அண்ணா , கயறு தேவையில்லையா ? எத்தனை அடி வரைக்கும் கயிறு கட்டாம இறக்க முடியும்?
@ElectricalExpressTamil2 жыл бұрын
நாம் பயன்படுத்தும் அவுட்டோர் கேஸிங் பைப் வரை மட்டும் மோட்டார் இறக்க கயறு தேவை இல்லை
@samgideon2188 Жыл бұрын
Anna ennakku therincha varai eb line la mistake irukkum transformer oda kw kamiya irukkum nama eb karanga grounding nalla panni urukka mattanga ( illana maintain panni iruka mattanga ) enga oorula 100 transformer pottu irukanga 200 house total aha 30 motor ithula 20 5 hp 2 phase motor 10 single phase motor , ithula pathi motor mattra motor odum pothu silathu odathu odura. Motor poi patha amps athigama eduthu oduthu *note * neega ketta kelvikku ithu ans ra innu rheriyala not sure vera ethuna problems ⚠️ irukalam
@ananthivijay31204 жыл бұрын
சாதாரண மோட்டார் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் அதற்கான power கம்மியாக தான் இருக்கும் நீர் மூழ்கி மோட்டாரை தண்ணீரை கீழே இருந்து மேலே தூக்கி கொடுக்கிறது அதற்கான power அதிகமாக தான் தேவைபடும்
@vanjinathan60174 жыл бұрын
Sir, motor depth poga poga amps athigamaga edukkum athanala power athigamaga irrukkum. Formula W=V*I normalla(w=230*3.2=736)edukkum,amps ingress agum pothu (W=230*5=1150 watts ok
@pandiyarajsg3724 жыл бұрын
Very nice Thks
@RahamathullahRahamathullah-d5d Жыл бұрын
Submersible motor rope kattuvathu Eppadi video potuka
@mmurugesan56262 жыл бұрын
ஒரு கெபாசிடர் இருக்கின்ற ordinary submersible srater ல் water level controller with flot switch conection செய்வது எப்படி தயவு செய்து கூறுங்கள் சார் 🙏
@RameshRamesh-yf8bl4 жыл бұрын
Dear Vijay Kumar sir vanakkam,1 hp motor eththana feet varai use pannalam Enna size cable use seiyanum, kandipaga flat cable than use pannanuma or urundai cable use pannalama
@ElectricalExpressTamil4 жыл бұрын
உங்க நம்பர் கொடுங்க நண்பா நானே அழைக்கிறேன்
@raguchitra88813 жыл бұрын
Sri 1.5hp potturukom 1 yeekaruku sareya erukuma
@mvictorgovtjob48813 жыл бұрын
கயிறு கட்ட தேவைவயில்லையா ஐயா
@தமிழன்பாஸ்கரன்தமிழன்3 жыл бұрын
அய்யா 1,5 hp போட்டிருக்கு எத்தனை வோல்டேஜ் கரண்ட் வேணும் 300 அடி போர் வேல் போட்டோம் ஆனா தண்ணிர் குறைவாக வருகிறது
@varshahg16123 жыл бұрын
250 fts 7inch borewell Evlo HP motor use pannalam specification. Suguna 1.5 hp motor ponavrusam vanginadhu adha use pannalama
@kanagarajkanagu1583 Жыл бұрын
1hp டேரோ 100ft இறக்க எவ்வளவு லேபர் சார்ஜ் வாங்கலாம்
@ElectricalExpressTamil5 жыл бұрын
எங்களது வீடியோ குறித்த தங்களது கருத்துகள்,சந்தேகங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்.
@விழுதுகள்-ர8ண4 жыл бұрын
500 ft bore well Ku..1hp pothuma..single pace current pothuma?
@RameshRamesh-yf8bl4 жыл бұрын
Sir ur video very very useful sir na electrciana work pandran niraya information kodukuringa ur great sir
@nikivishp3 жыл бұрын
340adi bore wall ethana hp podanum entha motor use pannalam sir plz reply sit
@venkateshkumar9663 жыл бұрын
@@விழுதுகள்-ர8ண 3 hp
@venkateshkumar9663 жыл бұрын
@@nikivishp 3 hp
@ranjithsvr22394 жыл бұрын
420ft borewell 360ft ku motor erection panni irukkanga texmo taro 18 stage and L&T starter, sub pipe 1" jawan17kg ,kundan cab 2.5sq . entha motor maximum ethana feet varaium work agum,
@ElectricalExpressTamil4 жыл бұрын
அதிகபட்சமாக 450 அடி வரை வேலை செய்யும்
@ManiKandan-vp3dd2 жыл бұрын
Super super அண்ணா
@ram_22114 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம். 4 இன்ச் மோட்டர் 4 இன்ச் borewell கு சரியாக இருக்குமா? என் வீட்டில் 4இன்ச் borewell தான் உள்ளது
@ElectricalExpressTamil4 жыл бұрын
1 hp நீர்மூழ்கி மோட்டார் போடலாம் நண்பா மோட்டார் 3.5 inch வரும்
@ram_22114 жыл бұрын
@@ElectricalExpressTamil நன்றி அண்ணா
@sudhakrishnan11194 жыл бұрын
@@ElectricalExpressTamil Sir ungala Mathiri manasu ullavanga sevai thodrattum vazthukkal
@ElectricalExpressTamil4 жыл бұрын
நன்றி சகோ
@balrajcivil68644 жыл бұрын
Sir vgard 1 hp submersible motor 1inch delivery athula 1.25inch pipe use panna water pressure erukka podalama redusar use panni
@kathirmonokuttymono8343 жыл бұрын
1 inch podalam
@karthikakannan67153 жыл бұрын
V guard submersible ss 1 hp water lavel 50 feet water tank 35feet buy pannalama ?
@Mr_SenthilАй бұрын
100 அடி போர்வெல் 20 அடியில் நீர் உள்ளது. எத்தனை hp, Stage, Cable(sqmm) போட வேண்டும்? @Electicslexpresstamil
@ElectricalExpressTamilАй бұрын
விவசாயத்திற்கா? வீட்டுக்கா?
@Mr_SenthilАй бұрын
@@ElectricalExpressTamil விவசாயத்திற்கு. சர்வீஸ்க்காக டெஸ்ட் போராக 100 அடிபோடப்பட்டதுங்க.
@mohanline4 жыл бұрын
Sir we have 480feet borewell.. We fit 2hp TEXSO motor in 450 feet and whenever we start motor water always come after 2mins it means always its come from depth.. We had the stopper pipe fitting which u said in video i cant get that name.. And from starting day of using borewell to till now our Amp meter always show 12 amps.. And our water source also low means we have water only 10to15 mins in every 12hours.... And our motor taking 2900watts... Give me some solution and idea about my borewell.. Thank you..
@animeanime4502 жыл бұрын
சூப்பர்
@nikivishp3 жыл бұрын
Sir 340adi entha motor use pannalam house use purpose
@SunilKumar-ot6ps3 жыл бұрын
2 HP submersible pump motor 18 stage . my borewell 450feet. Now water flowing very slowly . 15 mins after not come water. Now inside borewell water level 325 to 400. What reason water slow and 15 mins not come water Please sir reply
@GunaSekaran-wz3ns4 жыл бұрын
அருமையான விளக்கம்
@ElectricalExpressTamil4 жыл бұрын
Thank you
@CarMachanical4 жыл бұрын
500 feet boreku endha motor podalama water output endha alavukku kedaikkuma solluga
@ElectricalExpressTamil4 жыл бұрын
எவ்வளவு நீர் மட்டம் இருகாகிறது சகோ
@CarMachanical4 жыл бұрын
Bro eppo erukkurathu 5hp 45feet la erukku
@CarMachanical4 жыл бұрын
Evlo erukkunu therla sago
@abdulragik58824 жыл бұрын
Kumar pump vangalama r Akash pump vangalama sir
@manjunathp50914 жыл бұрын
On button pottutu green button a presh pannanuma illa green a presh pannittu on switch a podanuma
@ElectricalExpressTamil4 жыл бұрын
1.First MCB on 2.Press start button and hold few seconds (less than 5 seconds) Then release start button
@navaneethankrishnan8782 Жыл бұрын
Pump water edukamatuthu , pump velila eduthu vachi run panuna run aguthu but water edukamatuthu, amp normal 1.20 edukum but 0.70 than edukuthu
@rajunithya2114 жыл бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@ElectricalExpressTamil4 жыл бұрын
நன்றி
@kaderkhan77455 жыл бұрын
without rope it is possible....?
@ElectricalExpressTamil5 жыл бұрын
If we use hdpe hose it is possible brother
@thomasraj72054 жыл бұрын
Simple explanations
@niveshnivesh38004 жыл бұрын
anna 350 feet bore ku ethana hp motor and ethana step pump podanum
@karthikk73943 жыл бұрын
25 அடி ஆழம் 130 அடி துரம் தல்லனும் சம்மரசபுல் மோட்டார் போடலாமா? சார்
@osthidharman66552 жыл бұрын
560ati por இதன்ன hb மோட்டார் வாங்கணும்
@syntech7234 жыл бұрын
Hi sir submersable pump use panuna rccb trip aguthu directa pota motor work aguthu please replay.
@ElectricalExpressTamil4 жыл бұрын
Starter பேனலை செக் பண்ணுங்க சகோ
@electricaldoctortamil42584 жыл бұрын
I am experienced this problem Branded rccb podunga like land t, legrand, havells potta seri ayiduchu
@syntech7234 жыл бұрын
@@electricaldoctortamil4258 thanks for the replay bro
@sudham34273 жыл бұрын
Sir super demo I need 300ft. How many stage and hp motor require and which is the best motor brand please reply me
@ElectricalExpressTamil3 жыл бұрын
15 stages 1.5 or 2hp motor need for your home use Any brand like texmo taro cri psg suguna pumps v guard
@sudham34273 жыл бұрын
@@ElectricalExpressTamil thank you sir what is the current rate of cri and texmo and I have one more doubt sir borewell is 7x5 inches submersibles motor is best are not. Any other type of motor can I use if you will suggest if I use star pipe in 300ft fully installed or not someone told me fully pipe in borewell deapth is good for motor is it true and not necessarily using pipe in fully stop in 75ft.give me a good suggestion sir I have to start with in a week your opinion is valuable for me please reply
@ElectricalExpressTamil3 жыл бұрын
Sorry sister for late reply
@ElectricalExpressTamil3 жыл бұрын
Please what's up me my cell no 9543199321
@hmyassine Жыл бұрын
Sharp V4 submersible pump nalla irukkumaa
@mvictorgovtjob48813 жыл бұрын
எத்தன அடிக்கு எவ்லோ அளவு Hp motor. போடலாம் ஐயா
@venkatapathyd56984 жыл бұрын
Super and thank you sir
@mathivanann66265 жыл бұрын
Open motor pump vs submersible pump different podunga sir. Which is better??
@ElectricalExpressTamil5 жыл бұрын
Coming soon wait
@vairavairam28005 жыл бұрын
What are the names of material like pump, pipe, switch board, how much coolant oil and other essential parts for 1 1/2 (one&half ) HP TEXMO SUBMERCIBLE MOTOR
@karthickm66453 жыл бұрын
நண்பரே இதில் மோட்டார் மட்டும் இருக்கும்பொழுது அதில் கயிறு கட்டவில்லை கூடுதலாக பாதுகாப்பு தேவைப்படும் பொழுது அதை இழுக்க துணைபுரியும் கம்பி மட்டும் போதுமான பாதுகாப்பு வசதிகள் இருக்காது எனவே கயிறு கட்டுவது சிறந்ததாகும்
@sridharm33653 жыл бұрын
கயிறு கட்டி மோட்டார் இரக்க கூடாதா அண்ணா
@ElectricalExpressTamil3 жыл бұрын
கயிறு கட்டி மோட்டாரை இறக்குவது மிகவும் பாதுகாப்பானது
@sathiskumar66785 жыл бұрын
Delivery 1.25inch size....3/4incha reduce pannuna motor problem ahuma sir....
@ElectricalExpressTamil5 жыл бұрын
ஒரு பிரச்சனையும் வராது தண்ணியோட விசை (Force) அதிகமாக இருக்கும்
@psrajaraja9874 жыл бұрын
Sir 70 adi bore potu earuku 5" Pipe 70 adi vari இறக்கி இருக்கு என்ன மோட்டார் வாங்கலாம் சிறந்த மோட்டார் எதுவென்று கூறவும்
@ElectricalExpressTamil4 жыл бұрын
Cri or texmo or psg உங்க இடத்தில் கிடைக்கும் தண்ணீர் அளவை பொருத்து hp யை தேர்ந்து எடுக்கவும்
@bas22vids974 жыл бұрын
Hose best ta pipe best ta sir ??
@ElectricalExpressTamil4 жыл бұрын
ரெண்டுமே best தான் நாளை ஏதேனும் ரிப்பேர் வேலை செய்கையில் பைப்பை விட சுலபமாக ஹோஸ் இருந்தால் மோட்டாரை மேலேற்ற இயலும்
@SenthilKumar-os4vk4 жыл бұрын
Sir 500 feet fore well potturuken I80 feet motor Irakkiruken motor on seium pothu motor Run Aakuthu Amp meter point Goraicithuthu ithuku enna seiyalam 1.5 hp motor
@ElectricalExpressTamil4 жыл бұрын
மோட்டார் நிற்காமல் ஓடுகிறதா? தண்ணீர் வெளியே பம்ப் செய்கிறதா?
@SenthilKumar-os4vk4 жыл бұрын
மோட்டார் நிற்காமல் ஓடுகிறது தண்ணீர் வரவில்லை மோட்டார் ஓடும் போது ஆம்ப் பாயிண்ட் குறைகிறது
@SenthilKumar-os4vk4 жыл бұрын
ஒகே நன்றி சார்
@ckarthick79242 жыл бұрын
Oil full motor video podunga sir
@azeemmohamed90244 жыл бұрын
Super Bro very useful for New Comers
@p.v.garunkumar7623 жыл бұрын
Sir,Which motor(brand) are best??
@venkatesanvenkatesan60384 жыл бұрын
1HP motor 100feet 70mm (2inches) pipe water full supply seiyuma please answer
@ElectricalExpressTamil4 жыл бұрын
1 hp 2 inch சப்ளை பண்ணாது. 3 hp 7 stage pump 2 inch சப்ளை செய்யும்
@jassjass13723 жыл бұрын
@@ElectricalExpressTamil 320 அடி 6" இன்ச் போர் போட்டுள்ளேன் 280 அடி ஓஸ் இறக்க வேண்டும் என்ன மோட்டார் எத்தனை Hp..? எத்தனை Stageல் போடலாம்..?? நல்ல நீரோட்டம் உள்ளது
@anwarjacks61074 жыл бұрын
2hp motor vaikka yevlo selavu aagum
@rmr20002 жыл бұрын
Sir ia v4 submersible manufacturing very low cost and good quality. Aney need please contact
@manikandant64144 жыл бұрын
1stage ku ethuna fitt sollunga
@ElectricalExpressTamil4 жыл бұрын
20 feet
@manikandant64144 жыл бұрын
@@ElectricalExpressTamil ok
@venkatesanvenkat90683 жыл бұрын
Super
@sagubarsathik92834 жыл бұрын
Sir how to automatically off on. Motors vedio pootuga
@parthasarathythirumalai3737 Жыл бұрын
Why 1 hp (736 watt) motor takes 9 amps ? Actual power is function of Power factor ; we have to take this power factor into consideration. I find same phenomenon. We use 1.5 hp monobloc for sump and jet pump for borewell , both nearly take 9.5-10 amps @230v AC.
@fish48194 жыл бұрын
1hp moter ஆல்துலை கிணற்றில் எத்தனை அடி தண்ணீர் தல்லூம்
@ElectricalExpressTamil4 жыл бұрын
Yesterday I was posted a video please visit playlist you can get lot of info my dear
@uchimahali77224 жыл бұрын
Hi sir, enga veetla 260 adi bore potrukom, but no water, last 60 adi thanni iruku.....apo yenna motor vangalam.....
@ElectricalExpressTamil4 жыл бұрын
நீர்மூழ்கி மோட்டார் தான் போடனும்.Water yield குறித்து உங்களிடம் போர் ரிக் வண்டி காரவங்க சொன்னாங்களா? ரிக் ஓட்டரவங்களுக்கு நன்றாக தெரியும் எவ்வளவு yield கிடைத்தது என்று அவங்க advice படி 1hp or 2hp submersible pump போடலாம்
@srithulasimotor52504 жыл бұрын
Sir Ethan adi velai seyum
@ElectricalExpressTamil4 жыл бұрын
அது பம்ப் ஸ்டேஜ் பொருத்து மாறும் உதாரணமாக 10 stage pump 200 அடி வேலை செய்யும்
@arumugamv51253 жыл бұрын
Sir 60 feet depth bore. For home use which brand and which stage motor is suitable? And what should we use upvc pipe? Or. Htp hose?
@rajeshn52113 жыл бұрын
நீங்கள் கயிறு இறக்கவில்லை..அது முக்கியம்.ss காலர் குழாயை மோட்டாரில் முதலில் பொருத்தி விட்டு (எளிது) பின் கருப்பு ஓர்ஸை கொதிக்க வைத்த என்ஜின் ஆயில் மூலம் மெல்ட் செய்து ஒரு அங்குல கட்டை நுழைத்து பிறகு ss காலர் குழாயில் நுழைக்க
@sebastinantony26394 жыл бұрын
Sir 1hp 10 stage supmercible motor fix panna total cost எவ்வளவு Pls (135 அடி)
@ElectricalExpressTamil4 жыл бұрын
நீங்கள் branded motor branded starter பொருத்தினால் 25000 ரூபாய் செலவாகும் Unbranded motor starter பொருத்தினால் 16000ரூபாய் செலவாகும் சகோ
@sebastinantony26394 жыл бұрын
@@ElectricalExpressTamil நன்றி Sir
@karthik-hs4do3 ай бұрын
விலை
@sudhakarmss34584 жыл бұрын
Good
@manikandant64144 жыл бұрын
Super ji
@millerkamarajmillerkamaraj54384 жыл бұрын
3 phase 6 wire motor வைய்ன்டிங் எரிந்து விட்டதுனு எப்படி மோட்டர்ரை பிரிக்கமல் தெறிந்து கொல்ல முடியும் test lampla எப்படி டெஸ்ட் பண்றது வீடியோ pro
@ElectricalExpressTamil4 жыл бұрын
ஏற்கனவே ஒரு வீடியோ நம்ம சேனல்ல இருக்கு பாருங்க சகோ
@millerkamarajmillerkamaraj54384 жыл бұрын
Video லிங்க் சகோ
@ElectricalExpressTamil4 жыл бұрын
Sorry சகோ 3 பேஸ் மோட்டாரை check பண்ற அதே மெத்தடுலதான் check பண்ணனும் நீங்க நீர்மூழ்கி மோட்டாருக்கு கேட்டு இருக்கீங்க நீர்மூழ்கி மோட்டாரையும் சாதாரண மோட்டார் செக் பண்ற மாதிரியே செக் பணாணலாம் ஆணால் பாடி short கண்டுபிடிக்க முடியாது போர்வெல் உள்ள மோட்டார் இருக்கும் போது
@millerkamarajmillerkamaraj54384 жыл бұрын
Mm நீர் மூலக்கி மோட்டர் தான் சகோ எனக்கு தெரியவில்லை அதனால் 1 வீடியோ முடிந்தால் போடுங்க சகோ
@ajmalarsath2203 жыл бұрын
Vanakkam sir 1hp ahas submersible motor engu kidikkum mobile no kidikkuma pls sent me sir
@karthikeyanvenugopal96644 жыл бұрын
Sir, Water in 628 feet give me motor suggestion pls....
@ElectricalExpressTamil4 жыл бұрын
Single phase or three phase Atleast 3HP 40stage submersible pump need for home usage
@karthickguru20004 жыл бұрын
Sir ungal kadai yenga erukku
@ElectricalExpressTamil4 жыл бұрын
With experience only
@karthickguru20004 жыл бұрын
Your place sir
@ElectricalExpressTamil4 жыл бұрын
Trichy sir and you
@karthickguru20004 жыл бұрын
madurai sir
@ElectricalExpressTamil4 жыл бұрын
எனது வீடியோ குறித்த தங்களது கருத்துகள்,சந்தேகங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்.நன்றி நண்பா
@newsformohan4 жыл бұрын
Sir 400-fts 6.5"diameter borewell... Evlo HP motor use pannalam specification and motor brand sollunga...
@ElectricalExpressTamil4 жыл бұрын
வீட்டு உபயோகம் எனில் 2or3hp 20 stage sub podunga Agri purpose minimum 5hp 20 stages
@karmegamm16404 жыл бұрын
@@ElectricalExpressTamil சார் எங்க ஊர்ல 1000அடிபோயிருச்சு எத்தன Stage motor எத்தன Hp போடனும்
@arunmn60844 жыл бұрын
@@karmegamm1640 5 hp v4 with 45 stage pump where pump delivery size be 32mm. Which works upto 320M
@sakthivel.p44593 жыл бұрын
@@ElectricalExpressTamil சார் உங்க தொலைபேசி எண் கிடைக்குமா ,என் வீட்டிற்கும் இருபது செண்ட் தோட்டத்திற்கும் சேர்த்து 460 அடி போர்வெல் பைப் 400 அடி கட்டிருக்கேன் 2hp texmo taro 2.5cable எப்போதாவது ஒருமுறை இயங்குகிறது பல நேரங்களில் இயங்கவில்லை ஐயா,தயவு செய்து தீர்வு கூறுங்கள்
@ElectricalExpressTamil3 жыл бұрын
9543199321 அழைக்கவும் சகோ
@rxvdk76705 жыл бұрын
Submersible pump la manu varuthu bro enna pannurathu
@ElectricalExpressTamil5 жыл бұрын
Netlon நெட்லான் வலையை நீர்மூழ்கி மோட்டாரை சுற்றி கட்டி போர்ல இறக்கவும் ஓரளவு மண் வருவதை தடுக்க இயலும் நண்பா
@ElectricalExpressTamil5 жыл бұрын
இப்போதுதான் புதிதாக மோட்டாரை பொருத்தி இருந்தால் ஒரு வாரத்திற்கு தினமும் ஒருமணி நேரமாவது இயக்கவும் மண் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முழுமையாக ஒரு கட்டத்தில் நின்றுவிடும்
@rxvdk76705 жыл бұрын
Tnz bro
@rxvdk76705 жыл бұрын
Non return valve important ah bro
@rvrmaurice4 жыл бұрын
@@rxvdk7670 current save
@shaikfarook68454 жыл бұрын
Price
@saranyasudalaikumar91652 жыл бұрын
Price evlo
@frocktamil24084 жыл бұрын
Super anna
@manikandan-ek6sr3 жыл бұрын
200 அடி போர் ஆழம் இருக்கு அதில் 100 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கு.. இந்த மோட்டார் போடலாமா.. இல்லை எந்த மோட்டார் போடலாம்.. ஏற்கனவே 1.5 ஜெட் மோட்டார் இருக்கு ஆனால் தண்ணீர் வரவில்லை
@lingadurai30625 жыл бұрын
Company name & price
@ElectricalExpressTamil5 жыл бұрын
Aakash industries coimbatore Price details in video
@tamilarasan38064 жыл бұрын
Bro 15 HB motor vankalama
@ElectricalExpressTamil4 жыл бұрын
வாங்க முடியும் சகோ விலை மாறும்
@Tamilselvam.K5 жыл бұрын
நண்பா நான் ஒரு பது நீர் மூழ்கி மோட்டார் வாங்கி உள்ளேன் அதில் மோட்டார் பற்றி எந்த கருத்தும் இல்லை ஆனால் பம்ப் பற்றி ஒரு சந்தேகம் உள்ளது , அதாவது பம்ப் மேல் உள்ள இன்ப்லர் சாப்டை பிடித்து இழுத்தாள் சேக் உள்ளது அதாவது ஆட்டம் உள்ளது இதற்கு என்ன காரணம் , இல்லை பொதுவாகவே அப்படிதானா கூறு நண்பா.
@ElectricalExpressTamil5 жыл бұрын
நண்பா எல்லா நீர்மூழ்கி மோட்டாரும் பம்ப் section ம் 1to 1.5mm gap இருக்கும். அது ஒரு வேளை போர்வெல்லில் இருந்து மணல் வந்தால் பம்ப் லாக் ஆகாமல் தடுக்கும்
@Tamilselvam.K5 жыл бұрын
@@ElectricalExpressTamil ஓ அப்படியா நண்பா எனக்கு ஒரே confuse ஆகி போச்சு thanks நண்பா
@Tamilselvam.K5 жыл бұрын
@@ElectricalExpressTamil நண்பா எல்லா combany supmerseble bump motor க்குமே கண்டிப்பாக தண்ணீர் உள்ளே ஊற்ற வேண்டுமா? Oiled fill ஆக இருந்தாலும் தண்ணீர் ஊற்ற வேண்டுமா?
@ElectricalExpressTamil5 жыл бұрын
@@Tamilselvam.Koil filled motor தண்ணீர் ஊற்ற கூடாது நண்பா அவங்களே instruction குடுத்து இருப்பாங்க அத follow பண்ண வேண்டியதுதான்.
@billgates.20024 жыл бұрын
50mfd capacitor what kv
@ElectricalExpressTamil4 жыл бұрын
50 mfd 440 volts Ac
@mkvivekmk2562 жыл бұрын
Hi
@surendarmtp2644 жыл бұрын
Price sollunga ji video la varave illa
@ElectricalExpressTamil4 жыл бұрын
Motor price Rs11500 Lt lk starter 3400 Other expenses 5000
@manikanien73854 жыл бұрын
Super anna
@Tamilselvam.K5 жыл бұрын
Semma semma
@ElectricalExpressTamil5 жыл бұрын
நன்றி
@Tamilselvam.K5 жыл бұрын
தெளிவான விளக்கம் supper . இன்னும் இதை பத்தி நிறைய வீடியோ போடுங்க
@mgandhigvijaya10574 жыл бұрын
தொண்டை சரி பண்ணுங்க சார்
@ElectricalExpressTamil4 жыл бұрын
நன்றி சகோ
@vivekraj63805 жыл бұрын
Sir compressor motor fitting poduga sir
@s.selvakumar64153 жыл бұрын
எவ்வளவு பணம் வாங்கனீங்க சார்
@MrJeganathan19804 жыл бұрын
Camera focus olunga illa
@ElectricalExpressTamil4 жыл бұрын
I am a technician not a cameraman Pls adjust if you have any doubt comments pls
@arumugamk38974 жыл бұрын
புதிய நீர்மூழுகி திடீர்னு தண்ணீர் வெளியே தள்ளவில்லை ஏன்
@ElectricalExpressTamil4 жыл бұрын
Ennna seitheergal?
@arumugamk38974 жыл бұрын
12நாட்களுக்கு பிறகு on செயதேன். Starter supply சரியாக இருக்கு ஆனாலும் தண்ணீர்40அடியில் இருந்தும் வரவில்லை நண்பா
@ElectricalExpressTamil4 жыл бұрын
Sorry for the late msg ஆம்ஸ் எவ்வளவு காட்டுது உங்க மோட்டார் எத்தனை எச் பி
@arumugamk38974 жыл бұрын
1H.P 9Amps காட்டுகிறது
@ElectricalExpressTamil4 жыл бұрын
Nrv மோட்டார்ல இருக்கிறதா? அல்லது போர்வெல் மேல பிட் பண்ணி இருக்காங்கலா?
@prabaharamuthan53434 жыл бұрын
Intha pump la nrv fixt aave irukum so mela vendam
@SenthilKumar-os4vk4 жыл бұрын
sir Puriyala
@ElectricalExpressTamil4 жыл бұрын
NRV என்பது Non return valve Branded pump ல் fix பண்ணி தான் வரும் .
@a.christanraj52654 жыл бұрын
@@ElectricalExpressTamil atha yepdi nna kandu pudikirathu with nrv without nrv
@SenthilKumar-os4vk4 жыл бұрын
@@ElectricalExpressTamil அதுனால தண்ணீர் வராதா மோட்டார் மட்டும் ஓடுமா
@ElectricalExpressTamil4 жыл бұрын
Nrv failure எனில் தண்ணீர்வராது. மோட்டாரை இயக்கும்போது ஆம்ஸ் அதிகரிக்கும் அதை கொண்டு நாம் அறிந்து கொள்ளலாம்.பொதுவாக nrv பிரச்சினை வராது.100மோட்டாருக்கு ஒன்று பெயிலியர் ஆகலாம் சகோ
@jainudeen81402 жыл бұрын
நான் டெக்ஸ்மோ மோட்டார் போட்டு 5வருடம் ஆகுது இன்று இருபது நிமிடம் ஓடியது திரும்ப ஆன் செய்யும்போதும் டிரிப் ஆகுது மோட்டார் ஓடவில்லை
@ElectricalExpressTamil2 жыл бұрын
Check starter condenser
@VIGNESHVICKY-iw2wz4 жыл бұрын
300 அடி ப்பிட் Borewells depth what is the cost of submersible pumb
@ElectricalExpressTamil4 жыл бұрын
வீட்டுக்கு அல்லது விவசாயத்திற்கு?
@VIGNESHVICKY-iw2wz4 жыл бұрын
@@ElectricalExpressTamilவீட்டுக்கு Sir
@ElectricalExpressTamil4 жыл бұрын
Unbranded Rs15000 Branded Rs 18to 20000
@VIGNESHVICKY-iw2wz4 жыл бұрын
@@ElectricalExpressTamil unga contact number venum sir... Illa naa my contact number send panuraen sir... (VIGNESH 7339289674)
@rdrajeshrdrajesh54213 жыл бұрын
நண்பரே 250 அடி போர் போட்டிருக்கும் 1 hp மோட்டார் பம்ப் மொத்த செலவு எவ்வளவு ஆகும்
Bore 500 adi potrukom 450adi pipe erkanum tank heaight serthu 480adi so na Enna hp and ethana stage motor vanganum am madurai ..guide me sir wats up number 934511068
@ElectricalExpressTamil4 жыл бұрын
25 stages 2or 3hp sub Vanguna better
@abdulragik58824 жыл бұрын
Current bill kudavaruma bro 2 hp kum 1.5hp kum
@sebastinantony26394 жыл бұрын
Sir 1hp supmercible motor fix panna yevvalavu cost akum pls. 8056024450
@GOPINATH-tm5ff4 жыл бұрын
9952669012 sir intha 3hp motor install evulo aagum