Valid point. வேலையை ஈடுபாட்டுடன் செய்வதால் வெற்றி வாகை சூடுவது நிச்சயம்.
@marimuthuveeranan33622 жыл бұрын
இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை வசனகர்த்தா திரு பாக்கியராஜ் அவர்கள் நன்றி வாழ்த்துக்கள் சார் 👍👍👍
@vanitha42422 жыл бұрын
Innum paakiyaa neendukitte poguthu
@annurk.r.velusamy95352 жыл бұрын
மிகவும் திறமை மிக்க நல்ல மனிதர் உயர் திரு.பாக்யராஜ் அவர்கள்
@mangala19522 жыл бұрын
எந்த வேலையையும் பிடித்து. ரசித்து. அனுபவித்து ஆத்மார்த்தமாக செயதால் அலுப்போ சலிப்போ தெரியாது என்பது முற்றிலும் உண்மை. எல்லோருக்கும் பொருந்தும்
@kumargopalakrishnan16972 жыл бұрын
சபாஷ்... சுவையான பேட்டி, எனக்கு பிடித்த மனிதர் பாக்கியராஜ் மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்க.
@kandasamyganesan66252 жыл бұрын
நம் மனதை மயக்கும் திரைக்கதை,அதில் இடையில் அவர் வசனங்கள்🔥🔥🔥
@kandasamyganesan66252 жыл бұрын
இன்றுவரை ஒரு இயக்குனர் திரும்ப ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தோன்றினால்,அது பாக்கியராஜ் அவர்கள் மட்டுமே.
@RajuKumar-eq5rc2 жыл бұрын
நிச்சயமாக
@abrahamlincoln6802 жыл бұрын
True
@maangamandai2 жыл бұрын
Absolutely. His best was Oru kai osai...
@kandasamyganesan66252 жыл бұрын
@@maangamandai feel good movie 👌
@viswanathansaku5427 Жыл бұрын
@@RajuKumar-eq5rc R r
@rajeswarimurali5706 Жыл бұрын
1983 he was the talk of the town in many colleges in Tamilnadu. I could not understand my colleagues craziness about bhagyaraj when I entered college in 1983 june. Now I understood about his movies lists that time. Women fans were more that time for him.
@Tamizhsuba27035 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ரசனையில் நிறைந்த நெறியாளர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள்... நுணுக்கங்களை மிக சிறப்பாக செயல்படுத்தியவர் எனக்கும் மிகவும் பிடித்தவர்....
@vragu65722 жыл бұрын
Excellent interview
@ChakrasMusicLab2 жыл бұрын
Arumaiyaana padaippu. I enjoyed fully. 🙏
@senthilraj4951 Жыл бұрын
அருமை sir
@israelisravehlan33552 жыл бұрын
இந்தா பதிவு பார்த்தால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள் மிக்க Easy யாக கற்றுக்கொள்ளலாம் நன்றி பாக்கியராஜ் சார்👌
@kamalakkannan78482 жыл бұрын
பாக்கியராஜ் படங்கள் காலம் கடந்து செல்லும்.
@knivesforks15473 ай бұрын
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏
@GaneshGoda2 жыл бұрын
திரு. பாக்கியராஜ் ஒரு ரசிகன் மாணவர், வாத்தியார் என பன்முகம் கொண்ட இயக்குனர்.
@sabarygirisanpanjabegesan2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🇮🇳
@shannat45662 жыл бұрын
Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Nammavar Dr Kamal Sir The One & Only Superstar Actor The Undisputed King of Indian Cinema, King Kamal Kamal Fans & Followers Singapore & Malaysia
@beenarajkumar47022 жыл бұрын
Absolutely 👌👌👍
@nanbafollowmenanba19782 жыл бұрын
The
@j.ashokan.jayaseelan58634 ай бұрын
First Chevalier is Padma Sri - Padma Bhushan - Dada Shaeb Palke - NADIGAR THILAGAM Dr.Sivaji Ganesan - one & only icon of World Cinema !!
@neelam53982 жыл бұрын
Bhakyaraja learned to internalise film making and proved his ability.
@sridharks84498 ай бұрын
Super sir experience is experience
@rrk19702 жыл бұрын
புதிய வார்ப்புகள், இன்று போய் நாளை வா, பாமா ருக்மணி, விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு, சின்ன வீடு, சுந்தர காண்டம், ராசுக்குட்டி, ஆராரோ ஆரிரரோ, பவுனு பவுனு தான், தாவணி கனவுகள், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற படங்கள் மறக்க முடியுமா? திரு. பாக்யராஜ் அவர்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்...அவரது காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம்..!!! வாழ்க வளமுடன்...!!! திரு. பாண்டே அவர்கள் அவரை பேட்டி கண்டதற்கு மிக்க நன்றி...!!! R.ராமகிருஷ்ணன் மதுரையிலிருந்து
@kora14332 ай бұрын
ஒரு கை ஓசை பற்றி மறந்து விட்டீர்கள்.
@sudhagarc82819 ай бұрын
ஆகச்சிறந்த திரைக்கதை வித்தகர்
@prabhakaran5196 Жыл бұрын
Super Director
@thanjaieesan2912 жыл бұрын
இரண்டாவது படத்தில் இருந்தே பலதுறை வித்தகராக, வெள்ளி விழா படங்களை தொடர்ந்து தந்தவர் டி.ஆர். இவர் தனது நேரம், தேவைக்காக இசையமைப்பாளர் ஆனார் வெற்றிகரமாக
@deepan76372 жыл бұрын
இப்போது பார்க்க முடியுமா டி ஆர் படம் ஆனால் இப்பவும் பாக்கியராஜ் படம் பார்த்திருப்பீர்கள் சூப்பர்ரா இருக்கும்
@mathivanan79979 ай бұрын
பாக்யராஜ் பாக்யா என்றும் டி. ராஜேந்தர் உஷா என்றும் வார இதழ் வெளியிட்டனர்.
@syamalasampathkumar83942 жыл бұрын
Hats off to you Mr Bhagyaraj Good entertainment Mr Pandey
@KirukkuKesava2 жыл бұрын
Fantastic interview. As usual, it was honest. Young screenplay writers can learn a lot from screenplay king. Amazing real life connect was there in all his screenplays to make all feel great. I always admired the right mix of comedy, sentiment and all other flavors
@hariseeni8825 Жыл бұрын
ஒ
@senthilkumar-19782 жыл бұрын
Best story killer for tamil cinema🎦
@nps82352 жыл бұрын
வேலையை வேலையா நினைச்சா கஷ்டம் தான்.. உண்மை சார்.
@venkatbabu42332 жыл бұрын
Best screenplay , director,singer ,dancer,etc is Kamal Hassan
@balachandarkrishnamurthy26334 ай бұрын
Kamal is a good actor, and v strong cinema technician, also a good singer
@chinnachamy66522 жыл бұрын
Great respect director
@mkrk20152 жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@AnwarHussain-fr3fr2 жыл бұрын
இவர் இடம் ஒரு கதையை கொடுத்து அதற்க்கு திரைகதை எழுத சொன்னால் நல்ல திரைகதை அமைத்து கொடுப்பார் திரைகதை வல்லவர் இவர் இன்றைய காலகட்டத்தில் இயக்குனரே கதை திரைகதை வசனம் எழுத வேண்டிய சூழ்நிலை உள்ளது
@matheswaripostoffice32922 жыл бұрын
Best director
@mohammedhussain25492 жыл бұрын
Bagyaraj sir 🙏super Diractor
@harig8122 жыл бұрын
திரு.பாக்யராஜ் , திரு.விசு ,திரு எஸ் வி சேகர், திரு கிரேஸி மோகன் , திரு.காத்தாடி இராமமூர்த்தி, திரு. மௌலி ஆகியோர் இணைந்து ஒரு படத்தை எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்
@ramanathanm71303 ай бұрын
அத்தனை பார்ப்பனனையும் ஒரு சூத்திரனுக்குக் கீழே மண்டியிட வைத்த பாக்யராஜ்....துசி கிரேட் ஹோ யார்.
@karthikmani25352 жыл бұрын
Super director
@venkatesand38234 ай бұрын
Darling Darling Darling Climax super super
@prakashrao80772 жыл бұрын
BR Panthulu was a Telugu speaking polyglot producer director actor multifaceted multitalented person
@Vignesh6480Ай бұрын
30:50
@mahi-hd1vi2 жыл бұрын
உங்க ஸ்டைலில் இப்ப ஒரு படம் பண்ணுங்க பாக்யராஜ் சார்
@magendiranvenkatajalem4 ай бұрын
Today also his movies comes it not tends to me change channel
@srinivasansarangapani28812 жыл бұрын
உழைப்பினால் உயர்ந்தவர்
@yacoobmohamed66232 жыл бұрын
Aa na kadiseke b j p ku support pannaran nai
@ennathala60682 жыл бұрын
இது பேட்டி அல்ல .உரையாடல். எனவே விரிவாகத் தான் இருக்கும்.
@sunderrajan71532 жыл бұрын
Bhagya Raj was a very intelligent and genious director
@yacoobmohamed66232 жыл бұрын
Noe he has no money so this dog b j p
@jaiganesh80222 жыл бұрын
இவரோட அனைத்து படங்களையும் கடை கடையா அலைந்து CD வாங்கி பார்த்து கிராம நண்பர்களுடன் ஒரே வீட்டில் அமர்ந்து ரசித்தேன். கல்லூரிக்கும் எடூத்து சென்று நண்பர்களுக்கும் பொட்டு காட்டினேன். குடும்ப சூழ்நிலை, நகைச்சுவை மிக்கதாகவும் உணர்வுப் பூர்வமாகவும் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகுந்ததாகவும் கதையை இவரால் மட்டுமே அமைக்க முடியும். உதாரணம் முந்தானை முடிச்சு. மொளன கீதங்கள். பவுனு பவுனுதான். சின்னவீடு
@டோணிடாண்2 жыл бұрын
பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும். யண்ணியை நெருப்பில் வாட்டி அதை வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா.
@sakthisabari12 жыл бұрын
I'm big fan of bakyaraj sir
@karunanidhikarunanidhi4883 Жыл бұрын
😊
@vanathilathame31693 ай бұрын
Brahmin directors, till date, have not given chance to any assistant directors, only bharathiraja, bala has produced many assistant directors😮😮😮😮
@aravind7183 Жыл бұрын
திரைக்கதை மாமேதை.
@abcok9262 жыл бұрын
🤗🤗🤗👍👍👍👍🤗🤗🤗🤗
@annamalaipichandi78292 жыл бұрын
👍👌
@arraammaappa2 жыл бұрын
🔥 🔥🔥🔥 Thalapathy 67 🔥🔥🔥. Not 66 film.
@gsriram7 Жыл бұрын
But nowadays a director releases a movie once in 3+ years, I think that why assistant directors don't get enough experience
@thamizhselvang89304 ай бұрын
Super script writer Bhakiyaraj sir
@nselvaraj52462 жыл бұрын
K Bhakyaraj
@rameshsubramanian5639 Жыл бұрын
சார்க்கு கிரியாட்டின் அதிகமா இருக்கு.. கிட்னி சம்பந்தமா கொஞ்சம் பிரச்சனை இருக்கு... சீக்கிரம் சரி பண்ணுங்க.... இல்லனா ஆறு மாசம் தான் நம்மோடு நம் பாக்யராஜ்....
ஏன்யா பாண்டே வழமையாக அரசியல் வாதிகளைத்தான் பேச உட மாட்டே.... கலைஞர்களையாவது பிரீயா பேச உடேன்யா!!!!
@muralibalavdk67272 жыл бұрын
நல்ல கதையாசிரியர் &இயக்குனர் ஆனா இப்ப??? சங்கியாட்டியேய்யா? தமிழக மக்கள் தாம் உங்கள கொண்டாடினாங்க &உயர்தினாங்க!
@jayspriya2 жыл бұрын
K.Bhagyaraj bragging alot about himself ! Oh he will never be humble.
@dhanapalp69652 жыл бұрын
Uraiyadal show for BJP supporters ( Bhakyaraj & Gangai amaran). Nerkanal show for BJP Oppositers. Viewers will know the difference between these two shows.
@vadivel48462 жыл бұрын
Because they are not fit for conversation.
@sreegangadeeswararkollimal56162 жыл бұрын
பாண்டே வாயில பிளாஸ்த்திரி ஒட்டி இருந்தால் நல்லாயிருக்கும்🙄
@Inthiyan2045 ай бұрын
இயக்கலாம்..நடிப்பு முன்பு போன் போன்று சிறப்பாக இல்லை.
@r.b63492 жыл бұрын
First 3 mts waste of time
@MuthuKumaran-j9n2 ай бұрын
Ivar konjam poi soldrarunu ninaikiraen.. yenna.. Radhika Kizhakae pogum rail nadikum bothu ivar asst.director.. ivar kita venumnae vambizhukrathuku Radhika ivarta English la pesuvangalam.. appo ivar "Ada po pulla nee pesrathu ethuvum puriyala" nu solvarunu Radhika avanga interview la solirukkanga.. enaku athu than unmaiynu thonuthu..
@sampathtvmalai2 жыл бұрын
WHERE IS JERK IN THIS CONVERSATION
@maangamandai2 жыл бұрын
I was also waiting for the jerk🤣
@shivajichakravarthy46532 жыл бұрын
வர வர ஆரம்பிக்க ரொம்ம்ப இழுவை. வேற சேனலுக்கு மாற லாம் என நினைக்கிறேன். ஓவர் இழுவை...
@pradeepkumaras19684 ай бұрын
3 mts wasted in recap, sheer nonsense.
@pratapnagarajan2732 жыл бұрын
Bjp sombu...
@rajasekar83552 жыл бұрын
West
@dharmambals74706 ай бұрын
😅
@pratapnagarajan273 Жыл бұрын
We all know why you interview him and making all build ups...political benefits..workoutey aagadhu 😂
@yacoobmohamed66232 жыл бұрын
Vanthuttan pathingala intha b j p nai bagkyaraj
@ramakrishnanravi92532 жыл бұрын
ர
@டோணிடாண்2 жыл бұрын
பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும். யண்ணியை நெருப்பில் வாட்டி அதை வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா.
@டோணிடாண்2 жыл бұрын
பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும். யண்ணியை நெருப்பில் வாட்டி அதை வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா.