அனேக இடங்களில் இந்த இசைக்குழு ஏதோ பெயர் அளவில் தான் ஏற்பாடு செய்கின்றனர் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை
@svrajendran1157 Жыл бұрын
இன்று வீட்டில் குடி போக பால் காய்ச்சினோம் இந்த மங்கள இசையோடு 🎉 நன்றி 🙏 விஜய் மீயூச்சிக்கல்ஸ்❤️22.1 .2024
@கவிகுயில்Ай бұрын
அருமை..... வாழ்த்துக்கள்...
@mohanambalsekar74936 күн бұрын
“சிங்கார வேலனே”-உட்பட அனைத்து பாடல்களும் நாதஸ்வர இசையில்’தேன் மழை ‘ பெய்தது போல இருந்தது! நாதஸ்வர கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி! இதனை வெளியிட்ட விஜய் மியுசிக்கல்ஸ்க்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!!
@santhakumarabiramam58053 жыл бұрын
Super இதுபோன்ற பக்தி பாடல்கள் வகையில் அமைந்த இசைப் பயணத்தை தொடருங்கள் ஐயா 👍👍👍👌👌👌🙏🙏🙏மீண்டும் தெரிவிக்கிறேன் இதுபோன்ற பக்தி பாடல்கள் நிறைந்த வகையில் அமைந்த வாத்தியங்களை பதிவுசெய்யவும் 👌👌👌👍👍👍🙏🙏🙏வணக்கம் ஐயா
@nandhikesh55742 жыл бұрын
அழகாக வாசித்த இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள் கோடி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
@bsivasankarsame23975 ай бұрын
ஆலயத்தில் இருப்பது போல் உணர்ந்தேன் அருமையான நாதஸ்வரம் பதிவு.🎉
@ananthakrishnan4348 Жыл бұрын
ஆஹா மிகவும் அருமை.முருகன் பாடல்களை நாதஸ்வர இசையில் கரைந்து போனேன்.
@RajaSekar-kh7zf Жыл бұрын
அரிதிலும் அரிதான நாதஸ்வர இசையைப் போற்றி பாதுகாக்க வேண்டும். ஐயா அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி.
அருமை. அருமை................ மனதை வருடும் இசை. நன்றி ஐயா நன்றி.
@bharathiarunkrishna1964 Жыл бұрын
தேங்க்ஸ்
@rajapandi2078 Жыл бұрын
அற்புதமான இசை. ஆனந்தமான ஒசை இதை கேட்கும் அனைவர்களின் ஆசை.
@trendingsaround22493 жыл бұрын
நன்றி அன்பரே... நீண்ட நாளாக இந்த நாதஸ்வர பாடல்கள் தேடினேன். உங்கள் மூலம் கிடைத்தது. உங்களுக்கு, அந்த இறைசக்திக்கு நன்றி 🙏🙏🙏
@lakshminarayanang4848 Жыл бұрын
🙏🙏🙏
@palaniappanpalaniappan6101 Жыл бұрын
Super Super excited
@Vellayan-hd4bw Жыл бұрын
😅😊 17:06 z
@sundarirt3738 Жыл бұрын
❤@@palaniappanpalaniappan6101
@rajendranrajendran2058 Жыл бұрын
N Rajendran
@dd_music242 жыл бұрын
மன அமைதி தரும் நம்முடைய பாரம்பரிய அதிசய அற்பத இசை. இதை தினமும் கேட்கும் போது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பெருகும் மனிதர்களை வஞ்ச்சிக்கவோ கொல்லவோ பழிவாங்கும் எண்ணமோ துளியும் வராது.. இந்த இசையை தினமும் வீட்டில் ஒலிக்கவிட்டு ஆராதியுங்கள் ஆரோக்கியத்தை கூட்டும் வல்லமை இந்த நாதஸ்வர தவில் இசைக்கு உண்டு. இசையை போற்றுங்கள் இசை கலைஞர்களை போற்றுங்கள்
@udhayasundaram4798 Жыл бұрын
Verines
@gayathrisugan-ku3vj Жыл бұрын
😂
@shanmugavadivu2866 Жыл бұрын
🎉
@AndalshanmugamAndalshanmugam4 жыл бұрын
அருமையான தேவ கானம் இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் தந்து பல்லாண்டு வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்
@Govindaraj-yk6xe11 ай бұрын
உங்கள் இசையால் ஊருக்கு பெருமை உறவுக்குபெருமை உலக்கத்திற்க்குபெருமை உங்களிடம்கற்றுகோண்டவரால் உங்களுக்கு பெருமை. இன்னிசைமேதைபட்டம் உங்களுக்கு வழங்களாம்
@RAMBABU-tk1ch4 жыл бұрын
அருமை 👌 யான நாதஸ்வர 🎸 இசை ஐயா சிறப்பாக உள்ளது நன்றி , வணக்கம் 🙏
@vijaymusicalsdevotionalsongs4 жыл бұрын
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே
@HemaSugan Жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs ❤
@sivakumar1328 Жыл бұрын
👍 உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் சென்னை சிவா
@vijaymusicalsdevotionalsongs Жыл бұрын
மிக்க நன்றி!!
@SivaPrakash-f1b8 ай бұрын
மிகமிக அற்புதமான நாதஸ்வரம் வாசித்து மெய் சிலிர்க்க வைத்தது அற்புதமான நாதஸ்வரம்
@subra21334 жыл бұрын
நாதஸ்வர வாசிப்பில் பாடல் கேட்கும் வாய்ப்பு வழங்கிய vj musical கோடி நன்றி
@natarajank47882 жыл бұрын
Super
@prasannahvenkatesh5983 Жыл бұрын
மிக சிறப்பு.மகிழ்ச்சி அருமையான இசை.கிடைப்பது அரிது.மேலும் பதிவு இசை சேர்க்கவும்.
@duraimuruganduraimurugan68653 жыл бұрын
இசை என்றாலே நாதஸ்வரம் ஒன்ரே இதைமிஞ்ச வேரு எத்தனை இசைகள் வந்தாலும் இறைவனுக்குஉகந்தநாதஸ்வரம் ஒன்ரே ஒருபோதும் நம்மைவிட்டு பிரியாத ஓர் அற்புத இசை என்றறும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன்
@manikamkalyani467 Жыл бұрын
Arumai lum arumai
@p.bhavanimohitha1975 Жыл бұрын
Mm ji
@kathiravanc84282 жыл бұрын
மிகவும் அருமையான வாசிப்பு....இசைக் கலைஞர்கள் அனைவரும் நீடுழி வாழ்க...👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ambisesh Жыл бұрын
Listen to the nathasvaram music
@nsdlfamily9633 Жыл бұрын
சுகமான கேட்க. கேட்க இனிமை ஊள்ளது
@loganathanranggasamy16433 жыл бұрын
காலை வணக்கம் ஜயா சிங்கார தேவனெ தேவா அந்த இசைக்கு நீங்கள் தான் தேவா ம்ம்ம் அசத்துங்க நன்றி வாழ்த்துக்கள்
@palanichamyp95894 ай бұрын
இத் தொகுப்பினைப்போல வயலின்,வீணை மற்றும் நம் பாரம்பரிய இசைக் கருவிகளில் இசைக்கப்பட்ட திரை இசை மெட்டுக்களின் ஆல்பங்களையும் வெளியிட வேண்டுகிறேன்.
@Agasthiyar Жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@thavamani34584 жыл бұрын
எல்லாம் அவரே அவரின்றி ஒரு அணுவும் அசையாது இறைவா உன் திருவடியில் சரணடைகிறோம்
@RRavi7560 Жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் நாதஸ்வர வித்வான்களே கிடையாது என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பை பொய்யாக்கி விட்டார்இந்த பரங்கிமலை பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள். வாழ்க இவரது கலை திறமை பல்லாண்டு.
தமிழர்கள் , சைவ பெருமக்கள் வழிபாடுகள் மிகமிகப் பெருமையும் அர்த்தமுள்ளதும் ஆனந்தமானதும்.மெய்மறக்கும் ஆனந்த ராகம் அல்லவா?. சிவாயநம, ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் முருகா ....,....
@kasipandikasipandi83234 жыл бұрын
அருமையான பதிவு
@rahinichandra42414 жыл бұрын
முருகா எல்லாம் வல்ல இறைவா 🌹🙏🌹🙏🌹போற்றி போற்றி
@kdmkarthi78834 жыл бұрын
Super song
@mkvkrgroup47044 жыл бұрын
தங்களின் வாசிப்பு அழகு நன்றி
@purushothmang4543 Жыл бұрын
தங்கள்வாசிப்பபுமிகவும்நன்று நன்றிகள்
@SaravananSaravanan-bk6yk2 жыл бұрын
மனம் உருக வைக்கும் சிங்கார வேலன் பாடல் வரிகள் நாதஸ்வரம் இசையில் செய் சூப்பர் டூப்பர்
@devaraj96184 жыл бұрын
அருமை அண்ணா
@tiptoplegent56874 жыл бұрын
Super
@jeyathevanarumugam98304 жыл бұрын
அருமையான இசை நன்றி.
@Subbumani495810 ай бұрын
இசைக்கு ஒரு புதிய அத்தியாயம்
@rajakumar-wt3oj5 жыл бұрын
அருமை. பணி தொடரட்டும்.
@Madhu-c1z5 ай бұрын
நன்றி நண்பரே அருமையான தொகுப்பு❤❤❤❤❤❤
@sivakumarirajagopal5703 Жыл бұрын
மிக்க அருமையான நாதஸ்வரஇசையினைத் தந்துள்ள இசைக் கலைஞர் கட்கு எம் நல் வாழ்த்துக்கள் . வழ்க பல்லாண்டு .
@dmarugadan69473 жыл бұрын
இனிமையாக.ரசிக்க வேண்டிய து
@paramasivamparamasivam3060Ай бұрын
வணக்கம் மிகவும் அருமை நன்றி. ❤❤❤😊😊🎉
@subramanianb269 ай бұрын
அனைத்தும் அற்புதம் அ
@srirenganperumahl1163 Жыл бұрын
எல்லாம் வள்ளி மாயவா காக்கும் கடவுளாகிய நீ இந்த நாதஸ்வரம், மேளம் இசைகளை மூவுலகும் இருக்கும் வரை காப்பாற்றும் பொறுப்பு உம்முடையதே அப்பனே மஹாவிஷ்ணு வே எல்லாம் உன் திருவிளையாடல் எம் பெருமானே. உன் திருபாதமே சரணம் ஐயா. ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ஜெயராம்
அருமை வாழ்த்துக்கள் இதேபோல் கந்தசஷ்டி கவசத்தையும் நாதஸ்வர இசையில் வெளியிடவும்
@thangaraj93435 жыл бұрын
இனிமையான சங்கீதம் மெய்மறந்து கேட்டு ரசித்தோம்
@murugananthamb81405 жыл бұрын
Thanks m,Rangaraj💙.
@ramasamysamy71665 жыл бұрын
Very rare music
@sathyanarayananr24603 жыл бұрын
Webpage
@vijayaramanbr7330 Жыл бұрын
Vijay Music Natheswaram Devotional Song Wow Super.
@regupathysaravanamuthu30575 жыл бұрын
இசையை கேட்கும் பொழுதில் மனம் அமைதி பெற்று கண்ணீர் மல்கியதே அருமை அருமை வாழ்த்துக்கள் இசை மேதைகளுக்கு
@ganeshnarayanaswamy7685 жыл бұрын
பாடல்கள் தேர்வு அருமை..
@vijaymusicalsdevotionalsongs5 жыл бұрын
நன்றி
@l.p.balasubramaniyan1302 жыл бұрын
உங்கள் நாதாஇசையில் சிங்காரவேலனை பாடல் அருமை🌹👌👌👌🌹
@ganapathysarma9776 Жыл бұрын
At umi
@s.srini.vasan.47744 жыл бұрын
நாதஸ்வர இசைகலைகள் எந்த காலத்திலும் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
@geethanarayanan83933 жыл бұрын
I
@armypadai65003 жыл бұрын
Unmai
@p.v.tmanithangavel54852 жыл бұрын
@@armypadai6500 OK mm Kk kk km mm m Omm mm mk mk kmm mmm k O O kk k mm mmmkko kk mm mk k mm ko O kk mm mm k kk mmm O okok mm o Kk kk k K mm km kk mm mmmk Kk Oommkk mm lko. Ko Okk mk kmk mk mk m kmkm mk km.m mm kk M kmkm om