John Jebaraj ன் சபை மூட காரணம் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா??

  Рет қаралды 204,704

Roasting Scam(Prosperity) Christianity

Roasting Scam(Prosperity) Christianity

Күн бұрын

Пікірлер: 610
@DaffodilIris
@DaffodilIris Ай бұрын
ஆண்டவர் பெயரைச் சொல்லிசொல்லியே அக்கிரமம் செய்றாங்க ஜஸ்டின் அவர்களைச் சார்ந்த கூட்டம். வேதனையாக இருக்கிறது.
@RajeshwariRajeshwari-x2b
@RajeshwariRajeshwari-x2b Ай бұрын
அருமையான பதிவு தம்பி இதையெல்லாம் கேட்கும்போது மக்களாகிய நாங்கள் மனம் திருந்த வேண்டும் . ஏழைகளுக்கு இறங்குங்கள் என்று இயேசுவே சொல்லி இருக்கிறார் எனக்குத் தாருங்கள் என்று அவர் ஒரு நாளும் சொன்னதில்லை.மக்கள் ஏன் ஊழியா ருக்கு ஏன் காணிக்கை தரவேம்டு.இ னி வசனத்தின் படி வாழ்வார்கள் 🙏👍💐நன்றி.
@RohiniRohini-bo5uv
@RohiniRohini-bo5uv 21 күн бұрын
886776
@thomasjacob5861
@thomasjacob5861 Ай бұрын
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல (2 கொரிந்தியர் 10:18)
@samcharles7497
@samcharles7497 Ай бұрын
Sa.mcharles
@RasathiRasathi-o6z
@RasathiRasathi-o6z Ай бұрын
சூப்பர் அண்ணா கேட்குறது ஒரு ஒரு வார்த்தை நல்லா பேசுருக்கீங்க அண்ணா, கடவுள் பேரு சொல்லி என் இப்படி ஏமாத்துறாங்க,உயத்தை செய்யும் மற்றவங்களுக்கு அவமானம் சேர்க்குறாங்க , கடவுள் நேயம் தரட்டும், பாய் அண்ணா கடவுள் உங்கள ஆசீர்வதிக்கட்டும் 🙏👍🙋‍♀️ஆமென்
@ChristianLikeSongs
@ChristianLikeSongs Ай бұрын
ரொம்ப அழகா தெளிவா சொன்னீங்க நன்றி பிரதர்
@jeevaretnakala3164
@jeevaretnakala3164 Ай бұрын
????
@devakumar5705
@devakumar5705 Ай бұрын
9:12 பீஹாரில் ஊழியம் செய்யும் சகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் தன் தாயின் மரணத்தின் இறுதி சடங்குக்கூட ஊழியத்தினிமித்தம் வரவில்லை...😢
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley Ай бұрын
அகஸ்டின் ஜெபக்குமார் அநேக குடும்பங்கள் பிரிந்து வாழுகின்றதற்கு காரணமாக இருக்கின்றார். இயேசுகிறிஸ்துவினுடைய கடினமான உபதேசங்களைப்பின்பற்ற வேண்டும். அம்மா இறந்ததற்கு வரவில்லையென்றால் அது பரிசுத்தம் கிடையாது. வாயிலிருந்து புறப்படுகிற ஐம்பது சதவீதம் பொய்யும், இயேசுகிறிஸ்துவினுடைய கடினமான உபதேசங்களுக்கு முரண்பாடானது. இயேசுகிறிஸ்துவினுடைய வட இந்தியா,மற்றும் பிஹார் போகச்சொன்னார்,பாலிடெக்னிக்,மேலும் மருத்துவமனை போன்றவை வேதாகமத்திலில்லாத கள்ள போதகம்.
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley Ай бұрын
தாயின் இறுதிச் சடங்குக்கு வராமலிருந்தது பரிசுத்தம் என்று இயேசுகிறிஸ்து சொன்னாங்களா? மதவாதி அகஸ்டின் ஜெபக்குமார் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளில் 50% பொய்தான்,பொய்யர் அனைவரும் அக்கினி கடலில் பங்கடைவார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 21:8
@Roastingscamchristianity
@Roastingscamchristianity Ай бұрын
@@devakumar5705 🤣🤣🤣🤣
@ss-md4ff
@ss-md4ff Ай бұрын
அப்போ Augustin Jebakumar yokiyana? Just take a week break and go and stay there. You'll know all the atrocities by him.
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley Ай бұрын
@ss-md4ff Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍
@rev.johnbernardshaw743
@rev.johnbernardshaw743 28 күн бұрын
Praise the Lord brother.... தயவுசெய்து இயேசுவை சுவிசேஷமாய் அறிவியுங்கள்...... யாரும் யாரை பற்றியும் விளம்பரம் செய்ய வேண்டாம்.... இது கடைசி காலம்.... ஆண்டவருடைய வருகை சமீபம்... இன்னும் அநேகருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியுள்ளது... இயேசுவையே இன்னும் பலருக்கு தெரியாது... இவர்களை குறித்து பேசி நேரரத்தை வீணாக்க வேண்டாம்..... கூடுமானவரை பின்மாற்றம் அடைந்தோருக்காக ஜெபிப்போம்...... என்னுடைய கருத்தை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...நன்றி
@mathewjohn7153
@mathewjohn7153 26 күн бұрын
Poda kena...mooditi
@mathewjohn7153
@mathewjohn7153 26 күн бұрын
Bible padikatha kena
@mathewjohn7153
@mathewjohn7153 26 күн бұрын
Gandhiji sonnathu thaya sari...There is only one christian..that's Jesus Christ.
@mathewjohn7153
@mathewjohn7153 26 күн бұрын
Gospel aruvingal nu sonnaru...force panna saonnara...business panna sonnara..antha kena ..pesura ketu Neelam makkala emathitu irukinga
@yogeswary603
@yogeswary603 17 күн бұрын
Super
@GajendranRajasundram-lk3mb
@GajendranRajasundram-lk3mb Ай бұрын
ஊழியத்தை விட ஒரு நபர் முக்கியம் எனும் போதே இவர் பரிசுத்த ஆவியால் நிரம்பி அல்ல அசுத்தாவியால் வஞ்சிக்கப்பட்டு தன்னையும் மக்களையும் வஞ்சித்து நடக்கிறான் என்பதற்கு சிறந்த ஆதாரம். இப்படிப்பட்டவர்கள் பாவத்தில் விழுந்ததற்கு ஆதாரம் தேட வேண்டாம்
@kpmpethuru
@kpmpethuru Ай бұрын
காணிக்கை இல்லாமல் ஊழியம் செய்ய முடியாது. ஆனால் அந்த காணிக்கையை எப்படி பயன்படுத்துவது என்பது முக்கியம். ஆரோனிடம் செல்லும் காணிக்கை கன்றுக்குட்டியை உண்டாக்கும். மோசேயினிடம் செல்லும் காணிக்கை ஆசரிப்புக் கூடாரத்தை உண்டாக்கும்.......
@ranjithjw4382
@ranjithjw4382 Ай бұрын
வேலைக்கு போயிட்டு உழைச்சு அதிலிருந்து ஊழியம் பண்ணுங்க இலவசமா பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள் சொல்லுகிறார்.
@RAJ-sz7vv
@RAJ-sz7vv Ай бұрын
நல்ல வெளிப்பாடு👍🏼👍🏼👍🏼
@sujinimala
@sujinimala Ай бұрын
எங்கள் ஆலயத்தில் வருகிற காணிக்கையை ஏழை மக்களுக்காக தான் பாஸ்டர் செலவு செய்கிறார்
@maruthudeva5157
@maruthudeva5157 29 күн бұрын
பரிசுத்த பவுல் பணம் வாங்காமல் ஊழியம் செய்தார்.
@RAJ-sz7vv
@RAJ-sz7vv 29 күн бұрын
@maruthudeva5157 அட புது கண்டுபிடிப்பா இருக்க....😡😡😡 Study your Bible well, don't simply Comment
@zechariahs1995
@zechariahs1995 Ай бұрын
Dear roasting Christianity, நான் ஏற்கனவே சொன்னது மாதிரி உங்களோட வீடியோஸ் எல்லாத்தையும் accept பண்ணிக்க முடியாது. ஆனால் இந்த மாதிரி குள்ள நரிகளை வறுத்தெடுக்க கண்டிப்பா உங்களோட உதவி தேவை. உண்மையாவே, இந்த வீடியோவை பாக்குறப்போ ஒரு ரெண்டு இடத்துல உங்கள நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். 1) இந்த வீடியோல நீங்க காமிச்சிருக்க ஜான் ஜெபரஜோட சின்ன சின்ன வீடியோ கிளிப்ஸ்ய் என்னால பார்க்க முடியல, பார்க்கவும் சகிக்கல. நீங்க எப்படி இந்த வீடியோஸ் எல்லாத்தையும் உட்கார்ந்து பொறுமையா எடிட் பண்றீங்க. உங்க பொறுமைய நினைச்சு ரொம்பவே சந்தோஷப்படுறான்.😁 2) 13:13 அந்த இடத்துல ஒரு வார்த்தை சொன்னீங்க, இல்லையா 👏👏👏👏. "ஆண்டவர் எங்களோட உயிரோட வச்சிருந்தா தொடர்ந்து இந்த காரியத்தை செய்வோம், அதே மாதிரி எங்களுக்கு பின்னாடி தேவ பிள்ளைகள் எழும்புவாங்கன்னு" கேட்கவே அவ்ளோ சந்தோஷமா இருந்தது ஆண்டவருக்காக நீங்க காட்டுகிற அந்த பக்தி வைராக்கியத்தை நெனச்சு. Anyway, Go ahead. May God bless.
@Roastingscamchristianity
@Roastingscamchristianity Ай бұрын
Thanks
@SampathkumarSam-y6n
@SampathkumarSam-y6n Ай бұрын
யாருக்கும் பயப்படாதீங்க சகோ நல்ல வீடியோ வாழ்த்துக்கள்
@Teaching-dh6xy
@Teaching-dh6xy 29 күн бұрын
தம்பி! நீங்கள் சொல்லுவதில் சில உண்மைகள் இருந்தாலும் இவைகளை பொது வெளிக்கு கொண்டு வந்து அவதூறு பண்ண வேண்டாம். ஏனென்றால் இது நமக்கும் அவமானம். மேலும் ஒரு ஊழியம் தேவனால் உண்டானதானால் நிலை நிற்கும். இல்லையெனில் மறைந்து போகும். நாம் எதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.
@mathewjohn7153
@mathewjohn7153 26 күн бұрын
Poda dey
@NadarajaMichael-yv8dh
@NadarajaMichael-yv8dh 22 күн бұрын
❤✝️🙏
@HelpforGlobalcommunity
@HelpforGlobalcommunity 10 күн бұрын
Avamanam entu othunginal year than echarippathu? Dgs cheating patri jamakaran pushparaj pola elumbinal than matra thappu pannum pothagargalukku payam varum.
@1Eatingshortstamil
@1Eatingshortstamil Ай бұрын
இரண்டு பேருக்கும் ஒரே ஆவி தான் அப்பாவி மக்கள் புரிந்தால் போதும்
@Poullaxan
@Poullaxan Ай бұрын
நீங்க யாரு அப்பா நீங்கள் அகஸ்டின் jebakumar anna பேச ஐயோ jesus man of God jebakumar
@Descipleofjesus-i5y
@Descipleofjesus-i5y Ай бұрын
நானும் இப்படி தசமபாகம் காணிக்கை என்கிற பெந்தேகோஸ்தே போர்வையில் பாவியாக இருந்தேன் கர்த்தர் தமது கிருபையை எனக்கு காண்பித்தார் ஆகவே சத்தியத்திற்காக உயிரை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமும்
@RathishJ-s2b
@RathishJ-s2b Ай бұрын
ஓ தசமபாகம் காணிக்கை எல்லாம் பெந்தகோஸ்துகாரன் சொன்னதா..??? 😂
@rosemary3991
@rosemary3991 Ай бұрын
அருமையான பதிவு தம்பி. தொடரட்டும் ‌வாழ்த்துகள். பொல்லாத இந்த கள்ள போதகர்கள் ஊழியம் செய்ய விடாமல் தடுத்து நிறுத்துங்கள். Birthday function தான் முக்கியம் தேவனுடைய ஊழியம் முக்கியம் இல்லை என்று சொல்லும் இவன் ஊழியகாரனா
@rebeccajoseph1518
@rebeccajoseph1518 Ай бұрын
Youngsters are going at the back if young preacher's where word of God not preached and dance and cinematic music is going on... Beware of false prophets.. Their aim is offering box..
@AugustaT-i6i
@AugustaT-i6i Ай бұрын
Exactly my thoughts
@SrimathiSunder
@SrimathiSunder Ай бұрын
தொடர்ந்து முன்னேறுங்கள் சகோதரரே இயேசு உங்களுடனே கூட இருக்கிறார் அவர் தேவாலயத்தில் காசுக்காரர் பலகைகளையும் புறா விற்கிறவர்களையும் பார்த்து ஒரு சவுக்கை உண்டு பண்ணி அங்கிருந்தவர்களை அடித்தது போல இயேசுவுக்கு விரோதமாய் வசனத்தை புரட்டுகிற கள்ள போதகர்கள் கள்ள சகோதரர்களைப் பற்றி நீங்கள் வெளிச்சத்தில் சொல்லுவது அநேகரை நரகத்தின் பாதையில் இருந்து விடுவிக்கும். amen.
@Julie-pb7fe
@Julie-pb7fe Ай бұрын
May Jesus convict His people . We cannot say , who is right and who is wrong . Only the Day of Judgement can bring clarity on this matter . Let us keep our eyes fixed on Jesus .
@ChrisTina-cg3gj
@ChrisTina-cg3gj Ай бұрын
Kaippunnukku etharku kannadi?!!
@yogeswary603
@yogeswary603 17 күн бұрын
Super
@danielmanikandan8719
@danielmanikandan8719 Ай бұрын
ஊழியமே பண்ணல அப்புறம் எப்பிடி ஜான் ஊழியதிற்கு முக்கியத்துவம் கொடுப்பாரு
@majidnona5928
@majidnona5928 Ай бұрын
அய்யா இவனுங்கலால கிருஸ்தவ ர்கலுக்கெ கெலவம் இவனுங்க என்னைக்கி பாஸ்டர் ஆநானோ அட்டக்கெ போயிடிச்சு கிர்தவர்கலின் மரியாதை உழகமே சிரிக்குது யாராவது இவனுங்க கால் கைய உடைக்கனும் ஒருத்தனுக்கு செய்து காட்டிநா மற்றவனுங்க தானா அடகுவான்னுங்க
@jerushapearlin6502
@jerushapearlin6502 Ай бұрын
Very clear explanation brother 👌 👏
@pastor.johngideonsathiyanj9406
@pastor.johngideonsathiyanj9406 Ай бұрын
நியாயமான பதிவு ஆனால் ஜஸ்டின்க்கு இருக்கிற மதிப்பு தேவனுக்கு இல்லை.
@GajendranRajasundram-lk3mb
@GajendranRajasundram-lk3mb Ай бұрын
சுப்பர் பதிவு
@vanithasolomon4336
@vanithasolomon4336 29 күн бұрын
தயவுசெய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். கண்ணீர் வடித்து ஜெபியுங்கள்.உஙகள் உங்கள் மனைவி பிள்ளைகளை தவறாக பேசுவீர்களா? தயவுசெய்து உங்களது சகோதரராக பாவித்து ஜெபம் செய்யுங்கள். உங்கள் தலைமுடி வெள்ளையாகலையா அது அவர்களுடைய personal தயவுசெய்து அநியாயமாக பேசாதீர்கள் 😢😢
@siby9978
@siby9978 4 күн бұрын
அப்படியா
@swisslife6086
@swisslife6086 Ай бұрын
Praise the lord Brother This video reach every person Christian an non believer …… your explanation becomes kidding by others so let this kind of videos and share Jesus Christ and pray for them …… if you continue to do this … what is different between you and them ….. Jesus Christ is coming soon share the Gospel of Jesus May God Bless you Brother 😇❤️
@pr.kalesh2944
@pr.kalesh2944 Ай бұрын
Spirit of lusifer
@G.Arulanandam
@G.Arulanandam Ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லுங்கள்.கர்த்தர் உங்களோடிருப்பாராக...30 ஆண்டுகளாக பாஸ்டராக இறைப்பணியாற்றி வருகிறேன்.நன்றி
@antonyjosephine494
@antonyjosephine494 6 күн бұрын
Bro, Berkmans Product, Vasathiya Thedi Odathae athu thoduvanam, nu pattu padi 2 Audi car, Anga Acre kanukila valusu potrukar, Vunga Awareness Videos Super 👍
@MalathysHotkitchen
@MalathysHotkitchen Ай бұрын
John jebaraj is talking like a fool and setting a bad example to others..
@jamespjohn4373
@jamespjohn4373 Ай бұрын
Ehe 4:29 29 Do not let any unwholesome talk come out of your mouths, but only what is helpful for building others up according to their needs, that it may benefit those who listen. Think before you speak .. Does your words helpful for building others up or benifit those who listen ? Proverbs 17:9 Whoever would foster love covers over an offense, but whoever repeats the matter separates close friends One of the characteristics of the righteous man is he covers an offense and defends the weak like Jesus defended woman who caught up in the act of adultery.. Proverbs 10:18 18 Whoever conceals hatred with lying lips and spreads slander is a fool. Number one sign of a fool is he spreads slander and false reports ... May the Lord cleanse your tongue by his holy fire so that you can speak well of others
@kumarkumareshan5553
@kumarkumareshan5553 Ай бұрын
பாஸ்டர் சபைக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் கர்த்தர் அனைத்தும் பார்த்து கொண்டு இருக்கிறார் அவர் நியாயம் விசாரிப்பார்.
@thayanidhinidi9124
@thayanidhinidi9124 Ай бұрын
இவர் ஏனோக்கை போல் தேவனோடே சஞ்சரித்து கொண்டிருக்கையில் தேவன் இவரை எடுத்துக் கொண்டதாக கூறி இயேசுவுக்கு அடுத்து இவர் உயிர்த்தெழுந்து வருவதாக கூறினாலும் கூறுவார் பாருங்கள்.
@Roastingscamchristianity
@Roastingscamchristianity Ай бұрын
Call me sir. Urgent
@1Eatingshortstamil
@1Eatingshortstamil Ай бұрын
இருக்கலாம் 🤔
@Annmariya2121
@Annmariya2121 Ай бұрын
😂😂😂
@AnithaSavarimuthu
@AnithaSavarimuthu Ай бұрын
அதையும் நம்ப ஆட்கள் உண்டு
@shanimmanuel9e22
@shanimmanuel9e22 Ай бұрын
Loosu mari message podathiga mentel gala
@rahuls6894
@rahuls6894 Ай бұрын
Don't judge please instead pray for him....!!
@ajayjos4242
@ajayjos4242 Ай бұрын
We can judge those are in Christ and warn them before that we have to judge ourselves then pass the judgment bcos we must not be hypocrites. God will those who are outside of Christ!!. Btw before praying to someone you have to let know your brother sins so that he can correct it, without telling your brother about his sin he can’t correct it.
@vincijoseph3021
@vincijoseph3021 Ай бұрын
இப்படி நடக்கிற காரியங்களை பார்த்துவிட்டு நாம ஒன்னு சொல்லவேண்டாம் கர்த்தர் பாத்துக்குவார் என்று எல்லாரும் போறனால்லதான் இன்றைக்கு சபை சீர்கெட்டுக்கெடக்குது. சபையில சினிமா பாட்டுப் பாடுறதை பார்த்தா உள்ளம் கொதிக்கிது. கள்ளர் குகையாக்கின ஆலயத்தை கர்த்தர் சவுக்கை பின்னி அடித்தாரே. வேதத்தை படிங்க😢😢
@christyfemina7899
@christyfemina7899 Ай бұрын
S​@@ajayjos4242 superb
@RAJ-sz7vv
@RAJ-sz7vv Ай бұрын
சபையின் சாபமே உங்கள மாதிரி நனைஞ்ச மட்டைகள் தான் ... 😡😡😡😡
@SanjeeviKumar-i6f
@SanjeeviKumar-i6f Ай бұрын
Super brother ஞானம் இல்லாமல் ஜெபராஜை பின்பற்றுகிற மதி கேடுள்ள ஜனங்களுக்கு புத்தி உறைக்கிற மாதிரி உங்கள் விழிப்புணர்வு தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉
@john_prakash
@john_prakash Ай бұрын
Excellent Explanation☝️ Super brother👏👏
@aaronjeb2683
@aaronjeb2683 Ай бұрын
Awesome. If he left the ministry for Jestin, he would leave anything. Bro John Jebaraj - there are many following you, please do not mislead them.
@ElizElizabeth-w1i
@ElizElizabeth-w1i Ай бұрын
Ungalaium devan visarippar care ful brother
@கிறிஸ்தவவேதஆய்வு
@கிறிஸ்தவவேதஆய்வு Ай бұрын
மேலும் தீ எரிக்காமல் எண்ணை ஊற்றாமல் இருந்தாலே போதும் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் அவர் பார்த்துகொண்டுதானிருக்கிறார்
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 Ай бұрын
நீயும் கன்னனாய் இருப்பா போல பிசாசின் மகனுக்கு வக்கலாத்துவாங்கிற
@johnrajaiah78
@johnrajaiah78 Ай бұрын
Roasting Roasting Super Roasting keep it up
@rkavitharkavitha1292
@rkavitharkavitha1292 6 күн бұрын
Super Anna 👍
@andalamalasarathbabu2184
@andalamalasarathbabu2184 Ай бұрын
Bro if he really did a sin we as a disciples of christ we need to restore him.
@prayertimefriends5201
@prayertimefriends5201 Ай бұрын
Only disciples can do that.
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 Ай бұрын
எனக்கு ஒரு கேள்வி சகோ சத்தியத்தை மட்டும் போதிக்கிறது பவுல போல கஷ்ட படனும். எத்தனையோ ஊழியக்காரனாக சுகபோகமாக வாழ்றாங்க நாங்க கிறிஸ்தவர்களாக இருந்தோம் பிள்ளைகளை படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்படுறாங்க ஊழியக்காரன் பிள்ளைகளை நல்லா படிக்கிறாங்க நல்ல ஸ்கூல்ல😢
@hepzibajoji9145
@hepzibajoji9145 Ай бұрын
இப்டி அவன் என்ன சொன்னாலும் ஏதும் கேக்காம கை தட்ட ஒரு கூட்டம் இருக்குற வரைக்கும் அவனையும் ஏதும் பண்ண முடியாது 🤣🤣
@JebiGide
@JebiGide Ай бұрын
Jesus solli erukaru ungalil oruvanum uthamanai erunthal avargal la kelunganu 1st neenga yaraiyum judge pannadhinga Jesus paththupparu💯
@akilaakila7727
@akilaakila7727 28 күн бұрын
Who's given a church place, they only creat a problem against JJ.he i at only rented.so church service stopped. Give a true messages for people.
@samuelgovindaswamy4005
@samuelgovindaswamy4005 Ай бұрын
Praise the Lord brother, you are standing by truth, Jesus Christ never fails you .God bless you and your valuable family members and successful services for Jesus Christ 🙏
@KalaestherKala
@KalaestherKala 24 күн бұрын
சார் தயவு செய்து இதுபோல பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.நீஙகள் உங்கள் ஊழியத்தை செய்யுங்கள் பல ஆயிரம் மடங்காக செய்யுங்கள்.நிறைய உண்மையான ஆத்துமாவை, உண்மையான உபதேசத்தை சொல்லுங்கள் உங்களால் அவரை விட பல மடங்கு ஆத்துமாவை ஆதாயபடுத்த முடியாதா? ஏன் இந்த வேலை 🙏🙏🙏 தயவு செய்து வேண்டாம். தேவனுடைய ஊதியத்தை தவறான முறையில் எவர் பயன்படுத்தினாலும் தேவன் பதில் கொடுப்பார்.இவ்வுலகில் எவரும் தேவனுக்கு ஒப்பான நிதிபதி அல்ல . அவர் ஒருவரே நியாயம் தீர்ப்பார். உன் கண்ணில் உள்ள உத்திரத்தை பார், பிறர் கண்ணீல் உள்ள துரும்பை பார்க்காதேனு தேவன் சொல்லி இருக்கிறார்.so pls இப்படி பண்ணாதீங்க 🙏 இதுபோல ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை கூறுவதால், எங்களை போல புது ஆத்துமாவிற்கு தேவ நம்பிக்கை அற்று போகிறது.எல்லா சாமியாரா போல இவர்களும் மாறி மாறி நம்மை ஏமாற்றி வருகின்றனர் என்று தேவனை விட்டு பின்னோக்கி செல்ல நீங்க காரணமாக வேண்டாம்.தேவன் உங்களோடும் இருக்கிறார்.என்னை போன்ற புது ஆத்துமாவுக்கு இது தேவனை விட்டு விலகி செல்ல வழிவகுக்கிறது.எனக்கு எது உண்மை பொய்யினு தெரியாது என் மனதில் தோன்றியதை கூறினேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏✝️✝️✝️✝️
@AranJrereme
@AranJrereme Ай бұрын
11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 2 தெசலோனிக்கேயர் 2:11 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 2 தெசலோனிக்கேயர் 2:12 13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 2 தெசலோனிக்கேயர் 2:13
@joeanth19
@joeanth19 Ай бұрын
Hello Roasting Bro.. This Jestin's birthday function happened in Jan 2024 why you are taking old videos and mixing it up.. seems you dont have content for roasting ah ...
@johnrdavid1
@johnrdavid1 Ай бұрын
He is talking about the content. He didnt mention anywhere that video was a new video. Kindly watch full video. Also im not FAN OF ROASTING CHANNEL...
@sripriya4785
@sripriya4785 Ай бұрын
என்ன பண்றது .ஆரம்பம் முதல் எல்லாம் தவறாய் இருந்தால் என்ன செய்வது. one by one . ஆகதான் சுட்டிக்காட்ட முடியும்.
@thinkwise7796
@thinkwise7796 Ай бұрын
Old video, new video எதுவா இருந்தாலும் அதில் பேசி இருக்கும் விஷயம் தவறு தான்.
@devidevi8271
@devidevi8271 Ай бұрын
சபையா என்ன பிரதர் நீங்களும் ஜான் ஜெபராஜ் நடத்தும் இரவு விடுதியே போய் சபை என்று சொல்றிங்க 🙄
@ElizabethRani-h5k
@ElizabethRani-h5k Ай бұрын
Bro what u said is correct.
@jebaselvan2679
@jebaselvan2679 Ай бұрын
Arumayaana pathivu
@BabuV-o4b
@BabuV-o4b 25 күн бұрын
அவர் தன் மகிமையை ஒருவருக்கும் கொடுக்க மாட்டார்.
@christopherpaul2544
@christopherpaul2544 Ай бұрын
Hello, hellooo helloooo, you explanation is good but why dont you mentioned, jebarajah was at the BParty 10 months ago.
@hilfredraja-voiceofthelord4717
@hilfredraja-voiceofthelord4717 Ай бұрын
விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு ......... II தெசலோனிக 2-3
@ahmedv4175
@ahmedv4175 Ай бұрын
இதற்கு பெயர் தான் "துணிகர பாவம்" 😢😢😮 Nowadays some of the pastors are worst 🤦🥱👎
@sivaselvaraj1312
@sivaselvaraj1312 Ай бұрын
Thank you Brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@swamydossjohn3171
@swamydossjohn3171 Ай бұрын
God is great at least now the followers can understand who is jebaraj and what spirits he is having. All the God's people are praying for his behaviour for long time the Almighty God has given end card to his misbehavior in the ministry
@parimalasamuel5945
@parimalasamuel5945 Ай бұрын
Why sam p chelladurai not opening his mouth? He was openly supporting jebaraj!
@ambrosevethamary6152
@ambrosevethamary6152 26 күн бұрын
நம்மளுடைய உத்தம போதகர் என் அன்பு சகோதரன் அகற்றின் ஜெபகுமார் அண்ணன் அருமை அருமை சூப்பர் ஒரே மகன் ஒரு தாய்க்கு உத்த மகன் தாய் இறந்துட்டாங்க அதுக்கு கூட வரவில்லை அண்ணன் தாயை விட ஊழியம் தான் முக்கியம் என்று அண்ணன் தாய் இறந்த சடங்குக்கு கூட வரவில்லை அண்ணன் தான் உத்தமமான ஊழியக்காரர் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏 அண்ணா தேவன் கொடுத்த ஆயுளோடு இருக்க வேண்டும் 🤲🤲🤲🙏🙏🙏
@yogeswary603
@yogeswary603 17 күн бұрын
No one right person ok god only
@NithiyaAdithiya1808
@NithiyaAdithiya1808 Ай бұрын
Iyyo kodumai...hope the people get God's wisdom to identify fake preachers
@rubyd2693
@rubyd2693 Ай бұрын
தம்பி நல்ல பதிவு.வாழ்த்துக்கள்
@nr9926
@nr9926 Ай бұрын
கைலாச தீவில் உங்கள் நித்யானந்தாவுடன் ஜான் ஜெபராஜ்
@ArunArun-ku2mx
@ArunArun-ku2mx Ай бұрын
எத்தனை மனிதர்கள் பார்த்தேன் அய்யா ஒருவரும் உம்மை போல இல்லை அய்யா😢😢😢😢
@agastinjk279
@agastinjk279 Ай бұрын
😅
@rasarathnamrajakumanan5493
@rasarathnamrajakumanan5493 Ай бұрын
3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? மத்தேயு 7:3
@Shaneditzzjesus
@Shaneditzzjesus Ай бұрын
😂 correct
@shenbagambaskar4249
@shenbagambaskar4249 Ай бұрын
Mm adhane
@shadrachnelson9292
@shadrachnelson9292 Ай бұрын
Matthew 7:15-20 15 Beware of false prophets, which come to you in sheep's clothing, but inwardly they are ravening wolves. 16 Ye shall know them by their fruits. Do men gather grapes of thorns, or figs of thistles? 17 Even so every good tree bringeth forth good fruit; but a corrupt tree bringeth forth evil fruit. 18 A good tree cannot bring forth evil fruit, neither can a corrupt tree bring forth good fruit. 19 Every tree that bringeth not forth good fruit is hewn down, and cast into the fire. 20 Wherefore by their fruits ye shall know them.
@1Eatingshortstamil
@1Eatingshortstamil Ай бұрын
😂😂😂 இப்படி வசனத்தை துஷ்பிரயோகம் செய்யாத ப்பா இப்படி சொல்லி சொல்லி திருடனுகள வளர்காதீங்க ஒரு வேளை நீங்களும் திருடர் தானோ 😂
@selvamsebastin2877
@selvamsebastin2877 Ай бұрын
Okay you take care.
@gowrinarayan6004
@gowrinarayan6004 29 күн бұрын
Good brother rightly you provided documentry statements
@ilangoperiyanayagam9948
@ilangoperiyanayagam9948 Ай бұрын
You are perfectly right... God save these people.
@goldwinpaulraj19
@goldwinpaulraj19 7 күн бұрын
Great brother
@broaustinofficial1082
@broaustinofficial1082 Ай бұрын
பிரதர் நீங்க இந்த நேரத்துல எதுக்கு இந்த வீடியோ ஆக மொத்தம் நீங்களும் பொழப்புக்காக பிசினஸ் பண்றீங்க போய் அவனுக்காக ஜெபம் பண்ணுங்க பிரதர்
@keerthimoses2441
@keerthimoses2441 Ай бұрын
Yeppa jebabam pannanum correct thaa but yaaru thaa gnyayatha eduthu sorathu yaaruthaa intha maathiri onaaigala thola urikirathu? Sollu.. Roasting Christianity solrathu correct thaa, athuvum intha timela.. intha video potathu correct thaa
@AlbertAlbert-j7b
@AlbertAlbert-j7b Ай бұрын
நான் ஆச்சரியப்படுகிறேன் ஒருவரை குறித்துப் பேச எத்தனை கூட்டம் குடி குடி குடி தங்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில விரோதமான மனப்பான்மையில் சொல்லுகிறார்கள் சிலர் அவன் சரியில்லை என்கிறார்கள் சிலர் மைக்கல் ஜாக்சன் போல் நடனமாடி பாட்டுப்பாடி கர்த்தரை துதிக்கிறார் இது சரியா என்கிறார்கள் சிலர் டிஸ்கோ டேன்ஸ் ஆடுகிறார் என்கிறார்கள் எப்படி ஒரு மனிதனைக் குறித்து பலர் தங்கள் கரத்தினால் கல்லுகள் எடுத்துக்கொண்டு அந்த மனிதனை அடிக்க கைகள் ஓங்கி அந்நேரத்தில் இயேசு அந்தப் பக்கம் வருகிறார் இயேசு அவர்களைப் பார்த்து கேட்கிறார் ஏன் கற்களை ஓங்கி இருக்கிறீர்கள் யாரை அடிப்பதற்கு என்று அதற்கு அவர்கள் போதகரே இந்த மனுஷன் பெரும் குற்றத்திற்கு அடிபட்டுக் கிடக்கிறான் இவனை கையை மையமாக பிடித்துக் கொண்டு வந்தோம் உண்மை குறித்தும் பாடல் டிஸ்கோ டேன்ஸ் ஆராதனை எல்லாம் கூட செய்து இருக்கிறான் உன்னுடைய பெயரில் Eப்படி செய்தும் இருக்கிறான் எப்படி உன் பெயரில் செய்ததெல்லாம் இப்போது எங்களையும் பாதிக்கிறது அதனால் கல்லுகலை எடுத்துக் அவனை அடிப்பதற்கு எடுத்துக் கொண்டோம் இப்போது நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் போதகரே உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவன் மீது கல் எரியுங்கள் என்றார்
@shekinjerish3165
@shekinjerish3165 Ай бұрын
பிரேயர் பண்ணுங்க பிரதர் 🙏
@whoami4rmtn
@whoami4rmtn Ай бұрын
அவன் எங்க இப்போ
@rahuls6894
@rahuls6894 Ай бұрын
Yes absolutely 💯
@malarkannanmalarkanan1210
@malarkannanmalarkanan1210 Ай бұрын
Bro Mr. John Jebaraj ennathan sollavararu theriyala and Mr. Justin vaa vaanu padarare yare kupiduraru theriyaleye please kettu sollunge
@jayaseelan1742
@jayaseelan1742 Ай бұрын
Thank you for showing this kind of people, then why don't you show who is true & upright in Lord ministry. It will be more useful others know. Rather posting this. Thank you brother.
@ramarajrms4283
@ramarajrms4283 Ай бұрын
சபை கூடுதலை விட்டு விடாதீர்கள்-பைபிள் ஆனால் இவரோ…skip on promise…every month!!!How is it…????!!!!
@GeorgeVincent-e2f
@GeorgeVincent-e2f 15 күн бұрын
ஜான் ஜெபராஜ்தேவமனிதர்
@randomthoughts_07
@randomthoughts_07 Ай бұрын
Bro put more about jj coz athula than ungaluku nalla views poguthu and we are also waiting for your roast 😂🫡....
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 Ай бұрын
#.கர்த்தருடைய ஊழியக்காரன் *பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி,* சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. *புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள்* சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, *அவைகளுக்கு விலகியிரு.* மேலும் கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். ஆமேன். 2 தீமோத்தேயு 2:22-24
@Robloxstorytimestoh
@Robloxstorytimestoh Ай бұрын
John J sovadu sari than. 2 perukkum ore thaai than. Enna adai sonnadu Holy Spirit illai. Evil spirit. Apadiyapatta church thirandu irupadai Vida mudiirupade Mel. Atleast people will go to true church now
@vinolind6671
@vinolind6671 Ай бұрын
Sunday skip pandradhuku ithu yena job ah? Ministry mukkiyam apdina yepovum skip panna kudadhu. Ivaru ivlo open ah soldraru. But ithayum nambi yepdi support pandranga and clap pandranga nu puriyala.
@DeliveranceMinistryOfSrilanka
@DeliveranceMinistryOfSrilanka Ай бұрын
குறை சொல்வது உங்கள் ஊழியமா.... நீங்கள் சரியாக செய்து காட்டுங்கள்.... இதை விட்டு விட்டு கடவுளுக்கு ஊழியம் செய்யுங்கள்....
@myjesusnmyself
@myjesusnmyself Ай бұрын
Ministry க்கு போய்ட்டாரா? மிடி போட்ட ஸ்திரீ யா 😁
@ggcomputers1509
@ggcomputers1509 Ай бұрын
Bro u holyya. Don't judge others.😊
@nancy6833
@nancy6833 Ай бұрын
Shame on him who is he to talk about others life
@jerinim3538
@jerinim3538 Ай бұрын
💯​@@nancy6833
@marymadalene6238
@marymadalene6238 Ай бұрын
This is completely wrong. His church running very well
@mercynivetha9975
@mercynivetha9975 Ай бұрын
Antha Church believer ah ninga .
@sheebaharry2416
@sheebaharry2416 Ай бұрын
Correct ah sonnengha Thampi, U have correct bible knowledge 🎉, romba k9vam varudhu
@leninsivanathan8843
@leninsivanathan8843 12 күн бұрын
Bro, super. Keep it up
@JanciPoyyamozhi-hx7bj
@JanciPoyyamozhi-hx7bj 14 күн бұрын
Anna nega solvathu ellam sari Bible la already solierukaru anega kallathirkatharisigal elumbuvargal ..endru ..athanal ...nam than evargal ellarukum echirikaiai eruka vendum.....
@vanithasolomon4336
@vanithasolomon4336 29 күн бұрын
தயவுசெய்து எந்த ஊழியரையும் தவறாகப் பேசாதீங்க ஐயா.அறைகுறையாக வீடியோ போட்டுத் தவறாகப்பேசாதீர்கள். உங்கள் மனைவி பிள்ளைகளைப் பற்றி தூற்றிப் பேசுவீர்களா?தயவுசெய்து நேரத்தை வீணாக்காமல் கண்ணீர் வடித்து ஜெபியுங்கள்😢
@Ma-k7f
@Ma-k7f 29 күн бұрын
We should definitely be supportive of revealing the fake pastors! Only Jesus is our God and he alone deserves all the glory!
@rattianaditamilan9366
@rattianaditamilan9366 Ай бұрын
John Jebaraj pathi neenka podura ethanavathu video ethu? Ethukku Bible vasanathai preach panni ethavathu video podalamey? Oruthar parthu manam thrumbinalum athayamey. Heaven will rejoice if one sinner turn to God. Our attitude should also be like that. Instead of focusing on this, focus on the Great commission given by our Lord and Saviour Jesus Christ.
@Roastingscamchristianity
@Roastingscamchristianity Ай бұрын
John jebaraj oru kalla theerkkatharisinu therinju manam thirumbinaal.. Adhuthaa sathyam
@solomonraja5205
@solomonraja5205 Ай бұрын
அதான் KZbin அ திறந்தாலே ஆசீர்வாதம், வாக்குத்தத்தம்னு, ஜனங்களை ஏமாற்றும் எவ்ளோ, வீடியோ வருதே அத பாத்து மனம் திரும்பட்டும். எரோதுவின் பாவத்தை யோவான் ஸ்நானன் எச்சரித்தார், நியாய பிரமாணத்தைத்தான் போதிக்கிறோம் என்ற பெயரில் ஜனங்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திய பரிசேயர், வேத பாரகரை இயேசு எச்சரித்தார். தவறு செய்த அப்போஸ்தலர்களையும், சபை விசுவாசிகளையும் மாற்ற அப்போஸ்தலர்கள் கண்டித்தனர். ஆசிர்வாத பிரசங்கியர்கள் பலர் உண்டு ஆனால் இது போல தவறை துணிச்சலாக சொல்ல ஆள் இல்லை. எனவே தவறான ஊழியர்கள் பின் செல்வோர் இதை பார்த்து திருந்தினால் அதுவும் மனம் திரும்புவது தானே.
@composerthought
@composerthought Ай бұрын
super thambi carry on
@victormohan8485
@victormohan8485 Ай бұрын
Brother All True. God bless You
@Girijaandjoe
@Girijaandjoe Ай бұрын
Jestin and John jebaraj patri solvadhu kuda thavaralla, aana John jebaraj ministry um, Pr.mohan c ,Pr.D.mohan,pr. gabriel,pr.benz ministry um onna.
@Bible333-v6x
@Bible333-v6x 22 күн бұрын
Super!
@elayarajaconqueror6994
@elayarajaconqueror6994 Ай бұрын
வாழ்க்கையிலேயே இப்பதான் உருப்படியான ஒரு காரியத்தை பத்தி பேசியிருக்க தம்பி
@leogracious7345
@leogracious7345 Ай бұрын
பிரபஞ்சத்தின் மீது ஆசை வைத்திருக்கிற தேமாக்கள்... இதற்காக பவுலும் சோர்ந்து போகவில்லை... பரிசுத்த ஆவியானவரும் சோர்ந்து போகவில்லை... பவுல் ஒரு வரியில் அதை முடித்துக் கொண்டார்... நாம் போக வேண்டிய சபை) பிரயானம் வெகு தூரம்... சோராமல் ... சோரம் போகாமல் தொடர்ந்து நடப்போம்... இயேசு நம்மோடு இருக்கிறார்.🎉
@JaishelJB.Pharmacy
@JaishelJB.Pharmacy Ай бұрын
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 6 күн бұрын
Is he a pastor ? Is he in the body of Christ ( the Church) ? Is he a Spiritual leader ? Is he preaching God's Word? No, no, no , no . He is for persons who love his words even if it is not glorifying God ! THEN WHY DO CHRISTIANS FOLLOW HIM? IT IS JUST VAIN .
@chinnapparaj2905
@chinnapparaj2905 Ай бұрын
Really true it is not a church
@msjeyamani
@msjeyamani Ай бұрын
Pastor 👨‍🦳 Imam 🧔🏻‍♀️ Pandit 👳🏾‍♂️ Sir, There are three unpardonable sins; 1. Idolatry 2. Being against the Holy Spirit 3. Not being reconciled to one's own brethren before the prayer, offering and communion. That is why the Bible says in 1 Corinthians 11:30, For this cause many are weak and sickly among you, and many sleep. Sir, how many innocent people are sick in your synagogue? 💀 more than 150000 people dying everyday because of you. So Jesus said in Mark 10:21 Go thy way, sell whatsoever thou hast; Temple, Church, Mosque, Gurd wara, Vehara ….like 4200 diffent synagogues and give to the poor, and thou shalt have treasure in heaven: and come, take up the cross, and follow me or flee from your idolatery job 😭
@HelpforGlobalcommunity
@HelpforGlobalcommunity 10 күн бұрын
Put more videos brother!
@marinusjerald2783
@marinusjerald2783 Ай бұрын
Unmaiyana pathivukku ❤ Nanri sago ❤God Bless you Bro❤❤
@jamesprabakaran4017
@jamesprabakaran4017 Ай бұрын
சிறப்பான பதிவு பிரதர் 🙏
@Josiah_D-k3o
@Josiah_D-k3o Ай бұрын
El-Yireh - John Jebaraj (Cover by 2.5 yr old kid) kzbin.infoRxYFk5sih0Q
@vijiyalakshmi6570
@vijiyalakshmi6570 Ай бұрын
Brother first you follow the according to Bible what god said and you don't have rights to judge to others that part god will take care of it (am not supporting to him )
@mereenamanohar2090
@mereenamanohar2090 12 күн бұрын
Edharkku yaar invite panninaalum pogavaendum, poga koodaadhu. Enakku en sabayai nadathuvadhu thaan vaelai entru open hearted aaga bold aaga solla vaendum.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН