Indru Ivar: மாவீரன் மருதநாயகம் | History Of Marudhanayagam - 22/10/2018 |

  Рет қаралды 162,093

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv #livenews #news
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News Indru Ivar: மாவீரன் மருதநாயகம் | History Of Marudhanayagam - 22/10/2018 | #Marudhanayagam
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Пікірлер: 624
@chozhan6089
@chozhan6089 6 жыл бұрын
மருதநாயகத்தின் கதையை கேட்கும் போதே பூரிப்படைகிறது... இதை கமல் நடிப்பில் பார்த்தால் மறக்க முடியாததாக இருக்கும்... வாழ்க கான் சாகிப் புகழ்.
@chinnathambiperiathambi1706
@chinnathambiperiathambi1706 6 жыл бұрын
கலங்கவைக்கும் மருதநாயகம். புதியதலைமுறைக்கு நன்றி.
@s.sathishkumarssk7670
@s.sathishkumarssk7670 6 жыл бұрын
மருதநாயகம் மாவீரன் எந்த ஒரு மன்னனுக்கும் இல்லாத பெருமை இவருக்கு உண்டு ( இறந்தும் வெள்ளையனை மிரட்டியவர் ) உண்மையான மாவீரன் தலைவணங்குகிறேன்
@ramakrishna5891
@ramakrishna5891 3 жыл бұрын
Sunny nayagam adimai thayoli...
@velalarmedia3132
@velalarmedia3132 3 жыл бұрын
@@ramakrishna5891 கதறாதடா தாயோலி
@ramakrishna5891
@ramakrishna5891 3 жыл бұрын
@@velalarmedia3132 poda thayoli eli pinda mahe thalith thayoli Marutha nayagam Tamilanin. Katti koduthan thurogi...
@velalarmedia3132
@velalarmedia3132 3 жыл бұрын
@@ramakrishna5891 சரி சரி ஊம்பாதடா பள்ளாட்டி
@partymodetamizhan7114
@partymodetamizhan7114 3 жыл бұрын
@@ramakrishna5891 சங்கி மங்கி
@korkaimedia
@korkaimedia 3 жыл бұрын
எப்படி ஒரு வீரன்.. மருத நாயகத்தை போற்றுவோம்!! இறைவன் மிக பெரியவன்!!
@abdulharis1601
@abdulharis1601 6 жыл бұрын
அவர் எந்த மதமாக இருந்தாலும் அவருடைய வீரம் போற்றப்பட வேண்டியது
@beinghuman5010
@beinghuman5010 5 жыл бұрын
Superb comment bro....
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
மாவீரன் மருதநாயகம் கான் சாகிப் வாழ்க 💪💪💪💪💪
@raghavn9398
@raghavn9398 6 жыл бұрын
மாவீரரின் வரலாறு அருமை இதனை திரைப்படமாக எடுத்து மருதநாயகத்தின மாபெரும் புகழை உலகறியச் செய்ய வேண்டும்.
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 6 жыл бұрын
Raghav N PERIYASAMY R மருதநாயகம் மாவீரனா?? அவன் பேடி போரின் களைப்பில் உறங்கி கொண்டிருந்த அழகுமுத்துகோன் படையினை பொண்டுக தனமாக பிடித்த கோழை மாவீரனா??? வலது கால் சுடப்பட்டு 3 மணிநேரம் நாட்டுக்காக போராடிய மாவீரன் அழகுமுத்துகோன் மட்டுமே மேலும் தாத்தா பூலிதேவன் ஒண்டிவீரன் ஆகியோரை கிருத்துவ ஆங்கிலேயனுக்கு கைக்கூலியாக செயல்பட்டு அவர்களை வீழ்த்த காரணமானவன் மாவீரனா
@dancingrose4573
@dancingrose4573 6 жыл бұрын
puzhuthi
@ThamilVendhan_yaSir
@ThamilVendhan_yaSir 5 жыл бұрын
@@VIJAYVIJAY-h8y புண்டை மாறி பேசாதே !!! தூங்கிக்கொண்டு இருந்தாராம்.. என்னாடா சின்ன பிள்ளைக்கு கதை சொல்வது போல் பிதற்றுகிராய்... இறந்தும் மூன்றாய் வெட்டிய ஆங்கிலேயன் பயம் .. அப்படி இருக்கையில் மகா மாவீரன் தூங்கும் போது சிறை பிடித்தான் என்று சொல்கிறாய்.. இந்திய புலி என்று அழைக்க கூடிய ( மாவீரன் திப்பு வையே ) அசரவைத்தவன் டா ... எம் மாவீரன் மருதநாயகம்... அழகுமுத்து கோன் எல்லாம் குரு நில மன்னர் தான் அவருக்கு நிகராக முடியுமா ??.போ போ என்னை பொறுத்த வரை அழகுமுத்துக்கோன் அவரும் என் பாட்டன் தான். தமிழன் தான் மாவீரன் தான். அவரை கொலை செய்த கால்புனர்ச்சியில் பேச வேண்டாம்... போர் என்பதே அறிவித்து வருவது தான் போர்... போய் வரலாற்றை படி... மருதநாயகம் தமிழன் சுந்தத்திற போராட்ட வீரன் அனைத்து பாலயக்கார்களையும் ஒன்று இணைத்த ஒரு புள்ளி... சும்மா இல்லை 10 வருடம் போராடி இருக்கிறார்... அது மட்டுமா ??? 1 வருடம் தன் மதில் சுவரின் வெளிலயே வைத்து கொலை செய்தவர்... மாவீரன் சதாமை வெள்ளையன் இப்போது எவ்வளவு காசு செலவு பண்ணினா நோ அதே அளவு அன்று ஒருவனை அளிக்க செலவு செய்தான் என்றான் அது மாவீரன் மருதநாயகம் மட்டும் தான்.... என்னதான் வரலாற்றை திரித்தாலும். உலகமே வியக்கும் வீரன் இன்றும் இங்கிலாந்தில் அவரின் புகைப்படம் உள்ளது... நீ என்ன சொல்லுவது பில்லாக்க பயல்...போடா... பாடு
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 5 жыл бұрын
கொஞ்சம் யோசிங்க புண்ட அவனிடம் தான் மண்டியிட்டார்😃😃😃😃
@நட்புடன்ஹனிபா
@நட்புடன்ஹனிபா 5 жыл бұрын
@@VIJAYVIJAY-h8y ஏம்பா வரலாற்றை திருத்தி சொல்லாதே அழகுமுத்துக்கோன் உங்களுக்கு இப்போதுதான் ஜாதித் தலைவர் அப்போது அவர் மன்னர் பரந்துவிரிந்த ஆட்சி செய்வதற்கு எல்லா மன்னர்களும் போர் செய்து இருக்கிறார்கள் அதைத்தான் மாவீரன் மருதநாயகம் செய்தார்
@TnVellalarMedia
@TnVellalarMedia 3 жыл бұрын
மருதநாயகம்🔥 மட்டுமல்ல இவரைப்போல இன்னும் நிறைய தலைவர்களை நாம் மறந்து விட்டோம்😓பிள்ளைகளுக்கு நம் வரலாற்றை சொல்லி கொடுத்து வளர்க்கவும்🙏
@srikanthpillay9281
@srikanthpillay9281 6 жыл бұрын
எம் முன்னோரின்..... வரலாறு.... உண்மையானது.....
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 6 жыл бұрын
Srikanth Pillay PERIYASAMY R மருதநாயகம் மாவீரனா?? அவன் பேடி போரின் களைப்பில் உறங்கி கொண்டிருந்த அழகுமுத்துகோன் படையினை பொண்டுக தனமாக பிடித்த கோழை மாவீரனா??? வலது கால் சுடப்பட்டு 3 மணிநேரம் நாட்டுக்காக போராடிய மாவீரன் அழகுமுத்துகோன் மட்டுமே மேலும் தாத்தா பூலிதேவன் ஒண்டிவீரன் ஆகியோரை கிருத்துவ ஆங்கிலேயனுக்கு கைக்கூலியாக செயல்பட்டு அவர்களை வீழ்த்த காரணமானவன் மாவீரனா
@sakthinagarajan7208
@sakthinagarajan7208 4 жыл бұрын
@@VIJAYVIJAY-h8y ama maruthanayagam apti pannu poothu ivar than vezhakku pitucharu na paththae
@mohamedyagoop9437
@mohamedyagoop9437 4 жыл бұрын
@@VIJAYVIJAY-h8y அவர் செய்தது தவறுதான் ஆனால் அவர் செய்தது தவறு என்பதை புரிந்து கொண்டுதான் ஆங்கிலேயரை எதிர்த்தார் அதுமட்டுமல்ல மதுரை மீனாட்சி அம்மன் கோயில் , முல்லை பெரியார் அனையை காத்தவர் வீரன் தான்
@ramakrishna5891
@ramakrishna5891 3 жыл бұрын
Un munnor katti koduthan Adimai thayoli....
@velalarmedia3132
@velalarmedia3132 3 жыл бұрын
@@VIJAYVIJAY-h8y கதறாத
@மருதநாயகம்-ங6ச
@மருதநாயகம்-ங6ச 4 жыл бұрын
இந்திய சுதந்திர போராட்ட வீரர் மருத நாயகம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@babusuryaabdulrasheed1811
@babusuryaabdulrasheed1811 6 жыл бұрын
எம் மன்னின் மைந்தன் நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன்!மிக்க நன்றி அய்யா!!!!!
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 6 жыл бұрын
babusurya abdulrasheed மருதநாயகம் மாவீரனா?? அவன் பேடி போரின் களைப்பில் உறங்கி கொண்டிருந்த அழகுமுத்துகோன் படையினை பொண்டுக தனமாக பிடித்த கோழை மாவீரனா??? வலது கால் சுடப்பட்டு 3 மணிநேரம் நாட்டுக்காக போராடிய மாவீரன் அழகுமுத்துகோன் மட்டுமே மேலும் தாத்தா பூலிதேவன் ஒண்டிவீரன் ஆகியோரை கிருத்துவ ஆங்கிலேயனுக்கு கைக்கூலியாக செயல்பட்டு அவளை வீழ்த்த காரணமானவன் மாவீரனா
@syedsulaiman562
@syedsulaiman562 6 жыл бұрын
Vijay M ஏண்டா போருக்கு வந்தவன் ஏண்டா தூங்குனா🤣🤣🤣🤣
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 6 жыл бұрын
syed sulaiman. முட்டா கூதி இரவு என்றால் தூங்கதான்டா செய்வாங்க புண்ட அறிவாளி புண்ட மாறி பேசாத
@ramakrishna5891
@ramakrishna5891 3 жыл бұрын
Intha mannai katti kodutha adimai thayoli..... Nayagam.....
@velalarmedia3132
@velalarmedia3132 3 жыл бұрын
@@syedsulaiman562 விடுங்க இந்த சங்கிக்கூதிக அப்படி தான் இருப்பானுக இவன் நாதக சங்கிக
@மருதநாயகம்-ங6ச
@மருதநாயகம்-ங6ச 6 жыл бұрын
இந்திய சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் மருத நாயகம்.🇮🇳👍
@vazirali1714
@vazirali1714 6 жыл бұрын
மண்டியிடாத மாவீரன் மருதநாயம்!
@thalaajith9554
@thalaajith9554 4 жыл бұрын
Maruthanayakam first defeated by pulithevan
@ramakrishna5891
@ramakrishna5891 3 жыл бұрын
Kundy therikka odinan sunni nayagam..theriyuma..admaai..
@iammk4725
@iammk4725 6 жыл бұрын
Thanks puthiya thalamurai
@vasanthvasanth.p1818
@vasanthvasanth.p1818 5 жыл бұрын
மாவீரன் மருதநாயகம் பிள்ளை எம் சாம்பவ குலம் வளர்க மாவீரன் புகழ்
@Vignesh_mathiyalagan
@Vignesh_mathiyalagan 2 жыл бұрын
மருதநாயகம் வேளாளர் 🔥💥⚡ வேளாளர் இனத்தின் அடையாளம்.. மரணமே கண்டு அஞ்சிய மாவீரன்.. மாமன்னர் மருதநாயகம் பிள்ளை🔥
@jeganathve
@jeganathve 6 жыл бұрын
பூலிதேவனையும் , அழகுமுத்து கோனேயும் , பாளையக்காரர்களையும் , ஆர்க்காடு நவாப் , வெள்ளைக்காரன் துணை கொண்டு வீழ்த்தி இருக்கிறான் ..தனி ஆள் என்றால் அழகு முத்து கோனே ,மரூத நாயகத்தை முடிச்சு இருப்பார் ...
@prasatprasat5587
@prasatprasat5587 4 жыл бұрын
தனி ஆளாக தான் பின்னர் ஆங்கிலேயர்களையும் எதிர்த்தார்
@the_young_throttler
@the_young_throttler 3 жыл бұрын
எதிர்க்கவில்லை ,
@RameshRamesh-mf9mh
@RameshRamesh-mf9mh 2 жыл бұрын
மிக அருமையான கருத்தை பதிவிட்டீர்கள் மாவீரர்கள் அழுகு முத்துக்கோனுக்கும் பூலித்தேவனுக்கும் மருதநாயகம் எனும் கைக்கூலி இழைத்த கொடுமைக்கு இறைவன் கொடுத்த பரிசுதான் கொடூர மரணம் 👍👍👍
@devachandranmani5289
@devachandranmani5289 6 жыл бұрын
இதுபோன்று மறைக்கப்பட்ட வறலாருகலை புதிய தலைமுறை வெலிக்கொணர வேண்டும்
@InfoTamilann
@InfoTamilann 3 жыл бұрын
என்ன வீரன் டா இந்த மருத நாயகம் பிள்ளை.. இப்படி பட்ட வீரர்கள் எந்த தமிழ் பாட புத்தகத்திலும் இல்லை.. என்பது தமிழர்களுக்கு மிக பெரிய அவமானம்..
@ibnbarkathullaah8603
@ibnbarkathullaah8603 6 жыл бұрын
#MARUDHANAYAGAM வரலாற்றை news7tamil-ல் சொன்னதை விட அதிகமான அளவில் உண்மையாகவும் நிறைய செய்திகளையும் கொடுத்துள்ள #PUTHIYATHALAIMURAI -க்கு கோடான கோடி..👍 👏👏💓💗💞
@Vijay_tvk_official-d3r
@Vijay_tvk_official-d3r 3 жыл бұрын
மருதநாயகம் குறித்து பள்ளி பாட புத்தகத்தில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது 😓 தமிழக அரசு இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kdarivumaduraikdboys6758
@kdarivumaduraikdboys6758 6 жыл бұрын
Super
@எழில்சூரியா
@எழில்சூரியா 6 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு.
@dineshs5649
@dineshs5649 5 жыл бұрын
4:30 அழகு முத்து கோன் சுதந்திர போராட்ட தியாகி 💪💪💪💪💪💪
@realestatepondicherry818
@realestatepondicherry818 Жыл бұрын
ஜாகிர் உசேன் மருத நாயகம்....❤
@velss2723
@velss2723 6 жыл бұрын
MARUTHANAYAGAM PILLAI💥💪🏼 veera tamilan......
@perumalraja9782
@perumalraja9782 6 жыл бұрын
மருதநாயகம் என்ற மதுரை நாயகம்
@ajithm4942
@ajithm4942 6 жыл бұрын
Maruthanayagam pillai👌👌👌👌
@M_Ilaya_Bharathi
@M_Ilaya_Bharathi 4 жыл бұрын
😂😂😂😂pillaiya
@naveenp6225
@naveenp6225 4 жыл бұрын
Dai ningalam yenuma theruthala.. 🤦🤦
@MK-jp9op
@MK-jp9op 4 жыл бұрын
@@naveenp6225 un thangachi akkava pallan kku kati vappiya
@naveenp6225
@naveenp6225 4 жыл бұрын
@@MK-jp9op daii yenna daa solluraa....🤦🤦
@pandi5102
@pandi5102 5 жыл бұрын
மருதநாயகம் வீர தமிழன்
@the_young_throttler
@the_young_throttler 3 жыл бұрын
இவர் சுதந்திர போராட்ட தியாகி யா .அப்படி என்ன செய்தார் .சுதந்திர போராட்ட வீரர்களை கொன்ற இவரெல்லாம் சுதந்திர போராட்ட வீரர் ஆ.இவர் செய்த நல்ல விஷயம் என்னவென்றால் மதம்,வரலாற்று சின்னங்களை, கலாச்சாரத்தை paathukaatthatharkkaaka பாராட்டலாம் 🎉🎉🎉🎉
@ithris4523
@ithris4523 6 жыл бұрын
India miss this history.. Waiting for kamal movie
@abdullahm551
@abdullahm551 6 жыл бұрын
கான்சா புரம்,(கான் ஷா), மம்சாபுரம்(முஹம்மது ஷா),கூமாபட்டி(கும்மந்தான்(ர்)(commander)), கான்சா மே(ட்)டு, என்னும் பெயர்கள், இன்றைய அளவிலும், அவர் புகழை பறை சாற்றுகிறது. மதுரையை ஆண்ட முறையை சொல்கிறது.
@suthansocialist6121
@suthansocialist6121 6 жыл бұрын
நாம் தமிழர். சாதி மதம் கடந்து *தமிழனாக* இணைவோம்.
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 6 жыл бұрын
suthan Socialist மருதநாயகம் மாவீரனா?? அவன் பேடி போரின் களைப்பில் உறங்கி கொண்டிருந்த அழகுமுத்துகோன் படையினை பொண்டுக தனமாக பிடித்த கோழை மாவீரனா??? வலது கால் சுடப்பட்டு 3 மணிநேரம் நாட்டுக்காக போராடிய மாவீரன் அழகுமுத்துகோன் மட்டுமே மேலும் தாத்தா பூலிதேவன் ஒண்டிவீரன் ஆகியோரை கிருத்துவ ஆங்கிலேயனுக்கு கைக்கூலியாக செயல்பட்டு அவளை வீழ்த்த காரணமானவன் மாவீரனா
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
நாய் டம்ளர் கட்சியை செருப்பால அடுச்சு மொதல்ல மனித இனத்தை காப்போம்
@sanjaimuthu4293
@sanjaimuthu4293 6 жыл бұрын
@@VIJAYVIJAY-h8y avaruku apodhu edhayaavadhu saadhikum vendum endra ennam matumae irundhadhu, sudhandhira thaagam illai, avarukaana velayai avar seidhaar, piragu thelivu petru vellayanai venraar, edhir paaraadha nerathil adipadhu gorilla por murai, kolai thanam alla.
@xeonquantum3966
@xeonquantum3966 6 жыл бұрын
Yov socialist nu name la irruku, naam tamilar nu far right fascist party ku support pannura? Politics na ena theriyuma?
@sanjaimuthu4293
@sanjaimuthu4293 6 жыл бұрын
@@xeonquantum3966 enga manula Vera evanum iruka koodaadhunu sonna adhu fascism, enga manula engala aala vidunga nu solarthu fascisma??
@arivolimuthukumara5739
@arivolimuthukumara5739 6 жыл бұрын
மண்ணின் மகத்தான வீரர்
@trendingwhatsappstatus4621
@trendingwhatsappstatus4621 6 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@micj613
@micj613 Жыл бұрын
மாவீரர் மருதநாயகம், வீர சாம்பவ பரையர் இனத்தை சேர்ந்தவர் ஆவார்! பிள்ளை என்பது வெள்ளையர்களால் வழங்கப்பட்ட பட்டம் ஆகும்! இவர், பரையர் ரெஜிமெண்ட்(தற்போதைய மெட்ராஸ் ரெஜிமெண்ட்) டின் தளபதியாக மிக சிறப்புடன் பணியாற்றி பிரஞ்சு படையை ஓட ஓட விரட்டிய பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்!...
@solasivarajan
@solasivarajan 6 жыл бұрын
சரித்திர வரலாறு படைத்த மாவீரன் மருதநாயகம்பிள்ளை.
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 6 жыл бұрын
Sola Siva Rajan மருதநாயகம் மாவீரனா?? அவன் பேடி போரின் களைப்பில் உறங்கி கொண்டிருந்த அழகுமுத்துகோன் படையினை பொண்டுக தனமாக பிடித்த கோழை மாவீரனா??? வலது கால் சுடப்பட்டு 3 மணிநேரம் நாட்டுக்காக போராடிய மாவீரன் அழகுமுத்துகோன் மட்டுமே மேலும் தாத்தா பூலிதேவன் ஒண்டிவீரன் ஆகியோரை கிருத்துவ ஆங்கிலேயனுக்கு கைக்கூலியாக செயல்பட்டு அவளை வீழ்த்த காரணமானவன் மாவீரனா
@peacelover1115
@peacelover1115 6 жыл бұрын
Vijay m,.RSS Tevadeeyaaluku piranthavaney moodudaa....
@jeganathve
@jeganathve 6 жыл бұрын
மருத நாயகம் ...ஒரு லூசு பய
@sivamugeshsiva6655
@sivamugeshsiva6655 6 жыл бұрын
அழகு முத்து கோன் மறவர்?
@muruganp5066
@muruganp5066 6 жыл бұрын
பிள்ளை பட்டம் பறையர்களுக்கும் உள்ளது வரலாற்று உண்மை...MC ராஜா பிள்ளை பறையர் ...இன்னும் ஏராளமான பறையர் பெருந்தலைவர்களுக்கு பிள்ளை பட்டம் இருக்கிறது...
@adamdaniel9440
@adamdaniel9440 6 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை..
@imafighter5712
@imafighter5712 6 жыл бұрын
தமிழனா இருந்தால் பாருங்கடா ஜாதி பார்ப்பவன் செத்துப்போங்கடா நான் தமிழன்டா 💪💪💪🔱
@HariKrishnan-jj9sg
@HariKrishnan-jj9sg 5 жыл бұрын
Da loosu
@karuppuvelpandiyan7842
@karuppuvelpandiyan7842 4 жыл бұрын
தமிழன்
@vkr6449
@vkr6449 6 жыл бұрын
சிறப்பு
@manibarath9123
@manibarath9123 6 жыл бұрын
Super... Proud to be a TAMILAN...
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 6 жыл бұрын
தமிழ் இஸ்லாமியன்
@ApipRahuman
@ApipRahuman 2 ай бұрын
கண்டிப்பாக நண்பா
@the_young_throttler
@the_young_throttler 3 жыл бұрын
இவர் செய்ததற்காக இவரை பாராட்டும் நீங்கள் எத்தனை பேர் சுதந்திரத்திற்காக உயிர் விட்டுள்ளனர் அவர்களை ஏன் மறந்துவிட்டீர்களா .சுதந்திர போராட்ட வீரர்களை கொன்ற இவரை எதற்கு பாராட்டுகிறீர்கள்
@rajendirann3758
@rajendirann3758 6 жыл бұрын
பூலித்தேவரை கொன்ற யாரும் எங்கள் எதிரியே.
@dalitpanther7733
@dalitpanther7733 5 жыл бұрын
பூலுத்தேவனை ஓடவிட்டார் எங்கள் சாம்பவகுல மாவீரன் மருதநாயகம்
@vasuja5469
@vasuja5469 6 жыл бұрын
india's the great Maruthanayagam
@hajanajumudeen66
@hajanajumudeen66 6 жыл бұрын
ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியம் வரலாறு! அதை மத சாயம் பூசாமல் உள்ளதை உண்மையை சொல்வதில் தான் தர்மம் உள்ளது. .வரலாறு நமது முன்னோர்கள் விட்டு சென்றதை வருங்கால சமுதாயத்துக்கு உண்மையை உள்ளபடி சொல்வதில் மீடியாக்களின் பங்கும் மக்களுடைய பங்கும் மிக அவசியமான ஒன்றாகும். வளரட்டும் இந்தியர்களின் ஒற்றுமை !!!
@ரோகித்ராஜா
@ரோகித்ராஜா 6 жыл бұрын
ஹெச்.ஜாகிர் ஹூசைன் அவர்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது
@jahirnkt8550
@jahirnkt8550 6 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை
@arunmira9637
@arunmira9637 6 жыл бұрын
How many Periyar may come, these people will never change. Anyway.. Thanks to this channel for creating this wonderful documentary.
@mlkmlk7239
@mlkmlk7239 6 жыл бұрын
Yes u r super Bro
@selvarenga05
@selvarenga05 6 жыл бұрын
மாவீரன் மருதநாயகம் பிள்ளை
@kalaiselvanp6362
@kalaiselvanp6362 5 жыл бұрын
Maruthanayakkam pillai not bro avaru Islam matham changes so avaru paraiyar caste
@ahamedumar8822
@ahamedumar8822 4 жыл бұрын
சுன்னி பிள்ளை குதி ஓம்மாபுன்ட ‌ மருதநாயகம் வீரா துலுக்கன் டா
@ahamedumar8822
@ahamedumar8822 4 жыл бұрын
சுன்னி பிள்ளை குதி ஓம்மாபுன்ட ‌ மருதநாயகம் வீரா துலுக்கன் டா
@sakthinagarajan7208
@sakthinagarajan7208 4 жыл бұрын
@@ahamedumar8822 thevidiya maganae
@sakthinagarajan7208
@sakthinagarajan7208 4 жыл бұрын
@@ahamedumar8822 ipti pesura naala than da BJP unga la ookkuran ,
@muruganp5066
@muruganp5066 6 жыл бұрын
மதுரை நாயகம் சாம்பவர்....பறையர்களின் போர்வாள் தி பறையர் ரெடிமேட் போர்..1759... மெட்ராஸ் ரெஜிமென்ட் கருப்பர்களின் நகரமான பெரும்பறைசேறி சென்னையை பறையர்களின் போர்படைக்கு தலைமைவகுத்து சென்னையை தக்கவைத்து ஆங்கிலேயரை விரட்டி அடித்த மருதநாயகம் ஒரு பறையரின் தளபதி...
@bcharles980
@bcharles980 2 жыл бұрын
Sorry bro marutha Nayagam pillai saiva vellalar not parayar
@bcharles980
@bcharles980 2 жыл бұрын
Gold medal weight 16 pounds so read history
@bcharles980
@bcharles980 2 жыл бұрын
His grand son now living in USA
@muruganp5066
@muruganp5066 2 жыл бұрын
@@bcharles980 ஆமாம் சகோ மருதநாயகம் சைவ வெள்ளாளபரையர் தான்....
@bcharles980
@bcharles980 2 жыл бұрын
@@muruganp5066 have you any proof he is parayar
@firefighter7437
@firefighter7437 6 жыл бұрын
மறத்தமிழன் மருதநாயகம்
@dinaharanarumugam9225
@dinaharanarumugam9225 2 жыл бұрын
Nandri jaghir Hussain All these unsung heroes of Tamil land Ty for bringing up
@vikramv2931
@vikramv2931 6 жыл бұрын
Thamizharin veeram onguga 💪💪💪💪
@m.elayarajakanmani6454
@m.elayarajakanmani6454 5 жыл бұрын
Nice story
@saaisankarkulandaivelu5550
@saaisankarkulandaivelu5550 6 жыл бұрын
Really excited to see on screen
@ravichandran9299
@ravichandran9299 4 жыл бұрын
Good , Thanks to Puthiyatalaimurai & Kamal Hassan
@bepractical8727
@bepractical8727 6 жыл бұрын
Good job
@dhyaneshgl5579
@dhyaneshgl5579 5 жыл бұрын
Marudhanayagam ... Kamal hassan movie varanum na oru like❤ podunga
@Yousufbai
@Yousufbai 6 жыл бұрын
Thanks to pudiya thalaimurai network..... 👍The admin and working team...... We need more true hidden histories to be revealed like this.....
@mydeenpitchai6603
@mydeenpitchai6603 4 жыл бұрын
Good
@arunm9107
@arunm9107 6 жыл бұрын
What a man!
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 2 жыл бұрын
KHANSAHEB history should be print as a lesson for all schools in India. I request for Our government.
@prince_jerald4339
@prince_jerald4339 6 жыл бұрын
அருமை.......😊😊👌
@selvamrakkappan228
@selvamrakkappan228 9 ай бұрын
மருதநாயம் பிள்ளை கால போக்கில் பெயர் மாற்றம் செய்ய பட்டது நம் முசுலிம் மக்கள் உதவி பெரும் உதவி மட்டும் இல்லை அவருக்கு பெரும் உதவியாக இருந்த நம் முசுலிம் மக்கள்
@choosefight
@choosefight 6 жыл бұрын
நாம் மனிதர் 💪
@aruluthaiyam8069
@aruluthaiyam8069 2 жыл бұрын
மருதநாயகம் சாம்பவர்
@j.marimuthu7242
@j.marimuthu7242 6 жыл бұрын
அனைத்து வரலாற்றிலும் காட்டி கொடுத்து விட்டு இருந்தது இருக்கின்றனர் துரோகிகள்
@muhammedbaiga6291
@muhammedbaiga6291 6 жыл бұрын
Proud to be Islam because one of the brave man (one of the aspects)
@theicon2132
@theicon2132 4 жыл бұрын
Muhammad: Bro marudhanayagam tamizh muslim I hope u know it
@darknight5182
@darknight5182 2 жыл бұрын
Legendery freedom fighter 🔥🔥🔥🔥
@massayf5562
@massayf5562 6 жыл бұрын
அறியாமையால் சில தவறு செய்தாலும் புறிதல் வந்ததும் தன்னை திருத்திக்கொண்டார் . அதன் விளைவுதான் சுதந்திரம் தமிழர்களும் முஸ்லிம்களும் இரண்டல்ல ஒன்றுதான்
@rajakumari6560
@rajakumari6560 6 жыл бұрын
That is kamal hassan sir. But some of them not understood in kamal sir. He is living legend.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@kavintamilarasan5620
@kavintamilarasan5620 6 жыл бұрын
Thank you Kamal hasan
@ramasamyramanathan121
@ramasamyramanathan121 5 жыл бұрын
My friend jahir Hussain also a Muslim today I proud to say my friend is a Muslim my home town
@iammk4725
@iammk4725 6 жыл бұрын
Maruthanayagam PILLAI VAMSAM LA ⚔️💪⚔️
@Manomano-un3jn
@Manomano-un3jn 6 жыл бұрын
Poda comedy koothi😂😂😂
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 6 жыл бұрын
мαѕѕ мαиι மருதநாயகம் மாவீரனா?? அவன் பேடி போரின் களைப்பில் உறங்கி கொண்டிருந்த அழகுமுத்துகோன் படையினை பொண்டுக தனமாக பிடித்த கோழை மாவீரனா??? வலது கால் சுடப்பட்டு 3 மணிநேரம் நாட்டுக்காக போராடிய மாவீரன் அழகுமுத்துகோன் மட்டுமே மேலும் தாத்தா பூலிதேவன் ஒண்டிவீரன் ஆகியோரை கிருத்துவ ஆங்கிலேயனுக்கு கைக்கூலியாக செயல்பட்டு அவளை வீழ்த்த காரணமானவன் மாவீரனா
@xeonquantum3966
@xeonquantum3966 6 жыл бұрын
Kamal hassan really great, he have studied about him and want to make movie around 20 years back..
@parthi3859
@parthi3859 4 жыл бұрын
மாவீரன் மருத நாயகம் சாம் பவர் வாழ்க
@MK-jp9op
@MK-jp9op 4 жыл бұрын
😂 thavarana pathivu Saiva velalar avar nam tamil ina maaveerar
@parthi3859
@parthi3859 4 жыл бұрын
@@MK-jp9op ஆதாரம் காட்டு
@MK-jp9op
@MK-jp9op 4 жыл бұрын
@@parthi3859 pathukota paraya
@parthi3859
@parthi3859 4 жыл бұрын
@@MK-jp9op ஆதாரம் காட்டு
@ThamilVendhan_yaSir
@ThamilVendhan_yaSir 3 жыл бұрын
🤣🤣🤣 ஆளுக்கு ஆளுக்கு ஒன்னு சொல்லுங்க டா.. டேய்.. முதல்ல சாதி மதத்த விடுங்க டா. தமிழர்கள் அனைவராலும் போற்ற பட வேண்டும் என்றால் தமிழன் என்று சொல்லுங்க டா. இப்படி பேசி பேசி தான் ராஜ ராஜனுக்கு ஒரு மணி மண்டபம் கூட இல்ல... ஆனா தமிழன் அல்லாத வனுக்கு பிரமாண்ட மஹால்.. இப்படியே இருக்காதீங் க டா அரசியலை புரிந்து கொள்ளுங்க டா. நமக்கு உள்ளேயே அடிசிகிட்டு கடைசி வரைக்கும் தெருவில கிடப்போம்.. வரவன் நம்ம ல அசால்ட்டா ஆண்டு அவன் வரலாற்றை நோட்டிட்டு போய்டுவான்..😠
@smuthupandi7545
@smuthupandi7545 5 жыл бұрын
Tamilan perumai miggavan
@velupillai9733
@velupillai9733 6 жыл бұрын
மருதநாயகம்பிள்ளை
@dalitpanther7733
@dalitpanther7733 5 жыл бұрын
அட தெவிடியா பையா பிள்ளை என்பது பரையர்களின் பட்டம் மருதநாயகம் சாம்பவர்
@kaleelrahman8736
@kaleelrahman8736 5 жыл бұрын
மருதநாயகம் பிள்ளைதான் அது உருதி செய்யபட்டு விட்டது
@pradeepveeraiyan9125
@pradeepveeraiyan9125 4 жыл бұрын
கணக்கு எழுத்துர punda
@MK-jp9op
@MK-jp9op 4 жыл бұрын
@@dalitpanther7733 daii nee losu pundai ya kirukku kuthi avar seiva velalar da
@MK-jp9op
@MK-jp9op 4 жыл бұрын
@@pradeepveeraiyan9125 daii loosu pundai history theriyama peshatha
@sujithkumarsujithkumar362
@sujithkumarsujithkumar362 6 жыл бұрын
படம் வந்த semaya irrukum
@dancingrose4573
@dancingrose4573 6 жыл бұрын
ooombum...
@sujithkumarsujithkumar362
@sujithkumarsujithkumar362 6 жыл бұрын
@@dancingrose4573 eduku bro keta vartha பேசுறிங்க
@sujithkumarsujithkumar362
@sujithkumarsujithkumar362 6 жыл бұрын
@@dancingrose4573 naa என்ன thapa ketan
@kguhankguhan1493
@kguhankguhan1493 6 жыл бұрын
Kamal Sir is a great
@karthickraja8599
@karthickraja8599 6 жыл бұрын
பல முஸ்லிம் நண்பர்கள் இதை பார்த்து திருந்த வேண்டும் ( இந்துகளும் தான்)
@SA-pe3ef
@SA-pe3ef 6 жыл бұрын
Yeatha muslimu kalavaro kolathaigala reap panrathilla nanba
@mathialahan2549
@mathialahan2549 6 жыл бұрын
எல்லா நல்லா இருக்காங்க..இப்படி கூட்டத்துல சம்பந்தமே இல்லாம கமெண்ட் போடுரவனுங்க முதல்ல திருந்துங்கடா
@SA-pe3ef
@SA-pe3ef 6 жыл бұрын
@@mathialahan2549 yeallame nalla irutha comment varathu poi naattu nadappa paruga jaathi kola ,vanmuri kolaila nadakuratha niruthuga apro yeaggala thiruthala
@karthickraja8599
@karthickraja8599 6 жыл бұрын
@@mathialahan2549 நீ திருந்துது ட மோதலா, நான் உன்ன reply பண்ண சொன்னேனா,நீ வந்தியா கமென்ட்ஸ் a pottu poite iru,vantan அடுத்த காந்தி ஜி போடா போ போ வேற வெளைய பார்
@karthickraja8599
@karthickraja8599 6 жыл бұрын
@god isone நிச்சயமாக, கஜினி முகமது, முகமது பின் துக்ளக், ஒளரங்கசீப், முகமது பின் காசிம்.... போன்றோர் என்ன இந்துகளா... எல்லோர் மதத்திலும் கெயவர்களும் உள்ளானார் நண்பா...
@thangapandir6458
@thangapandir6458 6 жыл бұрын
News 7 is best in documentary
@ithris4523
@ithris4523 6 жыл бұрын
King tamil
@ramarbakiya5116
@ramarbakiya5116 3 жыл бұрын
🔥அழகுமுத்துகோன்🔥புலித்தேவன் 🔥ஒண்டிவீரன் 🔥மருதுபாண்டியர்கள்🔥வேலுநாச்சியார்🔥குயிலி🔥போன்ற மாவீரர்களை பற்றி படம் எடுகள்....... 🔥
@brahadeeshbalan2905
@brahadeeshbalan2905 6 жыл бұрын
உண்மையான வேளாளர் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் அதற்கு நீங்கள் உதவி புரிய வேண்டும் இவன் :K.பிரகதீஷ் பாலன் வேளாளர் "வேளாளர் வரலாறு மீட்பு குழு " தமிழ்நாடு
@வீரசாம்பவர்குலம்மனோ
@வீரசாம்பவர்குலம்மனோ 5 жыл бұрын
வேளாளர் இல்லை மருத நாயகம்
@karnalswamy9090
@karnalswamy9090 5 жыл бұрын
Sambuva kula velalar
@sakthinagarajan7208
@sakthinagarajan7208 4 жыл бұрын
@@karnalswamy9090 😂😂
@aruluthaiyam8069
@aruluthaiyam8069 2 жыл бұрын
மருதநாயகம் சாம்பவர்
@marisamy1920
@marisamy1920 5 жыл бұрын
இந்து வேளாளர் பிள்ளை மாவீரன் மருதநாயகம்பிள்ளை வெள்ளாளர் வம்சம் டா
@HARISHARI-xi7zj
@HARISHARI-xi7zj 2 жыл бұрын
Saambava paraiyar singam maruthunayagam 😎
@smuthupandi7545
@smuthupandi7545 5 жыл бұрын
Gerat maruthanayagam
@brittoprabhu2057
@brittoprabhu2057 5 жыл бұрын
Thaaru maaru...
@mangoconsultancy935
@mangoconsultancy935 2 жыл бұрын
சிறந்த அடிமை . ஆங்கிலேயரின் மாமா
@kishorejaishankar4162
@kishorejaishankar4162 6 жыл бұрын
One of the great freedom fighters of INDIA
@mohammedasik6546
@mohammedasik6546 6 жыл бұрын
மருதநாயகம் கான் சாகிப்....
@என்றும்மாணவன்
@என்றும்மாணவன் 6 жыл бұрын
மாவீரன் மருதநாயகம் பிள்ளை வீர வேளாளன்
@மு.கலையரசன்-ற3ச
@மு.கலையரசன்-ற3ச 3 жыл бұрын
புலித்தேவர் பற்றி எந்த சேனல் காரர்களும் வீடியோ போட மாட்டுக்கிங்க அது ஏனோ???
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 2 жыл бұрын
மருதநாயகம் வீரநாயகன்
@karnalswamy9090
@karnalswamy9090 5 жыл бұрын
Veeran ⚔
@shahulhameed562
@shahulhameed562 6 жыл бұрын
Mohamed yosuf khan saahib....
@rajadurirajaduri1123
@rajadurirajaduri1123 6 жыл бұрын
ஆங்கிலேயருடன் இணைந்து சொந்த மண்ணின் மக்களை கொன்ற வீரர்.
@almajeeth7575
@almajeeth7575 5 жыл бұрын
முஹம்மது யூசுப்கான்சாகிப்மருதநாயகம்
@JayaPrakash-vj1xj
@JayaPrakash-vj1xj 6 жыл бұрын
malarattum thamizhar maviran maruthanayagam varalaru
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН