Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@perumalk276 ай бұрын
பணக்காரர்கள் பெரு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யுங்கள் . பாமர ஏழை மக்களுக்கு வரியை கூட்டுங்கள்.
@rakeshnishanth5 ай бұрын
Appreciate the anchor for using Tamil terms superbly...never heard those words otherwise..
@r-porurthambi6 ай бұрын
ஆக மொத்தம் எல்லாரிடமும் வரி புடுங்க வேண்டும்..😅
@TP-fr7sv6 ай бұрын
வரி கொடுக்காமல் பொதுபணித்துறை பாதுகாப்புக்கு செலவுகளை எப்படி செய்வது. வரி கொடுப்பது பொது மக்களின் கடமை. நல திட்டங்களின் செலவுகளை வரி வருமானத்திலிருந்துதானே செய்ய முடியும். வருமானம் இல்லாமல் குடும்பத்திக்கு செலவு செய்ய முடியுமா?
@r-porurthambi6 ай бұрын
@@TP-fr7sv பிறக்கும் குழந்தை முதல் சாகும் கிழவி வரை விட்டு வைக்கவில்லை..
@Rana_23906 ай бұрын
சிலரை போல் சாராயம் விற்று தாலி அறுத்து சம்பாதிக்கல
@dhanapalmariappan71546 ай бұрын
நடுக் கடலில் போய் குடியிரு! எந்த வரியும் கட்டத் தேவையில்லை! தப்பித் தவறிக் கரைக்கு வரக்கூடாது . வந்தால் ஏதாவது ஒரு வரி கட்ட வேண்டியிருக்கும்!
@r-porurthambi6 ай бұрын
@@dhanapalmariappan7154 அடேய் தற்குறி...வாங்குன வரியை என்ன செஞ்சாங்க சொல்லு.
@gleamofcolor6 ай бұрын
எதுக்குடா Income tax வாங்குகிறங்க நா எல்லாவுக்கும் மே GST கட்றேன். முடி வெட்டுனா கூட GST கேங்கிறீங்க. இனிமே தூங்குகிறத்துக்கு கூட GST கேட்பாங்க போல 60 வயசுக்கு மேல வாழ்ந்தாலும் GST போடுவாங்க நான சம்பாதிக்கிற பணத்துல 50% மேல வரி கட்டுறேன் என்ன நாடு இது. கொள்ள காரன் கிட்ட நாடு சிக்கி கிடக்கு. இதுவே வெளிநாட்டில் செய்திருந்தால் ஒரு அரசியல் வாதியும் வெளிய தலை காட்ட முடியாது பாவம் 400 வருடம் அடிமையா இருந்த காரணத்தினாலோ என்னவோ நம் மக்கள் எது பண்ணாலும் பேச மடந்தையா இருக்கிறாங்க.
@dhanasethupathy98636 ай бұрын
Peasa madandhy illa bro , education olunga illa padika vachuta kelvi ketpanganu padipae soli tharama peoples ah 79 years vachurukanga
@TP-fr7sv6 ай бұрын
கல்வியறிவு என்பது நாட்டின் நலனிலும் சற்று அக்கறை கொள்ள வேண்டும். எதுக்கு வரி கட்டனும் என்று கேட்டால் மட்டும் போதாது அது பற்றி தெளிவாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 1990களிலிருந்து வரி பற்றி நூல்களை படியுங்கள். மக்களுக்கு எது நல்லதோ அதையே மத்திய மாநில அரசுகள் செய்கிறது.
@gleamofcolor6 ай бұрын
@TP-fr7sv வரி என்பது பூவில் இருந்து தேன் எடுப்பது போன்று இருக்க வேண்டும் பூவை கசக்கி பிழியகூடாது. நான் கட்டும் வரி எனக்கு என்னவாக எனக்கு திருப்பி வருகிறது? நல்ல இலவச சுகாதரம் இருக்கிறாதா நல்ல இலவச கல்வி நிலையம் இருக்கிறதா? எத்தனை அரசு பள்ளியில பயிலும் மாணவர்கள் உயர் கல்வியை கற்கிறார்கள்? மக்களிடம் பணம் இருந்தால் தான் நாடு செழிப்பாக இருக்கும் அப்போது தான் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் அதனால் சங்கிலி தொடர் வணிகம் விரிவடையும். வளர்ந்த நாடுகளில் இவ்வளவு வரி இல்லையே?
@dhanapalmariappan71546 ай бұрын
வெளிநாடுகளில் வரி எவ்வளவுன்னுத் தெரியுமா? கேனக் கூமுட்டை மாதிரி சும்மா அளந்து விடக்கூடாது!
@ega28006 ай бұрын
கேனக் கூமுட்டை மாதிரி சும்மா அளந்து விடக்கூடாது@@dhanapalmariappan7154answers read pl வெளிநாடுகளில் வரி அதிகமாக காட்டினாலும் அரசாங்கம் திரும்ப செய்கிறார்கள் மக்களுக்கு நல்ல சாலைகள், இலவச மருத்துவம் உதாரணம் பெல்ஜியம், ஜேர்மன், பிரிட்டன், நியூஸிலாந்து (கொள்ளைக்கார -- அமெரிக்கா நிச்சயமாக இல்லை) இலவச கல்வி, முதியோர் மருத்துவம் இளைனர்கு வேலை கிடைக்கும்வரை மாத பணம் etc.... இங்கே அரசியல் வாதிகள், கான்ட்ராக்டர்ஸ், Bureaucarats அனுபவிக்க மாக்களை சுரண்டுகிறார்கள் வரி மூலம் GST............ !25-7-2024
@sureshr16116 ай бұрын
Ur statement is 100 % correct.No benefit for Middle class people when selling house after a long periods.❤
@Rana_23906 ай бұрын
Middle class மக்கள் எத்தனை தடவை வீடு விற்று வாங்க போறாங்க..கூடி போனா இரண்டு முறை..PR Sundar போன்றோருக்கு தான் பாதிப்பு
@kowshikashok58005 ай бұрын
@@Rana_2390 2 times naalum reason and impact mukiyam la. Children education, higher studies or marriage mu dha most middle class sell their real estate properties. Apdi patha PRS mari people Vida middle class kudha kashtam!
@manojsrmp6 ай бұрын
Tax tax-unu இப்படி collect பன்றீங்களே.. tax payer-ku govt school education private school-ku equal-a தரமானதா கொடுங்கப்பா.. low cost quality medical treatment வேண்டும்..atleast நல்ல ரோடாவது போடுங்கப்பா..
@GVVALoading6 ай бұрын
Nalla road podranga, but local government nalla road podmatanranga
@EbEnEzEr03036 ай бұрын
@@GVVALoading oh சங்கியா? உனக்கு என்னப்பா 😃😃😃
@GVVALoading6 ай бұрын
@@EbEnEzEr0303 ohh sanghi illa infrastructure is developed under NDA govt that's what I say If infrastructure develops country grows and people or the country will automatically grow
@EbEnEzEr03036 ай бұрын
@@GVVALoading 😄😄
@haianvar6 ай бұрын
@@EbEnEzEr0303nallathu sonnathai senja sankiya bro ? Infrastructure development is at high peak at and everyone is witnessed and you are enjoying at the core
@praveen.m33316 ай бұрын
Continuous disappointing budgets 😢
@balasubramaniisaac6 ай бұрын
Very Good point sir! Money must be plenty in the hands of common People, not in the hands is Government. Which is very True. Good interview. PR Sir brilliant speech thank you
@subbaiyashanmugam47306 ай бұрын
அடித்தட்டு மக்களுக்காக எந்தவித கேள்விகளும் இல்லை பலன் பணக்கார்களுக்கு மட்டும்
@@sksridhar80நீ அடித்தட்டு தான உன் புத்தி கு தான் அப்படி இருக்க அப்படியேதான் இருப்பா
@sksridhar806 ай бұрын
@fg3752. என்னடா olarura
@marimuthumnm99676 ай бұрын
What's benefits for not income tax paying ?!!
@ananda97366 ай бұрын
ஐயா நான் உங்களின் பெரிய ரசிகன்.❤️❤️
@karthickc19886 ай бұрын
Real estate black money inimel increase aagum pola. Yaarum govt value mela registration panna matanga. Remaining money will go black.😢
@gowrinathanpillai43496 ай бұрын
இப்போது யார் கைட் லைன் மேல பதிவு செய்கிறார்கள். ஜீ ஸ்கொயர் மாதிரி கம்பனி தான் செய்வார்கள். தனியார் செய்ய மாட்டார்கள்.
@holypunk126 ай бұрын
Who want to pay black money and buy ? Caz next time you want to sell you need to pay bigger tax like that !! So there is a risk buying like that unless you are willing to take black money in future also ! Who knows if rules are much stricter then ?!!
@raghunathb43735 ай бұрын
I would request this gentleman to analyse present data with infrastructure development, earlier we are not used to paying tax, now it is painful, when you can pay for higher property tax, electricity charges etc. there is no debate
@rajkumart69536 ай бұрын
Nice interview. Spoked loud. "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்" குரள் இது அரசர்களுக்கும் (அரசன் உருவில் இருக்கும்) மனிதர்களுக்கும் ஆன குரள் அரக்கர்களுக்கானது அல்ல. நீங்கள் உண்மையைக் கூறினாலும் உரக்க கத்தி கத்தினாலும் பாறையில் பயிர் செய்யும் விளைவைத் தான் தரும்.
@KodiLingam6 ай бұрын
குரள் அல்ல குறள்
@sajinus21406 ай бұрын
Oru Singapore citizens keta poi India budget yepudi irukunu keakurengalae ungaluku arivu iruka. Evaru F&O thann pannuraru so athula impact iruku athanala thaan evlo etha peasuraru.
@rajmohanksr6 ай бұрын
F&O la yenna impact? Can u explain
@informationplm32996 ай бұрын
What you like in the budget?
@Rana_23906 ай бұрын
@@informationplm3299are you going to buy and sell house twice yearly? It will affect high class people only..let them pay
@sadasivamkb2446 ай бұрын
@@rajmohanksr short term capital gains is 20% and stt raised from 0.01 to 0.02 % tax
@Karthik_Muthusamy6 ай бұрын
நீ போய் சிங்கப்பூர் சிட்டிசன் ஆக வேண்டிய தான ?? உன்னை கூப்பிடலையா 😂😂.. ஏன்டா வெளியுறவுத்துறை அமைச்சர் மகன் துருவ் ஜெய்சங்கர் அமெரிக்க குடிமகன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மகன் இங்கிலாந்து குடிமகன், இதெல்லாம் கண்ணு தெரியாதே 😂😂
@abumaryamriswan13896 ай бұрын
Thanks a lot,Behindwoods team and brother Sundar PR.
@kirubanandshanmugavel30966 ай бұрын
Rightly said Sir benefit for robbery useless Govt only.. Very high inflation, very high cost of living, fuel, cylinder, subsdiiary robbery, tollgate, train ticket, high taxes... When all are free for politicians and officials from people money...
@jakezo3696 ай бұрын
Thank you sir for speaking honestly. We need more people like you, hopefully people wake up.
@satyanarayan3086 ай бұрын
Tax terrorism by Modi 3 government 😂
@shivkumar48336 ай бұрын
we need more taxes for guys like Sundar.see his car and luxury life..how he earned ?from India only right....so he has to taxed
@thavamt17766 ай бұрын
@@shivkumar4833this govt is only for Adani and Ambani... Not for poor and middle class peoplei
@sksridhar806 ай бұрын
Yes, this guy talking here is a pauper!!
@todayonlyborn68646 ай бұрын
அது என்ன எப்ப பார்த்தாலும் அடனி அம்பானி? அப்படி என்ன தனி சலுகை என்று கேட்டால் , எதுகை, மோனைக்கு நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க! சரி நீங்க விரிவா சொல்லுங்க பார்ப்போம்!😊@@thavamt1776
@TP-fr7sv6 ай бұрын
@@thavamt1776 அதானி அம்பானியிடம் பாஜக மட்டுமல்ல காங்கிரஸ் ஆளும் இராஜஸ்தானும் திமுகவின் தமிழகமும் ஒப்பந்தம் போட்டு நிறுவனம் துவங்குகிறார்கள். நிறுவனங்கள் குறைந்தது 1000 பேருக்காவது வேலை வாய்ப்பு உருவாக்கிட அதானி அம்பானிக்கு உதவினால்தான் ஏழை எளியவர்களும் வேலைவாய்பு பெற்று ஒரு வேளை கஞ்சியாவது குடிக்க முடியும் .
@கவின்-ண8ட6 ай бұрын
Crisp interview informative
@SureshKumar-li5dv6 ай бұрын
Well Said Sir, If common man have more money in circulation then only govt. run better.
@Iniyavai20406 ай бұрын
collecting Ltcg, stcg, stt, income tax, gst, toll, psu dividends, etc, most corrupted govt.
@karthiksacademy36556 ай бұрын
Standard deduction only for new regime.. not for old regime..
@sriramanutube6 ай бұрын
Indexation removed for properties purchased after 2001
@orukelviorupathil96646 ай бұрын
தமிழ்நாடு பட்ஜெட் பத்தி கொஞ்சம் பேசுங்க ஐயா வாங்குன கசுக்குக்கு மேல குவதிங்க ஐயா நீங்க யாருக்கு முட்டு தருவிகனு எங்களுக்கு தெரியும் முட்டு முனி அவர்களே🎉🎉🎉🎉🎉
@elantthendralilanthirayan91756 ай бұрын
கேவலமான பட்ஜெட் பிஜேபி போட்டு இருக்கு,, அத பேசு சங்கீ
@prabhu23236 ай бұрын
Can we have the option to pay tax only for tamilnadu government ? So that we will talk tamilnadu budget ...
@rgowtham5316 ай бұрын
Aiya ivare BJP supporter tha 😂😂
@TP-fr7sv6 ай бұрын
@@elantthendralilanthirayan9175 மாநில பட்ஜட்டுக்கு ஒதுக்குன நிதியை மறைமுகமாக குடும்பத்துக்கு ஒதுக்குற கட்சிக்கு ஆதரவளிக்கிறதுன்னு முடிவான பின் பிஜேபியை எதிர்த்துதான் ஆவனும் விதி யாரை விட்டது.
@sbala27196 ай бұрын
Superb......@@prabhu2323
@happyretirement12656 ай бұрын
Govt is still borrowing. Money collected through taxes are spent for people and there is a shortfall in such revenue and government borrows. Till such time the farmers, young graduates, women are supported india cannot progress. People who benefited from the economic progress will have to share. Property capital gains are for people who have properties. Government trying to support those who don’t have anything and spend all those resources for their children education and children staring at uncertain future.
@sridharsubramanian1806 ай бұрын
Sir. There is always an option of investing in Capital Gains bonds. People can invest in capital gains bonds & save tax.
@southcomet6 ай бұрын
valid points
@manojalloy6 ай бұрын
Wow superb explanation sir❤
@EVEREST955 ай бұрын
Sir government ta kasu ilana, nalla roads epdi poda mudiyum...potadhana adhula ninga rolse royce ota mudiyum.
@srikumar99635 ай бұрын
Sir, I'm seeing the following in the current indian economy from your videos. 1. huge unemployment despite quality skillsets of resources 2. Huge tax rates and lack of buying power of rupee 3. Dependency of Share trading in economy and the GDP for India 4. fluctuating share costs despite the fundamentals 5. Moving of people with skillsets outside of India 6. Moving of companies to outside of india (as tata and a bunch of companies claimed would do) 7. Lack of proper utilization of taxes as you suggested. (like usage of it for visiting moon. you can suggest as to how it can be used instead) As an economist, is this what you'd claim as recession in a country ????
@vijikkovai6 ай бұрын
Why security transaction tax when they collect Income Tax on both long term and short term capital gains tax.
@Selvaraajan6 ай бұрын
Appreciated very much your honest opinion about the negative impact to low income groups and lower middle class and implications of GST. Kudos to you. Previously I saw your pent house video and became furious about your explanation as lavish or show off. I'm sorry and apologies for the thought. Infact you are openly and clearly talking about the issues
@Rajkumar-pm4nz6 ай бұрын
Narrator தான் அதிகமா பேசுறாங்க 😢
@jjega00076 ай бұрын
Yes your are Right
@Sridhartravel-vg3ir6 ай бұрын
GST க்கு முன்னால் எல்லா பொருட்களுக்கும் மத்திய அரசின் கலால் வரி (excise duty) , மானில அரசின் விற்பனை வரி இரண்டும் சேர்ந்து சுமார் 25 சதவீதத்திற்கு மேல் இருந்தது 50 ஆண்டுகளாக. இவை இரண்டும் சேர்ந்து GST ஆனதென்பது PR சுந்தருக்கு தெரியாதா? இவருக்கு வேண்டுமானால் 20 லட்சம் சில்லறை காசாக இருக்கலாம். பெரும்பாலான சிறு, குறு வியாபாரிகளுக்கு அது பெரிய தொகைதான்!!
@panduiitk6 ай бұрын
He is 2000 Cr UP
@mohanv71746 ай бұрын
Thanks to Mr Sundar sir. Crystal clear speech about india budget & GST .
@lakshmanankamalakannan89956 ай бұрын
தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் விற்பனையை பெருமையாக சொல்கிறது, ஒன்றிய அரசு GST ஐ பெருமையாக சொல்கிறது. இரண்டுமே மக்கள் நலனுக்கு எதிரானதுதான்.
@TP-fr7sv6 ай бұрын
@@lakshmanankamalakannan8995 சரி இரண்டுத்தையும் நீக்கிட்டு மக்களுக்கான செலவுக்கு பணத்தை யாரு கொடுப்பா? குடும்பத்துக்கு வருமானம் வந்தால்தான் பிள்ளைகளுக்கு உணவளிக்க செலவழிக்க முடியும்.
@ponssap6 ай бұрын
1. This budget attacks F&O players. 2. Also discourages Short term investors. 3. Long term investors are feeling less pain from this budget. 4.Indexation benefit removed real estate. For this they straight away reduced from 20% to 12.5 %. Here the assumption is the reduced tax to be 12.5 % thinking that this 7.5 % is said to be compensated for indexation removal. This will push out the black money players in the real estate.
@anand96066 ай бұрын
சங்கி தாயோலி😂😂😂 பிளாக் மணி அதிகம் தான் ஆகும்
@kabilanbibliophile72566 ай бұрын
Salaried people never make to the forbes list. Its the smart people who make money legally. Sundar has made his mark with his technical analysis knowledge in the market. Proud that a tamil man has come up with sheer hard work and exquisite skill sets in trading.
@thamizhan_6 ай бұрын
Finanace ah பற்றி ஒன்றும் தெரியாத பூண்டே ஐ நேர்காணல் செய்வதற்கு பதில்.... இவரை நேர்காணல் செய்வதே பொருத்தமானது...
@TP-fr7sv6 ай бұрын
பின்னர் ஏன் செபி இவருக்கு தடை அபராதம் விதித்தது. பொதுமக்களிடம் செபி சட்டத்துக்கு எதிராக செயல்படுவதுதான் நிதி பற்றி அறிந்தவர்க்கு லட்சணமா?
@thamizhan_6 ай бұрын
@@TP-fr7sv பூண்டே போன்று ஜல்ற போட்டு இருந்தாள் இவருக்கும் செபி அபராதம் விதித்து இருக்காது... இவர் உண்மைய பேசுனா ipdi தான் ஒன்றிய அரசு எதயசும் ஒன்ன வச்சு அட்டகு முறையில் இடுபடும்...
@t.arajendiran11016 ай бұрын
அரசிடம் பணமிருந்தால் தான் வளர்ச்சி திட்டங்கள் வரும் இது கூட தெரியாத நபரிடம் நேர்காணல்?
@TP-fr7sv6 ай бұрын
அவரு செய்த தப்புக்கு செபி தண்டித்து தடை விதித்தால் அரசுக்கு எதிராக பேசுவதும் அதுவே டெர்ரிசம் என்பது அவருக்கு தெரியவில்லை. இப்படிதான் மக்களை சிலர் ஏமாற்றி அரசுக்கு எதிராக திருப்புகிறார்கள். அறியாமையில் மக்கள் இருப்பதால் இவர்கள் எது பேசினாலும் வரவேற்புதான்.
@sadhamhussain17096 ай бұрын
அரசு வரிச்சலுகை மற்றும் பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்கிறது
@TP-fr7sv6 ай бұрын
@@sadhamhussain1709 அவர்களுக்கு சலுகை அளிப்பதன் மூலம் தொழில்கள் ஊக்குவிக்கபட்டு பலருக்கும் வேலைவாய்ப்பு வளரும். நேராக பணத்தை மக்களுக்கு கொடுப்பதை இதுதான் சிறந்த வழி. தொடர்ந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வழி.
@amusarani29866 ай бұрын
அதெல்லாம் நம்ம சொல்லக்கூடாது
@amusarani29866 ай бұрын
ஒரு ரூபாய் நம்ம வியர்வை சிந்தி உழைத்தால் அதில் வரி என்று 42.50 பைசாவை அரசு பிடிங்கி கொள்கிறது உப்புக்கு வரி விதித்தான் என்று தான் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது ஆனால் தற்போதைய அரசு எல்லாவற்றுக்கும் வரி விதிக்கிறது குறைந்த பட்சம் அன்றாட வாழ்வுக்கு தேவையான அரிசி பருப்பு கோதுமை எண்ணெய் கேஸ் போன்றவற்றுக்கு வரி விதிக்காமல் இருக்கலாம் செய்யுமா இந்த பிஜேபி அரசு
@harinarayanan5576 ай бұрын
Indexation is available for property brought before 2001
@muruganb74046 ай бұрын
From year 2002 indexation benefit scraped
@BS-tm7fk6 ай бұрын
அத நாங்க சொல்ல மாட்டோம்
@lcg66396 ай бұрын
Super Speech Sir
@sankarvaidyanathan11206 ай бұрын
If it is disappointing for him, it's good small investor...
@nandaviews28396 ай бұрын
Super PR Sunder sir, details for common man of indian citizen
@narasimmamurthyr25346 ай бұрын
Indexation benefits available for properties purchased before 2000 ?
@krishnaprasanth70866 ай бұрын
Yes
@user-he5uf8eg7z6 ай бұрын
@@krishnaprasanth7086No
@prabhu23236 ай бұрын
Real estate investors will keep the property for 24 yrs ...if it is so then it is not investment ...
@mohamedsultan81986 ай бұрын
அதுவும், sb a/c interest (2.75%) சேர்த்தால், அந்த 25,000 சூனியம் ஆகி விடும்.
@samayavallijayakumar80686 ай бұрын
Fr msme I got benefitted, if I have taken any other loan I would not have survived. Thanks to govt, my business even survived corona
@muthukumaransadasivam6 ай бұрын
Gold if you buy can't sell for good profit.They won't take or reduce 10 to 2o%.what is the use.In ETF also we have to give brotherage in both buying and selling.No use.
@yaswantht.b39496 ай бұрын
Only 2% to 3% of our population paying direct taxes. Need to expand the tax payer percentage. In a huge population country it's difficult to reduce the fiscal deficit without tax and provide all facilities. In the US 60% to 65% of the population pay direct tax. Middle class will always be middle class only that's why millionaires are moving out of India and settling in the UAE or other countries.
@NtNt-n1q6 ай бұрын
BTW, what facilities are provided by the tax collected all these years? Govt have to implement a rule that all ruling party mla, mp, ministers and their family should only use govt hospitals and govt school/college for their children. If this is implemented and strictly followed, most people will stop complaining about taxes. Politicians won't do this because they always want unrest among the people. If every citizen affected because of taxation had boycotted elections, the extremely low turnout of voting would have attracted international attention. It is similar to how police start taking faster action on crimes after it gets reported by media.
@sridharsubramanian1806 ай бұрын
Why are you asking views about India budget to a Singapore citizen ? Do you have any sense ?
@dinedhh6 ай бұрын
Very dispointing for traders or investors
@ShahulHameed-ws8bs6 ай бұрын
Good speech sir p r s
@zest69326 ай бұрын
Indexation benefit a eduthuttaalum FMV reference year 2001 ai edukkala..ivar adha batthi pesala
@ArivalaganArivalagan-dr5eo6 ай бұрын
Sir neenga solla vandhadu puriyala pls give tha details
@sats01656 ай бұрын
He does not know many things..chumma adichu vidaraaru.
@zest69326 ай бұрын
@@ArivalaganArivalagan-dr5eo neengalo alladhu unga parents o 2001 ku munnaadi edhavadhu property vaangi irundhaal andha property ai ippo vitthaal reference year 2001 aaga irrukkum..so neenga 2001 u la andha property enna velai irundhirukkum endra oru estimate pottu dhaan capital gain ai calculate pannanum..for example if u bought in 1980 for 5 lacs..its market value in 2001 ai thaan buy value aaga eduthukkanum not 1980 value..rendaavadhu neenga indha veettai vitthadhunaal vandha kaasai innoru veedu vaangaratthukku ubayogitthaal ungalukku oru tax um varaadhu adhalayum endha maatramum illai
@SivaKumar-er4jd6 ай бұрын
அதிகமாக பணத்தை முதலீடு செய்து உள்ளவர்கள் மற்றும் அதிகமான அளவு பணமதிப்பு உள்ளசொத்தை விற்ப்போர்கள் வாங்குபவர்கள் தான் இதில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது . இந்திய அரசிற்கு லாபம் என்றால் நன்றுதானே சார் நீங்கள் இந்தியா மட்டும் இல்லை அமெரிக்கா பங்கு சந்தையிலும் முதலீடு செய்வதால் உங்களே போன்ற பல கோடிகளிக்கான அதிபதிகள் தான் கவலைப்பட வேண்டும் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு சாதகமான பட்ஜெட் தான் சார்
@mohanr95456 ай бұрын
Even middle class also investing in USA market u know now I'm struggling to withdrawal.
@sivavijay38826 ай бұрын
ONLY BIG PLAYERS CAN SURVIVE
@joneslifestyle.6 ай бұрын
Waste government totally waste budget
@SriRam-qk8sc6 ай бұрын
whatever we debate, at the end nothing is gonna change! These deductions will continue!
@SaravananS-t9n5 ай бұрын
Chennai la adikura veliluku court la pottuku jolly yaa rolls royal suthitu irukiga....
@MoyoOrganicfarm-kc3rd6 ай бұрын
நீங்கள் யோக்கியமாக வரி கட்டுகிறீர்களா?
@amirtharasu5 ай бұрын
ஆமாங்க இந்த ஆண்டுக்கான பட்ஜெட்ல வெளிய இருந்து கடனாக பதினாறு லட்சம் கோடி வாங்க போறாங்க ஒருநாள் கடன் ரூபாயாக 4383 கோடி வருது இதில மக்களுக்காக செய்தால் நலம்இப்படித்தான் பத்து வருட கடனுள்ளது திரும்ப செலுத்த தயாராக இருங்க
@SowmyaYn-rp6hp5 ай бұрын
Absolutely gst and tax We are paying every buying products with gst and we are paying tax for our income.. Road tax water tax nu ellathukum podeingalla govt..Income tax matum pathadha gst kandipa ban pananum
@kowthamic21346 ай бұрын
எந்த படஜட்டாலும் கீழ் மட்டத்திற்கு பிரயோஜனமில்லை
@senthilmurugan57776 ай бұрын
Proper explanation
@yegappanrm84706 ай бұрын
Beneficiaries are the politicians always. So far Sundar might have made crores but now too he would maintain. The real estate business face challenges in every corner. Do you think they do it hassle free in TN. You never talk on it . In real estate who excels? The politicians. Now it might come down. May be poor takers. So the price of land might not go up and give a chance for the poor mass. Recovering the real estate is possible only by stopping corruption at state levels. Just have an interview with a honest builder, you will come to know the issues and give your solutions to your state.
