Indirect Hurters - மறைமுகமா தாக்கும் நபரை தடுப்பது எப்படி! Dr V S Jithendra

  Рет қаралды 314,410

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

How to Deal with people who insult you indirectly and attack you indirectly.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 445
@நல்லதேநினை-ய3ந
@நல்லதேநினை-ய3ந 2 жыл бұрын
சில ஜென்மங்கள் இப்படி தான் இருக்குதுங்க
@rasoolrasool382
@rasoolrasool382 2 жыл бұрын
Truth
@shaluvasanthlove9087
@shaluvasanthlove9087 2 жыл бұрын
Aama
@sathyasathya-pz8qi
@sathyasathya-pz8qi 2 жыл бұрын
Unmaitha
@Lets_chatwithsivasakthi
@Lets_chatwithsivasakthi 2 жыл бұрын
Amanga en mamiyar sariyana villi. Ipadi jadai ah ve dhan pesum. Na tension agi en payana adipen. Vera endha valilaim enala kata mudiyathu. Pavam en payan dhan.
@jeevimuruganantham7131
@jeevimuruganantham7131 2 жыл бұрын
Yes
@sivashankar2347
@sivashankar2347 2 жыл бұрын
தெரியாம செய்வதில்லை., பொறாமையில் முன்னேற்றதை தாங்கி கொள்ள முடியாமல் செய்யும் அற்ப ஜென்மங்கள்
@prarthananaprajin
@prarthananaprajin Жыл бұрын
Correct
@rajamani2543
@rajamani2543 6 ай бұрын
true
@janav8769
@janav8769 2 жыл бұрын
இழுத்து நாலு குடுத்த எல்லாம் சரியாயிடும். திறமை வளர்த்துக்காத நாய்க்கு எதுக்கு அடுத்தவனை பார்த்து பொறாமை படனும்.
@umayallakshmanan1963
@umayallakshmanan1963 2 жыл бұрын
Well said.but yaaru kudukurathu.
@jayalakshmi2111
@jayalakshmi2111 2 жыл бұрын
😄😄
@alponsamary9606
@alponsamary9606 2 жыл бұрын
😂😂😂😂👌👌
@jothiramya1348
@jothiramya1348 2 жыл бұрын
Mm😅
@LakshmiprakashPrakash-he3uq
@LakshmiprakashPrakash-he3uq 7 ай бұрын
🎉❤❤❤😊😊
@moorthys1562
@moorthys1562 2 жыл бұрын
நீங்கள் சொல்ற மாறி அவ்வளவு பொறுமை இருந்தால் ரொம்ப இலிச்சவாயன் என்று இன்னும் அதிக கோபத்தை கிளருகிரா்கள்
@jamunaranijamunarani6179
@jamunaranijamunarani6179 2 жыл бұрын
Amga 😭😭😭
@narayanans2850
@narayanans2850 2 жыл бұрын
ஒரு சிலர், தன்னால் முடியாத ஒரு செயலை, மற்றவர் செய்யும்போது, இவ்வாறு செய்கிறார்கள்... இது செய்யும் நபர் வெட்கப்படவெண்டிய செயல்... இது போன்ற ஜென்மங்களை திருத்தவே முடியாது... நம் வேலையை மட்டும் நம் பார்த்துக்கொண்டு செல்ல வேண்டியதுதான்...
@kalaiselviyadav2946
@kalaiselviyadav2946 2 жыл бұрын
சில பேர் பொறாமை யின் காரணமாக இப்படி செய்கிறார்கள் நாம கண்டுக்காம விட்டா மேலும் மேலும் சொல்வார்கள் நாம் நேர்மை என்றால் கோபம் வரும்
@senthamarair8339
@senthamarair8339 2 жыл бұрын
அவர்கள் செய்வதைத் தாங்க முடியாமல் நாமும் அவர்களுக்கு எதையாவது செய்து... செய்ததை நினைத்து வருத்தப் படுவது.... பேசாமல் ஒதுங்கி போய்விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
@ponnarasil4672
@ponnarasil4672 2 жыл бұрын
Illa nanba... Avar avargalukku theengu seiya sollula... Mathavanga namba self respect ah mathavanga munnadi kedukka ninaicha kandipa athai kandipa namba vida koodathu... Because self respect is very important for everyone...
