Inspiring story | நீங்கள் யார் | அமைந்தாங் கொழுகான் | Thirukkural 474 | thirukkural story

  Рет қаралды 298,533

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

#Tamil #shortstories #thirukkural
Thirukkural story -1 - • Inspiring story | எந்த...
Thirukkural story -2 - • Inspiring story| துன்ப...
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
குறள் : 474
அதிகாரம் : வலியறிதல்
பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
-----------------------------------------------------------------------------------------
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
-------------------------------------------------------------------------------------------
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com Facebook : / thagavalthalamouryoutu... Instagram: ...
--------------------------------------------------------------------------------
Other short stories:
Prasadham: • Prasadham short story ...
Arasoor panchayat: • அரசூர் பஞ்சாயத்து| Tam...
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio... Kolladhe: • Tamil audio books | Th... Kadhai kadhaiyam karanamam : • Video Mari engira aatukutty : • Mari engira aatukutty ... Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka... Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja... Nalla thangal : • Nallathangal tamil Sto...
----------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் உணவு முறை: • தமிழர்களின் உணவு முறை
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal

Пікірлер: 430
@benazirsyed88
@benazirsyed88 Жыл бұрын
ஆமாம், இந்த உலகத்துல நாம ஒரு புள்ளி அளவு கூட கிடையாது. அருமையா சொன்னீர்கள் சகோதரி.
@ajnaasima6163
@ajnaasima6163 2 жыл бұрын
உங்கள் குரல் மிக அருமை. அதில் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்
@adgpi2004
@adgpi2004 3 жыл бұрын
பொருந்தும் குறள் சகோதரி- பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து,
@googlebrain19
@googlebrain19 3 жыл бұрын
மற்றொரு குறள்: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆறிருள் உய்துவிடும்.
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
அருமை 👏🏻👏🏻
@yogasrisrinila579
@yogasrisrinila579 3 жыл бұрын
🤩🤩😍😍👌🏼👌🏼👌🏼👏👏👍🙌
@kalaimani5541
@kalaimani5541 3 жыл бұрын
Sister neengal kathai sollum vidham semma
@easwaririshika1532
@easwaririshika1532 3 жыл бұрын
Correct
@vijitiru3622
@vijitiru3622 2 жыл бұрын
உங்களின் இந்த கதை வழி நடத்தல் மிகவும் பிடித்திருக்கிறது அறிவை தூண்டும் வகையில் திருக்குறலோடு சொல்லும் விதம் மிக அற்புதம் தோழி சோற்று பிண்டமாக இல்லாது அறிவுக்கு சிந்தனை விருந்து அற்புதம் தோழி👍
@venkateshvs5571
@venkateshvs5571 3 жыл бұрын
உண்மையிலேயே என்னை நான் திருத்திக்கொண்டேன் இந்த கதையை பார்த்து
@daamu48
@daamu48 3 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் பாங்கு திரையில் படம் பார்ப்பது போல் உள்ளது. அதற்க்கு நீங்கள் தேர்தெடுக்கும் ஓவியங்களும்,குறளும் மிகசிறப்பு.
@மகிழ்வித்துமகிழ்-ல7த
@மகிழ்வித்துமகிழ்-ல7த 3 жыл бұрын
அருமை ......😍 தெய்வத்தின் அருளைவிட உயர்வானது குருவருள்.....
@amuthajayabal8941
@amuthajayabal8941 3 жыл бұрын
அமைதி தரும் அருமையான குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல. ஆகா கதை முடிந்து விட்டதே என்று கதையையும் மிஞ்சி குரல் வளம் சேர்க்கிறது. Give more pls tku
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 3 жыл бұрын
அருமையான அழகான பதிவு வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழியையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேண முடியும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா.
@thangaeswari6628
@thangaeswari6628 3 жыл бұрын
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
அருமை 👏🏻👏🏻
@thangaeswari6628
@thangaeswari6628 3 жыл бұрын
நன்றி 😊
@arayeearumugamarayee531
@arayeearumugamarayee531 3 жыл бұрын
உங்கள் குரல் வளம் கதை சொல்லும் விதம் அருமை இனிமை
@justwatch-cf6st
@justwatch-cf6st 3 жыл бұрын
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. இந்த குறள் கூட பொருந்தும்
@shivahits3269
@shivahits3269 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றாக உள்ளது அருமையான பதிவு நன்றி
@ramamoorthys2274
@ramamoorthys2274 3 жыл бұрын
அருமையான கதை...! அற்புதமான திருக்குறள்..! நன்றி சகோதரி அவர்களே..!
@lakshithahs7199
@lakshithahs7199 3 жыл бұрын
உங்களின் குரல் மிக அழகாக உள்ளது தோழி
@ramasamyraja2795
@ramasamyraja2795 3 жыл бұрын
ஆகா அற்புதம் அக்கா.இவ்வளவு நாள் உங்கள் காணொலிகளை பார்க்கவில்லையே ......
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி...கதை சொல்லும் விதம், கதையின் கருத்து, குரல் வளம், இவைகளோடு உங்கள் தனித்தன்மை அழகோ அழகு...தமிழின் தேன் சுவை தனிச்சுவை, படிததில் கேட்டல் நன்று சகோதரி..வாழ்க தமிழ் வளர்க கதைக்களம்...
@kamalhasan7781
@kamalhasan7781 3 жыл бұрын
"*நான் கற்றது இப்பாரில் - *கடுகளவு அறிவே* - *தினம் கற்கிறேன் தினம் கானும் பல குருவிடம்*"
@anbeysivam6331
@anbeysivam6331 3 жыл бұрын
ஆசிரியர் என்பவர் அறிவுக்கடலாக மட்டுமின்றி அறத்தின் ஆழியாகவும் விளங்கவேண்டும்...கதை மிகவும் அருமை....
@swaduocutetwins1827
@swaduocutetwins1827 3 жыл бұрын
nalla solladal .a creative comment.
@ushananthini4768
@ushananthini4768 3 жыл бұрын
உங்களின் குரலின் வளம்,தொனி,அழகு,உணர்வு அனைத்தும் சிறப்பாய் இருக்கிறது தோழி!சமீபமாய் உங்களின் குரலை கேட்டு பிரமித்து நிற்கிறேன்.வாழ்க.
@smarisankar5497
@smarisankar5497 3 жыл бұрын
அருமை உண்மை நன்றி வாழ்க வளமுடன்
@yuvitamilinfo6457
@yuvitamilinfo6457 3 жыл бұрын
Aama nga correct than
@kssoundar
@kssoundar 3 жыл бұрын
நன்றி 🙏
@raguragu7896
@raguragu7896 2 жыл бұрын
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@raguragu7896
@raguragu7896 2 жыл бұрын
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@sairaasairaa5558
@sairaasairaa5558 3 жыл бұрын
சரியான நேரத்துல தேவையான கதை மிக்க நன்றி சகோதரி
@rbsethupathy3444
@rbsethupathy3444 2 жыл бұрын
அளவு - வரம்பு என்றும் சொல்ல முடியும் சகோதரி
@AumYogaa
@AumYogaa 3 жыл бұрын
பழைய படதினுடைய ஒரு கதை.. இருப்பினும் அருமை..
@chandarkuniversesince2020
@chandarkuniversesince2020 3 жыл бұрын
சரஸ்வதி சபதம் படம் இது
@eassavenkat7501
@eassavenkat7501 3 жыл бұрын
Q
@ADITHYAKBKAVIN
@ADITHYAKBKAVIN 3 жыл бұрын
வார்த்தைகள் இல்லை தோழி👍 அருமை. உங்கள் பயணம் சிறப்பாக தொடரட்டும்.🙏
@jayamoorthijayamoorthi2005
@jayamoorthijayamoorthi2005 3 жыл бұрын
நோட்டிபிகேஷன் இல் உங்கள் கதை வந்தாள் வேறு எவ்வளவு ஆன்லைனில் பிஸியாக அதனைப் பார்த்த பிறகுதான் அடுத்த வேலையே செய்யமுடிகிறது அக்கா.... 🥰🤝 ஒரு கதையை ஆயிரம் முறை தாங்கள் தாங்கள் சொல்லும் அக்கதைக்கு ஓர் உயிர்ப்பு கிடைத்தார் போலிருக்கிறது.... நன்றி சகோதரி....🙏🙏🙏🙏
@rtmuralimurali1615
@rtmuralimurali1615 3 жыл бұрын
தங்களின் பதிவு மிகவும் அருமை,
@carcrush801
@carcrush801 3 жыл бұрын
Moral of the story ND thirukural is superb
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@punithamuthu2986
@punithamuthu2986 3 жыл бұрын
இந்த கதையை கேட்கும் எல்லோருக்குள்ளும் இருக்கும் நான் என்ற மாயை உடைவது நிச்சயம்
@freefire-wb8nc
@freefire-wb8nc 3 жыл бұрын
அணிமேஷன், கதை, சொல்லாட்சி ரொம்ப நல்லா இருக்கு அக்கா
@santhoshsanthu4596
@santhoshsanthu4596 3 жыл бұрын
Thangaiye arumayana pathivu.. Thangal pani thodarattum.. vazhalthukkal... Nandri.
@subendranr5661
@subendranr5661 2 жыл бұрын
சகோதரி நீங்கள் கதை சொல்வது மிக நன்றாக உள்ளது. இந்த கதை பழைய தமிழ் படத்தில் வரும் .
@radhasundaresan8473
@radhasundaresan8473 3 жыл бұрын
நல்ல புத்திமதி சொல்லும் கதை...உண்மை யும் கூட... மிக நல்ல பகிர்வு தோழி...
@parthibanr4185
@parthibanr4185 3 жыл бұрын
Epadi ka ivlo arumaya karuthukkala soldringa... evvlo vela irunthalum nyt thungurathu ku munadi unga oru video pathutu than thungave poven..melum valara vazhthukkal...
@inithagokul9820
@inithagokul9820 3 жыл бұрын
நான் என்ற எண்ணம் நம்மை அடியோடு அழித்து விடும்.. அதீத பலமும் அறிவும் இருப்பினும், நம்மை விட மற்றவர்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.. நாம் என்று சொல்லும்போதே நமக்கு கூடுதல் இன்பம் கிடைக்கும்...👍
@kavidhaikaadhali902
@kavidhaikaadhali902 3 жыл бұрын
kzbin.info/door/cH_hROdLBjOs1FPxMP3kXg
@m.sanjaykrishnan1-d226
@m.sanjaykrishnan1-d226 3 жыл бұрын
Ungaloda kuralum atharku undana kuralum miga arumai
@thangaraj732
@thangaraj732 2 жыл бұрын
Supper
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
அருமையான வாழ்வியல் விளக்கம், திருக்குறளில் முதலில் இரண்டு அதிகாரங்கள் படிக்கீறாங்களோ இல்லையோ இன்பத்துபால் அதிகாரங்களை விருப்பத்துடன் படிப்பவர்கள் தான் அதிகம்...
@kavidhaikaadhali902
@kavidhaikaadhali902 3 жыл бұрын
kzbin.info/door/cH_hROdLBjOs1FPxMP3kXg
@sivaguru7212
@sivaguru7212 3 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வணக்கம். கதை கூறும் திறன், இனிமையான குரல், கதைக்கேற்ற குரலை சரியாக தேர்ந்தெடுக்கும் திறன், கதைக்கு பொருத்தமான வரைபடங்கள், கதையின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சரியான பின்னணி இசை என அத்தனையும் பொருத்தமாக உள்ளது. உண்மையிலேயே மனதிற்கு ஒரு உற்சாகத்தை ஊட்டுகிறது. இன்னும் உங்களைப்பற்றி நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகிறது. அத்தனைக்கும் நன்றி சகோதரி திவ்யதர்ஷினி
@rajeshganesan4471
@rajeshganesan4471 3 жыл бұрын
Arumai Akka great story
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
கதை மிக அருமை தங்கையே வாழ்க வளமுடன் என்றுமே இன்புற்ட்ரு 🙏 மிகவும் அருமையான குரல் கொடுத்த இறிவனுக்கு நன்றி
@onlineearning-4147
@onlineearning-4147 3 жыл бұрын
அருமை 👌👌👌👌👌 குருவே
@balasubramaniam7389
@balasubramaniam7389 2 жыл бұрын
Kural story super, complete remaining kurals
@selvarajkaliyan8319
@selvarajkaliyan8319 3 жыл бұрын
அருமை அருமை, நீங்கள் சொன்ன விதம் அவ்வளவு அழகு... மிக்க நன்றி....
@RAMKUMAR-de7jt
@RAMKUMAR-de7jt 3 жыл бұрын
வேகடோடு விவேகமும் தேவை என்பது இன்னோரு கருத்து மிக்க நன்றி
@messiahministries644
@messiahministries644 3 жыл бұрын
கதையை விட புள்ளி மேட்டர்தான் சூப்பர் செம்ம கெத்தா சொன்னீங்க...வேர லெவல் ஸ்பீச்
@vellaiyanvellaiyan5161
@vellaiyanvellaiyan5161 3 жыл бұрын
கதையின் சிறப்பு மற்றும் உயர்வு ஒரு பெண்ணால் சிந்திக்க நன்றி
@rajeshrajesh5375
@rajeshrajesh5375 2 жыл бұрын
அருமை. வாழ்த்துகள்
@manikandansrinivasan2857
@manikandansrinivasan2857 2 жыл бұрын
உங்கள் குரல் அருமை
@kavidhanvisri5049
@kavidhanvisri5049 3 жыл бұрын
மிகவும் அருமை தோழி
@ammuammu-nn3qc
@ammuammu-nn3qc 2 жыл бұрын
Ungalin tamil ucharippu arumai...
@nirainirai8599
@nirainirai8599 3 жыл бұрын
Super sister... Intha story enaku crcta porunthuchu...
@IsraelDaniel1966
@IsraelDaniel1966 3 жыл бұрын
அருமையான கதை
@k.bhuvaneswaribhuvi1644
@k.bhuvaneswaribhuvi1644 3 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி.
@sekargs311
@sekargs311 3 жыл бұрын
நல்ல பதிவு. தன்னடக்கம் என்பது ஒரு நல்ல குணம்.
@jithan36billa85
@jithan36billa85 3 жыл бұрын
Manasai thelivu padutidinga nanri sago
@thangaiyansathiyaraj9687
@thangaiyansathiyaraj9687 Жыл бұрын
உங்க குரலுக்கு நான் அடிமை
@praveensivamurugan9419
@praveensivamurugan9419 3 жыл бұрын
இந்த குரல் எனக்கானது போல் உள்ளது
@manimanikandan7315
@manimanikandan7315 3 жыл бұрын
Anbu sagodharee valgha valamudan valthukal sagodharee
@savithan7434
@savithan7434 3 жыл бұрын
superb sister......semmaiya iruku
@ganeshkumar3725
@ganeshkumar3725 3 жыл бұрын
மன்னிக்கவும், எனக்கு உங்க கதையின் உள்ள விஷயம் அருமை. அதில் மாற்று கருத்து உண்டு இந்த கதையில் சீடன் குருவாக ஆக தகுதி பெறுகிறான், ஆனால் குரு சீடனாகவேன்டிய கட்டாயம் உள்ளது,
@saravananmuthu3628
@saravananmuthu3628 3 жыл бұрын
நல்ல குரல் கொடுத்து ஒரு அருமையான பதிவு.❤️❤️❤️🙏🙏🙏
@Abi-motivation
@Abi-motivation 3 жыл бұрын
Vera level speech sister neenga vera maari
@shibiraj101
@shibiraj101 3 жыл бұрын
அருமையான பதிவு தோழி
@karthikmuruganantham9658
@karthikmuruganantham9658 2 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@packiaraj8057
@packiaraj8057 2 жыл бұрын
நன்றி மேடம்...
@nansudar1468
@nansudar1468 3 жыл бұрын
திருக்குறளின் விளக்கம் நன்றாகவும் & தெளிவாகவும் இருந்தது.... Great effort.
@NaveenNaveen-ns7dy
@NaveenNaveen-ns7dy 3 жыл бұрын
Sarswathie sapatham movie
@subbulakshmisomasundaram6845
@subbulakshmisomasundaram6845 2 жыл бұрын
Thanks , very good story and message, May God bless you and your family.
@ngsuresh20
@ngsuresh20 2 жыл бұрын
இன்னொரு பாடல் நான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழ்வதில்லை
@murugadossmuruga6699
@murugadossmuruga6699 3 жыл бұрын
👌 அருமையான பதிவு
@ganesankandasamy9938
@ganesankandasamy9938 3 жыл бұрын
சிறப்பு ! மிகச் சிறப்பு !!வாழ்த்துக்கள்!!!
@srivel8900
@srivel8900 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sathishhurs
@sathishhurs 3 жыл бұрын
கதை அழகு குரல் அழகு படம் அழகு தொடரட்டும் தமிழின் அழகு உங்கள் குரலில்......
@ganeshkumar657
@ganeshkumar657 3 жыл бұрын
Arumai sister. Great message.
@benazirsyed88
@benazirsyed88 Жыл бұрын
கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 3 жыл бұрын
அருமையான வரிகள் நன்றி
@kpalrajmba0076
@kpalrajmba0076 3 жыл бұрын
Really superb,......
@kamalhasan7781
@kamalhasan7781 3 жыл бұрын
"*உன்மை, அருமை*,*தான் என்றும் எண்ணம் யவராக இருப்பினும் இன்னல் ஏற்படா அமையும்*, *அதே நிலை - (குருவே தவறு செய்தாலும் தவறு தவறுதான்), (தவறே செய்யாதவரை தவறு செய்ய தூன்டுதலும் தவறு), (தன் கடமையை சரிவர ஆற்றாமல் பிறரை குறை கூற வழி வகை அமைதல் தவறு)*
@bharathkumar2852
@bharathkumar2852 2 жыл бұрын
நான் உங்க கதை பிரியான்
@kssoundar
@kssoundar 3 жыл бұрын
நன்றி 🙏
@seedisland900
@seedisland900 3 жыл бұрын
மிகவும் அருமை.
@saravanan4086
@saravanan4086 2 жыл бұрын
Good Video About EGO. Thankyou Mam. All the best.
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
அற்புதம் சகோதரி..... தலைக்கனம் கூடவே கூடாது.....
@manukarnika2087
@manukarnika2087 3 жыл бұрын
நன்றி. நன்றி. நன்றி
@Rajii-c8x
@Rajii-c8x 3 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்துச்சு கதை 🙏🙏🙏
@jeyasenthalai7661
@jeyasenthalai7661 3 жыл бұрын
அருமை சகோதரி உண்மை பா
@oneminuteonebook8179
@oneminuteonebook8179 3 жыл бұрын
nalladhu pesuvadhil eppodhum oru sirappu undu...tharamaana padhivu melum thodara vaazhthukal
@sasiarunsasiarun2057
@sasiarunsasiarun2057 3 жыл бұрын
உடைத்தம் வலியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்
@balajinss2761
@balajinss2761 3 жыл бұрын
So..... good , excellent
@aravinths5344
@aravinths5344 3 жыл бұрын
Mam neenga kadhai solra vidham super mam
@trajkumar1804
@trajkumar1804 3 жыл бұрын
அருமையான கதை நன்றி சகோதரி 🙏👍
@girijak3768
@girijak3768 2 жыл бұрын
Wonderful explanation mam, thank you🙏❤🌹
@dharaneeshdharaneeshwaran144
@dharaneeshdharaneeshwaran144 3 жыл бұрын
Thank🌹🌹🌹 you
@ananddivya9935
@ananddivya9935 2 жыл бұрын
Amazing story
@lak797
@lak797 3 жыл бұрын
I like way of stories telling
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
வணக்கம் சகோதரி அவர்களே. குருபக்தி எப்படி இருக்கவேண்டும் என மகாபாரதத்திலிருந்து சில உதாரணம். 1. தனது து(தொ)டையை இந்திரனின் சூழ்சியால் வண்டு துளைத்து குருதி கொப்பளித்தபோதும் துடையில் தலைவைத்து உறங்கும் குரு பரசுராமரின் உறக்கம் கலையக்கூடாதென பொறுமை காத்த கர்ணனின் குரு பக்தி. 2. நேரடியாக சீடனாக ஏற்காத துரோணரை மானசீகக் குருவாக ஏற்றுத் தானே கற்ற ஏகலைவன் குரு துரோணருக்ககு தந்த கட்டைவிரல் குருதட்சினை 3. ஆற்றில் நீராடுகையில் மாணவர்களை சோதிக்க துரோணர் மாயையான முதலையை உருவாக்கி தானே மாட்டிக்கொண்ட போது கௌரவரும் பாண்டவருள் நால்வரும் திகைத்து நிற்க அர்சுணன் மட்டும் துணிந்து ஆற்றில் குதித்து குருவைக் காக்க முனைந்த குருபக்தி. இவைதான் சிறந்த குருபக்தி உதாரணங்கள், இன்னமும் இப்படி நிறைய உள்ளன. இன்றெல்லாம் வகுப்பறையில் பெரும அளவு மாணவர்கள் அவர்களுக்குள்ளேயே ஆசிரியர்களை குறித்து கேலிபேசுவது, பள்ளிகளிளும் கல்லூரிகளிளும் வழக்கமாகிபோனது. இந்த கதையை சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் பார்த்தது. மீண்டும் நினைவு படுத்திவிட்டீர்கள். நல்ல கதைகளைத் தேர்வு செய்து கருத்துகளுடன் குறட்பாவுடன் காணொளியாக பதிவு செய்யும் தங்களது பணி சிறக்கவும் வளர்ச்சி அடையவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி. நன்றி வணக்கம்.
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
ஒவ்வொரு முறையும் தங்களின் இடுகை என்னை ஆச்சரியப்படுத்துகிறது அண்ணா.. தங்களின் தகவலுக்கும் கருத்துக்களும் மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙂
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
@@ThagavalThalam வணக்கம் சகோதரி அவர்களே. தங்களது, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆற்றும் பணிகளுக்கு, கடமைகளுக்கு மத்தியில், தங்களது பல்வேறு பணிகளுக்கு மத்தியில், பொது வெளியில் - தகவல் தள விழியத்தில் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றின் காரணமாகவும் , சமுதாயக் குறைபாடுகளைச் சாடும் சிறுகதைகளை எடுத்து கூறும் விதத்திலும், தமிழர் நாகரிக பண்பாடு சார்ந்த நுட்பங்களை விளக்குவதிலும், தமிழ் இலக்கிய செய்யுட்களையும், கண்ணதாசரும் மற்றுமுள கவிஞர்களின் பாடல்களைத் திறனாய்வு செய்வதிலும், நற்கருத்துகளை சிறுகதை வாயிலாக பதிவு செய்யவதிலும் தங்களது செயல்பாடுகள் தான் போற்றத் தகுந்தவை. பாராட்டுக்குரியவை. இவைகளையெல்லாம் கருதும் போது பார்வையாளர்களாகிய எங்களுக்கு தான் தங்கள் மீது பெருமதிப்பும் வியப்பும் உண்டாகிறது. சுருங்கச் சொல்லின் ஏதேனும் ஒரு / பல வகையில் பார்வையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் விடயங்கள் பயனளிக்கின்றன. இதில் மாற்றுக்கருத்திற்கு சிறிதும் இடமில்லை. தங்கள் பணி மேன்மேலும் சிறப்பாக அமையட்டும். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம் சகோதரி.
@palaniappan1017
@palaniappan1017 3 жыл бұрын
பாராட்டுகிறோம் வாழ்த்துக்கள் 🙏
@sabarathinams5375
@sabarathinams5375 3 жыл бұрын
Nice voice n way of explaining super
@kathirram1824
@kathirram1824 3 жыл бұрын
அருமை..
@nilakuttychannel
@nilakuttychannel 3 жыл бұрын
அருமையான கதை சகோ 👌👌👌 உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
நன்றி சகோ
@IsraelDaniel1966
@IsraelDaniel1966 3 жыл бұрын
அருமையான புத்திசாலி மனைவி அவர் கொடுத்து வைத்தவர்
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН