LUME BANDS en da machi functionukku kattayam vandhe aakanuma appudi sattam irukka?
@deep54956 жыл бұрын
LUME BANDS naanu unnamathiri vijay fan thaa aana theveillaama edukku ajith mele pazhithukkipodure?
@mohamedvasim36816 жыл бұрын
Pradeep p hindissaru
@SenthilroshanROSHAN2 жыл бұрын
நாங்கள் ஒரு நடிகரின் ரசிகர்கள் அல்ல ஒரு நல்ல மனிதரின் வெறியர்கள் 💯💯
@riyaravoof91996 жыл бұрын
விடா முயற்ச்சி விஸ்வருப வெற்றி...உங்களை போல் நாங்களும் கடின உழைப்பால் வாழ்வில் வெற்றி பொறுவோம்
@iyyappang-33453 ай бұрын
தல தல தான் தலையின் வரலாறு அருமை செவன் நியூஸ்❤❤
@Mr.malai73 жыл бұрын
நான் தளபதி ரசிகனாக இருந்தாலும்..... தல அஜித்தின் உண்மையான உள்ளமும்.. எளிமையான வாழ்க்கையும்... பிடிதிருக்கிறது Mass
@abishek_james4 жыл бұрын
உழைத்தார்.. உயர்ந்தார்.. தன் குறிக்கோளில் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் கொட்டி வளர்ந்த நல்ல மனிதர்.. 🔥❤️💯🤗
@ibrahimbabu30006 жыл бұрын
மனிதாபிமானம் நிறைந்த ஒரு மனிதன் தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரம் அஜித்
@sateshranganathan38806 жыл бұрын
Thala is always ultimate
@paulinmary41266 жыл бұрын
👍
@yuvarajpj56236 жыл бұрын
He won't misuse his fans. That's the awesome person. I'm became AJ fan because his character and this self-confidence and then his acting and dedication. We love u thala.
@ammuumma12406 жыл бұрын
தன்னம்பிக்கையின் மறு உருவம் THALA
@mjvoicevlog6 жыл бұрын
அஜீத் என்றால் யாரலும் வெல்ல முடியாதவன் என்று அர்த்தம்...
@gloryfurniture53446 жыл бұрын
அஜித் ரொம்ப நல்லவர் அஜித்தை ரொம்ப புடிக்கும் அஜித்தின் ரசிகர் நான்
நான் நடிகனின் ரசிகன் அல்ல நான் ஒரு நல்ல மனிதனின் ரசிகன் தல டா.....
@mohamedasraf61574 жыл бұрын
Hardwork never fails 💯💯great example 2 persons 1.thala ajithkumar 2.thala dhoni
@mantharasalammantharasalam27616 жыл бұрын
சினிமா தொழிலை சிறப்பாக செய்யும் மனிதர்.
@vinodkumar2426 жыл бұрын
Ajith has achieved something great in his field let us do the same in our field keep working hard
@appu72996 жыл бұрын
As a vijay fan I am impressed
@KAN4436 жыл бұрын
Manju Nathan Hatts off Bro👏👏👏👏 I am also impressed with Vijays Sucesss
@Prabapraba-nv7pi6 жыл бұрын
I like
@ssharan62396 жыл бұрын
Bro ungala thala fan iruka solla oru 2 nal thala fans kuda irundhu parungha bro
@Music_875906 жыл бұрын
அவர் எப்போடா சொன்றார் தான்.அரசியலுக்கு வருவேன்.என்று.... அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்😍😍💪💪💪
@தமிழ்குடிபூர்வீக6 жыл бұрын
Muthu Krishnan
@rajapoovalagan99113 жыл бұрын
நான் தல வெறியன் தல என்றும் மாஸ் அன்பானவர் மற்றும் பன்பானவர் என்றும் தல அஜித் வழியில் என்றும் பயணம்
@arakmani8596 жыл бұрын
தல என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@தமிழ்குடிபூர்வீக6 жыл бұрын
Arak Mani ஞ
@NaveenNaveen-ux6yw6 жыл бұрын
Thala is an mass
@loguraj13276 жыл бұрын
Thala pola varuma💪💪💪💪💪
@mohamedabdullah35336 жыл бұрын
Logu raj thala daw
@SureshBabu-ro1xp6 жыл бұрын
varathu bro
@SelvamSelvam-tb8du6 жыл бұрын
@@SureshBabu-ro1xp harish
@suganyad67286 жыл бұрын
Logu Thala
@user-uk5is5vn1x4 жыл бұрын
Gommala dala daw😎😂
@duraisun85316 жыл бұрын
தலையாக இருந்தாலும் தலைகனம் இல்லலா தலைவன்
@rkkalidass96876 жыл бұрын
தல
@khaleelibrahim22626 жыл бұрын
எம்ஜிஆர் க்கு அடுத்தபடியான ஒரு நல்ல நடிகர் என்றால் அது தல அஜீத்தான்!!
@captain44953 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த்
@smartby89676 жыл бұрын
மே தின நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎂🎂 🎉🎉
@kuganathan42266 жыл бұрын
Smart Bøy
@prabhuannamalai29506 жыл бұрын
Inspiration story. Thala pola varuma!!!😘
@arumugamlakshmanan72896 жыл бұрын
He never says he will come into politics. He wont come. And he never says i will come at right time.. he is great unlike other superstars
@suryaprakash88723 жыл бұрын
Valimai nayagan ajith Enga thala🤘🤘🤘😎😎😎
@jafferali67956 жыл бұрын
நீ வரமாட்டேனு எனக்கு தெரியும் தல! ஆனா நீ வரனும் தல! உன்னே போன்ற நல்ல நோ்மையான மனிதா்கள் வந்தாதான் அரசியல் எவ்வளவு புனிதமான விஷயம்னு புரியும்!
@RajaKumar-ks9wb4 жыл бұрын
என் நோக்கமும் இதுவே நண்பா
@vellaisamykjb16156 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல...
@etiospalani3156 жыл бұрын
Thala da
@arunkumarr12986 жыл бұрын
அஜித் அரசியல் வர மாட்டார், வந்த நல்லது செய்வார்.
@sathyashri17756 жыл бұрын
ஊம்புவார்
@bhoothalbhoothal94096 жыл бұрын
.
@chellamuthu40596 жыл бұрын
Ajith oru maga manithar.
@velvizhi74736 жыл бұрын
correct
@myownstuffs99456 жыл бұрын
Sathya Shri Mandi podu naaya
@parvatitogare91116 жыл бұрын
Ajith sir/ ... Sipmlicity, dedication of work , kindness ......no full stop ever green ajith sir reality
@rahulstudios50896 жыл бұрын
I 💓💓💓 Thala # The Man who kills the pain and dissapointment #perfect painkiller🔥🔥🔥🔥🔥🔥🔥
@muruganvino89556 жыл бұрын
Anyone in 2019??
@ruthrakannakailayavathiyam23514 жыл бұрын
2020
@rajaezhil71146 жыл бұрын
ஆசை அஜித் அருமை
@ramamoorthyvenkat7874 жыл бұрын
நான் அஜித் ரசிகர் என்பதில் பெருமை கொள்கிறேன்
@JrcStudies6 жыл бұрын
Ennoda kula saamida Thala🙏🙏real hero 😎😎😎😎love u ajith anna🌹🌹🌹
@dhineswarandhineswaran42392 жыл бұрын
WHEN HE SAID I'M THE NEXT SUPER STAR ✨
@rsounder2255 жыл бұрын
Very very very proud to be Thala Ajith fan.....human God... Hardworking man...... Motivation....... My love to Ajith...... U r great sir... U r not actor... Good human being..
@durairaj76963 жыл бұрын
🔥 என்றும் அஜித் ரசிகன் 🔥
@TheGlamshan6 жыл бұрын
Ajith first 2 padamum release aagama pochu unlucky endanga 😕 Dhoni first 2 match um olunga score pannama out aanar unlucky endanga 😏 Tdy both r in the top in their fields meaning of hardwork and dedication Many similar qualities between two thalas
@elageswaran383 жыл бұрын
எதிலும் நம்பர் ஒன் எங்கள் தல அஜீத் தான் அது அரசியல் இருதாலும் சரி
@thalakathiravanviswasam38626 жыл бұрын
Thala semma masss semma super👌👌👌👌👌👌
@cybercafeus6 жыл бұрын
Who are here after watching visawasam like me
@arakmani8596 жыл бұрын
தல அம்மா மராட்டி அப்பா பிரிக்கப்மடாத தமிழ் நாடு பாலக்காடு
@frankfurtffm40023 жыл бұрын
Mika nalla Manusan Thala Ajith avatathu Family yum , Kadavulin petu atul pettu nanraaka makilsiyaaka vaala vendum enru vaalthukiren. 👏👏👏👏👏
@maddycreaztionz80196 жыл бұрын
intha actor kita na kathukitathu yellarum Mr. Nu soli kupiturathu Mr. Ajith sir i love u lot sir proud to be ur fan sir
@lovebts27053 жыл бұрын
A man of simplicity😍😍😍
@rizan17195 жыл бұрын
1M Views Thala eppawum maasss ❤️👍
@gurusamypandianb51564 жыл бұрын
தன்னை மற்றவர்கள் புகழ்வதைக் கேட்க விரும்பாத ஒரே நடிகர்...
@romanticvideos63836 жыл бұрын
Ajith enaku pidikathu actor ana ippa pidichiruchi super Thala
@boopathiraja11825 жыл бұрын
Pidikatha Actor Nu Solrakku Ungalakku Rights Irukku But Pidikatha Human nu Sonna You R Not Matured
Thanks for This vidoe New7 team. Ajith is great human, lovey person, Humble, down to earth. Brave man, all tamilnadu people will love to see him in politics. if he comes to politics we will support him and make him to higher position. if he doesnt come we will still love him as role model. Love you Ajith sir. we are proud fans.
@தினேஷ்குமார்-ச1ள4 жыл бұрын
2031 தலயின் அரசியல் பிரவேசம் தேவை. நல்ல மனிதனின் அரசியல் தேவை இருக்கு.
@ahmedv41756 жыл бұрын
Cinema industryah thandi he S a very good personality, passionate, perfectionist and adhaiyum thandi MIGA NALLA MANITHAR.. A GOOD INSPERATION FOR ALL THE TODAYS GENERATIONS WHO ARE TRYING TO ACHIEVE BIG.. VAZHU.. VAAZHA VIDU.. BY THALA
@androofsharuk31856 жыл бұрын
Thala dhan mass
@apsanithapriyasathish99316 жыл бұрын
Very informative... With lot of struggles he had reached this place.. Hatts off ajith
@loser_vicky11756 жыл бұрын
yeah !
@balajiv8464 жыл бұрын
இன்றும் என்றும் தல ரசிகன் டா
@kavikavi-qc4tl6 жыл бұрын
அஜித் ஒரு நாள் தமிழக முதல்வா் ஆவாா்!!!தமிழகத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வாா்!!!!வாழ்க தமிழினம்!!!!!கல்கி ஆறுமுகம் அகமுடையாா்!!!
@kavikavi-qc4tl6 жыл бұрын
தல இருக்கயில் வாள் ஆடக்கூடாது
@kavikavi-qc4tl6 жыл бұрын
தலதான் கெத்து
@kavikavi-qc4tl6 жыл бұрын
ஆசை நாயகா அமா்க்களம் தந்தாய்
@harishkumar-op9ux5 жыл бұрын
Ellam Kk bro kadasilla jathi pera sonninga parunga athu wrongu Namma thala rasigar ennaikumay ulaikkura jaathi than bro
@srinivasansrinivasan.b38054 жыл бұрын
கதைகளின் கதை நியூஸ்7 சேனலில் 13 லட்சம் பார்வையாளர்கள் இதனை பார்த்துள்ளனர் இதில் அஜித் சார் தான் முதலிடம் சுவாமி விவேகானந்தருக்கு நான்காவது இடம் தான்