அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டேன் உங்களுடைய வாழ்வதாரத்திற்கான பயணமாக மட்டுமில்லை சாகச பயணமாகவும் தோன்றியது எனக்கு. காலநேரம் பார்க்காத கடினமான வேலை, வேலை செய்ய தெம்பு தர தாஸ் அண்ணா சமையல் மீன் வெட்டும் விதம், சூப்பர். எனக்கு வீட்டில் சோறு வடிப்பது அதுவும் சின்ன பானையில் தான் தினமும் கொஞ்சம் கஷ்டமான வேலையாகதான் இருக்கும். தாஸ் அண்ணா பானையில் brilliant பண்ணிட்டாங்க. மீன்பிடி தொழில் பற்றியும், boat, மீன் வகைகள் இன்னும் சில விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது நீங்க பேசியதையெல்லாம் கேட் போது. சின்ன பசங்களை பார்த்தபோது பள்ளி, கல்லூரியில் போய் படிக்க வேண்டியவர்கள் இந்த மாதிரி கஷ்டபடுறாங்களேனு தோனுச்சு குடும்ப சூழல் என்பதும் புரிந்தது. கடல் அன்னை என்றும் மீனவர்களோட இருக்கட்டும். Boat la இருந்த National flag க்கு ஒரு Salute. Thanks.
@kannanmathesh99762 жыл бұрын
நண்பா இனிமேல் எப்ப வீடியோ போடுவீங்க இந்த மீனை இறக்கும்போது வீடியோ பண்ணுங்க பார்க்க ஆவலா இருக்கு
@Black-Hack72 жыл бұрын
Husbdhep
@magineshmagi19492 жыл бұрын
😇😇
@mohangaming797810 ай бұрын
Panunga da
@vadivam2 жыл бұрын
அற்புதமான படப்பிடிப்பு..சிறப்பான வர்ணனை..மிகவும் ரசித்துப் பார்த்தேன்.. இதுபோல் மேலும் சிறப்பாக தங்கள் பணி தொடர வாழ்த்துகள்..🙏
@Murugaishu Жыл бұрын
Anna kadalukku sentru mean pidhu varumvarai God blessed anna 🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️
@TamilSelvi-j9h Жыл бұрын
Oru padakgula ivalavu irukka super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranyasaranjivi8910 Жыл бұрын
மீன் பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு நல்லா தெரியுது
@ranganathanmurugan75322 жыл бұрын
சூப்பர் நண்பா எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு எல்லாம் வீடியோ
@azeesthalaazees24532 жыл бұрын
சூப்பர் கரைக்கு வந்தவுடன் வீடியோ போடுங்கள் நண்பா
@EnriqueRondon-pj1me8 ай бұрын
Esa si es una buena lancha para echar Chinchorro muchas vendiciones y mucha pesca
@vijaykanapathi17662 жыл бұрын
கடலை பற்றியும் போட்டை பற்றி நிறையா தெரிந்து கொள்ள முடிந்தது நல்ல பதிவு நன்றி
@MMmm-pd1hl Жыл бұрын
அருமையான பதிவு 😊😊😊
@nilatharagai Жыл бұрын
அற்புதமான வீடியோ காணொளி... different types of fishes.(mor fishes nam epo thain learn panten thnks bro).ungal anaivarudaiya உழைப்பின் பங்களிப்பு alll osm bro👏👏👏👏👏next epo catch panne safe panna Al fishes epadi eduthu seprate panuveinga.. video plz bro..
@sathishsing4647 Жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா நன்றி🙏💕
@xavierprabu72782 жыл бұрын
இதன் தொடர்ச்சி விரைவில் எதிர்பாக்கிறொம். தம்பி வாழ்த்துக்கள்🎉🎊
@smartmeenavan2 жыл бұрын
பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏
@RajaRajan-ii3zg Жыл бұрын
இப்படித்தான் நாகை மாணவன் இருந்தான் அவன் நிலமை என்னாச்சி
@IswaryaIshu-xy2tg Жыл бұрын
Super ah irukku bro
@Kadambam7 ай бұрын
Love your fishing and description of your trip and Tutioorin harbour 😅
@kalidass44572 жыл бұрын
உங்களுடைய வீடியோ ரசிச்சுப் பார்ப்பேன் ரொம்ப அதுவும் என்னுடைய குடும்பத்தோட எப்படி ஆச்சு உங்க கூட ஒரு நாள் ஆச்சு பயனம் செய்யனும் தாஸ் அண்ணா ஓட மீன் குழம்பு நிறைய சாப்பிடணும் மிக முக்கியமான ஒரு விஷயம் போட்டோ ஓட்டுனர்
@lathathangaraj2256 Жыл бұрын
தம்பி சூப்பர் உங்க. வீடியோ
@ThamaraiKannan-b3q2 ай бұрын
❤
@Ram-nt5sv2 жыл бұрын
I watched 1 to 40 episode in half a day. Nice Love from USA 🤩🤩🤩 keep it up
@bashyammallan5326 Жыл бұрын
Excellent presentation dear. God bless you all dears 👏💐🙏❤
@arul37652 жыл бұрын
Meen Eaduthu vaikura video Harbour la Podunga next !
@lohitdisha23712 жыл бұрын
Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@smartmeenavan2 жыл бұрын
பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏
பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏
@nagarajanpitchai1504 Жыл бұрын
இவ்வளவு கடினமான கடல் வாழ்க்கையில் நடந்த இனிய சம்பவத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தது போல இருந்தது ஆனால் நேரில் தாங்களை சந்திக்க இயலுமானால் தெரிவிக்கவும் வாழ்த்துக்களுடன் அன்புடன்
@mohaideenky96112 жыл бұрын
nanba super nangalum ungalodu kadalukku 1 naal varamudiuma
@jijeeshjose52722 жыл бұрын
Mudiyum
@moseskepha3812 жыл бұрын
Very சூப்பர்..
@keyan4karthik2 жыл бұрын
எல்லா வீடியோ சூப்பர் ப்ரோ
@alphonsaraj12572 жыл бұрын
All of you team working g b you 🙏
@manimani75142 жыл бұрын
Brother very nice I like it you 💯👍👌
@kishorselvam1421 Жыл бұрын
Unga video yellam TDY tha patha bro super ah irukku naanum thoothukudi tha 😊 nxt video podunga ..I'm waiting
@sureshsks-xv4ru2 жыл бұрын
வணக்கம் அன்னா நீங்க போட் ஓட்னது உன்டா அடுத்து எப்போது ஆழ்கடல் வீடியோ வரும்...வீடியோ சூப்பர் 👌👌👌🙋♂️🙋♂️🙋♂️🚤🚤🚤🙏🙏🙏🙏🙏💝
@shinthamani70202 жыл бұрын
Super bro pulicat meenavan unga videos papen bro
@kittuduraiangamuthu3476 Жыл бұрын
Useful and fantastic information's about me and all you tube viewers. Thanks a lot.
பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏
@babukumarraghavanpillai39432 жыл бұрын
romba alagana video
@balamuruganbalamurugan55142 жыл бұрын
Vera level video brother 💯💯💯
@smartmeenavan2 жыл бұрын
பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏
@balamuruganbalamurugan55142 жыл бұрын
@@smartmeenavan all ready support done
@smartmeenavan2 жыл бұрын
@@balamuruganbalamurugan5514 thanks 😍😍
@sivasangavi1234 Жыл бұрын
அண்ணா எனக்கு ரொம்ப நாள் ஒரு ஆசை உங்க கூட போட் ல ஒருவாரம் தங்கி மீன் பிடிப்பதை அருகில் இருந்து ரசிக்க வேண்டும் பிளீஸ் எனக்கு அந்த குடுப்பணை உண்டா அதற்கு எதாவது கட்டணம் உண்டா நான் கண்ணியமிக்க காவல் துறை பணியில் காவளராய் உள்ளேன்....நீங்கள் ஒப்புக்கொண்டால் விடுப்பு எடுத்துக்கொண்டு உங்களை சந்திப்பேன்
@suganharish38032 жыл бұрын
சரக்கு கப்பல்கள் கிராஸ் பண்ணும் வீடியோ போடுங்கள் சகோ
@FirstNameLastName-ro6jb2 жыл бұрын
Video quality Semma Enna Camera Use Panringa Bro
@sathishsing4647 Жыл бұрын
அண்ணா மிகவும் கடினமான தொழில் அண்ணா
@vijayramesh66632 жыл бұрын
தல ஒருவழியா தொழிலும் முடிச்சிட்டு கரையை வந்துட்டீங்க ரொம்ப சந்தோசம் இன்னைக்கு வீடியோ சூப்பரா இருந்துச்சு தாஸ் அண்ணா நான் கேட்டதா சொல்லுங்க
@smartmeenavan2 жыл бұрын
பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏
@vijayramesh66632 жыл бұрын
கண்டிப்பா பண்ணு தல
@prabhusingam4242 жыл бұрын
Fish sale panra video poduga bro
@peace67812 жыл бұрын
Intha maathiri vid than ethirparthan..
@suop78852 жыл бұрын
Next epom Anna varuvinga quick a vanga
@Zoldyckfamilyguy6 ай бұрын
12:52 mugiwara taatha
@gbalanbalan4662 жыл бұрын
Super thalaiva
@vignesh-kb8bq2 жыл бұрын
Super bro my name is VIGNESH 🔥
@veerashaivanews53752 жыл бұрын
மிக சிறப்பு
@ajspegt2 жыл бұрын
Fish market price video podunga
@jayaram34172 жыл бұрын
மீன் இறக்கும் வீடியோ போடுங்க நண்பா
@ajspegt2 жыл бұрын
Kk bro next video la santhipom
@sumeshprasad88072 жыл бұрын
Super viedo
@edwinviveks32902 жыл бұрын
Bro, intha video suma nachinu erunthuchi... Nxt மீனை இறக்கும் video podunga...
@VIGNESHRVvignesh0369 Жыл бұрын
சூப்பர் அண்ணா ..தயவு செய்து இந்த படகை ஓட்டுவது எப்படி என்று வீடியோ போடுங்கள் நீங்கள் எப்படி பயிற்சி பெறுகிறீர்கள் என்ன வகையான உரிமம் தேவை படகில் எத்தனை பேருக்கு ஓட்டத் தெரியும் யார் உரிமம் கொடுப்பார்கள் எரிபொருள் தொட்டி எங்கே மற்றும் எத்தனை லிட்டர் தேவை
@magendralingam7501 Жыл бұрын
Very interesting, exciting,tiring and tough life from watching your videos. Hope you all have happy fruitful life.
@Akash-gv7ly2 жыл бұрын
👍👍👍👍Anaku manapadu
@MADS1432 жыл бұрын
Video clarity super
@itsmarvel7352 жыл бұрын
Bro i will see your vedio regularly tell my name bro my name is Sanjay i am from Hyderabad
@satheeshkumar11872 жыл бұрын
Bro meen edukkara video podungga....
@alphonsaraj12572 жыл бұрын
Very nice woo 👍
@sundararajank85962 жыл бұрын
Excellent
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Good job
@smartmeenavan2 жыл бұрын
பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏
@shanmugabel2062 Жыл бұрын
Super🎉
@mareeswaran-wn6xr8 ай бұрын
நானும் மீன் வேலைக்கு வரவா அண்ணா 🙏
@mooonricemooonrice35982 жыл бұрын
Very good job
@mylittleangel96372 жыл бұрын
எவ்ளோ நாள் அண்ணா கடல் லா இருந்திங்கா
@mariaglinton82152 жыл бұрын
Super bro
@younusyounus4798 Жыл бұрын
Niga oru boat vakuga bro
@antonisamy77642 жыл бұрын
Very nice video
@DivyaRam-g3z7 ай бұрын
Karaiku ponathuku aparom enna pannuvinganu video podunga
@kallumelparamba5712 жыл бұрын
அடுத்து எப்போம் அண்ணா வருவிங்கே
@nicedeep79672 жыл бұрын
Fiber boat vs vsai padagu vs thoni vs thug boat differnce sollunga
@jebajeba70762 жыл бұрын
Mass video bro
@aimbotgameingyt94032 жыл бұрын
Hii
@pragathi91152 жыл бұрын
Hi anna
@ArunR8810 ай бұрын
உங்களோடவே பயணம் செஞ்ச மாதிரி இருக்கு சகோ... ஆனால் கடைசியாக எவ்வளவு கிலோ மீன்கள் பிடித்தீர்கள், எவ்வளவு லாபம் கிடைத்தது என்று பதிவிட்டிருந்தால் முழுமையாக இருந்திருக்கும்.. ❤❤❤
@indianoceanfisherman10 ай бұрын
Sure 👍 bro
@gnanadass68312 жыл бұрын
Supper
@ravisankar2462 Жыл бұрын
Ena camera and lense use panreenga ivalo pakathula zoom panrathuku
@jayaram34172 жыл бұрын
கரைக்கு போயிட்டு எவளோ மீன் பிடிச்சிருக்கீங்க ஒரு நபருக்கு எவளோ பங்கு அதல்லாம் வீடியோ போடுங்க 🙏
@smartmeenavan2 жыл бұрын
பற்றிய தகவல்கள் புடிக்குமா 🙏உங்கள் ஸ்மார்ட் மீனவன் channel 🐠🐟🐠pls சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🙏🙏🙏