இந்த 4 முத்திரைகள் செய்தால் போதும்.. முழு உடலுக்கும் ஆரோக்கியம்... | Krishnan Balaji |

  Рет қаралды 180,111

Mega Tv

Mega Tv

Күн бұрын

இந்த 4 முத்திரைகள் செய்தால் போதும்.. முழு உடலுக்கும் ஆரோக்கியம்... | Krishnan Balaji | Degam Sirakka Yogam | ‪@megatvindia‬
In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
👉Headphone use செய்வதால் காது வலி, காதில் நீர் வடிதல் நிற்க யோகா l Krishnan Balaji l @MEGA TV
• Headphone use செய்வதால...
👉உடலில் Skin Allergy, Rashes, அரிப்பை மாத்திரைகள் இன்றி குணப்படுத்தலாம் l Krishnan Balaji @MEGA TV
• உடலில் Skin Allergy, R...
👉மார்பில் சளி கட்டுதல். மூச்சு வாங்குதல் நீங்க யோகா..Krishnan Balaji l @MEGA TV
• மார்பில் சளி கட்டுதல்....
👉ஒல்லியாக இருக்கிறீர்கள் என்ற கவலையா? குண்டாக எளிய யோகா l Krishnan Balaji l @MEGA TV
• ஒல்லியாக இருக்கிறீர்கள...
👉ஒரே நாளில் பலமுறை சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? Degam Sirakka Yogam l Krishnan Balaji l @MEGA TV
• ஒரே நாளில் பலமுறை சிறு...
👉படிக்கும் மாணவர்களுக்கு Concentration அதிகரிக்க இதை செய்யுங்கள் l Krishnan Balaji l @MEGA TV
• படிக்கும் மாணவர்களுக்க...
👉Corona 3rd Wave-இல் இருந்து குழந்தைகளை பாதுகாக்க யோகா l Yoga for 3rd Wave Corona- Krishnan Balaji..
• Corona 3rd Wave-இல் இர...
👉Online Class படிக்கும் மாணவர்களுக்கு கண்கள் பாதிக்காமல் இருக்க யோகா l Krishnan Balaji l @MEGA TV
• Online Class படிக்கும்...
👉திருமணம் கைகூடி, விரும்பியவரை மணம் முடிக்க யோகா l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV
• திருமணம் கைகூடி, விரும...
👉வாங்கிய கடன் உடனே தீர்க்கும் யோகா l Krishnan Balaji I Degam Sirakka Yogam l @MEGA TV
• வாங்கிய கடன் உடனே தீர்...
👉விபத்துக்களில் இருந்து தப்பிக்க யோகா l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV
• விபத்துக்களில் இருந்து...
👉ஜாதகத்தில் மூதாதையர்களின் ஆசீர்வாதம் இல்லையா? யோகா மூலம் சிகிச்சை l Krishnan Balaji l @MEGA TV
• ஜாதகத்தில் மூதாதையர்கள...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
#Megatvyogakrishnanbalaji #KrishnanBalajiYoga #MegaTV #krishnanbalaji #degamsirakkayogam #yogasanam

Пікірлер: 67
@eshankuty6841
@eshankuty6841 Жыл бұрын
தங்கள் மேலான தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா
@janarthananarumugam2208
@janarthananarumugam2208 8 ай бұрын
ஓம் குரு வாழ்க 🙏சிவாய நம🙏🙏🙏🙏🙏குரு ஜீ அவர்களுக்கு நமஸ்காரம் 🙏தங்களுடைய முத்திரை விளக்கங்கள் அனைத்தும் மிக அருமை, தங்கள் பணி மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் 🙏⚘🌷🌹🍌🍋🍎🍊🍏🍇🍐
@jayamanithirumalai5169
@jayamanithirumalai5169 4 ай бұрын
ஐயா! உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது. ஆனால் எந்தெந்த விரல்களை இணைத்துச்செய்யவேண்டும் என்பதைவிளக்க மாகதெரிவிக்கவும்
@santhasivamani9308
@santhasivamani9308 12 күн бұрын
நன்றி ஜயா
@sarojag6340
@sarojag6340 Жыл бұрын
ஒரே தடவை எத்தனை முத்திரைகள் செய்யலாம் ஒவ்வொரு முத்திரை க்கும் இடையே கால இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்
@subburams7093
@subburams7093 9 ай бұрын
Thankyou Sir Mr Krishnan for all the Mudras you teach, it is really very useful and helpful!
@vijisrini283
@vijisrini283 2 ай бұрын
நமஸ்காரம் ஐயா மன அழுத்தம் குறைவது நன்றாக அறிய முடிகிறது நெஞ்சார்ந்த நன்றி கள்
@venkatachalammanickam7991
@venkatachalammanickam7991 Жыл бұрын
Arumai. Yeoman service to humanity. Thank you sir.
@jayamanithirumalai5169
@jayamanithirumalai5169 4 ай бұрын
Thank you sir. I like this very much.
@suthanthirakrishnamoorthi4788
@suthanthirakrishnamoorthi4788 2 ай бұрын
Sivalinga muthiri ... .gift to us very glad.thankyou guruji
@brindhavaidyanathan7590
@brindhavaidyanathan7590 Ай бұрын
❤❤❤thanks sir
@chellappasamy9448
@chellappasamy9448 Жыл бұрын
Mudras are wonderful remedy for our body torejuvanate body cells. Continivous practice is essential. Thanks to our Asan. Chellappa. 🙏🙏🙏k🙏🙏
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Thank you🙏🙏
@mohand7166
@mohand7166 Жыл бұрын
நன்றிகலந்த வணக்கம் ஐயா.
@loveall7810
@loveall7810 Жыл бұрын
ஐயா தாங்கள் பதிவிட்டுள்ளவாறு நீரிழிவு முத்திரைகள் மற்றும் முழு ஆரோக்கியத்திற்கான முத்திரைகளை நித்தமும் செய்து வருகிறேன். எனக்கு ஹெர்னியா என்ற நோய் இருக்கிறது. இதைச் சரி செய்வதற்குத் தாங்கள் தயவு செய்து முத்திரைகள் கூற வேண்டும். வாழ்க வளமுடன்
@kalaiarasit7288
@kalaiarasit7288 Жыл бұрын
வணக்கம்..நன்றி ஐயா.அருமையான பதிவு .🙏🙏🙏
@lakshmiv1237
@lakshmiv1237 Жыл бұрын
Mikka mikka nanri ayya🙏🙏🙏
@balaji8508
@balaji8508 9 ай бұрын
Nandri iyya
@GaneshMuruga
@GaneshMuruga 21 күн бұрын
🙏🙏🙏
@KomsMathan
@KomsMathan 8 ай бұрын
Thank you sir
@samhita2217
@samhita2217 Жыл бұрын
Mudras are wonderful. I did dry cough mudras only once. I was cured of thank you sir.
@satyaadi2804
@satyaadi2804 9 ай бұрын
Which mudra you did?
@saitejash3690
@saitejash3690 Жыл бұрын
Nanri ayya
@shenbagavallik2169
@shenbagavallik2169 Жыл бұрын
Tks for ur kind direction ,& waiting for many days. Tks ayya
@anbalaganp2930
@anbalaganp2930 5 ай бұрын
Great
@ManikandanMani-u5t
@ManikandanMani-u5t Жыл бұрын
@arunajayakumaran7063
@arunajayakumaran7063 Жыл бұрын
YOURS PROGRAM SUPERB AYYA
@karthikeyans49
@karthikeyans49 Жыл бұрын
பக்கவாதத்தால்பாதிக்கப்பட்டுள்ளேன் அபாணமுத்திரை செய்ய விரல்கள் நிற்க விலை ஒருகையில் செய்தால் போதுமா என சொல்லுங்களேன்
@anandhakumar2958
@anandhakumar2958 Жыл бұрын
நன்றி
@jsvinuramram8138
@jsvinuramram8138 16 күн бұрын
3.17 ருத்ர முத்திரை. வருணமுத்திரை. பிராணவாயு முத்திரை. கைலாஸ் முத்திரை.வஜ்ராசனத்தில்.
@chinnathaye6846
@chinnathaye6846 Жыл бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
Very good
@gkrkalai
@gkrkalai Жыл бұрын
Tnx sir
@krishnadas9045
@krishnadas9045 Жыл бұрын
ஐயா, சிலநேரங்களில் உடல் balance இழப்பது போல் தோன்றுகிறது . இது எதனால் , எந்த முத்திரை செய்ய வேண்டும்
@user-ez1xe5ef4o
@user-ez1xe5ef4o 5 ай бұрын
👍👍👍👍
@ajithasuresh6165
@ajithasuresh6165 5 ай бұрын
Tqappa
@indirachandrasekharan6367
@indirachandrasekharan6367 2 ай бұрын
Can I do all all Chakra practice by Mugula mudra
@nalilasnekalet5367
@nalilasnekalet5367 10 ай бұрын
Nice 👍
@aishwariyam407
@aishwariyam407 11 ай бұрын
ஐயா வணக்கம் இருமல் தொந்தரவு வரட்டு இருமல் தொண்டை சார்ந்த பகுதி குணமாக என்ன முத்திரை செய்ய வேண்டும்
@premamani1096
@premamani1096 20 күн бұрын
கைகால் மரத்து போய் வலி இருக்கிறது அய்யா வேலை செய்ய முடியவில்லை நடுவிரல் வீக்கம் உள்ளது. தீர்வு சொல் லுங்கள். 🙏
@ABCDungoppanTHAADI
@ABCDungoppanTHAADI Жыл бұрын
நன்றி 🙏. இதற்கு தான்‌ காத்திருந்தேன்.
@priyakannan2624
@priyakannan2624 Жыл бұрын
Excellent Sir... Thank you so much... Very informative to all the Viewers....
@sivabiochem8828
@sivabiochem8828 5 ай бұрын
Periods appo mudra pannalama sir ?
@deepnilaa.s349
@deepnilaa.s349 8 ай бұрын
Wait for pregnancy , this time do muthiraigal panalama?
@user-ez1xe5ef4o
@user-ez1xe5ef4o 5 ай бұрын
இடது கால் இடது கை தோள்பட்டை வலி அதற்கு எந்த முத்திரை செய்ய வேண்டும் ஐயா
@t.r.surendransuri5265
@t.r.surendransuri5265 Жыл бұрын
Can I get a book. If so the price of the book sir.🎉 Thank u Sir
@samhita2217
@samhita2217 Жыл бұрын
One year before you have told us to do another set of five mudrastodo daily. Which is better
@jeyalakshmi1000
@jeyalakshmi1000 Жыл бұрын
ஐயா வலதுபக்க கால் கை இடுப்புல இருந்து வலிக்கிறது டாக்டர் xray எடுத்ததில் இரண்டு எலும்பின் நடுவில் நரம்பு சிக்கியுள்ளதாக கூறுகின்றார் இதற்கான தீர்வு சொல்லுங்க ஐயா நன்றி
@NagarajanPazhaniyandi
@NagarajanPazhaniyandi 6 ай бұрын
To show slow ly then only we can understand pl
@kasthuriguru9751
@kasthuriguru9751 2 ай бұрын
முத்திரைகளை தெளிவாக காட்டவும்,சொல்லவும்.
@vadivoor9746
@vadivoor9746 Ай бұрын
0:4 0:58 1:14 1:15 6
@deepnilaa.s349
@deepnilaa.s349 8 ай бұрын
Wait for pregnant do yoga?
@amsnaathan1496
@amsnaathan1496 Жыл бұрын
ஐயா வருண முத்திரையில் பெருவிரல் நுணி சுண்டு விரல் நுணியுன் தொட்டவாறு இருக்கவேண்டுமல்லவா,வீடியோவில் பெருவிரல் நகம் சுண்டுவிரலுக்கு மேலே வைத்துள்ளார் எது சரியானது ஐயா,நன்றி
@SivaSiva-uo3gl
@SivaSiva-uo3gl Жыл бұрын
Sundu viral nuniyum peru viral nuniyum thoda vendum
@sundakampalayamgudimangala4720
@sundakampalayamgudimangala4720 8 ай бұрын
ஐயா உங்கள் வீடியோ பார்த்து செய்கிறேன் எனக்கு ஒரு சந்தேகம் பயிற்சி குருவிடம் பயின்று தான் செய்ய வேண்டுமா இல்லை இதுவே போதுமா எனக்கு பதில் சொல்லுங்கள ஐயா வாழ்க வளமுடன்.
@1747ist
@1747ist Жыл бұрын
ஐயா லிங்க முத்திரைக்கு இடது கட்டை விரலை மட்டும் உயர்த்தி செய்தால் போதுமா? வலது கட்டை விரலையும் அதே போல் செய்ய வேண்டுமா?
@muthuswamyjeyasree.5181
@muthuswamyjeyasree.5181 Жыл бұрын
இடது கட்டை விரலை மட்டும் உயர்த்தி செய்தால் போதுமானது
@amsnaathan1496
@amsnaathan1496 Жыл бұрын
அப்படியெல்லாம் சொல்லும் நல்ல மருத்துவர்களை காண்பது மிக அரிது , ஐந்து சதமே இருப்பார்கள் ஐயா
@prabhavatybhanunni1762
@prabhavatybhanunni1762 8 ай бұрын
@satkunananthansatku6386
@satkunananthansatku6386 10 ай бұрын
ஐ யா வணக்கம் முத்திரைகளுக்கான விளக்கம் போதவில்லை எந்தெந்த விரல்களை பயன்படுத்த வேண்டும் என்ற விளக்கம் தரவில்லை. . விரலின் நுனியா அல்லது நடுப்பகுதியா கூர்ந்து கவனியுங்கள் என்று செல்கிறீர்கள். இதில் பயன்படுத்தும் விரல்களை சொன்னால் இலகுவாக இருக்கும்.
@rajiram8036
@rajiram8036 Жыл бұрын
Thank you sir
@lavanyarvr1036
@lavanyarvr1036 Жыл бұрын
🙏🙏🙏
@rayanshiva7099
@rayanshiva7099 11 ай бұрын
🙏🙏🙏
@miss.spicynoodles1570
@miss.spicynoodles1570 Жыл бұрын
Thanks sir 🎉
@prabhuganesh8171
@prabhuganesh8171 Жыл бұрын
Thanks Sir
@nirmalas4903
@nirmalas4903 Жыл бұрын
🙏🙏🙏🙏
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 26 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 3,7 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 417 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 26 МЛН