No video

இந்த costly ஸ்வீட் கடையில் 700ரூ வீட்டில் செஞ்சா 50ரூ|Sohan halwa Recipe inTamil|Sohan Halwa Recipe

  Рет қаралды 1,058,952

FANZ kitchen

FANZ kitchen

Күн бұрын

Heyyy Guysss ....This is our video of Delicious Sohan Halwa🤩🤩
Extremely Costly right???No worries!!We can prepare it in home within 10 mins😋Try it and Enjoy..
#trending #arfanzkitchen #kadaksohanhalwarecipe#Easysweetrecipe
#Choclate #sohanhalwa #halwa #papdi #papri#cooking #kitchen #easysweet#easyrecipe #chocolate #food #foodblogger #foodie#like #share #comment #youtube #youtuber #youtubevideo#cooking #channel #subscribe #subscribers#kitchen
#share #like

Пікірлер: 841
@jananijanani6263
@jananijanani6263 Жыл бұрын
எனக்கு வயது 56 ஆகிறது நான் சிறுபிள்ளை யாக இருந்தபோது எனக்கு பிடிக்கும் என்று என் அப்பா வாங்கி கொடுப்பார் மலரும் நினைவுகள்
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
இந்த video,உங்களுக்கு பழைய நினைவுகளை தந்ததில் மிக்க மகிழ்ச்சி🥰
@yathum
@yathum 9 ай бұрын
எங்க அப்பா கூட எனக்கு வாங்கிதந்தார் மலரும் நினைவுகள்
@sugunapooshanam811
@sugunapooshanam811 7 ай бұрын
Even for me my father used to buy for me
@LovelyFriendlyRobot-zd4hw
@LovelyFriendlyRobot-zd4hw 5 ай бұрын
Look moo​@@yathum
@ashikashik9742
@ashikashik9742 Жыл бұрын
டெல்லி சென்று வரும்போது இதை மறக்காமல் வாங்கி வருவோம். சகோதரியின் செய்முறை இவ்வளவு எளிதாக இருபது மிகச் சிறப்பு. !!!
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
ரொம்ப நன்றி🥰கடைல கொஞ்சம் Costlty... வீட்ல Easyயா செய்யலாம்😊
@user-ju2pw6wq6g
@user-ju2pw6wq6g Жыл бұрын
எனக்கு சின்ன வயது ஞாபகம் வருது மா .நான் ரொம்ப நாளாக இந்த ரெசிபி தேடிக்கொண்டிருந்தேன்.‌.எங்கப்பா ஸ்பெசலாக வாங்கிக் கொண்டு வந்து தருவார்,. எனக்கு 64.வயது ஆகிறது .கடைங்கள்ல இப்பொழுது கிடைக்கிற மாதிரி தெரியலை சேலம் பக்கம் முன்பு கிடைக்கும்.. ரொம்ப சந்தோஷம் மா‌ நீங்கள் இந்த ரெசிபி செய்து காட்டியதற்கு....
@user-ju2pw6wq6g
@user-ju2pw6wq6g Жыл бұрын
நன்றி மா
@geetharavindhra4021
@geetharavindhra4021 Жыл бұрын
Available in Adyar ananda bhavan sweet shop
@user-ju2pw6wq6g
@user-ju2pw6wq6g Жыл бұрын
ஓகே தேங்யூ மா
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் மா🤗...ஆமா இப்பலாம் இந்த ஸ்வீட் கிடைத்தாலும்..ரொம்ப Costly aa இருக்கு!! இந்த video உங்களுக்கு பிடித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி😊 நன்றி மா❤️
@user-ju2pw6wq6g
@user-ju2pw6wq6g Жыл бұрын
@@FANZkitchen ஆமாம் ரொம்ப சந்தோஷம் மா விரைவில் இந்த ஸ்வீட் முயற்சி செய்வேன் மா..👍 ரொம்ப நாளாக இந்த ரெசிபி தேடிக்கொண்டு இருந்தேன் மா. சுலபமா தயாரிக்கிற மாதிரி சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள் மா.பாராட்டுக்கள் மா.🎉
@toothlessandlightfury4228
@toothlessandlightfury4228 Жыл бұрын
பேப்பர் கப் பயன்படுத்தாமல் சில்வர் கப்பு பயன்படுத்தி ஆரோக்கியமான உணவாய் தயாரிக்கலாம்...நல்லது ... அருமையான பருப்பி
@premakumari3136
@premakumari3136 Жыл бұрын
wow. I lived in Secunderabad , did schooling and college. Got married. I 'm 79 yrs old now. I could not forget the tastiest pathar mittai's thikness size will be bigger than our old mysorepak size when you bite it ghee will be pouring out from the holes while chewing ghee melts mixes with the salaiva ....no words to express. Even in Chennai your recipe like we get in sweet stalls. of course as you said it is very expensive. Thanks a lot my dear daughter for giving us this recipe . May God shower his blessins and make your journey as sweet as your sweet ....
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you ma,🤗So glad this video reminds you of your olden dayss🤩May God bless you too ❤️ and yeah with all your support and blessings,we hope that our journey will be sweet🥰❤️
@preethiprakash8522
@preethiprakash8522 9 ай бұрын
Yeah my father used to buy me soan katti from adayar anandha bhavan since my childhood days and i love soan katti sweet a lot and missed it very much since we had moved out from chennai to our native place wher we couldn't get this in any shop . I had searched for soan katti recipe for a long time and finally found this video and felt very very happy 😍❤ .
@user-qs1ip8dk1x
@user-qs1ip8dk1x 3 ай бұрын
Assalamuallaikum Masha Allah. May Allah Bless U Remembering Relatives used to bring from Pakistan...
@pankajk3002
@pankajk3002 Жыл бұрын
Wow super இது செய்வது ரொம்ப கஷ்டம்னு நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனா நீங்க எளிதாக செஞ்சிட்டீங்க நன்றி
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you ❤️😊
@user-wr5gc5et2d
@user-wr5gc5et2d Жыл бұрын
இந்த ஸ்வீட இருபது வருடமாக தேடிட்டு இருக்கேன் பாம்பே யிலிருந்து எங்கள் மாமா வாங்கிட்டு வருவாங்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்கள் ஈசியா செய்து விட்டீர்கள் thankyou very much
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 😊,ஆமாம் sis, எனக்கும் பிடிக்கும்🤗❤️கடையிலும் ரொம்ப Costly... ஆனா வீட்டிலேயே easya செஞ்சிடலாம்.. 😊
@kvkkrishnamoorthi193
@kvkkrishnamoorthi193 Жыл бұрын
ரொம்ப quick ஆ பண்ணிட்டீங்க. நானும் செஞ்சு பாக்கறேன். Super 👍
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 🤗❤️..Try panitu comments solunga😊
@indumulchandani5076
@indumulchandani5076 10 ай бұрын
Very nice..thank you..childhood memories came bk..wish u had english subtitles to help us understand the full video
@sathiyanarayanadasarathan4964
@sathiyanarayanadasarathan4964 4 ай бұрын
1960 / 70 களில் சாந்தினி சவுக் பழைய டெல்லியில் 'கண்டேவால சோஹன் ஹல்வா' மிகவும் பிரசித்தி அதை உடைத்தாலே உள்ளிருந்து மணக்கும் நெய் முத்துக்கள் கொப்பளிக்கும், இதை வாங்கி குடும்பத்துடன் மகிழ்ந்த ஞாபகம் வருகின்றது ! இந்த ருசி மிக்க அல்வாவை முறைப்படி செய்ய விளக்கியமைக்கு நன்றி!
@Choco-Vikku
@Choco-Vikku Жыл бұрын
நான் ஒருநாள் இந்த Sweet ஐ முதல்முறையா சேலம் லட்சுமி ஸ்வீட்ஸில் வாங்கினேன்..ரொம்ப கடினமாக இருந்தது..சுத்தியலை எடுத்து உடைச்சி ஒரு சின்ன பீஸை வாயில வெச்சா கடிக்கமுடியல..அய்யோ இதை எப்படி சாப்பிடறதுன்னு தெரியாம அப்படியே வெச்சிட்டேன்..அப்புறம் 1 week கழிச்சி அந்த ஸ்வீட்டை தூக்கி குப்பைலதான் போட்டேன்..இந்த ஸ்வீட்டால எனக்கு மோசமான அனுபவம்தான் கிடைச்சது.. ஆனாலும் நீங்க இந்த ரெசிபியை அழகா செஞ்சி காட்டியதற்கு நன்றிகள் தெரிவிச்சிக்கறேன்..👍👍
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
ஆமா மா,கொஞ்சம் hard a தான் இருக்கும்😅... ஆனா taste சூப்பரா இருக்கும் 🤗
@Choco-Vikku
@Choco-Vikku Жыл бұрын
@@FANZkitchen Thanks maam for your sweet response..😍😃
@hajamoinudeen3939
@hajamoinudeen3939 8 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இது அரிதாக கிடைக்கக்கூடிய சுவீட் எங்கள் சிறுவயதில் அப்பா அகமதாபாத்திலிருந்து வாங்கி வருவார் மிகவும் அருமையாக இருக்கும் இதை இவ்வளவு எளிமையான தயாரிக்கும் முறையை கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@FANZkitchen
@FANZkitchen 8 ай бұрын
வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி த ஆலா வபரக்காத்தஹு😊 ஜஸக்கல்லாஹு கைரன் 🥰
@jahirjahir5077
@jahirjahir5077 6 ай бұрын
👌👌👌
@gloriawilliam4853
@gloriawilliam4853 6 ай бұрын
Super excellent thank you this is my favourite sweet long time I never eat because very expensive I try
@FANZkitchen
@FANZkitchen 5 ай бұрын
Thank u so much 😊
@parthasarathy3485
@parthasarathy3485 10 ай бұрын
1970/80 ல எங்க அப்பா Egmore Impala Sweets லே இருந்து வாங்கி வருவார், உள்ளே ஓட்டைகளில் நெய் மேலே நிறைய முந்திரி, பாதம், பிஸ்தா, சாரா பருப்பு இருக்கும், சாப்பிடும்போது கடைவாய் பற்களில் சவக்கு சவக்கு என்று ஒட்டிக்கொள்ளும்!!!. ❤️
@nanjundaraomk3965
@nanjundaraomk3965 10 ай бұрын
This sweet will easily you can get in major sweet stall in all over Karnataka.
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
ஐயோ எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் இது.. ரொம்ப நாள் கழிச்சு Egmore sweet kadaila இதை பார்த்த உடனேயே எனக்கு அவ்வளவு சந்தோஷம். . ரொம்ப நன்றி இனி வீட்டிலேயே செய்யலாம்.. கடையை தேடி போக வேண்டியது இல்லை ..
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Yes,Intha Sweet elarkumey Favourite Sis😊aana costly, but can easy prepare at home.🤗
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
@@FANZkitchen wow . Sure
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 10 ай бұрын
பார்க்கவே மிக மிக அருமையாக இருக்கிறதே .நன்றி மேடம்.
@FANZkitchen
@FANZkitchen 10 ай бұрын
மிக்க நன்றி 🥰
@dakshinachitra7999
@dakshinachitra7999 Жыл бұрын
என் அப்பா சின்ன வயதில் வாங்கி தருவார் அற்புத நினைவுகள் நன்றி மா நல்ல ஸ்வீட்
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
♥️😊
@Suguna890
@Suguna890 Жыл бұрын
My favourite sweet, thanks for sharing
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 😊❤️
@chellamalkrishnamurthy9116
@chellamalkrishnamurthy9116 Жыл бұрын
Rombha tempting ah eruku
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
😊♥️
@sethumadhavi
@sethumadhavi Жыл бұрын
Brings Memories of old time Agarwal Sweets in soucarpet. Thank you for the wonderful recipe.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Glad to hear sis🤗❤️ Thank you 🤗
@ranjinisukumaran7047
@ranjinisukumaran7047 Жыл бұрын
Wonderful sweet and lovely demonstration..thank you sister ❤my favorite 😅
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you so much sister 😊♥️
@vijayalakshmisuri
@vijayalakshmisuri Жыл бұрын
Yenaku romba pidithamana sweet ethu entha recipe partha thu romba santhosham super ra eruku romba nanri sister
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
My fav too sis🥰Thank you🤗❤️
@tomjerry6677
@tomjerry6677 Жыл бұрын
Very good. Childhood la impala sweet stall lil sapita ninaivu vandha dhu.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Oh Nice🤩...Glad to hear🤗❤️
@antonyphilip5991
@antonyphilip5991 10 ай бұрын
I managed to understand the Tamil and loved the explanation. This is one of my favourite sweets. I have not seen it in years . Surprised it wasd was shown by a Tamilian .
@FANZkitchen
@FANZkitchen 10 ай бұрын
Thank you so much brother 🥰
@rukminicb
@rukminicb Жыл бұрын
My favourite sweet, explained very well,but after u add powders no need to again on the stove to mix? Because u just add nd mix it fast, is the flour raw smell will be there or not , is it enough to mix like u did? I hope u understand my quiry , I hope will get reply from u😊😊 thanks for sharing 🙏🙏
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you😊 yeah, Caramelized sugar is well heated,so it would instantly become a chocolate due to excessive heat. You won't get any raw smell.
@nirmalaramesh8204
@nirmalaramesh8204 10 ай бұрын
Atoori Atta means??
@FANZkitchen
@FANZkitchen 10 ай бұрын
😊Angoori aata(sprouted wheat flour)
@npapyas
@npapyas Жыл бұрын
I love this..thank you for the super recipe ...originally enna maavu use pannuvanga maida ku badhila
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Angoori aata😊
@npapyas
@npapyas Жыл бұрын
@@FANZkitchen thank you
@Chandrancmcm
@Chandrancmcm Жыл бұрын
Arumai thozi nanum seikiren
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
👍❤️😊
@mohars2la781
@mohars2la781 Жыл бұрын
Masha Allah. Great recipe akka. Please put more recipes like this.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Sure thank you 🤗❤️
@bommisamandhinayakkar9809
@bommisamandhinayakkar9809 7 ай бұрын
Super👍👍👍
@kruthigassalemspecialkitchen
@kruthigassalemspecialkitchen Жыл бұрын
Wow tasty my favourite sweet n well prepared by you n thank you for sharing ❤❤🎉🎉😊😊
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
My favourite too sis😍Thank you ❤️
@shabana-je3my
@shabana-je3my Жыл бұрын
Mashallah very nice 🎉❤yanaku idu rumbba pidikum sister thank you.....❤
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Alhamdulillah sis🤗Thank you❤️
@Vichu1313
@Vichu1313 Жыл бұрын
Naan romba naala thedina sweet, thanks a lot
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 🥰❤️
@samrinbanu8638
@samrinbanu8638 Жыл бұрын
Masha allah my favourite dish sister Actually yenga vaapa hyderabad ponangana marakkama vangitu varunmvaanga ana veetla ivvalavu simple a seilama super sister very nice dish jazakallahu qairan u r best sweet recipe.....😊😊😊😍😍😍😍❤️❤️❤️👌🏻
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Alhamdulillah 😊Oh apdiya enaku niraiya per ithe thaan comment panni irukanga romba santhoshama iruku Inshallah Try panni parunga keep supporting sister Thank you ❤️
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 Жыл бұрын
Superb demo. Madam. Excellent sweet. Very economic and cheap & intellectual. Madam. God Bless you Madam.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you so much Sis🥰and God bless you too❤️
@manjulamakesandvlogs
@manjulamakesandvlogs Жыл бұрын
Wow. Super delicious lk.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you so much 😊❤️
@sriviselva6837
@sriviselva6837 Жыл бұрын
சின்ன வயதில் என்னோட அப்பாவும் இதை தஞ்சாவூர் போகும் போது எல்லாம் வாங்கி வருவாங்க 😋. நெய் மணத்துடன் கடுக்கடுக்னு கடிச்சு சாப்பிடும் போது செம ருசி. எனக்கு இப்போது வயது 51😊.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
ஆமா மா..அப்பலாம் விலை குறைவாக இருக்கும், இப்ப தான் costly ஆய்டுசு ☺️
@A.mahalakshmi100
@A.mahalakshmi100 11 ай бұрын
30 வருடங்களுக்கு முன் நான் குஜராத்தில் இருந்தேன் அங்கதான் சென்னைக்கு இது என் தாய் வீட்டிற்கு வாங்கி அனுப்புவேன் 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது பார்க்கிறேன் நாக்கில் எச்சில் ஊறுகிறது எப்படி செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது இப்போது தெரிந்து கொண்டேன் சூப்பர்
@FANZkitchen
@FANZkitchen 11 ай бұрын
ரொம்ப சந்தோஷம் மா😊
@FANZkitchen
@FANZkitchen 11 ай бұрын
ரொம்ப சந்தோஷம் மா😊
@gandhibala8723
@gandhibala8723 20 күн бұрын
Hi ji by ji u ii ii , hi ❤​@@FANZkitchen
@gangambikec624
@gangambikec624 11 ай бұрын
Wow super 😋 tasty Sohan halva
@FANZkitchen
@FANZkitchen 11 ай бұрын
Thank you so much 😊
@sarasadesikan1936
@sarasadesikan1936 Жыл бұрын
Super Sohan alwa sweet. I will sure prepare this sweet. Very quickly discribed.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
👍😊❤️
@ravikiran4921
@ravikiran4921 Ай бұрын
Sooper
@munafabdul7127
@munafabdul7127 11 ай бұрын
இது அஜ்மீர் மிடாய் பர்பி பேமஸ் இப்போது சிட்டி யில் கிடைக்கிறது❤
@rovinamusthaffa4380
@rovinamusthaffa4380 11 ай бұрын
Ama.sinevayasule.sapittathu
@nusratparveen7593
@nusratparveen7593 Ай бұрын
❤❤MAA SHAA ALLAH SE BHOT KHOB JAZAK ALLAH HOO KHAIR IN SHA ALLAH AMEEN SUM AMEEN walikum as salam
@fazilahmed371
@fazilahmed371 Жыл бұрын
Super super super...good very good....good Demonstration....thank you so much வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 🤗❤️
@tamilmanid1554
@tamilmanid1554 8 ай бұрын
Very nice to see we will do it today..🎉🎉🎉
@nooruzzaman7796
@nooruzzaman7796 Жыл бұрын
Alhumdulillah miga arumyyaana sweet thanks
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 😊❤️
@JennisDream-cm9zd
@JennisDream-cm9zd 7 ай бұрын
Nice sharing 👍💜
@AlliswellWell
@AlliswellWell 7 ай бұрын
Pakavey shininga supera iruku sister❤❤❤try panitu solren
@FANZkitchen
@FANZkitchen 7 ай бұрын
Thank you sis👍😊
@s.sridharsri6320
@s.sridharsri6320 9 ай бұрын
Nalladhamma Irukku... Maidha Cake" Madhiri Seimurai. Irukku. 👍👍👍
@FANZkitchen
@FANZkitchen 9 ай бұрын
Thank you 😊
@s.gomathis.gomathi2002
@s.gomathis.gomathi2002 Жыл бұрын
I remember my dad,those days we use to go to janata bazaar,we use to call this "kallu mittar those very famous in kanti sweets at majestic
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Oh sweet🤗yes it's used to be cheap those days
@johnson4240
@johnson4240 10 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@FANZkitchen
@FANZkitchen 10 ай бұрын
Thank u 🥰
@thajudheenmi384
@thajudheenmi384 6 ай бұрын
Masha Allah masha Allah Nice sweet with very high explanation 👌 Alhamdillah Good luck sister
@FANZkitchen
@FANZkitchen 6 ай бұрын
Jazakallahu Khairan 🥰
@khajahussaina2206
@khajahussaina2206 9 ай бұрын
Supperrr sis....masha Allah
@FANZkitchen
@FANZkitchen 9 ай бұрын
Jazakallahu Khairan 🥰
@kv2020
@kv2020 4 ай бұрын
50 years back it was famous in Salem Arya Bhavan sweets,at Thermutti near market.
@dharmarajans3948
@dharmarajans3948 Ай бұрын
அருமை❤
@FANZkitchen
@FANZkitchen 29 күн бұрын
Thank you 😊
@sheilajohn5489
@sheilajohn5489 6 ай бұрын
Awesome. This was one of my favorites in my childhood years in Bangalore.
@FANZkitchen
@FANZkitchen 6 ай бұрын
Thank you 😊
@imithra
@imithra Жыл бұрын
Ithu innaiku pannen sister amma ku romba pudichuruku ❤
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Very good 👍😊❤️
@ushan1149
@ushan1149 Жыл бұрын
This sweet very famous in Hyderabad we call it sona mithai very tasty thank you for sharing
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
🥰❤️
@doraisubramanian3749
@doraisubramanian3749 Жыл бұрын
First class sweet. As salaam alaikkum. Masha Allah.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Wa'alaikum assalam wharahmathulla 😊 Thank you 😊❤️
@sharathchandran7244
@sharathchandran7244 6 ай бұрын
Very easy. I will also try.
@FANZkitchen
@FANZkitchen 6 ай бұрын
Thank you 👍😊
@merlineasyrecipes
@merlineasyrecipes 4 ай бұрын
Wow my favourite sweet 👌👍
@kuttichellam6583
@kuttichellam6583 Жыл бұрын
ரெம்ப நன்றி நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது எங்க அப்பா என் சின்ன வயதில் பெங்களுரில் இருந்து வாங்கி வருவாரு
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
ரொம்ப சந்தோசம் sis🥰
@vathsalaramachandran949
@vathsalaramachandran949 Жыл бұрын
should use only maida
@sherina6699
@sherina6699 Жыл бұрын
@@vathsalaramachandran949 Masha Allah very nice to see sister
@s.dhanalakshmialaguswamy7471
@s.dhanalakshmialaguswamy7471 Жыл бұрын
r​@@vathsalaramachandran94962,4t ❤😮
@girlyshophy4950
@girlyshophy4950 Жыл бұрын
​@@FANZkitchen😅😅
@vishnuvaradhanr7278
@vishnuvaradhanr7278 Жыл бұрын
Getting childhood memories... It uses to be cheaper those days but yes expensive now. Good to see the method of preparation..👍
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you sister 😊❤️
@benjaminjacob7556
@benjaminjacob7556 Жыл бұрын
God bless you dear sister and fulfill all your heart's desires
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you so much 😊 keep supporting ♥️
@vgsubramanian861
@vgsubramanian861 Жыл бұрын
super and easy method
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 😊❤️
@ma2ma102
@ma2ma102 Жыл бұрын
செய்து காட்டியாதர்க்கு நன்றி சகோதரி நானும்செய்து பார்க்கிறைன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you sister 😊❤️
@paru60
@paru60 9 ай бұрын
Very nice. Will try and see.
@FANZkitchen
@FANZkitchen 9 ай бұрын
Thank u 👍😊
@vishnukumar-1972
@vishnukumar-1972 Жыл бұрын
பேப்பர் கப்பல் சூடா போடும் போது மெழுகு இருக்கு அந்த மெழுகு சாப்பிடுவோம் சில்வர் கப்பில் போடுவது நல்லது
@user-yp1zu8it2u
@user-yp1zu8it2u 11 ай бұрын
Sari da ola
@TheBFaizal
@TheBFaizal 10 ай бұрын
​சகோதரர் Vishnu kumar கன்னியமாக தானே பதில் போட்டார் நீங்களே அவரை கேவலமாக பேசுகிறீர்கள். Please spread love not hate
@reallifetime818
@reallifetime818 Жыл бұрын
Super ra ga ulladu thanks for sharing
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 😊♥️
@valarmathi5111
@valarmathi5111 8 ай бұрын
அருமை மேம்
@FANZkitchen
@FANZkitchen 7 ай бұрын
நன்றி 😊
@geethaavasu6996
@geethaavasu6996 10 ай бұрын
Super ma, very nice
@FANZkitchen
@FANZkitchen 10 ай бұрын
Thank you so much 🥰
@VJVardhan
@VJVardhan 5 ай бұрын
மிக்க நன்றி. நல்ல பதிவு
@FANZkitchen
@FANZkitchen 5 ай бұрын
😇
@shankarm4853
@shankarm4853 4 ай бұрын
Super Super
@FANZkitchen
@FANZkitchen 4 ай бұрын
Thank you 😊
@padminikoka961
@padminikoka961 Жыл бұрын
Fantastic ❤ this is the simplest method to make this ...thank you for sharing...you are awesome ❤❤
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
🥰👍
@deanaemmanuel6694
@deanaemmanuel6694 Жыл бұрын
Super mam...my favourite sweet
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you so much 😊❤️
@girijapl5912
@girijapl5912 Жыл бұрын
Hai sis Today I tried this. It came out well. Superb sister. Thank you so much
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Hi sis 👍👌😊
@radharaghavan895
@radharaghavan895 9 ай бұрын
Very hard. Surely break our teeth. I did this today. How to make less hard.
@priyazaman9229
@priyazaman9229 Жыл бұрын
Ap ki papri banane ka tareka mujjeh bohot e achchi lage ❤ thank u 🇧🇩🇧🇩🇧🇩
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 🥰
@syedameena6165
@syedameena6165 21 күн бұрын
Romba nanri sis
@shajiniahmed262
@shajiniahmed262 11 ай бұрын
மாஷா அல்லாஹ்..🎉
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 7 ай бұрын
Thanks I'll try and tell my feedback
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
அருமையான செய்முறை சகோதரி. எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். A2B yll கிடைக்கிறது. கோவை தீரஜ்லால் கடையிலும் கிடைக்கும்.‌ இதேபோல நானும் செய்து பார்க்கிறேன் சகோதரி. பாராட்டுக்கள்.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
மிக்க நன்றி sister 👍 ரொம்ப சந்தோஷம் தொடர்ந்து support pannunga 😊♥️
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
கண்டிப்பாக சகோதரி.😊
@girijaponvili75
@girijaponvili75 9 ай бұрын
Super. I will try to prepare it.
@FANZkitchen
@FANZkitchen 9 ай бұрын
Thank u so much 👍😊
@gowrimeenas3493
@gowrimeenas3493 10 ай бұрын
Wow... My favourite sweet❤️
@thangamanibalan7771
@thangamanibalan7771 Жыл бұрын
Paarkkave super a irukke
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 😊❤️
@rinivayail1036
@rinivayail1036 9 ай бұрын
Awesome i have to try
@FANZkitchen
@FANZkitchen 9 ай бұрын
Thank u so much 👍😊
@reshmasamath2219
@reshmasamath2219 8 ай бұрын
Sooooper, my favourite sweet
@FANZkitchen
@FANZkitchen 8 ай бұрын
Thank you 👍😊
@sana_time
@sana_time 10 ай бұрын
Assalam alaikum sister Yummy yummy mouthwatering Definitely I will try Insha Allah
@FANZkitchen
@FANZkitchen 10 ай бұрын
Walaikum assalam warahmatullah😊 jazakallahu Khairan🥰👍
@nissankararaojyothirmayi1079
@nissankararaojyothirmayi1079 11 ай бұрын
Best to use wheat, rice flour or jawar flour instead of Maida,& also gogery
@azimunisams946
@azimunisams946 Жыл бұрын
Masha Allah super my favourite sweet
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 😊❤️
@sheelajacintha1955
@sheelajacintha1955 10 ай бұрын
Your demonstration is inspiring to learn🎉
@FANZkitchen
@FANZkitchen 10 ай бұрын
Thank you so much sis🥰
@sahulniyas7652
@sahulniyas7652 8 ай бұрын
Wa alaikkum salam sis neenga serial sweet supera erundhuchi sis mashaAllah
@FANZkitchen
@FANZkitchen 8 ай бұрын
Jazakallahu Khairan sis 🥰
@geethas7865
@geethas7865 Жыл бұрын
Super nice explain ma 👍
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you sis 🤗❤️
@sudkann11
@sudkann11 Жыл бұрын
பார்க்கவே நன்றாக இருக்கின்றது.
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
😊❤️
@maladrid5876
@maladrid5876 Жыл бұрын
Nice video I like this sweet
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 😊❤️
@Power_of_bismillah
@Power_of_bismillah 9 ай бұрын
Akka itha udaikka suthiyalum ulium recipe solluga 😢odachu sapda onnu illa😂😂😂
@nsirajudeen7808
@nsirajudeen7808 8 ай бұрын
வஅலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துகு செய்முறை ரொம்ப எளிமையாக இருந்தது ஜஸாக்அல்லாஹ் ஹைர்
@FANZkitchen
@FANZkitchen 7 ай бұрын
Alhamdulillah 🥰
@malikkaparveen9283
@malikkaparveen9283 Жыл бұрын
Mashaa Allah sis
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
♥️😊
@rajanarthinigurusamy9544
@rajanarthinigurusamy9544 Жыл бұрын
Arumaiyana vilakkam.Thank you
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 🤗❤️
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 Жыл бұрын
very ease methed sakothari tq
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
Thank you 🤗❤️
@anandmallikarjunan7775
@anandmallikarjunan7775 11 ай бұрын
Wonderful video. Wish you very good luck. All glory to Allah.
@FANZkitchen
@FANZkitchen 11 ай бұрын
Jazakallahu khairan ☺️
@thamaraivijai882
@thamaraivijai882 Жыл бұрын
Childhood memories sister, enga Appa vangi tharuvanga. Will try ur recipe soon 👍
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
👍😊♥️
@jeevagunasekaran1085
@jeevagunasekaran1085 Жыл бұрын
எனக்கு பிடித்த ஸ்வீட் இது பெயர் இப்போது தான் தெரிந்தது
@FANZkitchen
@FANZkitchen Жыл бұрын
😊
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 160 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН
Venkatesh Bhat makes Seven Star | seven cups | sweets | dessert | Indian sweets
15:20
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 458 М.