இப்போது தான் இதை முயற்சி செய்து பார்த்தேன். நம்ப முடிய வில்லை ஆனால் இது உண்மையில் வேலை செய்கிறது
@SiddhaMudra9 ай бұрын
Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159506444 +91 9159507444 டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@manor52119 ай бұрын
@@SiddhaMudra மிக்க நன்றி
@krishnanvenkatraman7099 ай бұрын
What a clear explanation. Thanks alot. Vazhka pallandu.
@BAshokan-cf1tt6 ай бұрын
Stay blessed madam.
@rajasekar12852 ай бұрын
Super அக்கா
@sivaramankrishnasamy2548 Жыл бұрын
என்ன ஒரு தெளிவான விளக்கம் இதைவிட அழகாக தெளிவாக யாரும் பதிவு செய்ததை நான் இதுவரை கண்டதில்லை மனித இனத்திற்கு தேவையானதை சுருக்கமாக மிக தெளிவாக, நல்ல தமிழ் உச்சரிப்புடன் பதிவிட்டிருக்கும் . மேடம் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.....................
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@vasanthymaheswaran6848 Жыл бұрын
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எல்லாம் என்பதை போல எமக்காக நல்லறிவுரை கூறும் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி, நன்றி 💞💞💞💞💞💞
@SiddhaMudra Жыл бұрын
Thank u
@gandhimathiselvaraj16303 ай бұрын
Thanks ma ❤
@balasubramaniank42518 ай бұрын
முத்திரைகளில் இவ்வளவு விஷயமா ? கடல் போல் உள்ளது. நன்றிகள் பல. 🙏
@SiddhaMudra8 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@gkrkalaiАй бұрын
Pl post ur cell no for contact pl.
@soundarajank68079 ай бұрын
முத்திரைகளின் ரகசியங்களை சொல்லிக் கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்
@SiddhaMudra9 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
@mahes842811 ай бұрын
தொடர்ந்து இந்த முத்திரையை மூன்று நாள் செய்தேன். இன்று முத்திரை செய்த போது பத்தாவது நிமிடத்தில் நான் சிரித்து விட்டேன். நன்றி.
@SiddhaMudra11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@koparivel422610 ай бұрын
❤️
@remaninatarajan545010 ай бұрын
3nal chiten happyyaka iruken
@bharathiraja26310 ай бұрын
@@SiddhaMudramadam pankaj mudra any time, any season can do or particular time only can do tell me please madam. Thank you.
@motherenterprisesgovind42579 ай бұрын
Any powerful mudra for sugar patients please..
@nagarajasadurshan275211 ай бұрын
அன்பு சகோதரி க்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@SiddhaMudra11 ай бұрын
Thank you
@sethuramanveerappan32065 ай бұрын
அனைவரும் நோய்கள் இல்லாமல் வாழ ,எளிய பயிற்சிகளை சொல்லி கொடுத்த உங்களுக்கு மன பூர்வமான நன்றிகள்,,,,,, நல்ல!மருத்துவர்கள் மூன்றாவது கடவுள்,,,,,,!
@SiddhaMudra5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@pranaprana45503 жыл бұрын
பிரம்ம பிரகாசத்தில் பிரகாசிக்கும் அன்பு மருத்துவருக்கு நன்றி! இறைவனுக்கு நன்றி! என்றும் நீங்கள் ஆற்றுகின்ற தொன்டு சிவ தொன்டு. நன்றி! நலமுடன், வளமுடன் வாழ்ந்து அமுத தாரை ஆதித்த இயக்கத்தில் கோடி சூரிய பிரகாசத்தில் பிரகாசிக்க இறைவனை வேண்டுகிறோம்.
@senthilmariyappan708011 ай бұрын
தொண்டு
@sunflowerdancecom5 ай бұрын
நன்றி அய்யா, தங்கள் அருமையான விளக்கங்கள் அபிப்ராயம் வார்த்தைகளுக்கு
@syedalifathima7601 Жыл бұрын
என்னால் இந்த முத்திரையை செய்ய முடியவில்லை விரல்(ம)கை வலிகின்றது 2,3 நிமிடம் தான் விட்டுவிட்டேன் நான் உங்களின் புதிய பார்வையாளர், subscriber. மிக்க நன்றி உங்களுக்கும் உங்களின் பணிக்கும்
@SiddhaMudra Жыл бұрын
Thank You , Please watch our videos and support our youtube channel by share your family and friends sir
@shubhashree59567 ай бұрын
என் அன்பு"மகளுக்கு நிரய ஆசிர்வாதம்கள்....ரொம்ப நல்ல வேலை"பண்ரீங்க..இத"விட"அழகா யாராலும் சைல்லவே,முடியாது...ரொம்ப நல்ல சேவை . என்னால 4 நாட்கள் வரை விரல்களை விரிக்கமுடிய,வில்லை அதிக"பட்ச மன அழுத்தத்தால் 4 வது,நாள்"தான் மகிழ்ச்சி,யை உணர்ந்தேன்...god bless you ✋
@SiddhaMudra7 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@vijayalakshmi-yf4ut7 ай бұрын
முகத்தில் நல்ல மாற்றம் தெய்வீக தன்மை ஏற்படுகிறது அமைதி ஏற்படுகிறது. சிறப்பு வாழ்கவளமுடன் அம்மா
@SiddhaMudra7 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@sundarivenugopal4734 Жыл бұрын
மேடம் நான் இதை ஏற்கெனவே செய்து கொண்டு இருக்கிறேன்.மனம் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி.
@SiddhaMudra Жыл бұрын
ok mam ,keep it
@paramasivamveeravagu27357 ай бұрын
அக்கா உங்களது சேவைக்கு எனது பாராட்டுக்கள்.நன்றி அக்கா.
@SiddhaMudra7 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@ramamoorthithangarasu1362 Жыл бұрын
மிக மிக எளிமையான சிகிச்சை அளிக்கும் முறை தொடர வேண்டும் உங்களின் தொண்டு. வாழ்க வளமுடன் 🎉
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@remoremo53112 жыл бұрын
தங்களின் விளக்கம் மிக அருமையாக உள்ளது மேம்.மிக்க நன்றி.
@sureshji14632 жыл бұрын
சில நினைவுகள்அடிக்கடி அழுதுவிடுவேன் அந்த நேரங்களில் இந்த முத்திரை எனக்கும் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும் . நன்றி அக்கா.
@gowthamikandasamy10293 жыл бұрын
Very beautiful service Mam... Very clear explanations and treatment 🙏🙏🙏🙏🙏🙏🙏 Vazhga Valamudan Mam. Hospitals ellam service la இருந்து பிசினஸ் ஆகி ரொம்ப years ஆச்சு. நீங்கள் இன்னும் சேவை யாக செய்வது, நீங்கள் மனசாட்சியுடன் பணி புரிபவர் என காட்டுகிறது. வாழ்க நல் உள்ளங்கள் நல் எண்ணங்கள்.
@RajkumarKumar-ee9ed3 жыл бұрын
நாங்கள் அனைவரும் செய்து பயன் அடைகிறோம், பங்கஜ முத்ரா செய்வதன்மூலம் புத்துணர்ச்சி கிடைக்கிறது கோபம் குறைந்தது 🙏🙏🙏
@mariaangeline39286 ай бұрын
உண்மை. செய்து பார்த்து உணர்ந்தேன். மகிழ்ச்சி உண்டாகிறது மா.
@sivagamimurugappan88389 ай бұрын
Thank you Dr. While doing this mudra automatically smiling in our face. You are greatful doctor.நீங்க எங்களுக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்
@SiddhaMudra9 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
@pasumainayagan2493 Жыл бұрын
உண்மை 😂 100% பலன்கள் ❤ அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@sugunakrishnamurthy9802 Жыл бұрын
👍mam உண்மையாகவே நன்றாக இருக்கு உபயோகமாகவே இருக்கு நன்றி
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@madhavanaidu44449 ай бұрын
Dr. M'm, U have proved that Ur Proffetion is really DIVINE!!!
@SiddhaMudra9 ай бұрын
டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@kprabavathi9498 Жыл бұрын
Thanks ma,, தங்கள் நல்ல மனம் வாழ்க. ஒவ்வொரு பதிவும் அருமை. சமூக அக்கறை தெளிவான விளக்கம். உன்னைப்பெற்ற பெற்றோர் உன்னதமானவர்கள்🎉. நன்றிகள் பல 🎉
@SiddhaMudra Жыл бұрын
Thank You
@newmanarokkiyam6169 ай бұрын
தாமரை முத்திரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி Madam🙏
@SiddhaMudra9 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
@remoremo53112 жыл бұрын
இந்த முத்திரை பல காலம் செய்து வரும் எமக்கு தங்களின் விளக்கம் உற்சாகத்தை தருகிறது மேம் .🙏🙏
@பாசிட்டிவ்பரந்தாமன் Жыл бұрын
சகோதரிக்கு வணக்கம் தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@Femi9_bhuvanas8 ай бұрын
தாமரை முத்திரை ரொம்ப பயனுள்ளதாக உள்ளது 🙏🙏. நன்றி அக்கா 🙏🙏💐
@SiddhaMudra8 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@LakshmiSorna-qr5mr6 ай бұрын
மிக்க நன்றி அம்மா இந்த முத்திரையால் மன அமைதியை உணர்ந்தேன்
@SiddhaMudra6 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@LakshmiSorna-qr5mr6 ай бұрын
@@SiddhaMudra பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
@anandharajasai3 ай бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் நான் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன் அருமையாக இருக்குது. இன்றைய காலத்திற்கு நீங்கள் சொல்லக்கூடிய தகவல்கள் ஒவ்வொன்றும் அருமையானது எல்லோருக்கும் பயன்படக்கூடியது நானும் செய்து வருகிறேன். இப்படி சேவை செய்வது எல்லாம் எல்லாருக்கும் வாய்த்து விடாது . வாழ்க வளர்க வளத்துடன்.
@SiddhaMudra2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@Sri-Selvi4 ай бұрын
அன்பு சகோதரிக்கு கோடான கொடி நன்றி 🙏🏻🙏🏻 வாழ்த்துக்கள் ❤❤🙏🏻🙏🏻
@SiddhaMudra4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
@sundar05064 күн бұрын
It really works. I'm surprised. Everybody can try
@srk83606 ай бұрын
மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள் சகோதரி.நன்றி வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💞
@SiddhaMudra6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@malligamathi1894Ай бұрын
நீங்கள். கூறும் முத்திரைகள் அனைத்தும் மிக பயனுள்ளவை
@SRINIVASAN-jg1sb11 ай бұрын
அற்புதம் அற்புதம் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@SiddhaMudra11 ай бұрын
Thank you 😊
@ThilagamaniThilagamani-g2g4 ай бұрын
இறுக்கமான இந்த உலகில் இந்தப் பதிவு மிக முக்கியம் எல்லோரும் நலமுடன் வாழ நினைத்த உங்களுடைய இதயத்திற்கு நன்றி
@SiddhaMudra4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
@sabarisri2677 ай бұрын
அனைவருக்கும் தேவையான ஆரோக்கியமான அருமையான பதிவு நன்றி
@SiddhaMudra6 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@santhanakrishnanraghavacha135017 күн бұрын
எளிய தெளிவான அருமையான விளக்கம். நன்றி DR
@SiddhaMudra16 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@umapathis53224 ай бұрын
அன்பு உள்ளம் கொண்ட அன்பு அம்மா நன்றி வணக்கம் அம்மா வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவனின் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க நன்றி
@SiddhaMudra4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
@BAshokan-cf1tt6 ай бұрын
எற்கனவே நீங்க சொன்ன முத்திரையாலே குதிகால் வலி முழுவதும் சரியாயுடிச்சி. இந்த முத்திரையையும் பன்றேன் மேடம். தேங்க்ஸ் மேடம்.
@SiddhaMudra6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@gowthamisuryakumar75166 ай бұрын
குதிகால் வலிக்கு என்ன முத்திரை
@jothik34426 ай бұрын
எனக்கும் குதிகால் ரொம்ப இருக்கு என்ன முத்திரை சொல்லுங்க. ஒரு வருஷமா கஷ்டபடறேன்
@jamunaskitchen94793 ай бұрын
Sangalpa kuthirai u tubela paarthu pannunga supera effect irukkum
@conybio282 жыл бұрын
Your teachings on mudhra is X'lent. I feel you are very unique in detailing the health benefits & correct posture to be adopted in touching the fingers in case we need to attain the complete benefits. You are very versatile and great healer mam. Wish you all success in spreading the importance of hand gestures. Thank you so much. God bless.
@Bvpadhmanabhan7 ай бұрын
Great service, rejuvenation experienced.
@suganathanthangavel28412 ай бұрын
தங்களுடைய சேவை மனப்பான்மை நிறைந்த இதயத்திற்கு மிக்க நன்றி எல்லாம் வல்ல இறையாற்றல் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் பெற்றுத்தரும். இன்னும் உங்கள் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@SiddhaMudra2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@abirami18273 жыл бұрын
I am smiling while doing this mudra.. full wide lips smile coming for me... Great happiness feel mam
@SiddhaMudra3 жыл бұрын
That is the effect mam. You're doing it right. Keep going!
@Minnie33333 Жыл бұрын
@@SiddhaMudra Mam, hearing loss is children. Itharku ethenum mudra iruka. Pls reply mam.
@trailsofsamurai4975 Жыл бұрын
@@Minnie33333 லிங்க முத்திரை
@grpsuk Жыл бұрын
Greetings frm Sri lanka! /I have difficulty in typing/ This lady Dr. seems knowledgeable in Mudras. My difficulty is understanding Tamil. Can yu help me please?
@ThirumaalV.1245-uu4mr19 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.அனைத்து நல்லுள்ளம் கொண்டவர்களின் வாழ்த்துகள் எப்போதும் உங்களுக்கே
@SiddhaMudra17 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@thaneshashalini66919 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@SiddhaMudra9 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@jeganjeganraj9279 Жыл бұрын
Good morning mam.3 manikku elumba vendum endru panninen.correcta elundhu vitten.thank u so much mam.god bless u mam.
@PremaLatha-jc1ld10 ай бұрын
இந்த ஒரு சிறந்த பதிவிற்கு நன்றி
@SiddhaMudra10 ай бұрын
Thank You, Please share this video to you friends and family circle...
@malligamathi18948 ай бұрын
மிக உபயோகமான முத்திரை வாழ்க வளமுடன்
@SiddhaMudra8 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@sararathi148310 ай бұрын
While doing i feel the inner smile with me
@SiddhaMudra10 ай бұрын
Thank You, Pls share this video to your family and friends...
@moorthyvenkatesan24192 ай бұрын
நன்மைகள் சொல்வதற்கே பிறப்பு எடுத்துள்ளாய் தங்கை ❤ வாழ்க வளமுடன்
@SiddhaMudra2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@thangarasum69188 ай бұрын
பிறந்த நோக்கத்தை அடையும் வழியில் செல்கிறீர்கள் வாழிய பல்லாண்டு வளமுடன் 💐💐💐
@SiddhaMudra8 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@jamunaskitchen94793 ай бұрын
Romba manam kavalaiyaarndhappo indha muthirai classla sonnapo seidhen mam feel very relaxable
@SiddhaMudra3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@annapooranamthiruvarul3682 жыл бұрын
வாழ்த்துக்கள் !வாழ்க வளமுடன் !உபயோகமான பதிவு சகோதரி! 🙏
@NancyBeulah-p8sАй бұрын
அருமையான விளக்கம். அழகான முத்திரை. நன்றி பல.
@manimegalai61489 ай бұрын
Ohhh tk u ma dr....nanu rombave depressionla irukken ma ...kandippa try pandren ma...nandrihal ma dr🎉🎉🎉❤🎉❤🎉
@SiddhaMudra9 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@malatipriya78893 жыл бұрын
God bless you Mam for sharing selflessly yr knowledge of the great mudra techniques unknown to many.
@sheethalmanivannan1107Ай бұрын
நல்லறிவு கூறிய உங்களுக்கு நல்வாழ்த்து கூறுகிறேன் தோழி ❤
@SiddhaMudraАй бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@krishnakumars9724 Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு...
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@mojocreations609611 ай бұрын
வாழ்க வளமுடன் உங்கள் இந்த சேவை மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SiddhaMudra11 ай бұрын
Thank you
@girijaprakash24182 жыл бұрын
Thank you so much for sharing this wonderful mudra. I will definitely practice it as well as share it with my friends and groups. 🙏🙏
@ரெகுபதி.நАй бұрын
மேடம் நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி மேடம்.
@SiddhaMudra29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@vimalkumarm48503 жыл бұрын
Really 100% happiness feeling madam. Thanks a lot
@chenkumark486210 ай бұрын
டாக்டர் சித்த மருத்துவர சாலை ஜெய கல்ப்பனா அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான மருத்துவ ரீதியான பதிவுகளை பதிவு செய்கிறீர்கள் நன்றி
@SiddhaMudra10 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@rajeshsandanam33062 жыл бұрын
Very nice mam I have heard this for first time from you and it gave me so relaxed even when I heard about it so Iam waiting to do it, thank you very much
@FlorenceJoysirani8 ай бұрын
Your explanation about PANKAJA mudra is very excellent. I start from today Mam. God bless u Mam
@SiddhaMudra6 ай бұрын
All the best
@bhargavilokesh81503 жыл бұрын
Tq mam... you shared a valuable mudra✨ by seeing this half of my stress relived🙏
@jamunaskitchen94793 жыл бұрын
Neenga sonna soonyavaayu muthirai Nalla palani kuduthudhu mam vaalga valamudan
@chinnannanarthanareeswaran9555 Жыл бұрын
மிகவும் அருமை. நன்றி சகோதரி
@SiddhaMudra Жыл бұрын
Thank You Sir
@panneerselvam41407 күн бұрын
So wonderful Medication. Without money 💰 and get it done joyful happiness. Thanks Dr.
@SiddhaMudra6 күн бұрын
Our pleasure!
@manicv18033 жыл бұрын
Thank for your posting.Iam getting benefitted.
@SiddhaMudraКүн бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@chithrakrishna13142 ай бұрын
Wowwww neenga soldrakku munnadiye nan sirichutten mam amazing ennala nambave mudiyala
@SiddhaMudra2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@SelvamRaje-z8x Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@shasha89142 жыл бұрын
It's very true guys ... Nan rombe manam udanjchu poirunthen .... Love u self solvange ...but appadi ennale seiyya mudiyame kastam patten...ippo intha Tamarai muthirai seithu ...enaku rombe vittiyasam patten ...ennai arigamale en mugam malarnthu sirikke todangianen...very very true 👉💯 Thank you madam 🙏
@SiddhaMudra2 жыл бұрын
Do it continuosly.
@jaisriram89683 жыл бұрын
அம்மா..வணக்கம்..🙏 எனக்கு குடும்ப பிரச்சனையின் காரணமாக மனதளவில் பாதிப்புக்கள் உள்ளன. இருந்தாலும் பிரச்சனைகளுக்கு தீர்வுகிடையாது என்று தெரியும் நான் மனதை Release-ஆக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் உங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன் முதலில் எந்த முத்திரை செய்தால் என் பாதிப்புக்கள் நீங்கி Release-ஆக இருக்க முடியும்.நீங்கள் கூறினால் நான் செய்கிறேன் அம்மா நீங்கள்தான் உதவிசெய்ய வேண்டும் அம்மா இப்போது நான் முச்சிபயிற்சி செய்கிறேன் இருந்தாலும் நீங்கள் கூறினால் அந்த முத்திரையிலிருந்து தொடர்ந்து பயிற்சி செய்கிறேன் அம்மா..🙏 தயவுசெய்து பதில் அளியுங்கள் அம்மா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abdulbros27111 ай бұрын
டாக்டர் அம்மா சொன்ன இந்த முத்திரை தினமும் காலை மாலை 5நிமிடம் செய்யுங்கள்... நல்ல மன மகிழ்ச்சி உண்டாகிறது.. Try பண்ணுங்க bro
@MurugesanKrishnan-zy3mw4 ай бұрын
நான் எப்பொழுதும் கவலையாக இருப்பேன் உங்களைப்போல் கைகளை அகலமாக விரிக்க முடியவில்லை. நன்றி.
@kpmanimuthu56842 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் Maa 🙌🙌🙏🙏🙏🌷💐
@sudhanagaraj67789 ай бұрын
Thank you sis for teaching this mudra. I am facing lot of health issues.
@SiddhaMudra9 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
@sabari33343 жыл бұрын
Madam this was very useful. Thanks a lot
@mohanasundarambms62573 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.தங்கள் முத்திரை பற்றிய குறிப்புகள் புத்தகம் எங்கே கிடைக்கும் விலாசம் தேவை.
@SiddhaMudra3 ай бұрын
Kindly call this number for More Information : +91 97501 11511, +91 87547 77841
Really it is working head ache gone...digestion also happening....relaxing mind
@SiddhaMudra29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@thegmckschannel9796 Жыл бұрын
Mam thank you most of these mudras are used in our culture and tradition as well like bharatanatyam. Esp this mudra posture
@veeranganait40872 ай бұрын
Thanks so much dear Ma'am for this wonderful video. Shared it with all my friends. வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு ❤🧚
@SiddhaMudra2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@vijayaraghavanraja95392 жыл бұрын
Mam,it is really appealing while giving briefing the mudras and your explanation and narration are really passionate. We are very eagerly awaiting your videos , time and again on your innovative videos on Mudras. God bless you.,
@clintonhartic88879 ай бұрын
எனக்கு வயது 28 சிறுவயதிலிருந்து கண்ணாடி அணிகின்றேன் சிலமாதமாக கண்ணில் Eye floders இருந்தது இதனால் என்னால் ஒருவேலையும் செய்ய முடியவில்லை ஒற்றை தலைவலி இருந்தது முத்திரை குணமாக்கியதாக தெரியாது ஆனால் நான் இவ்முத்திரையை தினமும் செய்கின்றேன் நோய்களை மறக்கின்றேன் புதிதிாய் வாழ்கிறேன் நன்றி
@SiddhaMudra9 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@karuppasamyrmk93093 жыл бұрын
அருமை
@SujithSTPANIАй бұрын
Idha parkum pothe sirippum santhosamum varudhu Tq mam
@SiddhaMudraАй бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@RPVallyRPVally11 ай бұрын
வணக்கம் நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா.... 🙏 வாழ்க வளமுடன் 🌻🙏🙏🙏🙏🌻
@SiddhaMudra11 ай бұрын
வாழ்க வளமுடன்
@kumarsamys534 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் தங்களுக்கு நன்றி வணக்கம் பா
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@punith.dg.6193 жыл бұрын
Thanks for the great videos. Your covid mudras helped me a lot. Keep doing good work. God bless you!
@vaanshorts7 ай бұрын
Hi mam I have seen your videos from long time ..Thank you so much for wonderful help..indian is blessed to have you..
@SiddhaMudra7 ай бұрын
It's my pleasure
@koushik50902 жыл бұрын
Thankyou mam good advise .
@manivannanmanivannan12207 ай бұрын
Mam starting pana mudila Try pani seiran.. thank you 😊
@SiddhaMudra7 ай бұрын
ok
@SiddhaMudra7 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@ramkumarvellingiri92256 ай бұрын
நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்
@SiddhaMudra6 ай бұрын
Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159506444 +91 9159507444
@rangertuskerytube2907Ай бұрын
Mam really good solution for all health problems....one query will it helpful for born dis orders such as personity disorders (paranoid kind of by 40+ years woman)... Awaiting for your valuable reply
@surens44542 жыл бұрын
You are Goddess Amma
@kandasamymani491119 күн бұрын
Ohm namashivaya padma mudra will help the world. Thanks lot
@SiddhaMudra17 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@PadmavathyAdhi29 күн бұрын
TQ.ma. இந்த முத்திரை.நல்ல பலன். ந ன் ரி.
@SiddhaMudra28 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.