India Israel Deal | பாகிஸ்தானை அடக்க இந்தியாவின் மாஸ் திட்டம் | Tamil | TP

  Рет қаралды 234,364

Tamil Pokkisham

Tamil Pokkisham

23 күн бұрын

இந்தியா இஸ்ரேல் ரகசிய டீல் | பாகிஸ்தானை அடக்க இந்தியாவின் மாஸ் திட்டம் | Tamil | TP
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 200
@alaxalax1674
@alaxalax1674 21 күн бұрын
மதன் கௌரி கிட்ட தமிழ் பொக்கிஷம் பார்த்து அறிவை வளர்த்து க சொல்லி இருக்கேன் நான் அவன் பாதை சரியில்ல,,, நீங்க அவனை விட மென் மேலும் வளரனும்
@ajayvarman9520
@ajayvarman9520 21 күн бұрын
Ipo than ya oru nalla moola karana pakkara 😂..naum Avan videos Elam kazhuvi than oothitu irukan
@Mamamacha001
@Mamamacha001 21 күн бұрын
💯 😊
@kathiravankamaraj9926
@kathiravankamaraj9926 21 күн бұрын
Eppovachum madan gowri mokka peice nu therichuthe.
@anishmon4359
@anishmon4359 21 күн бұрын
Avan oru sanghi
@pvngns3462
@pvngns3462 21 күн бұрын
Fact
@mkannanmkannan-dh4jh
@mkannanmkannan-dh4jh 21 күн бұрын
இந்தப் 10 வருட ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் அருமையாகவும் நம் நாட்டிற்கு பாதுகாப்பாகவும் செயல்படுகின்றது
@JatKum
@JatKum 21 күн бұрын
Epadilam pesathinga aparam unga melaium katchi sayam pusuvanga
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 21 күн бұрын
ஒரு டீவிக்காரனாவது இதையெல்லாம் மக்களுக்கு தெரிவிக்கரனா எப்ப பார்த்தாலும் மோடி எதிர்ப்பு
@jayakrishnanganesan5902
@jayakrishnanganesan5902 21 күн бұрын
பாக்... அவன் கர்மா விடவே விடாது..‌ஜின்னாவே...அனாதையா..செத்தான்
@kannanp4619
@kannanp4619 21 күн бұрын
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு யார் தவறு செய்தாலும் அதுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் இது இயற்கையின் நீதி
@jpvimal4149
@jpvimal4149 21 күн бұрын
100% correct
@SaravanaKumar-xx1jr
@SaravanaKumar-xx1jr 21 күн бұрын
உங்கள மாதிரி தேசிய உணர்வு உள்ள youtuber இங்க தேவை மாஸ் ப்ரோ❤️ பாரதமாதா வெல்லட்டும்🇮🇳❤️‍🔥
@user-xz4mh6nc8v
@user-xz4mh6nc8v 21 күн бұрын
தம்பி வணக்கம் முழு காணொளியை நான் கேட்டேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்திய மாணவர்களுக்கும் இந்தியர்களுக்கும் நீங்கள் கூறுவது பயனுள்ளதாக இருக்கும் தமிழ் தெரிந்த அத்தனை பேரும் உங்களை உங்களை பின்பற்றுவார்கள் வாழ்த்துக்கள்
@vasudevan2167
@vasudevan2167 21 күн бұрын
தற்போது சென்னையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சிக்கினான் அதை பற்றி ஒரு வீடியோ
@Its_me_crazy_boy_99
@Its_me_crazy_boy_99 20 күн бұрын
வெஸ்ட் பெங்காள் தீவிரவாதியா😂😂😂
@shreeshree6446
@shreeshree6446 21 күн бұрын
எவ்வளவுதான் கத்தி கத்தி சொன்னாலும் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் எலும்பு துண்டு போடுறான்னு தான் பிடிக்கும் செத்தாலும் சாராயம் குடிக்க தான் புடிக்கும் ஏன்னா ராணுவத்தில் செத்தா ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கள்ள சாராயம் வாங்கி குடிச்சு செத்தா தான் 10 லிருந்து 12 13 லட்சம் விவசாயம் செய்யும் போது செத்தா பத்து ரூபாய் கூட கிடையாது நாங்க எதை தேர்ந்தெடுப்போம்
@musicmoment3942
@musicmoment3942 21 күн бұрын
😔
@akprasath7823
@akprasath7823 21 күн бұрын
Fact bro naagallam thiruntha maatom nu soldringa vaaipilla raja 😊
@hhh334
@hhh334 21 күн бұрын
Sarayam 😂
@sudkann11
@sudkann11 21 күн бұрын
இத்தனை பேர் இறந்த பிறகு போய் சுற்றி காட்டும் தந்தி டிவி இதற்கு முன்னர் செயல்படவில்லையா. ஏன் முதல்வரிடம் கேள்வி கேட்க பயமா. கனிமொழியிடம் கேள்வி கேட்க உங்களால முடியவில்லையா. அவர்கள் தானே போன தேர்தலில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகமாகி விட்டனர் அதனால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என தினமும் பரப்புரை செய்தனர். இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து மூ‌ன்று வருடங்களுக்குப் பின்னரும் டாஸ்மாக்கை மூடவில்லை. ஜனநாயகத்தில் ஒரு தூண் என்று சொல்லி கொண்டு வியாபாரம் நடத்தும் பத்திரிகைகள் இதனை ஏன் முதல்வரிடம் கேட்கவில்லை. இதுதான் உங்கள் பத்திரிக்கை தர்மமா. இ‌ன்னு‌ம் எத்தணை காலத்திற்கு மக்களை ஏமாற்ற போகிறீர்கள். இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@sahayajohnson
@sahayajohnson 21 күн бұрын
எந்த வித அடிப்படை தகவலும் தெரியாமல் பேச வேண்டாம் நண்பா
@TheUnlockr5
@TheUnlockr5 20 күн бұрын
மோடி ஆட்சி இருக்கும் வரை இப்படி பட்ட செய்திகளை நம்ப முடியாது ! இவனுங்களே குண்ட போட்டு பக்கத்து நாட்டுக்காரன் மேல பழியை போடுவாங்க ! எத்தனை படம் பார்த்திருப்போம் ! இந்த விஷயத்தில் இந்தியா தான் டபுள் கேம் ஆடுதோனு ஓரு சந்தேகம் உள்ளது !
@vigneshr.c.6656
@vigneshr.c.6656 20 күн бұрын
Tharkuri..
@chanakyamathskendra
@chanakyamathskendra 20 күн бұрын
சரிதான் டோப்பா தலையனும் உதவாநிதியும் தானே உங்க தலைவர்கள், நல்லவர்களை என்னைக்கு புரிந்து கொள்ளவில்லையோ நாசமாக போய்க்கொண்டு இருக்கீங்க என்று அர்த்தம்.நீங்க நாசமாக போனால் உங்களுக்குத்தான் ஆப்பு,அந்த நல்ல தலைவர்களுக்கு இல்லை.இலங்கைமாதிரி திருட்டுபயலுகளக்கு ஆட்சியை கொடுத்துவிட்டு ஒருநாள் பிச்சை எடுக்கும் நிலைவரும்.காலம் பதில் சொல்லும். காத்திருங்கள்.
@p.senthilkumar6131
@p.senthilkumar6131 20 күн бұрын
சினிமா படம் நிழலல்ல நிஜம் 😂😂
@TechnoTamilPrime
@TechnoTamilPrime 20 күн бұрын
It is called strategic diplomacy(Raja Thandhiram). Then we are going in right direction😊
@KaviKavi-sf1bf
@KaviKavi-sf1bf 19 күн бұрын
கேணகூதி
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 21 күн бұрын
பாகிஸ்தான் சைனாவின் கைகூலி ஊடகங்கள் கட்சிகள் இந்தியாவில்.
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 21 күн бұрын
திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் சீனாவின் கை கூலிகள் தான்
@user-uz8ty2tn8k
@user-uz8ty2tn8k 21 күн бұрын
Pakistan 🇵🇰 🇵🇰 🇵🇰 🇨🇳 🇨🇳 🇨🇳 vaalga
@Indian007-sivan
@Indian007-sivan 21 күн бұрын
@@user-uz8ty2tn8kpolice la intha id repord panalama
@krishnachandran3582
@krishnachandran3582 21 күн бұрын
Most of them are in south india
@user-nn5gl7sc4b
@user-nn5gl7sc4b 21 күн бұрын
Aljazeera ,bbc two rsb international media with some guys oombing for it like .Ingayae oruthan irrukan paarunga Pakistan oombi😂
@asirvatham9742
@asirvatham9742 21 күн бұрын
இவ்வளவு காலமும் நம் ராணுவ வீரர்கள் நன்றாக தான் நம் நாட்டை பாதுகாத்து வருகின்றனர்.. அரசியல் ஆதாயத்துக்காக ராணுவ வீரர்களை பலி கொடுக்காமல் இருந்தால் சரி..
@sekersethuraman1269
@sekersethuraman1269 21 күн бұрын
உங்கள் ஆசை நிறைவேறும் இளைஞர்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் இதுதான் நிதர்சனம்❤
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 21 күн бұрын
சரியான பாதையில் விக்கி. மாற்றுப் பாதையில் செல்லும் போது விக்கியை அதிகமாக விமர்சித்ததும் நான்தான். இந்த வழியில் இடர்ப்பாடுகள் இருக்காது. தேசியம் பெருமை தரும்.
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 21 күн бұрын
மிகவும் அருமையான செய்திகள் வாழ்த்துக்கள் JAIHIND
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 21 күн бұрын
அருமையான தேச பக்தி பதிவு செய்து உள்ளீர்கள் தம்பி விக்கி நல்வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை ஜெய்ஹிந்த் 💞🇮🇳👌🤝👍🙏
@Lovely_dg
@Lovely_dg 21 күн бұрын
இரு நாடுகளும் தீவிர வாதத்தை தான் எதிர்த்து போராடுகிறது... ஆனால் இந்தியா தீவிர வாதிகளை மட்டுமே அழிக்கிறது, இஸ்ரேல் இஸ்லாமியர்கள் அனைவரையும் அழிக்கிறது...😢😢😢
@Swamiji-ye8xe
@Swamiji-ye8xe 21 күн бұрын
விக்கி, உடல்நலம் சீரானது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.
@gattunandakumar4566
@gattunandakumar4566 21 күн бұрын
Fantastic தம்பி. நாம் நம் தகுதியை வளர்த்துக்கொண்டால் தான் நமக்கான நல்ல தலைவரை தேர்தடுக்க முடியும். அறிவார்ந்த சமூகம் உறுவாகாமல் 60 ஆண்டுகளாக நம் தமிழ்நாட்டு கட்சிகள் தடுத்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழித்து எழ வேண்டும்.
@sudkann11
@sudkann11 21 күн бұрын
இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@dhamotharandurai3395
@dhamotharandurai3395 21 күн бұрын
நெசமாவே செம்மயா செய்தி தந்துள்ள விக்கிக்கு வாழ்த்துக்கள்...
@mkannanmkannan-dh4jh
@mkannanmkannan-dh4jh 21 күн бұрын
விக்கி நான் ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசவில்லை ஞாபகம் இருக்கட்டும் அதே வேளையில் 10 வருடத்திற்கு முன் நடக்காத நிகழ்வு எல்லாம் இன்று நடக்கிறது நம் இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகளே இருக்கின்றது இதற்கு காரணம் யார் அவர்களையும் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும் அப்பொழுதுதான் மக்கள் சரியான தேர்வு செய்வார்கள் அதுதான் நம் இந்தியாவிற்கு முழுமையான வெற்றி தரும் இல்லையென்றால் மறுபடியும் நாம் 10 வருடங்களுக்கு முன் இருந்த நிலைக்கு செல்ல வேண்டியது இருக்கும்
@liketosee3432
@liketosee3432 21 күн бұрын
Ivaru apdilam pesamattar bro, BJP a support panni ivaru illa yarume pesamattainga athum ivaru NTK supporter vera
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 21 күн бұрын
BJP kusu vitta Viki ku porukathu
@ViratianRs
@ViratianRs 21 күн бұрын
உங்களுக்கு பிடித்ததை உங்கள் மனதிற்கு சரிய என்று படுவதை நன்கு யோசித்து செய்யுங்கள் அரசியல் சம்பந்தபட்ட காணொளியை தவிர்த்து பார்த்தால் நிறைய விஷயங்கள் வெளிந்து கொள்ள இவருடைய சேனல் தேவைப்படுகிறது... தரக்கூடிய content அப்படி
@FireHeart0012
@FireHeart0012 20 күн бұрын
நீங்கள் பா.ஜ.க வுக்கு ஆதரவாக பேசுவது அப்பட்டமாக தெரிகிறது. 1. 10 வருடங்களுக்கு முன்னால் பெட்ரோல், கேஸ் விலை?? 2. 10 வருடங்களுக்கு முன் ஜி.எஸ்.டி கிடையாது. 3. 10 வருடங்களுக்கு முன் நீட் தேர்வு கிடையாது. 4. 10 வருடங்களுக்கு முன் ஏர் இந்தியா உட்பட பல அரசு நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. 5. கருப்பு பணத்தை ஒழிக்காவிட்டால் தூக்கில் தொங்குவேன் என்று மோடி சொன்னார். இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்? 6. இன்னும் நிறைய இருக்கு... காங்கிரஸை விட பா.ஜ.க மிக மோசம்.
@pankajam3791
@pankajam3791 21 күн бұрын
நீங்க சொல்லற எல்லா செய்தியும் சூப்பர் விக்கி மென்மேலும் வளரட்டும் உங்களுடைய சேவை.வாழ்க பாரதம் வளர்க பஜக. ஆயுள் 100 ருடன் ஆரோகியமாக வாழ வேண்டும் மோடிஜி,ஜெய்சங்கர்,அஜித்தோவல்ஜி ,அமித்சாஜி, ராஜ்நாத்ஜி.
@prabhukaran394
@prabhukaran394 21 күн бұрын
உண்மை சொல்ல தயங்கும் ஊடகங்கள். தங்களின் முலமாக அறிய உதவமிக்கு மிக்க நன்றி நண்பரே...
@sudkann11
@sudkann11 21 күн бұрын
இத்தனை பேர் இறந்த பிறகு போய் சுற்றி காட்டும் தந்தி டிவி இதற்கு முன்னர் செயல்படவில்லையா. ஏன் முதல்வரிடம் கேள்வி கேட்க பயமா. கனிமொழியிடம் கேள்வி கேட்க உங்களால முடியவில்லையா. அவர்கள் தானே போன தேர்தலில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகமாகி விட்டனர் அதனால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என தினமும் பரப்புரை செய்தனர். இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து மூ‌ன்று வருடங்களுக்குப் பின்னரும் டாஸ்மாக்கை மூடவில்லை. ஜனநாயகத்தில் ஒரு தூண் என்று சொல்லி கொண்டு வியாபாரம் நடத்தும் பத்திரிகைகள் இதனை ஏன் முதல்வரிடம் கேட்கவில்லை. இதுதான் உங்கள் பத்திரிக்கை தர்மமா. இ‌ன்னு‌ம் எத்தணை காலத்திற்கு மக்களை ஏமாற்ற போகிறீர்கள். இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@krishnamoorthisrinivasan4794
@krishnamoorthisrinivasan4794 21 күн бұрын
அருமையான பதிவு. எப்பொழுதும் நடுநிலமையாக பேசுவது அருமை.உண்மையை உரைக்க சொல்லுவது அருமை❤.
@vinayp1475
@vinayp1475 21 күн бұрын
சில்வண்டு வாத்தியின் ஆட்டம் சூப்பராக ஆரம்பித்துவிட்டது என்கிறாய் அப்படிதானே..
@senniappank5946
@senniappank5946 21 күн бұрын
இஸ்ரேல் இந்திய நட்பு என்றும் வளரவேண்டும்
@krishnamurthynadar7757
@krishnamurthynadar7757 21 күн бұрын
பாராட்டுக்கள் சகோதரா.ஜெய் ஹிந்த்.
@Goodnewstamila
@Goodnewstamila 21 күн бұрын
India Israel great 🇮🇳🇮🇱
@balasubramaniamsubramaniam815
@balasubramaniamsubramaniam815 20 күн бұрын
Good Job Vicky...keep it up....from Malaysia❤
@MuthuMuthu-kn2vr
@MuthuMuthu-kn2vr 21 күн бұрын
உண்மைதான் விக்கி, நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே. அருமையான வீடியோ, பாராட்டுக்கள்.
@innocentdunstan4050
@innocentdunstan4050 21 күн бұрын
Sometimes Vicky you tube videos are useful. Vicky must know Indian priminister Modi did spoke about religious hatred speech. So Antonu Blinkan said correct. Modi and his Party did division between religious group and publicly Modi spoke about minority group.
@SivaHack
@SivaHack 21 күн бұрын
காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் எந்தெந்த நாடுகள் எவ்வளவு உதவி செய்தார்கள் என்று சொல்லுங்கள் அண்ணா அதில் இந்தியா காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தெந்த உதவி செய்துள்ளது என்று சொல்லுங்கள் அண்ணா
@user-jh1cg9es4c
@user-jh1cg9es4c 21 күн бұрын
உண்மை அருமை சகோதரரே உங்களைப் போல் சில பேர் இருப்பதால்தான் இன்னும் இந்தியா வல்லரசு நாடாக திகழ்கிறது 💞🙏💞🥰🥰🥰
@basiljoseph1135
@basiljoseph1135 20 күн бұрын
LOL ,
@Sreevignesh0236
@Sreevignesh0236 21 күн бұрын
Jai hind 🇮🇳🚩
@rajankumarshanmugam3247
@rajankumarshanmugam3247 21 күн бұрын
Super. Power India
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x 21 күн бұрын
Any Time Bharath Super Power.,
@marieterracegardennaturelo9721
@marieterracegardennaturelo9721 21 күн бұрын
நம்ம ஊர்ல ஊடகங்கள் இருக்கா???????? I cant c any perfect channel
@sivaramjig578
@sivaramjig578 21 күн бұрын
நாம இங்கு ஒற்றுமையாக இருப்பது மிக எளிது, ஆனா தன் மதம் ஆலனும் தன் மதம் பெருசு தன் தலைவன்தான் இருக்கணும் நினைத்தால் நாமும் பாக். போல அழிவுகளை சந்திக்க நேரிடும்😬 சிந்தித்து செல்யல்படு தமிழா🤝🙏🏻 நம் ஒற்றுமையே நம் பலம்💫
@chermarajan5133
@chermarajan5133 21 күн бұрын
தேசியத்தில் தமிழன் என்று பிரித்து பேசாதே
@glimpserider7801
@glimpserider7801 21 күн бұрын
அருமையான பதிவு நண்பரே...
@tatamani2312
@tatamani2312 21 күн бұрын
நம் நாட்டு அரசியல் மீடியாக்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் மற்றும் அரசியல் வாதிகள் எல்லாம் மக்களை ஒரு வட்டத்துக்குள் வைத்து இருக்க வேண்டும் நினைக்கிறார்கள் . அதையும் மக்கள் நம்புகின்றனர்.
@sivaramjig578
@sivaramjig578 21 күн бұрын
புது இந்தியா இது முன்ன போல பாக் love Letters அனுப்பும் நாடு இல்ல🤷‍♂️😂 இங்க இருக்கும் மூளைச்சலவை கூட்டமும் தன்னுடைய எண்ணத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது🤯 நாம ஒற்றுமையாக இருப்பது மிக எளிது ஆனா தன் மதம் ஆலனும் தன் மதம் பெருசு தன் தலைவன்தான் இருக்கணும் நினைத்தால் நாமும் பாக் போல அழிவுகளை சந்திக்க நேரிடும்😬 சிந்தித்து செல்யல்படு தமிழா🤝🙏🏻
@mkannanmkannan-dh4jh
@mkannanmkannan-dh4jh 21 күн бұрын
இந்துவாக இருப்பதனால் தான் இன்னமும் நம் நாடு சுதந்திரமாக இருக்கின்றது இதுவே மாற்று மத மக்களாக இருந்தால் இந்நேரம் பற்றி எரியும் இந்தியா
@ganeshganeshganeshganesh-mj2ov
@ganeshganeshganeshganesh-mj2ov 21 күн бұрын
வாழ்க இந்தியா வளர் இந்தியா மோடி ஜி வாழ்க பிளஸ் வளர்க
@udaivilla7358
@udaivilla7358 21 күн бұрын
Idhula enga da modi ji😂😂😂
@KoushikS-yh1oy
@KoushikS-yh1oy 21 күн бұрын
Vanthutan modiii oda kunjiii
@udaivilla7358
@udaivilla7358 21 күн бұрын
@@KoushikS-yh1oy epdi bro correct ha solra
@KoushikS-yh1oy
@KoushikS-yh1oy 21 күн бұрын
@@udaivilla7358 intha sanjiii payalunga apdithan bro enga ethu nadanthalum iraiiiithoothar modiii kunjii mathiri pesa vanthuduvanunga
@ItsNethajiRamprasad-97
@ItsNethajiRamprasad-97 21 күн бұрын
​@@udaivilla7358யெப்படிடா நீ நல்லா அவன் குஞ்சிய நல்லா உம்புர
@balchoconie304
@balchoconie304 21 күн бұрын
அருமையான நல்ல தகவலாக நாட்டை பற்றிய உங்க அக்கறை புரிகின்றன
@sambasivamgopalsamy9170
@sambasivamgopalsamy9170 21 күн бұрын
உங்கள் இறையாண்மை பாரதத்தின் எல்லா இளங்கர்களையும் கவர வேண்டும்
@yuvaraninandagopal1115
@yuvaraninandagopal1115 21 күн бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்
@sivashankar-1459
@sivashankar-1459 21 күн бұрын
உணர்ச்சிபூர்வமான பதிவு சகோதரரே 👍
@sridharanchokkalingam1650
@sridharanchokkalingam1650 21 күн бұрын
Out of the so called media info bro.. u r making viewers more world knowledgeable people. Hats off. Keep growing, equally making people grow...
@nalinishakthivel8093
@nalinishakthivel8093 20 күн бұрын
Anna, I'm a teacher, following ur videos since months....ur giving a clear picture about the world politics...wishing u see many like this🎉🎉🎉🎉
@vsreenivasan2690
@vsreenivasan2690 20 күн бұрын
பேஷ் பேஷ் அற்புதமான விளக்கத்தை அளித்ததற்க்கு நன்றி🎉
@chandrasekaran9008
@chandrasekaran9008 21 күн бұрын
அருமையான தகவல்கள்.
@jaihind7341
@jaihind7341 21 күн бұрын
🇮🇳❤️🇮🇳
@RaviRavi-cl3de
@RaviRavi-cl3de 10 күн бұрын
மதிப்பிற்குரிய ... விக்கி அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்...!! : நண்பரே தாங்களின் கருத்து பரிமாற்றத்தைப் பார்த்து அடியேன் மிரண்டே போய்விட்டேன்...!!! உண்மையில் ... தெளிவாக பாமரனும் புரிந்து கொள்ளும்படி ... உதாரணங்களை கூறி . பிரமிப்பாக கூறி புரிய வைக்கிறீர்கள் ......!!! வாழ்த்துக்கள்... பாரத தேசத்திற்கு இத்தனை எதிரிகளா...??? நல்லவர்கள் இக்கலியில் வாழ.... நாதியில்லையா...??? எல்லாம் வல்ல இறைவனின் அருள் ... தக்க ஆபத்து சமயத்தில் .... இந்தியாவிற்கு.... ஏதோ ஒரு வடிவில் .... கை கொடுத்து உதவும் நண்பா .... !!!! நன்றி ... வணக்கம்..!!!
@k.vijay.1927
@k.vijay.1927 21 күн бұрын
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவும் இஸ்ரேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱
@its-Sarxxanan-jr11ey
@its-Sarxxanan-jr11ey 21 күн бұрын
Un kolantha gaza la erunthaa kuda semmaiya erukom
@jalthi1989
@jalthi1989 21 күн бұрын
இலங்கை LTTE தீவிரவாதிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது போலவா 😂😂?? ஜெய் ராஜபக்சே
@charlescharles9082
@charlescharles9082 21 күн бұрын
ஆனால் இன அழிப்பு ஏற்று கொள்ள முடியாது
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 21 күн бұрын
தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கூட்டத்தை முதலில் ஒழிக்க வேண்டும்
@marshall7524
@marshall7524 21 күн бұрын
இப்படிதானடா இலங்கை தமிழர்களை அழித்தீர்கள்
@francis5515
@francis5515 21 күн бұрын
இப்போதும் நம் இளம் தலைமுறையினரை நிறைய யு டியூப் சேனல்கள் மற்ற தேவையற்ற சோசியல் மீடியாக்கள் சினிமா அரசியல் போன்ற இவைகள் மதிமயக்கி வைத்துக் கொண்டு வருகின்றன.
@sivamani5509
@sivamani5509 10 күн бұрын
விக்கி ரொம்ப அருமை எங்களுக்கு நல்ல புரிதல் நன்றி விக்கி இன்னும் நிறைய கொண்டு வாங்க விக்கி
@manoharthangarajan2864
@manoharthangarajan2864 Күн бұрын
Vickey ur point always fully analysed…..keep it up……this is those youngsters MUST listen….🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳🙏🏻
@vinopalani9681
@vinopalani9681 21 күн бұрын
Anna vaa na❤🎉
@Captain_Fire
@Captain_Fire 21 күн бұрын
CHINA + MUSLIM COUNTRYS (PAK) VS IND - RUSSIA - ISRAEL- JAPAN
@SaravananAravinth
@SaravananAravinth 19 күн бұрын
Illa nanba china neutral ah pokum Russiaku edura nekuradum indiaku edura nekuradum onu
@petchiappasubrammanian2504
@petchiappasubrammanian2504 20 күн бұрын
செம்ம மாஸ் ஸ்பீச் ❤❤❤❤ we are all always support to your channel and you also my brother
@murugankandaswamy3178
@murugankandaswamy3178 20 күн бұрын
Very Good presentation Vicky. We appreciate and support your Channel. There are only a very few channel like yours, Mr. Maridhas, OneIndia Tamil. We never miss to skip such channels. Thank you. 🙏
@HarekrishnaAyclan
@HarekrishnaAyclan 21 күн бұрын
India❤Israel ❤❤
@lakshmananraaji9025
@lakshmananraaji9025 21 күн бұрын
வணக்கம்
@karuppusamyr4437
@karuppusamyr4437 21 күн бұрын
இங்கு இந்தியாவுக்கு எதிராக கமென்ட் போட வரும் நாய்களின் பெயர்களை பாருங்கள் நண்பர்களே . அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை தெரியும் . புரியுதா 😂😂😅😅😅
@chitradevi2871
@chitradevi2871 21 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-nn5gl7sc4b
@user-nn5gl7sc4b 21 күн бұрын
Naayi nandri ullathu nanbarae ivanunga eethirai panninga.
@Velu-wi5wr
@Velu-wi5wr 2 күн бұрын
நல்ல மற்றும் தகவல் தரும் காணொளி விக்கி நன்றி 🙏
@karthikpillai9086
@karthikpillai9086 21 күн бұрын
India and Israel 💪
@user-hw6nv4gb5v
@user-hw6nv4gb5v 21 күн бұрын
Free Palestine
@Joo_vickey97
@Joo_vickey97 21 күн бұрын
Thuluka pota​@@user-hw6nv4gb5v
@arunkrishnan268
@arunkrishnan268 21 күн бұрын
​@@user-hw6nv4gb5vபலஸ்தின் முற்றிலும் துடைத்து அழிக்கப்படும்...
@karthikpillai9086
@karthikpillai9086 21 күн бұрын
@@user-hw6nv4gb5v mmbu poi
@muhajireenmuhajireen-ct9ni
@muhajireenmuhajireen-ct9ni 20 күн бұрын
Free 🇵🇸🆓
@yuvaraninandagopal1115
@yuvaraninandagopal1115 21 күн бұрын
இது போன்ற வீடியோக்களை அதிகம் எதிர்பார்க்கிறேன் தம்பி
@user-tt9kk9en3g
@user-tt9kk9en3g 16 күн бұрын
மிகவும் அருமையாக இருந்தது விக்கி
@Malaysia_Tamizhan
@Malaysia_Tamizhan 21 күн бұрын
2 same bloods shake hands🤝🏼🤣
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 21 күн бұрын
இந்திய மாணவர்களையும் இந்திய குழந்தைகளையும் மென்மேலும் தேசப்பற்றுடன் வளர அயராது உழைக்கும் விக்கிக்கு, வாழ்த்துக்கள் ❤❤❤❤
@Ag_Sachin_086
@Ag_Sachin_086 20 күн бұрын
Vera level videos viki brother ❤🎉
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 21 күн бұрын
Well done India 🇮🇳 Jai hind💪🏾💪🏾💪🏾🫡🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 Vicky thundering man 🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@DanielFin-kb3sy
@DanielFin-kb3sy 19 күн бұрын
I love 🇮🇱💪💪💪
@MukeshAnand-fq1bq
@MukeshAnand-fq1bq 19 күн бұрын
எங்களுக்கு மதத்தை விட எங்கள் தேசம் முக்கியம்.ஆகவே நாங்கள் எங்கள் உயிர் நண்பன் இஸ்ரேலுக்கு ஆதரவு 🇮🇳💙🇮🇱.
@johnsathyaraj3503
@johnsathyaraj3503 19 күн бұрын
Awesome, thank you bro!
@MukeshAnand-fq1bq
@MukeshAnand-fq1bq 19 күн бұрын
@@johnsathyaraj3503 ஆமாம் நண்பா.மதம் இருக்கும் இல்லாமல் போகும்.ஆனால் ஆபத்தில் இருக்கும்போது உதவிய நட்பு தான் எனக்கு பெரியது🥰🫂.
@s.k4969
@s.k4969 21 күн бұрын
நல்ல விழிப்புணர்வு செய்தி.! நன்றி Vicks !🎉
@vairamuthu.s8263
@vairamuthu.s8263 15 күн бұрын
Anna vera mari🔥🇮🇳🗿
@radhakrishnanrk8106
@radhakrishnanrk8106 21 күн бұрын
மேற்குகறையை இஸ்ரேல் கைபற்றினால் அவங்க மேப் பார்க்க அழகாக இருக்கும்.
@Hameed-vq2ts
@Hameed-vq2ts 21 күн бұрын
Unga veeta vera oruthan sontham kondatina nee enna pannuva
@sureshanbu3742
@sureshanbu3742 21 күн бұрын
உன்னோட wife en கூட irunthaa ஒக்கா அழகா irukkum
@roseerosee2054
@roseerosee2054 21 күн бұрын
இலுமினாட்டிகளின் ஆட்சி இந்தியாவில் தொடங்கிவிட்டது மிக சிறப்பாக
@mrbalan1306
@mrbalan1306 21 күн бұрын
Ha ha ha ha ha jaihind 💪
@Prashanth-3492
@Prashanth-3492 21 күн бұрын
Today I wrote municipal administration and water supply department exam..most of the questions were topics spoken by you brother..engeyo ketrukomae nu yosicha namma annatha pesirukaru ellam.Gvt xam prepare panravanga annana follow pannunga help agum❤
@vijayakumars9090
@vijayakumars9090 21 күн бұрын
Great viki bro. Keep going.lets create a good understanding amount people. It's a matter of time to change. But the contents are valuable . It will reach to the right people at right time. Let's do our job of creating awareness. Rest God will take care
@tnrolexgaming
@tnrolexgaming 21 күн бұрын
Fake editing video 😂
@muhamadfairoos3680
@muhamadfairoos3680 21 күн бұрын
Hi sanggi😂😂😂
@kumar7grey
@kumar7grey 21 күн бұрын
Hi Pacha Sangii
@mohamedabdulazeez360
@mohamedabdulazeez360 21 күн бұрын
​​@@kumar7greyennada pachcha!!! sanghi naale kaawi niram ullawen thaan.
@kumar7grey
@kumar7grey 21 күн бұрын
@@mohamedabdulazeez360 Thiviravadhathai aadharikum pacha sangingala sonnen bhai. Neenga en gandaguringa? And mariyadhaya pesa pazhagunga. India la irundhutu pakistan kum madha reedhi ah adharavu alika virumbum pacha sangingala pathi mattum thaan solren. Matha padi enakum nirala nal ullangal desa patru udaya islamiya sagodharargal irukaanga. Neenga endha category?
@mohamedabdulazeez360
@mohamedabdulazeez360 21 күн бұрын
@@kumar7grey Sondha naada naesiyunghal nu solliyum Engal melana Nabighal solli irikaaru aana Allah udaya Maarkatha Nambiya Ella Muslim galum Oru thaaiyudhaya pillaigal pola.islathula thivirawadigalku enda idamum illa aana Israel um western county galum saendu Muslim gala paththi thawaraga siththarichi adhan moolama Islam a alikka paakuranuga Palestine Israel por la kudha Nallawe makkaluku Israel udayum Usa udaya Mugha thiraya kiliththi kaati adha Makkal welangiyum India um Israel um ondu thaan nu inda Vicky sanghi sollakula welanga illaya yaaru sanghi nu? Apa Israel enda aniyayam seyyada Palestine kulandaygala appavi pengal mudiyawargala kollakula adhuku anda theevirawaadigalukku udavura enda naadum moola illadha theeviravadha sanghi gal thaan.
@cheenu1953
@cheenu1953 21 күн бұрын
சபாஷ் விக்கி வாழ்க வளர்க
@hackerharish9750
@hackerharish9750 21 күн бұрын
பயனுள்ள பதிவு விக்கி சகோ
@user-ss8lr3eo9u
@user-ss8lr3eo9u 21 күн бұрын
பாகிஸ்தான் அமெரிக்கா சொல்படி நடக்கிறது. இஸ்ரேல் அமெரிக்காவின் தம்பி. லாஜிக் இல்லையே. மோடி சுடும் வடையை விட இது பெரிய வடையா இருக்கு. 😂😂😂
@mohamedkouser1361
@mohamedkouser1361 21 күн бұрын
Sangi vikki 😅😅😅
@TamilGospelOfficial
@TamilGospelOfficial 21 күн бұрын
மணிப்பூர் மாநிலத்தில் நடந்தது என்ன தம்பி ?
@Youdont2012
@Youdont2012 21 күн бұрын
Converted cryptos
@havalinSaron
@havalinSaron 21 күн бұрын
​​@@Youdont2012Sari anga ena nadantu solunga sir
@krishmaster8932
@krishmaster8932 21 күн бұрын
மணிப்பூர் 3000km ல இருக்குமா ஆனா கள்ளக்குறிச்சி வேங்கை வயல் ரெம்ப பக்கம்
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 21 күн бұрын
Kallakurichi, Pollachi pathi pesalama bro 😂😂😂 ella tamilnadu la natakra saathi kolai pathi pesalama 😂😂
@damagegame7250
@damagegame7250 21 күн бұрын
​@@krishmaster8932😂😂😂
@princemana2366
@princemana2366 21 күн бұрын
Wonderful content. I m following you from long time. I like the way u narrate things. The final 2 mins is what actually people should tke very seriously for future instead of news like hatred actors ceremonies etc
@babuv1893
@babuv1893 20 күн бұрын
அருமையான சிறப்பான பதிவு
@tippusultan7873
@tippusultan7873 21 күн бұрын
Nee athigama vijay kanth padam paapa pola bro... Avaney anga soli mudinji poi kedaka... Antha china na va poi enaanu kelunga 😂..
@havalinSaron
@havalinSaron 21 күн бұрын
Pakistan soli.mudingi kidakan bhai😢
@tippusultan7873
@tippusultan7873 21 күн бұрын
@@havalinSaron atha tha soldra.. china kaaran kida vaya pothitu porathu pakistan thana vachi arasiyal pandrathu
@balajiraja002
@balajiraja002 21 күн бұрын
Ne payappadama iru koiyala illa unnaium unknown gun man potruvaan😂😂😂
@prasannanr2851
@prasannanr2851 21 күн бұрын
Pakistan ah sonna unakku yen da kovam varudhu
@havalinSaron
@havalinSaron 21 күн бұрын
@@tippusultan7873 china karan inida kooda nalruvu virumpuran but pakistan na ilichavayan achey tulukan terrorists so apidi tan
@zahirhussain4728
@zahirhussain4728 21 күн бұрын
முழு சங்கியாக மாறிய விக்கி இப்பொழுது உன் வீடியோவை சங்கியை தவிர வேற யாரும் பார்ப்பதில்லை
@user-rm9ki3wt2n
@user-rm9ki3wt2n 21 күн бұрын
சங்கீ better than முஸ்லீம் தீவிரவாதி...
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 21 күн бұрын
Oh India nu pesna sanki ya appo ok India ku ethira pesravana nanga theevirabathinu kuptalam correct ah 😂😂😂
@user-nn5gl7sc4b
@user-nn5gl7sc4b 21 күн бұрын
Aparam ni eduthuku paathutu comment pota poda vanthuruvan soothi eruchal oda .Pacha sangi
@bey-bey77
@bey-bey77 14 күн бұрын
Thulukans
@lathar2100
@lathar2100 21 күн бұрын
Really Superb 👌 Thank you very much for your research, compilation and clarity of giving apt news🙏
@parvathi.m7759
@parvathi.m7759 21 күн бұрын
Thanks anna. I am regularly following your work for the past 3 to 4 years. I could see the hardwork and efforts in the videos. You are the one who speaks the reality behind each and every issue. Your work and progress itself is a set back for all other news channels. But I don't know😢 how long it will take for these people to realize this truth and come out of this mindset. We will always support you. Waiting for much more videos.👍👍🙏 Jai Hind🇮🇳
@saravanangurusamy2352
@saravanangurusamy2352 19 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@gexcellentsekar1903
@gexcellentsekar1903 21 күн бұрын
G Sekar, super information, thanks, pls give more like this type of videos, VAZHGA VALAMUDAN
@pugalg5151
@pugalg5151 20 күн бұрын
❤ சிறப்பு 🙏
@baskarant6905
@baskarant6905 19 күн бұрын
Weldon my boy.such a nice topic you are telling all.💕💐💐💐 best awareness.
@lathakrishnamoorthy9970
@lathakrishnamoorthy9970 21 күн бұрын
Well explained .Much needed for the hour
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 20 күн бұрын
நன்றி விக்கி 👍
@kalidosssreema1996
@kalidosssreema1996 21 күн бұрын
நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு அமெரிக்கா நட்பு என்றைக்குமே மதில் மேல் பூனையின் எனவே நம்பாரதம் தாமரை இலை தண்ணீர்போல் இருக்கவேண்டும் நன்றி
@rajashekaranbas
@rajashekaranbas 14 сағат бұрын
Beautifully explained. Keep it up.
@AppusumiAppusumi
@AppusumiAppusumi 21 күн бұрын
Good very nice come back in international news bassss
@raghulplastic9990
@raghulplastic9990 16 күн бұрын
நாளை காலை பத்திரிகை செய்தியில்் இது போன்ற செய்திகள் எதுவும் தினத்தந்தி பத்திரிகையில் வராது ராகுல்காந்தி ஸ்டாலின் பற்றிய செய்தியை முக்கிய செய்தியா வரும்
@sparkmusicclt4482
@sparkmusicclt4482 20 күн бұрын
This come back is awesome. But expect a lot from you.❤️❤ I'm from Kerala
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 32 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН