan60914 жыл бұрын
Deva nice gaana
@GaneshAkshu2544 жыл бұрын
0:01 ஏ குட்டி முன்னால நீ 4:12 வா முனிம்மா வா முனிம்மா 8:15 வுட்டாலக்கடி செவத்த தோல் தான் 12:42 மெட்ரோ சேனல் முன்ன பாரு 17:39 எப்படி எப்படி சமஞ்சது எப்படி
@mrsletchumimanibharathi52534 жыл бұрын
Thank u bro
@GaneshAkshu2544 жыл бұрын
@@mrsletchumimanibharathi5253 welcome sis
@manoalex93896 жыл бұрын
Prabudeva big fan semma dance
@sakaravarthipalani61284 жыл бұрын
78
@harikrishnanm54702 жыл бұрын
Deva music always🔥🔥🔥
@sownthalasureash22826 жыл бұрын
This all songs is very super 👌👌👌
@ananthyadav99755 жыл бұрын
Prabu deva dance is very fantastic
@rajenthiranj88005 жыл бұрын
All song super. Dance vera leval.
@கிஷோர்விக்னேஷ்4 жыл бұрын
ஆண்: எப்படி எப்படி ஆண்குழு: சமைஞ்சது எப்படி ஆண்குழு: எப்படி எப்படி சமைஞ்சது எப்படி (இசை) பெண்: சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி முந்தாநாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம் ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம் ஆண்குழு: அது எப்படி எப்படி ஆண்குழு: சமைஞ்சது எப்படி பெண்: அஹா ஹா. சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி ஆண்: சந்தையிலே சுத்துறயே எதுக்கு பெண்: நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக ஆண்: சில்லறையை கேட்குறயே எதுக்கு பெண்: கடன் சொல்லி விட்டு போய்விடுவே அதுக்காக ஆண்: என்னாட்டமா ஏழைக்கெல்லாம் ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான் ஆண்: எல்லாத்தையும் இங்கேவுட்டா சோறு தண்ணி நாஸ்தி தான் பெண்: அட வெட்டியாக என்ன பேச்சு விலை வாசி ஏறிப்போச்சு நானும் தானே வாழனும் பக்கம் வந்த மாமா பாக்கு பாய போட்டு படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு ஆண்குழு: எப்படி எப்படி சமைஞ்சது எப்படி பெண்: அஹா ஹா. அப்படி அப்படி சமைஞ்சது அப்படி ஆண்: சப்பரம் போல ஆடுறயே எதுக்கு பெண்: நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக ஆண்: தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு பெண்: மாமன் பம்பரம் தான் விட்டுடனும் அதுக்காக ஆண்: சும்மானாச்சும் பார்க்கும் போது சூட்ட நீயும் ஏத்துற பெண்: ஆஆ ஆண்: சராயத்த கண்ணுல வச்சு ஆளு மேல ஊத்துற பெண்: அடகாய்ஞ்ச மாடு கம்புல தான் பாய்ஞ்சது போல் தெம்புல தான் நீயும் மேய பார்க்குற மூட்ட தூக்கும் மாமோய் பெண்: அழகு மானத் தூக்கலாமா ஹேய் மாமன் வீரம் என்ன அதத் தான் நானும் பார்க்கலாமா சங்கதி எல்லாம் தெரிஞ்சும் நீயேன் சொதப்புற இப்படி ஆண்: ஆங் ஆகங் பெண்: சங்கதி எல்லாம் தெரிஞ்சும் நீயேன் சொதப்புற இப்படி ஆண்: ஆங் ஆங் பெண்: சொர்க்க வாசல் கதவு உனக்கு கிட்ட தானே இருக்கு ஆண்: போடோய் பெண்: உள்ளே வந்து பாரு கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு ஆண்: ஐய்யோ ஐய்யயோ பெண்: ஹேய்.எப்படி எப்படி ஆண்குழு: அது அப்படி அப்படி ஆண்: அப்படி.ஹேய்
@elumalaim66283 жыл бұрын
Elumalai Sema வணக்கம்
@raceingbro56345 жыл бұрын
2020 la yaru yeallam pakurika
@mohamedriyasriyasriyas6885 жыл бұрын
Amm
@saravanakumarkumar30375 жыл бұрын
advance sa...
@mohamedriyasriyasriyas6884 жыл бұрын
Haiangel
@kuttikutti92264 жыл бұрын
நீ ஒரு பிலாஸ்டிக். பிரபுதேவா ரப்பர்பேன்டு
@ganesanviji13423 жыл бұрын
Nanum... Vera leval ma
@tamilmechanicthemechanic3192 жыл бұрын
Niceeee song
@alagudurai95612 жыл бұрын
Intha songs ellam adikadi ketpen pullarikum dance
@vijis81922 жыл бұрын
Good
@seenivasanv90444 жыл бұрын
All are glamour songs. Lyrics by Vaali I heard in my colage days.
@thiruneelakandan5675 жыл бұрын
அந்த. பெரிய அளவில் இப்படம் வெற்றி. பெற்றதூ.பாவித்திரன்.சார்.
@karthikumak86122 жыл бұрын
Super 💝
@dealz2u2454 жыл бұрын
Lyrics were so catch All by valee Really miss valee sir lyrics
@bashay53272 жыл бұрын
ALL SONG SUPER HIT 👍
@annadosacafe2 жыл бұрын
ரோஜாவின் சிரிப்பே தனி சிறப்புதான் 😀
@malligai35433 жыл бұрын
I like beautiful roja
@malureshub61395 жыл бұрын
Spb sir samma
@ammuammu32295 жыл бұрын
Chance less pa.....yepd than mass song vanthathum...antha kalathula ulla song ku pakkathukuda nikka mudiyathu pa.....sathiyama avlooooo super .....
@mathankumar46284 жыл бұрын
All song super 🌹🌹🌹
@muthusangan93353 жыл бұрын
சூப்பா்
@kingsuthan23184 жыл бұрын
Super nice 👍
@prasanth.rraveendranath73174 жыл бұрын
Oh.. roja... what a beauty
@mass54675 жыл бұрын
Deva plus deva super duper
@annamalai83465 жыл бұрын
Prabhu Deva dance marana mass
@jaidhanadp4175 жыл бұрын
Super song yellam
@umapathi31733 жыл бұрын
Super song💓
@murugankumar50712 жыл бұрын
All. Song. Super
@moorthyn574 жыл бұрын
இந்தப் பாடலுக்கு பின்னால்தான் பிரபுதேவாவிற்கு இந்திய மைக்கேல் ஜாக்சன் என பெயர் சொல்லப்பட்டது