CKN sir நீங்கள் எங்கள் சமகாலத்தில் எங்களுக்கு கிடைத்த வரம். வாழ்வையும் உயிரையிம் மருத்துவத்தையும் முறையான கோணத்தில் பார்க்க உதவியதற்கு கோடான கோடி நன்றிகள். மேலும், உங்களுடன் உரையாடும் மங்கை சிறந்த பேட்டியாளர். எந்த இடையூறும் இல்லாமல் கேட்க உதவினார். மேலும் உங்கள் இருவரின் சம்பாசணையும் மிக சிறப்பு. நன்றிகள் கோடி மக்கள் அறிவுக்கண் திறக்கும் முயற்சிகளுக்கு. வாழ்க வளமுடன் 🙏
@veeraiahm43979 ай бұрын
🎉100%
@lakshminarayanan5138 ай бұрын
சாற் உடல் அமைப்பை பற்றி தரும் தகவல் மிகவும் சிறப்பாகவும் உறுப்புகளின் பணியையும் புரிந்து கொள்ளை முடிகிறது தடைகளை தாண்டி நடைபோடுகிறிற்கள் என்றும் துணையாக இருபோம்
@vaigainathangandhimadi19849 ай бұрын
சார் இந்த வாத நோய்கள் பற்றியும் கொஞ்சம் பேசுனா நல்லா இருக்கும் குறிப்பா பக்க வாதம்.......!
@இயேசுவேதேவன்7 ай бұрын
மெதுவாக சாப்பிடு மென்று சாப்பிடு பசி எடுத்து சாப்பிடு ❤❤
@jaibeamramesh26119 ай бұрын
தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டாக நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் முக்கியமான பதிவுகள் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஜெய் பீம் இரமேஷ் கலவை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@mdhakshnamoorthy9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். வாழும் சித்தர் நந்தகோபால் அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள். 🙏
@fazeelan7 ай бұрын
இவர் சொல்லும் விஷயங்கள் வைத்து பல புத்தகங்கள் எழுதி விடலாம். அவ்வளவு மருத்துவ அறிவு வச்சிருக்காங்க DR
@shankarraj34335 ай бұрын
Ya.
@rengaraj3392Ай бұрын
தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை
@MuruganSp-k6o9 ай бұрын
அய்யா தங்களின் ஒவ்வொரு மருத்துவ;ஜோதிட:வாஸ்து: உரைகள் அனைத்தும் வெகு அற்புதமானது. நாங்கள் அனைவரும் முற்பிறவியில் செய்த புண்ணியம்.
@nagarajannaga73138 ай бұрын
ஐயா இவற்றிலிருந்து நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் கூறினால் உங்களுக்கு பெருமை, அருமை.
@dhanarajap10652 ай бұрын
🙏ஆசி பெற்றவர்கள் மட்டுமே !! {got opportunity to watch and to meet Dr Sir !!}
@Arumugam-cq7xl3 ай бұрын
பக்கவாதம் நிரந்தர தீர்வு உண்டா 🎉🎉🎉 நன்றி ஐயா 🎉
@alaguthevarpadmanaban42746 ай бұрын
Amirtha is a grown up child....ask relevant questions sister please...Dr CKN is a noble Doctor for us in this era...we should not waste his valuable time sister please 🙏
@BaluBal-b7m9 ай бұрын
Daily 3 km walking ponnal ellame sari aagi vigudum. Intha mathiri video eathrkku
@ps68127 ай бұрын
I don't comment about video..buy 3km walking I agree
@shankarraj34335 ай бұрын
Thanks Dr. C. K. Nandagopalan 👍
@HariS-cc3mx9 ай бұрын
Thank you for indigenous ckn sir amirtha madam
@k.selamuthukumaran89449 ай бұрын
ஒரே அடி... உமிழ்நீர் கலக்காத உணவை குடல் இல்லை உடல் ஏற்றுக் கொள்ள இயலாது
@mandaiyanparadesi39119 ай бұрын
அருமையான விளக்கம் 👉🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@pragalthanb25309 ай бұрын
நன்றி அய்யா 🙏🏾🙏🏾❤️
@divinegoddess_3Ай бұрын
30 ft - yes... 10:00 - Importance of saliva
@rajkumars74849 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@udhayaarjun49549 ай бұрын
Amrudhakku ella pakkamum afithan ck sir vera level sir neenga 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@Dhurai_Raasalingam9 ай бұрын
வணக்கம் உதையா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@rameshsilambu39369 ай бұрын
அய்யா உங்கள் உடல் நலம் கவனம் எடுத்துக் கொள்ள வும்
@harmanss60779 ай бұрын
Sir.... நீங்க ஒரு சூப்பர் ஆன டாக்டர். ஆனால் பேசும்போது அடிக்கடி ' புரின்ஜதா புரின்ஜதா ' என்று சொல்கிறீர்கள். உங்கள் எதிரில் உள்ள பெண்க்கு 'புரின்ஜது புரின்ஜது' என்று சொல்லி சொல்லி டயர்ட் ஆகிவிடுகிறார்கள். ஆகவே இந்த வார்த்தையை தவிர்க்கவும். Viewers க்கும் பேஜாராக உள்ளது. நன்றி.
Vanakkam Doctor 🙏 Unga video anaithum migavum Arumai 👍🥇🥇🥇❤ koodanakoodi nandrikel 🙏 Doctor is there any cure for Raynaud's disease and Rhematoid Arthritis ... Can you put video about this two diseases pls Doctor , thank you 🙏
Sir we know about ur knowledge & potential. We need solutions to solve our indigitions. Give simple tips for solving above issues.
@boopal22359 ай бұрын
Tq sir ..god bless all
@DonS-ff2yt9 ай бұрын
Pls talk about skin ezcema sir😢😢😢😢
@Shivkumar-yc4ww9 ай бұрын
Kindly talk about white bloodcells, imune power, and typhoid sir.
@kavitarusrinivasan95829 ай бұрын
Painful bladder syndrome pathi sollunga sir pls
@mastersuper68169 ай бұрын
Very good topic sir. Please Inform how to correct this indigestion without affecting other very necessary internal bacterias in next vedio sir
@selvarajugovindasamy97025 ай бұрын
Sister please talk about prostrate gland if possible.
@NadarajaCool4 ай бұрын
Purinjitha enbathil nergalukku ariwippathagum
@RaviKumar-vp3cd9 ай бұрын
❤️from sri lanka
@saravananp16819 ай бұрын
Super super sir
@gopinathansubramanian32869 ай бұрын
Doctor Udalill Microbium peruga or valara enna seiyavendum
@rajeshp52839 ай бұрын
Sir video close up la irundhal nalla irukku
@lucky-kg3cg9 ай бұрын
Any remedies for fibroid pls every month I have to take pain killer tablets or injection pls
@RJRAJGAMIN9 ай бұрын
Ayya vanakkam🙏 DYSPHAGIA ku treatment irukka ayya 🙏 enadhu Amma ku vaai PESA saapida neer vilunga mudiyala ayya udhavi pannuga ayya🙏
@b.murali72495 ай бұрын
சார் தொடர்பு கொள்வது எப்படி போன் நம்பர் அட்ரஸ் ஏதும் இருந்தால் கொடுக்கவும்
@Son_of_Sivan89Ай бұрын
உமிழ் நீர் சுரப்பி
@PerumPalli7 ай бұрын
2:51 😁😁😁 3:02 😂😂😂😅😅😅
@subashkrishna6709 ай бұрын
Sir, tell me about tamarind in our body.
@sai_spikes9 ай бұрын
Sir plz suggest how to increase these micro organism naturally in our body..
@sakthiganesan65002 ай бұрын
ஜீரண மண்டலத்துக்கு சின்ன வெங்காயமும் வெள்ளை முழங்கி சாறும் குடித்தால் நன்றாக இருக்கிறது நன்றி வணக்கம்
@mahendrank.t.73069 ай бұрын
ஐயா குடல் வாதம் என்றால் என்ன. அதற்கு தீர்வு சொல்லுங்கள்.
@whitejack45829 ай бұрын
IBD search in google
@nisanthnithesh9 ай бұрын
Super sir❤❤❤❤❤❤❤❤❤
@Selvam-zc1lz9 ай бұрын
Thank you sir
@ayyappank1759 ай бұрын
❤superb 👌
@Kumar-xl1uv9 ай бұрын
நன்றி அருமை
@philominalsaro9 ай бұрын
Sir urin blodderla sadhai valarnthal enna seivathu
@ranisubramani72289 ай бұрын
வணக்கம் சார்
@Mayilsamy-q7w9 ай бұрын
Thanks sir
@csubramoni9 ай бұрын
Sir one doubt. can we eat directly varieties of raw vegetables at total weight of 200 grams at three times a day instead of cooked food. example a piece of tomato, a piece of cucumber, a piece of mango, a piece of ladyfinger, 10 grams nuts, a piece of a fruit etc. finally a milk tea without sugar
@dilarum9 ай бұрын
Can you tell us about stool transplant?
@Murugamuruga-ft8yx9 ай бұрын
.வணக்கம் சார் எனக்கு வயது 49 எனது 36 வயதில் பித்தபையில் 1 செமீ சதை வளர்ந்து நீக்கப்பட்டது ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியவில்லை திடீர் என்று ஒரு சில நாட்களில் கண்ணில் பூச்சிபறப்பது வயிறு மந்தம் கடுமையான உடல் சோர்வு புரியாமல் ஒரு மாதம் பொதுநல மருத்துவம் எடுத்தேன் அவர்களுக்கும் புரியாமல் அல்சர் பிரச்சனை என்று கூறினார்கள் நாட்கள் அதிகமாக அதிகமாக என் நடையில் தடுமாற்றம் உணவு எடுக்க இயலவில்லை என் நண்பர்மூலம் வயிறு சம்பந்தமான டாக்டரிடம் சென்று உடனடி அறுவைசிகிச்சை செய்து கொண்டேன் 12 வருடம் ஆகிறது இன்னும் என் உடல் சோர்வு கண்ணில் நட்சதிரம் பறப்பது உழைக்க இயலாமை எங்கும் பயணம் செய்ய முடியவில்லை சிரமபடுகிறேன் சார் உடல் நிலை சரியாக தீர்வு மருத்துவம் வேண்டும் சார்🙏
@Gilbert-d4w4 ай бұрын
❤
@vijayarumugam63769 ай бұрын
Sir digeetion cure aga enna treatment sir
@thildorai47319 ай бұрын
Dr ungga thoppai perusa poyinde iruke😅😅😅
@compassion72439 ай бұрын
No solution sir? Pls thanks
@SelvamSelvam-i6tАй бұрын
Unga address solunga sir
@mandaiyanparadesi39119 ай бұрын
சார் காலை வணக்கம் 🙏 சொல்ல கூடாதது....பெண்ணிடம்.... ரகசியம்......(பெரியோர் சொல்) நீங்க இந்த பெண்ணோடு பேசும் உடலியல் விஷயங்களை தாங்களும் தாங்கள் நண்பரும் தூய தமிழில் உரையாடலேமே..... அடியேனின் வேண்டுகோள் 🤝🤝👈👉🙏👈
@rajasekarshanmugam60969 ай бұрын
ஹார்லியாபற்றிவிடியோபேட்வும்.
@Loosu19 ай бұрын
I'm working in only night shift. What is the advice
@rajavelsomu38579 ай бұрын
கிரி மிக ளுக்கு தீர்வு எங்கே?🎉
@gayathrisenthil22079 ай бұрын
மோர், பழைய சாதம்
@kathirvelsomasundaram70869 ай бұрын
❤❤❤
@vallipuramthava16359 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@sivanathan15579 ай бұрын
Sir, I used lot of antibiotics then now I facing indigestion, what is the solution for this?
@beauty_of_islam1659 ай бұрын
De
@NobleLawrence-o7n2 ай бұрын
Sir இந்த கண்ணாடி தமிழர்கள் கண்டுபிடித்ததா
@ishitasrisai73879 ай бұрын
😂😂😂
@SURESHBAABU276 күн бұрын
அய்யா அறிவாளி! கொஞ்சம் குனிஞ்சு பாருங்க. மிகப் பெரிய தொப்பை ஒன்று சுமந்துகிட்டு இருக்கீங்க. நீங்க ஒரு ஆரோக்கியமான நபரா எப்படி இருக்க முடியும்? ஆரோக்கியம் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு??!
@lakshmithiyagu483 ай бұрын
அய்யா வெண்புள்ளி நோய்க்கு மருந்து சொல்லுங்கள் அய்யா
@amvel2019 ай бұрын
இவன் ஏன் எப்போதும் கூலிங் கிளாஸ் போட்டு இருக்கான்
@mala.mohankumar9 ай бұрын
மரியாதைக் கொடுத்து பேசவும்🤫🤫🤫
@amvel2019 ай бұрын
@@mala.mohankumar ஓகே, இவர் ஏன் எப்போதும் கூலிங் கிளாஸ் போட்டு இருக்கார்
@Murugamuruga-ft8yx9 ай бұрын
நீயே ஒரு நாள் இவரோட பக்கத்த தேடி தேடி பார்ப மரியாதை ரொம்ப முக்கியம் அனுபவம் அது உனக்கு சொல்லி கொடுத்திடும் brother.
@amvel2019 ай бұрын
ஓகே ஓகே, இவர் ஏன் எப்போதும் கூலிங் கிளாஸ் போட்டு இருக்கார், தயவுசெய்து யாராவது சொல்லுங்களேன்
@packialakshmisivakumar98049 ай бұрын
. வீடியோ எடுக்கும் போது அந்த லைட் வெளிச்சம் கண்ண பாதிக்க கூடாதுனு கண்ணாடி போடுவதாக ஒரு வீடியோவில் கூறியுள்ளார் சார்
@VijayKumar-rv7cd9 ай бұрын
🐃🐃எதுக்கு பய்த்தியகாரி முடிய விரிச்சுபோட்டு இருக்க