Indian Digital Rupee Explained In Simple | Bitcoin vs India | இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய் | Tamil

  Рет қаралды 223,778

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 1 500
@TamilPokkisham
@TamilPokkisham 2 жыл бұрын
What is BlockChain : kzbin.info/www/bejne/jKOokmB5itOqftE What Is Bitcoin? How Is It Work: kzbin.info/www/bejne/ZnXbqHmddqyCmbM
@bie1322
@bie1322 2 жыл бұрын
Anna neenga sonnatha ketu naane romba bauanthutan 🤯😦 ana concept romba super ahh irunthuchu romba informative ahh irukku 🔥❤️
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ல2த
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ல2த 2 жыл бұрын
O
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ல2த
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ல2த 2 жыл бұрын
O
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ல2த
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ல2த 2 жыл бұрын
O
@ramsundarb5553
@ramsundarb5553 2 жыл бұрын
black rock company and vanguard Pati podunga bro
@igreen8933
@igreen8933 2 жыл бұрын
விக்கி உன் உழைப்பிற்கு எனது வாழ்த்துக்கள்.
@bharatmohan7508
@bharatmohan7508 2 жыл бұрын
Good work Vicky 🙏👍
@sriranjanibalachandran1795
@sriranjanibalachandran1795 2 жыл бұрын
Yes bro and God bless you 🙏 dear vikey
@vigneshappu0715
@vigneshappu0715 2 жыл бұрын
Yes bro
@uvarajm
@uvarajm 2 жыл бұрын
Hats off Vicky.. Main stream media செய்ய வேண்டிய வேலையை நீ ஒரு தனி மனிதனாக செய்து கொண்டிருக்கிறாய்.. வாழ்த்துக்கள்..
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 2 жыл бұрын
Commerce, Accounts, Economics ,படிக்கிற பிள்ளைகளுக்கு மிக மிக முக்கியமான காணொளி இது! சாமானிய மக்களும் எளிதாக புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த காணொளி போட தாங்கள் எடுத்த முயற்சிக்கு தலைவணங்குகிறோம்🙏🙏🙏
@mahendranmani3843
@mahendranmani3843 2 жыл бұрын
சூப்பர்
@yashikaKutty-tx3my
@yashikaKutty-tx3my Жыл бұрын
Yes ,💯
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 2 жыл бұрын
CBDC யின் நேற்றைய, இன்றைய நாளை எப்படி இருக்கும் என்ற விபரங்கள் தெளிவாக புரிந்தது. அருமை.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
இந்த Digital Rupees Currency பற்றி வீடியோ வரும் என்று எதிர்பார்த்தேன்,வந்தது 😇😇😇👍👍👍. இதை விட மிகத் தெளிவாக யாரும் விளக்கம் கொடுத்ததில்லை.... அந்தளவுக்கு மிகத் தரமான காணொளி😍😍😍❤️❤️👍👍. உங்களின் உழைப்புக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏👏!!!!
@soundhorn1703
@soundhorn1703 2 жыл бұрын
வி௧்௧ி அண்ணா ரொம்ப அழ௧ா தெளிவா சொன்னிங்௧ நன்றி..........
@pugalg5151
@pugalg5151 2 жыл бұрын
இது மட்டும் அல்ல அனைத்து பதிவுகளிலும் உங்கள் கடுமையான உழைப்பு உள்ளது அதனால் தான் அனைத்து சிறப்பாக இல்லை மிக சிறப்பாக இருக்கும் ❤️ நன்றி 🙏
@11ThGEAR
@11ThGEAR 2 жыл бұрын
அருமை ! எவ்வளவு தகவல் ? முழுவதும் பார்த்தேன் ! உண்மையாகவே இந்த சானல் தமிழுக்கு பொக்கீஷம்தான் ! நல்வாழ்த்துக்கள் விக்கி !
