இந்த 5 நோய்களுக்கு தேங்காய் பால் ஏன் சிறந்தது தெரியுமா? Medical benefits of Coconut milk DrSJ TAMIL

  Рет қаралды 1,652,711

DrSJ HotTv

DrSJ HotTv

Күн бұрын

TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
KZbin : / drsjhottvofficial
Facebook : www.facebook.c...
Instagram : / drsjhottv
DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Sinus
• சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************

Пікірлер: 891
@samsathyarajsam5772
@samsathyarajsam5772 Жыл бұрын
உங்கள் மூலம் நிறைய பேர் பயன் பெறுகிறார்கள் நன்றி DR
@Yuvavelu
@Yuvavelu Жыл бұрын
Good
@selvaganesan2796
@selvaganesan2796 Жыл бұрын
உண்மை
@kavyaselvaraju7304
@kavyaselvaraju7304 Жыл бұрын
​@@Yuvavelu௧௧
@tamilmaran1669
@tamilmaran1669 10 ай бұрын
​@@Yuvavelu😊pp
@plexna6301
@plexna6301 7 ай бұрын
qqqq
@SupuRaj-yb4pk
@SupuRaj-yb4pk 5 ай бұрын
உங்கள்சேவை!..ஏழை மக்களுக்குமிகவும் தேவை.நீடுழிவாழ்க!.
@mariappanraju7242
@mariappanraju7242 3 ай бұрын
உங்களின் பதிவு தேங்காய் பால் போலவே அருமை. இனிமை. முக்கியமாக தேங்காய் மற்றும் இருதய ஆரோக்கியம் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது என்ற கருத்தே பெரும்பாலும் நிலவி வருகின்றது.. ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன்னர் இயற்கை வைத்தியம் தொடர்பான ஒரு புத்தகத்தில் தேங்காயை சமைக்காமல் ஓரிரு துண்டுகள் இருதய நோயாளிக்கு உண்ண கொடுக்கலாம் என்ற விபரம் படித்தேன்.. ஆக அதை தனியாகவோ அல்லது மசாலா பொருட்களுடன் கலந்து சமைத்து உண்பதால் தான் அது கெட்ட கொழுப்பாக உடல் நலத்திற்கு எதிராக மாறிவிடும் என்ற விபரமும் அதன்பின்னர் அறிய முடிந்தது..ஆனால் இன்றைய சமையலில் தேங்காயின் பயன்பாடு இல்லாமல் ஏதுமில்லை😮 தவிர்க்க முடியாததாகிவிட்டது.. நன்றி டாக்டர்🙏 கோமதி..
@RaviRathini
@RaviRathini 15 күн бұрын
Q❤
@thangavelm9736
@thangavelm9736 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். உங்கள் ஆலோசனை +ட்ரீட் எல்லாமே சூப்பர். நான் பிரியன் வெறியன்) தொடரட்டும் உங்கள் சேவை 👍👍🤝
@saleemjaher4693
@saleemjaher4693 Жыл бұрын
நன்றி தங்கள் கருத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள தகவல் நன்றி தொடர்ந்து உங்கள் சேவை தொடர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் 👏👏💯👌👌
@ilangovank.s4432
@ilangovank.s4432 Жыл бұрын
Dr.அவர்களின் பணி மிகவும் சிறப்பானது. நன்றி.வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல்.
@sudhagarsundar
@sudhagarsundar Жыл бұрын
போடுங்கள்....இது அதிக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவியாக இருக்கும்.
@professorvicky8886
@professorvicky8886 3 ай бұрын
Sir 20days enaku motion (stool with mucus and blood) poikitu irunthuchu...saapta odanea motion Vara feel varum..one day ku more than 10 times poven...unga videos paathu hospital pogamaleyea sari panniten.. Nonveg sapdala hotel la saptala oily food junk food edukala... Neraya fruits eduthukiten.. Koyyakai Naaval palam Madhulai Katralai IBS mathiri irunthuchu sari aairuchu... Ungaluku Kodi nandrigal doctor.....
@vidhyashre2850
@vidhyashre2850 Ай бұрын
Epd seri paninga.. pls solunga
@vidhyashre2850
@vidhyashre2850 Ай бұрын
Ena saptinganu solunga
@professorvicky8886
@professorvicky8886 Ай бұрын
@@vidhyashre2850 daily madhulam palam rendu sapten... Non veg saptala...egg saptala... Uppu orappu kammiya eduthukonga... Lunch la curd rice sapdunga...tea coffee kudikala...
@professorvicky8886
@professorvicky8886 Ай бұрын
@@vidhyashre2850 body cool agura foods eduthukonga... Black raisin with seeds vangikonga... Oru 10 or 15 piece eduthu night oora vachu kalaila enthichathum saptu andha thanni kudinga...badam pisin vangi oora vachu naatu sakkarai serthu sapdalam...
@professorvicky8886
@professorvicky8886 Ай бұрын
@@vidhyashre2850 dosa idli ku coconut milk mattum vachu sapdunga Morning and night
@leelag7078
@leelag7078 Жыл бұрын
மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களுடைய இயற்கை உணவுகள் மூலம் உடல் ஆரோக்கியம் தரும் மருத்துவ குறிப்புகள், குறிப்பாக பெண்களுக்கு உடல் ஆரோக்கிய உணவுகள் குறித்த விளக்கம் மிக அருமை. தங்களுடைய சேவை தொடரந்து எங்களுக்கு மிக்க விழிப்புணர்வு பகுதியாக இருக்கிறது நன்றி சார் 🙏🙏🙏
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 9 ай бұрын
😂crt than aka ethula ladies home la samayal Panama ponathuthan Karan pen viduthalai nu Perla cooking a apadiye vetutanga🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😢 no cooking 80 percentage apram epadi family la health crt a erukum😢😢😢 nama tamil culture e kaivititanga ladies avangalala than alla family members ku arogeyam pochu🤦‍♂️🤦‍♂️ pen kulanthaikaluku 1at cooking sole kudunga apram education mathathulam apram pathukalam samayal than rmba important athunala thana antha kalathula all family members Nala healthy ya erunthabga but epo 80 percentage ladies ku no cooking Vanaja ponnukum samayal solethramatekuranga samayal Sema theriyumana athula epadi nanga samayal seyalam nu kobapaduthanga epadi oru kevalamana seyal Vera entha nattulayum Ella nama India la than epo maretu eruku👍👍plse pen kulanthaigaluku cooking sole kudunga apo than family la ellorum Nala healthya erupanga elana avlothan
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Ай бұрын
💪💪💪💪💪💪💪👍👍👍👌👌👌👏👏👏👏💥💥🏵🏵🏵🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 Жыл бұрын
இந்த பதிவு. தேங்காய் விவசாயிகளுக்கு ஓர் அளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதும் மிகவும் சிறப்பாக இருக்கும்
@katharbasha3672
@katharbasha3672 Жыл бұрын
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உண்டாகட்டும்... சார் வெறும் வயிற்றில் *தேங்காய் பாலுடன்* தேன் கலந்து சாப்பிட்டு வருகிறேன்.. இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பாதிப்புகள் இருந்தால் பதிவு போடவும் அனைவருக்கும் பயன்படும். நான் (சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்)
@VijayanJayson
@VijayanJayson 3 ай бұрын
நீயெல்லாம் ஏன் டா இருக்க... மூதேவி
@andrewschristopher5760
@andrewschristopher5760 2 ай бұрын
உங்கள் பதிவை கேட்டபிறகுதான் நான் தேங்காய் பால் குடிக்க மற்றும் உணவில் பயன்படுத்த ஆரம்பித்தேன் உண்மையாகவே அருமை நன்றி sir .
@mohanthanu6687
@mohanthanu6687 Ай бұрын
Lhjhkbgdfgbjbmb hvbbnh
@mohanthanu6687
@mohanthanu6687 Ай бұрын
🎉vjhhghfjkbnhbjknhhnnbbhhhjj gnbnbmnnnnnnnnnjhhhjjjjjjkjjjjjjjjjnn cc v. Vvvvvvbbbbbmvmvnbvbbvrer55rttttttttttgggghyyghhhhhyyhfgggfgggggg
@mohanthanu6687
@mohanthanu6687 Ай бұрын
🎉vjhhghfjkbnhbjknhhnnbbhhhjj gnbnbmnnnnnnnnnjhhhjjjjjjkjjjjjjjjjnn cc v. Vvvvvvbbbbbmvmvnbvbbvrer55rttttttttttgggghyyghhhhhyyhfgggfgggggg
@ravisathiya8332
@ravisathiya8332 Жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் நன்றாக உள்ளது சார். நன்றி🙏💕
@dharmamayalaghu598
@dharmamayalaghu598 7 ай бұрын
உங்கள் மூலமாக நிறைய பேர் பயன் பெறுகிறோம் மிக்க நன்றி
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
தேங்காய்ப்பால் பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி டாக்டர் 🙏
@ShanthyPalani
@ShanthyPalani Ай бұрын
அற்புத தகவல்கள் நன்றி
@santhiloga5143
@santhiloga5143 11 ай бұрын
சி. மு. லோகநாதன் உங்கள் குறிபிட்ட தோங்காய் பாலின் பயன்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி. இதேப்போல் சர்க்கரை குறைப்பதற்கு ஏற்ற வகையில் ஊணவு முறைகள் கூறவும். நானும் கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். உடலில் சர்க்கரை குறையவில்லை. ஆங்கில மருத்துவம் எடுத்தும் வெந்தயம் போன்ற பல நாட்டு பொருட்கள் மற்றும் ஆவராம் பூ போன்ற முளிகை பொருட்களை சாப்பிட்டு வருகிறேன். இதற்கு சில குறிப்புகள் தெரியப்படுதினால் நன்றாக இருக்கும்.
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 11 ай бұрын
kzbin.info/www/bejne/eKLMgXWaiJqrpbc&pp=gAQBiAQB
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Ай бұрын
💪💪💪💪👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🌹🌹🌹💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 Жыл бұрын
அருமை மருத்துவரே. நன்றிகள் பல.
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv 2 ай бұрын
நன்றி. தினசரி. ஒரு வேலை உனவாக.சாப்பிட்டு வருகிறேன்
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw 4 ай бұрын
டாக்டர் sjtv அவர்களுக்கு நன்றி.
@singer-j7q
@singer-j7q Ай бұрын
தேங்காய்ப்பால் வாழைப்பழம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து இப்போதான் குடித்தேன் 😍👌🏻
@johnleninj4914
@johnleninj4914 Жыл бұрын
சிறந்த பயனுள்ள தகவல்கள்... நன்றி ஐயா
@anaanthip8603
@anaanthip8603 Жыл бұрын
பயனுள்ள பதிவு.நிறைய மருத்துவ பயன்கள் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி சார்.
@rojamalar5043
@rojamalar5043 Жыл бұрын
Ellaa padhivugalume romba romba thelivaa solringa sago. Mikka nanri.
@anthaja1928
@anthaja1928 Жыл бұрын
ரொம்ப thanks bro.please bro குடல்வால் அழற்சி பற்றி போடுங்க.
@ravisangartharany5067
@ravisangartharany5067 Жыл бұрын
Excellent tips congratulations Dr valka valamudan
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 5 ай бұрын
நல்ல தகவல் கொடுத்ததுக்குநன்றி. 🎉
@DurgaDevi-nr6eo
@DurgaDevi-nr6eo Жыл бұрын
பயனுள்ள பதிவு மிக்க நன்றி சார்
@innermostbeing
@innermostbeing Жыл бұрын
You are one of the very few doctors those share the medicinal benefits and remedies candidly to the general public. Your videos are clear and simple to understand as your language is simple for us to understand. I suggest you add English subtitles to the video for others to benefit from your videos. Thank you so much for educating us, Dr. Sj!
@mannumannu88
@mannumannu88 Жыл бұрын
L
@mannumannu88
@mannumannu88 Жыл бұрын
Q
@heavenzisland6872
@heavenzisland6872 Жыл бұрын
a!!a!!!!!ààa!!!!!!!!!!ààa!
@peterprabakaran7772
@peterprabakaran7772 3 ай бұрын
சிறுநீரக நோயாளிகள் எடுக்கலாமா....
@abianutwins3908
@abianutwins3908 Жыл бұрын
தேங்காயே பற்றிய விழிப்புணர்வுக்கு நன்றி...
@Fathimashihnas
@Fathimashihnas Жыл бұрын
Allhamdulilah nalla phadiuv dr
@Kailash.892
@Kailash.892 Жыл бұрын
டாக்டர் என் அக்காவிற்கு 10 நாள் தலை சுற்றல் காரணம் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தோம் உங்கள் வீடியோ பார்த்து தெளிவு கிடைத்தது அல்சர் தான் காரணம் என புரிய வைத்ததற்கு நன்றிகள் டாக்டர்
@chithu651
@chithu651 Жыл бұрын
அருமையான தகவல் குருதேவா 🙏🙏🙏🙏🙏
@mwoh9080
@mwoh9080 Жыл бұрын
Irregular heart beat pathi vedio pannunga sir please
@sivamayuri938
@sivamayuri938 9 ай бұрын
Sir arumaiyana pathivu thank you so much pimble vullavargal edukkalaama
@geethadominick5907
@geethadominick5907 10 ай бұрын
Thank you doctor you are a blessing for us thank ypu
@SakthiSakthi-fi4dz
@SakthiSakthi-fi4dz Жыл бұрын
Sir na chinna vayasula irundhu sinus problemnala romba kashtapttu irunthen. Ungloda video pathu vethalaiyum milagum sapda aarambicha ennala nambave mudiyala sir eppo evlovo parava illa sir. Munnadiyellam daily dablet podama irukave mudiyathu but ippo na dablet saptratha niruthiten...tq so much sir
@KRISH_GAMING_PRO
@KRISH_GAMING_PRO Жыл бұрын
சூப்பர் சார் உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் டாக்டர் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்.
@iece4887
@iece4887 Жыл бұрын
வணக்கம் சார்.பருத்திப்பால் நன்மைகள் சாப்பிடும் முறை பற்றி வீடியோ போடவும்.நன்றி
@assasin5141
@assasin5141 Жыл бұрын
Sugar ullavargal sapdalama
@parameswari-l2j
@parameswari-l2j 2 ай бұрын
Ithyam thotaa pathivu kanna thank you
@govindhraj8300
@govindhraj8300 Жыл бұрын
Natural skin whitening tips video podunga sir???
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 11 ай бұрын
I really thankyou doctor you never support medicines like tabs and capsules but wisely suggest....Health promoting natural diet and drinks
@vaneetha863
@vaneetha863 Жыл бұрын
🙏 I like your way of explanation 👌 and speech with good heart ❤ God bless you abundantly 💯
@sudhapriyarajagopal9762
@sudhapriyarajagopal9762 Жыл бұрын
I was awaiting for the clarifications on coconut milk and thank you so much doctor for your great guidance...
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 4 ай бұрын
Thanks doctor for informations on coconut milk...very much essential to good health and especially to prevent any weakness that may affect human heart
@nithyanithya8165
@nithyanithya8165 Жыл бұрын
Dr. hair oil vitulae prepare solluga aennoda husband ku mudi vellaiya aguthu 38 dhan aguthu aennakum onnu rendumudi vara start aguthu ethuku vitulae thayarika solluga Shampoo ku matru solluga kuda kuzhathaikum solluga Kuzhathaika athikama water kudikamatraga adhanaala odambu heat aguthu avangalukum oil soluga shampoo soluga Vitulae prepandra measurement solluga senji kamika doctor Niga sonna tea preparation super thanks
@antonyantony8012
@antonyantony8012 2 ай бұрын
Thanks Doctor excellent explanation 👍🏻 👏
@nirmaladevi6606
@nirmaladevi6606 Жыл бұрын
super sir. i like your speech very much...... such a wonderful explanations for every video's.❤️❤️❤️❤️❤️
@LoganathanRanggasamy-j8v
@LoganathanRanggasamy-j8v 3 ай бұрын
வணக்கம் சார் ஒரிஜனல் நான் குடிப்பேன் உங்கள் தகவலுக்கு நன்றிங்க வாழ்துக்கள் பாராடுக்கள்
@nilofershorts
@nilofershorts 2 ай бұрын
Nanum underweight than ...... coconut milk 🥛 kudika start panren....thanku doctor
@swethas9850
@swethas9850 Ай бұрын
Weight gain acha..pls sollunga
@RamyaPoongodi-ty6ke
@RamyaPoongodi-ty6ke 5 ай бұрын
தேங்காய் பால் காய்ச்சி குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா sir
@ManjuManju-dm9pn
@ManjuManju-dm9pn Ай бұрын
Yes
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 11 ай бұрын
Thanks doctor for your essential and heart warming TRUE. ....Advice
@ManiKandan-e9e7i
@ManiKandan-e9e7i 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி சார்🙏🙏🙏
@sudhagarsundar
@sudhagarsundar Жыл бұрын
ஐயா polmo planter வியாதி சிகிச்சை பதிவு போடுங்கள்....இது அதிக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவியாக இருக்கும்.
