இயேசப்பா இம்மட்டும் உதவின எபினேசரே உமக்கு கோடாக் கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻 இயேசப்பா இத்தனை நாட்கள் நான் கண்ணீர் விட்டு ஜெபித்த ஜெபத்திற்கு இந்த டிசம்பர் மாதம் என் குடும்பத்தை தூக்கி எடுத்து எங்களை உயர்ந்த ஸ்தலத்தில் உயர்த்தி வைப்பீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் உமக்கு கோடாக் கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻 இயேசப்பா இந்த டிசம்பர் மாதத்தில் என் மகள் பியூலாவுக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தந்து ஆசீர்வதிப்பீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் உமக்கு கோடாக் கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻 இயேசப்பா என் 2வது மகள் பிரிஸ்லா கர்த்தருக்கு பயந்து தன்+2 படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற உதவி செய்யுங்கத் தகப்பனே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻 என் கடன் பிரச்சனை நீக்கி தரித்திரம் ஒழிய வழி செய்யுங்கத் தகப்பனே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻 என்னையும் என் கணவரையும் உயர்த்தி வையுங்கத் தகப்பனே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻 என்கணவரின் பென்ஷனை உயர்த்தி வையுங்கத் தகப்பனே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻 என்வியாதியிலிருந்து எனக்கு சுகத்தைத் தந்து உயர்த்தி வையுங்கத் தகப்பனே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻 என் மருமகன் பிரதீபன் செய்யும் பிஸ்னஸை உயர்த்தி வையுங்கத் தகப்பனே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻
@Ponranipushpa27 күн бұрын
என்னை தூக்கி எடுப்பார் ஆமென்
@shanmugam.g130228 күн бұрын
கர்த்தர் என்னை பதுகக்கிர் 💒✝️🛐
@sandhyasai301028 күн бұрын
கர்த்தர் அலங்காரமான ஆடையை கொடுத்து மகிழச் செய்வார்
@sangarapillaikengesvary280728 күн бұрын
இந்த December மாசத்தில் கர்த்தர் என்னை உயர்த்துவார். எனக்கு பெலன் தந்து பெலப்படுத்துவார் 🙏🏿🙏🏿🙏🏿
@Ponranipushpa27 күн бұрын
நன்றி அப்பா ஆமென்
@Purple__RAIN728 күн бұрын
இந்த டிசம்பர் மாதத்தில் கர்த்தர் என்னை உயர்த்துவார்
@Ponranipushpa27 күн бұрын
கர்த்தர் எனக்கு பலன் தருவார் ஆமென்
@Ponranipushpa27 күн бұрын
என்னுடைய பலன் சேனைகளின் கர்த்தர் ஆமென்
@DuraiAnanthan26 күн бұрын
கர்த்தர் என்னை உயர்த்துவார் 🧑🎄
@sandhyasai301028 күн бұрын
கர்த்தரே என் பெலன்
@Devi-z9v26 күн бұрын
இந்த மாதம் கர்த்தர் என்னை உயர்த்துவார் ஆமென் என் கடன் பிரச்சனை தீர உதவி செய்வார் என்று visuvasikigiren ஆமென் ஒரு அற்புதம் செய்யுங்க சுவாமி ஆமென்
@ChithraAnnadasan28 күн бұрын
கர்த்தர் என்னை எழும்பபன்னுவார்
@AmmujesusAmmujesus-yd6li27 күн бұрын
இந்த டிசம்பர் மாதத்தில் கர்த்தர் என்னை உயர்தத்துவார் ஆமென் அப்பா 🙏
He is my refuge, my rock, my fortress, n my shield🙋♂️🙋♂️🙋♂️no more evil persons in my life🙋♂️🙋♂️.... God will take away all evil traps n set me n my family free 🌹🌹Hallelujah amen 🙋♂️🙋♂️🙋♂️Thank u Father ❤️.... I just throw all my failures, tears, diseases, fear, n disappointments right now.... My Father in Heaven changed my tears into dancing amen 🙋♂️🙋♂️
@kowsalyanagaraj-rb2mm28 күн бұрын
இயேசப்பா எனக்கு அலங்காரமான ஆடையை தாரும். என் கண்ணீரை மாற்றும்
நிச்சயமாக கர்த்தர் என்னை கரம் பிடித்து தூக்கி எடுப்பார்
@susilatha552528 күн бұрын
வல்லமை அலங்காரமான ஆடை பாதுகாப்பு
@muthug868427 күн бұрын
Appa ennodu irukkangappa enaya elupuvingappa na vetkappattu po mattenpa yesappa amen
@isabellamercy833427 күн бұрын
அலங்காரமான ஆடையை தருவார்
@PunnagaiG27 күн бұрын
என்னையும் உயர்த்தும் ஆண்டவரே
@d.prabhakaran259128 күн бұрын
Karthar ennai uyarithuvaar
@BakkiyalakshmiD-ed3xh28 күн бұрын
Praise the lord 🙏🙏🙏 appa vuinga varthaiku nandri karrthar en nai uyarthuvar.ii believe I recieve it in the name of Jesus 🙏🙏🙏 nandri appa nandri brother and sister allaluya amen 🙏🙏🙏
@jeyamarys818128 күн бұрын
என் குடும்பத்தில் தீமைசெய்யும் மனிதர்கள் வரமுடியாது.🤗