@ananthrockey7246
@ananthrockey7246 2 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன் அண்ணா💐💐💐💐
@pranav1340
@pranav1340 2 жыл бұрын
நல்லா செமையா இருந்திச்சு last 2 இல்லை எல்லா வீடியோக்களையும் நான் சொல்லுவேன்...🕵️🕵️🕵️
@vijayraj-ox7fm
@vijayraj-ox7fm 2 жыл бұрын
இந்திய டிஜிட்டல் கரன்சி தொடர்பான பல வீடியோக்களைப் பார்த்தேன், அதேசமயம் டிஜிட்டல் கரன்சி காலாவதி தேதி குறித்த தகவலை யாரும் பகிரவில்லை. எப்பொழுதும் தமிழ் பொக்கிஷம் முன்கூட்டியே தகவல்களைப் பகிரும். நன்று!!!
@mariappanvimal7265
@mariappanvimal7265 2 жыл бұрын
இது வரை யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள்... நான் சொல்றேன் விக்கி... உங்கள் வீடியோவில் வரும் பேக்ரவுண்ட் மியூசிக் மற்றும் எடிட்டிங் பயங்கர முன்னேற்றம் 👌👌👌👌👌👌👌
@sureshvenkataraman1315
@sureshvenkataraman1315 2 жыл бұрын
உங்களோட இந்த topic video கொஞ்சம் lateஆ வந்தாலும் latest informationஆக வந்திருக்கு👌🏻👌🏻. நன்றிகள் கோடி🙏🏻. நீங்க சொன்னது உண்மை. நம்ம நாடு Digital currencyக்கு கண்டிப்பாக மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
@Bennyaminfranklin
@Bennyaminfranklin 2 жыл бұрын
வணக்கம் விக்கி நீங்கள் CBDC பரிவர்த்தனையை பற்றி விவரித்ததற்கு மிக்க நன்றி இதில் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடந்தால் மிகவும் மகிழ்ச்சி
@thilaks5666
@thilaks5666 2 жыл бұрын
You should be my lecturer for economy and history class. Well explained to the core.
@viswaR15
@viswaR15 2 жыл бұрын
நல்லதை தெரிந்துகொண்டு நல்லதையே கற்றுக்கொள்கிறோம்..... காரணம்... சகோ 😍 விக்கி 😍 அவர்களால் தான்...... 🫰
@angusamy1410
@angusamy1410 2 жыл бұрын
தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்க 👏👍வளர்க 🙌வாழ்த்துக்கள் 🤝
@magheswaran6201
@magheswaran6201 2 жыл бұрын
அருமையான பதிவு விக்கி. மிக தெளிவாக விளக்கம் அளித்தீர்கள்.நன்றி.
@UmaDevi-jh4ey
@UmaDevi-jh4ey 2 жыл бұрын
சூப்பர் விக்கி பிட் காயின் பற்றி விலாவரியாக சொன்ன தற்கு நன்றி
@sivagurum2463
@sivagurum2463 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா தெளிவான விளக்கம் வாழ்க 💙
@elanthalirgal6845
@elanthalirgal6845 2 жыл бұрын
சகலகலா வித்த கரே! எங்கள் சகோதரரே! தங்களுக்கு எனது நன்றிகள் கலந்த வணக்கங்கள் பல கோடி!!!
@ganeshkumarg3799
@ganeshkumarg3799 2 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த, எனக்கு புரியும் வகையில் விளக்கம் உள்ள தரமான காணொளி... உங்கள் உழைப்புக்கு எங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 2 жыл бұрын
சிறப்பான உரை. இன்று இதை வங்கி மூலமாய் இணைய வர்த்தகத்தில் அமிறக்கத்தில் காண்கின்றேன். சிறப்பான உரை 👌🏻
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 2 жыл бұрын
மிகச்சிறப்பாக, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது! வாழ்த்துக்கள்!
@dmkkumar530
@dmkkumar530 2 жыл бұрын
great explanation . one day you will be the tamilnadu minister . and there is a chance you will be handling industrial department
@mannairamesh
@mannairamesh 2 жыл бұрын
மிக சிறப்பு சகோ 🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் 💐💐💐💐💐
@karpooramuralig3559
@karpooramuralig3559 2 жыл бұрын
எதிர் பாத்துகிட்டே இருந்த topic அருமையான பதிவு நன்றி விக்கி🙏
@badhirinaath3494
@badhirinaath3494 2 жыл бұрын
Anna i am germany...student uh iruka.... unga defence new ellama dialyum pathuruva... you bring something to reality....good luck i wish you a great future
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 2 жыл бұрын
Hats off Vikki Bro! 👏👏👏 Really very big effort U took to explain about BITCOIN which is very very tough to understand because it needs very big feasibility study to explain about it.. U really did it👍💪..Thanks for sharing🙏🙏🙏...Very much Informative👌👌👌
@omprakashar9038
@omprakashar9038 2 жыл бұрын
🇮🇳 Dhesabakthiyum Nadunilayum Sirithum Kurayamal Mikathelivana KZbin Chennal Talmilpokkisam Mr.Vikki.sir👌Sipper Vazhtthukkal
@swathisendil3116
@swathisendil3116 2 жыл бұрын
I had never understood about digital currency before but today I am damn sure that I know something about it. Thank you vicky anna
@yathum
@yathum 2 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு மிகமிக சிறப்பு அருமையான கானொலி என்னைப்போன்ற பாமரர்களுக்கும் துள்ளியமாக விளங்கும் வகையில் புரிய வைத்துள்ளீர்கள் நன்றி உங்கள் கடும் உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன் பாராட்டுக்கள் விக்கி தொடரட்டும் உங்கள் வெற்றி👍👍
@meetsudhakar
@meetsudhakar 2 жыл бұрын
Excellent video Vicky.... I remember that I have gone to ATM about 3 months before. Almost all transactions are through e-transfer only. Even, I drove my car for a trip of 1000kms. I hardly had paper currency about 1000 rupees only. Without spending it, back to home.
@supramanimani2218
@supramanimani2218 2 жыл бұрын
உயர்திரு விக்கி அவர்களின் அயராது உழைத்து அனைத்து கருத்துக்களும் மக்களுக்கு அன்பாக கொடுக்கும் உங்கள் உயர்ந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rajamittrabommuraj2712
@rajamittrabommuraj2712 2 жыл бұрын
பல விடயங்களை ஒரே விடயங்களாக கொடுத்துள்ளீர்கள் (எதிர்காலத்தில் வரும் உருமாற்றங்களையும் சேர்த்து). பாராட்டுக்கள்.
@shamugamkandhasamy713
@shamugamkandhasamy713 2 жыл бұрын
அருமையாக தமிழில் விளக்கம் அளித்துள்ளீர்கள் அன்றாடம் கூலித் தொழிலாளியாக இருப்பவர்கள் இது சிரமத்தைக் கொடுக்கும் நமது நாட்டில் ஏடிஎம்லயே பணம் எடுக்காத கிராமங்களில் எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள் ஒரு விவசாயி ஒருவர் தினமும் அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் எல்லாமே டிஜிட்டல் ஆக மாறிக்கொண்டால் அவர் பயன்படுத்தும் முறையை அவருக்குத் தெரியாது உண்மையாலுமே நமது இந்திய நாட்டில் வரவேற்கக் கூடிய செயல் தான்
@fullfantacysports743
@fullfantacysports743 2 жыл бұрын
சகோ இன்னும் கொஞ்ச நாள் தான் 1.5 M க்கு 💕💕
@sramaraj2010
@sramaraj2010 2 жыл бұрын
விக்கி ரொம்ப எளிமையா புரிகிற வகையில் சொல்லி இருக்கீங்க இந்த விஷயத்தை உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@satheeshkumar723
@satheeshkumar723 2 жыл бұрын
CBDC is more terrific ….Future of currency is well explained .Thank you for your great effort bro….
@sathyansambanthamoorthy819
@sathyansambanthamoorthy819 2 жыл бұрын
அருமையான தலைப்பு தேவையானதும் கூட... உங்கள் உழைப்பு சிறப்பானது சகோ.... வாழ்த்துக்கள்....
@ashifn2646
@ashifn2646 2 жыл бұрын
I'm 17 yrs old bro but I am follow past 3 yrs it's very good information but i think u r underrated youtuber. You should make some changes. Its very good quality and content is best . This video also i learnt bitcoin clearly. Please get consider this comment. Im waiting for next video 🔥🔥⚡
@ashifn2646
@ashifn2646 2 жыл бұрын
I'm there in u r channel i mostly i will not comment. In my true heart it's came consider it.
@alagend
@alagend 2 жыл бұрын
வேற வேற லெவல் I guess earlier Easily get All data without spending more time and money. Then easily control The power is good leader only
@Live_love25
@Live_love25 2 жыл бұрын
Thank you so much Vicky. For replying me with this video. You are really devoted. You educate people in high level concepts. You are atreasure of knowledge and research.
@thilaks6890
@thilaks6890 2 жыл бұрын
உங்கள் தகவல் மிக பயன் உள்ளது.. இன்று நாம், வருங்கால Digital உலகத்தின் நடைமுறை பயன்பாட்டை தெளிவு படுத்தி உள்ளீர்கள்
@lathar2100
@lathar2100 2 жыл бұрын
Thank you so much for making us understand the concept very clearly 🙏
@rajaauz4499
@rajaauz4499 Жыл бұрын
Eppadi bro ivlo data collect panni pesuringa ...Vera level 💥💥💥💥💥
@sarangapaniraman1056
@sarangapaniraman1056 2 жыл бұрын
சரியான விளக்கம். இன்றும் ATM ஐ இயக்க தெரியாதவர்களும் உள்ளனர். இந்த நடைமுறை அறிமுகங்களை உயர் பள்ளி கல்வியிலிருந்தே பாடமாக்க வேண்டும்.
@thiagarasathayananthan4193
@thiagarasathayananthan4193 2 жыл бұрын
மிகவும் சிக்கலான விடயத்தை இலகுவாக புரிய வைத்தமைக்கு நன்றிகள். எதிகாலம் எப்படி இருக்கலாம் என்ற புரிதலை அல்லது பயத்தை அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தியமை பாராட்டுதலுக்குரியது. இந்த பதிவின் பின்னால் உள்ள உழைப்பை மனம் நிறைந்து பாராட்டுகின்றேன். இது போன்ற பதிவுகள் இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல மூத்த தலைமுறைக்கும் மிக்க உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உங்கள் சேவைக்கு மனம் நிறை பாராட்டுக்கள்.
@666murshid
@666murshid 2 жыл бұрын
Fantastic explanation brother You are a gem 💎
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 2 жыл бұрын
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.
@Mr_MrsAjiSanju
@Mr_MrsAjiSanju 2 жыл бұрын
Nowadays Your efforts are Amazing bro🤝🤝 Updates lam nalla quality ah iruku... Tamil society intha news lam kedaikuthunu therium pothu , Perumai ah iruku bro.... Keep Going 💯💯💯
@vadivelanhanumanthan9187
@vadivelanhanumanthan9187 2 жыл бұрын
தெளிவான விளக்கம். உழைப்பிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
@hara23scorp
@hara23scorp 2 жыл бұрын
Great research Viki. Very valuable info! Thanks to you and your team!
@lakshmanan2218
@lakshmanan2218 2 жыл бұрын
அருமை நண்பரே,, நிறைய விசயங்கள் அதுவும் பயனுள்ள நமக்கு மிகவும் முக்கியமான தகவல்களை அருமையாக தெளிவான உச்சரிப்புடன் அழகாக எடுத்துரைக்கின்ற நேர்த்தி,, தொடரட்டும் தங்கள் பணி,, என்றும் நாங்கள் உங்கள் ஆதரவாளர்கள்,,வாழ்க வளமுடன்,, வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻👌👌👌
@balag8167
@balag8167 2 жыл бұрын
I like the simplified explanation. Learning new things everyday because of your channel.
@muralikrishna6159
@muralikrishna6159 2 жыл бұрын
Yes சரியான விளக்கம் .விக்கியின் சூப்பரான தேடல் சூப்பர் விக்கி வெகு சுலபமானது ஆனால் இதில் கவனசிதறல் இருக்கக்கூடாது அறிந்தவன் ஆற்றல் மிகுந்தவன் ஆனால் இதை மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் ஆனால் மக்கள் ? 😂இதற்கு மேல் வேண்டாம் so விக்கியின் திடலுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது சிறந்த தேடல்கள்
@alah1945
@alah1945 2 жыл бұрын
தம்பி விக்கி உண்மையிலேயே உங்களுடைய பதிவு அருமையாகவும் மிக மிக மிக... சொல்ல வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல முடியும் தம்பி விக்கிக்கு எனது உளமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.... ஜெய்ஹிந்த்
@venkatramanvijendran4799
@venkatramanvijendran4799 2 жыл бұрын
Dear Vicky hats off to you You have done a extensive work to educate the general public on this subject and you have achieved the goal🎉
@arunhit123
@arunhit123 2 жыл бұрын
அட அட அட என்ன ஒரு விளக்கம் உங்களது உழைப்பு நிச்சயம் மெய் சிலிர்க்க வைக்கிறது பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் சேவை
@kishorekb30
@kishorekb30 2 жыл бұрын
We are still using digital through UPI... Please bring in more elaboration between cbdc and UPI digital
@aravindkumars6387
@aravindkumars6387 2 жыл бұрын
In my point of view, both are same until government backing it and giving value to it. Only difference will be the technology used to store and transfer. Current model they using normal database system, but the CBDC could be running on top of blockchain technology which can be more secure than current model and less failure and fast and scalable. Based on the current system your can't go complete digital without physical cash, due to it can be hacked and the server crash and failure in transaction and their database itself. What if your ledger balance details is all lost and how you will manage it This is where blockchain based digital currency comes in you can go complete digital without cash and there will be no failure, hack which is safe to rely on.
@kishorekb30
@kishorekb30 2 жыл бұрын
We need to see what it brings for retail users like you and me above the UPI mode... There should be some usage for us which needs furthermore studies
@ArunKumar-gr6pl
@ArunKumar-gr6pl 2 жыл бұрын
தாங்கள் அளிக்கும் அனைத்து செய்திகளும் தெளிவாகவும் புதுமையானதாகவும் இருக்கின்றது தங்களுக்கு நன்றி
@shalini1270
@shalini1270 2 жыл бұрын
Appreciate your hard work.. Thank you for improving our knowledge in every field.. Best Wishes.. Stay Blessed!
@evergreenvoiceover2908
@evergreenvoiceover2908 2 жыл бұрын
Your Knowledge is unmatchable Vicky bro, you are one of the rare of rarest on the Tamil youtube channel, we are blessed to have you, we are gaining more knowledge every day with your videos, very useful.
@rajanrk9372
@rajanrk9372 2 жыл бұрын
Vicky bro didn't expect such a move from India🇮🇳 so soon But by your efforts an awareness is created by TPtroop let's wait & watch how it benefits people in coming days.. An APPRECIATED work Congratulations bro... 💐❤
@prabhubhavaniraj3682
@prabhubhavaniraj3682 2 жыл бұрын
Hi vicky bro your message is very super 👌.
@livingunique2759
@livingunique2759 2 жыл бұрын
india move panrathum pannathathum india mudivu eduka mudiyathu .it will be decided by shadow government who controls the world.avan enna solrano athai inga iruka government seyanum avlo thaan illana rajiv ghandhi,abraham lincoln,john f kennedy nelamai thaan pm,cm ellarukum😂
@madheshasokan
@madheshasokan 2 жыл бұрын
சாமணியனுக்கும் புரியும் பதிவு. எளிமையான விளக்கம். நன்றி விக்கி.
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
சீன யுவான் விட இந்திய டிஜிட்டல் கரன்சி நல்லா பெர்பார்ம் பண்ண வேண்டிகொள்வோம் 🙏🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
நன்றாக செயல்பட.
@anandraj5454
@anandraj5454 2 жыл бұрын
இந்த விசயம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, எல்லோருக்கும் புரியும் வகையில் இருக்கிறது 👍
@sciencemedia6490
@sciencemedia6490 2 жыл бұрын
மிகவும் சிறப்பான காணொளி. 2.47 fiat money என்று ஒன்று இல்லை. fiat currency தான் உள்ளது. Money have a real value as well as transaction value
@swethamani1
@swethamani1 2 жыл бұрын
நன்பா டிஜிட்டல் கரன்சியைப் பற்றி நான் பார்க்கும் மூன்றாவது வீடியோ இது. எல்லாமே நிலையான வணிக ஊடகத்தின் பதிவுகள். ஆனால் உங்கள் பதிவு அருமை superb.❤❤
@sudalairaji5547
@sudalairaji5547 2 жыл бұрын
அருமையான பதிவு பிட்காயின் டிஜிட்டல் காயின் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறிய விதம் மற்றும் எடுத்துக்காட்டுகள் நன்றாக இருக்கிறது நன்றி விக்கி. என்றும் உங்கள் சேனலை எதிர்பார்ப்போடு பார்க்கும் அ.சுடலை
@SelvaKumar-fb1se
@SelvaKumar-fb1se 3 ай бұрын
ஒவ்வொரு வீடியோவும் அருமை அருமை நல்ல தகவல்கள் நிறைய விஷயங்கள் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏
@dip3010
@dip3010 2 жыл бұрын
Bro வார்த்தைகள் போதாது தங்களின் உழைப்பு. என் எதிர்பார்ப்பு தங்களின் தகவல் முழுமையாக இருக்கிறது bro நன்றி நன்றி 👌👌👌👌
@Mugedhini_Gavaskar
@Mugedhini_Gavaskar 2 жыл бұрын
Contents super 👌🏻👌🏻👌🏻. Adha neenga puriyura maadhiri explain pandra vidham Vera level na 👏🏻👏🏻👏🏻
@ஆ.குமார்ஆ.குமார்
@ஆ.குமார்ஆ.குமார் 2 жыл бұрын
உங்களின் உழைப்பு தெரிகிறது அருமை அந்த இடைவெளியில் சொருகப்பட்டவார்த்தை இந்த பணம்தான் யாரிடமும் திருடாத பணமாக இருந்தால் . அருமை
@veeramani5250
@veeramani5250 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள, விரிவான,தெளிவான, எளிதில் புரியும் வகையில் அமைந்துள்ளது.
@gokulnathan3461
@gokulnathan3461 2 жыл бұрын
Anna ninga pesama oru tv channel open panitunga, because namma oor la entha tv channel um unga alavuku important news solrathu illa. Very good channel Anna.
@rubanfrancis7316
@rubanfrancis7316 2 жыл бұрын
Best video ever to learn digital currency. Thanks Anna
@hugentharanbalachandran1749
@hugentharanbalachandran1749 2 жыл бұрын
Im get lot of general knowledge from seeing your vedio bro😊😊
@jahankamalesh
@jahankamalesh 2 жыл бұрын
நல்லதை பகிர்கிறாய்.. நல்ல சமுதாயத்தை உருவாகுவாய்.. 😃 வாழ்த்துக்கள் விக்கி 😃👍
@josephmelchi
@josephmelchi 2 жыл бұрын
Your 11/2 days of working is not wasted. Good explanation Vicky.
@stephenb5940
@stephenb5940 2 жыл бұрын
அருமை ராஜா ஆனால் எந்த மாதிரி புது புது விஷயங்கள் இந்த உலகத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தாலும், ஏழை மக்களை அது நிம்மதியாக உழைத்து சரியான ஊதியம் கிடைத்து வாழ விடுவதில்லை.
@rbalaji1287
@rbalaji1287 2 жыл бұрын
உண்மையில் சிறந்த தகவல்.வாழ்த்க்கள் அண்ணா. 🙏🙏🙏
@thehariharand
@thehariharand 2 жыл бұрын
I'm an UPSC aspirant and this is the best 20mins that i spent on KZbin....period.
@kavithakavitha990
@kavithakavitha990 2 жыл бұрын
How your preparation going on ???
@thehariharand
@thehariharand 2 жыл бұрын
@@kavithakavitha990 pretty seriously
@balasubramani5425
@balasubramani5425 2 жыл бұрын
அருமை விக்கி நண்பா. மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவை.
@rmonline1978
@rmonline1978 2 жыл бұрын
supper bro..valtthukal un kastatthukku
@vickyvicky4186
@vickyvicky4186 2 жыл бұрын
உண்மையிலேயே இந்த வீடியோ அருமையா இருந்தது ப்ரோ உலகம் முன்னேற்றத்துக்கு நோக்கி போவதில்லை ஆனால் இது எல்லாமே ஒரு
@77yuvaraj
@77yuvaraj 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா.... உங்களுடைய உழைப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை ❤️
@manikandann5101
@manikandann5101 2 жыл бұрын
விக்கி அருமை உங்களது காணொலிகளை பார்த்து நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்க வளமுடன்
@kkishonkishon4329
@kkishonkishon4329 2 жыл бұрын
உங்களுடைய இந்த வீடியோ பதிவு ரொம்ப சூப்பரா அண்ணா ❤️❤️❤️
@iamvinoth1836
@iamvinoth1836 2 жыл бұрын
சிறப்பு எளிமையாக அனைவருக்கும் புரியும்படி கூறியதற்கு நன்றி.
@malarvizhip1172
@malarvizhip1172 2 жыл бұрын
தங்கள் அறிவுக்கும் முயற்சிக்கும் 🙏 வாழ்த்துக்கள் Good job & Awesome வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@hurricanetract3379
@hurricanetract3379 2 жыл бұрын
இலங்கை vs பாகிஸ்தான் தற்போதைய நிலையை பற்றி காணொளி போடுங்க.
@hakeemaj1172
@hakeemaj1172 2 жыл бұрын
Ithukku munnadi 5video parthen Unga video parthapinthan enakku purinjathu good speach
@subramaniyanbaskaran2370
@subramaniyanbaskaran2370 2 жыл бұрын
உங்கள் கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி விக்கி சார். 🙏
@rajeshkannan4115
@rajeshkannan4115 2 жыл бұрын
நன்றி வாழ்த்துகள் நண்பரே தாங்கள் உருவாக்கும் வீடியோ காட்சிகள் பொருத்தமாக இருக்கும்
@vickysmart75
@vickysmart75 2 жыл бұрын
Nalla arivu sarntha vdo thayarithulleergal Vicky. Arumai
@sureshsubramaniam6013
@sureshsubramaniam6013 2 жыл бұрын
அருமையான பதிவு, உங்களின் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி 🙏🙏
@rdhanush4506
@rdhanush4506 2 жыл бұрын
நல்ல புரிஞ்சு நண்பா, நான் என்னடா டிஜிட்டல் கரென்சினு குழப்பமான மன நிலையில இருந்தேன் 😍🤩
@venkateswari82
@venkateswari82 2 жыл бұрын
Amazing thambhi ஏற்கானவே block chain பத்தி நீங்க வீடியோ போட்டப்ப கொஞ்சம் புரிஞ்சி இருந்தது இப்போ full ah புரிஞ்சிடுச்சி.
@vivekond8702
@vivekond8702 2 жыл бұрын
மிக அற்புதம்.!!தெளிவான புரிதல்
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 94 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 12 МЛН