இந்த 4 கட்டங்களில் ஒன்னுல இந்த கிரகம் இருந்தாக்கூட இது நிச்சயமா நடக்கும்!

  Рет қаралды 17,485

Bakthi Cafe Tamil

Bakthi Cafe Tamil

Күн бұрын

Пікірлер: 27
@krishna2240
@krishna2240 2 ай бұрын
சமீபத்தில்தான் ஒருவாரமாக தங்களது பதிவுகளைக் கேட்கத் தொடங்கினேன்....மிகவும் சுவாரஸ்யமாக இருக்குதுங்க சார்.....கற்பனைகளையும் கனவுகளையும் வளர்த்து எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அடையாத. வகையில் மனதிற்குள் தைரியமும் தன்னம்பிக்கையும் தரும் விதத்தில் யதார்த்தமான முறையில்.... நமது முன்னோர்கள் வாழ்ந்து கடந்த பாதையே நமது வாழ்க்கையும் என்பதாய்... நாம் எதிர்கொள்ளும் இத்துயரும் , மகிழ்வும் ,உயர்வும் தாழ்வும் கூட நமது முன்னோர்கள் எதிர்கொண்டவையே ...ஆகவே நம்மாலும். இதெல்லாம் கடந்துவிட இயலும் என்பதாய் ....இப்படித்தான் புரிந்து தங்களது பதிவுகளை ரசித்து வருகிறேன்.... மிகவும் சிறப்பாக இருக்கிறது...நன்றி 😊🙏
@neelakandamoorthimoorthi
@neelakandamoorthimoorthi 2 ай бұрын
9l 23:12 23:12 23:12 23:12
@astrologicaltreasure6454
@astrologicaltreasure6454 2 ай бұрын
இப்படிபட்ட தெளிவான விளக்கம் வேறு யாரும் சொல்வது இல்லை வாழ்த்துக்கள் Sir ❤
@banumathiganeshbabu2605
@banumathiganeshbabu2605 2 ай бұрын
சூப்பர் சார்.சிறந்த உதாரணத்துடன் கூடிய அருமையான விளக்கம்.'அதிகார கிரகம்' என்ற பெயரில் ஈர்க்கப்பட்டுதான் நான் ராஜநாடியில் இணைந்தேன்.நன்றி.
@jayalakshmi4518
@jayalakshmi4518 2 ай бұрын
What a brilliant speech very tslented person
@ratnamthusanthan1019
@ratnamthusanthan1019 2 ай бұрын
Very interesting talk I am from Canada...
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 2 ай бұрын
அருமையான விளக்கம்.
@n.jagadeesann.jagadeesan3207
@n.jagadeesann.jagadeesan3207 2 ай бұрын
For the past one month I am following his complete predictions. Easy way to understand.
@poobalanhai6902
@poobalanhai6902 2 ай бұрын
ஒன்பது நவக்கிரகங்கள் இருப்பது உண்மை... ஆனால் அதைவிட உண்மை அடுத்த நிமிடம் யாருக்கும் சொந்தமில்லை.. சிந்தித்து நடப்பது உங்களின் விதி .. ❤
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 2 ай бұрын
Very in depth knowledge with clear explanation. It would be more good, if predecessors & ancestors were not criticized. Degrading others is not a good way to show our intelligence. Everyone is blessed with atleast a skill / talent. Some get the opportunity & recognition, some doesn't get the chance at the right moment. " Treat others as you would like to be treated by them. "
@shenbagampalanisamy3420
@shenbagampalanisamy3420 2 ай бұрын
❤❤❤ Sema sir Adutha jemathula na ungala mathri pesanum Really I feel so jealous about you Take care sir I pray for you 😊
@KarthiKeyan-jh1dq
@KarthiKeyan-jh1dq 2 ай бұрын
மிக மிக அருமை அண்ணா ❤
@happyworld2766
@happyworld2766 2 ай бұрын
Love you sir
@prakashbose2356
@prakashbose2356 2 ай бұрын
தனித்துவம்.
@padmanabanpadmanaban9130
@padmanabanpadmanaban9130 2 ай бұрын
வணக்கம் சார் 👍🎉
@madhuclothhangerdryermahes4464
@madhuclothhangerdryermahes4464 2 ай бұрын
தேளிவான பேச்சி சார் நன்றி
@ChitraGopalakrishnan-y6c
@ChitraGopalakrishnan-y6c 2 ай бұрын
Ka. pa sir❤
@rajathiganesan804
@rajathiganesan804 2 ай бұрын
வணக்கம் சார் எந்த கிரகம் எந்த கட்டத்தில் இருந்தால் ஆன் வாரிசு இருக்காது தயவு செய்து பதில்கூரவும்
@prakashsomanivannan8080
@prakashsomanivannan8080 2 ай бұрын
👍👑
@yogeshprem9529
@yogeshprem9529 2 ай бұрын
🙏🙏🙏👌
@Vendhan1105
@Vendhan1105 2 ай бұрын
சார் கரிகாலன் என்றால் யானைகளுக்கு எமன் என்று பொருள் வரலாற்று பிழையாக எழுதி இருக்கிறார்கள்
@AVR1954
@AVR1954 2 ай бұрын
நீங்கள் எழுதிய புத்தகங்கள் வேண்டும்.. உங்களுடைய காண்டாக்ட் மொபைல் நம்பர் வேண்டும்.. மெயில் ஐடி வேண்டும்..
@muthusamysubburayan619
@muthusamysubburayan619 2 ай бұрын
எனக்கும் என் மனைவிக்கும்.ரிசிபத்தில் சந்திரன் உச்சம்.வீட்டுக்குப் பக்கத்தில் தண்ணீர் டேங்தா இருக்கு நீங்க சொன்னமாதிரி வயல்வெளி இல்லங்க
@sivasankaris7590
@sivasankaris7590 2 ай бұрын
Water - moon karagam
@muthusamysubburayan619
@muthusamysubburayan619 2 ай бұрын
​@@sivasankaris7590புரிஞ்சுதுங்க.
@vanajakslc469
@vanajakslc469 2 ай бұрын
Enna solraru😨
@vsmohan432
@vsmohan432 2 ай бұрын
வள வள.. கொழ கொழ...
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Power of Brahma Maharishi  vishvamitra Jeeva samadhi
8:11
muthulapaul stories
Рет қаралды 11 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН