மிகவும் காத்திரமான நாட்டின் பணமதிப்பு , முக்கிய்த்துவம் அழகாக கூறுனீர்கள் வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு.
@ChendurSundarАй бұрын
மிக்க நன்றி
@abdulsalam1968Ай бұрын
5:48 நாடு நாடு என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டை பற்றி சொல்கிறீர்களே. ஏன் இந்தியாவில் உள்ள கடலும் இந்தியா கட்டக்கூடிய வட்டியைப் பற்றி பேசவில்லை.
@ChendurSundarАй бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. இந்தியாவிலுள்ள கடனைப் பற்றியும் நான் பேசியிருக்கிறேன். இந்தியாவிலேயே அதிகமான கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு என்பதால் அதனை முன்னிலைப்படுத்தி இருப்பேன். நன்றி
@jaisankar2165Ай бұрын
Good impression sir
@ChendurSundarАй бұрын
Thank you!!
@RaviChandran-xm5gnАй бұрын
இப்ப மட்டும் நம் நாடு மேலேயா இருக்கிறது.?
@ChendurSundarАй бұрын
தற்போது இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் நாடு என்று பெருமையோடு சொல்லலாம்
@fijorocks1294Ай бұрын
👍
@jeganmuthukrishnan729129 күн бұрын
எதற்க்கு இந்த வித்யாசம் என்றால்....1₹=$84 ஆக இருந்தால் அமெரிக்காவிலிருந்து எல்லோரும் இந்தியா வந்துவிடுவார்கள்.
@ChendurSundar25 күн бұрын
சரியாக சொன்னீர்கள். நன்றி
@vgviews9033Ай бұрын
சொல்லு வந்த விஷயத்தை சுருக்கமா, தெளிவா அழகா முதலில் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். வளவளவென்று நண்பர்களிடம் பேசுவது போல் மற்றவர்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
@ChendurSundarАй бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!!. இப்படிப்பட்ட Subject - ஐ, மிகத் தெளிவாக பேசினால் தான் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். உங்களுடைய கருத்துக்கள் இப்படி இருந்தாலும். 65 பேர் இதுவரைக்கும் லைக் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாணையத்தின் மதிப்பு எவ்வாறு தீர்மாணிக்கப் படுகிறது என்று சுருக்கமாகவோ தெளிவாகவோ பேசவேயில்லையே. மதிப்பு எவ்வாறு பாதிக்கப் படுகிறது என்றுதான் பேசியுள்ளீர்கள்.
@ChendurSundarАй бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ஏற்கனவே வீடியோவில் சொன்னது போல் வட்டி விகிதம் பணவீக்கம் பணம் அச்சடித்தல் ஏற்றுமதி இறக்குமதி இவைகள் தீர்மானிக்கும்
@alexplatoaАй бұрын
ஒரு எழவும் புரியல. எதை எதையோ மாத்தி மாத்தி பேசி உளறிக் கொட்டி ஏயா இப்படி சாவடிக்கிற
@ChendurSundarАй бұрын
தெளிவாக கவனித்தால் உங்களுக்கு புரியும்
@chidambarampoovalingamАй бұрын
அப்புறம் ஏன் பணம் மதிப்பு குறைந்தது
@ChendurSundarАй бұрын
வட்டி விகிதங்களும் கடன் வாங்கும் சக்தியும்
@lakshmanangurusamy8451Ай бұрын
தெளிவில்லை @@ChendurSundar
@ChendurSundarАй бұрын
நமது நாட்டில் அதிகமாக கடன் வாங்குவதும் அதற்காக வட்டி அதிகமாக செலுத்துவதும். நன்றி @@lakshmanangurusamy8451
@ravisrinivasan6629Ай бұрын
You don't know the basic principles about currency valuation..as per your theory if GDP is more and well , why Japans Yen, chinese yuan, SKorea won are very low value .. try to understand the basic and put video
@ChendurSundarАй бұрын
Multiple factors are combined for currency valuation. It may be different from country to country as per their export and import. Thanks
@a.vengateshanwilcox8891Ай бұрын
Come to the point
@ChendurSundarАй бұрын
If I speak with example only all the people can understand
@adhithya11Ай бұрын
Romba aruvai pls
@ChendurSundarАй бұрын
விளக்கமாக சொல்ல வேண்டிய சூழ்நிலை
@ravisg5966Ай бұрын
Murattu sangi sundar......kudmi exposed
@ChendurSundarАй бұрын
Everyone has to understand the truth
@SAMANAND-dv4xjАй бұрын
Very boring
@ChendurSundarАй бұрын
Economic related subjects are hard to understand and it may be felt boring.
@ravisg5966Ай бұрын
Useless video, Time wasted, just a BJP propaganda video only.
@ChendurSundarАй бұрын
I have explored what is happening towards development of India
@thumuku9986Ай бұрын
Sangi
@ChendurSundarАй бұрын
I have shared common man's thought
@sukumars2384Ай бұрын
இத்தாலிய களவாணி விரும்புவது நம் நாடு நன்றாக இருக்கக்கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
@ChendurSundarАй бұрын
ஒவ்வொருவருடைய ஆளும் திறமைகள் வித்தியாசமாக இருக்கும் அவ்வளவுதான். நன்றி
@canonmark7078Ай бұрын
India kolaikara kanimavalangalai kollayadikavum adarku muzhu aerpadu saidukodukum govt ennaseiyalam sir
@ChendurSundarАй бұрын
மக்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும்