பரமபிதாவே எங்கள் தகப்பகனே உன் மகனின் அபயக்குரலையும் கண்ணீரையும் துடைத்ததக்காய் கோடானகோடி நன்றி
@govindhamoorthygovindhamoo90192 жыл бұрын
Amen
@nithinvikash16602 жыл бұрын
இயேசு எல்லாரிலும் என்றும் இன்றும் ஜீவிக்கிறார். அவரே பெரியவர்
@vincentbalu20302 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய சாட்சி குடவாசல் ஐபிஏ சபையில் கேட்டிருக்கிறேன் உங்களை நேரில் பார்த்திருக்கிறேன் மூன்று நாள் கூட்டத்தை எங்கள் சபையில் நடத்தினீர் உங்களுக்காக ஏசப்பா கிட்ட ஜெபிக்கிறேன் ஸ்தோத்திரம்
@arulm25592 жыл бұрын
ஐயா உங்களுடைய சாட்சி கேட்கும்பொழுது சாட்சி கேட்கும்போது எனக்கு கண்ணீர் வருகிறது God bless you brother Aman
@pushpalathaalbert84572 жыл бұрын
🙏🙏🙏அப்பா Great lovely Dady இயேசப்பா உங்க அன்புக்கு ஈடாகுமா
@Jayamani-px8kx Жыл бұрын
உங்கள் பாடல் வரிகள் மிகவும் பிடித்த துமனதுமிகவும்வேதனையாக உள்ளது கண்ணஇர்வறஉகஇற தன்னிலிருந்து வந்து கொண்டேஉள்ளதுஉங்களைகர்த்தர்ஆசீர்வதிப்பர்❤❤❤❤❤ நன்றி ❤❤❤
@mercypriscilla31243 жыл бұрын
Praise God..... Heart touching testimony..... All the glory belongs to Jesus Christ... Pastor Unga moolamaga en friend ratchikapatrukanga.... Ambur la nadantha opening meeting la yessapa peyar solli Azhaithu irukanga ungal moolamaga.. Aval tharkolai mudivai eduthuirunthaval.. Tharkolai seivatharku munbathaga unga meeting la attentd paniruka... Now she accepted Jesus Christ is own saviour.. She came from Same like ur situation.... How great our God... 💯💯💯👌👌👌👌 Everlasting love ....❤❤❤
@nirmalanirmala46163 жыл бұрын
brother உங்களுடைய சாட்சிகளை கேட்கும்போது எனக்கு கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்க ஊழியத்தை கர்த்தர் அபரிதமாக ஆசீர்வதிக்க வேண்டும் உங்களுக்கு நல்ல உடல் சுகத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் உங்கள் குடும்பத்தை கர்த்தர் பத்திரமாக ் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
@chithumaria232 жыл бұрын
Amen
@jesuslovesyou86302 жыл бұрын
Amen Amen
@gatravels432 жыл бұрын
Amen praise the lord
@gatravels432 жыл бұрын
🙏
@KartheeKartheeshan4 ай бұрын
எனக்கு உங்க பதில் வரணும் பாஸடர்😢😢😢😢😢என்னை கர்த்தரிடம் ஒப்புக்கொடுங்க
@jesunishi85313 жыл бұрын
நிறைய கண்ணீர் வடித்தேன் என் உள்ளம் உடைந்து விட்டது இந்த சாட்சி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nishanthinianton60402 жыл бұрын
பாஸ்ரர் உங்கள் பாடல்களைக் கேட்கும் போது மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது 🙏🏻🙏🏻🙏🏻👍🙌
@sureshdaniel96232 жыл бұрын
கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக ஆமேன்
@subu9611 Жыл бұрын
Pastor, i am Subramanian Paul from Pudukkottai. After corona, so many troubles and mocking by my own family members and relatives due to loss of my job from University of Amsterdam, Netherlands. All were left from me including own family. No money for food and to meet daily needs especially from June 2022 till June 15 , 2023. But I was faithfully praying and waiting for god's touch and meeting my need. Tried eating government ration rice, famiol and cooking in firewood due to suffering. But all the time I was hearing your songs sincerely and is was so much comfortable till today. Your songs are so powerful in my life, since December 9 of 2022, there was a great stress and pain by my wife because of my job less situation. Now I am so much happy in Christ just because of your songs and comforts. Now I am enjoying my new Christian life since I started to hear your songs from July 2022 onwards. Glory to God Christ Jesus and thanks for your songs uploads in KZbin. God bless you brother and your family members and your race in Christian life. Praise the lord.
@jesusloveyou4032 жыл бұрын
என்னோட அப்பா இதுபோலத்தான் நாங்க நிம்மதியா சாப்பிட்டது இல்லை.... அப்போதான் இயேசு அறிந்தேன்
@vimalkalwin27812 жыл бұрын
அண்ணா உங்களது கஷ்டங்களில் வந்த ஒவ்வொரு பாடல்களும் எங்கள் கஷ்டங்களில் எங்களுக்கு ஆறுதல் தருகிறது..
@saravanapriya57082 жыл бұрын
ஆண்டவரே இந்த பாஸ்டரை ஆசீர்வதியும் 🙏🙏🙏இவரை பயன்படுத்தும்.... இவரை காப்பாற்றினா கர்த்தர் என்னையும் காப்பாற்றும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@christiannetworktv4 жыл бұрын
You are a living witness, God Bless you Pastor
@muthukumarkumar96902 жыл бұрын
ஆண்டவர் இயேசு என்னையும் ஏற்றுக்கொள்வார்....
@jayamurali19098 күн бұрын
உங்க விசுவாசவாழ்கை நினைத்து கர்த்தரை துதிக்கிரேன் இப்படிபட்ட விசுவாசம் எனக்கும் வேண்டும் எனக்காக ஜெபம் பண்ணுங்க pastor God bless pastor 🙏
@jesusloveu49252 жыл бұрын
அண்ணா உங்களுடைய சாட்சி கேட்கும்போது என் உள்ளம் உடைந்து அண்ணா எனக்கும் இதுபோல் சில அனுபவங்கள் உண்டு ஆனால் கர்த்தர் மாறாதவர் அவர் ஜீவன் உள்ளவர் அவர் வாக்குத்தத்த பண்ண நிறைவேற்ற வல்லவர் அவர் என்றும் உயிரோடு இருக்கிற ஜீவனுள்ள ஜீவாதிபதி இயேசுவை நம்பின வரை ஒரு நாளும் கைவிடமாட்டார்
@arokiamagimairaj5376 Жыл бұрын
Amen
@r.balatimothybalatimothy85203 жыл бұрын
ஐயா கர்த்தர் உங்க கூட இருக்கிறார் ஐயா கர்த்தர்ருக்குக்காக எத்தனை பாடுகள் வந்தும் கர்த்தர் கரத்தை பிடித்து குன்டிங்கள் கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக ஐயா ஆமென் அல்லேலூயா🙏
@saralmukul27933 жыл бұрын
Yes it's true,I'm Hindu family but I like our Lord Jesus Christ, I'm praying Lord Jesus with my kids,my kids like your all songs
இயேசப்பா நான் உடைந்து சிதைந்த பாத்திரம் என்னை உருவாக்குக வேண்டும் தகப்பனே
@nmgmtrust3 жыл бұрын
Praise the Lord Pastor, God Bless you and your Ministries.
@veroshakumar21003 жыл бұрын
❤❤
@reginasolomon38893 жыл бұрын
தேவன் விரும்பும் பாத்திரம் நீங்க. தேவ ராஜியத்தில் பெரிய பங்கு pr
@arulnewtonnewton92863 жыл бұрын
௨௫க்கமன சாட்சி தேவனுக்கே மகிமை🙏🙏🙏
@premilasundaram11733 жыл бұрын
Heart touching testimony. God bless you brother
@mageswarimuthu24993 жыл бұрын
God bless you 🙌
@susiladj62183 жыл бұрын
Hi ☺️@@mageswarimuthu2499hi in
@puthiyamulakkam1472 жыл бұрын
GLORY TO JESUS,GREAT TESTIMONY,HEART TOUCHED
@sudhajacob735vmm3 жыл бұрын
Arumai Karthar ungaludan kuda iruppar Amen
@abelarun17312 жыл бұрын
உங்க சாட்சி என் உள்ளத்தை கலங்கவைத்தது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 God bless you ❤️❤️❤️❤️❤️
@jayasundaravalli20122 жыл бұрын
Dear pastor May God bless you and your ministry in a mighty way
@maryjesuslovesme49033 жыл бұрын
Its so touching. God is using yourself to earn more people to him.
@rev.samuelp86222 жыл бұрын
இயேசுஜீவிக்கிறார் ஐயா
@marylazard38723 жыл бұрын
Hi pastor I just can't hear ur speach. This the saddest thing I have ever heard. But when I see ur face I think all my troubles is just nothing. Love ur songs. Always like to hear u song. I sing along with u. But it is not enough that much I love ur song. Spine broken I have the same problems. I can feel the pain. But when I see u standing there. That sure is a blessing. GOD is realy bless u sir. May GOD bless u even more.love it
@PriyankaPriyanka-vy5jz2 жыл бұрын
Songs super yanakku rompa putichi irunthuchi yallam song yasappa innum ungala பயன்படுத்துவர் iyya........ Super raya song paturenga iyya.......... 💯🙏☦️yasappa unga kavali yallam therpar iyya👑
ஐயா சாட்சி ஜீவனுள்ள சாட்சி ஜீவிக்கிறார் அவர் ஜீவிக்கிறார் ஆமென் ❤❤❤
@indira76210 ай бұрын
pastoryourTestineIamverysad🎉🎉🎉
@jothykirubakaran16342 жыл бұрын
Praise the Lord. Your songs are are a Great Blessing , dear Brother. God bless you more and more .
@s.danielrajeshkumar50182 жыл бұрын
Glory to JESUS... Tearful testimony
@seenivasan70992 жыл бұрын
ஏசப்பாநீர்மாத்ரமேநல்லவர்
@fathimamary92002 жыл бұрын
God bless you pastor ayya I love Jesus 🙏🙏🙏🙏
@nishanthinianton60402 жыл бұрын
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பார்
@gabrioclement27752 жыл бұрын
Powerful testimonies Pastor God bless you & your Ministries Hallelujah Praise God 🙏Backialeela
@lasha71042 жыл бұрын
Heart touching testimony.... God bless you pastor.... Glory to God.....
@vanithapaul4938Ай бұрын
Really God has given you a wonderful voice It’s a gift from Him God be with you now and forever
@appugodblessyou55013 жыл бұрын
Amen amen hallelujah praise the Lord 🙏 glory to God
@ammalammuMangalaJohn6 ай бұрын
Glory Glory Glory Jesus Christ nandri yasappa nandri 🙋👪
@venkateshwaran79693 жыл бұрын
God bless you brother.... Jesus lifted you.....
@lakshmanank91072 жыл бұрын
En wife ku cancer ah vida kodumaiyana noi pemphigus vulagris il irunthu mulu sugam kuduthar praise the Lord amen
@sujathavijayarangan13902 жыл бұрын
Glory to our lord Heart melting testimony
@rajaselvaraj5893 Жыл бұрын
Your personal testimony is heart searching and encouraging and challenging my dear pastor.
@vinothvinoth49962 жыл бұрын
God bless you brother
@paulbharathi45193 жыл бұрын
தேவன் அன்பு பெரியது
@r.balatimothybalatimothy85203 жыл бұрын
ஆமென் அல்லேலூயா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ezekielmoorthy74982 жыл бұрын
கர்த்தர் பெரியவர் 🙏🙏🙏🙏🙏 ஆமென் 🙏
@JoshuaRMani2 жыл бұрын
Father, thank you for your Christ and your Holy Spirit. Thank you for never leaving me alone. Father, bless my bread (Jesus) and water (Spirit), until my will and my life reflect more perfectly in me Your thoughts and Your ways. Bless all others with the presence of Your glory. I pray in the name of Christ Jesus. Amen.
@davidnagaraj17722 жыл бұрын
My heart touching your testimony GOD bless my brother
@estherarul53033 жыл бұрын
Ptl 🙏 pastor unga satchi rompa projanama erunthechi pastor . Unga songs all very nice
@jesus8057 ай бұрын
God pless you
@shanthyshanthy5899 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா தேவன் பொய் சொல்ல மனிதன் அல்ல மனம் மாற ஒரு மனுபுத்திரனும் அல்ல
@lathasamuvel80533 жыл бұрын
Heart touching testimony,God bless you and your ministry brother
@alwinasha41273 жыл бұрын
நன்றி யேசப்பா
@04anusuyaa462 жыл бұрын
Amen 🙏 Jesus bless you pastor
@meenalmeenal23763 жыл бұрын
Praise the lord Pastor. Amen
@saradhajesus15743 жыл бұрын
Arumaiyana satchi. Praise Jesus 🙏🙏
@michelbibi38113 жыл бұрын
god bless you brother
@vijayavijaya1712 жыл бұрын
உங்க சாட்சி என் உள்ளத்தைக் கலங்கவைத்து
@bennetmagi59492 жыл бұрын
You are the living witness.glory to God.
@rajaselvaraj5893 Жыл бұрын
Dear Pastor Keep on and keeping in with your testimony. Your testimony is LIVING and POWERFUL.