அக்கா நா அபுதாபில இருக்கேன் எப்ப அதிரசம் செஞ்சாலும் ஒரு தடவ உங்க வீடியோ பாத்துட்டு தான் செய்வேன் பக்காவா வரும், இப்ப அந்த நம்பிக்கைல பலகாரம் பிஸ்னஸ் ஆரம்பிச்சிருக்கேன் நன்றி நன்றி ❤
@selva_kani_marianevis3 ай бұрын
நீங்க செய்தது போல் அதிரசம் செய்தேன்.சூப்பராக வந்தது மேடம்.
@sivamathi30732 ай бұрын
I followed your instruction ma Athirasam supera iruku Thank you ❤
@SumithChathuranga-k5w2 ай бұрын
Akka otu nal eanda eavala neram
@goodgood95862 ай бұрын
சூப்பரா சொன்னீங்க ரொம்ப ரொம்ப நன்றி இந்த ரெசிபி நான் செஞ்சு பார்த்துட்டு உங்களுக்கு நான் கமெண்ட் பண்ற
@bhuvanabhuwaneshwari6352 ай бұрын
Abi neenga sonna pakkuvathula maavu thayar panninen athirasam super thank you abi❤
@sivapriya13113 ай бұрын
பாக்கவே செமயா இருக்கு 😋
@Sumathi16-w9pАй бұрын
❤hjjj
@kokimani45653 ай бұрын
பார்க்கும்போதே ரொம்ப அருமையா இருக்கு
@VarshaHarsha-b4o2 ай бұрын
Sis a itha na dry pannuna but uthiriya varuthu enna pannanum plzzzz sollunka❤❤❤ 1cub arisikku evlo vellam sekkanum sollunka
@bhuvaneshwarib90733 ай бұрын
அபிஉங்க வீடியோ எல்லாமே சூப்பர். சீக்கிரமே சுலபமாக செய்யலாம்.வாழ்த்துகள் அபி.
@revathidhansi2 ай бұрын
Iniku adhirasam ready paniten super abi sisy thanks for ur tips and recipe
Hai Abi sister எப்படி இருக்கீங்க அதிரசம் recipe super முடின்ச வரைக்கும் இதை நான் செய்து பார்க்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நன்றி ❤❤🎉🎉😊😊
@lakshmiaaridesainer71512 ай бұрын
Sister enga amma konja neram arisi oora potuvanga vatikattuvanga machine la araika kotupanga pagu kaiche mavu ready panni marunal sutuvom apti oru taste 😊
@maryarokiam12103 ай бұрын
Yes, I have tried several dishes and all are amazing and delicious.
@KalaivaniSiva-e9l2 ай бұрын
Akka Nan unga videos pathuthan cook panna start panuna now ella dish me senjuta unga videos and ella dish me spr ra erunthuju all credits goes to u akka❤
@kiruthigag58563 ай бұрын
Thank you so much Abi, will try for this deepavali..and will send you the feedback.
@RAJESWARI-e3w2 ай бұрын
Thank ma. Nalla vandhathu. Super. Always super.
@MalathiM-x5i2 ай бұрын
Hai sis unga videos paathu seira ellame perfect ah varudhu ❤❤❤Boondhi laddu measurements pakka🎉🎉🎉 next going to try this adherasam recipe ❤
@umasankarsj30883 ай бұрын
அருமை 👍👌
@devikarani20242 ай бұрын
சூப்பர் சகோதரி அருமை ❤
@patriciababu822 ай бұрын
Your recipes are all very easy to do
@cdhanshika42553 ай бұрын
Abi dr,unga voice, unga recipes ,unga mehandi all r perfect 😊❤
Athirasam oil la pottaudan morukala varuma ..eanna pannanum..kojam fasta repail pannunga ma
@revathidhansi2 ай бұрын
Enaku romba pidicha snacks recipe ku thanks ma❤
@meenameenisha79792 ай бұрын
Hi sis... Begginers epdi enalam thappu panuvanga .. athalam panama seiya oru amma epdi avanga penn pillaingalku solitharvangalo atheymari unga videos aprm mathavanga video pakurapa mistakes varama epdi seilanu difference eruku ka nan jangiri video la parthen ka .. nenga yutube la kidaichathu beginners ku elllam kidiacha varam than nan soluvan . Niriya peru nalla videos podranga samayal la .. ana ungalamathiri oru blessed person perfect ah explaination panni solrathu silaperu than enaku nenga than best ... My love for yu sis... Enaku oru suggestion than ka ellarkutaium measurement cups erukathu so grams la measuring sonengana .. easy ah erukum nan nianikiren ...
@harini59923 ай бұрын
அற்புதம் ❤
@Ivinraja3 ай бұрын
Sister nenga solra aalavu eduthu panna perfect ah iruku sister thank you so much sister
@babyumarajak92862 ай бұрын
I will be try this
@LakshmiLakshmi-xs3mj3 ай бұрын
All your recepies are super
@pandikani11023 ай бұрын
Suppar😅suppar sensu paththutu apparama valthduraen👍
@varun-xu5no3 ай бұрын
Explanation is very clear.Excellent👍
@indianrecipestamil3 ай бұрын
Thank you
@kowsaliyakowsi71553 ай бұрын
அக்கா நான் இப்பதான் சமைக்க கத்துக்கிட்டு இருக்க உங்க சமையல் பார்த்து ரெசிபி நிறைய வீடியோ செய்து பார்த்திருக்க சூப்பரா இருக்கு இப்போ நான் ஃபர்ஸ்ட் டைம் அதிரசம் செய்யணும்னு நினைக்கிறேன் அக்கா 250 கிராம் மாவுக்கு வெள்ளம் எவ்வளவு சேர்ப்பது அக்கா ப்ளீஸ் சொல்லுங்கள் அக்கா உடனே சொல்லுங்கள் அதிரசம் வீடியோ பார்த்துவிட்டு எனது கணவரிடம் சபதம் போட்டு உள்ளேன் அதிரசம் செய்து விடுவேன் என்று நீங்கள் அளவு சொன்னால் நான் உடனே செய்து விடுவேன் அக்கா
அதிரசம் செஞ்சாச்சு அக்கா ரொம்ப சூப்பரா இருந்தது அதாவது எப்படினா எனக்கு சாப்பாடு எல்லாம் செய்வான் ஓகே நான் எல்லாம் சொல்லல ஆனா ஸ்வீட் பலகாரம் அம்மா இந்த மாதிரி எல்லாம் எதுவும் செஞ்சதே கிடையாதா ஃபர்ஸ்ட் டைம் நாங்க செய்கிறோமா அதனால வந்து ஓகே நல்லா இருக்கு நல்லா தான் இருக்கு
@VijiMunisha3 ай бұрын
@@kowsaliyakowsi7155 super
@MalathiM-x5i2 ай бұрын
Endha snacks or sweets try new ah try pannalum unga videos paathu dhan seiven
@myeong_estella54442 ай бұрын
Sis can use rice flour from pkt as unable to wash n dry rice outside? How to make sure rice flour isn’t dry?
@jayakumarnagaiyyaswamy7823 ай бұрын
நானும் பல தடவை முயன்று தோற்று விட்டேன் ஆனாலும் இந்ந தடவை நீங்கள் சொல்வது போல் செய்து பாக்கறேன் ஒரு சந்தேகம் அதிரசம் சுட எந்த எண்ணெய் உபயோகிக்க வேண்டும் நான் செக்கு எண்ணெய் வகையான நல்லெண்ணெய் கடலெண்ணை தேங்காய் எண்ணை போன்றவைகனில் எதை உபயோகிப்பது அல்லது ஆயில் வகையான சன்பிளவர் ஆயில் ok ஆயில் போன்றவைகளில் எதை உபயோகிக்க வேண்டும் பதில் அவசியம் தர வேண்டும் சகோதரி நன்றி
@EASYCOOKING-TAMIL2 ай бұрын
கடலை எண்ணெய் சன்பிளவர் ஆயில் யூஸ் பண்ணலாம்.. நல்லெண்ணெய் பயன்படுத்தினால் நுரை பொங்கி வரும்..அதனால் கடலை எண்ணெய் பயன்படுத்தினால் பெட்டர்😊😊
@jayakumarnagaiyyaswamy7822 ай бұрын
@@EASYCOOKING-TAMIL பதில் தந்தமைக்கு நன்றி
@EASYCOOKING-TAMIL2 ай бұрын
@@jayakumarnagaiyyaswamy782 welcome 🤗
@elizabethjohn12583 ай бұрын
Wow! Superb ❤
@yogamalar72772 ай бұрын
Pacha arisi parke idly arisi mathiri irukke in thw video. Idly arisi use pannalama
@ezekiel8537Ай бұрын
sis this athirasam batter can last for how long sis.
@pathmathevyperumal79033 ай бұрын
Hi sister I like your cooking. You explain very well.
@sanjeeveekumar55013 ай бұрын
Best diwali recipe tq for sharing 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 advance happy Diwali 🎇🪔🎇🎇🎇🎇🎇🪔🪔🪔🪔🪔🪔 abi ma
@karthisiva70853 ай бұрын
Super sister semayarukku
@gayuprasha364426 күн бұрын
I try this really super😊
@bharathipriya16913 ай бұрын
Super abi sis yummy 😋🤤😋🤤😋🤤
@VinothVinothvino-k1y2 ай бұрын
Sis uppu potalaiya
@SangeethaSangeetha-yn2mu2 ай бұрын
Sis mavu one day oranum soniga aana sami kumbida odanee seilama softa varuma
@VaniMano-c7m2 ай бұрын
Super abi sister
@indiantraditionalrecipes94072 ай бұрын
Hi abi..Naa nombukku instant ah maavu ready panna udane adhirasam sudanum..tips kudunga
@keerthiv2052 ай бұрын
Sister fridge la vekkanuma ila veliya va
@Mani-o2y6n2 ай бұрын
🎉🎉🎉
@ramyaaranganathan87352 ай бұрын
Hi Mam, we are outside India so we don't have a chance to use this particular type of rice, can we use normal rice will the output will be same?
@MahimaSm-w5f2 ай бұрын
2 cup rice ku vellam yavlo podanum
@thilagashanmugavel45102 ай бұрын
Akka udane panalama
@Salas-e52 ай бұрын
ஒரு டம்ளர் அரிசிக்கு தண்ணீர் மற்றும் வெள்ளம் அளவு சொல்லுங்க சிஸ்டர்❤
@ayeshaashraf56372 ай бұрын
3/4 vellam,thanni oru 1/4 oothi paagu kaachikaga thakkali padham varanum
@lotusmary88292 ай бұрын
Athirasam printhu ponal enna seivathu sister
@rlogeshwaranlogeshwaran4153 ай бұрын
Very nice akka enna brand jaggery use pantringa
@SanjanarsSanjanasanjuma3 ай бұрын
Super akka Diwali ku try panni pakkuren
@muthulakshmiadhi3713 ай бұрын
Tq ponnu advanced Diwali vazhthukal ponnu
@revathidhansi2 ай бұрын
Abi paagu water athigamagiduchi crt pana mudiuma
@revathidhansi2 ай бұрын
1st time panum pothu crt consistence vanthruchi super ahh irunthathu next konjam alavu kooda podavum water koodiruchi ethavathu pana mudiuma ila waste thana rply me
@babiesworld9592 ай бұрын
Rice flour podunga
@bharathiprasath41853 ай бұрын
Sister very super veara easy yaa sweet recipe post pannuga sister
@s.geethageetha3 ай бұрын
அருமை அபி 👌🏼
@SHANKARIze2 ай бұрын
Oru nal means what time you kept for resting and again what time you started pls?
@priyadharshnee51692 ай бұрын
Maavu ready panitu fridge la vaikalama??
@nivicreations1113 ай бұрын
Hi sis unga recipe ellame super Nathan 1st comment sis😂