@deepakramachandran8326 ай бұрын
This is what called vision. Real state are having huge role of price rise with politician
@cnu736 ай бұрын
REASON: Sovereign Gold Bond Scheme 2016-17 - Series I bond applications were accepted between July 18, 2016, and July 22, 2016. The bond was issued on August 5, 2016. The issue price of the Sovereign Gold Bond 2016-17 - Series was Rs 3,119, and the bonds were issued on August 5, 2016, hence the tentative final redemption date is the first week of August 2024. AFTER THIS THE PRICE WILL INCREASE.
@karthiknetworking24156 ай бұрын
Govt wont give free education , free medical service, free protection yo aged person
@kumargopalakrishnan16976 ай бұрын
GSTயை குறைக்க , Petrol - Diesel யை GST இல் சேர்க்க தமிழக முதல்வரிடம் PR Sundar சொல்லி குறைக்க சொல்லுங்கள்.😂
@rathinammahes80326 ай бұрын
Dai loosu payala. ... . Avala first madurai AIMS fund ana aachunu kelu
@sivan11926 ай бұрын
நண்பா கேஸ் ஏற்கனவே ஜிஎஸ்டி குள் தான் இருக்குது , விலை குறைஞ்சிருச்சா?
பெட்ரோல் டீசல் விலை ஜி எஸ் டி குல் வந்தால் இந்திய மக்கள் பயனடைவார்கள் என்றால் அதை இந்திய அரசாங்கமே செய்யலாமே வருவது ஏன் செய்யவில்லை? அவர்கள் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் நம் இந்திய நாட்டிற்கு அதிக வரி வருவாய் பெட்ரோல் மற்றும் டீசலில் தான் கிடைக்கின்றது இதை இரண்டையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் நம் இந்திய பொருளாதாரம் பெரும் சரிவு ஏற்படும் அதனால் இதை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாமே தவிர நடைமுறைப்படுத்த மாட்டார்கள்
@kumargopal77396 ай бұрын
முதலில் BJP ஆளும் மாநிலங்களில் இதை முதலில் அமல்படுத்த சொல்லுங்கா...
@jayajaya-ge1il6 ай бұрын
We will be satisfied only if we get everything free.kindly avoid this type of persons
@balajig70216 ай бұрын
I am buying house everyday. So i am affected by this budget.😀
@yrt17616 ай бұрын
முட்டை தூக்கி வாழ்வில் முன்னேறிய முண்டம் PR Sunder கதறல்
@S..u..n..i..l6 ай бұрын
Why?
@yrt17616 ай бұрын
@@S..u..n..i..l பின்ன நோகாம சம்பாதித்து விட்டு இந்த பேச்சு பேசுறான்.
@satheeshlaksmanan6 ай бұрын
நீயும் நோகாம சம்பாதிக்க வேண்டியது தான டா@@yrt1761
@LakshmiNarayanan-cu7wo6 ай бұрын
Sir. Topic therlana theriyalanu sollalaam. Cancer drug impact illa nu solradhu Sariya padaka
@gunasekarannaganathan37436 ай бұрын
Most disappointing budget for the successive 11th year. Super Modi govt working for corporate friends
@SanjivKumar-hm3jf6 ай бұрын
பொது மக்கள் மகிழ்ச்சியாக வாழ அனுமதிக்க மாட்டார்கள்
@vkdevan20116 ай бұрын
நிம்மி மாமிக்கு budget படிக்க தெரியுமா அவ்வளவு தான் - அந்த book ஆ படிக்க வேண்டும் FINMIN நிமமி மாமி
@balamuruganm806 ай бұрын
ஏண்டா சாதிவெறி பிடிச்ச நாயே.ஆரோக்கியமான முறையில் என்னவேணும்னாலும் கேள்வி கேளடா,200 ரூபா கொத்தடிமை நாயே.
@micmohan826 ай бұрын
This is not a comedy 😢
@intelnew6 ай бұрын
She was the one who successfully brought out of Covid economic meltdown when many countries gone bankrupt,
@vadi8146 ай бұрын
Un mummy highway la 50 ku nikkiraala
@muthulingam-xw7cd6 ай бұрын
திருட்டு திராவிடனா நீ
@spsethuramasami45566 ай бұрын
Sir What you say 💯 correct
@jkarthickraman61826 ай бұрын
He has been banned by SEBI from trading for 1 year and 6 crores fine ..You can expect all negative comments about the government...
@newbegining70466 ай бұрын
Ok, you can tell some positives aspects in this budget for middle class families investing options
@jkarthickraman61826 ай бұрын
@@newbegining7046 ....what was the tax percentage between 2004 - 2014...and now from 2014 to 2024 considerring global uncertanities like covid and ukraine war....India is the only country which has maintained the inflation...Maintaning the same tax is a bigger challenge for all countries..Also trading is a speculatikn business..Higer tax is better to control the capital loss for lot of middle class..
@santhanakrishnann58056 ай бұрын
Every year the Indian Budget shows how middle class people are pushing towards to beg that's all budgets how they think about lower income groups ,both groups want to stand in queue to vote only.
@Vels_MindVoice6 ай бұрын
இந்த நாட்டை விட்டு ஓடிடணும் போல 🤦🏼♂️🤦🏼♂️
@sureshmani28226 ай бұрын
Super explanation and tell truth good sir
@Seena_Thana_Mingle6 ай бұрын
முதல்முறையாக ஒரு ஆள் GST பத்தி பேசியுள்ளார் மிக்க நன்றி
@ebalinsdiary56086 ай бұрын
எவ்வளவு விளக்கமாக சென்னாலும் சிலர் வருவார் எங்க அய்யா நல்லவர் வல்லவர் என்று..
@santhoshkumar-so4xv6 ай бұрын
since you are doing business with american market why you worried about indian market and budget .
@arunkumarb61946 ай бұрын
Budget is not favour for F&O trader... So this guy is crying long term capital tax..
@rajmohanksr6 ай бұрын
F&O income is not considered as long term capital gain
@enactsolution41566 ай бұрын
Consider this: A retired person receives ₹20 lakh and deposits it in the bank, earning 8% interest, i.e., ₹1.60 lakh. This amount is less than ₹3 lakh, but they still have to pay a capital gains tax of ₹35,000. 🥺🥺 In other terms, a monthly income of ₹10,000 is sufficient for aged people (over 60) with medicine bills of ₹3,000 to ₹4,000 per month. 💊👵👴
@skandaanju6 ай бұрын
For bank deposit no capital gain
@sksridhar806 ай бұрын
Interest from bank is accounted as income and you are taxed accordingly.
@ganeshratnam38576 ай бұрын
Good points
@JosephKarthic6 ай бұрын
*From **0:53** to **1:00** He sounds exactly like actor Vivek and looks like him too..*
@S..u..n..i..l6 ай бұрын
No sorry he doesnt
@nbudansugan6 ай бұрын
Lower middle and upper middle class apadiyae dhaan irukanum oru benefits um illa..... Budget pota mam unga family and family members adutha 6 thalamurai vaalvatharkku property irukkum...... Saathaarana makkal enna 5000,10000 vaangi kudumbatha ootitu saagaradhaa.......
@venkateswaran20876 ай бұрын
Before speaking to the public . Please read the fineprint of the budget.. You are saying land which is 100 years old , people have to pay 12.5% tax . This is wrong .. Any property before 2001 can be treated the old method of indexation formula #prsundar #budget2024 #behindwoodso2
@swaminathangnanasambandam80716 ай бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@swaminathannathan25116 ай бұрын
Thank u sir.
@Rana_23906 ай бұрын
வாங்கி விற்று வாங்கி விற்று சம்பாதிக்கும் உங்களை போன்ற பணகாரர்களுக்கு தான் பாதிப்பு..சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
@GovindaRajalu-vk5uf6 ай бұрын
Loss aguthala share market vitu po ? No body compell you?All are getting good returns?
@VincilinS6 ай бұрын
BJP Voters should be proud about the excellent Budget in Indian History..
@thanaselvams80186 ай бұрын
Unbiased summary
@myrandomvidoes86476 ай бұрын
Can PR sundar explain how dubai govt run without Tax their country
@nirmalasarask76 ай бұрын
SIR UNGALA MAARI AALUGA FIRST SARIYA PESUNGA ... WITHOUT TAX HOW COME A GOVT RUN...ATHUM NAMMA NAATULA ILAVASAMA SEIRATHUKE PATHI KAASU POIDUM...
@hat_awesome216 ай бұрын
Abolish income tax, all black money will be invested and spend due to which because of indirect taxes, the nation will grow
@karthiknetworking24156 ай бұрын
Modi removed gas subsidy what that junk gave for free...
@thirumalreddy3626 ай бұрын
HE IS NOT STUDIED THE PROPERTY TAX DETAILS PROPERLY, HE IS SOMEONE'S VOICE.
@gleamofcolor6 ай бұрын
If he is wrong,why don't you explain it here and challenge his statement with evidence.
@sarsan63346 ай бұрын
thanks for your words
@shrikhanthkunnavakkamvinch94006 ай бұрын
Can u tell any misuse of money by govt of India. Self dependence in all sectors achieved. Don't try to mislead people of India. More money with govt for poor people infrastructure . Non corrupt govt. Hats of to our Modi ji govt
@VV-yh4uh6 ай бұрын
Plotsக்கு சார்?
@Honest56 ай бұрын
Plot, flat, apartment, individual house அனைத்துக்கும் ஒரே மாதிரிதான்..