தொழில் ரகசியத்தை அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி பெரும்பாலும் யாரும் அதிகமாக செய்முறை மட்டும் தான் சொல்வாங்க அளவு சொல்ல மாட்டாங்க. அதிலும் அந்தம்மா அடிக்கடி எல்லா வீடியோலையும் நீங்க வீட்டிலேயே செய்யுங்கனு சொல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கு அம்மா 🎉🎉🎉❤❤❤❤
@Ambica-wj1os3 ай бұрын
😊
@Gnanam-qp3xm3 ай бұрын
😅
@jeevaguru94962 ай бұрын
நான் எல்லாம் சரியாக செய்தேன் ஆனால் மாவு dry ஆக உள்ளது . உருட்டும்போது உடைகிறது .. என்ன செய்வது அம்மா..ஏன் மாவு dry ஆக உடைகிறது.??
@jeevaguru94962 ай бұрын
யாரேனும் பதில் கூறவும்...
@Hindurabeca2 ай бұрын
பாகு அதிகம் படியான பதம் கடந்து விட்டால் அப்படி ஆகும்😂😅
@selvas_vlog Жыл бұрын
தங்கம் மாமி பெயர் மாதிரி அவர்களுக்கு உண்மையாகவே தங்கமான மனசு. வாழ்க வளர்க நீடுழி.
@gaming_benjamine Жыл бұрын
நீங்கள் சொல்லும் குறிப்புகள் மிக அருமை. மாமியின் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிக்க அருமை .❤❤❤🎉🎉🎉❤ வாழ்த்துக்கள்.
@nalinnib22767 ай бұрын
Sooooper Mami
@tbalasubramanian1698 Жыл бұрын
தொழில் ரகசியத்தை தெள்ளத் தெளிவாக விளக்கிய மாமிக்கு வாழ்த்துக்கள். பெயரிலேயே தங்கத்தை வைத்திருக்கும் மாமி வாழ்க வளமுடன்.
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
Mafam yday i made adirasam as told by Thangam mami n came out so well. Though im58 years old, this is the first time i tried sincetely n result is good. Thanks a lot
@SarasusSamayal Жыл бұрын
Super super 😍💐
@Nagendran_sanju Жыл бұрын
கண்ணில் பாக்கும்போதே கை பக்குவம் தெரிகிறது🎉 அருமை ங்க
@sujatharajakumari5063 Жыл бұрын
வணக்கம் அம்மா, அருமையான பதிவு, எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை ஆழமாக ஆர்வமாக கூறும் தங்கம் அம்மா - சரஸ் அம்மா இருவருக்கும் நன்றிகள்.
@lazylucy1583Ай бұрын
I love the way how Thangam mami says learn to do it by yourself and do it at home .True , we should all learn to carry on the tradition of cooking our traditional food items.Lots of love and respect mami 🙏🏻
@geetharaman8972 Жыл бұрын
Correct. She is like amma & very clearly explains the receipe. Thanks. All should learn - this is our elders say in all activities
@rajarajeswarijayarani858 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன்
@raziawahab3048 Жыл бұрын
பார்க்கவே ஆசையாக இருக்கிறது சமையல் என்பதே ஒரு தனி கலை👌
@vimalathithan1511 Жыл бұрын
Today we tried , result is awesome, thank you mami, need your blessings mami
@saravanmani.sm.3 ай бұрын
நான் செய்தேன் நன்றாக வந்தது நன்றி மாமி அம்மா❤❤❤❤❤
@SarasusSamayal3 ай бұрын
@@saravanmani.sm. மகிழ்ச்சிங்க... வரவேற்கிறேன் 🙏
@eshwarichandrashekar12402 ай бұрын
Thanks for sharing valgha valamudan 🙏
@muthulakshmik8836 Жыл бұрын
Supper mami migaum arumaiya ullathu❤
@Drd621 Жыл бұрын
அம்மா நீங்க செய்யற அதிரசம் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு நாங்க இன்னைக்கு எங்க வீட்ல செஞ்சி பார்க்க போகிறோம் நன்றி அம்மா
@deepajayabal7856 Жыл бұрын
நானும் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது நன்றி அம்மா ❤❤❤
@lavaskitchen583 Жыл бұрын
சூப்பர் மாமி அதுரசத்தில் நல்லெண்ணெய் ஊற்றி நான் இப்ப தான் முதல்தடவை பார்க்கிறேன் 👍👌
@sumathikarthi5371 Жыл бұрын
Naanum neeraiyathata va seithirukan oru thatavakuda vanthatha illa Thangam mami sonna mathiriya seithan perfecta vanthathu. Thanks mami
@jackjeeve17522 ай бұрын
அந்த உள்ளம் பெரிது எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியது 😊
@SubashA24Ай бұрын
Vanakkam Amma, I tried this athirasam at home. It came perfectly in the first attempt itself. Thanks to you and Thangam Mami for sharing this.
@kanchanakitchensubramaniam2341 Жыл бұрын
Mamy! நீங்கள் செய்து காட்டிய முறுக்கு, தட்டை , அதிரசம் செயும் முறை பார்த்தேன். மிகவும் அருமை
@pavithranpavithran73653 ай бұрын
😢
@rajasreepa3604 Жыл бұрын
Adhirasam super first time I made thanku son mucu
@revathyspecial Жыл бұрын
Wow yummy Adhirasam... super demo👌👌👏👏
@rubinijagadish1805 Жыл бұрын
சரசு அம்மா மிக்க நன்றி மாமி அவர்களுக்கு நன்றி ❤
@santhapalanichamy9400 Жыл бұрын
அருமையான அதிரசம் அம்மா & மாமி ❤❤❤❤🎉🎉🎉
@SurprisedBooks-ln1gz2 ай бұрын
Naanum 1st time try pannan romba super aahhh vanthuchi... Thank u Mamii
@SarasusSamayal2 ай бұрын
@@SurprisedBooks-ln1gz Welcome welcome 🙏
@indhumathiindhu5614 Жыл бұрын
Super, good hearted persons 2perum❤❤ thanks ma 2 perukum
@MAHA-yx6sq Жыл бұрын
Rombha nandri mami ...Rombha nalla explaintation...Thank you both of you
@suganyasuganya10289 ай бұрын
Thank you maami... You are great.. Go throw to next generation... You are good teacher...
Very cute ma u saying that veetla try pannunga wow it's very motivate
@umasekar5180 Жыл бұрын
எனக்கு பிடித்து இருக்கு மாமி நன்றி
@vvidya73 Жыл бұрын
The best part is she is saying try at ur home, not thinking p herbusiness
@mypetsmygarden Жыл бұрын
Your message is a heartwarming tribute to the culinary expertise passed down through generations. It's a wonderful way to appreciate the art of making Adhirasam and preserving traditions. Thanks for sharing this treasured recipe! 🍬🪔👩🍳👏😊
@SarasusSamayal Жыл бұрын
🙏🙏
@Skj481 Жыл бұрын
So sportive entrepreneur at this age also. Really an ocean of culinary art. May God bless you aunty with good health and a long fruitful life.🙏
@patrick1559 Жыл бұрын
God Bless her...what an heart ... she says you try and see... in this commercial world where people think of making money... money... money...Great Ma
@jeevamurugan97135 ай бұрын
Mami very nice explanation.tq😊
@saraswathybaskar7440 Жыл бұрын
Mami thanks adhirasam tips
@TineyThangarasu Жыл бұрын
Wow super 🎉
@anusuresh8466 Жыл бұрын
Madam I tried this sweet it came very well by seeing what you did 1st time I tried before it did not come well but what you showed I saw and tried it came very well I am the subscriber of your channel Thank you madam
@SarasusSamayal Жыл бұрын
Thank you so much... always welcome 🙏
@kavithakamaraj3053 Жыл бұрын
Step by step clearly Mami explained..thank you so much for both..try according to her preparation..she insisting everyone to learn..andha manasu yellarukkum varadha..yenga kitta order kudupanga appadinna shan niraya peru solluvanga..once again thanks Mami 🙏🏻
@umadevi15313 ай бұрын
Arumai ammma❤❤❤❤❤
@mythilis607410 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது அம்மா இனி
@nalinics3885 Жыл бұрын
மாமி ku பெரிய மனசு.... தீபாவளி குள் எல்லொரும் கத்துக்கணும் nu சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.. தொழில் ரகசியம் யாரும் சொல்ல மாட்டார்கள்... வாழ்க வளமுடன் மாமி...