அப்படியே The Crown corporation பற்றியும் சொல்லுங்க
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Exactly 💯 person correct 🌹 Sir 🌹 that's why 🌹 finance minister 🌹 visit america 🌹 2nd ptr issues also 🌹 ingulding 🌹 correct time correct information from you Sir 🌹🙏🌹
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Bill gates foundation covid-19 pandemic team 🌹 kill milon2 innocent people 🌹🙏🌹
@creativebyte947 Жыл бұрын
only way to escape study islam and follow live peacefully i like to watch and listen ur video much better without music. thank you
@stsk6666 Жыл бұрын
தற்சார்பு வாழ்க்கைக்கு தயாராகுங்கள் அதுவே நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்றும்.
@danieljoseph007 Жыл бұрын
666 iruku
@johnkennadi599 Жыл бұрын
அப்ப நீ பைக் உபயோகிக்க கூடாது ஆண்ட்ராய்டு மொபைல் போன் உபயோகிக்க கூடாது ஏன் மின்சாரத்தை தவித்து வெளக்கு வெளிச்சத்தில் வாளுடா 😀😀😀
@mohameedwahidismohameedwah1820 Жыл бұрын
Tharcharpu Apo poi katu kulla eru
@தமிழரசன்தமிழன் Жыл бұрын
100℅உண்மை
@SethuRaman-qw7ct Жыл бұрын
Ne enga ponalum antha company irukum bro 😂
@Subashtamila Жыл бұрын
நம்மை அறியாமல் இவ்வளவு விஷயங்கள் நடக்கிறதா நம்மைச் சுற்றி அனைத்து உண்மைகளையும் எடுத்துக் கூறியதற்கு நன்றி
@tmklu Жыл бұрын
😂😂😂 you believed all these junk news..?? 😂😂😂😂 How many of his previous vedio are true..?? 😂😂 You are watching, he is earning money.. 😂😂
@vetritamizhan1909 Жыл бұрын
Superb nanda
@haflannisthar4403 Жыл бұрын
@@tmklu go and do your research and you'll get to know the reality same like illuminati
@SethuRaman-qw7ct Жыл бұрын
@@tmklu This is true bro Black Rock has unimaginable power you never know about that
@pragatheeswarans Жыл бұрын
Vikki, you have some guts to share this man.... I spent 6 hours and searched about them. Literally, Vanguard and Blackrock are there in each and every company which is driving the world. We are afraid that how our generation is going to survive in this hell world. Great effort Vikki, DONT STOP.
@maniaravindan Жыл бұрын
Do not get away whatever he blabbers. Everyone working in this company have something called 401k retirement plan similar to PF in India to simplify for you. When you retire you need retirement income so you invest in these companies and do not work in your old ages. The money you put in these companies invest in the businesses that creates jobs. These jobs will employ youngsters and they work. So you get your peaceful retirement. That is how economy works. In this model you or your future generation do not need to worry. Think, today you ask these companies to take all the money out of business and return to its rightful owner. What happens, all the companies cannot operate and you will loose job. With all the money you got your hand how long you can surivive? Where you can invest? If the business collapses, banks cannot provide the interests? How your future generation gets job? Who can able to start the business? Will you invest directly in the business? If you invest, how you verify how this business model survive? Even after you invest how do you ensure they are going to be successfully? What if they got another competitor who surpasses the company you invested? Will you able to bear the loss? That is why these companies invest in almost all companies with different percentages based on the confidence of the company success. Without having proper understanding of the Financial Industry this stupid is creating unnecessary havoc in people's mind.
@balajis3456 Жыл бұрын
Buddy what ever you said right and where ever he said is also right , you speaking about economy he speaking about who create a economy - take a deep breath and think
@manikbalu Жыл бұрын
@@maniaravindan 401K is there in all US Comapany like in india PF as you said.. What the video said is who is behind all this.. we cant do much against them.. these video are just awareness so you understand why and what is happening in the world
@maniaravindan Жыл бұрын
@@manikbalu the tone of delivering message is the issue. He exaggerating the asset management company as evil, which is not true.
@dhilip77 Жыл бұрын
These organizations are managed by a superior cult or religious practices. They are inter liked.
@amuthavanmsk8964 Жыл бұрын
Super.பல பேருக்கு தெரியாத பொருளாதார அரசியல் சூட்சுமங்கள் பலவற்றை தெரிந்து கொண்டேன் பாராட்டுக்கள்.....
@arama839 Жыл бұрын
சமகால சாணக்கியனே.... தகவல்களால் எங்களை ஆளும் தலைவனே வாழ்க விக்கி .... வளரட்டும் உம் புகழ்...
@vel9858 Жыл бұрын
மூன்றாம் பாகத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றோம் உடனடியாக காணொளியை பதிவு செய்யுங்கள் அண்ணா 👍👍👍👍
@lingalinga148 Жыл бұрын
விக்கி என் 1001 கேள்வியாய் இந்த தகவல்களை எங்கிருந்து தேடி பெற்றீங்க. கோர்வையாய் வெளிபடுத்தி. பாராட்டுதல்களை வாங்கி கொள்ளுங்கள். 👍👍👍👍👍.
உங்களுடைய இந்த பதிவு மிகவும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து தந்துள்ளது. நன்றி விக்கி.
@naazeerarja6993 Жыл бұрын
Vicky powerful enough நல்ல அருமையான தகவல் இப்படியான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நீ பெரியாளாகிட்டண்ணே தயவு செய்து விக்கி பாகிஸ்த்நான் இந்தியா மகையை மூட்டும்படியான செய்திகளை பரப்பாதீர்கள் அவர்களும் இந்தியனே 🎉 விக்கி congratulations
@நான்மட்டும்நானே Жыл бұрын
தமிழ் பொக்கிஷம் உங்கள் உழைப்பால் எங்களால் இவ்வளவு உலக நடப்புகள் அறியமுடிகிறது எங்களால் அதற்காக மனமார்ந்த நன்றிகள் 🎉 வாழ்த்துக்கள் ❤. ஒரு சந்தேகம் இதை பற்றி எல்லாம் ரஷ்யா புலனாய்வு துறை ஆராய்ந்து இருக்காதா?. ரஷ்யா கம்யூனிஸ்ட் நாடுதானே அங்கேயும் பிலாக் ராக் விளையாடுமா???
@tmklu Жыл бұрын
😂😂😂😂 Vicky is earning money in crores, because of foolish people like you.. how many of his previous vedios are true..?? 😂😂
@udayakumar-rd1sh Жыл бұрын
நீங்கள் சொல்லும் தகவல் பின் வரபோகின்ற one warld goverment in அஸ்திபாரம் தெரிகின்றது. ஒரு பழைய தமிழ் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே.. பாடலின் ஒரு வரி வரும் நாளை மனிதன் ஏழ உலகை ஆளப்போகின்ரான்
@ShivaSai-q9h Жыл бұрын
கற்றது கையளவு கல்லாதது உலகு அளவு... Summa va sonnanga 🔥 veryithanama next part waiting bro😎 Mass panitienga nanba 👏
@myerode Жыл бұрын
3 ஆம் பாகத்திற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்...
@sahayarajjoseph7702 Жыл бұрын
Very Easy way. 100% professeur Vicky bro. Next new clear bom❤. I approcied bro. We are develope owr knowlages i pround u are Tamil
@prabakaran1225 Жыл бұрын
ரொம்ப நன்றி விக்கி உங்கள் யூடியூபில் வாயிலாக தான் நிறைய விஷயங்களை உலக அறிவியலை கற்றுக் கொள்கிறேன்❤❤❤
@sivarammeena1877 Жыл бұрын
உண்மையை இன்னும் உரக்க இந்த(குறிப்பாக இந்திய மக்களுக்கு) மனித குலத்திற்கு சொல் தம்பி.அற்புதம்.மேலும் வளர்க
@sapraja99 Жыл бұрын
Good topic. My 401K(pension fund) is managed by Blackrock. Similarly, Blackrock manages the majority of pension/retirement funds. But your information is totally new to me. Thanks for providing a new perspective.
@kakamurali1645 Жыл бұрын
Nice brother ❤️ விக்கி
@vishnu8264 Жыл бұрын
Video quality is increasing day by day👏🏼👏🏼👏🏼
@realorfaketruestory1640 Жыл бұрын
Earning for money day by day KZbin videos running ya you do not understand😅
@Rajasekarraju Жыл бұрын
@@realorfaketruestory1640 if content is good let them earn money
@SciencePeriod Жыл бұрын
@@Rajasekarraju 💯💯💯💯💯
@maniaravindan Жыл бұрын
@@Rajasekarraju Earning money is not at all bad but misleading the audience is. What is wrong in the way Black Rock operates? They do the same as other banks do. They take deposit from customers, invest in business that are safe like banks lend money. They return the profits to depositer after taking the operational expenses anx profits. As depositer I or others do not have any issues. Those business clealy knows who is investing and the board of directors who monitors the business operations carefully. As a investor they got to vote for board of directors like regular investor who buys stock. The business who get investment do not have any issues. People work in those companies do not have any issues about the investment comes from. The consumers who uses the products and services if they have concerns they have options. What is wrong here is, creating unnecessary panic or demonizing the Finance industry. Learn how world operates and know your position in the Finance chain which similar food chain.
@Rajasekarraju Жыл бұрын
@@maniaravindan Vicky not misleading the audience. Because i also do research my side.. yes they said about climate change also his point is how ukraine proceedings to trap.. Black rock in one firm but we have many firm like same..
@ramki_m Жыл бұрын
Ivlo technical details enga irundhu collect panringa? Very interesting
@thiyagarajanjanarthanan3073 Жыл бұрын
வருங்கால உலகில் வாழ்வதற்காக பிறந்த உயிர்களின் நிலையை நினைத்தால் கொடுமையாக இருக்கிறது.
@sanbarasu3746 Жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல தமிழ் பெக்கிசம் நிச்சயமாக செல்லுறேன் உங்கள் கானேலி அனைத்தும் நன்றாக இருக்கிறது . வரும் தலைமுறைக்கு ஏத்த பதிவுகள் மற்றும் பக்கங்கள் பார்க்க பார்க்க இன்னும் பார்க்க தேனும்.👍👍👍👍
@rajmugam1 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. இந்த நிறுவனம் மனித குலத்திற்கு நன்மை பயக்கும் செயல்கள் செய்தால் நன்மையே.👍👍
@Kattumaram339 Жыл бұрын
மனித குலத்துக்கு நன்மை செய்ய போனா ப்ளாக் ராக் நஷ்ட்டபட்டு விடும் எனவே வாய்ப்பில்ல ராசா வாய்ப்பேயில்லை
@smonish7582 Жыл бұрын
இதையெல்லாம் கேட்கும் பொழுது இந்த உலகம் முன்னேற்றம் ஆடையாமலே இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது 😢😢😮😮
@ranjithkrishnan1835 Жыл бұрын
Wonderful climax in part -2. Thanks for sharing your knowledge via pokkisham channel. Definitely your videos will reach the milestone. Advance wishes for your wonderful journey!!! We are waiting for Part ~3🎉🎉🎉
@shaa1998 Жыл бұрын
விக்கி anna u r மாஸ்டர் mind
@abdulrahimsaudi9668 Жыл бұрын
கண்டிப்பாக பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதுகின்றேன்....
@sathish7117 Жыл бұрын
தனி ஒருவன் படம் போல இருந்தது விக்கி .ஆனால் அது படம் நீங்கள் சொல்வது உண்மையில் பயத்தை ஏற்படுத்துகிறது....
@muthumanickam500 Жыл бұрын
புதுமையை தெரிந்து கொண்டோம் 🔥👌
@SenthilKumar-xj8ev Жыл бұрын
சூப்பர்... உங்களுடைய இந்த வீடியோ தகவல்கள் ரொம்ப அருமையாக உள்ளது
@srinivasanprabalanathan8396 Жыл бұрын
We are weighting eagerly for 3rd part Thanks you Sir for giving clearly about Blackrock
@NONAME-xt2mo Жыл бұрын
Indha information Ku Ella thanks bro Video arumai 👍🏻
@pulsarprithish3828 Жыл бұрын
One of the best video you have ever made. Waiting for the 3rd Video. Very Good Effort 👌
@aravindh2914 Жыл бұрын
Day by day TP troops video's topic , information, quality, explanation are going beyond the fabulous level🤯. I don't know how to appreciate your research work 🤝 We are really thank full to your videos. Actually we are blessed to have your video like this in our tamil society.
@senthilkumarpanneerselvam6657 Жыл бұрын
This is fantastic video. 2023 most important Video. World politics in One Video. That's climax of this Video is pure awesome. Pure Gold.
@saranpandiyan1591 Жыл бұрын
Superb video bro. Am regularly watching your video. Great job...
@thiruvenkat6885 Жыл бұрын
ஆஹா...😯 நாம் அனைவரும் BLOCK ROCK ன் அடிமையாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா...? நம் வாழ்க்கை நம் கையில் இல்லை...! நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது...😔 சிறப்பு விக்கி 👏👏👏 நன்றிகளும் பாராட்டுகளும் 🙏🙏🙏👏👏👏 (இன்னும் மூன்றாம் பாகத்தில் என்ன சொல்லப் போகிறீர்களோ...?) 😔😔😔 எதிர்பார்ப்புடன்...
@sarkunanmunis7394 Жыл бұрын
No words to say how dangerous Blackrock, I am waiting for part 3
@VijayKumar-vs4xy Жыл бұрын
thala suththu.....intha mathiri india entha corporate idam matiirukku.....super work thank u ur msgs....good job vicky....continue in long way.......
@santhoshrohit04 Жыл бұрын
Hats off to that editor. Usual hats off to Vicky bro!
@srinivasan2766 Жыл бұрын
விக்கி வாழ்த்துக்கள். என்னுடைய போன் பழைய போன் லைக் பன்ன முடியவில்லை. பாகம் 3,4..6 இப்படிபட்ட காணொலியை MIX மாதிரி கொடுத்தால் நல்லா இருக்கும். நான் துணி தைத்துக்கொண்டு எல்லா காணொலியும் கேட்பேன் நன்றி.
@cjsiva8101 Жыл бұрын
Vikki Anna Daily Ungaloda Tamil Pokkisham tamil Seed yalla Channel laium Vara Oru Video Vidama Parppe English Suptitle Add Panna Romba Use Full Ah Irukku Add Pannuvingala...?
@ausram23 Жыл бұрын
Viki iam watching ur videos last 2 years. Everyone have to make money to run the life. but have to do something to do for our society. U r the one person in social media hats off
@fahimbr0 Жыл бұрын
Really great job bro appreciate 👏👏👏👏😎👑
@Ram_prakash_mughi Жыл бұрын
மிக அவசியமான மற்றும் முக்கியமான காணொளி
@தீபன்-17 Жыл бұрын
Bro I’m egarly waiting for your 3 rd part 🙏🙏🙏😊😊👍👍
@MARIMUTHUV.-uv5vv4 ай бұрын
Great Viky. What an amazing information compilation. Eppadiyapp ivvalavu information collect pannure. Really you are great Viky. Really great..... Really Pokisham......
@dsffdsfdsfdsfdfd Жыл бұрын
I feel pity for you vicky.some useless channels has 40 50 lakh subscribers for you the quality content not enough subscriber.very underrated channel.
@thestriker9116 Жыл бұрын
Bro north korea,china, russia bank yarudaiya control la irukku plz sollunga
@vaitheeswaran7417 Жыл бұрын
உங்கள் பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@Prince_of_all_Saiyans Жыл бұрын
Ohh yess...!!! 😃🙌 3rd part please...!! 🔥
@pollachir.kpromoters7797 Жыл бұрын
அருமை. ஒரு suspence thriller movie effectil ungal முயற்சி. வெல்லட்டும் உங்கள் உழைப்பு.
@seelanperumal3953 Жыл бұрын
I just wanted to take a moment to appreciate you for creating such amazing content on your KZbin channel. I have been a dedicated viewer for a while now and I am always impressed with the quality and creativity of your videos. Your hard work and dedication really shines through in each and every video you produce. Thank you for sharing your talent and passion with the world. Please keep up the incredible work, and I can't wait to see what amazing content you create next!
@parthibandevan5871 Жыл бұрын
அருமையான பதிவு விக்கி
@dishanthvijayan7822 Жыл бұрын
No one will say this except u anna keep going waiting for part 3🎉❤❤❤
@sellanthangarasa518 Жыл бұрын
Tamil news wird als die ersten 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tmklu Жыл бұрын
😂😂😂😂 so many junknnews to earn Money in crores.. 😂😂
@a.b.s1734 Жыл бұрын
The best part of this video is your presentation👍
@boop12378901237890 Жыл бұрын
Amazing video and effects great 👍 for connecting the dots. Once we know the plot, we have the advantage thanks Vicky bro
@shaarveshd Жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் ஆபத்தான பதிவு. ஆனாலும் பாராட்டுகளும் வாழ்த்துக்கள். நான் பின்னூடு.
@Manoj-sy9ky Жыл бұрын
Black rock அந்த மாதிரி நம்மளால ஒரு நிறுவனத்தை உருவாக்க முடியுமா. அந்த மாதிரி நிறுவனத்தை உருவாக்க எந்த மாதிரி strategy use pannanum.
@SURYA_SEKAR Жыл бұрын
Future aa guess pana pothum 1000 Black Rock company uruvakalam
@maniaravindan Жыл бұрын
First we Indians should start investing in capital market. Then the asset management companies will gain strength. Indian companies cannot become the size as BlackRock due the size of Indian economy is smaller than US. India's top asset managment company today is Motilal Oswal.
@mervinjenifer347 Жыл бұрын
Awesome info Vicky. Please upload part 3
@aditila780 Жыл бұрын
Just translate your videos in all languages bro. This will be highly useful for the world
@joshuacaledonien5411 Жыл бұрын
No
@yogeswaranyoges2306 Жыл бұрын
Tharamana video bro.. ippothelam niraiye puthiya2 news Ellam unge mulamagave therinthu kolgiren😊
@shalini1270 Жыл бұрын
It's a monopoly that needs to be broken, way too powerful is dangerous to the world. Loved watching your videos with simple & awesome explanation!
@DilipKumar-nh7vx Жыл бұрын
Super sir...romba payama erukku... world enge poguthu...
@santhoshkumarr9448 Жыл бұрын
Thanks Viki for presenting some Staggering facts before us. I like the way you are keeping the hype in the video which is more intriguing. Facts are really scaring, hard to process and digest...
@raguchari1380 Жыл бұрын
Thanks for important information
@rajanpichaimani5948 Жыл бұрын
Thanks Vicky for this video and you are really a gutfull person to share this info.. I am scared how coming generation is going to face this world..
@RajaRaja-mp1ox Жыл бұрын
நன்றி விக்கி
@focus360degree Жыл бұрын
Wait panitei irunthen black rock ku First comment 😊❤
@sankar3510 Жыл бұрын
Nanum than 🙌
@rajahsc Жыл бұрын
Waiting.. நன்றி சகோதரா 🙏
@நான்மட்டும்நானே Жыл бұрын
😱😱😱 உலக அரசியல் பற்றி அறிய அறிய ஆச்சரியம்.... முதலாளித்துவம் மக்களாட்சி போர்வையில்.
@annadurai9602 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி நண்பரே🙏
@brkenheart9411 Жыл бұрын
நெரிங்கிடிங்க சகோ கொஞ்சம் உஷாரா இருங்க .......... They are watching us.........👁️.........ஒன்று உங்களை வாங்க நினைப்பார்கள் இல்லை............😑.......
@sridevi-io4zm Жыл бұрын
அதிர்ச்சியான உண்மைகள். நன்றி விக்கி.
@maruthupandi9910 Жыл бұрын
3 ம் பாகம் விரைவில் வேண்டும் விக்கி 🎉
@SureshKumar-ui7vz Жыл бұрын
சரியான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுங்கள் இல்லையென்றால் கார்ப்பரேட் களின் கைகளில் இந்தியா முழுவதும் சென்று விடும் 😢
@pepbtw Жыл бұрын
Dude, you have a fantastic orating talent and your efforts are priceless 👏
@gopalkrishnan5208 Жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா நல்ல தகவல் 🙏 அறிவாற்றல் கொண்டு வாழ யோசிக்க வைத்த தகவல் 🙏
@kavithaappakkannu7260 Жыл бұрын
அருமை சகோதரரே மிக்க நன்றி🙏🙏
@venkateswaran6823 Жыл бұрын
Vicky tamil bockkisam 🎉 great 🇮🇳🇮🇳🇮🇳N
@vijayvj6784 Жыл бұрын
Anna nan ungal video continues pathutu eruka neega sonna seithikalukum entha videos kum aathikamana counting in tha dourt eruku super work anna 👍👍👍
@Person_of_Intrest Жыл бұрын
Watching and following this from 🇬🇧
@jmkrishnan1976 Жыл бұрын
சகோதரர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இந்த மாதிரி எங்கள் மாவட்டத்தில் நடக்கும் அரசியல் மற்றும் சீமைக்கருவேல் மரங்களை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சகோ
@Vicky_ken Жыл бұрын
RFK Jr. Pathi oru video podunga bro
@rsivakumar75 Жыл бұрын
Arumaiyaana padhivuu Vicky, waiting for the next 🙏🏾🙏🏾🙏🏾👏🏾👏🏾👏🏾🤩🤩🤩
@கார்த்திக்-ப6ன Жыл бұрын
அருமையான பதிவு 👍
@prasanthkannan1167 Жыл бұрын
Fabulous Anna... U r giving mind blowing messages in ur video..👏👏👏
@KanigaDewi-pt9tr Жыл бұрын
Yen manasela ula athanai kelvigal ungainly vidhai arputham awesome vicky
@user08_lol Жыл бұрын
Dear Vicky plsss tell about Russia 🇷🇺 & blackrock 😈 .....
@ramsundar3839Ай бұрын
Very useful 🎉🎉🎉🎉 massage congratulations Vicky sir
@arunl9714 Жыл бұрын
Very useful and interesting Info, I just noticed most of founders of Black rock are from Jewish origin, and major population are in US other than Israel
@ramkumar-zr2nf Жыл бұрын
Valuable information 👌
@velslaboratory6396 Жыл бұрын
Music vera level bro ithukagave vedio pakka thonuthu bro very nice bro
@vijavija8988 Жыл бұрын
அருமையான பதிவு அருமை விக்கி 🌹💖😍🙏👍
@chezhiyanpiramanayagam5508 Жыл бұрын
Very nice info... important news will share.
@balaKrishnan-ni6qh Жыл бұрын
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
@kugarubanparansothy9704 Жыл бұрын
❤மிகவும சிறப்பாக பதிவு வாழ்க விக்கி
@thamizarasanmech1696 Жыл бұрын
Very important topic, please continue this topic
@aalexandersolomonaas4627 Жыл бұрын
Super, talking about this people who behind the scenes, it is a really tough job. Thank you. Regarding chip implantation, 2000 years back, Bible has advised us as வெளிப்படுத்தின விசேசம் 13:16-17. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், 17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.