@umayallakshmanan1963
@umayallakshmanan1963 2 жыл бұрын
@@ponnarasil4672 yes,what u said is right.they r trying to spoil our self respect.once we should show them whom we r.then only they won't come in our way.
@umayallakshmanan1963
@umayallakshmanan1963 2 жыл бұрын
Ninga solramathiri othungi poga mattanga.thirumba thirumba vambu thaan seivanga.oru thadavai adikira adi kalathukum marakamudiyatha Mathiri irukkanum.
@ponnarasil4672
@ponnarasil4672 2 жыл бұрын
@@umayallakshmanan1963 yes friend
@sasikalasrikanth5822
@sasikalasrikanth5822 2 жыл бұрын
Unmaiya sonninga
@natharsha8568
@natharsha8568 2 жыл бұрын
Wow wowowowowwowowwo!!!!!!,கடந்த ஒரு வாரமா இப்படி ஒரு பிரச்சனை-னய எப்படி சமாளிப்பது என்று எண்ணிக்கொண்டுஇருந்தேன்,தலைவா நீங்க உண்மையாவே super,wow👌👌👌👌
@vijaykarthik252
@vijaykarthik252 2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஆனால் அவர்கள் செய்த காரியத்தை மற்றவர்கள் முன் நாம் சாட்சியப்படுத்தும் போது நமது சுயமரியாதையையும் சுய ஒழுக்கத்தையும் பாதிக்கும் விதமாக பேசி ஒரு பேய் தாண்டவம் ஆடுவது போல் நடந்து கொள்வதால் நம் மானம் தான் கப்பல் ஏறுகிறது. இதனாலேயே நமக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உடல் நலம் தான் பாதிக்கப்படுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலை நமக்கு தான் அசிங்கமாக உள்ளது அண்ணா. என்ன செய்வது என்றே தெரியவில்லை.
@nayarkumar5140
@nayarkumar5140 3 ай бұрын
சில ஜென்மங்கள் இப்படிதான் என் உடன் இருங்ககா😂😂😂
@vickywoodtech5060
@vickywoodtech5060 2 жыл бұрын
Psychology,பணம்,Hardwork, இதை கத்துகிட்டதே , உங்களால் தான். ஒவ்வொரு நிமிடமும் கவனிக்க வேண்டியது அவசியம் எனக்கு இந்த topic, நன்றி sir.
@Lishanth805
@Lishanth805 2 жыл бұрын
Mostly women face this issue with mother in laws. Thanks for the video.
@ranjimanuel
@ranjimanuel 2 жыл бұрын
Vice versa too. I am not married. But I saw in some houses
@ashameera2028
@ashameera2028 7 ай бұрын
100% true
@gokilavani1559
@gokilavani1559 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 100%உண்மை அண்ணா
@muthuramu7371
@muthuramu7371 2 жыл бұрын
👏👏👏👏👏
@mala2453
@mala2453 2 жыл бұрын
Anna 7 வருசமா ஒருத்தி என் குடும்பத்துல இப்டிதான் பன்னிட்டு இருக்கா.. என்னோட மச்சான் wife..... இப்போதான் நான் அமைதியா கண்டுக்காம இருக்க ஆரமிச்சேன்... அவளே கடுப்பாகி அடங்கிட்டா..... ஆனா அந்த 7 வருஷம் நரகமா இருந்துச்சு என்னோட வாழ்கை....
@யாரையும்நம்பாதே-ள4ப
@யாரையும்நம்பாதே-ள4ப 2 жыл бұрын
நான்‌ தினம் தினமும் இத அனுபவிக்கிறே.... இதனாலே என்னாலே வீட்ட விட்டு வெளிய போக முடியலே... என்ன பார்த்தாலே ஏதாவது பேசறது செய்கை பன்னுவாங்க....எனக்கு கோவம் கோவமா வரும்.... அதே நேரத்துல மனசு சங்கடமா இருக்கும்....அதனாலே எனக்கு யாரையும் பிடிக்காமலே போச்சு.... எனக்கு இன்னைக்கு யாரையும் பிடிக்காது.....அதனால நான் யாருகூடவும் சேராமே தனியாவே இருக்கே....I Hate Humans...🥺😢😭
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 2 жыл бұрын
Simply ignore them follow the doctor said be happy joy 👍✌️
@sagayamaryd1367
@sagayamaryd1367 2 жыл бұрын
Same situation brother. சந்தர்ப்ப சூழ்நிலை பலரை சந்திக்க வைக்கிறது. I hate most of human beings. I love Animals.
@rajamani2543
@rajamani2543 6 ай бұрын
nanum thinam thinam anupavikkiren😢
@sathya7757
@sathya7757 3 ай бұрын
எங்களுக்கும்....
@creativethoughts1435
@creativethoughts1435 2 жыл бұрын
இந்த உலகத்தில் எந்த மனிதரையும் அவ்வளவு எளிதாக எடை போட முடியாது அந்த அளவிற்கு மாறி போய் விட்டது‌ உலகம் நல்லவன் யார் கெட்டவன் யார் என்று எளிதில் அரிய முடியாத உலகம் நம்மால் முடிந்தவரை நல்லது செய்தால் போதும்
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 2 жыл бұрын
இன்று♥👍 தான் பார்த்தேன்👍 அருமை👍. சூப்பர்👌👍 👋🏼👋🏼👌👍 அழக❤ சொல்லுங்கள். வாழ்த்துக்கள்🎉🎊👍💐
@sivasankari1235
@sivasankari1235 2 жыл бұрын
Yes niraiya time enaku intha visiyam affect aaguthu yarathu chinatha hurt panitalum na emotion aagi feelpana aarambichidven enala apo atha pesavum mudiyathu face panavum mudiyama poidum
@யாரையும்நம்பாதே-ள4ப
@யாரையும்நம்பாதே-ள4ப 2 жыл бұрын
Same problem...🥺🥺😢
@hariprasanna.r.n3362
@hariprasanna.r.n3362 2 жыл бұрын
Naanu face pannirukken sister
@kowsalyamuralimuralikrishn9418
@kowsalyamuralimuralikrishn9418 2 жыл бұрын
👍
@whatsaysvedam6455
@whatsaysvedam6455 2 жыл бұрын
Me too..
@Priyavlogs172
@Priyavlogs172 2 жыл бұрын
Same problem 😭🥺
@T01821
@T01821 2 жыл бұрын
என்னுடைய wife தான் எனக்கு பெரிய பிரச்சினை. அடுத்த video போடுங்க sir...
@sathyaanand3190
@sathyaanand3190 Жыл бұрын
நீண்ட நாட்களாக நான் எதிர் கொண்ட பிரச்சினை... தங்கள் பதிவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
@PavithraPavithra-gn8hv
@PavithraPavithra-gn8hv Жыл бұрын
Important doctor sir kootama dhan pala jenmam kootam kootama kaalaiku raanga. Vedhanai.
@ammukutty8999
@ammukutty8999 2 жыл бұрын
ரொம்ப கஷ்டம் பொறுமையா சமாளிக்கிறது try பண்ணுவோம். Unga voice Smooth ah cool ah irukku ♥️
@purushoth9053
@purushoth9053 2 жыл бұрын
Sir, எனக்கு listening capabilities கம்மியா இருக்க மாதிரி அடிக்கடி Feel பன்ற, but என்னோட கேட்கும் திறன் நல்லா இருக்கு ஆன educated people ட மட்டும் தான் இந்த மாதிரி உணர்வு வருது ex; Some higher employees & gov staff இது ஒரு big issue ஆக இருந்தால் தனி video போடுங்க pls
@newworld5693
@newworld5693 2 жыл бұрын
இதில் உள்ள அனைத்து விசயங்களையும் எனது மானேஜர்க்கு பொருந்தும்
@karthikanand2022
@karthikanand2022 2 жыл бұрын
வேணும்னா இல்லை.. வேணும்.. விவரமா சொல்லுங்க.. Wait பண்றோம்... 👍👍👍...
@AAshifas-q8l
@AAshifas-q8l 2 жыл бұрын
Enaku intha pretchanai iruku inimae aaaaultaa samalipaen thanks bro
@LakshmiprakashPrakash-he3uq
@LakshmiprakashPrakash-he3uq 7 ай бұрын
உண்மைதான் சார்.நாங்கள் ஓர் ஏழை குடும்பம்.ஆனால் என் தந்தை மிக கடின உழைப்பாளி.நாங்கள் ஐந்து பெண்கள் என் பெற்றோர் இரவு பகல் பாரமல் உழைத்து முன்னேற்றினார்.வீட்டு மனை வாங்கினார்.அவர் முன்னேற்றத்தை பிடிக்காமல் என் பக்கத்து வீட்டு அம்மா திட்டிக்கொண்டே இருக்கிறார்.பாவம் என் பெற்றோர்.என்ன தவறு செய்தனர் அவர்கள் உழைத்து முன்னேறியது தவறா.😢😢😢
@maayashiv
@maayashiv 2 жыл бұрын
Thank you very much Dr. I have been following you for long time. But recently I have been seeing your videos as I have been encountering many negative people and your videos are so very helpful. I am naturally a person who observes other people's behaviour and 99 percent I ll be right about them. But still i haven't been able to avoid this kind of people. It's so disturbing to see this kind of people. Thanks dr. God bless you!
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 2 жыл бұрын
என்னைச் சுற்றியுள்ள பிரச்சனைகளைத் தெளிவாகச் சொன்னீங்க, ஆனால் நான் மிகவும் முற்கோவமுடய நபர் , இதனால் நான் என்னுடைய நட்பு வட்டாரத்தையும் உறவின் எண்ணிக்கையையும் நன்றாகச் சுரிக்கி விட்டேன். பயனுள்ள தகவல் நன்றி.
@kuddiyankuddi2319
@kuddiyankuddi2319 2 жыл бұрын
Naanumthan
@PavithraPavithra-gn8hv
@PavithraPavithra-gn8hv Жыл бұрын
Sir . Enaku health issue ala naan veetla irukean. But veetla ullavanga pona piragu , Neighbours ipdi dhan indirect ah pesi enai hurt panraanga. Nimmadhi illa. Ipo Enaku unga video moolama enai Nan amaidhi paduthikitean. Very good video.
@samicart4105
@samicart4105 2 жыл бұрын
Naanum intha question ah ketu irunthan Thank so much na❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AshwiniAshwini-rg3yz
@AshwiniAshwini-rg3yz 8 ай бұрын
Correct sir daily I face that problem not handled 🎉🙏 after watching this video lots of confidence I gain and I handled that issue thank u so much ❤
@nila417
@nila417 2 жыл бұрын
Yes sir family members ye ipdi panna enna pantrathu nu theriyama emotional aaki, over ah sound vittu kadaisila suthi irukura ellar kittaiyum na than ketta per vanguven , en mela thappu illanu ennaku mattum than therium but suthi irukura ellarum na than over ah kathurenu nenaipanga ithu chinna vayasula irunthu nadakkuthu en mela thappu illanalum thittu vangurathum thappa enmela pottutu mathavanga esay ah thappichukuvanga enakku pesa varathu alugai than varum ippa varaikkum athan nadakkuthu enna korai sollittu but mathavanga thappu pannuvanga 😥😥😥
@VSPJ_gaming
@VSPJ_gaming 2 жыл бұрын
1.Onaaigalukku naduvil Aattukuttiyai Pola anuppugiren.jesus said to his Deciples in Bible. 2.Paambai Pola vivegamagavum puravai Pola kabadatravargalayum irungal. 3.Oliyin Makkalai Vida Irulin Makkal vivegamai irukkirargal.4.Manniyungal. Good Job, well said.👌👏👏👏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏
@savi9051
@savi9051 2 жыл бұрын
மாணவர்கள் கிண்டல்,கேலி,வகுப்பைத் தொந்தரவு செய்வது ;சாதுவான ஆசிரியர்களிடம் வரம்பு மீறுவது பழியைத் தூக்கிப் போடுவது போன்றவர்களை(13+) எந்த நுட்பங்களைப் பயன்படுத்தி படிக்க வைத்து தேர்ச்சி பெற வைக்கலாம் என்பது பற்றி வீடியோ போடுங்கள்.
@sridharkanasview6394
@sridharkanasview6394 2 жыл бұрын
Really longtime am waiting for this concept ..thank-you my dear teacher..
@Siva-ip6ij
@Siva-ip6ij 2 жыл бұрын
நன்றி சகோ இந்த பதிவு தேவைப்பட்டது, நன்றிகள்
@kavithaspassion5019
@kavithaspassion5019 2 жыл бұрын
நன்றி சார். மிகவும் பயனுள்ளது.
@menuganesh7775
@menuganesh7775 2 жыл бұрын
Well said sir... Most of the times I was confusing whthr they r known or unknown? Everytime I thought it's an accident, bcz I believe them. But now a days realise tt isn't .. thanks for sharing like this videos sir. Many people couldn't come out and live their good life, bcz they stuck with these people.. Be happy 👍😊
@vijima1858
@vijima1858 2 жыл бұрын
அருமை....voice, delivery, guidence all super . First time watching this. Will surely watch from now on 👍
@hemaharshivivaan723
@hemaharshivivaan723 2 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி sir
@NJ36971
@NJ36971 2 жыл бұрын
Ammmaaadi.. idhunala na r insult airken.. thank you sir.... 🙏🙏🙏🙏🙏
@godblessme1101
@godblessme1101 Жыл бұрын
முடிந்த அளவுக்கு நம் மன அமைதியையும் நிம்மதியையும் காப்பாற்றிக்கொள்ள தூரமாக விலகிச்செல்வது நல்லது.
@vjrandom326
@vjrandom326 2 жыл бұрын
Ippo ennoda periya problem etha sir etha problem unmaiya ve romba affect pannithu sir en family and personal la entha mathiri yarum illa pls sir intha series la continuously video podunga sir unmaiya ve enakku naraiya vishayam therinchalum ennala intha situations la ethu vume panna mudiyala pls sir help me because na the avanga enna pathi peasi torchur pandraganu friends kitta sonna kuta Na etho thappa soldra mathiri soldranga pls sir intha series la continuously video podunga sir
@nethragroups3198
@nethragroups3198 2 жыл бұрын
Most of the house owners & work places la this is a very common issue. Thank u Dr 👍🙏
@kamalikamali8973
@kamalikamali8973 2 жыл бұрын
Very very thank you sir you are the one of my best decisions making helper in my life lots of thanks and likes for you
@balam9208
@balam9208 2 жыл бұрын
The world needs you ❤️
@Art_HarishandSanjay
@Art_HarishandSanjay 2 жыл бұрын
Thankyou so much sir it's very useful for me
@revatisugumaran
@revatisugumaran 2 жыл бұрын
Best topic and the most needed topic for so many who suffer seriously yet a less spoken topic.. Thank u doctor. You r helping lives
@muthuramu7371
@muthuramu7371 2 жыл бұрын
Yes
@lenigeorge3630
@lenigeorge3630 2 жыл бұрын
Wonderful exactly yeah my office it's happening very much useful to me. Got my way
@dieusp5758
@dieusp5758 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார். நம்மளை வேண்டும் என்று வெறுப்பு உண்டாகும் நபரை எப்படி கையாளுவது சார்? தயவுசெய்து எனக்கு சொல்லிக்கொடுங்கள் ஃ🙏👍
@kumaransubramaniyan4137
@kumaransubramaniyan4137 2 жыл бұрын
Long time I Feel that face this problem DR.J . But I'm was now clearly understood.
@StepUpyt
@StepUpyt 2 жыл бұрын
Oh my goodness!!! You are providing a tremendously worthfull social - service far valuable than material help!!
@MumtajNasreen-ip6rt
@MumtajNasreen-ip6rt Жыл бұрын
Doctor. Your videos are really useful to me. Keep doing well...
@jasjas9240
@jasjas9240 2 жыл бұрын
Thank you sir na work panra itadhula ipditha nadakkathu
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
@sheelathivyamary7730
@sheelathivyamary7730 Жыл бұрын
Your points are absolutely correct . This cannot be handled by me before means that I'm not accepted by Jesus christ after salvation is daringly handled. Spiritually god's given a strength to tackle like this kind of people I'm happy now . Nothing hurt me now. But your points are 100% true. Thanks very beautifully explained. Bless you sir. Sir one thing if spiritually anointed by god Power no arrow will affect your soul . God's power will protect you.
@jamunasundhari1490
@jamunasundhari1490 2 жыл бұрын
தான் செய்யும் தவறுகளை அடுத்தவர் சுட்டி காட்டிவிடுவார்கள் என்று பயப்படுபவர்களே இந்த கீழ்த்தரமான வேலையைச் செய்பவர்கள்.
@rajalingam1185
@rajalingam1185 2 жыл бұрын
அருமை அண்ணா..
@nilan5926
@nilan5926 2 жыл бұрын
100 percent true enoda office la more person ipudi thaaan but I watch this vedio I have some idea to Face this problem
@aarthibalaram6932
@aarthibalaram6932 2 жыл бұрын
Use full topics 👍
@SoulToLight
@SoulToLight 10 ай бұрын
Superb pa. Good job nalla soldringe, ethai share pannaale poothum pa 🤩
@geetaj4242
@geetaj4242 2 жыл бұрын
நன்றி
@gloryg6324
@gloryg6324 2 жыл бұрын
Really it is the condition of many people . I liked and it is a consolation to the person who undergoes this problem. But fear to handle it. Thanks a loy
@sathyat5222
@sathyat5222 2 жыл бұрын
Nan rompa expect panna video sir ethu ... Eppti pesi pesia nammalum appti than erugomnu nenaigralavugu pesuranga ... Ethu aeppti namma nammala erugurathu ... Mind change pantrathu because avanga nammala Ena pesurangana untallent and bold and self-confidence ellainu solltranga enagu ethalam rompa athigam 10 munadi eppo entha 10 month pesi pesi namma appti thana nenaigravalugu kastapaduthuranga so aeppti mind relax pantrathu sollunga sir pls
@palanichamy3065
@palanichamy3065 Жыл бұрын
Arumai
@ArtbyBhuvi
@ArtbyBhuvi 2 жыл бұрын
Thank you so much for the video. I have experienced all those. Pls explain about this situation in marriage life. Thank you.
@shyamala9365
@shyamala9365 2 жыл бұрын
Great lesson. I am following this with my mother in law.
@muthuramu7371
@muthuramu7371 2 жыл бұрын
👍
@madusrivignesh8238
@madusrivignesh8238 2 жыл бұрын
👌
@Dr.Rajasekaran_Mudhaliyar
@Dr.Rajasekaran_Mudhaliyar 2 жыл бұрын
Sir, please speak about Narcissistic Personality Disorder if possible. Thank you.
@hmconlogeshwari.k2383
@hmconlogeshwari.k2383 2 жыл бұрын
Correct sir neraya members eppadi oruthavangala asinga padutharanga
@balakrishnan3609
@balakrishnan3609 2 жыл бұрын
Correct en valkail nadanthituruku
@kaladurai9496
@kaladurai9496 2 жыл бұрын
My God Dr. you so right ....At times it becames helpless movement.... Thank you so much it's very useful informative message in daily life 🙏🙏🙏
@muthuramu7371
@muthuramu7371 2 жыл бұрын
👍
@ragalyapagalya9246
@ragalyapagalya9246 2 жыл бұрын
I suffer with my sister in law....very usefull....
@vengadalakshmis6888
@vengadalakshmis6888 2 жыл бұрын
Super bro.. to come over.. I am facing this problem regularly
@hemahachannel2182
@hemahachannel2182 2 жыл бұрын
My neighborhood also like same.. Now a days i avoid them with calm and compose smile.. They wants to dominate me.. Even I don't know the reason.. After watching this video I could realized.. I started avoiding them with small smile.. One thing don't get feel bad or don't show your feelings in front of them.. Just make irritate them with small smile. 😊😊😊
@raguraguragu2436
@raguraguragu2436 2 жыл бұрын
Mikavum super message dhevai iruthhadhu sri
@vigneshhsengiv8892
@vigneshhsengiv8892 2 жыл бұрын
Super good 👌🥰
@austinderen4747
@austinderen4747 2 жыл бұрын
Thanks bro.. You are right, when people can understand the psychology then people never get angry with others. Appreciate your hard work bro.
