சொத்தை X-Ray எடுப்பீங்களா? 5th கியரில் பாண்டே 🔥 | Rangaraj Pandey Interview | Congress | Modi | BJP

  Рет қаралды 171,371

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #rangarajpandeyinterview #rangarajpandeylatest #chanakyaatamil #congress #chanakyaatamil #bjp #indi_alliance
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 851
@asokkumar7142
@asokkumar7142 4 ай бұрын
வாழ்த்துக்கள் பான்டே சார். உண்மையைப் பேசும் நீங்கள் நீடுழி வாழ்க. என் வயது 67. ஆண்டவன் உங்கள் பக்கம். ஆசீர்வாதம்
@DRamki1967
@DRamki1967 4 ай бұрын
(ரோகிங்னியா) பங்களாதேஷில் இருந்து ஊடுருவியவர்களை என்னவென்று கூப்பிடுவது.
@பாரதம்-ல9த
@பாரதம்-ல9த 4 ай бұрын
தொப்புள் கொடி உறவு.😂
@thoochani
@thoochani 4 ай бұрын
​@@பாரதம்-ல9த😂😂 வெண்ணெயார் உறவு😂😂
@nagak8855
@nagak8855 4 ай бұрын
Avangaluku kudukkanum nu Rahul sollave illaye...unga Modi than solluraru🤣
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 4 ай бұрын
​​@@nagak8855"""mauna mohan Singh""" yenna sonnaan....adhai mattum kaettkka theriyaadhu At least indha video la 2:00 minutes la irrundhu kaelunga Saar😂😂😂
@பாரதம்-ல9த
@பாரதம்-ல9த 4 ай бұрын
@@nagak8855 யாருக்கு கொடுக்கணும்னு ராகுல் சொல்றாரு?
@dhanamdhanam39
@dhanamdhanam39 4 ай бұрын
மிக அருமையான உண்மையான கருத்து பதிவு...வாழ்த்துக்கள் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh 4 ай бұрын
இந்த ஒரு வீடியோ போதும் BJP 500 seats win பண்ணும் ஹிந்தி translate பண்ணி வட இந்தியாவில் போட்டு விட்டா போதும்...❤❤❤🎉🎉🎉 hats off Pandey ji....
@youuuu197
@youuuu197 4 ай бұрын
Only Modiji as our P. M. He can only safeguard our great nation
@giridharjagadeesan5387
@giridharjagadeesan5387 4 ай бұрын
Appa.. Full canvassing on Mr. Modi.. உண்மையிலே 5th Gear!! I ve not seen soo fierce from Rangaraj sir!! Awesome sir..
@boomavasudevan6459
@boomavasudevan6459 4 ай бұрын
Great Salute to Pandey
@asokkumar7142
@asokkumar7142 4 ай бұрын
இது போன்ற தான்தோன்றி ஆட்களுக்கு பேட்டி கொடுக்காதீர்கள்.
@gokulanrao648
@gokulanrao648 4 ай бұрын
Yes you are correct
@srinivasannagarajan5548
@srinivasannagarajan5548 4 ай бұрын
பாண்டேவின் பதில்கள் நியாயமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. அருமை.
@manface9853
@manface9853 4 ай бұрын
Bjo rss bkp rss super 1 super cm annamali
@nr776
@nr776 4 ай бұрын
இப்பதான் புரியுது இந்த பப்புவின் தாத்தா மைனாரிட்டி என்பதை பப்பு நிரூபிக்கிறார்
@vanamalabhat1042
@vanamalabhat1042 4 ай бұрын
Samsuddin 😂avanga munnoargal "Nehar "enum idatthil vasitthadaal "Nehru"endru azhzikka pattar.
@manikrishanan5127
@manikrishanan5127 4 ай бұрын
Correct. 👍👌👏 😢😢😢
@70manian
@70manian 4 ай бұрын
Rightly said…His lineage makes him to speak like this
@jonesmoses2663
@jonesmoses2663 4 ай бұрын
நீ பிராமணர் என்று தெரிகிறது அதனால் தான் இதை எதிர்க்கிறாய்
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@pkaybharath186
@pkaybharath186 4 ай бұрын
பாஜகவின் தேர்தல் அறிக்கையை எந்த பத்திரிகை காரர்களும் படிக்கவில்லை
@teakadai9929
@teakadai9929 4 ай бұрын
தம்பி நீ படிச்சியா 😂😂😂
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 4 ай бұрын
😂😂😂😂😂😂😂
@ayapan872
@ayapan872 4 ай бұрын
Andha arivu tasmac thirutu gumballuku kedaiyathu
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 4 ай бұрын
நாங்கள் நல்லதை படிக்க மாட்டோம் கெட்டதை மட்டும் படிப்போம்
@vasanthakumark2372
@vasanthakumark2372 4 ай бұрын
அருமையான விளக்கம்
@Passing_rays
@Passing_rays 4 ай бұрын
இந்த நெறியாளர் பெரிய ஆளுன்னு நெனைச்சு வந்து பாண்டேகிட்ட மாட்டிக்கினாரு... அவர காப்பாத்தணும் ஒருத்தரு...😊
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 4 ай бұрын
Not this anchor alone.Almost everyone of them are like that
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 4 ай бұрын
Anchor is prepared to surrender his wealth.
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 4 ай бұрын
😂😂😂😂😂😂😂
@sivsam24
@sivsam24 4 ай бұрын
Yes you're right... ஒவ்வொரு பேட்டியும் செட் செய்யப்பட்டது. நீ முட்டாள் தனமா கேள்வி கேளு நான் செருப்பால் அடிப்பது போல் பதில் சொல்வேன் என்று.​@@subramanianramanathan5854
@sravi955
@sravi955 4 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 4 ай бұрын
வேண்டாம் மோடி 😂
@humblerajesh.9129
@humblerajesh.9129 4 ай бұрын
​@@mohamedyaseen2973என்றென்றும் வேண்டும் மோடி மட்டுமே வேண்டும் 😂😂
@Micheal_67
@Micheal_67 4 ай бұрын
​​@@mohamedyaseen2973🇵🇰ancer vendam india ku😂😂
@yuvarajbalasubramani7784
@yuvarajbalasubramani7784 4 ай бұрын
​@@mohamedyaseen2973 why don't you migrate to Pakistan or Bangladesh? You will not get disturbed by Modi, he will never bother you in that country. If Modi bothers you in that country, then tell us, we will tell Modi😂
@vemadasi
@vemadasi 4 ай бұрын
பேட்டி எடுத்தவர் முகம் செத்து விட்டது..... யார்கிட்ட 😂😂😂😂😂
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 4 ай бұрын
ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே!☹️
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 4 ай бұрын
பண்ணி கூட்டம் போல குழந்தைகள் பெறுபவர்கள் யார் என பேட்டி அளிப்பவர் கூற வேண்டும். ஊடுறுபவர்கள் ரோஹிங்யாக்கள் பற்றி கூறியது மிகவும் சரி
@DRamki1967
@DRamki1967 4 ай бұрын
காங்கிரஸ் ராகுல், திக்விஜய், ஓவைஸி, உதயநிதி பேசினால் விருப்பு பேச்சு மோடி பேசினால் வெறுப்பு பேச்சு. என்னடா கதை. இது.
@nr776
@nr776 4 ай бұрын
Appadi podu aruvaala
@pankajdeshpande9667
@pankajdeshpande9667 4 ай бұрын
Sad Tamil hindu don't vote for bjp
@sagayarajA-b3n
@sagayarajA-b3n 4 ай бұрын
Modi pm da
@neelumani5507
@neelumani5507 4 ай бұрын
🙌🙌
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 4 ай бұрын
​@@sagayarajA-b3n அப்ப ராகுல் டம்மி அப்படி தானே
@harkaram78
@harkaram78 4 ай бұрын
2 words of contention - 1. infiltrators- he didn't mention Indian Muslims. He mentioned Muslims from Bangladesh infiltrated in north-east. I am an army person and I myself have witnessed the infiltration in lakhs along the Brahmaputra river, 2. Ppl who give birth to more children - again he didn't connect with Muslims, that's our interpretation ..is redistribution of wealth is based on size, then ppl given birth to more children will naturally get priority..Jai Hind
@mylaics914
@mylaics914 4 ай бұрын
Well said sir 👌
@sathiavathychettiar9487
@sathiavathychettiar9487 4 ай бұрын
These stupid people dont want to understand...i feel they dont hav knowledge about geopolitics or Indian politics....
@santhagiridhar14
@santhagiridhar14 4 ай бұрын
Exactly He spoke about infiltrators from Bangladesh
@BalaSubramanianBjp
@BalaSubramanianBjp 4 ай бұрын
அருமையான பதிவு super பாண்டேஜி
@rsv6603
@rsv6603 4 ай бұрын
16:47, INC's சதுரங்கவேட்டை moment - "ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருணைய எதிர்பார்க்க கூடாது அவனோட ஆசைய தூண்டனும்.."
@KishoreKumarm-ih5fl
@KishoreKumarm-ih5fl 4 ай бұрын
Modi ❤❤❤❤❤
@usharamesh761
@usharamesh761 4 ай бұрын
பாண்டே சார் 🔥 அருமையான விளக்கம்
@yuvaraj_status
@yuvaraj_status 4 ай бұрын
Pandey 🧡 Annamalai 💫
@ramanikalyanasundaram7817
@ramanikalyanasundaram7817 4 ай бұрын
பேட்டி எடுக்க வறவங்க கொஞ்சம் homework பண்ணிட்டு வாங்க. இல்லை... சொம்பு தான் அடிப்பேன்னு வந்தா செருப்படி தான்....
@balajiraja002
@balajiraja002 4 ай бұрын
சிந்தனையில் தெளிவு வார்த்தையில் நிதானம் என்ன ஒரு விரிவாக்கம் பாண்டே பாண்டே தான்❤😊
@tharanidharan3946
@tharanidharan3946 4 ай бұрын
Pandey rock always
@sivagamisomasundaram2238
@sivagamisomasundaram2238 4 ай бұрын
பேட்டி எடுப்பவருக்கு புரியவில்லை போல் அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவர்களுக்கு திரும்ப போட்டு காமிங்கள் என்னெல்லாம் அண்ணாமலை சொல்லி இருக்கிறார் தமிழகத்திற்கு எவ்வளவு செய்திருக்கிறார்கள் என்பது இந்த பேட்டி எடுப்பதற்கு தெரிய வேண்டும்
@kamalaacharya4542
@kamalaacharya4542 4 ай бұрын
காங்கிரஸ் கிட்ட வேண்டாம் ராகுல் காந்தி யிடம் இருப்பதை முதலில் பிரிக்கலாம்😅😅😅😅
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 4 ай бұрын
Let Congress pay income tax arrears first
@JMac-ru9tz
@JMac-ru9tz 4 ай бұрын
Mr.Pandey rocked ❤anchor shocked😂
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 4 ай бұрын
2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுகக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் 416 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி
@sundararaj160
@sundararaj160 4 ай бұрын
கேள்வியாளரும் அருமையான பதில் அளித்தார். உண்மையானவர். பாண்டே என்றும் சூப்பர்
@kalarajendran3622
@kalarajendran3622 4 ай бұрын
Anchor is not listening to Pandey s words .he is in sleeping mode 😊
@ayapan872
@ayapan872 4 ай бұрын
😂😂😂😂
@JKSARAN
@JKSARAN 4 ай бұрын
Not sleeping Acting as sleeping....
@sravi955
@sravi955 4 ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 4 ай бұрын
இன்னும் தூங்கி எழுந்திரிக்க வில்லையா நீ...எழுந்து போய் பார் சூரியன் உதிக்க போகிறது 😂
@b.skumarbsk6100
@b.skumarbsk6100 4 ай бұрын
எங்களுக்கு இன்னும் உதிக்கவில்லை ​@@mohamedyaseen2973
@venkeyohgeecorner1833
@venkeyohgeecorner1833 4 ай бұрын
தம்பி சூரிய பகவான் இந்து ,கடவுள்.நீங்க தான் பகுத்தறிவு கட்்சி.அந்த சின்னத்தை எடுத்துட்டு மலம் சின்னம்"என்று வைக்கவும்.200 உ.பிஸ்
@DhandayuthapaniMohan-y3j
@DhandayuthapaniMohan-y3j 4 ай бұрын
​@@mohamedyaseen2973 ப்ரோ திருந்துங்க இண்ணமும் dmk கு சொம்பு தூங்குறாங்க
@ponnirai
@ponnirai 4 ай бұрын
@@venkeyohgeecorner1833 இவனுங்க கட்சி 1977 லிருந்து 1989 வரை தலை கீழாக நின்றும் வெற்றி பெறமுடியவில்லை. இவனுங்க வந்து பாஜகவை கிண்டல் செய்கிறானுங்களாம்.
@srinijandhan218
@srinijandhan218 4 ай бұрын
பாண்டே அவர்களே இப்படி என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டேன் சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு என அதை மட்டுமே சொல்ல தெரிந்த 200 ரூபாய்களிடம் பேட்டி கொடுக்காதீர்கள் பார்க்கும் எங்களுக்கே கோபம், எரிச்சல் வருகிறது நேரத்தை கோரை புல்லுக்கு வீன் ஆக்க வேண்டாம்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 4 ай бұрын
இத்தாலி காங்கிரஷ் நாட்டுக்கு கேடு
@ravidurai5335
@ravidurai5335 4 ай бұрын
Pandey you are rocking no one defeat. I would like to share my views that Mr. Modi mentioned intruders means Rohaniya and Bangladesh citizens came to India more than 50 lakhs. How can our wealth be taken by congress and give it to them!!! So Modi ji mentions are correct 👍
@Velumani785
@Velumani785 4 ай бұрын
அடுத்து வரும் BJP அரசு Common civil code கொண்டு வருவதற்கு பப்பு basement போட்டுட்டார்.
@Yashreddy033
@Yashreddy033 4 ай бұрын
Pandey sir on 🔥🔥
@sssjanar551
@sssjanar551 4 ай бұрын
Pandey fire speech.very nice.
@classydesigner6285
@classydesigner6285 4 ай бұрын
370 MP கன்பார்ம்...மீண்டும் மோடி சர்க்கார்
@somasundaram999
@somasundaram999 4 ай бұрын
இவர்கள் எப்படியும் வெற்றி பெற போவது இல்லை என்று தெளிவாக தெரிந்து கொண்டு கம்யூனிஸ்ட் கொள்கையை தேர்தல் அறிக்கை ஆக கொடுத்து நடைமுறையில் எதையும் சாத்தியம் இல்லாத அனைத்தையும் சொல்கிறார்கள். இதெல்லாம் கற்பனை கதைகள் மட்டுமே.
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 4 ай бұрын
Journalist act like vadivelu comedy thiruppi thiruppi pesura nee 😂😂
@ajithchandran7402
@ajithchandran7402 4 ай бұрын
Pandey kitte onnu pudunga mudiyathu da 🔥🔥🔥
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 4 ай бұрын
மிக அருமையான நேர்மையான பதிவு வாழ்த்துக்கள் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு...
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 4 ай бұрын
இந்தியாவின் இதயம் உயிர் மூச்சு மக்கள் காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🇮🇳🌹
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 4 ай бұрын
சட்டம் கடுமையாக இல்லாததால் குற்றவாளிகள் வெளியில் சுற்றி மக்களை குழப்புகிறார்கள்
@gokulanrao648
@gokulanrao648 4 ай бұрын
Yes
@balajisivaraman9503
@balajisivaraman9503 4 ай бұрын
Congress is a worst party of peekistan nowadays....
@pspadmanaban653
@pspadmanaban653 4 ай бұрын
மன்னிக்கவும் பாண்டே சார் ஊடுருவல் காரர்கள் என்றால் முஸ்லிம்கள் என்று அர்த்தம் இல்லை.
@rajum1062
@rajum1062 4 ай бұрын
மீண்டும் மீண்டும் மோடி வேண்டும் வேண்டும் மோடி
@selvamg6693
@selvamg6693 4 ай бұрын
Amazing clarity of thoughts and perfect examples. Congrats and thanks Pandey sir
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 4 ай бұрын
Rohingyas and illegally entered bangaldeshis
@rameshbrunei
@rameshbrunei 4 ай бұрын
Very clear argument with clarity. Thank you
@chandarnatarajan7666
@chandarnatarajan7666 4 ай бұрын
Pandey sir...அந்த interviewer ah விட்ருங்க...பாவம்.. வெச்சு senchuteenga..
@boomavasudevan6459
@boomavasudevan6459 4 ай бұрын
😂😂
@nkanitha1765
@nkanitha1765 4 ай бұрын
Pandey-ji is an honest analyst and Modiji is the greatest PM of India
@rajagothandapani5846
@rajagothandapani5846 4 ай бұрын
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்❤❤
@DruvRatee
@DruvRatee 4 ай бұрын
Excellent point! It stops people from working for the country if they make this legal..
@dhineshias2166
@dhineshias2166 4 ай бұрын
பாண்டே சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@user-tc9hs3wb9k
@user-tc9hs3wb9k 4 ай бұрын
Super super super sir.excellent.Well said Pandeyji..
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 4 ай бұрын
Excellent reply Mr. Pandey ji . Keep it up please. Hope you can be more relevant election campaigner in elections. Long live Shri. Modiji.
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h 4 ай бұрын
என் கிட்ட மோதாதே நான் ராஜாதிராஜனடா மோதி பக்தனடா
@raajikrish
@raajikrish 4 ай бұрын
Pandey Sir, Modiji never meant Indian Muslims. He meant only the illegal immigrants from Pakistan, Bangladesh and the like. What is wrong with it?
@padmajaparthasarathy6485
@padmajaparthasarathy6485 4 ай бұрын
Mr. Pandey repeatedly refuses to understand what Mr. Modi meant by using the word “Gusbaitiyaan”! He only refereed to the illegal Bangladeshi and Rohingya Muslims who increase the population, not about the Indian Muslims. In fact in the past 10 years Mr. Modi has given a lot of benefits, more than 300 programs exclusively for Indian Muslims which are not available to Hindus, the reason why a lot of right wing Hindu groups are very angry at the PM. Mr. Pandey needs to know about all these. He should not confuse and mislead the already misinformed TN viewers by misinterpreting the words of PM as per his wish, 👎👎
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 4 ай бұрын
வந்தேறிகள் என்று சொன்னது illegal immigrants - சட்ட விரோதமாக குடியேறிய பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். பாண்டே அவர்கள் சரியாக அதை புரிந்து கொள்ளவில்லை மற்றும் சொல்லவில்லை.
@ambulurengarajan9901
@ambulurengarajan9901 4 ай бұрын
மீண்டும் வேண்டும் மோடி
@udhayaviews8254
@udhayaviews8254 4 ай бұрын
அருமை அற்புதம் சிறப்பானதெளிவுரை ஜெய் மோடி சர்க்கார் 💯சதவீதம் வேண்டும் மோடி மீண்டும் மீண்டும் மோடி என்றும் மோடி என்றென்றும் மோடி❤🙏🙏🙏🙏🙏🙏
@dramachandran5802
@dramachandran5802 4 ай бұрын
திரு பாண்டே சார் உங்களுடைய பேட்டி நெத்தியடியாக உள்ளது.
@veera1917
@veera1917 4 ай бұрын
Rangaraj pande🎉
@muralikrishnan8844
@muralikrishnan8844 4 ай бұрын
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
@udayjanardhanan
@udayjanardhanan 4 ай бұрын
Nothing wrong in saying intruders and people with more children. Who are Bangladeshis and Rohingyas?
@ajaynorman8141
@ajaynorman8141 4 ай бұрын
That reporter's face for every answer from the great Pandey 😂 "naaa vitru naaa ayooo" moment
@keerthiprabhu6818
@keerthiprabhu6818 4 ай бұрын
பூ என்றும் சொல்லலாம் புய்ப்பம் என்றும் சொல்லலாம் யார் இந்த கூமுட்டை புதுசா இருக்கான் Panday sir time waste
@krishvishal
@krishvishal 4 ай бұрын
Rangaraj Pandey is wrong on 2 counts 1. Congress has clearly said that Minorities shall be allowed to follow their personal laws, which means their property cannot be redistributed. This means only Hindus wealth will re-distributed to poor including Minorities / Muslims who have no law on number of wives and have no control on number of children and hence majority of re-distributed wealth will go to them. 2. India has had majority of illegal entry of Bangladeshis and Rohinyas only, who are 100% Muslim. Hence mentioning Guspetis as Muslim by PM Modi is not wrong.
@rgopi5209
@rgopi5209 4 ай бұрын
Excellent Pandey sir
@maheshcharan942
@maheshcharan942 4 ай бұрын
Pandey, excellent and logical talks.
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 4 ай бұрын
*Pandey rocked interviewer shocked*
@sekharanramakrishnannair3488
@sekharanramakrishnannair3488 4 ай бұрын
மோடியின் தமிழகம் என்ற ஒரு புத்தகத்தை படித்து பார்.
@Rajayogi-s5e
@Rajayogi-s5e 4 ай бұрын
குடிதண்ணீரை சாக்கடையில் விட வேண்டாம் பாண்டே அவர்களே
@madhusudhancj7656
@madhusudhancj7656 4 ай бұрын
Mr.Modi Ji's point is clear and he is correct...🙏
@sriharip.r9115
@sriharip.r9115 4 ай бұрын
Most brutal dismissal ever by Panday ji, I just hope such Journalists are there all across.
@malathys3690
@malathys3690 4 ай бұрын
பாண்டே சார் பதிலில் நியாயமான கோபம் உள்ளது
@chandrankr679
@chandrankr679 4 ай бұрын
Super pandey sir🎉🎉🎉🎉🎉
@harikrishsathya7141
@harikrishsathya7141 4 ай бұрын
Bro நீங்கள் பாண்டே முன்னாடி இருங்கிரிக அதை மறந்திட வேண்டாம்
@agropremier1104
@agropremier1104 4 ай бұрын
Mr Pandey Ji sir, in future pls give interviews to only knowledgeable media persons.
@kumaravelkumaran3120
@kumaravelkumaran3120 4 ай бұрын
மரண அடி தலைவா...❤❤❤
@Gajams9110
@Gajams9110 4 ай бұрын
Super panday sir 👌👌👌👍👍👍👍🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
@SaiBS-w6f
@SaiBS-w6f 4 ай бұрын
மாட்னாண்டா கோவாலு...வச்சி வச்சி நைய புடைக்க ஆரம்பிச்சுட்டாரு திரு.பாண்டே சார்.
@mksekarsbt
@mksekarsbt 4 ай бұрын
Interviewer doesn't prepare to interview the guest, so interview gets dominated by the smart guests.
@krishsundar2006
@krishsundar2006 4 ай бұрын
This Anchor is just a comedian...one way conversation
@shareknown
@shareknown 4 ай бұрын
Nice explanation by Pandey sir
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 4 ай бұрын
Invaders are bangaladeshis. Please, pandey don't unnecessarily accuse my PM. In the same way, more children are told to indicate rohingayas. Please pandey change your point
@Raceworld190
@Raceworld190 4 ай бұрын
Pandey sir , please continue arguments about this topic with everyone whoever supports congress until it hits very very hard by 🥿🥿🥿🥿 to common ppl who blindly supports congress without common sense 👏👏👏 tamilnadu ppl should know how majority of ppl fighting for their rights to retain their asserts in national media .. if we don’t raise the issue now , congress will continue these non sense statements for every elections . We should shut their mouth right now . If not now , when ???
@balavenkat5757
@balavenkat5757 4 ай бұрын
Rangarajan sir should be speaks person for BJP…
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 4 ай бұрын
Will RAHUL GANDHI ALLOW XRAY OF HIS OWN PROPERTY?.
@Hanuman1343
@Hanuman1343 4 ай бұрын
He won't. The Khangress is known for looting the Indian citizens not the other way around. Pappu as mentioned by Pandey sir is a convict out on bail for looting Indian citizens' money in the National Herald case. No sane person will vote for the Khangress.
@kmurugan6952
@kmurugan6952 4 ай бұрын
Super Super Pandey sir 🙏
@muralikrishnann3861
@muralikrishnann3861 4 ай бұрын
Rangaraj Pandey sir super sir 🙏 🙏 🙏 🎉🎉🎉
@pvasanthi7623
@pvasanthi7623 4 ай бұрын
பாண்டே சார் கவுண்ட்டர் ஆர்குமெண்ட் வக்கிறார். பேட்டி எடுப்பவர் அதுக்கு பதில் சொல்ல முடியாம அதை அப்படியே தொங்கல்ல விட்டுவிடு அடுத்த கேள்விக்கு தாவுறார். இதுலேர்ந்தே தெரியல்லையா பேட்டி எடுப்பவர் பாண்டே சார் சொல்லுவது சரியென்று. 200 ரூபாய் வாங்கிட்டு வந்துட்டு பாண்டே சார் கிட்ட செருப்படி வாங்கிக்கிட்டு போறாங்க😂😂😂. தேவையா இது?😂😂😂
@muthuvenkatasubramanian7554
@muthuvenkatasubramanian7554 4 ай бұрын
பாண்டே அவர்களுடைய தெளிவான துள்ளியமான விளக்கம்.👌
@SVELVIZHI-pt2uk
@SVELVIZHI-pt2uk 4 ай бұрын
இவனுக்கு பேட்டி எடுக்கும் தகுதி இல்லை
@defaultname5689
@defaultname5689 4 ай бұрын
Loosu paiya
@pvasanthi7623
@pvasanthi7623 4 ай бұрын
பாண்டே சார் முதல்ல பேட்டி எடுக்கிறவங்களோட சேனல் பெயரையும் பேட்டி எடுப்பவருடைய பெயரையும் சொல்லச் சொல்லுங்கள்.
@karuppusamyr4437
@karuppusamyr4437 4 ай бұрын
பப்பு கட்சி இந்த முறை 0 😂😂😅😅
@venkatesang1343
@venkatesang1343 4 ай бұрын
வினாச காலே விபரீத புத்தி : உறுதியான இறுதி :
@prakashkv9158
@prakashkv9158 4 ай бұрын
Well done, RP. Pavam journalist
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН