Рет қаралды 217,999
மிக அழகான பிளவுஸ் டிசைன் எளிமையான முறையில். அதாவது கை பின்பகுதி வட்டம் முழுவதும் பார்டர் வைத்து அழகு படுத்துவது எப்படி என்பது மிக எளிமையான முறையில் இந்த வீடியோவில் தைத்து காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அழகு சேர்க்கும் வகையில் கழுத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறிய மாடல் வைத்து லேஸ் கொண்டு அழகுபடுத்தி உள்ளோன்