Brother Sibi Sheltan Testimony | படிப்பு வராததால் ரவுடியாக மாறிய என்னை இரட்சித்த சாட்சி

  Рет қаралды 104,920

Christ Calling Tv

Christ Calling Tv

Күн бұрын

CHRIST CALLING TV PRODUCTION
Tuticorin rowdy Pastor witness
சகோதரர் சிபி ஷெல்டன் சாட்சி | The witness who saved me from becoming a rowdy because of not attending studies
என் பெயர் சிபி ஷெல்டன் என் இளம் வயதில் சரியாக படிக்க மாட்டேன் அதினால் எனக்கு கேட்ட நண்பர்கள் மூலம் என் வாழ்கை ரவுடியாக மாறிக்கொண்டிருந்ததது அப்பொழுது தான் என் அம்மாவின் ஜெபம் கேட்கப்பட்டு இன்று நான் ஒரு முழு நேர ஊழியக்காரனாக மாற்றிய என் கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இந்த வாய்ப்பை கொடுத்த Christ Calling TV நன்றி
My name is Sibi Sheltan I don't study properly in my young age Because of that my life was becoming rowdy due to the friends who asked me It was then that my mothers prayer was answered A million thanks to my Lord who made me a full time servant today Thank you Christ Calling TV for this opportunity
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calls TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony
Contact us for further Communications
/ christcallingtv
Google Pay +91 7200713563
CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST
OUR TRUST BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P06
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Пікірлер: 144
@mariamariejoseph6501
@mariamariejoseph6501 2 жыл бұрын
நன்றி அப்பா இந்த மகனை இன்னும் ஆசீர்வதியும்
@pr.sdlivingstone1951
@pr.sdlivingstone1951 2 жыл бұрын
அற்புதமான சாட்சி கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்தி ஆசிர்வதிப்பாராக சகோ
@jacobsritharan7272
@jacobsritharan7272 2 жыл бұрын
அருமையான சாட்சி.இன்னும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.நிட்சயம்.ஆமென்.
@packiaselvi5056
@packiaselvi5056 2 жыл бұрын
தம்பி உங்க சாட்சி அருமையான சாட்சி கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமேன் 👌
@thambiraj378
@thambiraj378 2 жыл бұрын
சூப்பர்.. கர்த்தருக்கே மகிமை ஜெபமே ஜெயம்.
@francis.joseph9833
@francis.joseph9833 2 жыл бұрын
ஆண்டவருக்கு.கிருபை.. உண்டவுதாக.ஆமென். God.bless you
@antonyantony1324
@antonyantony1324 2 ай бұрын
ஆண்டவரின் கிருபை தான் நமக்கு வேண்டும்
@balamani8374
@balamani8374 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 அருமையான சாட்சி பிரதர் 👍
@thavamanipaulmaninathan6219
@thavamanipaulmaninathan6219 2 жыл бұрын
ஆமேன் 🙏 நன்றி இயேசுவே இந்த மகனை இன்னும் ‌. பெலப்படுத்தும் ஆசீர்வதியும் ஆமேன் 🙏
@ramirogen2033
@ramirogen2033 Ай бұрын
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
@sathiyamj7733
@sathiyamj7733 2 жыл бұрын
கர்த்தரின் பெயரால் மென்மேலும் ஆசிர்வதிக்க படுவார்
@sheelasunderaraj6054
@sheelasunderaraj6054 2 жыл бұрын
Praise the Lord! Bro. Sibi Jesus made you a perfect man. God bless you brother. Amen.
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
Yes, thank you
@arulranig7108
@arulranig7108 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அருமையான சாட்சி God bless you.
@d.yesudhasd.yesudhas7838
@d.yesudhasd.yesudhas7838 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர்
@justece795
@justece795 2 жыл бұрын
தலைவரே இயேசு 1000 கோடி நன்றி சொல்லுங்க இறுதிவரை சாட்சியாக வாழுங்கள் நன்றி
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@alphonsussahayanathan799
@alphonsussahayanathan799 2 жыл бұрын
ஆண்டவருக்கே எல்லாபுகழும் மகிமையும்🙏
@sheelasunderaraj6054
@sheelasunderaraj6054 2 жыл бұрын
Praise the Lord! Bro. Wonderful testimony God bless you & your family.
@gloryn6482
@gloryn6482 2 жыл бұрын
Arumaiyana pathivu Thank you brother Glory to Jesus amen.
@Joybjoys
@Joybjoys 2 жыл бұрын
அருமையான சாட்சி தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@edinbarowme7582
@edinbarowme7582 2 жыл бұрын
ஆச்சர்யமாய் இருக்குது தம்பி !
@gloryn6482
@gloryn6482 2 жыл бұрын
Vunga message nan kettrukean brother Very useful to me amen alleluya.
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
Heavenly Father, forgive me for not being able to believe your message and being ashamed to show faith in your gospel (Christ Jesus). Father, bless me. Give me the wisdom to express and communicate your love, kindness, mercy and goodness to those around me. May my words and actions today bring glory to you in Christ Jesus name. Amen.
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 жыл бұрын
Dear brother, I heard your testimony. God has called you and use you for Jesus ministry. Your mother's prayer God answered. May God bless you. Rev P Muthunayagam
@davidraja6490
@davidraja6490 2 жыл бұрын
Praise the lord. Jesus bless you.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Thanks jesus lord for sibi who is a New creation now as st.paul says 2cor .chp.5 verse17 lf any man be in Christ. He is a new creature. Old things pass away.....glory to Jesus lord
@johnsundar1591
@johnsundar1591 2 жыл бұрын
Glory to God Lord Jesus Christ 🙏
@nelsonswamydhass2192
@nelsonswamydhass2192 2 жыл бұрын
Wonderful witnessing, glory to God 🙏
@SenthilBarnabas-Official
@SenthilBarnabas-Official 2 жыл бұрын
Praise the lord. Wonderful testimony. God bless you and your family.
@annabaijebarani5011
@annabaijebarani5011 2 жыл бұрын
Ffhffffffyffu
@mkamala3598
@mkamala3598 2 жыл бұрын
Dear Brother, truly i say the very small ministry which i do by the intuition of Jesus Christ itself i find itany spiritual fightings and other difficulties! Iam educated, I used to think why i couldn't earn money, nobody is respecting but the word you said rightly, Jesusba himself done this, and continue to do this! But really a struggle is going on!! Still ur testimony brings faith ,thank u bro. Praise Jesus
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 2 ай бұрын
Praise.the.lord.sago.yenmagan.sathuruporattam.kudiboothai.yenmagganukkaga.pray.for.magganay
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 2 ай бұрын
Yesuappanadathuvar.avaral.kudathathu.ondrumilla.sarvathaiumalugai.seiggiravar.nandriyesuvay.inthamagganukkai.nankartharai.sitharikiren.
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா.....
@poojaaruna2358
@poojaaruna2358 2 жыл бұрын
Nantri yessappa naangal unga pillaikal thank you
@jant65
@jant65 2 жыл бұрын
I know about him He is Truthful man..👍
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
@albertrajalbertars1053
@albertrajalbertars1053 5 ай бұрын
அருமையான சாட்சி சகோ கடவுள் உண்ணும் உங்களை எடுத்து பயன்படுத்துபவராக
@mohana6362
@mohana6362 2 жыл бұрын
கர்த்தர்பரிசுத்தநாமத்திற்க்குஸ்தோத்திரம்உண்டஅவதாக. ஐயா. அவர்கள்சொன்னசாட்சிகர்த்தர்ஆசிர்வதிப்பாராக .
@preasaisonsingh880
@preasaisonsingh880 2 жыл бұрын
God bless you brother very great miracle to u and ur ministry, really great testimony thank God 🙏
@vasanthsamuel652
@vasanthsamuel652 2 жыл бұрын
Praise The Lord. 🙏
@lilyrajan9694
@lilyrajan9694 2 жыл бұрын
Glory to God . Brother God bless you.in every walks of your life. I am thanking brother Daniel for posting this testimony. Thanks a lot brother.
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
You are very welcome
@RajiRaji-uz5jl
@RajiRaji-uz5jl 2 жыл бұрын
Super paster God bless you
@hepsyanbalagi4833
@hepsyanbalagi4833 2 жыл бұрын
God bless you and yr ministry. Amen🙏 Amen🙏
@RaniKumar-su4lg
@RaniKumar-su4lg 26 күн бұрын
தேவன் அதிசயமானவர்
@Menakasathana-so1rk
@Menakasathana-so1rk 6 ай бұрын
உங்களுக்கு கடவுள் து னை இருப்ப ர் ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@parimalagayathiri3009
@parimalagayathiri3009 Жыл бұрын
Amen praise the lord 🙏 karthar romba nallavar brother karthar unggalai aasirvathipaaraga 🙏🙏🙏🙏🙏🙏
@christsongtv9089
@christsongtv9089 2 жыл бұрын
All Glory to God great witness iyya
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Yesappa bless you brother
@brittosabu5370
@brittosabu5370 2 жыл бұрын
praise God
@psocrates
@psocrates 2 жыл бұрын
அருமை, மிக அருமை.
@karthivincent915
@karthivincent915 2 жыл бұрын
Praise the lord
@SenthilKumar-xt7mn
@SenthilKumar-xt7mn 2 жыл бұрын
Jesus dad Thanks ❤️ glory of God 🙏
@chelladream9489
@chelladream9489 2 жыл бұрын
Great testimony 👏
@ananthikumaramani3565
@ananthikumaramani3565 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@barnabasghi8548
@barnabasghi8548 2 жыл бұрын
Glory To God
@gracegracekwt6577
@gracegracekwt6577 2 жыл бұрын
Praise the Lord prother
@immanuelimmanuel1950
@immanuelimmanuel1950 2 жыл бұрын
Amen Prise The Lord
@moorthiv2035
@moorthiv2035 2 жыл бұрын
⛪✝️🙏🛐 Amen Appa 💓 nadri Appa
@vijithkingmaker7766
@vijithkingmaker7766 2 жыл бұрын
Awesome testimony all Glory to God
@anthonymuthuabrahamravi6107
@anthonymuthuabrahamravi6107 2 жыл бұрын
GLORY TO JESUS CHRIST
@battlesnax2471
@battlesnax2471 2 жыл бұрын
Praise The Lord
@venkatdaviddavid8252
@venkatdaviddavid8252 2 жыл бұрын
Amen praise the Lord pastor🙏
@gracegracekwt6577
@gracegracekwt6577 2 жыл бұрын
God bless you prother
@anandraj5346
@anandraj5346 2 жыл бұрын
ஆமென்
@meenakshiifcmeenakshiifc4020
@meenakshiifcmeenakshiifc4020 2 жыл бұрын
En makanukku sukam alikkum.sanjaykku nurai eral.katti.sariyanum.amen
@sindhiyarajan2135
@sindhiyarajan2135 2 жыл бұрын
God is good all the time
@jothisam2155
@jothisam2155 2 жыл бұрын
All glory to god
@ashokcrajan
@ashokcrajan 2 жыл бұрын
All glory to jesus 🎄
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Amen...
@josephashokkumar
@josephashokkumar 2 жыл бұрын
Hallelujah
@samjeni3150
@samjeni3150 2 жыл бұрын
glory to God 👍
@ahilansypm
@ahilansypm Жыл бұрын
God With Us
@salinraj9452
@salinraj9452 2 жыл бұрын
Super bro....May God bless you....
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
Thank you so much
@muruganmistri9575
@muruganmistri9575 2 ай бұрын
God bless you
@Joshva-fc9hx
@Joshva-fc9hx 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@jesusjesus3953
@jesusjesus3953 2 жыл бұрын
amen
@michelbibi3811
@michelbibi3811 2 жыл бұрын
god bless you brother
@vennilar556
@vennilar556 2 жыл бұрын
Praise the lord 🙏
@jesinthamary9533
@jesinthamary9533 2 жыл бұрын
Karthar periyavar nallavar
@mariyamariya2569
@mariyamariya2569 2 жыл бұрын
Amen alaluya anayum aser vadiyum
@anthonya3283
@anthonya3283 Ай бұрын
Amen hallelujah amen
@babusargunam226
@babusargunam226 2 жыл бұрын
AMEN
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Encounter ku Bayanthukondu Pastor Aayittan. ( Once he was Scoundrel. Now he is Thendral.)
@puniadevandeva3830
@puniadevandeva3830 2 жыл бұрын
Tq pastor
@holygodworshipcenter3852
@holygodworshipcenter3852 2 жыл бұрын
Good
@danieldonnell
@danieldonnell 2 жыл бұрын
👍
@jayalidiya9636
@jayalidiya9636 2 жыл бұрын
👌👍
@Joshva-fc9hx
@Joshva-fc9hx 2 ай бұрын
தூத்துக்குடி மீட்டிங் நான் அட்டென்ட் பண்ணி இருக்காங்க
@hellenmarrita2348
@hellenmarrita2348 Жыл бұрын
🙏🙏🙏🙏
@leofernadex7530
@leofernadex7530 2 жыл бұрын
Suupar anna
@Menakasathana-so1rk
@Menakasathana-so1rk 6 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sureshkumar-qd1zb
@sureshkumar-qd1zb 2 жыл бұрын
எனக்கு ஒரு கவுரவமான வேலை தர சொல்லுங்கள் பார்க்கலாம் யாரும் தூக்கி விட ஆளில்லாமல் மோசமான வேலையில் கஷ்டப்படுகிறேன்
@philipspaul7608
@philipspaul7608 2 жыл бұрын
U pray only
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
முழுமைனதோடு ஒப்புக்கொடுத்து, ஆண்டவரிடம் கேளுங்க bro. கண்டிப்பா தேவன் நல்ல வேலையையும், மிகுந்த ஆசீர்வாதத்தையும் தருவார். விசுவாசத்தோடு கேளுங்க. கர்த்தர் நல்லவர். ஆமென் 🙏
@persisuthami2659
@persisuthami2659 2 жыл бұрын
Ungalai change panniya yes appa en maganaiyum mattumpadi jebikkavum
@gloryn6482
@gloryn6482 2 жыл бұрын
Ennudaiya Native place Tuticorin.
@pragalathankajan3526
@pragalathankajan3526 2 жыл бұрын
Andavare nadathuvar
@vijiaa4225
@vijiaa4225 2 жыл бұрын
Karthar.evalobariyavar.abna.inthamaganuliyam.kudumbam.aserivathium.kathu.valinadathum.aman
@devathidevan2867
@devathidevan2867 2 жыл бұрын
paraloga vazhvuku orae vazhi undu athu devan
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
true only thank and Pray for CHRIST CALLING TV
@navarajdevakumar6846
@navarajdevakumar6846 2 жыл бұрын
தூத்துக்குடி செல்வகுமார் அண்ணனா? வசன ஸ்டிக்கர் சட்டையில் பிரின்ட் பண்ணிருப்பாரே.
@rithikaprathiba3481
@rithikaprathiba3481 2 жыл бұрын
Devanuke Kodi Kodi sosthiram
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 2 ай бұрын
Sotharikkiren
@vijiaa4225
@vijiaa4225 2 жыл бұрын
Aman.ulathay.avamakbadium.elivanathaum.bayithithaum.tharinthu.kondar Aman.nanigalai.veakabatu.bogumbadi.ungalum.engalaimtharinthu.konda.k as
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,5 МЛН