அருமையான பாடல் நாதஸ்வர வித்துவான் வாசிப்பு. கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். அருமை மேளம் நாதஸ்வரம். அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
@paunraj54015 жыл бұрын
ஆஹா ஆஹா என்ன ஒரு மண் மணம் மாறாமல் இசைக்கும் இசை குழு மா மதுரை வாழ்க
@VAIKUNDAR1234 жыл бұрын
நன்றி நீங்கள் அனைவரும் நீடூழி வாழவேண்டும்
@a.l.srinivasan15675 жыл бұрын
மனதும் கையும் காலும் குதுகலமிடுகிறதய்யா....உங்களின் நாதஸ்வரம் உறுமி மேளம்...அடின்னா அடி .இது அடி....அருமை...அருமை..... எவ்வளவு பாராட்டினாலும் தகும்....
@selvamuthukumark30475 жыл бұрын
சிறப்பான சம்பவம் பிரிச்சு மேயிரிங்க மரண MASS ⚡⚡⚡
@s.marikannan.d.pharms.mari35824 жыл бұрын
கொரோனா வைரஸ் இந்த இசை கலைஞர்களின் வாழ்விலும் கஷ்டங்களை தந்து விட்டது எதனால் என்றால் இன்று நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாற்காலில் தான் அதிகப்படியான திருவிழாக்கள் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் இவர்கள் ஈட்டும் வருமானம் நின்று போனது
@ganeshthevar53182 жыл бұрын
😇😇😇😇😇😇😇😇
@செல்லத்துரைமறவன்செல்லத்துரைமறவ5 жыл бұрын
உனர்வான இசை நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்
@DPrasath4 жыл бұрын
தமிழனின் தன்னிகரில்லா இசை....🎺🎺🎛🎛🎛📢📢
@jayaram54266 жыл бұрын
தேரோடும் எங்கள் சீரான மதுரையிலே உங்கள் புகழ் பாடும்........அருமையான அடி