நியூட்ரல் வயர் கட்டானால் இவ்வளவு பிரச்சினை வருமா? | SPD | Neutral wire problem | Tech for all needs

  Рет қаралды 131,419

Tech for all needs

Tech for all needs

Күн бұрын

நியூட்ரல் வயர் கட்டானால் இவ்வளவு பிரச்சினை வருமா?
Telegram Group: t.me/joinchat/...
What's app Number: +91 97891 27429
1. how to find neutral wire cut நியூட்ரல் வயர் கட்டானால் எப்படி தெரிந்து கொள்வது?
• how to find neutral wi...
2. மின்னலில் இருந்து எப்படி பாதுகாப்பது ? | surge protection device
• மின்னலில் இருந்து எப்ப...
3. வோல்ட்டேஜ் மற்றும் கரண்ட் பிரட்சினைக்கு தீர்வு இனி ரிப்பேர் ஆகவே ஆகாது
• வோல்ட்டேஜ் மற்றும் கரண...
4. ELCB, RCCB ஏன் அடிக்கடி டிரிப் ஆகிட்டே இருக்கு தெரியுமா ?
how to work RCD
• ELCB, RCCB ஏன் அடிக்கட...
5. சிங்கள் பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
Complete House Wiring with inverter connection for all Room
• வீட்டு வயரிங் செய்வதற்...
6. 3 பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
• 3 பேஸ் வயரிங் செய்வதற...
7. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
• நியூட்ரல் எங்கிருந்து ...
8. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
• வீட்டு வயரிங் மிக எளித...
9. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
• House wiring in tamil ...
10. • Inverter connection in...
இன்வெர்டர் கனெக்சன் தமிழில்
#techforallneeds
#tech_for_all_needs
#house_wiring_in_tamil
#housewirinhintamil
#housewiring
#neutralwireproblem
#spd
#how_to
#wiring
#surgeprotection
"tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This KZbin channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி

Пікірлер: 203
@hajibaba3758
@hajibaba3758 3 жыл бұрын
சூப்பர் அண்ணே.. இந்த உலகத்திலே உங்களை மிஞ்ச வாத்தியார் யாரும் இல்லை❤
@PremKumar-nk7dt
@PremKumar-nk7dt 3 жыл бұрын
Sir உங்க வீடியோ எல்லாமே மிகத்தெளிவா புரியும் படி இருக்கிறது Sir எல்லாமே ரொம்ப Use full ஆன வீடியோ தான் Very nice Thank you 💐👌🙏
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிக்க நன்றி sir
@samikannu1766
@samikannu1766 2 жыл бұрын
Very nice thankyou
@mohamedsareefsujaudeen747
@mohamedsareefsujaudeen747 2 жыл бұрын
Sir. உங்களுடைய விளக்கம் மிக தெளிவாக இருந்தன. மிக்க நன்றி .நான் srilanka
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
மிக்க நன்றி
@mayyoob74
@mayyoob74 Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம்..நன்றிங்க ஐயா.
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
மிக்க நன்றி
@dhasarathandhasarathan3622
@dhasarathandhasarathan3622 2 жыл бұрын
Super sir arumai. Neenga master .
@narayananduraisamy395
@narayananduraisamy395 3 жыл бұрын
Sir, Good & Clear explanation. Thank you.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks
@bavaidappadi5316
@bavaidappadi5316 3 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் நன்றி அண்ணா.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thanks bro
@sivasakthie9498
@sivasakthie9498 3 жыл бұрын
அண்ணா spd ஒயர் கனெஷன் எங்கு எப்படி கொடுப்பது ஒரு வீடியோ போடுங்க....
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
video will upload soon bro
@joellinson3508
@joellinson3508 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஜி
@vambarani
@vambarani 3 жыл бұрын
Very practical information explain ed in simple way Thanks for same
@pandianrajagopal326
@pandianrajagopal326 3 жыл бұрын
நீங்கள் கொடுத்த தகவள் அருமையாக இருத்து நன்றி
@pandianrajagopal326
@pandianrajagopal326 3 жыл бұрын
அடுத்த வேற விடியே போடவும்
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 3 жыл бұрын
Excellent description. Congratulations.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thank you
@anand001ify
@anand001ify 3 жыл бұрын
அருமையான விளக்க காணொளி அண்ணா
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி சகோ
@happybird8834
@happybird8834 Жыл бұрын
சூப்பர் தலைவா
@vigneswaranb5364
@vigneswaranb5364 3 жыл бұрын
சூப்பர் சார்..
@mrsenthuvlogz.8198
@mrsenthuvlogz.8198 3 жыл бұрын
Haii anna i am srilanka nan electric palakiddu varran ippa unga videos ellam parthan ellame enekku rompa useful ahh irunthuchu ( anna enekku oru sinna dowt onnu oru house ku wiring pannumpothu oru point la eththina lights switch invite pannalam evelo load edukkira breaked podalam plz oru video podunga anna plz ) 🙏🙏
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
contact to whats app number
@mrsenthuvlogz.8198
@mrsenthuvlogz.8198 3 жыл бұрын
Unga number work pannuthilla anna
@thakbhnbuccugughchdmmilsel7535
@thakbhnbuccugughchdmmilsel7535 3 жыл бұрын
Very very very good explanation. Thank you
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks welcome
@aquaramesh3712
@aquaramesh3712 3 жыл бұрын
அண்ணா நான் எலக்ட்ரிசியன் வேலை பாக்குரேன் உங்கள் வீடியோ அருமை
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks
@Pradeepkumar-ur1zr
@Pradeepkumar-ur1zr 3 жыл бұрын
Good bro...
@rajarajan9848
@rajarajan9848 2 жыл бұрын
இன்னும் நிறைய வீடியோ போடுங்க.
@pavithranbeeee2300
@pavithranbeeee2300 3 жыл бұрын
Unga video va nan regular ah paapen Anna intha video nan paakala same fault yesterday aachu but today than intha video nan paakaren ippo than bro ovvoru video Voda value ena nu purinchukitan
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thanks bro
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 жыл бұрын
நன்றி bro.👍
@sgbeditedcreation4979
@sgbeditedcreation4979 3 жыл бұрын
Sir super explanation 👍
@brittojohn1844
@brittojohn1844 3 жыл бұрын
Good information Thanks
@mckannan2029
@mckannan2029 Жыл бұрын
Valuable information. Tanq.
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
So nice of you
@EEETamilTutorial
@EEETamilTutorial 3 жыл бұрын
அருமை
@nagapandin
@nagapandin Ай бұрын
நன்றி நன்பரே
@ramansubbu2704
@ramansubbu2704 2 ай бұрын
Bro 415 v varathu Andha edathila multimeter check pannunga 230 than varum 2 bulb series aakirum bulb eriyum neutral cut aanalum niinga poturukka wiringla bulb eriyum.
@ambethambeth4857
@ambethambeth4857 Жыл бұрын
Your video explain very nice. Thank you so much sir 🙏🙏🙏👌👌👌👏👏👏👏👏
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
All the best
@lakshmanlaksh1460
@lakshmanlaksh1460 3 жыл бұрын
அருமை நல்ல தகவல்
@rajarajan9848
@rajarajan9848 2 жыл бұрын
Video very very super 👌
@jayasuryak9786
@jayasuryak9786 2 жыл бұрын
Super sir. excellent💯👍, I clearly know this problem
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
All the best
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 Жыл бұрын
Good explain sir...👌👌👌👌👌
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
Thanks for liking sir
@v.kumarkurubaran3101
@v.kumarkurubaran3101 3 жыл бұрын
Nice information.
@duraibalajim1200
@duraibalajim1200 3 жыл бұрын
Neenga sonnathu correct but equal lamp load la problem riukkathu. Unbalancing load tha problem create aagum.
@duraibalajim1200
@duraibalajim1200 3 жыл бұрын
Equal load la antha 3 lamps star connection la connect la irukku. Athanala entha problem um create aaguthu. But unbalancing load la tha neenga sonna problem create aagum 🤗
@JP-hq4sz
@JP-hq4sz Жыл бұрын
அருமைசார்
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
நன்றி ஐயா
@charleskailainathan4709
@charleskailainathan4709 Жыл бұрын
நன்றி விளக்கத்திற்கு!!! மேலதிக வோல்ற்ரேஜ் கடத்திகளில் ஏற்பட்டால்,றிப் switch மேலதிக VOTEGE போக விடாமல் பாதுகாக்குமல்லவா.?'தயவு செய்து விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
need to connect voltage protector
@rajaraj-xt5il
@rajaraj-xt5il 3 ай бұрын
நன்றி
@yuvarajsr2258
@yuvarajsr2258 3 жыл бұрын
Anna yellame thelivana vilagam super anna
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thanks bro
@viptechnology9358
@viptechnology9358 3 жыл бұрын
Hello sir 3 phase meter ஏதற்கு பயன்படுத்த வேண்டும் ? மற்றும் collegeக்கு wiring video போடுங்கள் sir
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
above 5000 watts three phase supply
@sKids-dy2rk
@sKids-dy2rk 3 жыл бұрын
Single phase 2 phase 3 phase என்றால் என்ன சார் கொஞ்ஜம் தெளிவு படுத்துங்க நன்றி சார்
@asjeyakumarkamaraj7967
@asjeyakumarkamaraj7967 3 жыл бұрын
சகோ.ஒரு சந்தேகம். ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் தனித்தனியே நியூட்ரல் லைன் கொடுப்பது நல்லதா. விளக்கம் தாருங்கள் சகோ.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
தனி தனி நியூட்ரல் கொடுப்பது நல்லது ஆனால் இந்த பிரச்சினை நியூட்ரல் வயர் கட்டானால் தனி தனி நியூட்ரல் இருந்தாலும் கண்டிப்பாக வரும் சகோ
@asjeyakumarkamaraj7967
@asjeyakumarkamaraj7967 3 жыл бұрын
@@techforallneeds மிக்க நன்றி சகோ.
@singaravelan9367
@singaravelan9367 3 жыл бұрын
Good explanation 👏
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thank you
@nktrendings816
@nktrendings816 3 жыл бұрын
Super Learning Sir
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thank you sir
@vasu2602
@vasu2602 2 жыл бұрын
Super thala
@baskaranbaskaran7037
@baskaranbaskaran7037 Жыл бұрын
Neutral கட்டானால் உடனே சர்க்கியூட் ப்ரேக்கர் கீழே இரங்காதா? தயவுகூர்ந்து விளக்கவும் அண்ணா!
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
circuit breaker will not trip because of circuit breaker function is different need to connect voltage protector device
@asveditor1923
@asveditor1923 2 жыл бұрын
Super bro
@romansathish4721
@romansathish4721 3 жыл бұрын
Nanba pls RCBO use pannuga included overload ,short circuit ,and Earth leakage
@vinayagashanmuga7499
@vinayagashanmuga7499 Жыл бұрын
Ground eroth singel face moter ஒடுங்கள....
@singaravelan9367
@singaravelan9367 3 жыл бұрын
SPD how to install and connection video podunga bro.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
video will upload soon bro
@udhayaprakash2619
@udhayaprakash2619 3 жыл бұрын
Super sir your explanations
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks
@g7tamil538
@g7tamil538 3 жыл бұрын
Super ji ...
@justinp3063
@justinp3063 3 жыл бұрын
3 phase capacitor enral enna sollugga sari oru video botugga sar
@romansathish4721
@romansathish4721 3 жыл бұрын
Nanba RCCB use panna intha problem varathu beacuse neutral return current varalana odane trip ayidum
@ariharan5775
@ariharan5775 2 жыл бұрын
terminal block connection podunga
@sivasubramani2167
@sivasubramani2167 Жыл бұрын
அண்ணா Elcb க்கு earth கன்டிப்ப போடவேண்டுமா
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
கண்டிப்பாக வேண்டும்
@baskarchandrakasan995
@baskarchandrakasan995 3 жыл бұрын
Thank you bro 👍
@pravinkumar4692
@pravinkumar4692 4 ай бұрын
எர்த்தவும் நுற்றலயும் லிங்க் பண்ணுனா இத சரி பண்ண முடியுமா?
@davidsamuel9537
@davidsamuel9537 2 жыл бұрын
If Neutral gets disconnected, R-phase & Y-phase bulb get into a series connection. So, no problem will happen.
@sureshc2185
@sureshc2185 2 жыл бұрын
Sir , enga veetla lights la adikadi fuse poguthu , tv one year ku munnadi repair Pannen again display poidichi.... TV repair man supply problem nu sonnaru .....Enna problem ah irukum sir
@revanthravi4538
@revanthravi4538 2 жыл бұрын
Sir , RCBO(Residual current Breaker with over current) Mcb + RCCB =RCBO ( combination of MCB and RCCB) Intha Device, neutral cut aana vara kudiya over current problem la irunthu protect pannuma?
@RajaRam-cq6du
@RajaRam-cq6du 3 жыл бұрын
Excellent presentation and speech sir, thank you sir
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks and welcome sir
@mohanginigathena3186
@mohanginigathena3186 3 жыл бұрын
Video super anna
@vaithy_
@vaithy_ Жыл бұрын
Super
@prabhakaran3324
@prabhakaran3324 Жыл бұрын
சார் ஓல்டேஜ் கரண்ட் ப்ரொடெக்ஷன் டிவைஸ் நியூட்ரல் கட்டானால் வேலை செய்யாது இதற்கான தீர்வு நியூட்ரலை சரியான அமைத்தல் அல்லது டபுள் நியூட்டல் இன்கமிங் மெயின் பயன்படுத்துவது பேரலாக சார்
@anbuarassan1333
@anbuarassan1333 3 жыл бұрын
அண்ணா ரெண்டு வீட்டுக்கு ஒரே கனெக்சன் சிங்கிள் பேஸ் தான். ஆனா ஒரு வீட்டில் லைட் எரியுது ஒரு வீட்டில லைட் ஏரியாவில்லை. ஆனா கரண்ட் வருது என்ன பிராப்ளமா இருக்கும். போஸ்ட்ல எந்த ப்ராப்ளமும் இல்லை.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
contact whats app number
@eramamoorthi7789
@eramamoorthi7789 Жыл бұрын
Best rccb or rcbo 🙏🙏🙏🙏
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
RCCB & RCBO இதில் எது வாங்கினால் நல்லது ? | which is best | RCD kzbin.info/www/bejne/b3e3Xmd3pJajaq8
@ImranKhan-Isbah
@ImranKhan-Isbah Ай бұрын
என்னுடைய வீட்டில் fan சுவிட்ச் ஆப் செய்த பிறகும் fan குறைந்த வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது.. இது நியூட்ரல் ரிட்டன் சப்ளையாக இருக்க வாய்ப்பு உண்டா? கொஞ்சம் தெளிவுபடுத்தவும்
@maiappankanagasabapathy4284
@maiappankanagasabapathy4284 3 жыл бұрын
Three phase லைன் ல் NEUTRAL CUT ஆனால் மின்சார சாதங்கள் பழுது ஆகாது
@sridhar6889
@sridhar6889 4 ай бұрын
புரோ நீயூட்டர் ஒயரை தனியாக ஒரு எர்த்திங் பண்ணிட்டிங்கனா இந்த பிரச்சனையை சரி செய்யலாம் இந்த பிரச்சனைக்கு தான் EB யில் டிரான்ஸ் பார்மல் இல் நீயூட்டில் ல எர்த்திங் பண்ணியிருப்பாங்க நீங்க பாருங்க இப்ப புதுசா வர டிரான்ஸ்பார்மர்ல செகண்டரி பக்கம் தனியாக ஒரு எர்த்திங் பாயின்ட் போட்டு எர்த் திங் பன்னியிருப்பாங்க நன்றாக பாருங்க புரோ
@sureshes8599
@sureshes8599 3 жыл бұрын
Super
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thanks
@ramarajr4057
@ramarajr4057 2 жыл бұрын
Sir. Neutral kku separate Earth provide seithal proplem sari aaguma sir.please
@nikolateslatechnicalelectr3730
@nikolateslatechnicalelectr3730 3 жыл бұрын
Super 👌
@NandhaKumar-bk2qu
@NandhaKumar-bk2qu Жыл бұрын
sir, 3 doubt,if neutral absent,if we touch the wire using tester ,line returns becoz we act as neutral. without touching the wire how line returns tro neutral wire? also 230v returns tro neutral? if 90v returns,voltage flows from higher potential to lower so bulb turns on?plz explain tnx
@s.saravananelectrican1539
@s.saravananelectrican1539 3 жыл бұрын
ஹாய் அண்ணா, mcb on panna உள்ள தீ மாதிரி வருது என்ன problem. Sollunga
@badrulameen4596
@badrulameen4596 3 жыл бұрын
Excellent info sir.... How to protect the appliances from electric over voltage and or under voltage... without the help of the device, which you showed in the video. In case of poor family unable to offer that device... 🙏
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thank you sir
@suryapalanivel2580
@suryapalanivel2580 3 жыл бұрын
நண்பா அப்பொழது நாம் circuit ல் MCB ,rccb,elcb,போன்றவை பயன்படுத்தி இருந்தால் அது பயன்படாதா ! கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க சகோ!
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
will explain soon bro
@suryapalanivel2580
@suryapalanivel2580 3 жыл бұрын
@@techforallneeds tq bro ❤️
@SakthivelSakthivel-jv4zh
@SakthivelSakthivel-jv4zh 2 жыл бұрын
சுவிட்சு போடமல் பல்பு மெதுவாக எரிகிறது சுவிட்சு போட்டால் நன்றாக எரிகிறது என்ன காரணம் 💡
@mohamedsulthan4425
@mohamedsulthan4425 3 жыл бұрын
Super bro
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thank you bro
@senindra123
@senindra123 3 жыл бұрын
Gud…
@abdulsalam-lw2pp
@abdulsalam-lw2pp 3 жыл бұрын
Good video super
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thanks
@arumugamele6250
@arumugamele6250 3 жыл бұрын
single பேஸ்ல எப்படி 440 ஆகும்னு சொல்றீங்க சகோ
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
video will upload soon bro
@sekhar9722
@sekhar9722 3 жыл бұрын
@@techforallneeds awaiting for your video
@immanuel1911
@immanuel1911 2 жыл бұрын
பேஸ் toபேஸ் 450 மீட்டரில் காமிக்கும்.ஜயா
@syedismailm9271
@syedismailm9271 3 жыл бұрын
Good expo
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thank you
@mdmusthafa1290
@mdmusthafa1290 2 жыл бұрын
Hlo sir current Bill adiga ma varudu edanala sir
@vijayviju8659
@vijayviju8659 2 жыл бұрын
Bro neutral wire epadi recover panurathu bro...
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
already video uploaded
@yousufdeen8648
@yousufdeen8648 3 жыл бұрын
Thank you anna
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thanks bro
@ponnusamys4469
@ponnusamys4469 2 жыл бұрын
எப்படி ஓல்டேச் டபுள் ஆகுறது ?
@thalapathyprakash5813
@thalapathyprakash5813 3 жыл бұрын
Electrical Reactor,SMPS,ssr,realy,CT,PT, working principle Pathi Sollunga Anna please Please Anna oru video potunga.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
video will upload soon bro
@SivaSiva-iq4qv
@SivaSiva-iq4qv 3 жыл бұрын
அண்ணா SBD ஒயரிங் கனைக்சன் வீடியோ போடுங்க அண்ணா சிங்கல் பேஸ் திரிபேஸ்
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
video will upload soon bro
@mdmusthafa1290
@mdmusthafa1290 2 жыл бұрын
Edanala bill adigama varudu sir
@venkatapathyd5698
@venkatapathyd5698 3 жыл бұрын
Super
@mraa07rmchannel
@mraa07rmchannel 3 жыл бұрын
Super
@ajcreations7119
@ajcreations7119 3 жыл бұрын
I'm new subscriber bro
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Welcome
@dhanasekarans9798
@dhanasekarans9798 3 жыл бұрын
Super 🍎🍎
@kannankavi130
@kannankavi130 3 жыл бұрын
Bro three phase pirikkum pothu Thani Thani RCB irunthal intha pirachsanai varathu
@poovaiyar2449
@poovaiyar2449 3 жыл бұрын
V2ku 3¢ ah
@mohanvenkatraman3459
@mohanvenkatraman3459 3 жыл бұрын
Sir switched AC totally power is driping what is the reason
@rajuraju-om9mo
@rajuraju-om9mo 3 жыл бұрын
How did draw the drawing for expkanation.. it is very clear.. whether thatvis app? Please tell me sir
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thanks MS office
@gandhie2594
@gandhie2594 3 жыл бұрын
Nice anna
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thanks Gandhi
@nagarajankrishnasami722
@nagarajankrishnasami722 2 жыл бұрын
How to identify for neutral cut and wich location pl.find it
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
already video uploaded
@balamuruganravichandran8877
@balamuruganravichandran8877 2 жыл бұрын
Can you please tell me brand of Voltage and current protector available at market
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
contact to whats app number
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 6 МЛН
Solving electrical issues with only TESTER!!
12:50
Engineering Facts
Рет қаралды 381 М.
How to "Two Way Switch"Connection in tamil |By Electrical Tricks in Tamil
3:26
VB ELECTRICAL CONTRACT COMPANY
Рет қаралды 17 М.
neutral wire / Neutral cut problem tamil / no neutral wire
4:55
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12