அருமையான விபரங்களை இனிமையாக அருமையாக எடுத்துச் சொல்லும் விதம் எங்களுக்கு முதலில் மனதை குணப்படுத்துகின்றது.. பி.காம்ப்ளக்ஸ் தெளிவான பதிவு டாக்டர்.. இந்த இரண்டு நாட்களாக தங்கள் பதிவினைப் பார்க்கின்றேன்..முந்தைய பதிவுகள் எல்லாமே தொடர்ந்து பார்க்க வேண்டும்.. தெரிந்த விபரங்கள்... தெரியாத விபரங்கள் எல்லாவற்றையும் பொறுமையாக விளக்குவது மிகவும் சிறப்பு.. நன்றி டாக்டர்.. கோமதி..
@nagarajan69012 ай бұрын
ஐய்ய நீங்கள் மனிதரில் மாணிக்கம் வாழ்க பல்லாண்டு
@angelmary9587 Жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு டாக்டர் 🙏🏻🙏🏻 🙌🏻
@sanjeevanChinnaraj7 ай бұрын
எளிமையான விளக்கம்..... குரக்கை, குரக்கால் பிடிப்பதை சரி செய்ய வழி (சிகிச்சை+உணவு முறை சொல்லுங்க...)
@sakthivelmurugan898 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
@arulragunadhan4617 Жыл бұрын
Sir arumaiyana pathivu sir vazhga valamudan vazhga valamudan vazhga valamudan
@bharathyravi2743 Жыл бұрын
டாக்டர் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏
@bakiyalakshmia5574 Жыл бұрын
மிக உபயோகமான பதிவு டாக்டர்...நன்றி டாக்டர்.....
@9a11-porselvan.c9 Жыл бұрын
ஐயா தற்போது கிடைக்கும் காய்கறிகள் மற்றும் கீரைகள் எல்லாமே அதிக அளவில் செயற்கை யான உரங்கள் பயன்படுத்தி கொடுக்கிறார்கள் நாங்கள் என்ன செய்ய
@prabavathiparthu1123 Жыл бұрын
எளிய முறையில் தெரிந்து கொள்ள சொன்ன துககுமிக்க நன்றி
@433v.vasugi Жыл бұрын
நல்ல செய்தி நடுத்தர மக்கள் பயன்படுத்துவது நன்றி
@thamaraichelvi13659 ай бұрын
பயனுள்ள தகவல். Thankyou sir
@nagarajmuniandi8073 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்.மிகவும் பயனுள்ள பதிவு
@pushpamchelliah9172 Жыл бұрын
Tq our son god always bless you ❤❤❤
@johnedward6506 Жыл бұрын
அண்ணாவுக்கு என் வாழ்துக்கள்
@kavithauniverse8555 Жыл бұрын
Thank you sir Romba naal yen naakula pun varudhunu ninachitu irundhen. Adharkana theervu sonnadhuku nandri
@amaladasj7132 Жыл бұрын
ஆடிசம், ஹைப்பர் ஆகிடிவிட்டி பற்றி தங்கள் கருத்துகள் கூறவும் அண்ணா
Please add more vegitarian items in the list for pure vegetarian like me
@KrishanasamyKannan4 ай бұрын
மிகவும் முக்கியமான பதிவு வாழ்த்துக்கள்
@MMeenaMMeena-rh5qx Жыл бұрын
I4 l5 மற்றும் கழுத்து எலும்பு தேய்மானம் ஆகிய பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா
@iyappaniyappan7903 Жыл бұрын
நன்றி சார் தொடரட்டும் தங்களின் மகத்தான சேவை
@kanmaniveedu1984 Жыл бұрын
தாங்கள் தான் என் குலதெய்வம் 🙏🙏🙏🙏
@rojachandren6237 Жыл бұрын
👌👌பதிவு சார் மிக மிக அருமையான பதிவு 🥰 நன்றி
@KowsikaSri Жыл бұрын
Please post video about malabsorption issue..How to recoverfrom that?
@kanmanie37824 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்ததுசார்நன்றி
@subhadheraikrishnan6018 Жыл бұрын
Super advice thanks Doctor.. God bless you.
@vimalavetri9859 Жыл бұрын
Sir entha entha payaru vagaikal eppadi samaikanaum, oora vaitha thaneerai use pannalama, vega vairha thaneerai use pannalama, ethai use pananum ethai use panna kudathu pls vedio podunga
@SaransEnglish Жыл бұрын
Your videos are always very useful doctor. I have started to believe in Siddha medicine after watching your videos. Life has changed a lot.
@DrSJHotTvOfficial Жыл бұрын
It's my pleasure
@battleswue1628 Жыл бұрын
Diabetes ku work agutha?
@jothilakshmi4889 Жыл бұрын
@@DrSJHotTvOfficial hi sir thukkathil seeruneer poiraga teenage ponnu sir athukku oru thirvu sollunga sir please
@mohangovindraj5112 Жыл бұрын
Sir romba romba helpful ah irunthuchu sir theliva explain panninga thanku
@hidhayahidhayath3329 Жыл бұрын
Thank you so much Doctor. As a physician concerning about people health and the way providing guidance is great sir. Hope yet more and more can learn from you, many may have benefit of it. Thanks
@manoranjithamanguudayar6279 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊
@nandhahoney7642 Жыл бұрын
Praise the lord happy message explain arumai
@b.ramyapriya4638 Жыл бұрын
Very clear explaination Dr. Thank you 🙏🏾🙏🏾
@kamalasinidevi64446 ай бұрын
நல்ல. விளக்கம். நன்றி வாழ்க
@deviramasubramanian2557 Жыл бұрын
Children immunity booster foods konjam solunga sir
@ChennaiToArani Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார் . சார் என்னுடைய இரண்டாவது மகளுக்கு மூன்று வயது ஆகிறது. சாக்பீஸ் , கிரையான்ஸ் , வீட்டு சுவரில் உள்ள பெயிண்ட் , மண் இவற்றையெல்லாம் சாப்பிடுகிறாள் . என்ன செய்வது என்று தெரியவில்லை . தயவுசெய்து பதில் சொல்லுங்கள் சார் . வெறும் சாதம் , இட்லி, தோசை எல்லாமே குழம்பு இல்லாமல் அதாவது காரம் இல்லாமல் தான் சாப்பிடுகிறாள் . சுத்தமாக காரம் சாப்பிடவில்லை . என்ன செய்வது ? சார் பதில் சொல்லுங்கள் .
@Sugumarraju-i9xАй бұрын
கால்ஷியம் குறைபாடாக இருக்கும்.(சுண்ணாம்பு சத்து)
@manimegalaia8835 Жыл бұрын
Thanks again and again for your kind information.. stay blessed always 👏👏👏👏👏👏👏
@conv2381 Жыл бұрын
தமிழர் மரபு வழி வைத்தியத்தை நாம் தொடர்ந்து வந்தாலே சர்க்கரை, பிரசர், நரம்பு பிரச்சினைகளிலிருந்து விடுதலை ஆகலாம். வாழ்க தமிழ்.
@SureshKumar-sy1ss6 ай бұрын
Thank you very much sir for your very clear explanation.... And giving the entire details about b complex.... Now I got awareness on this so that I can give these things my family members