வேதாந்திரியத்தை உலகெங்கும் எடுத்துச்செல்லும் தெளிவான விளக்கங்களுடன் அமைந்த பயிற்சி, வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.
@mallikaramesh58332 жыл бұрын
எவ்வளவு பெரிய சேவை.வார்த்தைகள் இல்லை. ஐயா, அம்மா இருவரும் நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழ வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன்
@kkm80962 жыл бұрын
GOD PLESS YOU
@tptvelan2 жыл бұрын
அருமை அருமை. இவர்களுடைய திறமையை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் 🙏
@sangeethaj26562 жыл бұрын
11
@alamelujanakiraman14762 жыл бұрын
Nalamudan Vaalka valamudan; thanks for your explanations Iyya and Amma.
@vignesh4923 Жыл бұрын
?
@RajaRaja-mt4mw2 жыл бұрын
அருமை அய்யா அம்மா.... நான் வாரத்தில் 5 நாட்கள் உடல் பயிற்சி செய்கிறேன்...பிரம்ம ஞான பயிற்சி முடித்திருக்கிறேன்.. எனக்கும் இவ்வளவு விவரங்கள் தெரியாது அய்யா.... மிக்க நன்றி தங்களின் விளக்கம் சிறப்பு... உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகி இருக்கிறது... கோடான கோடி நன்றி அய்யா அம்மா...
@VijayalakshmiNagarajan232 жыл бұрын
நன்றி ஐயா.. அருமையான விளக்கம்..முதுகெலும்பு சார்ந்த நோய்களுக்கு தீர்வாக வேதாத்திரிமகரிஷி அவர்களின் மகராசனப்பயிற்சி அமைகிறது என்பது பற்றிய செய்முறை விளக்கம் மிக அருமை.. நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@alas85392 жыл бұрын
இறைவன் உங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் தந்து சந்தோஷமா இருக்க கிருபை செய்வானாக....
@alamelujanakiraman1476 Жыл бұрын
Happy to view and experience sir . Namaskarams
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது.i am an allopathy doctor but I love our ancient procedures
@jayaramanpn65162 жыл бұрын
கழுத்துக்கு கீழ் தோள்பட்டை பின்.வலது கைமடிப்பு முன் கை மணிக்கட்டு நரம்புகள் சரியான வலி.3நாள் காலை பயிற்சி வலி நின்றது.நீடூழி வாழ்க
@radhakrishnanjeganathan10522 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@radhakrishnanjeganathan10522 жыл бұрын
நன்றி ஐயா நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏
@sveeraraghavan3216 Жыл бұрын
உங்களின் ஒவ்வொரு விளக்கமும் செய்முறை மிக அற்புதமாக இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
இவ்வளவு அழகான விளக்கம் யாருமே கொடுத்தது இல்லை.மிக்க அருமை ஐயா மற்றும் அம்மா ❤🎉🎉
@shanmugamravi10812 жыл бұрын
மிகவும் அருமை ஐயா அம்மா இதற்கு மேல் விளக்க முடியாது.. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 🙏
@rajeswaris5571 Жыл бұрын
ஐயா, அம்மா இருவரையும் என்னவென்று சொல்வது. சிறப்பு சிறப்பு சிறப்பு. இவ்வளவு நாள் பயிற்சி தெளிவில்லாமல் செய்து வந்தோம். இன்று ஒரு முழுமை அடைந்தது போல் உணர்ந்தேன். எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை நம் மகான் மகரிஷி குரு ஐயா அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். நன்றிகள் கோடி கோடி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@s.mahimasatheeshkumar93802 жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@arunbalajiv.sakshayav.s28962 жыл бұрын
வாழ்க வளமுடன் பயிற்சி நடத்திய ஐயா அவர்கள் பயிற்சி நடத்திய அம்மா அவர்கள் பங்கு பெற்ற அந்த மாணவர் எல்லோரும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@srividhya33732 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@MalaiyappanMalai-if5fs3 ай бұрын
❤
@saranya5621 Жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு...மிக அருமையான பதிவு... தங்களிடம் பயிற்சி பெற வழி கூறவும்...
@BabuBabu-ke5gx2 жыл бұрын
தெளிவான விளக்கம் அழகான தமிழ உச்சரிப்பு வாழ்க வளமுடன்
@sugavanasubramanianvenkate60902 жыл бұрын
Thanks sir. I'm suffering from back problems past 25 years. At last landed up to ur videos
@vengadesh2437 Жыл бұрын
Hi sir..did u try?any difference?
@srsaranyan25865 ай бұрын
Try having handful of gingely oil at the empty stomach in the morning
@இயற்கையோடுஇணைந்திருப்போம் Жыл бұрын
குரு வாழ்க... குரு துணை... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்.... அருட் பேராற்றல் இரவு , பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நம்மை பாதுகாப்பாய் வழி நடத்துகிறது...
அருமை அய்யா நன்றி நன்றி 🙏🙏 அருமையான பயிற்சி பார்க்க பாக்கியம் இருக்கனும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் அய்யா அம்மா 🙏🙏
@VIMALKUMAR-ul7qk2 жыл бұрын
வாழ்க நலமுடன் வளமுடன் ஐயா
@jayathangaiyan4285 Жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்
@தமிழன்சுரேஷ்-ஞ8ய2 жыл бұрын
தெளிவான விளக்கம், அருமையான பயிற்சி.. நன்றியுடன் வாழ்த்துக்கள்.
@gandhimathinathanpillai74502 жыл бұрын
Qe ft
@ranikld50992 жыл бұрын
Super. அருமையான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன் ஐயா 🙏.
@krishnamoorthyr644911 ай бұрын
மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன்.நன்றாக புரியும்படி சொல்கிறீர்கள்
@GanapathyPurushothaman8 ай бұрын
Our Gurubless both of u for this great service to us வாழ்க வளமுடன்
@devijayaraman7094 Жыл бұрын
Vazgha valamudan ayya amma👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthiganesh81612 ай бұрын
உங்களின் இந்த சேவைகளை எந்த வார்த்தையால் எத்தனை வகைகளால் எம்முறைகளால் உங்களை பெருமை பட வைக்க தெரியவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் 🙏🙏 தங்களின் சேவைக்கு கோடானு கோடி நன்றிகள்.. வாழ்க வளமுடன் 💐💐
@harir8832 жыл бұрын
ஐயா வணக்கம். முதுகெலும்பில் ஏற்படும் பிரச்சனையும். அதனை சரிசெய்ய தங்கள் கூறும் மருத்துவம் நன்று .வாழ்க வளமுடன்.தங்கள் சேவை தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்
@venugopalnatarajan41102 жыл бұрын
அருமை ஐயா வாழ்க வளமுடன்
@GanapathyPurushothaman8 ай бұрын
Super God bless both of u வாழ்கவளமுடன்
@Vanitha-ln7tm Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏 சிறப்பான தெளிவான விளக்கம். தெரிய பல தகவல்களை தெளிவாக எடுத்துரைத்து வியப்பில் ஆழ்த்தியது இந்த பயிற்சி உரை. உங்கள் சேவை சிறக்கட்டும்.
@abdurrahman56949 Жыл бұрын
ஐயா அம்மா இறைவனுடைய மாபெரும் அருள் 💐🇱🇰💯👍🌲👍💯🇱🇰💐
@chandramahesh93265 ай бұрын
மிகவும் அருமை ஐயா. இப்பொழுது எனக்கு ஆரம்பம். மிகவும் நன்றி ஐயா.
@ksrimathi19792 жыл бұрын
நன்றி ஐயா பயன் உள்ள தகவல் வாழ்க நீங்கள ஆயுளுடன் வாழ்க
@ananthysriranjan78222 жыл бұрын
Thank you so much for your good efforts to help people lead healthy life.
@meenakshimuralidhar6498 Жыл бұрын
An Excellent, but simple & Useful tips***** Mikka Nandri Ellorukum🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@annadurai8392 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@paramanandamgotaa13242 жыл бұрын
Respected sir and madam thanks lot. No words to say🙏
Sir I thank you for explaining makarasana yoga in this video. Because of this I got cured and relieved from lower back and neck pain. Thank u very much வாழ்க வளமுடன்
@poovizhisounthar955 Жыл бұрын
Enaku neck narambu pain eruku ena paneaga ....evolov times pananum sir ..neck turn panavea mudila ...
@rajendran94252 жыл бұрын
அனைத்து மக்களும் பயன் பெற இக் கலையை அருளிய அனைத்து மகான்களையும் வணங்குகிறேன் நன்றி
@perumalyogatrainer24782 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா.....வாழ்க வளமுடன் அம்மா .....
@banumathig53532 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@kavivelu65002 жыл бұрын
மிக்க நன்றி, வாழ்க வளமுடன்
@girijabhaskar8383 ай бұрын
Super🎉valga valamuden Iyya
@sarojini763 Жыл бұрын
நல்ல ஐயா அம்மா போசும் வரை பொறுமையா இருக்கிறார்
@VasokiahSrinivasan-xc8zz Жыл бұрын
super Amma appa neeinga God bless you happy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very useful Nadri sir, Nice presentation sir Vazhga valamudan
@azeemjohn99542 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@ramgood94502 жыл бұрын
தியானம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.
@vijayanand42232 жыл бұрын
நல்ல விளக்கம். எனக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியர் ஐ விட மிக மிக அற்புதமான விளக்கம். தெளிவான விளக்கம் நல்ல குரல் வளம் எளிமையான செய்முறை. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@renukabhaskaran3543 Жыл бұрын
🙏🙏Aiya ,Amma ❤Azhgana Vilakkam,,,thank you so much.Vazhga Valamudan Vazhga Vaiyagam ❤.
@prabu.gurukar1043 Жыл бұрын
Vannakam ayya 🙏 Vannakam amma 🙏 Nandri nandri nandri, yenna porumayi, makkalkku nengal varprasadam , valga valamudan 🙏🙏🙏
@SmtPushpaSrivatsan Жыл бұрын
Pl send me Tiruchitrambalam Tamil full movie
@kalaiselvyudayakumar72195 ай бұрын
Vazga valamudan ayya Amma 🙏🙏🙏
@rajinigunalan75334 ай бұрын
V Good Explanation sir vaazhgs valamudan
@KalaiSelvi-wv9cb Жыл бұрын
Mikka Nanri lyya vazha valamudan
@santhoshk7978 Жыл бұрын
பயனுள்ள பதிவு சார் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@bhavanim259 ай бұрын
Guriji valuables teachings are great TREASURY to humanity.
@rajanwl6535 Жыл бұрын
அருமையான. பதிவு
@SribaaniG2 ай бұрын
❤ வாழ்க வளமுடன்
@babupauldurai472711 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா
@karthikeyan-kc2py Жыл бұрын
நன்றிகள் பல கூறினாலும் மிகையாகாது ஐயா 🙏
@abiramansuganthan8532 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா, பொன்னி அம்மா
@saravannanmadhavan5278 Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா
@GanapathyPurushothaman8 ай бұрын
வாழ்கவளமுடன்
@geetharaj1187 Жыл бұрын
உங்கள் சேவை மக்களுக்கு தேவை, நன்றி
@Kindly365 Жыл бұрын
Mikka nandri. Vazhga valamudan. 🙏
@vasutke11872 жыл бұрын
Iyya , Vazha Valamudan. Iyya your explanation on VARMA points really astonishing your clarity. I surprised your explanation. Great useful. Regards
@tamilchelvan5911 Жыл бұрын
Super explanation sir. My interest has increased.. thank you
@jothirajsaravanan638 Жыл бұрын
மிக மிக அருமை
@jayalakshmithukaram11232 жыл бұрын
Fantastic explanation thank u very much vazhzha valamudan
@thenmozhithenmozhi33092 жыл бұрын
நன்றி ஐயா இதன் அர்த்தம் புரியாமல் இருந்தேன்
@davidshanthakumar15312 жыл бұрын
நன்றி அய்யா.
@ranjanesenthilkumar9448 ай бұрын
Vazhga valamudan sir 🙏😊
@muthukrishnanganesan43172 жыл бұрын
Super sowmithran sir. Vaazhga valamudan. Muthukrishnan, Ex MDO, M M Forgings
@mahendirandirector18562 жыл бұрын
அய்யா வணக்கம்.. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
@pushparanysivagnanam9544 Жыл бұрын
Arumaiyana payirchi nanry IYA
@KalaiSelvi-fb1cs Жыл бұрын
Vaazhga valamudan 🎉
@subikshajanarthanan37662 жыл бұрын
மிகவும் அருமை
@thirunavukkarasuthirunavuk49972 ай бұрын
இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் இவர்ளை படைத்தவன் அவன்தானே
@homecameraroll2 жыл бұрын
Superb explanation! Thanks so much
@lathadeviduraivelu7118 Жыл бұрын
I do execise daily.... Super effect
@Sri_Manthralayas_yoga_andVarma3 ай бұрын
வணக்கம் கழுத்து எலும்பு தேய்மானம் மற்றும் வெர்டிக்கோ பிரச்சினை உள்ளவர்கள் இதை செய்யலாமா
@sivaprakasam9815 Жыл бұрын
Vazha valamutan vedhathiriyam vazha
@iPad-Msn Жыл бұрын
10:54 video start 17:35 cycle 19:35 opposite 23:10 back hit
@sarojini763 Жыл бұрын
Thank you
@1994_aroon2 жыл бұрын
உங்கள் சேவை video வாக மேலும் சிரகடும்
@thiyagarajanmurugaiyan62522 жыл бұрын
Thank you sir 🙏 useful informative so proud of you sir
@Adu9564 ай бұрын
Sir, For good sleep please tell some exercise.
@KrishnaVeni-lh8jg Жыл бұрын
Romba thanks Amma appa
@jayanthig82042 жыл бұрын
Sir, tnks a lot very well explained.
@semataste6242 Жыл бұрын
Vaazhga Valamudan Ayya Amma....
@jothikathiresan690 Жыл бұрын
நான் முறையாக பயிற்சி செய்ய எப்படி ஆரம்பிக்க வேண்டும்