Inspirational meetup with an Indian Solo women Sailor in the Netherlands | Netherlands Tamilan

  Рет қаралды 451,314

Netherlands Tamilan

Netherlands Tamilan

Күн бұрын

Пікірлер
@Askjinitv
@Askjinitv 3 жыл бұрын
Anna thank you for coming and sailing with me 🙏🏽 and not forgetting the food! Super Anna your food ❤️
@sarasaravanan1784
@sarasaravanan1784 3 жыл бұрын
Keep rocking n be strong Akka. Your brother from, Malaysia.
@vinothmvr
@vinothmvr 3 жыл бұрын
You calling him as anna, he calling u as akka. Nice to see this 😍😍. Happy to know about u sis. And i liked ur 'Thamizhachi daa' 😍😍😍 i wish u all success sis
@hemkishore1660
@hemkishore1660 3 жыл бұрын
I Akka I’m from Chennai❤️❤️❤️ unga story kekum bothu I really got tears you’re such an inspiration to everyone many people face problems I’ve seen people giving up on their life easily without overcoming it what ever it maybe you’re very bold akka you didn’t give up on your struggles and came up in your life you’ll definitely reach heights in your life i’m just 20 years old watching your story I feel very motivated to reach my goals in my life I would definitely say people who watched this video will be really motivated by you keep rocking ❤️❤️❤️
@3pari7
@3pari7 3 жыл бұрын
Hello Akka, Unga Channel subscribe paniten
@lokeshk1719
@lokeshk1719 3 жыл бұрын
Avar ungala akka nu soluraru nenga avara anna nu solringa.. come to conclusion who is elder and younger😅🤣
@secularindian1949
@secularindian1949 3 жыл бұрын
தமிழன் என்று ஒரு இனம் உண்டு தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு.கணேஷ் மற்றும் அக்காவுக்கும் மற்றும் கணேஷின் நண்பருக்கும் வாழ்த்துக்கள்
@jinnahdurai7738
@jinnahdurai7738 3 жыл бұрын
அருமை, அருமை
@kathir-e8m
@kathir-e8m 3 жыл бұрын
அதையும் தான் திராவிடம் மற்றும் ஆரியம் சிதைத்து கொண்டு வருது
@stephenprabhu5655
@stephenprabhu5655 3 жыл бұрын
Congrats
@selvapraji1115
@selvapraji1115 3 жыл бұрын
Very nice
@sudhag6387
@sudhag6387 3 жыл бұрын
I love you bro and sis
@venkatramanp8345
@venkatramanp8345 3 жыл бұрын
மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தமிழர்கள், இந்தியர்கள் கடல் கடந்து வாழும் போது ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது பார்க்கவே சந்தோசமாக உள்ளது. நெதெர்லந்து தமிழச்சி (சிங்கப்பெண் தமிழச்சி ).
@gr8442
@gr8442 3 жыл бұрын
ஆனா இங்க இருக்க மாட்டார்கள்...😡
@karthim9153
@karthim9153 3 жыл бұрын
Correct ah sonninga
@leninssc4472
@leninssc4472 3 жыл бұрын
@@gr8442 இங்க அடிச்சிக்குனு சாக வேண்டியதுதான் ...
@trendingsaround2249
@trendingsaround2249 3 жыл бұрын
@@gr8442 யோவ் இங்க பொழைக்க வழியில்லாமதானே வெளிநாடு செல்கிறார்கள். இப்போது பார் இந்த தமிழச்சி இத்தனை வருடம் கழித்தும் தமிழனை தமிழை மறக்காமல் தேடுகிறாள். புரிந்துகொள்ளுங்கள்... தமிழனை பழிப்பவன் தமிழனாக இருக்கமாட்டான். மனிதனாக இருப்போம் தமிழனாக இருப்போம்.
@annamravi11
@annamravi11 2 жыл бұрын
@@gr8442 தமிழ் நாட்டில் திராவிடன் இருக்கான் அவன் தமிழரை ஒன்று சேர விடவேமாட்டான்
@gpparama
@gpparama 3 жыл бұрын
சென்று, வென்று, தன்னம்பிக்கையின் வாசம் வீசும் தமிழ் பெண். அவர்களை அறிமுகப்படுத்தும் சகோதாரனுக்கும் நன்றி.
@saragapanygovinthan5985
@saragapanygovinthan5985 2 жыл бұрын
Very very happy to have watched the video. All in Tamil, and the boat owner a Tamil ,real amazing cannot imagine really. Really enjoyed the video. I have been to Nederland before may visit Nederland again next year with family. Can you share your phone no. so that I will make a point to visit the gallant and beautiful Tamilachi!- from Malaysia GSB.
@ashokandharma228
@ashokandharma228 3 жыл бұрын
தமிழர் விருந்தோம்பல் பண்பாடு அதை நெதர்லாந்து நாட்டில் சகோதரியுடன் பகிர்ந்து கொண்ட மைக்கு நன்றி அண்ணா🙏
@joycemoorthy9955
@joycemoorthy9955 3 жыл бұрын
மகளே வாழ்த்துக்கள் தைரியத்துடன் போராளியாக வெற்றி கண்ட மரத்தமிழச்சி என்றும் வாழ்க வளமுடன்.
@jothiramalingamk8856
@jothiramalingamk8856 2 жыл бұрын
சூப்பர்
@mathir4230
@mathir4230 3 жыл бұрын
நெதர்லாந்து தமிழனின் சகோதரப் பாசம் ❤நெகிழ வைத்து விட்டது. உணவை பார்த்ததும் சகோதரியின் கண்ணீர்- விலை மதிப்பற்றது ❤
@தமிழ்திசைசெய்திகள்
@தமிழ்திசைசெய்திகள் 3 жыл бұрын
கடல் கடந்தாவது ஒற்றுமையா இருங்க தமிழர்களே!
@arunachalam1996
@arunachalam1996 3 жыл бұрын
சொந்த ஊரில் எந்த பயமும் யார் தயவும் வேண்டாம் என்று வாழும் நமக்கு அண்டை வீட்க்குகாரன் அயலாராக தெரிவான் கடூப்பான வார்த்தைகள் கௌரவம் பாராப்பது இதெல்லாம் இருக்கும் தமிழே சாக்கடையில் நனைத்து பேசுவோம் அதே நேரம் அயலநாட்டில் எப்போதாவது காதில் விழும் தமிழ் வார்த்தைகள் சதி மாதம் கடந்து ஒரு இனிய நினைவை கொண்டு வரும் அது தான் கண்ணீராக கன்த்தில் உருளும் அதை விபவரிக்க வார்த்தை கிடைக்காது எதோ தப்பு தப்பாக எதாவது உளருவோம். . இந்தியா என சொல்லி யாராவது ஒரு வடகிழக்கு மாநிலத்தவர் அட ஒரு ஹிந்திகாரன் வந்தாலும் இனிக்காது தமிழ் தாய் மொழி ஆது மணக்கும் மல்லிகை மனதில்.
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 3 жыл бұрын
Enga ingayum ilangai thamilan, india thamilan , vadakjaththiyannu pirichchu pesa oru kootam irkku
@indragirirajkumar644
@indragirirajkumar644 3 жыл бұрын
Hats off to the moment when she said. " நான் தமிழச்சி டா"... 🙏 I had goosebumps...
@manojbym
@manojbym 3 жыл бұрын
Same here
@eswarapandi9358
@eswarapandi9358 3 жыл бұрын
Me too 🥺
@kbasker6424
@kbasker6424 3 жыл бұрын
Congratulations Sister Thanks your selfconfidance speech your Annan k.Baskaran mayladuthurai Tamilnadu Indian
@altain
@altain 3 жыл бұрын
கண்கலங்கி விட்டதப்ப..... சகோதரி ஒரு நல்ல குடும்பமாய் விரைவில் வாழ வாழ்த்துகிறேன்.... 🌹
@anbarasukaruppusamy7354
@anbarasukaruppusamy7354 3 жыл бұрын
நெதர்லாந்து நாட்டில் வாழும் அன்பு சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நேர்காணல் எடுத்த தம்பிக்கும் நெதர்லாந்து நாட்டிற்கும் வணங்குகிறேன்
@davidsun4086
@davidsun4086 3 жыл бұрын
இன்னும் இந்த உலகம் அழிந்து போகாமல் இருப்பது காரணம் இந்த இரக்கம்மான அன்பு
@selvamvasudevan6003
@selvamvasudevan6003 3 жыл бұрын
தாத்தா தமிழகத்தில் இருந்து ஆரம்பித்த பயணம் ..சிங்கப்பூரில் பிறந்து நெதர்லாந்து தமிழச்சியாகி..பல தலைமுறை கடந்து தனிமை உணர்ந்து தமிழினம் தேடும் எங்கள் அக்கா இனி நீங்கள் எங்கள் குடும்பம்....
@mithra1473
@mithra1473 3 жыл бұрын
Hi
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
அருமையான பேட்டி 🚤⛴️⛵🛥️ நெகிழ்வான நிகழ்ச்சி அழுகை அதுதான் பாசம் ❤️🙏🙏🙏 அன்பே உலகை வெல்லும் 🙏🙏
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 3 жыл бұрын
ஒரு தமிழ்ப்பெண்ணை இப்படி பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையாக இருக்கு உனக்கு பெயர்தான் சிங்கப்பெண் வாழ்த்துக்கள்
@darmalingam4250
@darmalingam4250 3 жыл бұрын
Am from Malaysia...and proud to be a tamilan...Ur such an inspiration to all of us. God bless you
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் சொந்தங்கள்தான். தமிழுக்கு மட்டுமே அப்படி ஒரு பவர்.
@vinothmaster1265
@vinothmaster1265 3 жыл бұрын
🌱🇮🇳🙏
@AJITH-jf2wt
@AJITH-jf2wt 3 жыл бұрын
Indians Ella place laum irukanga bro world la enga ponalum Indians ah paakalam
@mewedward
@mewedward 3 жыл бұрын
Urukulla matum jathi sanda 😌
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
@@mewedward அதான் தூக்கி விடுறதுக்குன்னே சங்கிங்க இருக்கானுங்களே.
@kavipriyasakthivel7534
@kavipriyasakthivel7534 3 жыл бұрын
இவரது வாழ்க்கை மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ! கண்கள் கலங்க வைத்தது உணவு அல்ல ' உணர்வு ! நன்றி நண்பா சகேதரி நீங்கள் நிச்சயமாக நல்ல நிலை அடைய முருகன் அருள் புரிவான் 🙏🏻
@ganeshprabhuganeshprabhu8712
@ganeshprabhuganeshprabhu8712 3 жыл бұрын
மிகவும் அருமையான கணேளி அண்ணன் வெளிநாட்டில் நாம் தமிழர்களை சந்திக்கும்போது அளவு கடந்த மகிழ்ச்சி அக்காவுக்கு ஆதரவாக தமிழர்களைய நாங்கள் இருக்கிறோம்.மிக்க நன்றி
@davidraghu6731
@davidraghu6731 3 жыл бұрын
Very emotional moments 😭 when she is crying, it's so true.....
@aadhishreeaadhi2987
@aadhishreeaadhi2987 3 жыл бұрын
Super
@samsom8898
@samsom8898 3 жыл бұрын
தம்பி ரொம்ப நன்றி பா. உலகத்துல இருக்கிற அனைத்து தமிழரும் இப்படி இனப்பற்றுக்கொண்டு முன்புப்போல ஒற்றுமையா இருந்தா எவ்ளவு நனல்லா இருக்கும். ரொம்ப ரொம்ப நெகிழ்ந்து அழரேம்பா.
@madanraj5977
@madanraj5977 3 жыл бұрын
உங்களோட மன தைரியத்தை பாராட்ட வார்த்தை இல்லை அருமையான பதிவு
@hariprasathsports
@hariprasathsports 3 жыл бұрын
வீடியோ முடியும்போது உங்கள் கண்ணில் கண்ணீரும் மனதில் ஆனந்தமும் இருந்தால். இந்தக் காணொளியை முழுமையாக ரசித்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சகோதரிக்கு வாழ்த்துக்கள். அண்ணன் கணேஷிற்கு நன்றி.
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 3 жыл бұрын
ஹரி பிரசாத் நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை நன்றி💐💐💐
@selvakumarp9627
@selvakumarp9627 3 жыл бұрын
Hi Anna iam in France .. can you please text me your e mail or contact number
@hifvlogs1504
@hifvlogs1504 3 жыл бұрын
Fact
@hariprasathsports
@hariprasathsports 3 жыл бұрын
@@selvakumarp9627 Are you asking me bro?
@selvakumarp9627
@selvakumarp9627 3 жыл бұрын
@@hariprasathsportsyes how to contact him. Iam In France .
@Vivek-lt8pn
@Vivek-lt8pn 3 жыл бұрын
When she said நா தமிழச்சி டா ( i am a tamil girl) just got tears out of joy man... live long u both
@srsubramanisubramani255
@srsubramanisubramani255 3 жыл бұрын
ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது
@Devraj-lg1zl
@Devraj-lg1zl 3 жыл бұрын
கணேஷ் அண்ணே... ஜனரஞ்சிதம் சகோதரிக்கு நீங்க உங்க அன்பு கலந்த பிரியாணிய செஞ்சி அத நீங்களே அவங்களுக்கு பரிமிரியப்ப அவங்க கண்ல வந்த கண்ணீர் ......உங்க அன்புக்கு கிடச்ச பரிசு.....அவங்க தமிழச்சி...னே...நீங்க சூப்பர்னே....உங்க இயல்பான அனுகுமுரை...சாதாரணமான உரையாடல்...வாழ்த்துக்கள்..னே... நீங்க சாப்பிடர ஸ்டைலு...நீங்க தமிழர்னே...👍
@chandrantr2111
@chandrantr2111 3 жыл бұрын
நான் எத்தனையோ விழியங்களை கண்டிருக்கிறேன் ஆனால் என் சகோதரி கண் கலங்கியதும் என் கண்ணில் கண்ணீர் வழிந்தது இந்த விழியத்தில் தான். மேலும் அவர் நான் தமிழச்சிடா என்ற போது அவரிடம் தெரிந்த திமிரை நான் மிகவும் நேசித்தேன்.வாழ்க வளமுடன்
@kannannambi7041
@kannannambi7041 3 жыл бұрын
நெதர்லாந்து தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் தமிழ் பெண்மணிக்கு முருகபெருமான் என்றும் உறுதுனையாக இருப்பார்.வாழ்க வளமுடன் !
@marks7936
@marks7936 3 жыл бұрын
அக்காவின் தமிழ் அப்படியே சிங்கை மற்றும் மலேசிய தமிழ் மிகவும் அழகாக உள்ளது. உங்களின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்....
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
இந்த வீடியோ பார்த்தேன் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது இதுதான் தமிழ் பாசம் அக்கா உங்கள் தூனிச்சலுக்கு என் பாராட்டுகள் வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் மக்கள் 💖💖💖💖👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandi3dcad614
@pandi3dcad614 3 жыл бұрын
கடல் கடந்த தமிழச்சியாக வாழ்ந்தாலும் தமிழ் மண்ணிற்கே உறிய மண் மணம் மாறாத தமிழச்சியின் பாசம் என்னை நெகிழ வைத்தது.
@salaiciusfernandofernando9435
@salaiciusfernandofernando9435 3 жыл бұрын
தனி ஒரு பெண்ணாக உங்களின் இந்த போராட்ட வாழ்க்கைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
@tamilselvankalairajank8420
@tamilselvankalairajank8420 3 жыл бұрын
இரும்பு பெண்மணி...... அருமை அக்கா உங்களுடைய பயணம் தொடரட்டும் ... இந்த காணொளியை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா
@அக்னீரதமுக்தியின்சேனை
@அக்னீரதமுக்தியின்சேனை 3 жыл бұрын
குழந்தையை போல மனம் படைத்த இந்த அன்பு மகள் என்றும் வாழ்வில் சந்தோசமாய் வாழட்டும்
@blacksattai
@blacksattai 3 жыл бұрын
நான் பார்க்கும் உங்களுடைய காணொளிகளை இது தான் முதலாவது..! எனக்கு அழுகை வந்து விட்டது. அக்காவுக்கு சாப்பாடு நீங்கள் பரிமாறும்ப்பொழுது.. நீங்கள் போனது அவங்களுக்கு பெரிய பரிசாக இருந்திருக்கும்..! வாழ்த்துக்கள்❤️❤️
@pashupathiindustries1138
@pashupathiindustries1138 3 жыл бұрын
Tamil Strength, Tamils united and help each and every Tamilian, I appreciate THE TAMIL GIRL WHO IS AN INSPIRATION TO ALL TAMILS ACROSS THE WORLD, LONG LIVE TAMILS
@seniorwanderer8081
@seniorwanderer8081 3 жыл бұрын
பார்ப்பதற்கும் கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.சிங்கத் தமிழச்சிடா.
@ravichandranbalasubramania8780
@ravichandranbalasubramania8780 3 жыл бұрын
நண்பா உங்கள் கானோளியிலேயே மிக உண்ணதமான காணொளி இதுதான். தமிழர்களுக்கே சிறப்பான பண்பு அன்பு❤️😘
@mahalmahal4813
@mahalmahal4813 3 жыл бұрын
Madam nanum oru thani nabar than
@jackwilson4735
@jackwilson4735 3 жыл бұрын
நீங்க சுப்பர் தமிழின் ப்ரொ .. மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. " நான் தமிழச்சி டா".What a Brave அக்கா ..வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் . I just Subscribed after watching this Video
@suhasubu4958
@suhasubu4958 3 жыл бұрын
Me too frm Malaysia.
@thilagavathychakra8269
@thilagavathychakra8269 2 жыл бұрын
தம்பி கடல் பயணம் அருமை. உங்க உணவைப்பாரத்து சகோதரி கண்கலங்கியது நெகிழ்ச்சியாக உள்ளது. தம்பி உங்களால நெதர்லாந்தை கண்டுகழிக்கிறேம் மிக்க மகிழ்ச்சி.
@sds8028
@sds8028 3 жыл бұрын
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏🏽 அந்த சகோதரி நல்லா இருக்கனும் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
@majeedm7711
@majeedm7711 3 жыл бұрын
Arumai
@ilayaraja1981
@ilayaraja1981 3 жыл бұрын
சூப்பர் வீடியோ கனேஷ் அண்ணே. தோழி நாங்க இருக்கம் கவலைய விடுங்க 😍
@j.hephzibahpriyadarshiniix5199
@j.hephzibahpriyadarshiniix5199 3 жыл бұрын
ஒரிஜினல் வீர தமிழச்சி ...வாழ்த்துக்கள் sister..
@varshaparthiban7245
@varshaparthiban7245 3 жыл бұрын
Truly courage full THAMIZAHCHI. All THAMIZHANS are with you sister. World is ours (our life our community)
@rkraasaa5449
@rkraasaa5449 3 жыл бұрын
அக்கா ரொம்ப வெள்ளந்தி AND ரொம்ப நல்ல மனசு .. அவங்க பேச்சு ரொம்ப அழகு .. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ... நீங்க சூப்பர் அக்கா
@stevs8872
@stevs8872 3 жыл бұрын
She is just great, hats off to her. God bless her. Keep going ahead.
@muralidharan3404
@muralidharan3404 3 жыл бұрын
Really nice bro,Her tears speaks lot,at the moment she feels that she is not alone.
@kulasekaranr800
@kulasekaranr800 3 жыл бұрын
I am having too much of tension in my business after watching this video my mind is fully cleared I thanks a lot to sister and dear brother.
@aksami5688
@aksami5688 3 жыл бұрын
அன்பு சகோதரியின் தன்னம்பிக்கை, தைரியமாக எதையும் செய்து வாழ்ந்து காட்டவேண்டும் என்ற எண்ணம் அவரை நன்றாக வாழவைக்கும்.சகோதரிக்கு வாழ்த்துக்கள். 👍👍🙏🙏
@chandrasekarp7170
@chandrasekarp7170 3 жыл бұрын
அருமை மிக மிக அருமை 👍. திரைகடல் ஓடியும், திரவியம் தேடு என்ற கொன்றை வேந்தன் நீதி நூலில் தமிழ் கிழவி அவ்வையார் சொன்ன வாக்கை நிகழ்த்தி, வாழ்ந்து காட்டிய நம் தமிழ் இனத்தின் 'வாழை'களாக உங்களைப் பார்க்கும் போது பெருமிதமாக உள்ளது. உலகில் எங்கு சென்றாலும் வெற்றிக் கொடியை நாட்டும் வல்லமைப் படைத்தவன் தமிழன். அதை நிரூபித்து நிற்கும் சகோதரியே நீங்கள் எங்கள் வழிகாட்டி... வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் பல்லாண்டு.... 🙏🙏🙏
@mahibossmahiboss2975
@mahibossmahiboss2975 3 жыл бұрын
இருவரின் உரையாடல் மனதை மிகவும் நெகிழ செய்தது சகோதரரே.
@mani67669
@mani67669 3 жыл бұрын
வருண பகவான் உங்களுக்கு நன்மைகளை தருவார். உங்கள் வாழ்க்கை கடலின் அலையானது; உங்கள் கண்ணீர் எங்களை நெகிழவைத்து.
@ganesanbalasubramanian6711
@ganesanbalasubramanian6711 3 жыл бұрын
Fantastic. Though she is a tough lady she had tears (I too had tears)when offered food. It’s really enjoyable.
@kaliesar
@kaliesar 3 жыл бұрын
Sis vanakkam, Thala vanakkam meedum oru singa pennodu ungaliyum parpadhil mokka maghzchi....unmaiyil oru singa pen...porattamana kalam...ungal iruvarin payanam thodarattum sister n my thala keep posting
@kaliesar
@kaliesar 3 жыл бұрын
Sister ku neraya kodunga boss sandosapaduvanga
@kaliesar
@kaliesar 3 жыл бұрын
Very tough job what she doing is....while natural disasters how she manage...god pls save her life and give happiness to settle down asap also get nice husband family children's to.
@chandruraj9944
@chandruraj9944 3 жыл бұрын
This is called pure love ❤️.... Very emotional and inspiring for lot of women..
@mistyraja8321
@mistyraja8321 3 жыл бұрын
AKKA YOU ARE THE MOTIVATION FOR ALL THE YOUNGERS.... ESPECIALLY THOSE WHO ARE BROKEN.... THANK YOU AKKA
@cookingmella4829
@cookingmella4829 3 жыл бұрын
உங்க கண்ணில் வரும் கண்ணீரின் அர்த்தம், வலியை உணர முடிகிறது நல்லா இருக்கணும். இனிமேல் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லவர்களையே கண்ணுக்கு காட்டணும் என வாழ்த்துகிறேன்👍👍👍🙏🙏🙏
@வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற
@வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற 3 жыл бұрын
கடல் கடந்து வாழ்ந்தாலும் முதலில் தமிழர் பிறகு இந்தியர் என்ற ஒற்றுமையுடன் நல்ல நட்புடன் ஒருவருக்கொருவர் உதவியாக வசிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் மதம், சாதி என்னும் வேற்றுமையில் சண்டையிட்டுகொள்கின்றனர் இது ஏன் என்று புரியவில்லை 😭 இதற்க்கு மூலதனம் முக்கிய வேர் மத அரசியல் அதிலும் சங்கிகள் கூட்டம் சொல்லவே வேணாம் ... Dear sister your real inspiration and brave lady for this society ..we are verry proud of being Tamilan congrats Nederlands Tamilan 😍🙏
@mohamedyasin4702
@mohamedyasin4702 3 жыл бұрын
This love is only spread by us only... Proud to be a tamilian...
@imthiyazhabib4602
@imthiyazhabib4602 3 жыл бұрын
This is one of the heart touching videos when she cried, every word of tamil she speaks came directly from heart 💕. Long live tamil.
@priyakumar861
@priyakumar861 3 жыл бұрын
பார்க்கவே நெகிழ்ச்சி ஆ இருக்கு... அக்கா அழும் போது எனக்கும் அழ வந்துருச்சு.. u r so sweet akka🥰
@haskolink1560
@haskolink1560 3 жыл бұрын
She's a very strong and quite disturbed woman, support her by linking her channel in description.... தமிழனின் மகத்தான பண்பு விருந்தோம்பல்....
@dhayabarankalaiarasu9694
@dhayabarankalaiarasu9694 3 жыл бұрын
No words to say வணக்கம் அக்கா 🙏 மற்றும் வணக்கம் நண்பா🙏, எதோ ஒரு விதத்தில் மனத்திற்கு ஆறுதலாக இருந்தது
@Tully70
@Tully70 3 жыл бұрын
Motivational human she is...Kudos!
@nocode659
@nocode659 3 жыл бұрын
OK mamzxx
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 3 жыл бұрын
@@nocode659 😂
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 3 жыл бұрын
தமிழ் செவிக்கினிமை.... தமிழர் பண்பாடு வாழ்வியளினிமை.... தமிழச்சி வாழ்க பல்லண்டு....
@thavarajahumesh1816
@thavarajahumesh1816 3 жыл бұрын
Dear bro you made a moment in her life unforgettable and you have gone up to different level how a brother and sister should be in life. In God's creation everything is fantastic and more over, relationship is different level. I really love you both. May God bless you both.
@zenithmouli9082
@zenithmouli9082 3 жыл бұрын
வாழ்க்கையிலும்,நிஜத்திலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்... தமிழச்சி என நிரூபித்திருக்கிறார்.... வாழ்க்கை அவருக்காக நிறைய தருவதற்கு காத்துக்கொண்டிருப்கிறது... எமது சகோதரிக்கு எங்கள் வாழ்த்துக்கள்..
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 жыл бұрын
Dare Devil Lady ! Rags to Riches story ! Very inspiring Lady ! Bold enough to stay strong in the rough weather both in sea and shore ( home ) .Ganesh ji ,Traveling hard to extend and shower Tamil Hospitality and showcase your commitment to viewers !
@radhikatalkease8546
@radhikatalkease8546 3 жыл бұрын
Samma this is one of the best video, where humanity came on its flow naturally with all positive vibes #stillworldissafeandbetterplacetolive only because of kind hearted jeevans so inspirational,Good souls, God bless both Thank you
@munkchannellol7316
@munkchannellol7316 3 жыл бұрын
Singapenn.. Tamil Penn.. Vera level.. Ladysuperstar ultimate..
@jeevadasanmedia1138p
@jeevadasanmedia1138p 3 жыл бұрын
அக்கா......நீங்கள் நல்ல ஆரோக்கியமுடனும்.... கடவுளின் ஆசிர்வாதங்களுடனும்...நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 3 жыл бұрын
மனநிறைவு தந்த காணொலி👍
@andrewss4980
@andrewss4980 3 жыл бұрын
I can understand her feelings and the situation. Life is very different for everyone. Do good to others. God bless you
@revathikiruba6681
@revathikiruba6681 3 жыл бұрын
Our family become your fan after watching Krishna vilas video, then Indian dosa kadai lady become our favourite, Later that lungi video become the best till yesterday and now this video will be the best of yours . Love u so much thambi..you are a good soul
@sathishkumarvaradharajan2911
@sathishkumarvaradharajan2911 3 жыл бұрын
Got emotional by hearing your story, be strong. Definitely will meet you when we get a chance to travel to Europe.
@kalaimani896
@kalaimani896 3 жыл бұрын
Really interested. When I see Tamil people achieve something in abroad. I fell my family member did .
@Nesanjebaraj
@Nesanjebaraj 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. இதயத்தை தொட்ட motivational story... தமிழனாக மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் இருவருக்கும்...
@radhakrishnan7422
@radhakrishnan7422 3 жыл бұрын
மிக அற்புதமான ஒரு காணொளி😍
@mayilaifood9080
@mayilaifood9080 3 жыл бұрын
She is really amazing women, God give her more streanth and more successful life.
@lakshmibangaru3775
@lakshmibangaru3775 3 жыл бұрын
Good wishes from California. So good to see her positive energy Thanks Netherland Thamizhan.
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 3 жыл бұрын
முதன் முதலாக உங்கள் பதிவைப் பார்க்கிறேன் உஙகளின் யதார்த்தமான கேள்விகளும் சகோதரியின் ஆத்மார்த்தமான பதில்களும் உண்மையாகவே என் மனதை நெகிழ வைத்தது! இருவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் !!!
@k.v.22-61
@k.v.22-61 3 жыл бұрын
இந்த பெண் இருக்கும் இடத்தில் எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். வாழ்க வளமுடன்
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 3 жыл бұрын
Thambi Ganesh: You are really Great....We love TAMIL LANGUAGE AND TAMIL PEOPLE.I Love your videos. BY THE WAY, YOU CAN START" ECO-MEDICAL TOUR TO TAMILNADU " I have many friends abroad include Holland.Yearly once they came to Tamilnadu for Medical treatment, particularly Dental care treatment,Ayurveda and Herbals. They told me" Holland treatment very high, India cheap "...
@purushothamanp5387
@purushothamanp5387 3 жыл бұрын
மென்மேலும் உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள் சகோதரி..
@deepasekarr3153
@deepasekarr3153 3 жыл бұрын
❤️காலை எழந்தவுடன் உங்களது காணொளியை கண்டத்தில் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா🔥
@ranjiarulappur2012
@ranjiarulappur2012 3 жыл бұрын
அருமையான பதிவுகள் இவை 👌 புதிய ஒரு நாட்டில் வந்து ஒரு வருடத்தில் வீடு வேண்டி சொந்தமாக தொழிலையும் வைத்திக்கிறார் உண்மையில் வாழ்த்துக்கள் அந்த நாட்டுக்குரியது 💐 தன்நம்பிக்கைக்கு கை கொடுத்த நல்ல தேசம் இது சகோதரிக்கும் இதை உலகிற்க்கு கொண்டு வந்த ஊடகத்திற்க்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏
@asaravanan7382
@asaravanan7382 3 жыл бұрын
She seems to be so innocent. even I had a break-up & I was so depressed in life, it took me such a long time for me to come out from that trauma. Thanks for your video, lots of love from Bangalore👍 🙏
@surendhar06
@surendhar06 3 жыл бұрын
Enakae theriyama oru smile oda sandosam...loneliness adhu therinjavangaluku anbu oda value theriyum💗💗💗💗
@Dresstailor
@Dresstailor 3 жыл бұрын
நான் சொல்ல விரும்புவது, இந்த தங்கை வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்.
@s.sachin9894
@s.sachin9894 3 жыл бұрын
From her tears i know she is really alone. Bold lady inspiration for all
@rajmanokaran4295
@rajmanokaran4295 3 жыл бұрын
சாதிக்க முடியும்..என் நீருபித்த சகோதரிக்கு வாழ்த்துகள்..இறைவன் ஆசியுடன் பெற்றோரின் அன்பும் உஙக்ளை மேலும் வளர்க்கும்
@banurekas7983
@banurekas7983 3 жыл бұрын
அழகு அருமை சிறப்பு! தமிழ் அன்பு பகிர்வு. மிகவும் துணிந்த வலிமை மிகவுடைய பெண் ஆவார். இருவருக்கும் வாழ்த்துகள்.
@o.c.paramasivam9014
@o.c.paramasivam9014 3 жыл бұрын
I felt emotional hearing that sister's story. Very inspirational
@krishnakumar-yl6ql
@krishnakumar-yl6ql 3 жыл бұрын
This channel deserves more subscribers..
@saleemuntaj
@saleemuntaj 3 жыл бұрын
Inspiring Singaporean❤ Lots of love from Malaysian ❤
@SureshBabu-hz4xs
@SureshBabu-hz4xs 3 жыл бұрын
உலகத்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்ர்களுக்கு வீரமும் உண்டு அன்பு நெஞ்சில் ஈரமும் உண்டு என்பதை உணர்த்தியமைக்கு நன்றி,ஏன் என்றால் நாம் எல்லோரும் தமிழ்தாயின் பிள்ளைகள் மகிழ்ச்சி.
@ManiM-kw6jz
@ManiM-kw6jz 2 жыл бұрын
மனதை நெகிழ வைத்த காணொளி . வாழ்க வளர்க 🙏
@VijaySiva-
@VijaySiva- 3 жыл бұрын
இந்த மனசு தான் கடவுள் 👍
@ramchandru1153
@ramchandru1153 3 жыл бұрын
அக்கா உங்கள் சாதனையை உலகம் போற்றும்
@madhanlooks3046
@madhanlooks3046 3 жыл бұрын
தமிழ்ப்பெண் சிங்கப்பெண் நெதர்லாந்து தமிழச்சி.தமிழர்களுக்கே உள்ள ஒற்றுமை உணர்வு ..
@uvanamerkel8793
@uvanamerkel8793 3 жыл бұрын
If everyone love each other this way the entire world will be full of peace
@elelyon747
@elelyon747 3 жыл бұрын
Wow lady outstanding you’re a tough lady! Very proud of you! God Bless You Abundantly. Keep smiling!
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 31 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 20 МЛН
Indian Solo Sailor Vlog 1
8:05
askjinitv.com
Рет қаралды 3,4 М.
A Visit to Interesting dairy farm | Tamil Vlog | Netherlands Tamilan
21:42
Netherlands Tamilan
Рет қаралды 796 М.
Student life in Netherlands - Meeting TU Delft students in Netherlands
16:37
Netherlands Tamilan
Рет қаралды 126 М.
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН