🎉 மேலும் பல உயரங்களுக்கு உலாவ உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤😊🤝👏👏👏 மேலும் பல சுவாரசியமான கதைகளுக்காக காத்திருக்கிறோம்... ❤❤❤😊
@samuvelsamuvel5558 Жыл бұрын
அடுத்த 🆕கதையும் இதே மாதிரி🌬️ மலரட்டும் 🌺
@velanrd434 Жыл бұрын
சிறு துறும்பும் பல் குத்த உதவும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த கதை அமைந்திருந்தது. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️
@prabuprathasarathi8267 Жыл бұрын
நன்றி அக்கா 🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻
@sanmughamn6462 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி!❤😊
@sampath8630 Жыл бұрын
போற்றுதலுக்கும் பெருமதிப்புக்குரிய அன்பு சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை அடுத்த கதையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் சகோதரர் விவசாயி குடும்பம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன்.
@ThagavalThalam Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@umam5378 Жыл бұрын
பதிவு மிகவும் அருமையாக இருந்தது தோழி
@SURESHsuresh-bn2ot9 ай бұрын
அருமையான கதை
@divyap8506 Жыл бұрын
சிந்திக்க வைத்த கதை அக்கா சூப்பர் 🌺🌺🌺🌺🌺👍🏻👍🏻
@dr.e.premanand1472 Жыл бұрын
இக் கால இளைஞர்களுக்கு ஓர் அற்புத பதிவு (படைப்பு). வாழ்க.
@lega.74 Жыл бұрын
அருமை சகோ
@nagalakshmin4468 Жыл бұрын
அருமை என் நிலை அக்கா🙏🙏
@vaishnavi1898 Жыл бұрын
Om namah shivaya
@muthulakshmik5546 Жыл бұрын
அருமையான ஆழமான கதை சகோதரி
@selvasanjaysivasonjay8782 Жыл бұрын
Hi nan indru thanjai ponen. Angu oru street peru Dabir kulam athai parthathum ungal kathai gnabagam vanthathu😊😊
@karthikeyang9269 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல் சகோதரி
@udhayasankar6354 Жыл бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது.
@Thangamani_1982 Жыл бұрын
டபீர் சாமி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை நன்றி சகோதரி
@@sandhiyab1738 crt dhan sweetheart Naanum recent ah dhan en passion ah findout panna tq for Ur suggestions 😘
@VigneshVignesh-wp4iq Жыл бұрын
Hi akka
@ParthaSarathycse Жыл бұрын
Sister you narrated the story like peon has started to explaining the reason behind it but when you ending it as some professor explaining it
@PunithaV18 Жыл бұрын
Your Spotify link ma'am
@ThagavalThalam Жыл бұрын
I am not using Spotify sago
@ayirps5908 Жыл бұрын
2:36 ...u said that the story was told by a peon 10:22 ...here u said that ...the assistant professor finished the story..... ??
@ThagavalThalam Жыл бұрын
Mistakes happen sago.. i am just a normal human being right...?
@ayirps5908 Жыл бұрын
@@ThagavalThalam yeah! Mam I agree and I just highlight it for u to know.... because you didn't mention it in this video..... anyway it's ok 👍🏻 ☺️
@gopiraj6733 Жыл бұрын
05:50 நிமிடத்தில் சின்ன பசங்கள் 4 பேர் என்று கூறினீர், ஆனால் caricature-ல் 3 சின்ன பசங்கள் மட்டும்தான் உள்ளார்கள், ஏன் ?
@ThagavalThalam Жыл бұрын
ஒரு பையன் frame - அ விட்டு கொஞ்சம் வெளில ஓடிட்டான் sir.. என்ன செய்வது, கொஞ்சம் குறும்பு அதிகம்
@gopiraj6733 Жыл бұрын
@@ThagavalThalam ஆம், இருக்கலாம், சிறுவயதில் நான் செய்ததுபோலவே அவனும் செய்து விட்டான் போல், எனினும் அந்த சிறுவனை வாழ்த்துவோம். உங்கள் வாழ்விலும் மலர்கள் மலரட்டும், வாழ்த்துக்கள் 🙏