ரொம்ப அனுசரனையான விளக்கம் அப்பூ, நான் மதுரையில் உள்ளவன், அப்பூ எங்களுக்காகவும் ரமலான் அன்று துவா செய்யுங்கள்... நன்றி அப்பூ.
@muralis38256 ай бұрын
புரியும்படி அழகாக சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள்.அடுப்பை எந்த அளவுக்கு நெருப்பு இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு சமையலிலும் நீங்கள் சொல்வது தான் மிக மிக சிறப்பு. அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.சில நேரங்களில் தீ ஏற்ற இறக்கம் தான் தப்பு செய்கிறோம். அருமையாக விளக்கம் தந்தீர்கள்.மிக்க நன்றி ஐயா. M.மாலா.
@yathum7 ай бұрын
ஐயா அருமை அருமை அருமை சூப்பர் ஐயா❤❤❤ மிக்க நன்றி இந்த வயதில் செய்முறை விளக்கம் அற்புதமாக சொல்லி கொடுத்தீங்க ரொம்ப பிடிக்கும் இந்த சோன் அல்வா சுவீட் மகிழ்ச்சி நான் உடனே வீட்ல செய்து பார்க்கிறேன் ❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@santhoshkumaran78087 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு இம்பாலா ஓட்டல் ஸ்வீட் ஸ்டால் லதான்கிடைக்கும் இப்ப பாய் அண்ணாவே செய்து காட்டியிருக்கிறார் மிகவும் சந்தோஷமாக இருந்தது செய்து பார்க்கின்றேன் அண்ணா அண்ணா விற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்
@sivalingamlingam36727 ай бұрын
அய்யா வணக்கம். நல்ல மிட்டாய். தெளிவான செய்முறை விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்🎉🎉
@vaijayanthigiri96627 ай бұрын
❤❤❤பாய்அவர்களே ஸ்வீட் மிகவும் நன்றாக இருக்கிறது நெய் மிக அளவாகபோட்டீங்க
@ma2ma1027 ай бұрын
அருமையாக செய்திர்கள் ஐயா 🎉🎉🎉நன்றிகள் நானும் செய்து பார்க்கிறேன் நீங்கள் சொல்லும் அளவுகளின் படி 🎉🎉இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் ஐயா 🎉🎉இனிப்பு 🎉கார வகைகள் 🎉ஜுஸ் 🎉🎉
@thangaraj1126 ай бұрын
ஐயா மதுரையில ஆரியபவன் ஹோட்டல் இருந்த காலத்தில் நான் இந்த சோன்அல்வா வை விரும்பி சாப்பிட்டு இருக்கேன் இப்போ மதுரையில் எங்கும் இந்த ஸ்வீட் கிடைப்பதில்லை இனிமேல் நானே செய்து சாப்பிட்டுக் கொள்வேன் ரொம்ப நன்றி ஐயா
@valliganthan32627 ай бұрын
ரொம்ப நல்லா செஞ்சி காமிச்சிங்க நன்றி அப்பா
@malarhabi44187 ай бұрын
மிகவும் பிடித்த ஸ்வீட். மிக்க நன்றி. இதில் நெய் அளவை மில்லி அளவில் சொல்லுங்கள் ப்ளீஸ். சின்ன கப் என்றால் சரியான அளவு புரியவில்லை அதனால்தான்
@tojithomas79515 ай бұрын
Yes 👍
@shanazshaashanazshaa58217 ай бұрын
Masha Allah superb nanum try pannanum Thanks
@ChitraManavalan-h7j7 ай бұрын
Sir, you teach very well. Thank you.
@Muzniya7 ай бұрын
Non stick பாத்திரங்களுக்கு தனியாக வரக்கூடிய கரண்டைய பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. நான் இலங்கை
@usharagavachari71536 ай бұрын
அருமையாகவும் மிக எளிதில் புரியும்வித்த்தில் செய்து காண்பித்த சகோதர்ர்க்கு பணிவான வணக்கத்துடன் நன்றி.வாழ்க வளமுடன்🙏
@surendranathc59746 ай бұрын
Very nice explanation thank you but I want to know igy we can add cardamom powder and pepper powder or ginger powder
@muralianantharaman24817 ай бұрын
Bai romba nalla sollu seidheenga nandri
@jamunarajaram70337 ай бұрын
Description box la measurements kodutha use ah irukum sir
@christymerlin475422 күн бұрын
No need to cook the maida. After heating the ghee we can off the stove .
@rajagopalanchitra70606 ай бұрын
Romba nalla solli kodukkareenga
@ashokarumugam23007 ай бұрын
அருமையான பதிவு நன்றி.
@LakshmananKannan7 ай бұрын
Sir, without. Maidan can we alternative any flour
@Higoldfashion24 күн бұрын
Assalamu alaikum Appa Masha Allah neenga soldra pakkuvam very nice
வணக்கம் மீரான் மாமா அவர்களே உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது நீங்கள் பொருட்களின் அளவை கிராம் கணக்கில் தெரிவித்தால் நன்றாக இருக்கும் உங்கள் சேவைக்கு நன்றி வணக்கம்
@Kp-wl9mo7 ай бұрын
Can we use wheat flour instead of maida
@VijayaLakshmi-ly8mu3 ай бұрын
How will maida be cooked after putting off the stove? Without fully cooking the atta will not it upset?
@anandhisai65457 ай бұрын
Very super .At this age you show passion in cooking.Masha Allah.
@radhavasudevan72467 ай бұрын
Nandree ஐயா...
@Sivasakthikutties6 ай бұрын
Sir maida cook aagalaye
@maheswarimani58317 ай бұрын
Maida mavu gasel vaithu kelaramal venthu veduma? Sollavum anna
@nirmalamariappan60817 ай бұрын
மிகவும் ஈசியாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@natchiallemarecar60877 ай бұрын
அருமையான ஸ்வீட் அப்பா
@jaykrish35667 ай бұрын
Super uncle. Mouth watering dish
@punisounda63287 ай бұрын
Neiyai sarkaraiyum spoon kanakileye sollunga cup kanaku marum
@jayasreedevasena74366 ай бұрын
Super sir. Thank you for the nice recipe
@komalaswarikimalaswari4817 ай бұрын
Super Ayyah very simple and easy
@KannanNagarajan-v8y3 ай бұрын
நன்றி ஐய்யா சிறப்பு,,,,👍👍👍👍👍👍👍👍👍👍
@sulbihabeevialhamthulilah45377 ай бұрын
நெய் அளவு எவ்வளவு என்று சொல்லுங்க அஸ்ஸலாமு அலைக்கும் அழகாக செய்முறை விளக்குனீர்கள் காக்கா
@dr.m.hemapaulbenjamin97817 ай бұрын
Suger பதில் நாட்டுசர்க்கரை சேர்க்கலாமா?
@khaiserjahan48817 ай бұрын
Thank u very much sir. Very nice sweet. Thanks for the preparation.
@lakshmimathi93046 ай бұрын
அருமை
@vijayahindi77387 ай бұрын
எனக்கு இது ரொம்ப பிடிக்கும்.மில்க் powder இல்லைன்னா எப்படி செய்வது.ஏதாவது option இருக்கா?
@thangaraj1126 ай бұрын
மில்க் பவுடர் எல்லா இடங்களிலும் கிடைக்கும்
@vijayalakshmyrajasekar94317 ай бұрын
Thank u sir nice sweet with nice explanation
@dhakshaanbu76607 ай бұрын
Thank you sir.
@usmanmp77426 ай бұрын
Maida veguma?stove off panna pirake thane maida pottathu.
@jacinthmabel54617 ай бұрын
Can we use milk
@Moonchild-j7t6 ай бұрын
Atta vil pannalama
@shanthithangarose68727 ай бұрын
அருமை சகோதரே
@premapadmanabhan48017 ай бұрын
Super 👌 nalla seimurai brother
@JanarthananJanarthanan-dr3fd6 ай бұрын
Super sweet 🎉 thankyou
@Rameesha_banu7 ай бұрын
மாஷா அல்லாஹ்
@binarajkumar79327 ай бұрын
Very nice recipe.i will also try this one.❤
@shanthigm39567 ай бұрын
Super
@Vatsalachandrasekaran7 ай бұрын
Taught us like a special cook would teach his students with tips.thank you.