@madusrivignesh8238
@madusrivignesh8238 2 жыл бұрын
Thank you Sir this video is very helpful.l facing the same problem with my mother in law now I know how to handle.
@Madhra2k25
@Madhra2k25 2 жыл бұрын
*I ❤️U for this video sir !!! 👌*
@Jeevidhyanika
@Jeevidhyanika 2 жыл бұрын
Exactly Nivedhapriya
@sudhakarsm6927
@sudhakarsm6927 2 жыл бұрын
Sema Content…. Thanks Brother 😇🔥👍🏻…
@littleprincess4811
@littleprincess4811 2 жыл бұрын
Crt doctor..Am facing this...But am always positive....so i overcome that...
@usamasham2434
@usamasham2434 2 жыл бұрын
Very good information dear sir 💗💗💗
@sasikalasasi7206
@sasikalasasi7206 2 жыл бұрын
கஷ்டமா இருக்கும் அவங்க அப்படி நடந்துக்கும் போது....
@madhawasamarawickrama1522
@madhawasamarawickrama1522 2 жыл бұрын
FIGHT BACK!
@mambinarayan3941
@mambinarayan3941 2 жыл бұрын
Good to Great Friendship Feedback Wishes!
@HanaartsTamil
@HanaartsTamil 2 жыл бұрын
Yes namma kandu pudichiduvam
@Mano_Aj
@Mano_Aj 2 жыл бұрын
Neenga sona yellathaium face pani iruken. Mostly tension agiduven😅
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 2 жыл бұрын
Romba thanks ❤🌹🙏 I have been targeted by a person all the time thanks
@nandirega8931
@nandirega8931 2 жыл бұрын
Hello sir romba correcta soldringa
@Indian_pharmacist
@Indian_pharmacist 2 жыл бұрын
Thanks for this video i have this type of people | Panrathu fulla kettathu apdiye nallavanunga mari Nadippanga paarunga ioooo thangika mudiyathu adicharalam pola thonum sela pera adichurukkan | inime try to Chang my self 🤝
@maverick331982
@maverick331982 2 жыл бұрын
Very matured thoughts 👍🏻
@ammupappaammu3165
@ammupappaammu3165 2 жыл бұрын
Thank you for refreshing our mind ☺️
@muthuramu7371
@muthuramu7371 2 жыл бұрын
👌
@venba4604
@venba4604 2 жыл бұрын
Yes Sir As you told between husband and wife pls advise in another video
@muthuramu7371
@muthuramu7371 2 жыл бұрын
👌
@Raja-tt4ll
@Raja-tt4ll Ай бұрын
Good Video
@6butterfly279
@6butterfly279 2 жыл бұрын
Thank you Dr. 100% true
@banumathisingaram8996
@banumathisingaram8996 2 жыл бұрын
நல்ல ஆலோசனை நன்றி சார் .
@வாகை-ங7ங
@வாகை-ங7ங 2 жыл бұрын
Thank you 😊
@mohammadyunoos470
@mohammadyunoos470 2 жыл бұрын
This is general to a knowledge person what you said for advice
@redramesh9844
@redramesh9844 2 жыл бұрын
அருமையாக இருந்தது ஒவ்வொரு விளக்கமும்... 🔥🔥🔥🙏
How to Talk Back and Confront Insulting People! Dr V S Jithendra
10:10
Psychology in Tamil
Рет қаралды 431 М.
Know when to Shutdown the World! Dr V S Jithendra
6:44
Psychology in Tamil
Рет қаралды 79 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Stop Indirect Attacks & Office Politics X Passive Aggression!
7:13
Psychology in Tamil
Рет қаралды 23 М.
Real Dangers of Being Fake! Dr V S Jithendra
9:24
Psychology in Tamil
Рет қаралды 110 М.
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 107 М.
Gossip Boomerang (Tamil) | Guru Mithreshiva | Ulchemy
10:48
Ulchemy
Рет қаралды 102 М.
Stop people from Hurting You! X Gaslighting
8:42
Psychology in Tamil
Рет қаралды 32 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН