இறை மதன் மாஸ்தர் எப்போதும் போல் இந்த உங்கள் உரையும் பிரமாதம். 3 மணி நேரம் திரைப்படம் பார்க்கும் மக்கள் இந்த உரையைக் கேட்டால் அவர்தம் வாழ்வு வளம் பெறும். நான் நீங்கள் சொல்வதை எல்லாம் நெடுநாளாக பின்பற்றி வருகிறேன். வாழ்க்கை வரம் என்பதை உணர்ந்துவிட்டேன். தினமும் வாழ்க்கை புதிதாகவும் ஆன்ந்தமாகவும் இருக்கிறது. கடவுள் நம்முள் இருக்கையில் நாம் பெற்றோரால் பாதுகாக்கப்படும் குழைந்தைகள் தானே. பெற்றோருக்கு குழந்தைக்கு என்ன, எப்போது எதைக் கொடுப்பது என்றுத் தெரியும். நாம் கடவுளிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்றும் அதை செய் இதைச் செய் என்று விண்ணப்பம் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும். கடவுளை சரணடைந்துவிட்டு கடமையை முறையே செய்தாலே நம் வாழ்வு வளம்பெறும். அடுத்தவர் பக்கம் கவனம் செலுத்துவதை விடுத்து ஒருவன் தன்னைத்தானே நேசித்தால் எல்லாம் சரியாகிவிடும். நீ உன்னை நேசித்தால் உனக்குள் இருக்கும் கடவுளையும், உன் ஆன்மாவையும் நேசிக்கிறாய். நேசிப்பவனுக்குத் தான் அடுத்தவரை.நேசிக்கத் தெரியும். உன்னை நேசித்துப்பார் வாழ்க்கை வரம் என்று புரியும். அன்பில்லாதது சவம். அன்பே சிவம். 🌹.🌹🌹நீங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் தருணத்தில் நீங்கள் வாழ்க்கையில் செழிப்பைப் பெறுகிறீர்கள். இனிய நாள்🌹🌹🌹 ஆன்மா சிங்கப்பூர்
@prajusarjusaranya516110 ай бұрын
இக்கணொளிக்கு நன்றி 🙏🙏🙏 இக்கணொளியை காண வைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@thenmozhithen50119 ай бұрын
Prapanjm
@thenmozhithen50119 ай бұрын
A
@rnparan10 ай бұрын
வாழ்க வளமுடன்.
@kvramesh36010 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி
@malathimalathi19210 ай бұрын
வாழ.க வளமுடன் ஐயா
@osro33139 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா நன்றி 👌🙏🔟🌹🔱🎊🦋
@SeemaLoganathan-su3go10 ай бұрын
Unmai. Thank. You. Sir
@sivakamibalaji6039 ай бұрын
Excellent speech Iyya Vazlka Valamudan
@annadurai83910 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@sureshkumarv19269 ай бұрын
Thankyou🙏🙏🙏
@santhiyak225010 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@nalasundrum94389 ай бұрын
Nandr Ayya
@harikrishnan130110 ай бұрын
வாழ்கவளமுடன் குருவேசரணம்
@PmsammuPmsammu-ge7hx10 ай бұрын
Vazhga valamudan ayya
@SeemaLoganathan-su3go10 ай бұрын
❤❤romba nalla. Puriya. Adhureenga. Thank you. Sir
@banupriya492610 ай бұрын
Nandri ayya. Vazhga valamudan 🙏
@mahalakshmisivamani724110 ай бұрын
Vazhga valamudan thanbi
@natarajan133010 ай бұрын
Nantri ayya ValgA valamudam
@parimaladeviyuvarajsekar325410 ай бұрын
மிக்க நன்றி அய்யா..
@svewatersolutions797310 ай бұрын
Thank you sir .vazgha valamudan 🙏🙏🙏
@vasukimaniraj848910 ай бұрын
Vazhga Valamudan 🙏 sir
@radharamesh788710 ай бұрын
Vazhga valamudan Iyya Mikka nadri
@kugaganesan52628 ай бұрын
வாழ்க வளமுடன்😅😮
@susilaarulraja344610 ай бұрын
Susila🎉🎉🎉
@Sridevi-sg4vc10 ай бұрын
I saw a miracle guruji
@suganr.s366310 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@susilaarulraja344610 ай бұрын
Susila🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
@ramum95999 ай бұрын
82 வயது வரை நனறி தான் !!!!இப்போ 1 வருடமாக வலியோ வலி தண்டுவட வியாதி !!!!என்ன செய்ய ???!!!🎉🎉🎉❤❤