Bro ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அலுவலகம் உதவியாளர் பணிக்கு தேர்வு நடைபெற்று அதற்கு எந்த ஒரு தகவல் கிடைக்க வில்லை please reply panuga 🙏
@ExamThunaivan6 ай бұрын
நிச்சயம் தகவல் தபால் மூலம் வீட்டிற்கு அனுப்புவார்கள். ஆனால் அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று சரியாக கூற முடியாது. உதாரணமாக ஒரு வருடத்திற்கு முன்பு விண்ணப்பித்த இயல், இசை, நாடக மன்ற துறைக்கான அலுவலக உதவியாளர் பதவிக்கான நேர்காணல் கடிதம் தற்போது தான் விண்ணப்பித்தவர்களுக்கு வந்துள்ளது...
@yuvarajs20106 ай бұрын
அதற்கு stay vageitaga nu solaraga unmai ah endru kojam soluga bro please