indian 2 trailer in tamil review. இந்தியன்2 வா?தசாவதாரம்2 வா? ரஜினிக்கு ஒரு குத்து. பாஜகாவுக்குமா?

  Рет қаралды 12,702

VILARI

VILARI

5 күн бұрын

Indian 2 trailer in tamil review
#indian2trailer
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 54
@lazarjoseph9946
@lazarjoseph9946 3 күн бұрын
அப்போது (28 வருடங்களுக்கு முன்பு) ஊழல் குறைந்த பட்சம் ஒரு குற்றச் செயலாக பார்க்கப்பட்டது. இப்போது ஊழலை மக்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த சூழலில் இந்தியன் படத்தை மக்கள் எப்படி எதிர் கொள்வார்கள்?
@subashchandrabose2562
@subashchandrabose2562 3 күн бұрын
பார்த்தா பாரு... இல்லைன்னா போ...எங்கெளுக்கென்ன.. பெரிய சினிமா ரசிகரு... விமர்சனம் பண்ணுறாரு...இவரை பார்த்து லைக்கா கதிகலங்கி நிக்கிறாங்க😂
@nagulganesh5395
@nagulganesh5395 3 күн бұрын
Kamal intha padathil nadikkala appadina tamilnadu enna alinchu poirumaa enna? Avery oru alla kai for a party in TN.
@mithranm5538
@mithranm5538 3 күн бұрын
​@@nagulganesh5395 yenaku onnu puriyala ivlo Peru DMK VA oppose panringa aparam yepdi win panrangey onnu neenga fact yena nu puriyama irukinha nu artham
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 күн бұрын
அவர் இந்தியன் தாத்தா இல்ல... 'அன்னா ஹசாரே' ஊழலை ஒழிச்சே தீர்வார்...😆
@rkumaresh
@rkumaresh 3 күн бұрын
Anna hazare coma vil ullar
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 3 күн бұрын
இவ்வளவு பேசறீங்களே இப்படி எல்லாம் இல்லாம நீங்களே ஒரு நல்ல கதை எழுதி ஷங்கரிடம் கொடுங்க சார் படமாக்கட்டும் அப்புறம் நாங்க பார்க்கிறோம். சரிங்களா
@airmagoan0062
@airmagoan0062 Күн бұрын
அதுல நீ ஹீரோவா நடிக்க தயாராகு அவர் ஒப்புக்கொள்ள
@mehrajaara5004
@mehrajaara5004 3 күн бұрын
இயக்குனர் சங்கர் மாறுவதற்கு வாய்ப்பு இல்லை சகோ மேலாதிக்கத்தின் விசுவாசி.
@aprakash6360
@aprakash6360 3 күн бұрын
சங்கர் கேள்வி கேக்கறதே மேலதிக அதிகாரத்தில் இருப்பவர்களை சமானியன் கேட்டது போல, இது தெரியாம ,
@jegannath9192
@jegannath9192 3 күн бұрын
Ippadiye vayuri erinji savuda vilari
@TamilanJamesTJ
@TamilanJamesTJ 2 күн бұрын
அனிருத் இசை கேட்க சகிக்க முடியல, எ.ஆர். ரஹ்மான் இசை இன்றும் கேட்க இனிமையாக இருக்கிறது.
@nagulganesh5395
@nagulganesh5395 3 күн бұрын
Boss araicha maavey araikuraanga. Ivar indian 2 edukulena naadu alinchu poiruma enna.
@mssongaddict1719
@mssongaddict1719 3 күн бұрын
People: comeback Indian Indian thatha from heaven: dei naa seththu Sorkathuke vandhuten da😂😂
@suresh41411
@suresh41411 12 сағат бұрын
Shankar message reach the audience strong forever. No doubt
@Madhukrishnan-pv6tc
@Madhukrishnan-pv6tc 3 күн бұрын
எல்லாம் சரியாக தான் சொல்றீங்க......ஆனா இந்த அனிருத்பய என்னத்த கதற உட்டாரு யார கதற உட்டாருன்னு கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும்.
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 3 күн бұрын
Aniruth music, combo sariyilla nu nenachom, but trailer impressive, we r waiting
@fajrbeevi2975
@fajrbeevi2975 3 күн бұрын
நீங்கள் படம் பார்த்து திருந்துங்கள் .கருத்தை பாருங்கள்
@selvakumar2033
@selvakumar2033 3 күн бұрын
Indian -2 , orumba different irukum ethirpakalam,
@pugalenthipoomalai888
@pugalenthipoomalai888 3 күн бұрын
Don't accept and support corruption
@JesuDas-yb9pf
@JesuDas-yb9pf 3 күн бұрын
De ni mudra Sombu
@muthusekar340
@muthusekar340 2 күн бұрын
இவரை ( விளரி) என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு
@amalanpierre
@amalanpierre 3 күн бұрын
Indian 4,5 inum 10yrs ku aparam edutha, budget problem varadu. Bcs makeup not needed. Kamal will be 80+
@raviiyer1966
@raviiyer1966 3 күн бұрын
நீ என்னா படம் பேர் வேணாலும் வச்சுக்கோப்பா.படம் நாங்க பாக்கப் போறோம்.ரசினி படத்த ஒரு வார்த்த எதித்து பேச வாய் வருமா விளரிக்கு?????
@user-pj7jg8dz2x
@user-pj7jg8dz2x 3 күн бұрын
கண்டுக்காத விட்ரு.......
@parthiban8016
@parthiban8016 3 күн бұрын
ரசினியா? 🤣🤣🤣🤣
@Csb66
@Csb66 2 күн бұрын
​@@parthiban8016pattikaatan😅
@bakthistories
@bakthistories 2 күн бұрын
ஆனா ஊழல் எப்ப சார் ஒழிஞ்சதுன்னு நினைக்கிறீங்க? இன்னும் சொல்லப்போனா வேர லெவல்ல ஊழல் பெருகியே இருக்கிறது.
@lathakannan9930
@lathakannan9930 3 күн бұрын
Correct ah sonninga
@kamal4allofu
@kamal4allofu 3 күн бұрын
இந்த பதிவு பாராட்டுதலா அல்லது எதிர்ப்பா??
@mayoorrasiah3515
@mayoorrasiah3515 11 сағат бұрын
உள்குத்து.😂😂😂
@Sambasivanvel667
@Sambasivanvel667 3 күн бұрын
Indian +dasavadaram+7m arivu+mudalvan+jentleman+anniyan+sivaji====INDIAN2 & 3
@PackiriSamy-fh6ot
@PackiriSamy-fh6ot 3 күн бұрын
தாத்தாவுக்கு வயசு போகட்டும்ஒங்களுக்கு பொளப்பு வருதுள்ள.
@lathakannan9930
@lathakannan9930 3 күн бұрын
Nee oru alu pesa vanduta
@Pavithransree
@Pavithransree 3 күн бұрын
நீங்க இளையராஜா ரசிகர்.. இளையராஜா பிஜேபி chombu... நீங்களும் அதையே போயி தூக்குங்க... நாங்க நல்ல படத்தை பார்ப்போம்.. இனிமேல் இளையராஜா வை புறக்கணிக்க போகிறோம்..
@krajm3204
@krajm3204 3 күн бұрын
😭😭😭😭
@user-pj6gp3cn5s
@user-pj6gp3cn5s 3 күн бұрын
Nee Enne venaa pesudi manage mudhal naal mudhal show confirm
@manoharan0902
@manoharan0902 2 күн бұрын
டைரக்டர் சங்கர் செத்துருவாரு......
@syedibrahim5603
@syedibrahim5603 23 сағат бұрын
PAN WORLD 🌎 SUPER MAGA STAR KAMAL HAASAN SIR 🌎 ONLY ONE MAN IN THE WORLD 🌎 EPIC WIN 🌎 🏆 🎉🎉🎉🎉🎉🎉CONFIRMED 1200CR TO 1500CR🎉🎉🎉🎉🎉🎉🎉CONFIRMED 1.ST DAY WORLD 🌎 WILDE 250CR TO 300CR🎉🎉🎉🎉🎉🎉🎉🌍💯🌍💯🌍💯🌍💯🌍💯🌍💯🌍💯.......
@user-pj6gp3cn5s
@user-pj6gp3cn5s 3 күн бұрын
Edhukkudaa unakku ivlo vanjam padam mass hit agum nee paakke pore
@s.Ragu999
@s.Ragu999 3 күн бұрын
Kamal king cinema 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Dheeran-07707
@Dheeran-07707 3 күн бұрын
பேசாம நீயே இந்தியன் 2 எடுத்து ரீலீஸ் பண்ணேன் 1 நாள் ஓடுதா பாக்கும் 😂😂😂
@mayoorrasiah3515
@mayoorrasiah3515 11 сағат бұрын
Like Anti Indian directed by blue sattai.😂😂😂
@ravimahi4466
@ravimahi4466 3 күн бұрын
Engal annan kamal ellanna ennakki cinema onnum kidaiyathu purutha vilari
@Dhinakaran-ig4rk
@Dhinakaran-ig4rk 9 сағат бұрын
Poda
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d 3 күн бұрын
Pazaya Monthaiyel puthiya kal...😄😄😄
@pandiyarajs7706
@pandiyarajs7706 3 күн бұрын
விளரி ஏன் உளரி கொட்ற.
@vignezvaran
@vignezvaran 3 күн бұрын
Paradesi
@geekay3411
@geekay3411 3 күн бұрын
இதே ரசினி நடிச்சிருந்தா 9 ஓட்டையை அடிச்சுட்டு இருந்திருப்பே
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 35 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 55 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 62 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 113 МЛН
INDIAN 2 TRAILER - Yen workout aagala ?
7:02
tamilcinemareview
Рет қаралды 85 М.
когда повзрослела // EVA mash
0:40
EVA mash
Рет қаралды 2,1 МЛН
КОГДА БАТЯ ЗАТЕЯЛ СТРОЙКУ😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 1,5 МЛН
That Feeling When You Pick A Hangnail🫢💀
0:17
Giggle Jiggle
Рет қаралды 9 МЛН
Идеальный день ребёнка😂
0:11
МишАня
Рет қаралды 2,2 МЛН
I want to play games. #doflamingo
0:20
OHIOBOSS SATOYU
Рет қаралды 13 МЛН