கனி முருகன் ஐயா நான் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.. என்னை போன்ற வறுமையில் இருப்பவர்களுக்கு பணம் கொடுத்து படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டீர்கள்... அனைத்து மாணவர்களின் சார்பாக உங்களுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்....
@Sathiyapavi20203 жыл бұрын
Unmai bro
@backiyalakshmi71823 жыл бұрын
Yes bro
@ssarithaselvaraj24873 жыл бұрын
Super
@VijayaKumar-vo6pw3 жыл бұрын
100% unmai
@palaniraja41703 жыл бұрын
Thanks sir
@saravanansaru88203 жыл бұрын
பாடப் புத்தகத்தில் படிக்கும்போது சற்றே கடினமாக தோன்றியது. தங்களின் வகுப்பை கவனித்த பிறகு எளிமையாக மாறிவிட்டன.. மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@MECHAJITHKUMARP4 жыл бұрын
Cleared tnpsc 4 with the help of kanimuruga sir and suresh Academy tq so much both of them be a litte part of my success
@subramanig85693 жыл бұрын
Bro unga mobile number thanga Naa doubt kekanum pls just 5 mints dhan pls
@kumaresang19862 жыл бұрын
அஜந்தா ஓவியங்கள் பிரெஸ்கா வகையைச் சார்ந்தது அல்ல.
@balajin42903 жыл бұрын
வாரலாற்றின் தந்தை கனிமுருகன் ஐயா 🙏 உங்கள் பயனம் தொடரவாழ்த்துகிறோம்.
@085purushoth3 Жыл бұрын
Polity also.bro..
@gamersenclave80305 ай бұрын
யாருங்க நீங்க, புகழ்வதற்கு ஒரு அளவு இல்லையா 😂
@pinnavasalpinnavasal1962 жыл бұрын
எவ்வளவு எளிமையாக.பாமரனும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தங்களது பாடம் நடத்தும் முறை.அருமை அருமை.நன்றி
@sureshmechanist60205 жыл бұрын
Sir kindly please upload POLITY class... I am early waiting for that. Thanking you... And what kind of memory power u have .... Super sir
@kannaperuman4 жыл бұрын
Sir on behalf of all the competitive exam preparation students I thank you for your dedication in making us clear about the history and other subjects. I don't know how to memorize the years. Even if I memorize now when reading other history topics, I forget the previous one. Do you have anything to share with us about the idea of keeping years and dates memorable life long?
@koothans31293 жыл бұрын
கனிமுருகன் ஐயா அவர்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளும் வளமான வாழ்வும் பெற்றும் வாழவேண்டும்
@jbst76605 жыл бұрын
சார் இது போன்ற வரலாற்று சம்பந்தமான அனைத்து வீடியோக்களும் போடவேண்டும் நன்றி
@sumithramothilal7993 жыл бұрын
மிக்க நன்றி
@munishmunish28714 жыл бұрын
சார் அஜந்தா குகை ஓவியங்கள் பிரஸ்கோ வகை அல்ல பிரஸ்கோ வகை ஓவியம் என்பது சுவர் காயும் முன் அடிப்பது ஆனால் அஜந்தா குகைகள் காய்ந்த பின் அடிக்கப்பட்டதாக உள்ளது நன்றி உங்கள் பணி மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@ElamathiSivasankaran4 жыл бұрын
Correct....from 11th book
@salestenanithiyasalestenan92853 жыл бұрын
Yes you are very correct
@sakshinirowdybaby5 жыл бұрын
Thank u sir உங்களுடைய தமிழ் உச்சரிப்பு விளக்கம் அருமை...
@musicthirstychannel834511 ай бұрын
மிக்க நன்றி ஐயா...❤❤❤ தங்கள் வகுப்பு மிக மிக அற்புதமான ஒன்று என்றென்றும்....
@Akveriyan236 Жыл бұрын
இவங்க திரமைக்கு யாரும் like போடாமா பார்த்து விட்டு போகிறார்கள்... Very useful video.. 👍👍👍👍👍👍
@karthickrajam173 жыл бұрын
உங்களது பாடம் கற்றுக் கொடுக்கும் முறை அருமை... 🙏👌👌👌
@balram80855 жыл бұрын
Thank You so much sir! The session about Gupta's - Quite interesting to listen with ur intellectual input!
@sarasum68643 жыл бұрын
Sir naan 10 varusama padikiren. Ennala pass panna mudiyala. Ippo ungaclass paartha pinnadi enaku nambikai vantu vittathu. Tq sir
@Sathiyapavi20203 жыл бұрын
Mr. Kanimurugan sir realy hats off u. 🙏 Unga class atd panee nan pass ayeduven sir. Realy very clear and accurate teaching
@saikanishka57453 жыл бұрын
Romba tq sir.,1st tym history details ah thoongama interest ah paakuren.,credit goes to kanimurugan sir.,👍🙂👍
@vigneshvignesh98449 ай бұрын
மிக அருமையான பதிவு ஐயா... மிக்க நன்றி...
@eliaraja41842 жыл бұрын
பயணங்கள் தொடரட்டும். நன்றிகள்
@loshinid36484 жыл бұрын
Excellent teach sir...thank you so much.....🙏🙏science class ethumaathi eruntha romba helpfulla erukkum...
@tamilview6435 жыл бұрын
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணைகள் மற்றும் விதிகள் பற்றிய தகவல்கள் குறிப்புகள் பற்றிய வீடியோ போடுங்க சார்
@ajeyviswa5832 Жыл бұрын
Thanks to Suresh IAS Academy and Kanimurgan sir for yours valuable video 🙏🙏🙏🙏
@jansimohan56522 жыл бұрын
நன்றி சொல்ல வேண்டிய நிலை
@anjugamdhiyanshi9603 жыл бұрын
Thank you sir. I like your teaching and also we can easily understand the concepts.
@c.ragulc70104 жыл бұрын
My Best teacher ,kanimurugan sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RR-yt6wo5 жыл бұрын
Very nice teaching sir and very informative and useful video sir please continue videos for unit 8 and 9 too sir. Thank you...
@chinnadurair3711 Жыл бұрын
ஐய்யா தாங்கள் கூறும் வரளாட்று நிகழ்வுகள் .நிரய விஷயங்கள்.புரிதலை ஏற்படுத்துகிறது . நன்றி.
@mayilkaliappan43673 жыл бұрын
Thank you sir unga acadamy books than ellam vachuruken i can reach my goal closely with ur guidance. really very useful sir God bless u sir
@tamildon68782 жыл бұрын
Nandrigal pala iyya
@R.Screativeworld8455 Жыл бұрын
Marvelous teaching sir.soo cuteee teaching
@hariharanm44964 жыл бұрын
I humbly request to suresh ias academy and kanimurugan sir pls continue the video as on syllabus🙏🙏🙏🙏
@விவசாயம்-த7ல3 жыл бұрын
Golden gift for this vedio thanks 🙏🙏🙏
@rohan71525 жыл бұрын
சார் முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் தொடர்ச்சி upload pannuga sir
@kathirvelsankaran42495 жыл бұрын
Sir our kindly request start Indus velly civilization to end...
@litheexh2 жыл бұрын
Clear explanation sir.tq very much sir🙏🙏🙏
@selvaprakashm10243 жыл бұрын
Very useful video sir neenga sollrathu nalla puriyuthu sir
@kathirmithran51472 жыл бұрын
🙏🙏🙏அண்ணா நன்றி 🙏🙏🙏
@ranjithkumars54892 жыл бұрын
18.aug.2022... thursday... 9.58pm.. tq sir..🙏
@jagadeswari21674 жыл бұрын
I watched all the vedios sir please upload sinduveli nagarigam your teaching is awesome sir no word to say.thank you
@sathiyavanikarthik21694 жыл бұрын
Plssss சிந்து வெளி நாகரீகம்...... unga class venum sir.... 🙏
Thank you sir...& thank you Suresh IAS Academy....
@kathirvel-yc2yx4 жыл бұрын
கல்விச்சக்ரவர்தி கனிமுருகன் ஐயா அவர்களுக்கு நன்றி
@rajaboss14995 жыл бұрын
Sir please upload " Tamil Nadu in freedom struggle " and "POLITY " video class... Thank you.
@poo90602 жыл бұрын
Sir ur very inspiration for many more students and ur teaching very well sir thank you so much respectedsir
@varalakshmisaran7166 Жыл бұрын
Thank you for your watching video very useful kuptharkal
@marisivaprakashselvakumar83944 жыл бұрын
I really get a classroom experience 👍
@swathisarvesh83774 жыл бұрын
Heartfull thanks sir you live long many years
@kumarsankari27452 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா👏👏👏
@hemalakshmi66292 жыл бұрын
நன்றி குருவே🙏🤗
@nalinilatha79912 жыл бұрын
Really very much useful sir thank you so much. Your explanation is crystal clear.
@sriram50455 жыл бұрын
If someone is disliking his videos, either they don't understand the language or they haven't been taught like this before... 🤦🏻♂️
@kavipriya57134 жыл бұрын
Very usefull sir..thank u so much sir for home study students....
@kalpanapalanisamy54583 жыл бұрын
Thank you sir very useful for all tnpsc students
@megasaba8115 жыл бұрын
Sir Neenga super ha teach pandringa new economics book poduvingala
@nskthalir14464 жыл бұрын
Thank you so much sir.. ur classes r well understand to me...and all sir...
@kamaleshkamalesh70683 жыл бұрын
Romba tq sir explanation is very super sir
@ammaappa48735 жыл бұрын
Tq so much sir....u r classkaga romba wait panrom sir...vera leval boss Neenka.........
@kokilam4209 ай бұрын
Thank you so much sir Nice explanation sir🙌💥
@karthims37584 жыл бұрын
Sir please continue the Indian polity class sir very useful to us sir
@dhanashrishri68153 жыл бұрын
Sir I am house wife sir. You are the wonderful historeyan sir👌 every day I am watching you are channel sir.
@sabitharooban4638 Жыл бұрын
Ajantha oviyangal preska oviya vagai sarndhathu alla nu book la kuduthurukanga sir
@muthukamatchi11224 жыл бұрын
Sir, unga teach super sir I will very like, so much
@manjumurugavel28583 жыл бұрын
Ur class is crystal clear sir.
@pavithrakuppan45792 жыл бұрын
Super information sir thank you so much... 🙏
@arisanth743 жыл бұрын
Thank you kani Murugan sir
@sandhiyasreer4 ай бұрын
நன்றிகள் பல.... 🎉
@karthikeyanm62563 жыл бұрын
Thank you so much sir . Your way of teaching excellent.
@rajalakshmianbu96813 жыл бұрын
Very nice sir
@karthikeyanm62563 жыл бұрын
When did you started studing
@prasanthmsd76193 жыл бұрын
Sir ajantha oviyam ..fresca type illa apdinu book la koduthu irukanga sir
@venkadeshm79332 жыл бұрын
நன்றிகள் பல அய்யா
@boominagu91035 жыл бұрын
அரசியலமைப்பு தொடர்ச்சி போடுங்க சார்
@sindhujam52672 жыл бұрын
Unga teaching munadi Nan Gupta's lesson padika Sola enaku marantu marantu poidum unga teaching aprm enaku marakama ila qns kum easyah answer pana mudiutu
@daviddavid55242 жыл бұрын
Unga class nall erukkuthank u sir
@thilakram64162 жыл бұрын
Thank you sir wonderful teaching
@12345dgji2 жыл бұрын
Sylendhira baabu 🔥
@sabithar49473 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது ஐயா 🙏😭
@pushparajmanickam30365 жыл бұрын
*காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன*. கூட்டுறவு சட்டங்கள், கூட்டுறவு மேலாண்மை பற்றி கானொளி பதிவேற்றம் செய்ய வாய்ப்பிருக்கா ஐயா., Please
@saranlawrence56294 жыл бұрын
Sir mugalaur part6 podunga sir
@vanalakshmi50604 жыл бұрын
இந்தியாவின் சமூக - கலாச்சார வரலாற்றில் மாற்றம் மற்றும் தொடர்ச்சி- upload panunga sir
@divyakumar29195 жыл бұрын
Sir please mugals videos upload pannunga
@sabeeru20934 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@Abundanceforme8972 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@ammucutty15314 жыл бұрын
Sir pls history vides la mothama ore play list la potuga .entha video egga irukune theriya matikuthu.pls its very help full for all .
@suganyadevi5253 Жыл бұрын
Thank you so much sir 🙏🙏 thanks a lot 🎉🎉🎉🎉
@jayanthiramakrishnan76112 жыл бұрын
Very nice class sir.. Thank you
@karthik33655 жыл бұрын
Thank you sir..Indus valley civilization class upload pannunga sir
@pennindairy46974 жыл бұрын
super class sir. sema sema sir. my fear went out on history after heard your class.
@RamRam-ip7vy2 жыл бұрын
Sir very useful for exam thank you sir
@boominagu91035 жыл бұрын
1857புரட்சி மற்றும் INC ல் பாடத்தில் பயங்கரவாதிகள் chapter போடுங்க சார்
@sangeethajothi2002 жыл бұрын
Thank you for a wonderful session
@doll61445 жыл бұрын
Total Polity full video complete panunga sir
@sivaananthan16125 жыл бұрын
Thank you sir we are waiting for polity and history muhals maraths 2nd part unit 8 and 9 also 😊