India ஒருநாடு இல்லையா? வெளுத்தெடுத்த பாண்டே | Rangaraj Pandey Latest Interview | BJP | Congress

  Рет қаралды 83,790

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #pandeylatest #bjp #congress #ramartemple #pmmodi #bjpgovernment #rssrally #rahulgandhi #indiadivision #reservation #bjpgovernment #castecensus #womenreservation #parliament
India ஒருநாடு இல்லையா? வெளுத்தெடுத்த பாண்டே | Rangaraj Pandey Latest Interview | BJP | Congress
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 364
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 11 ай бұрын
பாண்டே அவர்களே உங்களைப் பேட்டி எடுப்பவன் பேசும் வார்த்தைகளை நன்கு கவனித்து பார்த்தால் அவன் ஜாதிய வெறியில் மத மதவெறியில் நன்கு ஊறியவன் என்று தெரிகிறது இப்படிப்பட்ட அவனுக்கு நீங்கள் சரியான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@RamanathanPrabakaran
@RamanathanPrabakaran 11 ай бұрын
அப்படியல்ல. நீங்கள், கூறுவது அபாண்டம். நீங்கள் தான், ஏதோ பக்கச் சார்பாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். இங்கே பேட்டி காண்பவர், அமைதியாகவும், பொறுமையுடனும், அவரது கடமையைச் செய்கிறார். அவர், நல்ல கல்வி கற்றவராகவும், ஜர்னலிசம், எனப்படும், பத்திரிகையாளர் துறையில் பயின்றவராகவுமே தெரிகிறது. நீங்கள் நினைப்பது போல் பேட்டி காண்பது என்பது, எதிரே உள்ளவர் சொல்வதைப் பேசாமல், தலையை ஆட்டியபடி கேட்டுக் கொண்டு இருப்பதல்ல. மேலும், இது அரசியல் விடயங்கள் சார்ந்த பேட்டி. ஜனநாயக அரசியலின், ஒரு தூண், என்று சொல்லப்படுவது ஊடகத் துறை. அதன் காரணமாகவே, பேட்டி கொடுப்பவரும், பொறுமையாகக் கேள்விகளுக்கு விடைகளையும், விளக்கங்களையும், வழங்குகிறார். ஜனநாயக ஆட்சி முறையில், உணர்ச்சி அரசியலை விட, அறிவார்ந்த அறிவு நிறைந்த அரசியலே, பெரும் பங்கு வகிப்பது. ( துரதிர்ஷ்ட வசமாக, நாட்டின் தலைவர், ஊடகங்களை, பத்திரிகையாளர்களை, அறவே தவிர்த்து விட்டது, ஒரு உகந்த செயல் என்றோ, உதவக்கூடியது, என்றோ, கருத முடியாமலே உள்ளது).
@sumathidandapani5955
@sumathidandapani5955 11 ай бұрын
எதற்கு இந்த வெண்ணெயோடு பேசிக் கொண்டு
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 11 ай бұрын
@@sumathidandapani5955 சுமதி தண்டபாணி நீங்கள் பாண்டே பேட்டியை முடித்த இறுதி வேகத்தை கவனித்தீர்களா
@vijayakumarmr4716
@vijayakumarmr4716 11 ай бұрын
பாண்டே=பாண்டே, எனது அபிமானத்திற்கும் அன்பிற்கும் உடைய அருமையான பத்திரிகையாளர். வாழ்க நலமுடன்.👏👏👏
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 11 ай бұрын
💯👌
@jayabalann
@jayabalann 11 ай бұрын
​@@Vedhasharma-wt4zh7
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 11 ай бұрын
ரோம் ராஜ்யம் என்பது உதயநிதியின் கனவு! ராம் ராஜ்யம் என்பது சனாதனிகள் கனவு!🇮🇳🇮🇳
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 11 ай бұрын
சரியாக சொன்னீங்க!!!
@deepaaswin9950
@deepaaswin9950 11 ай бұрын
Super ji
@37sairam
@37sairam 11 ай бұрын
HA HA
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 11 ай бұрын
ரோம் ராஜ்யம் உதயநிதியின் பகல் கனவு ஆனால் ராம ராஜ்யம் சனாதனிகளின் நனவு ஆகக்கூடிய கனவு
@KrishnanS-nw4dh
@KrishnanS-nw4dh 11 ай бұрын
​@@deepaaswin9950😮
@velusamia4304
@velusamia4304 11 ай бұрын
காசியும் ராமேஸ்வரம் இரண்டும் உள்ளவரை கலாச்சார. அடிப்படையில் இந்தியா ஒன்றே
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w 11 ай бұрын
That's what Vivekanandar said
@vivekanandhan7372
@vivekanandhan7372 11 ай бұрын
Why pasupatinath temple (near Kathmandu)not part of this India?
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 11 ай бұрын
அன்று ஒரே கையெழுத்து! நீ ட் ரத்து! 🇮🇳🇮🇳 இன்று ஐம்பது லட்சம் கையெழுத்து! நீ ட் ரத்து! அவ்வளவுதான் நம் தலையெழுத்து!
@senthilkumaran702
@senthilkumaran702 11 ай бұрын
ஆளுநர் ஒரே கையெழுத்து இந்த பித்தலாட்ட ஆட்சியை கலைக்க வேண்டும்
@rameshc3037
@rameshc3037 11 ай бұрын
பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணியில் கையெழுத்த ஆனது நீட் தேர்வு. பாஜகவை ஒழித்து காங்கிரஸ் வந்தால் நீட் தேர்வு ரத்தாகும். 2024 வரை பொறு மனமே.
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 11 ай бұрын
😂😂😂👍👍👍👍
@arjunhoney7250
@arjunhoney7250 11 ай бұрын
நீட் இருப்பதால் என்ன பிரச்சனை ஜகத் ரட்சகன் போன்ற ஆட்கள் சம்பாரிக்க முடியாதோ
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 11 ай бұрын
ஓம்... வெற்றியை வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳👍
@satheeshmarichamy6115
@satheeshmarichamy6115 11 ай бұрын
அண்ணன் பாண்டே அவர்களது நா வன்மை சிறப்பு , அனல் பறக்கிறது
@subashbose1011
@subashbose1011 11 ай бұрын
பாண்டே sir உங்களுக்கு ஒரு வேண்டுகோள், ஒருமுறை ராகுல் காந்தியை நேருக்கு நேர் ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும், உதயநிதி, MK ஸ்டாலின் அவர்களையும் கூட
@srinivasraj433
@srinivasraj433 11 ай бұрын
அடுத்த நாளே அவர்கள் அரசியலில் இருந்து விலகுவது உறுதி 😂😂😂
@nagarajanp8855
@nagarajanp8855 11 ай бұрын
Yes
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 11 ай бұрын
மிகவும் எதிர்பார்க்கின்றேன்!!!
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 11 ай бұрын
சபாஷ் அருமையான யோசனை பாண்டே அவர்கள் நிச்சயம் இவர்களை பேட்டி எடுக்க வேண்டும்
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 11 ай бұрын
சுபாஷ் போஸ் உங்களின் பெயரே உங்களை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறது மிக்க நன்றி
@369ஊடகஅலசல்
@369ஊடகஅலசல் 11 ай бұрын
பிள்ளையார் பற்றிய தெளிவாக கருத்து நன்றி வாழ்த்துக்கள் ஜி உண்மை முகம் உலகிற்கு எடுத்து தெளிவாக கூறியதற்கு நன்றி வாழ்த்துக்கள் ஜி
@aravindhanks
@aravindhanks 11 ай бұрын
பாண்டே சார் 💐🌼🌼🌸👌🌹💐🌼🌼🌸👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👌
@thanappansiva6617
@thanappansiva6617 11 ай бұрын
அற்புதம் பாண்டே சார்
@ivarravi
@ivarravi 11 ай бұрын
தேவேந்திரன் ..அது சமிக்ஞை, சமிஞ்சை இல்லை பொம்பளயத்தான் சமஞ்சயான்னு கேப்பாங்க. கலைஞரையே கலஞ்சர்னு சொல்ற அளவுதான் தமிழ் தெரிஞ்சுருக்கு... இதுல தமிழைத் தூக்கிப் பிடிக்கறாங்களாம் ..😶
@srk8360
@srk8360 11 ай бұрын
👏👏👏👏👏👍👍 😅😅👌👌
@velusamia4304
@velusamia4304 11 ай бұрын
சமிக்ஞை என்பதே சரி
@ravisankar6679
@ravisankar6679 11 ай бұрын
அரைவேக்கட்டுத்தனமான கேள்விகளுக்கு ஆணி அடித்தாற்போன்ற நெத்தியடி பதில்கள்... இதுபோன்றவர்களை எல்லாம் நெறியாளர் என்று பார்க்க வேண்டியது நம் தலையெழுத்து
@ramdevidevi967
@ramdevidevi967 11 ай бұрын
இங்க இருக்கிற அறிவு ஜீவிங்களுக்கு ஒரு பாண்டே ஜி பத்தாது கோடி பாண்டே வேண்டும்..
@vijayachandrasekaran9830
@vijayachandrasekaran9830 11 ай бұрын
Naatula edu nadandalum Modi ji ya kurai solanum
@SureshkumarSureshkumar-ys4wt
@SureshkumarSureshkumar-ys4wt 11 ай бұрын
இவனுக்கு சொல் புத்தி கிடையாது சுய புத்தியும் கிடையாது சொல்றதையும் புரிஞ்சுக்கவும் மாட்டேங்குற இவ்வளவு பொறுமையா இருக்குறதுக்கு உங்கனால மட்டும் தான் முடியும் பாண்டே அண்ணா
@ramanujamsathyanarayanan328
@ramanujamsathyanarayanan328 11 ай бұрын
பாண்டே சார், உங்களிடம் பேட்டி எடுக்க யோக்கிதைஉள்ளவர்களுக்கு மட்டும் பேட்டி கொடுங்கள். பார்வையாளர்கள் அனைவரும் மடையர்கள் என்ற பார்வையிலேயே இந்த ஆள் கேள்விகள் கேட்கிறார். அறிவில்லாத கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான பதில்கள் சிறப்பு சார்.
@omkaranathanpalanisami2160
@omkaranathanpalanisami2160 11 ай бұрын
இப்படி பாருங்க. யார் புத்திசாலி யார் கூமுட்டை என்பதை இந்த மாதிரி பேட்டி மூலம் தான் தெரிகிறது.
@allinalltamilmovies2174
@allinalltamilmovies2174 10 ай бұрын
மிக மிக முற்றிலும் உண்மை
@soundararajansoundararajan914
@soundararajansoundararajan914 11 ай бұрын
கடைசி வரைக்கும் தந்தி திருந்தாத முன்பாகவே இருப்பேன் என்னும் நெறியாளர்
@kannant8665
@kannant8665 11 ай бұрын
0000000000
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் 11 ай бұрын
புறநானூற்றில் "குமரி முதல் இமையற்க" என இது ஒரே நாடு என கூறுகிறது ....
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 11 ай бұрын
தமிழ் நாடு 3 நாடாக இல்லை. சேர நாடு சோழ நாடு பாண்டிய நாடு நாஞ்சில் நாடு தொண்டை நடு நாடு என்று பல நாடுகள் இருந்தன.
@keerthipriyan8290
@keerthipriyan8290 11 ай бұрын
ஜெ.... கூறினார் :::: ..ராமர் கோயில்..இங்க கட்டாமல்.. வேறெங்கு ககட்டுவது????####
@CVeAadhithya
@CVeAadhithya 11 ай бұрын
கடவுளே ...கடவுளே ...எதை எடுத்தாலும் "ராகுல் கேட்கறாரு....ராகுல் கேட்கறாரு..." அவன் தத்தி.. ரொம்ப கொடுமை... இவனுடைய வீடீயோக்களை பார்க்க....
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 11 ай бұрын
ஸ்ரீராம் ஜெயராம். ஜெய் ஸ்ரீராம்.
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் 11 ай бұрын
...புறநானூற்றில் "குமரி முதல் இமையற்க" என இது ஒரே நாடு என கூறுகிறது
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 11 ай бұрын
நம் "பாரதி" என்ன சொன்னார் "மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலமீதில் இதற்கிணை இலையே இன்னறு நீர் கங்கை ஆறெங்கள் ஆறே அடுத்த வரி மறந்து விட்டது ஆனால் " இந்தியா நமது நாடு "என்று கற்பித்தனர் எங்கள் ஆசிரியர்கள் ,எங்கள் " கல்வி அதிகாரி"நெ து ,சுந்தரவடிவேலு ". " லியோனி. ,,போன்றவர்கள் காலத்தில் படிக்கும் மாணவர்க ளின் நிலை. அந்தோ பரிதாபம்
@vivekanandhan7372
@vivekanandhan7372 11 ай бұрын
Adichu vidu Evan padikka poran?
@podaran
@podaran 11 ай бұрын
ஒரே துணைக் கண்டம் என்று தான் சொல்கிறது, நாடு என்று அல்ல.
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் 11 ай бұрын
@@vivekanandhan7372 தமிழ்நாடு கூட ஒரே நாடு அல்ல. சேர, சோழ, பாண்டிய, கொங்கு, பல்லவ, நாஞ்சில், என பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம் தான்
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் 11 ай бұрын
@@podaran தமிழ்நாடு கூட ஒரே நாடு அல்ல. சேர, சோழ, பாண்டிய, கொங்கு, பல்லவ, நாஞ்சில், என பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம் தான்
@jayabalanr4392
@jayabalanr4392 11 ай бұрын
Super super super speech pande sir no body face you valthugal ❤❤❤
@Tully70
@Tully70 11 ай бұрын
இவருக்கு எத்தனை பேட்டியில் பாண்டேயிடம் எத்தனை முறை மூக்கறுப்பட்டாலும் இவர் மூக்கு இன்னும் அப்படியே உள்ளது ஆச்சர்யம்😅
@VijayVijay-mq2qc
@VijayVijay-mq2qc 11 ай бұрын
அண்ணாமலை அண்ணா வெற்றி நிச்சயம்💯💯💯💯💯
@omprakashar9038
@omprakashar9038 11 ай бұрын
🌏 Namathu 🇮🇳 Bharathanadu🙏 🔱 Endrume Hindhunaduthan 🙏 Arasangamthan Mathasarvatrathu
@RadhaKrishnan-eb8go
@RadhaKrishnan-eb8go 11 ай бұрын
சாது மிரண்டால் நாடு கொள்ளாது வாழ்க வளமுடன் 😂
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 11 ай бұрын
Devendran could you ask questions to CM regarding their rule? That is the most needed one.
@Revisskk99
@Revisskk99 11 ай бұрын
One of the best Pandey speeches explaining facts and crystal clear thoughts ! We are fortunTe to have him
@mohanramvishwakarma765
@mohanramvishwakarma765 11 ай бұрын
நெறியாளர் பெரிய அபத்தப்பயலா இருக்கானே? பாண்டே சார் அவனை கார்னர் பண்ணீட்டு அப்படியே விட்டுவிடுகிறார். ஏன்?
@umamaheswarikannan9528
@umamaheswarikannan9528 11 ай бұрын
அருமையான பேச்சு சார்
@sivananthan3101
@sivananthan3101 11 ай бұрын
WE ALL TAMILNADU PEOPLE STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP NO DOUBT ❤❤❤❤BARATHAM VALLGA ❤❤❤❤
@SARAVANANSUBRAMANI-uy2gf
@SARAVANANSUBRAMANI-uy2gf 11 ай бұрын
பாண்டே அவர்களே, தயவுசெய்து இந்த மாதிரி ஆளுங்களோட நேர்காணலை தவிர்க்கவும். கொஞ்சம்கூட விவரமேயில்லாம உளறுரார் அந்த மனுஷன்... 😢
@raghuramankomandur7770
@raghuramankomandur7770 11 ай бұрын
Oflate, i am having an apprehension Pandey-Ji gets agitated and gets angry fast! Hope and pray for his hale-and-hearty life! God Bless All! There is nothing much we can do! Only He can protect all from evil forces! God Bless our Nation!
@prabhud9156
@prabhud9156 11 ай бұрын
Very nice speech pandey sir
@kalarajendran3622
@kalarajendran3622 11 ай бұрын
பிரதமர் என்ன பேசணும்னு இந்த anchor ஐ கேட்டுத்தான் பேசனுமா .வெளங்கிடும்!
@kameswarimurthy119
@kameswarimurthy119 11 ай бұрын
பொறுமையின் சிகரம் பாண்டேஜி.
@balakrishnanr4294
@balakrishnanr4294 11 ай бұрын
முதலில் தமிழ்நாட்டில் நடத்துங்கள் என்று சொல்லுங்கள் தமிழக முதல்வர் அவர்களிடம்
@vsilamparasan285
@vsilamparasan285 11 ай бұрын
அண்ணன் பாண்டே.....🙏🙏🙏
@vivekanandams9395
@vivekanandams9395 11 ай бұрын
உதவாக்கரை நெறியாளர்.
@venkatvenkat7030
@venkatvenkat7030 11 ай бұрын
We are Hindus & support BJP only. Same DMK, Congress, VCK, Left are against Hindus. If election come they will act 90% of his people are Hindus. Ayodhya Ram temple supported by BJP but Congress, DMK, VCK, RJD, SP, TMC & others objected the Ram Temple. DMK, Congress slept all along their rules. But Modi has to do. Pandey slapped this fellow with his C----------------.
@ragh24683
@ragh24683 11 ай бұрын
Pandey Ji in Fine form. Only he asks valid questions and tears the masks of these Congress sympathisers.
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w 11 ай бұрын
In Tamil Nadu Brahmin contributes 3 percent of the population. There is no brahmin IPS, IAS, MLA. If you take caste based census for better reservation, 3 percent of MLA constituencies in Tamil Nadu need to be reserved for Brahmins. Then you can do caste based census. Are you ready?
@ravishankarkrish9395
@ravishankarkrish9395 11 ай бұрын
Pandey ji is the best person for these debates though he should spend his time more productively.....
@srikanthv8469
@srikanthv8469 11 ай бұрын
இந்த அறிவிப்பாளர் கேள்விகளை எழுப்பும் பாடங்களில் அறியாதவர்.
@tamizhatamizha-gc8ro
@tamizhatamizha-gc8ro 11 ай бұрын
Bandey Anna very great speech ❤❤❤❤
@muthusubramanian8297
@muthusubramanian8297 11 ай бұрын
The minority communities are safe and happy in INDIA
@namecomingsoon9982
@namecomingsoon9982 11 ай бұрын
👌
@bharathisubramanian2958
@bharathisubramanian2958 11 ай бұрын
Its really sad to hear these kind of anchors . They have such wrong thoughts and really need some good role models to make them learn right stuff. Mr.Pandey , you are doing a great job by engaging them and hope some of them have courage to think right.
@padmajaparthasarathy6485
@padmajaparthasarathy6485 11 ай бұрын
Still most of the anchors will never learn, never want to learn and are also quite resistant to learn. They keep repeating over and over again the same idiotic stuff which their stupid leaders have injected in their blood. They are so much brainwashed that their minds are completely closed and locked to know the truth! As Confucious says, “He who knows not and knows not that he knows not, is a fool - Shun him”
@ramalakshminagam
@ramalakshminagam 11 ай бұрын
👏👏👏👍
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 11 ай бұрын
Super sir salute
@sudhakarsudhakar7258
@sudhakarsudhakar7258 11 ай бұрын
Super Pandey sir
@sandy2161286
@sandy2161286 11 ай бұрын
Pandey sir has said the same thing to the same journalist like a hundred times, BHARTE VARSHE BHARATHA KANDE ....
@shakannanshanmugham4485
@shakannanshanmugham4485 11 ай бұрын
தேவந்திரன் கைக்கூழி இப்படித்தான் கூப்பாடு போடுவார்
@rubaanand918
@rubaanand918 11 ай бұрын
மனிதன்மனிதனோடுவிவாதிக்கலாம். பகுத்தறிவுநாயுடன்கூடாது.
@akileshwar854
@akileshwar854 11 ай бұрын
Jai Bharat 🇮🇳
@sankarramavidhya3245
@sankarramavidhya3245 11 ай бұрын
supper bro
@swathir2788
@swathir2788 11 ай бұрын
👍👌
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 11 ай бұрын
What’s the percentage of Christian Collectors in Tamil Nadu? Will this Xian has the guts and honesty to raise the question against the state government?
@savithrijaganathan444
@savithrijaganathan444 11 ай бұрын
இனிமேல் பாண்டே பார்வையில் எல்லாவற்றையும் சொல்லுங்க சார் கேள்விகள் தாங்கமுடியவில்லை
@mohanasundarama3940
@mohanasundarama3940 11 ай бұрын
Jai Hind Jai Bharat bro ❤
@kkchandru4903
@kkchandru4903 11 ай бұрын
அருமை பாண்டே அவர்களே
@krishnamurthi.s6775
@krishnamurthi.s6775 11 ай бұрын
காங்கிரஸ் ஒரு பொக்கை உளுத்து போச்சு
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 11 ай бұрын
Yes a victory
@arularjunan8830
@arularjunan8830 11 ай бұрын
தமிழனுக்கு தமிழ்நாடுதான்டா முக்கியம்.
@muralikrishnan8844
@muralikrishnan8844 11 ай бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍
@seetharamana7482
@seetharamana7482 11 ай бұрын
சாதிவாரியாக கணக்கெடுப்பு தேவைஇல்லை. இதுநாட்டில் சாதி கலவரத்தை உருவாக்கும். பொரு ளாதார அடிப்படை யில் பின் தங்கியோருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும்..நன்றி
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 11 ай бұрын
அருமை பன்டே
@coofers1
@coofers1 11 ай бұрын
Super interview Pandey Sir. Slippershot reply to useless supporter of anti Indian party
@kiransahanan8722
@kiransahanan8722 11 ай бұрын
anchor shown his right place by pandey
@jayalakshmir7260
@jayalakshmir7260 11 ай бұрын
Vivaramillaa.neriyalarudan..nerkannalai.thavirungall.purinthalum.puriyathathu.pola.irikkiran..pakkuvamillai.tq.panndeji.arumaiyana.pathilgall.😊😊😊😊😊😊😊
@venkatasubramaniansubraman2534
@venkatasubramaniansubraman2534 11 ай бұрын
Congress want vote bank politics. No justice
@AI12321
@AI12321 11 ай бұрын
Nation ku country difference theriyatha mathri nalla nadikringa. Appreciate
@immanuveldvpm8422
@immanuveldvpm8422 11 ай бұрын
என் மண் என் மக்கள் உங்கள் சேனல் உங்களுக்கே
@sandy2161286
@sandy2161286 11 ай бұрын
At 9:49 shows the calibre of the journalist who forms an opinion based on an actor and politicians discourse rather than a historians discourse. This is the danger is building a brand for politicians. Politicians become historians and such baked journalists become barka Dutts or Rajeev sardesai ...
@asrinivasan4355
@asrinivasan4355 6 ай бұрын
பான்டே ஜி சரியான பதில்
@seeniinn1
@seeniinn1 11 ай бұрын
😊 பான்டே அவர்கள் இவருடன் விவாதம் செய்வது வீண் ஏனென்றால் வாதத்தை எதிர்கொள்ளலாம்J ஆனால் விதண்டாவாதம் செய்யும் சந்தர்ப்பவாத பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர்களிடம் என்ன செய்வது
@SivakumatPanchatcharam-vn4eb
@SivakumatPanchatcharam-vn4eb 11 ай бұрын
Gud
@mariappanrajagopalan9369
@mariappanrajagopalan9369 11 ай бұрын
Just because Rahul is half Italian India will not become divided in terms of caste and relegion for his convenience
@muthusubramanian8297
@muthusubramanian8297 11 ай бұрын
My humble request is that the ñational election symbol s shall be not used for local body election.private symbol should be used
@ravishankarkrish9395
@ravishankarkrish9395 11 ай бұрын
Pandey ji should not loose his cool when he talks to the media as they will try to provoke anyone and everyone...😂😂😂
@hemarajuhemaraju784
@hemarajuhemaraju784 11 ай бұрын
A COUNTRY WITH UNIQUE CONSTITUTION IS ONE NATION ONLY.LINQUISTIC STATES CONCEPT IS IN VIOLATION OF UNIQUE CONSTITUTION AS EACH STATES ENACTS LAW AS PER THEIR WHIMS AND FANCIES OF POLITICAL PARTIES COMING TO POWER. JAI HIND
@thirumanthiramjanakiraman5761
@thirumanthiramjanakiraman5761 11 ай бұрын
Jai Hind
@asokkumar7142
@asokkumar7142 11 ай бұрын
ஜெய் ராம். ராமர் இந்த ஆள பாத்துகிடுவார்
@sivananthan3101
@sivananthan3101 11 ай бұрын
❤❤❤❤❤WE ALL STAND PRAY SAFETY FOR ❤ BJP LEADERSHIP AND PM MODI JI WITH ANNAMALAI JI ❤NO DOUBT ❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI ❤❤❤❤❤
@tamilselvam135
@tamilselvam135 11 ай бұрын
ஆனா என்ன காவிரி தண்ணீஞர் கர்நாடகாவிற்கு மட்டும் எனில் எங்கய்யா ஒரே நாடு
@VJA0006
@VJA0006 11 ай бұрын
அதை காங்கிரஸ் கிட்ட போய் கேளுங்க, அவங்க ஆட்சி வந்த அப்புறம் தான் தண்ணி வரலை
@harigold1983
@harigold1983 11 ай бұрын
காவிரி தண்ணீர் கர்நாடகாவுக்கு மட்டும் தான்னு எந்த வெண்ண சொல்றான் அதையும் சேத்தி சொல்லுடா நொண்ண
@vivekanandhan7372
@vivekanandhan7372 11 ай бұрын
​@@harigold1983 basavaraj bommai. Sivakumar
@muthukrishnan2467
@muthukrishnan2467 10 ай бұрын
Jai Sri ram ram ram ram jai jai jai jai Sri ram ❤❤❤❤❤❤
@abcok926
@abcok926 11 ай бұрын
🚩 BJP 🚩 BJP 🚩 BJP 🔱🕉️🚩 VANDA MATHARAM 🚩🇮🇳🚩 Jai Hind 🚩
@sivananthan3101
@sivananthan3101 11 ай бұрын
Yes true 😀😀😀😀👌👌👌👌
@velmurugane592
@velmurugane592 11 ай бұрын
😢
@vvkvajravel1347
@vvkvajravel1347 10 ай бұрын
நெறியளரேவயித் க் துக்குசோத்ததிண்ரியாஇல்லவேறமலத்தையதிண்றியா
@ambulurengarajan9901
@ambulurengarajan9901 11 ай бұрын
தீய சக்திகள் அழிய வேண்டும்
@mrmadhumenon
@mrmadhumenon 11 ай бұрын
நன்றி பாண்டே ஜி
@SujitBarik-uf4ku
@SujitBarik-uf4ku 11 ай бұрын
I❤ u
@mani7703
@mani7703 11 ай бұрын
Why do all these interviewers start every question with a “illa/illai “ always?
@sethutpr
@sethutpr 11 ай бұрын
Pandey sir இந்த interviewer I road le oda vitu serupale adikanum
@ragupathis2558
@ragupathis2558 11 ай бұрын
This anchor irritates by asking questions without adequate research or preparations.
@ssnjan9626
@ssnjan9626 11 ай бұрын
இந்தியா ஒரு நாடல்ல தேயம்(தேசம்) நாவலந்தேயம்.
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 11 ай бұрын
We are a nuclear power because we are one country we are an economic power because we are one country we are an emerging sports power because we are one country we are an emerging scientific power because we are one country.
@vivekanandhan7372
@vivekanandhan7372 11 ай бұрын
Tamilnadu has paid a very Big price for these developments. What a independent Tamil Nadu can achive in ten years India took seventy years to achieve.there is no reason to feel happy about
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 11 ай бұрын
@@vivekanandhan7372 there are countries like Singapore which are so called developed as per your standards. Look at our neighbours like Srilanka Pakisthan Bangladesh. There is definitely strength in unity. Mere economic indicators alone don't say everything.
@vivekanandhan7372
@vivekanandhan7372 11 ай бұрын
@@elankumarenselvakumar7995 how unity is strength? Bad company spoils our reputation. Please understand Your inferiority complex is a big oppurtunity for hindias to loot south asia
@mattraman5624
@mattraman5624 11 ай бұрын
I wish Pande talks a bit slower and more pronounced at the last words, so it is understandable for slow people like me
@chidhambarammani2081
@chidhambarammani2081 11 ай бұрын
அரசியல்வாதிவாதிகள் அடுத்து ஜாதி மோதலை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கின்றனர் ஜாதியை ஒழிப்போம் என கூறிவிட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு எதற்க்கு மக்களிம் ஜாதிய மோதலை உருவாக்க
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 17 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 87 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 10 МЛН