Inspiring Story of Arnold Schwarzenegger | அர்னால்டின் அசாத்திய கதை | Big Bang Bogan

  Рет қаралды 82,248

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

முடியாது என்ற வார்த்தையை தன் வாழ்நாள் முழுக்க"முடியும்!” "முடியும்!" என்று மாற்றிக்காண்பித்த அசாத்திய மனிதன் தான் அர்னால்டு சுவார்செனேகர். தோல்வி விரக்தியில் துவண்டு இருப்பவர்கள் அனைவரும் கேட்க வேண்டிய கதை இது
This is the Inspiring story of Arnold Schwarzenegger
#arnoldhistory #arnoldschwarzenegger #bigbangbogan #bcubers
------------------------------------------------------------
Download Kuku FM: kukufm.page.li...
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
-----------------------------------------------------------
Sources
Arnold Schwarzenegger: The Life of a Legend
Flaz Rafiq
amzn.to/3GdN1Xb
The Times
bit.ly/3UVqWB2
----------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 340
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Bcubers !!! Assemble 🤟🏾 Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
@sasidharan372
@sasidharan372 2 жыл бұрын
Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls
@ibrahim151111
@ibrahim151111 2 жыл бұрын
Anna please please upload video on history of chocolate 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RANJITHVBM
@RANJITHVBM 2 жыл бұрын
Bro cinima thater epadi uru achi video podunga
@vpgopinath1997
@vpgopinath1997 2 жыл бұрын
தொடர்ச்சியா ஐந்தாவது வீடியோ நான் கண்டுபிடிச்சுட்டேன்
@Iravathan
@Iravathan 2 жыл бұрын
செங்கிஸ்கான் பத்தி வீடியோ
@hjgfc
@hjgfc 2 жыл бұрын
5 நாள் ஜிம்முக்கு போயிட்டு.....!!!ஆறாவது நாள் அர்னால்டு மாறி ஆயிட்டோன்னு நினைச்ச பாய்ஸ் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்......
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
ஆமா ஆமா
@prasanthy5012
@prasanthy5012 2 жыл бұрын
நானும் தான் பா...
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 жыл бұрын
🤣
@விடாமுயற்சி-ல6ய
@விடாமுயற்சி-ல6ய 2 жыл бұрын
Me to
@KalaiyarasanChinnapaiyan
@KalaiyarasanChinnapaiyan 2 жыл бұрын
ரசிகர்களின் ஆசையை தொடர்ந்து நிறைவேற்றும் போகனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..
@praveenkamaraj2162
@praveenkamaraj2162 2 жыл бұрын
Ada. Po pa.... Romba naala Cristiano Ronaldo biography kekkuren.... Halloween history kekkuren... Ana pannave maatraru
@venkatbillavenkatbilla5627
@venkatbillavenkatbilla5627 2 жыл бұрын
நான் 4 மாதங்களாக கடாஃபி வரலாறு கேட்கிறேன் வரவில்லை
@sathishkumart3104
@sathishkumart3104 2 жыл бұрын
Nanum ella video layum ussr Stalin pathi kekren podala
@Arul_Joe
@Arul_Joe 2 жыл бұрын
It's me
@riddikroshan7839
@riddikroshan7839 2 жыл бұрын
@@venkatbillavenkatbilla5627 அதுக்கு இன்னும் ரைமிங்க லீட் சொல்ல வரல போல இருக்கு
@billasuresh_ravanan_mba
@billasuresh_ravanan_mba 2 жыл бұрын
Arnold sir's life+Bogan Anna's words+john Anna's editing vera maari vera maari🔥🙌🏻❤️‍🔥
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
🤝🇱🇰🔥
@RamKUMAR-cy6yi
@RamKUMAR-cy6yi 2 жыл бұрын
his golden words are " ignore the naysayers (உன்னால முடியாதுனு சொல்றவங்கள ஒதுக்கித்தள்ளு) and no pain no gain , work your ass out (உழை உழைச்சுகிட்டேயிரு வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை ) " -- he is a real legend. இவர் ஒரு ஹாலிவூட்டின் ரஜினி -- என்னடா ரஜினி கூட கம்பேர் பண்ணுறியேனு கேட்கிறீங்களா ,, ரஜினிக்கு வயசு 72 இவளோ நாளும் (கிட்னி மாற்று சேஜெஞ்சும் கூட ) பிட்டா நடிக்கிறாப்புல(இன்னமும் பாக்ஸ் ஆபிஸ் கிங் --சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் ) ---- நாமும் வாழ்க்கையில் உழைக்க தயங்க கூடாது அப்படினு சொல்லுறாங்க ரெண்டு பெரும். சில மக்கள் 40 வயசை நெருங்கும்போதே சீக்கரம் ரிட்டையர் ஆகணும்னு சொல்லிட்டு திரியுறாங்க (IT மக்கள் ) -கடைசி வரைக்கும் வேலை பார்க்கணும் --வேலையை பார்த்துகிட்டே வாழ்க்கையையும் என்ஜோய் பண்ணனும் னு சொல்லுறாங்க ஆர்னால்டும் , ரஜினியும் --என்ன நான் சொல்லுறது .
@sakthivinayagam919
@sakthivinayagam919 2 жыл бұрын
நம்பிக்கை வளர்க்கும் ஒரு அசத்தலான வீடியோ இது 🔥🔥🔥❤️👍
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
நாட்டில் எல்லா பிரபலங்களின் கதையும் சொல்றீங்க பாஸ் நம்ம தமிழ் பிரபலம் மேதாகு பத்தி கொஞ்சம் சொல்லலாமே 🇱🇰🤝🔥
@raingunal9976
@raingunal9976 2 жыл бұрын
உனக்கு புரியாத அன்ன நம்வள்வர்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@theepansornalingam4218
@theepansornalingam4218 2 жыл бұрын
அண்ணா கோடி நன்றி நான் இரண்டு கிழமை முன்னாடி கேட்டிருக்கிறேன் Arnold Schwarzenegger வாழ்ந்த வரலாற்றை பரிசளித்ததுக்கு ரம்ப நன்றி
@krishanthinimehala9284
@krishanthinimehala9284 2 жыл бұрын
அண்ணா நான் டணீஸ் யாழ்ப்பாணம் உங்கள் வீடியே எல்லாம் சுப்பர்
@cursorgraphix5973
@cursorgraphix5973 2 жыл бұрын
நீங்க சொல்லும் கதைகள், வாழ்கை வரலாறுகள் எல்லாம் எப்படியோ ப்ரோ. ஆனா நீங்க அத சொல்ற விதம் (Modulation) Simply Superb and no word to explain Bro. நான் நீங்க சொல்ற கதையை கேட்கறோனோ, இல்லையோ நீங்க சொல்ற விதத்தை நான் ரொம்ப லைக் பன்றேன் ப்ரோ. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ப்ரோ.
@navaneethakrishnanafcons7262
@navaneethakrishnanafcons7262 2 жыл бұрын
சிலம்பாட்டம் வரலாறு கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு, Ashok Leyland story Video போடுங்க
@geethavishnu9771
@geethavishnu9771 Жыл бұрын
I visited Arnold’s childhood home and museum in Thal, Austria in April this year. It was a lifetime experience to know more about this Legend
@scienceknowledge1000
@scienceknowledge1000 2 жыл бұрын
கேனான் தி பார்பேரியன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். தன்னம்பிக்கை முக்கியம். நன்றி. சூப்பர்.
@rsivakumar75
@rsivakumar75 2 жыл бұрын
Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾🤩🤩🤩
@ashiffbilly7401
@ashiffbilly7401 2 жыл бұрын
BigBangBogan ayya ungal kulam kudumbam varisu ellam vaazhga 🙏🏻🙏🏻🥹🥹 arumaiyana padhivu 🙏🏻🙏🏻👌🏻👌🏻 nandri 🥹🥹🙏🏻
@prasantha8048
@prasantha8048 2 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா 🙏 அற்புதமான ஊக்குவிப்பு 🙏
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
தலைவா தயவுசெய்து முதலாம் உலகப் போர் , இரண்டாம் உலகப் போர் பற்றிய கதையை சொல்லுங்க ❤️ ❤️ 🙏 🙏 🙏
@abusiddik4419
@abusiddik4419 2 жыл бұрын
Rompa nallah kettukittea erukka annan numbers epdi uruvanathunu pls etha pathi oru video podugapaaa......
@vikkyanil
@vikkyanil 2 жыл бұрын
Bgm rombo dominate pnnudhu bro..edho 2x speed le kekra maari iruku .. if possible re - upload with low bgm sound bro .. voice distraction avudhu bro
@harishraman9629
@harishraman9629 2 жыл бұрын
Arnold Schwarzenegger 💓🔥🔥
@Mohamedibrahim-dq8pt
@Mohamedibrahim-dq8pt 2 жыл бұрын
தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க
@VivekKumar-vm2eu
@VivekKumar-vm2eu 2 жыл бұрын
நன்றி🙏💕
@arumugam1897
@arumugam1897 2 жыл бұрын
பறவைகளின் அரசன் கழுகு பற்றி பேசுங்கள் அண்ணா நன்றி 💐🎉
@sakthiammu7906
@sakthiammu7906 2 жыл бұрын
சிறப்பு 🔥🔥
@gowthamvijayakumar1425
@gowthamvijayakumar1425 2 жыл бұрын
Boss Arnold Schwarzenegger pathi peasunegale ivangala Vida athegama 8 times Mr. Olympia award vanguna Ronnie Coleman oda video podunegale because naa avanga branch company la work pannirukanga romba nalla manusan but ipo parkave kastama irunthuchu
@ககுமரேசன்
@ககுமரேசன் 2 жыл бұрын
அண்ணா ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரன் பற்றி காணொலி போடுங்கள்
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
பாஸ் சன்னி லியோன் / மீயா கலிபா , இவர்கள் இருவர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க
@lakshmikanthan8349
@lakshmikanthan8349 2 жыл бұрын
Maha perabu Yara yetha kettalum apdiye video podringale vazhga big bang bogan team ♥️
@b.ahamed4288
@b.ahamed4288 2 жыл бұрын
Sylvester stallone 🤩 ..inspirational story podunga bro 🤗🤗..i am huge fan 😘
@lekshmananV
@lekshmananV 2 жыл бұрын
True Inspiration Sir நீங்க
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம்
@sathirajan8204
@sathirajan8204 9 ай бұрын
You speak very nicely Very great presentation Through you learning more about the world A million thanks Sir
@murugananthams1326
@murugananthams1326 2 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@KamalRaj-ox7rw
@KamalRaj-ox7rw 2 жыл бұрын
சூப்பர் அண்ணா.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Thank you very much for making video about the legend Arnold Schwarzenegger 😇😇😇❤️❤️🙏🙏🙏🙏. Hats off to your work 👏👏👏👍👍👍.
@kalyankratos1952
@kalyankratos1952 2 жыл бұрын
Albert Busek (discoverer of Arnold) and joe weider this two guys play vital role for arnold Schwarzenegger during his bodybuilding career
@temperclass2511
@temperclass2511 2 жыл бұрын
Bro joker heath ledger pathi oru video potuinga pls💐
@khautamsupramaniam5286
@khautamsupramaniam5286 2 жыл бұрын
Bro Leonardo Da Vinci pathi video podunga 🔥
@MaheshBaburajapalayam
@MaheshBaburajapalayam 2 жыл бұрын
Thanks for great information
@sp.murugansp6448
@sp.murugansp6448 Жыл бұрын
The greatest Legend Arnold 👏👌👍💪🏆
@suresharumugam346
@suresharumugam346 2 жыл бұрын
அருமையான பதிவு
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar 2 жыл бұрын
Great sir
@ashiffbilly7401
@ashiffbilly7401 2 жыл бұрын
Thalaivaaaaaaa Ur great 😅😅😅😅🥰🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😂😂😂😂 NANDRI NANDRI 🥰🥰🥰♥️♥️♥️👌🏻👌🏻♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹🥹🥹🥹🥹🌺🌺🌺🥹
@dk...3646
@dk...3646 2 жыл бұрын
Pls ithemathi motivation video va podunga.........tq
@Joelson_27
@Joelson_27 2 жыл бұрын
My favorite Hero Arnold schwarzenegger
@sakthiammu7906
@sakthiammu7906 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 2 жыл бұрын
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா
@allenaugustinjohn1070
@allenaugustinjohn1070 2 жыл бұрын
Jaguar cars history pathi oru video podunga
@adolfmartin8772
@adolfmartin8772 2 жыл бұрын
All ready my inspiration
@dineshs9837
@dineshs9837 2 жыл бұрын
Thank you Nanba
@kamalesalton643
@kamalesalton643 2 жыл бұрын
Leonard da vinci hestory and monalisa painting secret video panunga bro & beaver dam pathium pesunga bro
@ratnakararumugam2582
@ratnakararumugam2582 2 жыл бұрын
super bro. thank you. i liked the video.
@mayan4502
@mayan4502 2 жыл бұрын
Bro, Madurai district la irunthu Theni district pirintha story podunga.
@aravindd8646
@aravindd8646 2 жыл бұрын
Bro 🙏 Vikings pathi oru video podunga ❤️❤️❤️❤️
@karthiklipl6949
@karthiklipl6949 2 жыл бұрын
Love u brother... superb video
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 2 жыл бұрын
Arumai Anna ❤❤👍👍🔥🔥
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
,🔥🤝🇱🇰
@selvak5071
@selvak5071 2 жыл бұрын
Super tha 👍💪💪💪💪
@gopinathan.m1204
@gopinathan.m1204 2 жыл бұрын
Arnold is a example of all gym boys
@fitlife2372
@fitlife2372 2 жыл бұрын
Amazing thanks bro
@adriankasa4339
@adriankasa4339 2 жыл бұрын
Superb video. Well researched.
@ananthansivaji0451
@ananthansivaji0451 2 жыл бұрын
Best story teller KZbin channel 🥰🥰🥰❣️
@VIJAY-ww7ty
@VIJAY-ww7ty 2 жыл бұрын
Intro is 🔥🔥🔥
@sachins6230
@sachins6230 2 жыл бұрын
Please bro do a video about James bond plsssssssss
@vishnupm3222
@vishnupm3222 2 жыл бұрын
Sylvester Stallone pathi oru video podunga thalaiva 🙏
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Thanks
@naveenrajkumar7655
@naveenrajkumar7655 2 жыл бұрын
பாப்லோ எஸ்கோபார் பற்றி பேசுங்கள் அண்ணா.....
@soundarrun
@soundarrun 2 жыл бұрын
Bro, ஆழ்கடல் இயற்கை அதிசயங்கள் பற்றி பேசுங்க!! It’s nice topic.. Editor John konjam engalukaga recommend pannunga🤝
@sathishmadhu38
@sathishmadhu38 2 жыл бұрын
Tn body builder mr rajendra. Avar pathi konjam pesunga. Because tamilnadu Arnold.
@siva155b
@siva155b 2 жыл бұрын
Energetic bio.narrative style always awesome bro
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
அர்னால்ட் மரண மாஸ் 🔥 அடுத்து சில்வெஸ்டர் வீடியோ போடுங்க
@ibrahim151111
@ibrahim151111 2 жыл бұрын
Anna please upload video on history of chocolate 🍫😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 2 жыл бұрын
Boss, உங்களை நேரில் சந்திக்க வேண்டும். நீங்கள் நாமக்கல் வந்தால் ஆஞ்சநேயர், நரசிம்மர் (கைகளில் வதம் செய்த ரத்த கரையுடன் காட்சி தருகிறார்) தரிசிக்கலாம். கணிதமேதை இராமானுஜர் தியான செய்த மண்டபம் பார்க்கலாம். உங்களுடைய Nativity Speech மிகவும் பிடிக்கும்.
@softkesh
@softkesh 2 жыл бұрын
India's longest beach 🏖️ Marina beach .. world 2nd longest beach. Tips romba easy ah iruku Sam..
@vigneshvg9257
@vigneshvg9257 2 жыл бұрын
You made my day bro
@Mahesh-13197
@Mahesh-13197 2 жыл бұрын
i love this story..anna
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
Excellent info.. Bro.. Pls have one episode of.. One of the world famous body builder.. Eugine Sandow
@vijilakshmi4498
@vijilakshmi4498 2 жыл бұрын
Arumayana message
@imdinesh9155
@imdinesh9155 2 жыл бұрын
Supper bro keep it👍
@jonathansureshjohn7839
@jonathansureshjohn7839 2 жыл бұрын
I am yr subscibre ... Bro . I like the way u tell every story clearly ...with full details all abt. I am frm malaysia
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Thankyou
@BalajiBalaji-tv6nh
@BalajiBalaji-tv6nh 2 жыл бұрын
One of best the Motivation story bro 😌
@ziyanHussain007
@ziyanHussain007 2 жыл бұрын
escape plan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 fantastic movie
@mariselvam2179
@mariselvam2179 2 жыл бұрын
நண்பா இஸ்ரேல் மொசாட் பற்றி வீடியோ போடுங்க
@arjunarjun27
@arjunarjun27 2 жыл бұрын
Watching while work out
@ramar6371
@ramar6371 2 жыл бұрын
சமீபத்தில் சத்யம் சேனலில் அப்போலோ மருத்துவர் wood wards ல் குழந்தைகளுக்கு கேன்சர் விளைவிக்கும் ingredients இருப்பதாக கூறினார். நாங்களும் எங்கள் குழந்தைக்கு கொடுத்து வருகிறோம்.தயவு செய்து அதைபற்றி வீடியோ போடுங்க ப்ரோ
@sanjay.r8370
@sanjay.r8370 2 жыл бұрын
Bro oru naal live podunga neega and with John bro please
@irumbuthiraichannel2297
@irumbuthiraichannel2297 Жыл бұрын
Super❤ love you
@vigneshn09
@vigneshn09 2 жыл бұрын
Bro... North sentinel Island pathi video podunga
@rajigracy3117
@rajigracy3117 2 жыл бұрын
Thank you so much bro
@sathya8225
@sathya8225 2 жыл бұрын
Aircel network pathi solunga
@mohamedyousuf9535
@mohamedyousuf9535 2 жыл бұрын
Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story
@surendran4710
@surendran4710 2 жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@Thanvi_oct21
@Thanvi_oct21 2 жыл бұрын
Spring history....
@majaykumar6300
@majaykumar6300 2 жыл бұрын
Thanks for motivation 🙏🙏🙏
@markajay1107
@markajay1107 2 жыл бұрын
Ashok Leyland pathi poduga anna please rombo Nala kekuren pls
@jmsathaki6406
@jmsathaki6406 2 жыл бұрын
உமர் முக்தார் பற்றி வீடியோ போடுங்கள்...
@ashokkumar-nw5ex
@ashokkumar-nw5ex 2 жыл бұрын
Birsa munda pathi video poedunga inniku birsa munda day bcubers
@manikandanprasanththamilan3864
@manikandanprasanththamilan3864 2 жыл бұрын
Last msg super
@tamizhmani3784
@tamizhmani3784 2 жыл бұрын
Bro ganja story then Bob Marley story video podunga 2story venum
@soundharpandi3663
@soundharpandi3663 2 жыл бұрын
Sylvester pathi video podunga
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Arnold Schwarzenegger Motivation | TAMIL MOTIVATION VIDEO
10:09
Epic Life Tamil
Рет қаралды 10 М.
How To Train For Mass | Arnold Schwarzenegger's Blueprint Training Program
17:13