30கோடி மக்கள் நம்நாட்டில் வாழும்போது எங்குபார்த்தாலும் நல்ல சுகாதாரம் சுத்தம்இருந்தது இன்று 140கோடிமக்கள்ஜனத்தொகை நீர் நிலம் காற்று நெருப்பு இன்னும்ஆகாயம்கூட மாகுபடிந்துகெட்டுவிட்டது மனிதன் வக்கிரபுத்திகளோடதான்இருக்கிறான் குடிக்கிற தண்ணீரில் மலம்கழிக்கும் கொடுமையையும் நம் தமிழ்நாட்டிலேயேதான் கேள்விபட்டோம் தங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளபதிவாகும் தங்களைபோல ஒருசிலர்தான் மக்கள்நலம்கருதி உழைக்கிறார்கள் இந்தபூமியும் நிலையாக நய்மைதாங்கிகொண்டே சுற்றுகிறது எப்படி குழந்தைகள் மண்ணில்விளையாடும் நல்ல சுவாசத்துக்குரியகாற்றில்லை தூயநெருப்பேஇல்லை மழைதண்ணீர்தவிர சுத்ததண்ணீர்இல்லை பின் ஆகாயம் எங்குபார்த்தாலும்புகைமண்டலம் ஆகாய ஊர்திகள் ராக்கெடுகள் டயர் பெட்ரோல்டீசல் கேஸ்கழழிவுபிளாஸ்டிக்எரித்தபுகைமண்டலமாக தூயகாற்றையும்விஷபாமாறுகிறது இது கலியுகம் கடவுள்தான்காப்பாற்றனும் நல்லோர்களை நன்றிஅய்யா வணக்கம் மிக மிக நல்ல ஆரோக்கியமான இப்பதிவுக்கு மீண்டும்நன்றி அய்யா
@Nathinikil-g9w9 ай бұрын
Omm nama sivaya 🙏🙏🙏🙏🙏
@leemrose77099 ай бұрын
Very important message dear 🙏🙏🙏🙏 Thank dear god 🙏🙏🙏🙏 Thank you so much for sharing messages Ayya 🙏🙏🙏🙏🙏🙏