எங்க அப்பா, எங்கள் அம்மாவை வேலைக்கு செல்ல கூடாது என்று கூறி விட்டார். எங்கள் அன்னையின் சாதகத்தில் கண்டிப்பாக ஒரு நாளாவது நீங்கள் பச்சை மையில் கையெழுத்து இடுவீர்கள் என்று சொன்னார்கள். ஜோதிடர்கள் எல்லாம் பொய் பேசுகிறார்கள் என்று வெறுத்து கொண்டு இருந்தோம். எங்கள் அம்மாவிற்கு 52 வயதில் அரசுப்பணி கிடைத்து, promotion கிடைத்து, தேர்தலில் P1 officer aaga இருந்து பின்னர் ஓய்வு பெற்றார்! அப்பொழுது தான், சரியான ஜோதிடம் எப்பொழுதும் பொய்ப்பதில்லை என்று. இது அனைவருக்கும் தெரியவேண்டும் என்றுதான் இங்கு பதிவிடுகிறேன்.
ஐயா அவர்களின் பணி தொடரட்டும். பிரபஞ்ச த்திற்கும் நன்றி கோடிகள் ஓம் முருகா சரணம். 😊😊
@prabhus.k75893 ай бұрын
சிறப்பு:ஐயாவின் பேச்சு எனக்கு ஊக்கமளிக்கிறது...எனக்கு வயது 41 மேஷ லக்னம் 7 ல் சனி் உச்சம் திருமணம் நடைபெறவில்லை... எதிர்காலத்தில் நன்மை நடக்கும் என்று நம்புகிறேன்.....
@vijayakumarm97003 ай бұрын
நடப்பு திசை
@prabhus.k75893 ай бұрын
@@vijayakumarm9700தற்போது நடப்பு தசை - செவ்வாய் தசை உபஜெய ஸ்தானம் 3 ஆம் இடத்தில்(மிதுனத்தில்) சூரியன்+செவ்வாய்+புதன்
@elangovanariyan5761Ай бұрын
மிக்க நன்றி ஐயா நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது... நன்றி நன்றி
Annachi you are soo positive. Namskarams to you. At this time so many astrologers one and only say only negatives you are the only light in this profession. There is a particular astrologer who only says " no bavagam will work and only thithi sunyam will work" etc. I used to be shocked that so what is the use of bhavagam or kendram or trikonam or upajayam sthanam. They keep saying no bavagam, no kendram no trikonam etc only thithi sunyam....the students of those josyars spread negativity among people. But you are spreading light and positivity.
@arumugamvenkatraman39873 ай бұрын
👏🏻ஜோதிட ஞானம் கடல் காண் சிப்பி வான் துளி பெற்ற அகன்ற புலமை வாழ்த்துக்கள். இன்ப துன்பங்கள் இயற்கை ஏமாற்றங்கள் மனதை அரித்தக் கொண்டே இருக்கும்
@ரெகுபதி.ந3 ай бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
@thangamadvancedkpstellar56832 ай бұрын
அருமையான தகவல் ஐயா நன்றி🙏🙏🙏
@maalar1396Ай бұрын
Your prediction and analysis are awesome sir. I have completed my post graduation now at 60 age. Thank you 🙏👌
@vilvaraam21 күн бұрын
உண்மை உண்மை 👍
@mohammedashrafali3191Ай бұрын
Good explanation sir...
@venkatachalan.11553 ай бұрын
ஓம் சிவாய நம நல்லதே நடக்கும் நன்றி ஐயா
@jagadeshaonpalanisamy17303 ай бұрын
ஐயா, குரு வணக்கம்! இந்த காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா. மேலும் சின்ன வேண்டு கோள் கிரகங்கள் வர்கோத்தமம் பற்றிய காணொளி ஒன்று செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி ஐயா.
@pushpalatha20053 ай бұрын
ஐயா பேச்சு மிக சிறப்பு 🙏🏻
@kasturiranganchakravarthy18883 ай бұрын
Excellent explanation. God bless you senthil sir. 🎉🎉
@r.subramaniandivya991318 күн бұрын
great Aiya 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🔥🔥🔥💯💯💯💯🇮🇳🇮🇳🇮🇳
@sivaveera17193 ай бұрын
கோடான கோடி நன்றி அண்ணா
@annayagan74102 ай бұрын
உங்களை பார்பதே மிகவும் மகிழ்ச்சி
@meenakshiravichandran11473 ай бұрын
வணக்கம் ஐயா மிக்க நன்றி,அற்புதம்,அருமையான கரு த்துக்கள்
@nithik37153 күн бұрын
Ayya naan kanni lagnam viruchiga rasi 3 la chandiram 10 guru sevvai iruku lagnathil rahu suryan iruku. 12 la sani sukran budan iruku. 3 idathil Graham serkai. Rahu suryan lanathil irupathu 10 la suru sevvai Patrick tganiya video podunga.Yaarum fulla sollala.Ninga Sollunga please❤❤
@VENKATESHKuppan-z4mАй бұрын
Valghavalmudan
@Karu77603 ай бұрын
எனக்கு உபஜெயஸ்தானம் 3,6,10,11 ல் சந்திரன், கேது, சூரியன் , சுக்கிரன் . கேந்திரத்தில் 4,10 ல் குரு, சனி, சூரியன் , சுக்கிரன் . வயது 64 ,கன்னி லக்கினம் இதுவரை போராட்டம் மட்டுமே , எந்த சந்தோஷமோ , வெற்றியோ இல்லை .
@PRAKASH-sn9zb3 ай бұрын
Send me your date of birth & place of birth .
@Karu77603 ай бұрын
@@PRAKASH-sn9zb 07/07/1960.11:58am, Jaffna.
@Karu77603 ай бұрын
any good news?
@Karu77603 ай бұрын
@@PRAKASH-sn9zb May I know why you asked my details? Are you an astrologer?
@maniselvam7463 ай бұрын
துன்பத்திற்கு துன்பம் தர வேண்டும். அதாவது துன்பம் ஏன் ஏற்படுகிறது ஆராயவேண்டும்.
@umamaheswaran99213 ай бұрын
அருமை ஐயா நன்றி
@annaichitra43683 ай бұрын
3,6,10,11 கிரகம் இருந்தால் 5,6 கெட்டிருந்தால் 45 வயதிற்கு மேல் படிப்படியான வளர்ச்சி...
வணக்கம் ஐயா, லக்னாதிபதி உபஜெய ஸ்தானத்தில் இருந்தால் சிறப்பு என்றீர்கள். கும்ப லக்னத்தின் அதிபதியான சனீஸ்வரர் பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளது உபஜெய ஸ்தானத்தின் அடிப்படையில் நன்மையா அல்லது கேந்திர ஸ்தானங்களில் சனீஸ்வரர் அமர்ந்தால் கர்ம தோஷம் என்கிறார்களே (குறிப்பாக கும்ப லக்னம் என்பதால் கர்ம தோஷம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்) அல்லது லக்னாதிபதி சனீஸ்வரர் இல்லாமல் வேறு கிரகங்கள் உபஜெய ஸ்தானத்தில் இருந்தால் நன்மை செய்யுமா ஐயா
@SubhaVetri-ou6lq3 ай бұрын
Super annachi,thanking you sir
@ProfSivakumarRajagopalan2 ай бұрын
Video starts at 1:57
@Naturelover-jk6fd3 ай бұрын
3 Rd place and 10th place total 6 planet..❤
@bellisvista29753 ай бұрын
Dear Sir, Your are the Super Star Thank you for Both...
ஐயா வணக்கம் நான் கன்னிராசி கன்னி லக்னம் லக்னத்தில் சந்திரன். 3ல் புதன் சூரியன் கேது , 4ல் சுக்கிரன் செவ்வாய். 6ல் சனி. 9ல் ராகு 10ல் குரு வக்ரம். 12ல் மாந்தி உள்ளது. எனக்கு ராகு திசையில் தொழில் வீடு திருமணம் எல்லாமே நடந்தது ஆனால் குரு திசையில் செய்த தொழில் வியாபாரம் நின்று விட்டது. கட்டிய வீடு அனைத்தும் கைவிட்டு போய் விட்டது. நான் மீண்டும் தொழில் வியாபாரம் செய்வேனா மீண்டும் வீடு கட்டுவேனா ? நம்பிக்கை யுடன் காத்துள்ளேன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் நன்றி. . வயது 59
@vijayanand8542Ай бұрын
Enaku 10 la sukran, 11 suryan,sevai,budan eruku but no use i am 40 marriage ela kadanthan eruku what to do...😢
@SampathSRP3 ай бұрын
ஐயா ரிஷபலக்னம்...ரிஷப ராசி எனக்கு ...உபஜெயஸ்தானம் 3ல் சூரியன் கேது.புதன் ...3க்குஉடைய சந்திரன்.. லக்னத்தில் உச்சம் ....ஐயா
@kandasamypandian86173 ай бұрын
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம் 6ல் சனி,6,11,க்குறிய உபஜெய ஸ்தானாதிபதி செவ்வாய் 10 ல் அவர் தசை குழந்தை பருவத்தில் முடிந்து விட்டது அவருடைய சாரத்தில் (சித்திரை நட்சத்திரத்தில்) ராகுவும், குருவும் நிற்கிறார்கள் இந்த இரு தசையிலுமே நான் படாத பாடுபட்டேனே ஐயா.
@kaderbeevi-hs6bb21 күн бұрын
ஜயா வணக்கம் எனக்கு புதன் தசை 10 ல் தேய் பிறை சந்திரன் புதன் லிட்டில் குரு கேது 3-5 வருடம் அமைதியான வாழ்கை மலருமா??
@SelviR-j4f3 ай бұрын
தகவலுக்கு நன்றி ஐயா தங்கமகன் ஆரே
@senthilraja13063 ай бұрын
thank you sir
@priyaramesh60953 ай бұрын
Thula lagnam guru utcham unmaiyave nalla irukkuma.......... Magara rasi guru thisai varudhu😮😮😮
@kumarasanpalasubramaniam12603 ай бұрын
Good info
@rajsundar90013 ай бұрын
Sir Kani rasi and kani Lagam ,In 3rd house guru and In 10th house sevai, ragu and puthan , on the above gods thasa how will be the time ?
@pavithratex528Ай бұрын
21:08 21:08 21:08 21:08
@pavithratex528Ай бұрын
கன்னி ராசி மீன இலக்கணத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை உள்ளது இது எப்படி இருக்கும் ஐயா
@pavithratex528Ай бұрын
இதை பார்த்து பதில் கூற வேண்டும் ஐயா
@susendrakumarsubramaniam26553 ай бұрын
Motivation is always good will turn his or her life a great change even though horoscopes don’t work so Ayya is perfect in his stand hats off 🫡🤩🙏🏽🙏🏽🙏🏽 Everything is possible and everyone is capable!
@@MitMat-y5v உங்களுக்கு 10ம் இடத்தில் சனி செவ்வாய் இணைந்து அந்த பாவாத்தை கெடுத்துவிட்டது மேலும் செவ்வாய் 4 டிகிரியிலும் சனி 26 டிகிரியிலும் இருக்கிறது. சனிக்கு வீடு தந்த புதன் 12ல் மறைந்து சூரியனோடு அஸ்தமனம் ஆகிவிட்டது இருந்தாலும் பௌர்ணமி சந்திரனின் பார்வை பாவாத்தை சுபத்துவம் ஆகிவிட்டது. சனி தசை சனி புத்தி நடப்பத்தால் இந்த பாதிப்பு கவலைபட வேண்டாம். வெகு விரைவில் அணைத்தும் சரி ஆகிவிடும்.
@mathiprakash35753 ай бұрын
நீங்கள் பட்ட துயரங்கள் கஷ்டங்கள் காணாமல் போகும் அளவுக்கு உயரப் போகிறீர்கள். வெற்றி பெற போகும் வயது வந்து விட்டது. வாழ்த்துக்கள் பல கோடி.
@MitMat-y5v3 ай бұрын
@@mathiprakash3575 happy to hear this thank you
@mrsv_dev3 ай бұрын
Sir enaku 11 aam veetu athibathi moondril..sadharanama house wife
@yogeshprem95293 ай бұрын
👌👌🙏🙏💯
@nirmalashripadmavathi13293 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mukundanmadhavachari87083 ай бұрын
ஐயா தங்கள் தொலைபேசி எண் தாருங்கள்
@சுதா-ம1ன3 ай бұрын
மிக சிறப்பு, ஆனால் ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது 😢😢 மீன ராசி ரிஷபலக்கனம் ரேவதி 1ம் பாதம். 6ல் சனி கேது, 9ல் குரு நீச்சம், 10ல் சூரியன் புதன், 11ல் செவ்வாய் சுக்கிரன் சந்திரன் 12ல் ராகு. 6குடையவன் 11ல், 10குடையவன் 6ல் 😢 . என்னை போல் இளம் வயதில் இழப்பு வேதனைகளை சந்தித்தவர்கள் மிக சொற்பம். கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் இழந்து விட்டேன் உயிர் உறவுகள் உட்பட. சரியாக யாரும் கணிக்க மாட்டேங்கிறார்கள்.வேலை அல்லது தொழில் அமையுமா என்று கூட கணிப்பதில்ல. 4குடையவன் திசை ஆரம்பம் ஆகிறது. 7.5 சனி இன்னும் என்னென்னவோ நடக்குமோ. 23.2.85 12 pm
உங்களுக்கு கண்டிப்பா Govt Job கிடைக்கும் try பண்ணுங்க,
@user-t2y8f3 ай бұрын
உபஜெயஸ்தானத்தில் 3ல் சனி குரு, 6ல் ராகு,10 ல் செவ்வாய் திருமணம் எப்போ நடக்கும் ??? வரன் எதுமே அமைய மாட்டேங்குது.😢
@senthilmurugan19763 ай бұрын
ஐயா. வணக்கம் வாழ்க்கை போராட்டம் தோல்வி உதவி இல்லை. திருமணாகாத சூழல் . விரையம் இருக்குது ஐயா. எதிர்காலம் குறித்து சொல்லுங்க. உதவுங்க 18.3.1984 12.10am oddanchattaram.
@pvparikesh70773 ай бұрын
Guru vazha
@pathmaram3 ай бұрын
❤❤❤
@8828-d2l3 ай бұрын
நான் கடக லக்னம் கடக ராசி, பூச நட்சத்திரம், 10 இல் சுக்கிரன் செவ்வாய், 11 இல் சூரியன் புதன். வயது 44 இதுவரை படாத கஷ்டம் இல்லை.. இனியாவது நல்லது நடக்குமா ?
@Bengaming-fr2wn3 ай бұрын
ஐயா எனக்கு ஆறாம் அதிபதி முன்றில் இருக்கு எனக்கு சிம்ம லக்கினம் மகரம் ராசி எப்படி இருக்கும்
ஐயா வண்க்கம் என் மகன் ஜாதகம் மேசலக்கனம் லக்கனத்தில் சுக்கிரன் சிம்மத்தில. குரு வக்கரம், சனி வக்கரம் செவ்வாய் வக்கரம் இதில் ராகு . கும்பத்தில் புதன் கேது புதன் வக்கரம். மீனத்தில் சூரியன் சந்திரான் சந்திராதசை நாடக்கது இனி எப்படி இருக்கும் நன்றி ஐயா சூரியன் சந்திரான் கேந்தராதிபதி சந்திராதசை இனி எப்பாடி இருக்கும் இதை எல்லாம் சொன்னது என் அப்பா நான் ஆமெரிக்கவில் உள்ளன் 2 வருடத்திரக்கு முன் பணம் நாஷட்டமாகி விட்டாது அதில் இருந்து மீளாவில்லை இன்ற என் அப்பா இறந்துவிட்டர இனி எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா வண்க்கம பிறந்ததேதி 18/03/80