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Ungal savaigal migaum payanullothaga iruk nanry dr"sir 👋👌👍🙌🙏🏻🌹💐
@jegadeeswaranta534
@jegadeeswaranta534 Жыл бұрын
வணக்கம் sir, மனநலம் சார்ந்த நோய்களுக்கு மலர் மருத்துவம் எவ்வாறு உதவி செய்கிறது.. மலர் மருத்துவத்தைப் பற்றி விளக்குங்கள். மலர் மருத்துவம் என்பது உண்மைதானா? அது உண்மையாக இருப்பின் அதன் பயன்களை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தவும். வாழ்க வளமுடன்...
@ramkumare2313
@ramkumare2313 Жыл бұрын
Unmai... Right Flower kandupudikathan time aagum... Very effective... I have benefited lot for more than now 3 years...
@manjusri1661
@manjusri1661 Жыл бұрын
நன்றி Dr arumai arumayana பதிவு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@packialakshmi5765
@packialakshmi5765 Жыл бұрын
Thank you sir. Great and valuable instructions. God bless your family.
@karthikasethu-gb4mw
@karthikasethu-gb4mw Ай бұрын
Thankyou Doctar God bless you
@kanitha5514
@kanitha5514 Жыл бұрын
வாழ்க வளமுடன். மிகவும் நன்றி டாக்டர்
@Sujithasuji-uf5yz
@Sujithasuji-uf5yz 7 ай бұрын
Super sir nandri parattukkal ❤vaazhthukkal
@kjayakumar4202
@kjayakumar4202 Жыл бұрын
How many days we can take coconut milk for ulcer sir
@Abiammu296
@Abiammu296 Жыл бұрын
Inga yelloru adutha ammava tan ungala papanga anna ...yenna nennga avlo care pannringa makkaluku.....so u r greatful soul in the world anna.....🙏🙏🙏💐💐
@navasranim5719
@navasranim5719 Жыл бұрын
நன்றி டாக்டர்.
@இயற்கை-ண8ல
@இயற்கை-ண8ல Жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@khbrindha1267
@khbrindha1267 3 ай бұрын
Dr தம்பி 👌👌விளக்கம் Thanks for information about coconut milk 👌👌
@krishnathilagam2231
@krishnathilagam2231 2 ай бұрын
Dr sir arumaiyana pathivu doubt clear thank you❤❤🎉🎉 valghavalamudan🙏🙏🙏
@vitchuedits7355
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
மிக்கா அன்பர்தா நன்றிகள் கோடி சார் 🙏🙏🙏🫂
@nasreenbanu7254
@nasreenbanu7254 Жыл бұрын
Thank u for ur suggession sir... But i feel some irritation in chest while consuming coconut milk... May i know the reason sir?
@ragavi3004
@ragavi3004 Жыл бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்தபொக்கிஷம்
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial Жыл бұрын
You all too.
@KalaiSelvi-us3dr
@KalaiSelvi-us3dr Жыл бұрын
நிரம்ப நன்றி சார்
@smanavalan753
@smanavalan753 Жыл бұрын
@@KalaiSelvi-us3dr t me
@sakthibalan4114
@sakthibalan4114 Жыл бұрын
Thank you sir
@a.selvama.selvam9986
@a.selvama.selvam9986 Жыл бұрын
Doctor your advice use msg and god blessed
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 Жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல் மிகவும் நன்றி சார்
@shaidaniya6900
@shaidaniya6900 Жыл бұрын
Yes sir definitely 100% true informations. Thank u so much.
@selviramaswamynaiduselvi6150
@selviramaswamynaiduselvi6150 Жыл бұрын
வணக்கம் ,அருமையான பதிவு,நன்றி!
@p.pooranee8823
@p.pooranee8823 Жыл бұрын
Yellame positive sonneenga nanri
@jeshelenushelen8901
@jeshelenushelen8901 Жыл бұрын
Thank you sir. Very , very useful information.
@anthonypaulraj7334
@anthonypaulraj7334 Жыл бұрын
sir mega arumiya solringa god bless yòu sir.
@koteeswaran63
@koteeswaran63 6 ай бұрын
Sir. Thanks for your advice and medicinal benifits. I am having H pylori. Shall I take coconut milk. Pls suggest sir
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
மிகமிக அருமையானபதிவுஅய்யா நன்றிவணக்கம் மகபயனுள்ளபதிவு
@DivyaDivya-qj9lp
@DivyaDivya-qj9lp Жыл бұрын
Moolai mudakku vatham childukku video podunga hyperactivity narambu thalarchi
@karthipanaiyur6424
@karthipanaiyur6424 Жыл бұрын
ஐயா, என் உடம்பில் கொழுப்பு கட்டி உள்ளது இதை தவிர்த்து உடம்பில் கை காலில் பெரிய வீக்கம் வருகிறது வீக்கத்தை தேய்த்து விட்டால் வீக்கம் இல்லாமல் போகிறது இது என்ன பிரச்சினை எப்படி குணப்படுத்தலாம்
@Pooja-rg2ke
@Pooja-rg2ke Жыл бұрын
Very clear explanation.. thank you so much doctor
@rammanohar6289
@rammanohar6289 Жыл бұрын
Ikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkokkkkkkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
@stellahameema6242
@stellahameema6242 Жыл бұрын
Thankyou very much Doctor for your useful tips
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 Жыл бұрын
Dr Thanks for your useful Health tips. Shall I eat raw coconut pieces? Please send your reply. 🙏
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial Жыл бұрын
yes you can
@Santhi-fp6mc
@Santhi-fp6mc Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏👌👍
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 19 сағат бұрын
வாழ்த்துகள் என் செல்லம் பத்து வயதில் இருந்தே தேங்காய் பால் குடித்து வருகிறேன்
@ratnavathy2485
@ratnavathy2485 Жыл бұрын
Dr Thambi ningga thaan unmaiya pesiringga ....romba nandri Vaalga ningga
@SubbhaiyanRamachandran
@SubbhaiyanRamachandran Ай бұрын
சார் எனக்கு வயிற்று மேல கை வைத்தாலே எரியுது இது எதனால் சார்
@sael-lt4xv
@sael-lt4xv Жыл бұрын
Coconut milk and cow milk good for diabetic?
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p Жыл бұрын
பயனுள்ள தகவல் தந்த தர்க்கு மிகவும் நன்றி வாழ்க வளர்
@hemahemavarshini3662
@hemahemavarshini3662 Жыл бұрын
Sir u God gift for us so clear explanation
@RameshKumar-nq9wm
@RameshKumar-nq9wm Жыл бұрын
சார் வணக்கம் 🙏வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா குறையுமா???????
@haseenaparveen6697
@haseenaparveen6697 Жыл бұрын
Thanks.for.yours.explanation.sir
@umasuresh9867
@umasuresh9867 2 ай бұрын
Protein leakage in urine Nephrotic syndrome related vedioes we needed sir....
@ravis3167
@ravis3167 Жыл бұрын
அருமை
@bakkiyabakkiya4616
@bakkiyabakkiya4616 7 ай бұрын
Super Dr evlo naal try pannanum sir
@AbubackarSiddique-w3y
@AbubackarSiddique-w3y 10 ай бұрын
doctors speech excellent thanks
@malathi.r-q1e
@malathi.r-q1e Ай бұрын
Good
@teronblesi6285
@teronblesi6285 Жыл бұрын
Thank you doctor this is good healthy topic.
@rajaramj833
@rajaramj833 7 ай бұрын
God bless your family members.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 19 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51