என்னை போன்ற பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு... இது போன்ற பதிவுகளையும், விளக்கங்களையும் உங்களை தவிர வேறு யாராலும் தர முடியாது... உங்கள் பதிவுகள் எங்கள் பிள்ளைகளை கவசம் போன்று பாதுகாக்கிறது... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
@JeyaVadivel2 ай бұрын
அருமையான பதிவு குருஜி மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டும் நீங்கள் வாழ்க வளமுடன்
@mmahesh18332 ай бұрын
Veedu epadi katanum oru amaipu podunga sir.epadi thaa erukanum nu
திருமீச்சூர் கும்பகோணம் பூந்தோட்டத்தில் இருந்து 4கிமீ ல் உள்ளது
@panaiammalsethu51882 ай бұрын
Kodanakodi nandri ayya
@jeenaharikannan24202 ай бұрын
Nanri guruji
@priyasuresh55562 ай бұрын
மிகவும் நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
@P.VanithaP-lp8oxАй бұрын
❤❤❤❤❤❤
@kidshome93942 ай бұрын
Guruji en kanavaruku daily night thoongamodhu poratamaana kanavugal varudhu. Every day morning enchi romba romba tied, kovama,kavalaya , dull ahh irupaaru. Idhuku enna karanam teriyaki swami. Kanavellam porataama irundhu night le thungaradhe ille swamy, adhukaane theervu sollungo please please swamy.
@nivedhas37352 ай бұрын
Ayya west side house oda positive and negative sollungah
@vigneshwarisrinivasan92262 ай бұрын
Veethi thakkam irundhal ena panradhu
@venbasworld16452 ай бұрын
Can we give it to boy child sir
@tintu85322 ай бұрын
Vanakam guruji nan kadagam rasi (laknam also kadakam)aayilyam natchathiram thirumana vazhkaila problem iruku ena panrathu guruji vazhakil vetripera ena seivathu guruji pls reply 🙏
@eswarann49972 ай бұрын
எங்கள் வீட்டின் வடமேற்கு மூலையில் பக்கத்து வீட்டு போர் ஆழ்துளை கிணறு உள்ளது சார் என்னபன்றது எங்களுடையது என்றால் மாற்றிவிடலாம் பக்கத்து வீட்டு கிணறு
@APBala2 ай бұрын
வணக்கம் சார் வீட்டுமுன் முள் செடி இருக்கூடாது என்று சொன்னீங்க எங்கள் வீட்டுமுன்னாடி தானாக தொட்டா சிணுங்கி செடி வளர்கிறது இது இருக்கலாமா தயவுசெய்து சொல்லுங்கள் சார்
@vijenadesamoorthy20852 ай бұрын
vadsmetkil malasalakuda kuli varalam thane
@JayanthiA-c6t2 ай бұрын
வணக்கம் ஐயா, எங்கள் வீடு வடக்கு வாசல் வீடு, வீட்டின் வடமேற்கு மூலையில் இருந்து தெற்கு வடக்கில் மதில் சுவரும், வட கிழக்கில் மதில் சுவரும் உள்ளது, அது போலவே மதில் ஒட்டி வீதியும் உள்ளது,
@jayachitraloganathan86482 ай бұрын
pramasuthi thosham ena( meaning)
@gohiskitchen7302 ай бұрын
வடமேற்கு கழிப்பறை இருக்கு.அந்த சுவர் தொடாமல் தள்ளி பூஜா stand வைக்கலாமா
@bmalathi30832 ай бұрын
❤❤
@RajamJohnson2 ай бұрын
Thankyou sir
@1972-v2j2 ай бұрын
வடமேற்கு toiletஇருக்கு compundல் சேர்ந்து இருக்கு இது சரியா
@sachinkoushik64562 ай бұрын
சார் நீங்க சொல்ற மாதிரி வடமேற்கு மூலையில் எங்களுக்கு போர்வெல் இருக்கு ஆனா அது காம்பவுண்டுக்கு வெளியே தான் இருக்கு அது ஏதாவது பிராப்ளம் இருக்கா நீங்க சொல்ற மாதிரி உடல் உபாதைகள் ரொம்ப அதிகமாவே தான் சார் இருந்துட்டு இருக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கை தன்மையை தான் சார் இருந்துட்டு இருக்கு,இதுக்கு என்ன தான் சார் தீர்வு இதுக்கு ஆன்லைன்ல ஏதாவது தீர்வு சொல்லுவீங்களா சார்
@m.sankareswari63512 ай бұрын
🙏🙏🙏🙏
@nithyadharsini15742 ай бұрын
எங்கள் வீட்டில் மேற்கு பகுதியில் borewell அமைந்துள்ளது இது சரியா இல்லையனு சொல்லுங்க சார்
@successwithjai90522 ай бұрын
தவறு
@RajeshKannan-np3rc2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை, நாங்கள் புதிதாக கட்டியுள்ள வீட்டில் வடக்கு வடமேற்கு திசையில் கார் பார்க்கிங் போட்டு மெயின் கேட் போட்டுள்ளோம் கார் பார்க்கிங் கீழ்ப்பகுதியில் செப்டிக் டேங்க் இன் போட்டுள்ளோம். ஆனால் வீடு கட்டி கிரகப்பிரவேசம் அன்று மட்டும் தான் வீட்டில் தங்கினோம். வீட்டை மூன்று வருடம் ஒத்திக்கு அடுத்தவருக்கு மூன்று வருடம் ஒத்திக்கு வைத்து விட்டோம். ஒத்திக்கு வந்தவரின் மூத்த மகள் திடீரென்று லவ் மேரேஜ் செய்து விட்டார் தகப்பன் மகளே மகள் உறவே வேண்டாம் என்று பிரிந்தனர். பின்பு எல்லோரும் சமரசம் செய்து இணைந்துள்ளனர் மாற்று ஜாதியில் பெண் திருமணம் செய்துள்ளார். இப்போ மூன்று வருடம் கழித்து நான் அந்த வீட்டுக்கு போறோம். என் மூத்த மகளுக்கு நீங்கள் கூறும் விதி பொருந்துமா அல்லது ஒத்திக்கு வைத்ததனால் இந்த கிரக தோஷம் அந்தப் பெண்ணுக்கு போய்விட்டது என்று அர்த்தமா இல்லை என் மகளுக்கு இது தொடருமா?
@successwithjai90522 ай бұрын
பிரேக் இல்லாத காரை யார் ஒட்டினாலும் ஆபத்துதான் பிரச்சனை வரும் போர்வெல் மூடவும்