எவ்வளவு பெரிய விஷயம் கதை மூலம் எளிதாக சொல்லி வீட்டீர்கள் நன்றி
@sakthivelg21922 жыл бұрын
வணக்கம் சகோதரி அவர்களே. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் நவராத்திரி விழாவில் முப்பெருந்தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துக்கள். காணொளி அருமை. வாழ்க வளமுடன்.நன்றி வணக்கம் சகோதரி.
@kathirvel-yc2yx2 жыл бұрын
பேராசிரியை திவ்யதர்ஷினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@sahilasahin2 жыл бұрын
Valthukkal
@sahilasahin2 жыл бұрын
✨🎉🎉🎉🎉
@murugan45052 жыл бұрын
அக்கா உங்க குரல் அழகு... தினம் ஒரு குறளுக்கு கதை சொல்லுங்கள்
@SaralaDevi-z4v5 ай бұрын
அருமை தங்கையே இது போன்ற கதைகள் வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவும் நன்றி!
@Thangamani_19822 жыл бұрын
எனக்கு உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிடிக்கும் அக்கா கதை அருமை
@discipline42092 жыл бұрын
இந்த காணொளியில நீங்க விளக்கிய விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு.. இதை இன்னும் தொடர்ந்து செய்யுங்கள் இது என்னுடைய வேண்டுகோள்
@gopalakrishnan4523Ай бұрын
மிக சிறப்பான கதைகள் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤🎉🎉🎉
@sravi8964Ай бұрын
வணக்கம் சகோதரி. நல்ல பதிவு. நன்றி.
@vasanthikarthick95662 жыл бұрын
Enakku unka story kekkurathu rombha pidikkum
@Skr7222Ай бұрын
Thank you universe Thank you Mam 🙏🙏🙏💐🙏💐
@SnehaSamy232 жыл бұрын
சூப்பர்மா தர்ஷிணி
@sekarjaguar22432 жыл бұрын
தரமான பதிவு சிறப்பு அக்கா
@tamilarasid22002 жыл бұрын
வணக்கம் சகோதரி கதை செல்லும் விதம் அருமை தலைப்பில் கதை சொல்லும் குறளின் காணொலி என வரவேண்டும்
@kalai.......m86562 жыл бұрын
Vera level. .... வாழ்த்துக்கள்...
@SenthilKumar-ru9fi2 жыл бұрын
Thanks
@tamilarasan92432 жыл бұрын
நன்றி... நன்று
@priyasrinivasan22542 жыл бұрын
Supero super கருத்து
@aasaithambi17182 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@ramyaselvam48932 жыл бұрын
Good concept story sissy super thanks sissy
@balajisv31592 жыл бұрын
Super story madem semma💐💐💐💐💐👌👌👌👌👌👌👌
@selvaman235411 ай бұрын
நன்றி ❤❤
@sathishkumara64242 жыл бұрын
கதை மிக சிறப்பாக இருந்தது
@ishwarya9862 жыл бұрын
மனதில் கோடி மாற்றங்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும்.❤️🔥🔥🔥👌✨ நன்றி சகோ
@Krishnan4412 жыл бұрын
Hi
@mottamaadisamayal14252 жыл бұрын
Super story am very happy to listen this 🥰
@sampath86302 жыл бұрын
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம். நவராத்திரி ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தங்கள் குடும்பத்திற்கு நல்வாழ்த்துக்கள் இந்த பதிவு மிகவும் அருமை இடையில் திருக்குறள் கூறுவது மிக சிறப்பு அருமையிலும் அருமை.
@knsudhathiru50832 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது அக்கா. நன்றி அக்கா 🙏
@Saramma-iy2fp2 жыл бұрын
Neenga sonna intha story naala en manathil niraya maatram mam. Thank you mam for give a valuable story for us.
@AbiRaja-k9w3 ай бұрын
Very good story😊
@aniaroshvlogs2 жыл бұрын
Akka.. நிர்மலா ராகவன் அவரகளது முகநூலும் முத்துலட்சிமியும் சிறுகதை explanation kudukka eluma akka.. its a good short story book akka..
@kannabiranrohini37112 жыл бұрын
Hi ka uaga voice super ka story very nice ka
@rajavel57682 жыл бұрын
மிக்க நன்றி அக்கா.. 🙏🏻
@venkateshbabu93952 жыл бұрын
This is the video I need right now.
@gain-le9mf2 жыл бұрын
Arumai 😀👍
@edisonprabuj8072 жыл бұрын
நன்றி சகோதரி
@gomusmath187Ай бұрын
சூப்பர்
@sgeetha84722 жыл бұрын
Thanks for ur story mam love you so much mam.....😍😊
@ashokmoorthy196 Жыл бұрын
செம்மயா சொன்னீங்க
@praveens29152 жыл бұрын
மிக மிக அருமை அக்கா👌👌தங்களின் குரலோடும் கதைகளோடும் பல தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது🙏மிக்க நன்றியும் பாராட்டுகளும்👏👏🙏
@muruganeswaran67332 жыл бұрын
I like this story
@untoldgaming54382 жыл бұрын
Tq akka ✨
@umak33552 жыл бұрын
Super good speech thank you
@vkpvenkateshwaran19972 жыл бұрын
Good story Akka....🥰
@dhivya56742 жыл бұрын
அருமையான உள்ளது👌👌👌
@villageguyskcp51542 жыл бұрын
100%true word
@gokulc232 жыл бұрын
Ungaloda speech very nice akka
@k.karthickkanagaraj33642 жыл бұрын
Thank you akka Nice explanation on how not to worry with Thirukural example