இப்படி ஒரு ருசியான வெண்டைக்காய் புளிகுழம்பா?? இந்த மாதிரி செய்ங்க | VENDAKKAI PULI KULAMBU IN TAMIL

  Рет қаралды 6,495,300

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

Күн бұрын

#vendaikaipulikulambu​ #karakulambu​ #ladiesfingerrecipes​ #pulikulambu​ #vathakulambu​ #okracurry​ #kulambu #RECIPESINTAMIL #SAMAYALINTAMIL#easyrecipesintamil #southindianrecipesintamil
#indianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipe
குழம்பு மிளகாய் தூள் /அனைத்து குழம்புக்கும் இந்த ஒரே மசாலா போதும் அசத்தலாம் / KULAMBU MILAGAI THOOL
• குழம்பு மிளகாய் தூள் /...
பிரியாணி,மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல்,வெஜ் குருமா இந்த பொடியில செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்
• பிரியாணி,மட்டன் குழம்ப...

Пікірлер: 733
@Luckypriya165
@Luckypriya165 Жыл бұрын
முதல் முறை நான் செய்தேன் மிக சுவையாக இருந்தது இது இரண்டாவது முறை பார்க்க வந்தேன் மிக அருமை ♥️
@mayilsamym5197
@mayilsamym5197 Жыл бұрын
0
@you.like.me.712
@you.like.me.712 Жыл бұрын
Nega ena masala potiga
@essakkiduraim1620
@essakkiduraim1620 Жыл бұрын
​@@mayilsamym51971
@கற்றதுதமிழ்-ன3ட
@கற்றதுதமிழ்-ன3ட Жыл бұрын
Intha chaanal vachurukuvanka realtive ah
@karuppasamyguna5101
@karuppasamyguna5101 Жыл бұрын
சிக்கன் சில்லி மசாலா போட்டேன்
@Jayabharathi356
@Jayabharathi356 11 ай бұрын
எந்த சமையல் செய்தாலும் அருமையாக இருக்க வேண்டும், தவறே ஆக கூடாது என்றால் erode ammachi samayal தான்.😊
@vaishnaviayyappan6469
@vaishnaviayyappan6469 3 жыл бұрын
நான் தினந்தோறும் என்ன சமையல் செய்வதென்றாலும் தங்கள் வீடியோ பார்த்துதான் செய்கின்றேன். மிகவும் சுவையாக வருகின்றது. என் குடும்பத்தினரும் பாராட்டினர். மிக்க நன்றி🙏💕 அம்மா. தங்களின் பணி மேலும் சிறக்கட்டும். வாழ்க வளமுடன்🎉🎊
@sathyasathya2495
@sathyasathya2495 2 жыл бұрын
Neenga soldradha partha enakkum seiyanumnu aasaiyadhan irukku but 9 members Ku epdi pandradhunu theriyala
@gunasekaran277
@gunasekaran277 Жыл бұрын
😨😨😨😨😨
@gunasekaran277
@gunasekaran277 Жыл бұрын
@@sathyasathya2495 😏😏😏😏😏
@mariappanp3516
@mariappanp3516 Жыл бұрын
@@gunasekaran277 இன்
@arunrajarunraj5839
@arunrajarunraj5839 Жыл бұрын
@@sathyasathya2495 o 😔
@NARESHKUMARN-lp8tw
@NARESHKUMARN-lp8tw 2 жыл бұрын
அம்மா அவ்வளவு அருமையாக இருந்தது.. ❤️❤️.. நீங்கள் மட்டும் வீடியோ போடல னா பேச்சிலர் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாகிடும்.. 😂😂😂.. ரொம்ப நன்றிங்கம்மா
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி 😊👍
@sridhars2266
@sridhars2266 2 жыл бұрын
Appo evallo nalla unnku yarru pa sooru potta
@selvamnethra8615
@selvamnethra8615 Жыл бұрын
@k.mohammedhashim6594
@k.mohammedhashim6594 11 ай бұрын
Super taste mam
@srilekhakarthik9453
@srilekhakarthik9453 11 ай бұрын
​@@ErodeAmmachiSamayal3D cu hi hii xx bi hlo ko i😮 ni nu thii chii ni ch hu i7
@muniappan.pvanniyar9570
@muniappan.pvanniyar9570 10 ай бұрын
இதேபோல் எங்கள் வீட்டில் செய்தார்கள் நன்றாக இருந்தது நன்றி 🙏🤝🤝வாழ்த்துக்கள் 🤝🤝🤝
@ramarajkg
@ramarajkg Жыл бұрын
அக்கா நிஜமா வேர லெவல் yummy test வெண்டைக்காய் குழம்பு இப்டிலா நான் செய்ததே இல்லை நீங்கள் கூறியது போல் செய்து பார்த்தேன். மிக மிக அற்புதமானி ருசி நன்றி அக்கா
@srsmranju9305
@srsmranju9305 3 жыл бұрын
வழ வழ கொழ கொழ இழுக்காம.. Simple ah quick ka solringa.. Awesome👏👏👏👏👏😊😊😊😊👏👏👏👏👏👍👍👍👍👍
@yesudhasajil4308
@yesudhasajil4308 3 жыл бұрын
நான் செஞ்சேன் எம்மா செம ருசி 💓💓 நன்றிகள் மேடம் 💓💓
@karthikkarthik.k6232
@karthikkarthik.k6232 2 жыл бұрын
❤️
@_Mohanadevi
@_Mohanadevi 2 жыл бұрын
Hi sis 🙋‍♀️ nan ippatha intha vedio pakara nanum samayel pannanum ithula 🥥konjam podalama sollunga ples
@moovesixface6322
@moovesixface6322 2 жыл бұрын
@@_Mohanadevi podalam thenga arachu oothina ennum malla eurku pulipu erukathy
@_Mohanadevi
@_Mohanadevi 2 жыл бұрын
@@moovesixface6322 tq sis 🤗🤗
@mythilijayaprakash5522
@mythilijayaprakash5522 2 жыл бұрын
Romba super ah irunthuchu Amma. Same ithey method la Pagarkai layum vachen. Family la ellarum super ah irukunu sonnaga. Thank u Amma.
@vasanthivasanthi3733
@vasanthivasanthi3733 9 ай бұрын
நீங்கள் செய்தத போல் நானும் சமைத்து பார்த்தேன் சூப்பராக இருந்தது வென்டங்க புளி கொலம்பு நன்றி அம்மா
@harsikasri2020
@harsikasri2020 8 күн бұрын
ரொம்ப அருமையா இருந்துச்சு அம்மா தோசைக்கு வேற லெவல் சாதத்துக்கு அதைவிட வேற லெவல் இன்னைக்கு தான் வாழ்க்கையிலே உருப்படியான புளிக்குழம்பு செஞ்சு இருக்கேன்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 7 күн бұрын
மிக்க நன்றி 😊❤️👍
@kanmanirajendran767
@kanmanirajendran767 3 жыл бұрын
வெண்டைக்காய் புளிக்குழம்பு பார்க்கும் போதே சூப்பரா கலர்ஃபுல்லா இருக்கு மேடம்
@bhuvaneshwaris3609
@bhuvaneshwaris3609 3 жыл бұрын
Today nanum prepare panna....semma taste a iruku.... Inaiku tha 1st time vendaikai pulikolambu pandra... Super a irunchu😋😋😋... Tq mam🙏
@yogaramu4864
@yogaramu4864 2 жыл бұрын
வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது அம்மா தேங்க்யூ 👌👌👌👌👌👌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@elakkiyakrishnan9428
@elakkiyakrishnan9428 3 жыл бұрын
அம்மா உங்க சமையல் ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருக்கு 👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍
@deepamani4597
@deepamani4597 2 жыл бұрын
Po
@meganathan8058
@meganathan8058 2 жыл бұрын
👌👌👍👍
@anithac9633
@anithac9633 3 жыл бұрын
I tried this receipe yesterday. It came out very super. I was doing this pulikolambu using coconut paste. But hereafter i will do this receipe only. Thanks for the receipe mam.
@anony2255
@anony2255 Жыл бұрын
that is vendakkai poondu kolambu..my mom cooks in that style
@instagramlovers4699
@instagramlovers4699 2 жыл бұрын
Amma en vaal nalil.vendakkai kulambu vaithu full la gali anathu innaiku than.taste super.colour super.motthathik kulambu👌👌👌👌👌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊☺️😊 iam very very happy
@v.thulasimaniv.thulasimani5300
@v.thulasimaniv.thulasimani5300 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மேடம் நாங்கள் செஞ்சும் பாத்தோம் ரொம்ப தேங்க்ஸ் மேடம் 👏👏👏🙏🙏🙏
@carolinsathya806
@carolinsathya806 Жыл бұрын
Amma....na unga recipe pathu senchen....semma tasty ahh irunthathu... Veetla ellarum nalla irukkunu sonnanga..i am so happy...tq so much Amma🥰
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Try pannadhuku iam very happy dear 😊👍❤️
@anuradhamouni0079
@anuradhamouni0079 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அருமையான பதிவு எனக்கு ரொம்ப உதவியா இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👍👍👍👍👍
@kavibanu8021
@kavibanu8021 Жыл бұрын
அம்மா உங்க சமையல் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள் அம்மா.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு😊👍❤️
@loganayakinalliyappan7368
@loganayakinalliyappan7368 3 жыл бұрын
I try this nga amma. Really very super tasty nga Amma. Thank you nga amma
@jmarivinai
@jmarivinai 8 ай бұрын
Thanks achi .If I did any kolambu is not like by our family members .After I seeing this video ,I will make a cravy which every one is going to like.
@ConfusedCoastalBeach-yf5nk
@ConfusedCoastalBeach-yf5nk Ай бұрын
அம்மா முதல் முறை நான் உங்கள் வீடியோ பார்த்து செய்தேன் மிகவும் நன்றாக உள்ளது என்னாலேயே நம்ப முடியவில்லை
@aadhithamizaadhithamiz1691
@aadhithamizaadhithamiz1691 3 жыл бұрын
Wow பாக்கும் போதே சாப்டனுன் தோணுது
@indhuguna3486
@indhuguna3486 4 ай бұрын
நானும் ஒரு நாள் இதே மாதிரி பன்னி பார்த்தேன் வேற லெவல் லா இருந்துச்சு... சூப்பர்...... 👍
@traderprasanth
@traderprasanth 8 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி. இன்று எங்கள்வீட்டில் உங்கள் புளி குழம்பு சமயல்
@hajeerabanuhajeerabanu7589
@hajeerabanuhajeerabanu7589 2 жыл бұрын
Super mam...I try it all of my family members appreciate me i am so happy thank you so much...
@amsaparthipan1332
@amsaparthipan1332 Ай бұрын
நான் செய்து பார்த்தேன் சூப்பராக இருந்தது மேடம்
@Dubairajesh1234
@Dubairajesh1234 3 жыл бұрын
அருமையாக இருக்கிறது பார்க்கும்போதே இன்று கண்டிப்பாக இதை நீங்க செய்தது மாதிரியே நான் செய்யப் போகிறேன்
@ledscreens60
@ledscreens60 3 жыл бұрын
நான் செய்தேன் 👍👍 நன்றாக உள்ளது 👌😋😋
@priya.cpriya.c6271
@priya.cpriya.c6271 2 ай бұрын
Semayaa irukku na eppo tha senchaa.. Vera level taste❤❤
@ananthiananthi9043
@ananthiananthi9043 2 жыл бұрын
Neenga sonna mathuri megavum arumai👌👌👌👌👌👌💕💕💕💕
@kiashorsubas6720
@kiashorsubas6720 6 ай бұрын
Super recipe.. naa try panne.. taste semmaiya irukku. Velam add panni thaan suvaiya irukku.
@karthickraja2730
@karthickraja2730 2 жыл бұрын
Naan eppo vendaikkai kulambu vachalum intha method thaan use pannuven sema taste
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Tq soooo much for your support try pannadhuku iam very very happy ☺️👍
@karthickraja2730
@karthickraja2730 2 жыл бұрын
@@ErodeAmmachiSamayal ok amma 😊
@பக்தி-ழ5ப
@பக்தி-ழ5ப 2 жыл бұрын
எங்க வீட்ல சமைத்தோம் அருமையான ருசி
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி 😊👍
@sparkangel9656
@sparkangel9656 Жыл бұрын
Nanu. Idhu mari try panen.. night Kum serthu vacha kolambu mathiyam eh mudinjichi 😅😅very tasty thank you ma ❤️
@MohanRaj-ep8bf
@MohanRaj-ep8bf 2 жыл бұрын
Amma neenga sonna mathiri vendakai kolambu vacha semma super a irundhuchu thank you amma
@bharathirajag4862
@bharathirajag4862 Жыл бұрын
Super arumai .malie thuul podala .podalama solunga thanku
@asmrspbar6078
@asmrspbar6078 3 жыл бұрын
Inniku na try panna mam... Romba supr ah erunchu thank u sooo much
@simpunivi4719
@simpunivi4719 Жыл бұрын
Rompa rompa super thanks ma
@boopathydevi1243
@boopathydevi1243 2 жыл бұрын
Migavum suvaiyaga irukirathu amma mikka nadrigal pal🙏😍
@esthergrace4497
@esthergrace4497 Жыл бұрын
Nan inaiku senjen, romba taste ah irunthathu. Thank you
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Tq sooo much for your support 😊👍❤️
@saraswathidurairaj6620
@saraswathidurairaj6620 3 жыл бұрын
சூப்பராயிருக்கும்மா.உங்கள் கடாய்(வாணாலி)யும் சூப்பர்ம்மா
@solomon.a9073
@solomon.a9073 3 жыл бұрын
Useful tips thank you madam
@mvs2018
@mvs2018 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது அம்மா.
@lakxtharanlakxtharan7905
@lakxtharanlakxtharan7905 2 жыл бұрын
அம்மா மிகவும் அருமை என் அம்மா செய்த சமையல் போலவே... 🙏🙏🙏🙏🙏🙏🙏....
@roja3505
@roja3505 3 жыл бұрын
Super recipe. Pasi la sapten edha senju, romba nala vasanai and tasty ah vanchu ma! Thank you. One request is please include the ingredients in the description.
@sindhuanand2385
@sindhuanand2385 5 ай бұрын
❤Na unga recipes dan try panren....amma....it was too good...❤niruthi nidanama solringa amma....❤
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 5 ай бұрын
Tq sooo much for your support iam very happy 👍😊❤️
@gurugigurugi2797
@gurugigurugi2797 3 жыл бұрын
Na try pannan .super a irundhathu thank you so much
@blackcatofficial143
@blackcatofficial143 2 жыл бұрын
Ennaku vendakai Kulambu pudikathu but onga video pathu Kulambu vachi sapten very super tq for your recipe
@nandhiniammuammu2812
@nandhiniammuammu2812 3 жыл бұрын
akka na try pana super ah kulambu irundhu and vendaikai poriyal also super keep rocking & all the best akka
@artswithdhananya5836
@artswithdhananya5836 Жыл бұрын
சூப்பர் சூப்பர் செம டேஸ்ட் எங்க வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க 👍👍🙏🙏
@PriyaPriya-eb9ld
@PriyaPriya-eb9ld 2 жыл бұрын
நான் செஞ்சுபாத்த அம்மா நல்லாயிருந்துசக, நன்றி
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Tq soooo much for your support 😊👍
@nithyanithya2312
@nithyanithya2312 7 ай бұрын
Super receipy, l will try first time, superb taste. Thanks🌹🌹
@sathyad475
@sathyad475 3 жыл бұрын
Even I had planned to prepare vendakai puli kulambu unexpectedly u posted this sis. ☺☺
@Sivaiyappan12
@Sivaiyappan12 3 жыл бұрын
😀😀
@vimaladeviv9513
@vimaladeviv9513 Ай бұрын
நானும் வெண்டைக்காய் புளிக்குழம்பு வீடியோ பார்த்து செஞ்ச சூப்பரா இருந்துச்சு ரொம்ப நன்றி🎉
@lneelakantan4514
@lneelakantan4514 3 жыл бұрын
Sistersuperpuli kuzhambu. Thanks.
@jothilakshmi.k9587
@jothilakshmi.k9587 4 ай бұрын
Na 8th tha padikkura na seiampothu migavum arumayaga irnthathu engal veetil ellarukkum piduchuthu thanks akka
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 ай бұрын
Tq sooo much for your support 😊👍❤️
@muneemariya
@muneemariya 5 ай бұрын
Na morning entha video pathu seithe...😮wow 😳 sema teast ah irunthathu thank you amma❤
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 жыл бұрын
அம்மா உங்க சமையல் ரொம்ப சுவையா இருந்தது அம்மா ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் நற்பவி
@ramsanju7537
@ramsanju7537 22 күн бұрын
I tried..really super taste
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 22 күн бұрын
Tq sooo much 👍😊❤️
@jeyanthikumar3751
@jeyanthikumar3751 8 ай бұрын
Today I.tried.sema.taste.madame
@sjaya2937
@sjaya2937 2 жыл бұрын
Neega sonna mathiri try panna so tasty ha irunthichi ma'am
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@jackulinjackulin2498
@jackulinjackulin2498 Жыл бұрын
Super mam pakumpothe semmaya irukku nalaikke vendaka puli kulambu seiyanum
@arafaathjazeeb1394
@arafaathjazeeb1394 8 ай бұрын
I'm an International student in Norway🇸🇯. I made this today as per your recipe, it turned out to be super good just the way my mom does back in India🇮🇳. Thank you so much for the recipe 😊
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 8 ай бұрын
Tq sooo much da try pannadhuku iam very very happy 😊👍❤️
@yuvaraji8972
@yuvaraji8972 3 жыл бұрын
Vendaikai puli kulambum try paniten super nu solitanga en yuvama ethan puli kulambu apdinu sonanga mam thank u 🙏🙏🙏
@prasannakamalesh3179
@prasannakamalesh3179 2 жыл бұрын
Romba super irunthathu nangal thai tray
@pdhanalakshmi9403
@pdhanalakshmi9403 2 жыл бұрын
Amma today na try panna very super v2la erukavinga enjoyy panni saputaga tq for u tips😍😍
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 👍😊😊❤️
@sureshvelliyangiri1223
@sureshvelliyangiri1223 3 жыл бұрын
Wow Super 📝mam வாழ்த்துக்கள் 💐 இனிமேல் எங்கள் வீட்டில் என்னுடைய சமையல் தான்...mam🙏
@DHIVYADHARSHINIS-bn7mc
@DHIVYADHARSHINIS-bn7mc 5 ай бұрын
Thanks for your recipe.Its very amazing task
@AmmuAmmu-zt3ig
@AmmuAmmu-zt3ig 2 жыл бұрын
அக்கா உங்க சமயல் எல்லாமே அருமையா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் உங்க சமயல் குறிப்பாக செய்து பார்க்கிறேன் சூப்பர் ஹிட் அக்கா
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 😊 ஞ
@mahalakshmi6560
@mahalakshmi6560 2 жыл бұрын
நான் செய்தேன் நன்றாக இருக்கிறது
@muthamizhkandeepan1897
@muthamizhkandeepan1897 3 жыл бұрын
Super amma 1st time unga channel ah pakuren semmaya erukung amma 👍 pathale sapidanum pola eruku 😘
@priyasekar.g
@priyasekar.g Жыл бұрын
Neenga sonna mathiri seythen...... really super.........❤❤❤❤ethe mathiri neraya recipe apload pannunga.....Amma........❤❤❤❤
@nandhuo2448
@nandhuo2448 2 жыл бұрын
Super recipe amma.. romba taste ah irundhuchu kolambu.. enga vetula elarkum romba puduchudhu🥰
@shank245
@shank245 3 жыл бұрын
Looking good amma....u can add little coconut milk which still increases the taste. Thank you
@manipradeepamanipradeepa4786
@manipradeepamanipradeepa4786 2 жыл бұрын
Nanum senjea en husband super nu sonaru aprm taste ta irukunu sonaru thanks amma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Tq soooo much for your support 😊👍
@SasiSasi-pb2dz
@SasiSasi-pb2dz 2 жыл бұрын
Naan tri pannen mam super tast thankyou for video
@rr-dt3ig
@rr-dt3ig 9 ай бұрын
thanks amma nalla erunthuchu kolambu❤
@heerarao04
@heerarao04 2 жыл бұрын
Thank you sister.. Today I tried this recipe. Everyone appreciated me.. Thank you🙏🙏🙏
@prasannakamalesh3179
@prasannakamalesh3179 2 жыл бұрын
Amma romba super engaged v2li thai try pannom very super thanks amma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Tq soooo much for your support 😊👍
@rajeswariselvarajan9171
@rajeswariselvarajan9171 3 жыл бұрын
செய்து பார்த்தேன் நன்றாகவே இருந்தது நன்றி
@GeethaGeetha-jf1th
@GeethaGeetha-jf1th Жыл бұрын
Super .... You say .Easy method.. And give intrest cooking for womens
@kavigarments9292
@kavigarments9292 Жыл бұрын
Amma kulambu semma taste amma valga valamudan unga family lucky ma
@chantrasekarsekar108
@chantrasekarsekar108 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கின்றது
@cseyoutubechennel3420
@cseyoutubechennel3420 4 ай бұрын
try panna super AA irundhichi😊
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Akka vanakkam romba naalaaha nenaitha yoositha recippe per fect kedaithu vittathu thanks akka vaalha valamudan
@SleepyAnacondaSnake-eg2zz
@SleepyAnacondaSnake-eg2zz 5 ай бұрын
Super amma pachapaeiru kulambu different ah konjam sollunga
@AK-jl8hg
@AK-jl8hg 2 жыл бұрын
Tried like more than 25times.. amazing taste..thank u
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
Tq soooo much for your support 😊👍
@kowsalya208
@kowsalya208 Жыл бұрын
Na Pani patha vera level madam.....
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Tq sooo much for your support 😊👍❤️
@VijaykumarmuruganVijaykumar
@VijaykumarmuruganVijaykumar 6 ай бұрын
I tried today.......it was very yummy....thank you mam......I am also erode mam
@shankariramasamy7743
@shankariramasamy7743 5 ай бұрын
I tried this recipe, it's came very well 😋
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 5 ай бұрын
Tq sooo much for your support 😊👍❤️
@sivajip
@sivajip Жыл бұрын
அக்கா மிகவும் சுவையாக இருந்து thanks akka
@megatharajeswari9303
@megatharajeswari9303 3 жыл бұрын
இதை நாங்க சமைச்சு பார்த்தோம் நல்லா இருந்துச்சு
@sivanesansivanesanssivanes837
@sivanesansivanesanssivanes837 2 жыл бұрын
Thank you akka🙏 today I tried this recipe
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
TQ soooo much for your support 😊👍
@Priya-cj1zc
@Priya-cj1zc 2 жыл бұрын
I try this Recipe.It come out very well. Thank you for sharing this Recipe Amma🥰
@paviram2051
@paviram2051 Жыл бұрын
Super Amma Try Today Sama Tq amma
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 9 ай бұрын
அருமை
@sameenasami7043
@sameenasami7043 Ай бұрын
Super recipy
@jkme4119
@jkme4119 Жыл бұрын
Hlo. Amma iam going to do thiz and ithu na muthal time ah samaika poren samachutu Again inga solren Enna aachunu 😳😳 Unmaya solren ma romba Nalla irunthuchu En husband and avuru thambi 2 peru nalla irukunu solrathella romba periya vishyam En mamiyar kitta solranga paru anni oru al samachalu super 👌 ah samachurukanganu☺️☺️☺️..... Tq
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Ok try pannunga taste super ra irukkum 👍😊❤️
@jkme4119
@jkme4119 Жыл бұрын
@@ErodeAmmachiSamayal tq rombavey nalla irunthuchu but na samachathu 3 members ku crt ah irunthuchu anaa 5 members ku enna pannurathu🤷‍♀️🤷‍♀️
venkatesh bhat makes sundakkai vathakuzhambu | Vatha kuzhambu in Tamil | Vatha kulambu recipe
18:20
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,6 МЛН
Activate Autophagy For A Long Life But Don't Do THIS
28:22
Dr. Sten Ekberg
Рет қаралды 1,3 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,5 МЛН
Venkatesh Bhat makes Vendakkai kaara kozhambu
7:49
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,1 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 603 М.
Venkatesh Bhat makes Vendakkai Puli Kozhambu |  vendakkai puli kolumbu recipe in Tamil
12:24
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,9 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН