மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்புரது மிகவும் வருத்தமாக உள்ளது
@Muthunagarmeenavan8 сағат бұрын
நம் கையில் ஒன்றும் இல்லை அண்ணா இதெல்லாம் ஒரு சில சமயங்களில் நடக்கத்தான் செய்யும் அண்ணா
@JsjsJdhs-eb8bf4 сағат бұрын
Hi
@Muthunagarmeenavan4 сағат бұрын
Hi
@rajamonyg24995 сағат бұрын
தம்பி படகில் ஶ்ரீ சந்தண மாரி துணை என்று குறிப்பிட்டு அதன் கீழ் பகுதியில் சிலுவை மாதிரி அடையாளம் உள்ளது. இது எந்த மதத்தை குறிப்பிடுகிறது
@Muthunagarmeenavan4 сағат бұрын
இந்தப் படகின் முதல் ஓனர் கிறிஸ்டின், இப்பொழுது இரண்டாம் ஓனர் ஹிந்து , எங்களைப் பொறுத்தவரை எம்மதமும் சம்மதம், அதனால் எதையும் அழிக்கவில்லை, படகின் பெயரையும் மாற்றவில்லை படகின் பெயர் வேளாங்கண்ணி
@ajithprdeep28554 сағат бұрын
Good idea nice ❤ நல்ல எண்ணம் 🎉@@Muthunagarmeenavan