"Indira Gandhi's Special Agent" | Annamalai Speech on Emergency | Rangaraj Pandey | HV Hande | BJP

  Рет қаралды 45,510

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 142
@kamcrusader
@kamcrusader 2 ай бұрын
முடியல..... எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் தல கொலமாஸ் தான்...... கேட்டுக்கொண்டே இருக்கலாம்... ஆழ்ந்த ஆய்வு..,.. வாழ்த்துக்கள் சகோதரா 🎉🎉🎉
@superganesh1010
@superganesh1010 2 ай бұрын
உண்மை தான் ji
@Subramanii-eu5nb
@Subramanii-eu5nb 2 ай бұрын
35😅😊😅😊😅😅😊😊😅😊😊8😅😅😅😅😊😅😅😊😅0😅😅😊😊0😊😊😊😊😅😅😊😊
@Subramanii-eu5nb
@Subramanii-eu5nb 2 ай бұрын
😊😅😅😅up😅😅😅😊
@manandrajagurulaxmi7560
@manandrajagurulaxmi7560 2 ай бұрын
அண்ணாமலை அவர்களுக்கு தலை வணங்குகிறேன். எந்த ஒரு நுட்பமான விஷயங்களை எளிதாக புரியும்படி பேசுகிறார். இப்படிப்பட்ட விஷயங்களை நம்மை அறிய விடாமல் பொய்களை பரப்பி மக்களை குழப்பி பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தன் நாட்டு மக்களை தன்னை போல் அறிவாளியாக்க துடிக்கும் உண்மை மனது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@REMADEVI-nz6vk
@REMADEVI-nz6vk 2 ай бұрын
அண்ணாமலை அவர்களின் பேச்சு மிகவும் அருமை உங்களைப் போன்ற படித்தவர்கள் முதல்வராக வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் காமராஜரின் ஆட்சி இனி வருங்காலங்களில் கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 2 ай бұрын
எப்படி. நடக்கும். மோடி மஸ்தான் Seeman பின்னால் CHEAP POLITICS கூட்டம்.
@ragavendranparthasarathi
@ragavendranparthasarathi 2 ай бұрын
. திரு. அண்ணாமலை அவர்கள் ஆற்றிய, மிகவும் அற்புதமான உரை. ஆழ்ந்த கருத்து பரிமாற்றம். மிக அற்புதமான மனிதர் & அபூர்வ அரசியல்வாதி. ஜய் ஹிந்த். ..
@ChinnaPatti-em3cb
@ChinnaPatti-em3cb 2 ай бұрын
Super talk by vrsatile Annamalai.Hats off.
@Kanna-zx8mz
@Kanna-zx8mz 2 ай бұрын
தங்களின் உரை மிகவும் அற்புதம்..
@k.prabhakaran5504
@k.prabhakaran5504 2 ай бұрын
Excellent speech by Shri Annamalai, state president of TN BJP on the constitutional distortion by Indira Gandhi during the Emergency and On all important contents of all the clauses by Reverential and Highly Respectable and Honourable, Eminent Dr. H. V. Hande Avargal translated in Tamil Language.🎉❤🎉
@selvarajchettiar5039
@selvarajchettiar5039 2 ай бұрын
மிக அருமையான பேச்சசு திரு அண்ணாமலை அவர்களே! வாழ்க வளர்க🎉
@saikumarviswanathan1913
@saikumarviswanathan1913 2 ай бұрын
Super Speech.Long Live Annamalai Ji.
@rengank9900
@rengank9900 2 ай бұрын
சுமார் 56ஆண்டுகளுக்குமுன நான் 8ம்வகுப்பு படிக்கும் பாெழுது கம்பராமாயணம் இந்து நடுநிலை பள்ளியில் வாரத்தில் ஒரு பீரிடில் 3/4மணி நேரம் பாடம் எடுத்து கதை சாெல்லுவார்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கும் சந்தாேஷமாக இருக்கும் திராவிட ஆட்சிகளும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகளும் சேர்ந்து இல்லாமல் செய்துவிட்டார்கள் இன்று அரசு முஸ்லீம் ஓதுதல்களை நன்கு வளர்க்கிறது
@viswanathanmanohar13
@viswanathanmanohar13 2 ай бұрын
👍👍👍 , All The Very Best to Sri. Annamalai Ji . God Bless Sri. Annamalai Ji .Long Live Sri. Annamalai Ji . Sri. Annamalai Ji is a " Gift " for Our Nation . Jai Hind . Jai Tamil Nadu .
@nagaselvam8105
@nagaselvam8105 2 ай бұрын
தாமரை வணக்கங்கள் பல.. தமிழக திராவிட கட்சிகளை முற்றாக புறக்கணிக்க முறியடிக்க வேண்டும்....
@msm6835
@msm6835 2 ай бұрын
கேட்க கேட்க திகட்டாத கருத்துகள், வாழ்க பல்லாண்டு!
@KumaresanGopalsamy
@KumaresanGopalsamy 2 ай бұрын
🎉 அருமையான உரை 🎉
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 2 ай бұрын
அர்ஜுனன், ராமர் படங்கள் இருப்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் தெரியாது.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 ай бұрын
அருமை அண்ணாமலை ஜி, வாழ்த்துக்கள் 🌹🌹👍🙏🇮🇳🇮🇳🇮🇳
@ramasubramanianh9682
@ramasubramanianh9682 2 ай бұрын
Every one, especially today's youth, should listen to this speech of Shri Annamalaiji.
@subramanip6897
@subramanip6897 2 ай бұрын
அற்புதமான பேச்சு
@sretharsrethar7466
@sretharsrethar7466 2 ай бұрын
அருமையான பேச்சு அறிவார்ந்த தலைவர்
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 2 ай бұрын
என்ன ஒரு செறிந்த அறிவாற்றல், நீடூழி வாழ்க தம்பி!
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv 2 ай бұрын
Superb brother very correct brother.
@PranavMithran-l1g
@PranavMithran-l1g 2 ай бұрын
அண்ணாமலையின் பேச்சை கேட்க கேட்க உடல் புல்லரிக்கின்றது. வாராது வந்த மாமணி!! வாழ்த்துவோம், கொண்டாடுவோம்.
@manivadivelan
@manivadivelan 2 ай бұрын
🙏👍
@j1media715
@j1media715 2 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரா👍👍👍
@seetharamanmothilal1699
@seetharamanmothilal1699 2 ай бұрын
Very best annamalai comment sir
@reguit6316
@reguit6316 2 ай бұрын
Marvelous speech from Annamalai Bro❤
@dhayalanmurugesan7598
@dhayalanmurugesan7598 2 ай бұрын
Excellent speech , you are the great and god gifted leader for us , Not only TN for every one. have a nice and safe journey.
@kraja9551
@kraja9551 2 ай бұрын
அருமையான பேச்சு.... வாழ்த்துக்கள்
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 2 ай бұрын
அண்ணாமலை ❤️ Asset of Indiya❤️
@umaraniashok8915
@umaraniashok8915 2 ай бұрын
Excellent narration
@divakaranpranavam
@divakaranpranavam 2 ай бұрын
Great Dr Handay Sir🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@sundararamans654
@sundararamans654 2 ай бұрын
இந்த அண்ணாமலையின், மற்ற தலைவர்களுடய பேச்சை ஒளி பரப்பும்பொழுது அவர்கள் குறிப்பிடும்போது மற்ற தலைவர்களையும் (at least பேசுபவர் யாரைப் பற்றி பேசுகிறார் ஓ ) அவராரயும் காண்பிக்க வேண்டும்
@lifeisgood722
@lifeisgood722 2 ай бұрын
தலைவர் சொல்லுவது மிக சரி அணைவரும் அரசியலை படிக்க வேண்டும்,
@saravanakrishnan9693
@saravanakrishnan9693 2 ай бұрын
அண்ணாமலை அவர்களே உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது. பிஜேபிக்கு பெருமை உங்களை தலைவராக பெற்றதற்கு. வாழ்க வளமுடன்
@vijayasekar471
@vijayasekar471 2 ай бұрын
annamalai is so brilliant unlike vijay udayanidhi and kamal.,only annamalai should become CM of Tamilnadu .Annamalai is highly knowledgeable
@RanganTR-n8n
@RanganTR-n8n 2 ай бұрын
அண்ணாமலை பெயரை சொல்கையில் விஜய் உதயநிதி கமல் பெயரை உச்சரிக்க கூட கூசுகிறது என்ன தெரியும் உதவாநிதிக்கும் விஜய்க்கும்😡😡
@venkatesangl7217
@venkatesangl7217 2 ай бұрын
​@@RanganTR-n8nYes bro you are absolutely correct there's no personality like Annamalai. These actors are nothing in front of him so don't even use the actors name because it's a great insult to Tamil Nadu persons
@RanganTR-n8n
@RanganTR-n8n 2 ай бұрын
இப்படிப்பட்ட ஓர் அற்புத இளைஞரை தோற்கடித்து விட்டார்களே என ஆதங்கமாக உள்ளது தமிழகமே திருந்து
@nagarajt1828
@nagarajt1828 2 ай бұрын
Supper
@exploretraveltech5633
@exploretraveltech5633 2 ай бұрын
Super speech Sir..
@KanagarajKalidas
@KanagarajKalidas 2 ай бұрын
சூப்பர் ஸ்பீட் ஸ்பீச் ப்ரோ
@aurputhamani4894
@aurputhamani4894 2 ай бұрын
அருமையான உரை மிக்க நன்றி (யாரது அவர் ஆரம்பத்தில் தலைக்கு மேல போட்டோ எடுத்துக்கிட்டு இருக்காரு அந்த இடத்தில் அப்படித்தான் போட்டோ எடுக்க வேண்டுமா? கூட்டத்துக்கு வேறு கோணம் கிடைக்காதா? எனக்கும் கொஞ்சம் கேமரா தெரியும்.என்ன நோக்கம்)
@muthuramalingam3411
@muthuramalingam3411 2 ай бұрын
அருமையான விளக்கவுரை
@MuruganArumugam-l3k
@MuruganArumugam-l3k 2 ай бұрын
Sprji
@SathyaSathya-o8t
@SathyaSathya-o8t 2 ай бұрын
திருமாவளவன் பாய் வீட்டு பிரியாணி சப்பிட்டுகிட்டு இருக்கார்.😂😂😂
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 2 ай бұрын
அழகு அண்ணா
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 2 ай бұрын
💐💐💐👍🇮🇳👏💯💪👑👌super super super super sir
@muthumanir5348
@muthumanir5348 2 ай бұрын
Every speech of KA is outsmarting his earlier speech in richness of detailed analysis of the subject he takes up . God bless him and his parivar.🙏🏼
@MuruganArumugam-l3k
@MuruganArumugam-l3k 2 ай бұрын
Annamalai ji ji ji spr
@mssingh9414
@mssingh9414 2 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ShanDev-t1y
@ShanDev-t1y 2 ай бұрын
Super 🎉
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 2 ай бұрын
What clarity. He makes things so simple and clear thatban ordinary layman can understand
@mrdrnaveenrov
@mrdrnaveenrov 2 ай бұрын
Genius அண்ணாமலை
@divakaranpranavam
@divakaranpranavam 2 ай бұрын
Great Annamalai Sir 🙏🙏🙏
@sasarovi4046
@sasarovi4046 2 ай бұрын
Shri Annamalai ji is respected by one and all.He is the need of the hour.Annamalaiji is Godsent.He is the panacea for all the maladies in this society.Long live our Annamalai ji with the Blessings of ShriAnnamalayar.🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@superganesh1010
@superganesh1010 2 ай бұрын
🎉🎉❤
@umaraniashok8915
@umaraniashok8915 2 ай бұрын
Dr. Handey , is very Frank & truth spoken persoon. Very very experienced person.
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 ай бұрын
Annamalai. True. Leader
@manivadivelan
@manivadivelan 2 ай бұрын
❤🎉
@Mayak-s2t
@Mayak-s2t 2 ай бұрын
Annamalai is a rare diamond
@subramaniank9476
@subramaniank9476 2 ай бұрын
Future Viswaguru Annamalai ❤
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po 2 ай бұрын
🎉🎉🎉❤❤
@jayaprakash1052
@jayaprakash1052 2 ай бұрын
Super speech in annamalai sir jaihind ❤❤❤❤❤❤❤❤❤
@sunram1
@sunram1 2 ай бұрын
மிகவும் அருமையான உரை உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க.
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 2 ай бұрын
எனது அரசியல் ஆசான்
@rbkarankaran7217
@rbkarankaran7217 2 ай бұрын
அண்ணாமலை❤❤❤❤❤
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 2 ай бұрын
Annamalai is the gift to TN. 🎉
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 2 ай бұрын
அண்ணா என்றால் அண்ணாமலை மட்டும்
@venkatraghavan984
@venkatraghavan984 2 ай бұрын
Awesome speech by Annamalai sir 👌🙏
@subramaniamthangaraj4262
@subramaniamthangaraj4262 2 ай бұрын
Very Great Leader of the Country We all Encourage Him. We wish him long life 🙏
@neelavarshani9968
@neelavarshani9968 2 ай бұрын
Article 370 - movie should be dubbed in all languages so it will reach many people
@balakrishnanm2603
@balakrishnanm2603 2 ай бұрын
இதேபோல் மதச்சார்பின்மை என்று புகுத்தியது பற்றி அதிகம் பேசுங்கள்.
@SathyaSathya-o8t
@SathyaSathya-o8t 2 ай бұрын
👍
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 2 ай бұрын
ராதா ஜீ செம உரையாடல்
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 ай бұрын
India's most people's choice sanatana Dharma Hindustani Vishwa gurujii prime minister modi always doing global peaceful ways 🙏🙏
@sivaiyer4017
@sivaiyer4017 2 ай бұрын
Camera man... focus others also... it cant be static
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 2 ай бұрын
அண்ணாமலை சார்... வரப்போகின்ற விநாயகர் ஊர்வலம் ஆகட்டும். நடந்து முடிந்த முருகன் தமிழ் மாநாடு ஆகட்டும். தீபாவளி பண்டிகை.. பொங்கல் பண்டிகை.. குலதெய்வம் வழிபாடுகள்.. கெடா வெட்டுக்கள்.. என்று எதற்கு எடுத்தாலும் டாஸ்மாக் நோக்கியே பயணம் செல்லும் நம் இந்து இளைஞர்கள் !!! குறிப்பாக இந்து இளைஞர்கள் நிறைய பேர் இதுபோல் பலவகையான திரு விழாக்களில் கலந்து கொண்டு !! போதையில் திருவிழாக்களை கடப்பதும்... அடுத்து ஒரு ஐந்து வருடமோ !! 10 வருடமோ.. கழித்து குறிப்பிட்ட அந்த இளைஞர் எங்கே என்று கேட்டால்... அவர் குடியால் மரணித்து இருப்பார். நம் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது !! ஆய்வறிக்கையை தாங்கள் மேலும் மேலும் எச்சரிக்கை செய்யுங்கள். பல மகாலட்சுமிகள்... தாலி இழந்து ! அப்பா இல்லாமல் குழந்தைகள் தவிக்கும் பரிதவிப்பு அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதரை !! சரியாக ஒரு ஐந்து வினாடிகள் கூட.. தரிசிக்க முடியவில்லையே !! என்கிற பரிதவிப்பு போல் ஏக்கம் போல் !! வெளியே வரும் பக்தர்களின் மனநிலையில் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் பரிதவிப்பு நிலையும் கூட !! கொஞ்சம் நாட்கள் மட்டுமே நம்மோடு இருந்த அப்பா எங்கே ? இப்போது.. என்கிற ஏக்கத்தோடு மழலைகள். பாவம் இளைஞர்கள். நேர்கொண்ட பார்வையில் வாழ ... நிறைய இது பற்றி பேசுங்கள். 15 வயதிலிருந்து 30 வயது வரை .. இளைஞர்களின் மனநிலையை சரிவர கையாள தெரிந்த ஒரே நபர் அந்த திருவண்ணாமலை சிவன் அல்ல. குப்புசாமியின் மகன் அண்ணாமலை மட்டுமே !!!!!
@manivadivelan
@manivadivelan 2 ай бұрын
சார் உங்கள் பதிவு என்னை அழவைத்து விட்டது ...❤🎉
@anubhaskar70
@anubhaskar70 2 ай бұрын
Looks as though we are facing another liberation struggle...now from Dynasty and soros
@charlesraj2803
@charlesraj2803 2 ай бұрын
Annamalai hope of Bharat
@gv9652
@gv9652 2 ай бұрын
I admire you, the leader Annamalai.
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 2 ай бұрын
VCK. THIRUMA SHOULD READ THIS BOOK. OMAR ABDULLAH. WITH CONGRESS'S ALLIANCE?
@senthilsenthil419
@senthilsenthil419 2 ай бұрын
valga baratham
@Ramesh-g9l8b
@Ramesh-g9l8b 2 ай бұрын
Annamalai the boss
@Paramasivam-d5p
@Paramasivam-d5p 2 ай бұрын
Verygoodspech.😂🎉🎉🎉😢😮😮😅😊 <a href="#" class="seekto" data-time="442">7:22</a> <a href="#" class="seekto" data-time="445">7:25</a>
@venkataramanan2328
@venkataramanan2328 2 ай бұрын
May be show theStage view
@rameshhope8865
@rameshhope8865 Ай бұрын
அட தலைவரே மிசா சட்டத்தில் முதன்முதலில் கைதான முதல் தியாகி எங்க தமிழ்நாட்டின் தத்தி முதல்வர் ஸ்டாலின் மட்டுமே😂😂😂
@srishoba-pe2ws
@srishoba-pe2ws 2 ай бұрын
வேலூர் மாவட்டம் குடியாதம் தாலுக்கா கொண்டசமுதிரம் ஊராட்சி கல்லேரி கிராமத்தில் இருந்த நரிகுரவர் காலனி கானவில்லை.
@agswamyphone9219
@agswamyphone9219 2 ай бұрын
EPS is no where match to malai . Why EPS is jealous on calibre n articulate power of Annamalai . People must choose this young leader as future CM. That is why dravida parties keep pooer in ignorance n in Liquor , cinema crazy to keep away poorer from politics . Family politics will take poor people to darkness of ignorance.
@SmSwamy-r7j
@SmSwamy-r7j Ай бұрын
தமிழ்நாடு இதுவரை கண்டிராத அரசியல் வாதி அண்ணாமலை அவருள் காமராஜர் அண்ணாதுரை சி. சுப்ரமணி அம்பேத்கார் லாலகதூர் சாஸ்திரி கக்கன் ஆகிய அத்தனை தலைவர்களை பார்க்கிறேன்
@vijayakanthsubramaniam
@vijayakanthsubramaniam 2 ай бұрын
பயிற்சி பட்டரைக்கு கட்டணம் மிகமிக அதிகம்,
@rameshhope8865
@rameshhope8865 Ай бұрын
என்ன தலைவரே நீங்கள் எந்த விசயம் கேட்டாலும்,எந்த கேள்வி கேட்டாலும் பார்க்காம,பேப்பர் எழுதி படிக்காம சொல்கிறீர்கள் ஆன எங்க திருட்டு முன்னேற்ற கழகத்தின் தலைவர் தியாகி சுடலை அவர்கள் இதற்கு எதுவுமே பொருந்தாத தத்தி தமிழ்நாட்டு 😂😂😂முதல்வர்
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 2 ай бұрын
அவை ௭ன்ன விலை? தஞ்சாவூரில் ௭ங்கு கிடைக்கும்? 74 வயதில் படித்து முடித்துவிட முடியுமா? ப்ளீஸ், சொல்லுங்க.. 😮
@soundarama5818
@soundarama5818 2 ай бұрын
Hole world matter = Annamalai
@rajagopalanv.5232
@rajagopalanv.5232 2 ай бұрын
Asirvadam achari 's efforts on 2 g wasted by BJP government
@rajanj.k7363
@rajanj.k7363 2 ай бұрын
படித்தவர்கள்முதல்வராகவருவதைவிட ஏழைகள்மேல்இரக்கம்உள்ளவர்கள்தான்வரவேண்டும்..
@murthyg1581
@murthyg1581 2 ай бұрын
😭😭😭👿👿👿🦊
@rajanj.k7363
@rajanj.k7363 2 ай бұрын
அண்ணாமலைபிடிக்கும்..அவர்பிஜேபிகொள்கைபிடிக்காது.
@rajas2095
@rajas2095 2 ай бұрын
தம்பி அண்ணாமலை அவர்களே செத்தவனுக்கு ஜாதகம் பார்க்கணும்னு சொல்வாங்க அது மாதிரி கடந்த காலங்களில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளே பற்றி நீங்க பேசிட்டு இருக்கீங்க உங்க ஆட்சியில் நடந்த அருமை பெருமைகளே பேச ஒன்றும் இல்லையா பிஜேபி கட்சி ஆரம்பிச்சு எவ்வளவோ காலங்கள் ஆகிவிட்டது அந்த ஆட்சி காலத்தில் எந்தவித தவறுகளும் நடக்கவில்லையா இல்லை இந்தப் பத்து வருட காலத்தில் என்ன அவ்வளவு பெரிய மாற்றத்தை இந்தியாவுக்கு நீங்க கொண்டு வந்துட்டீங்க பண மதிப்பிழப்பு அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் வேலை இல்லா திண்டாட்டங்கள் இவையெல்லாம் பொதுவான குறைகள் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பிஜேபி ஆட்சி இல்லாத மாநிலங்களை அவங்க கொண்டு வந்த மிசா சட்டத்தை விட மிக மிக பயங்கரமான வஞ்சனையோடு நடத்துகிறீர்கள் உங்க தமிழ்நாட்டுக்கு நீங்க தலைமை ஏற்று இருக்கும் இந்த மூன்று வருட காலத்தில் என்ன சிறப்பு செஞ்சு இருக்காங்க பிஜேபி அரசாங்கம் இல்ல நீங்க தலைமையிடம் பேசி என்ன தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொண்டு வந்தீர்கள்
@prabaharandurai5774
@prabaharandurai5774 2 ай бұрын
bro engalukku Ivar sonnathukku appuraramthan theriyuthu congress Pa nun a thappu
@muthukumarmuthukrishnan1778
@muthukumarmuthukrishnan1778 2 ай бұрын
What BJP government did is already in the public domain and also leaders gave account of it in every public meeting. Attend BJP meeting, you will get the achievements of BJP.
@kaypeeyes
@kaypeeyes 2 ай бұрын
முதலில் நல்ல தலைவரை இனம் கண்டுகொள்ள வேண்டும். பிறகுதான் நல்லது நடக்கும். அண்ணாமலைதான் அந்த தலைவன். காமாலை கண் கொண்டு பார்த்தால் பிஜேபி ஆட்சியில் நடக்கும் நல்லவை தெரியாது. முன்பு நடந்த சரித்திர தவறுகளை புரிந்து கொண்டால்தான் அவற்றை மீண்டும் ஏற்படாமல் தவிர்த்து முன்னேற முடியும். உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால். விலகி நில்லுங்கள். தடை செய்ய முயலாதீர்கள்.
@rasubramanian1160
@rasubramanian1160 2 ай бұрын
தமிழகத்திற்கு என்ன கொண்டுவந்தீர்கள் என்று திராவிட MP க்களை கேள். அவர்களைத் தேர்ந்து எடுத்துவிட்டு அண்ணாமலையி்டம் இதைக் கேட்க நீ வெட்கப்படவேண்டும்.
@KanagarajKalidas
@KanagarajKalidas 2 ай бұрын
எதோ பேசற... கனி வெயிட் for you... Start... Go with goal...
@NaturalHygieneFashion
@NaturalHygieneFashion 2 ай бұрын
நான் 1987 முதல் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் , எங்கள் காலத்தில் எத்தனையோ நல்ல தலைவர்களை பார்த்திருக்கிறோம் , நான் முதற்கொண்டு உணவு உறக்கமின்றி கட்சிக்காக நேர்மையாக உழைத்தோம் இன்று உள்ள பொன் ராதாகிருஷ்ணன் , உழைப்பு ஈடு இணை இல்லாதது , அண்ணாமலையை போல் ஒரு லூசு பயலே நான் பார்த்தது இல்லை , பா ஜ க வை படுகுழியில் தள்ளிட்டேனே , சிறுபிள்ளை செய்த வெள்ளாமை வீடு வந்து சேராது என்பது அண்ணாமலைக்கு பொருந்தும் , அண்ணாமலை பா ஜ க வை ஒழித்துவிட்டான்,. பா ஜ க இல் தலைவாரா இல்லேன்னா இந்த பையன் அண்ணாமலையே யாருக்கு தெரியும் ? பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு தான் இந்த அண்ணாமலை, வெறும் வாயை வைத்து பொய் மட்டுமே சொல்லி பொழப்பு நடத்தறது ஜெயிக்காது வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை தலைமையில் உள்ள பா ஜ க 234 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும், 4% ஓட்டு மட்டுமே பெரும் என்பது தமிழக மக்களின் கணிப்பு அண்ணாமலை தி மு க வின் இரண்டாம் அணி தி மு க வை தங்கி பிடிக்கும் ஒரு சாதி வெறி பிடித்த மனிதன் பா ஜ க மற்றும் தி மு க என்கிற கட்சியில் இருக்கும் பெரும்பாலானோர் தரம் தாழ்ந்து பேசுவதில் திறமையானவர்கள் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே பொய் மட்டுமே மூலதனமா வெச்சு மக்களை ஏமாற்ற நினெய்க்காதே , அண்ணாமலை நீ கிலுச்சே போய் உறுபடர வழியை பாருப்பா , கோவை மக்களை ஏமாற்றியது பத்தாதா , மொத்த தமிழ்நாட்டையும் ஏமாத்த நினெய்க்காதே , கோவையை அமெரிக்காவா மாத்துவேன் , கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்க வைப்பேன் என்னல்லாம் சொல்லி கோவை மக்களை ஏமாத்தி போட்டியே நீ அரசியல் தற்குறிதான் ஓடிரு அண்ணாமலை ஓடிரு , அது உனக்கும் நல்லது தமிழக மக்களாகிய எங்களுக்கும் நல்லது
@muniswamis1016
@muniswamis1016 2 ай бұрын
அண்ணாமலை எங்க சார் ஏமாற்றினார்! உங்களைப் போன்றோர்தான் அவரை ஏமாற்றினீர்கள்!
@muthukumarmuthukrishnan1778
@muthukumarmuthukrishnan1778 2 ай бұрын
@@NaturalHygieneFashion Only mentally detarded person can make such comments.
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 2 ай бұрын
Rs 200/ உறுதி. போலி பதிவுகள்
@sasarovi4046
@sasarovi4046 2 ай бұрын
Don’t talk rubbish.Ungrateful people like are the cause for this country’s tears.Please change your faulty mindset.
@balamuruganchinnaraj6732
@balamuruganchinnaraj6732 2 ай бұрын
அடேய் நீ உபிஸ் தானே 😂😂😂
@kamcrusader
@kamcrusader 2 ай бұрын
திராவிட மங்கிஸ் dmk admk... அல்லக்கைகள் கவனிங்கடா ❤❤❤
@rajkumarr1921
@rajkumarr1921 2 ай бұрын
அறிவு களஞ்சியம் அண்ணாமலை அவர்
@gireeshkumar9729
@gireeshkumar9729 2 ай бұрын
POPULATION CENSUS:, EACH CONSTRUCTIONS, RES., COMERCIAL, EDN., SPRITUAL, COMMUNITY HALL, MSME, SEPERATE FORMATION ESSENTIAL * FARMS, AGRI FARMS , ( TO INSIST GOVT. a/c. REGN. WITH YR. APPL., NAME OF ORGIN ) *** WATER, MINES, WASTE MGMT.***
@rudhrachakra631
@rudhrachakra631 2 ай бұрын
இவன் உறங்காத முன்னாடி நடந்த விஷயங்கள் எல்லாம் இவன் கிட்ட நின்னு பார்த்த மாதிரியே பேசுறான் பாத்தியா அதுதான் இவன் வந்து பெரிய ஆளு மாதிரி காட்டிக்கோ வேற ஒன்னும் கிடையாது
@chandrasekarang547
@chandrasekarang547 2 ай бұрын
அவன், இவன் என்று பேசும் மரியாதை தெரியாத கழுதைகள்
@rameshhope8865
@rameshhope8865 Ай бұрын
அட தலைவரே மிசா சட்டத்தில் முதன்முதலில் கைதான முதல் தியாகி எங்க தமிழ்நாட்டின் தத்தி முதல்வர் ஸ்டாலின் மட்டுமே😂😂😂
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 24 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 6 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 28 МЛН