அக்கா நீங்க சொன்னமாதிரி இன்னைக்கு நான் வெண்டைக்காய் புளி குழம்பு செய்தேன் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு akka tha k you so much akka
@meenam3489 Жыл бұрын
அக்கா நான் நீங்க சொன்ன மாதிரி சமையல் செய்தேன் ரெம்ப நல்ல இருந்தது அக்கா.. என் கணவர் ரெம்ப நல்ல இருக்கு சொன்னாங்க நல்ல சாப்பிட்டாங்கள். 🥰ரெம்ப நன்றி அக்கா 🙏உங்க சமையல் எல்லாம் பார்த்து சமையல் கற்றுக் கொண்டேன் அக்கா மீண்டும் ஒரு நன்றி அக்கா😊
Akka neee sonna pola naanu senja nalla erunthuchiiiiii
@cithiraipandin9466Ай бұрын
@@Fact_number_5😢hihijjbnbnjkkooo😮😮😮😮😮😮😮😮😮😮😊
@ThulasiThulasi-r8y Жыл бұрын
அக்கா உங்க வீடியோ பார்த்து புளிக்குழம்பு வச்சேன் செம்ம டேஸ்ட் எங்கள் வீட்டில் எல்லோரும் enjoy பண்ணி சாப்பிட்டாங்க
@Devi-tq5se Жыл бұрын
அபி class எடுக்ரா மாறி அழகாக explain பண்றது சூப்பர் ah இருக்கு...
@உங்களில்ஒருவன்-த6ட3 ай бұрын
சிஸ்டர் போன வாரம் உங்க வீடியோ பாத்து கொழம்பு வச்சேன் வேற லெவல் ஃபாரஸ்ட் டைம் வெண்டைக்காய் குழம்பு 3 நாள் வச்சு சாப்டேன் சூப்பர் மறுபடியும் இந்த வாரம் 2 நாளுக்கு வைக்கபோரன் 👌👍
@KarthiKarthi-fk8tg Жыл бұрын
Hi Unga samaiyal pathu than ippo ellam samaikuren veetla erukara porula vachiji super solluringa
@PraveenKumar-xq7kz Жыл бұрын
Hmm
@GraceMonica1997 Жыл бұрын
Sss ama
@chithuchitra921 Жыл бұрын
Same
@brotherjerryjoelworship1605 Жыл бұрын
Semma taste. After my mother passed away when i was 15 yrs i used to have food at the Hotels. After decades now in Dubai staying alone so started cooking on my own. As a man was surprised i was cooking like chef through ur guidance. Well done Mam. All my friends in Dubai enjoyed gravy.😊
@indianrecipestamil Жыл бұрын
Thank you 🙏
@அசாதாரணமும்சாதாரணமே13 күн бұрын
Tnk
@SureshkumarA-ft9jx3 ай бұрын
அக்கா நீங்க சொன்னது போல் நான் சமையல் செய்து பார்த்தேன் என் மனைவி நன்றாக இருக்கு என்று சொன்னால்...
@SureshSolai-g7e3 ай бұрын
❤
@HinataGaming-013 ай бұрын
Super bro
@manit5946 Жыл бұрын
Mam unga recipe yallam yanakku romba pudikkum super
@n.chiranjeevi Жыл бұрын
Hi vunga samaiyal yellame nalla irukku ena dish pannalum abhis kitchen potu pathu than samaikkuren very nice and Vera level
@surathmanju4208Ай бұрын
Sis unga receipe ellame super, eppom fulla unga receipe ah pathu than samayal pandren semaya eruku, unga video la pakarkai pulikulambu pathutu pannen 1st time sema 👌👌👌👌
@rameshyadavperumalyadav7597 ай бұрын
Neenga sonna mathiriyea senjen madom.. Extraordinary taste..arputhama vanthicchu vendakkaai kozhambhu..Really superb.. Thanks for your guidance... For cooking.. ❤️❤️❤️(after my mother cooking style)
@focusstudio46256 ай бұрын
Ithu pola Nanum samaithen..... Enoda husband super ah irruku nu sonaru... Tq sis
@PooraniTamilАй бұрын
Unmaiyalume super taste ah irunthuchu akka tqqtqtqtq❤❤❤
@gramyatiruppur5384 Жыл бұрын
Nanu unga video pathu samayal kathukitu iruku🎉🎉🎉.. All are super.. ❤❤
@vidyajo6261 Жыл бұрын
Naanum than sis
@saheerthans.t6246 Жыл бұрын
Me too
@KaviKutty-cq7vb9 ай бұрын
Me
@spriyadharsan6781 Жыл бұрын
Abi neenga sonamathiri entha recipe super thanks Abi
@deepamugudan6162 Жыл бұрын
Vendakai Puli kulambu Easya Taste - ah Erunthathu Abi Thank you so much ❤