இந்த Idea-வ Follow பண்ணா கோடிஸ்வரர் ஆகலாம்! | Mr.Damodaran Financial Advisor | Kumudam Reporter

  Рет қаралды 342,708

Kumudam Reporter

Kumudam Reporter

Күн бұрын

Пікірлер: 231
@MeenaMeena-hw6tv
@MeenaMeena-hw6tv Жыл бұрын
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.இது போன்ற பல பதிவுகள் வரவேண்டும்.
@reporterkumudam
@reporterkumudam Жыл бұрын
நன்றி
@sathyaezhilan8287
@sathyaezhilan8287 Жыл бұрын
​@reporterkumudam any contact number for him
@muralimurali3511
@muralimurali3511 Жыл бұрын
😅
@makeshpriya3187
@makeshpriya3187 Жыл бұрын
​@@reporterkumudam1q
@tamilcuts7328
@tamilcuts7328 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@reporterkumudam
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 Жыл бұрын
பேட்டி கண்டவரைப் பாராட்ட வேண்டும். மக்கள் அனைவர் மனத்திலும் இருக்கும் பெரும்பான்மையான கேள்விகளைக் கேட்டார். மற்றொரு பாராட்டு பேச்சாளரின் பேச்சின் இடையே குறுக்கிடாமல் இருந்தது.
@thangarajmuthusamy6713
@thangarajmuthusamy6713 Жыл бұрын
Yes bro my mind voice
@AgUsTDEEZNUTZzz
@AgUsTDEEZNUTZzz Жыл бұрын
Super sir sankaranarayanan villupuram now chennai
@MKavin
@MKavin 10 ай бұрын
@MKavin
@MKavin 10 ай бұрын
​rj, jx
@viswanathanbalu6050
@viswanathanbalu6050 7 ай бұрын
அழகான கேள்விகள், நிதர்சனமன பதில்கள்!வாழ்த்துகள்!!
@8012347565
@8012347565 Жыл бұрын
ஐயா நானும் உங்களைப் போன்ற வாழ்க்கை தான் வாழ்ந்த கொண்டு இருக்கிறேன்.அறிவுரைக்கு‌ நன்றி கோடிகள்
@lalithakishore8828
@lalithakishore8828 Жыл бұрын
மிக அருமை! பணத்தின் பெருமையை நன்றாக கூறியிருக்கிறார்👍👍
@MRCS-iv6ts
@MRCS-iv6ts Жыл бұрын
மிக நல்ல கேள்விகள் நல்ல தெளிவான அருமையான நிதானமான யோசிக்க வைக்க கூடிய பதில்கள். வாழ்த்துகள் சகோதரி
@ManiKandan-fw4dy
@ManiKandan-fw4dy 11 ай бұрын
¹1❤ 11😊
@nagaraja7490
@nagaraja7490 Жыл бұрын
The language he is using throughout the talk was awesome❤
@vedavallir4288
@vedavallir4288 11 ай бұрын
Super sir. உங்களுடைய அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@AKSakthivelan2023
@AKSakthivelan2023 Жыл бұрын
அனுபவம் சிறந்த ஆசான்....உங்கள் நல்ல உள்ளம் பெருந்தன்மை
@sridharv6332
@sridharv6332 Жыл бұрын
Sir super super indha advice 5years back vandhirundha innaiku naan semipalaraga agirupen
@cricketmatchanalysis
@cricketmatchanalysis Жыл бұрын
ஐயா அவர்களின் விளக்கமும் கருத்தும் அற்புதம்
@V.Kumar-v5n
@V.Kumar-v5n 21 күн бұрын
இன்றைய தலைமுறைகள் அனைவருக்கும் இவரின் பேச்சு மிக மிக அருமை
@bharathithasan5610
@bharathithasan5610 7 ай бұрын
Dhamodaran sir's speech is in ullarntha speech. Thanking you & greetings.
@vijaynoty
@vijaynoty 11 ай бұрын
Sir unga knowledge and experience lam keka keka...Narya visiyam kathukuren sir...Romba usefullah eruku unga informations lam😍🔥
@AKSakthivelan2023
@AKSakthivelan2023 Жыл бұрын
திரு.தாமோதரன் ...., அய்யா தங்களின் பேச்சில் அனுபவம் உண்மை எளிமை எதார்த்தம் .....நீங்கள் சரியான நேரத்தில் சரியான விளக்கம் கொடுத்தீர்கள் .. ...
@emmanuel9431
@emmanuel9431 6 ай бұрын
Superb Sir, the way you explained about the importance of savings and reducing unnecessary expenses reminds me a lot about my dad who used to say "spend only for what you need and not for what you can" , India needs more financial advisors like you who speak the absolute and unbiased truth, big fan Sir, God bless
@RBTM-VLOGS
@RBTM-VLOGS Жыл бұрын
நீங்கள் சொல்லுவது போல நானும் என் வாழ்க்கையை o இல் இருந்து தான் ஆரம்பம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@manivijay7217
@manivijay7217 Жыл бұрын
அருமையான நேர்காணல் நன்றி
@posadikemani9442
@posadikemani9442 Жыл бұрын
இந்த மாதிரி நல்ல விஷயங்களை சொல்லும் சேனல் அரங்கேற்றம் நிறைய வேண்டும் வேண்டும் ஐயா அவர்கள் பிரமாதமாக சொல்லி விளக்கம் கொடுகிரார்
@muralikrishnan8196
@muralikrishnan8196 Жыл бұрын
Unmai. Ellame unnai nilavaram. Nitchayam ellorukum payan tharum. Nan enaku 90 % mark pottu kolven enaku. Nan ivaraipol pinpatrugiren. Thank you
@nithyadevip678
@nithyadevip678 8 ай бұрын
ketpavargal unarum vagayil bathil kudutha ayya & nam ketka ninaithathai ketta sagothari iruvarukkum nandri...
@rajaraja-ix1vn
@rajaraja-ix1vn 11 ай бұрын
அருமையான பதிவு சார் எங்களுக்கு விலிப்புணர்வு சொன்னதுக்கு ❤சார்க்கும் மற்றும் சகோதரிக்கும் மிக்க நன்றி❤
@mhusain7732
@mhusain7732 Жыл бұрын
ரொம்ப எளிமையான அறிவுரை நன்றி.
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu 2 ай бұрын
அருமையான விளக்கம் ✍️ ❤🌷🙏
@srenga49
@srenga49 Жыл бұрын
Thanks Mr Damodaran for the useful discussion
@saravananb8732
@saravananb8732 4 ай бұрын
அருமையான பதிவு ‌ஐயா‌ வாழ்க வளமுடன் 🙏💐👌
@Vanaraj-tq8vd
@Vanaraj-tq8vd 3 ай бұрын
வணக்கம் சார் சேமிப்பு என்றால் எவளவு முக்கியமானது என்று மிகவும் தெளிவாக கூறியதற்க்கு நன்றி
@jagak837
@jagak837 Жыл бұрын
12:02 Mutual we can invest in Nippon Large Cap Fund Direct Plan. It is giving 15% return
@smpford5204
@smpford5204 Жыл бұрын
jaggu..negala
@jagak837
@jagak837 Жыл бұрын
@@smpford5204 Is it VSN or Karthi
@vasanthysrinivasan7346
@vasanthysrinivasan7346 8 ай бұрын
Have u invest in mutual how to do
@jayapalandurai1306
@jayapalandurai1306 Жыл бұрын
உண்மை உண்மை அய்யா
@manjithkumar632
@manjithkumar632 Жыл бұрын
Mikka nanri sir ❤
@makayubayub3859
@makayubayub3859 11 ай бұрын
அருமை ,நன்றி
@thinagarthinagar7206
@thinagarthinagar7206 4 ай бұрын
Nice inspirations sir
@velmurugan-dk6kk
@velmurugan-dk6kk Жыл бұрын
சேமிப்பு பற்றிய அருமையான விளக்கம் அருமை அய்யா வாழ்த்துக்கள்
@jayaravisaimon8177
@jayaravisaimon8177 6 ай бұрын
😅m
@PriyasKreations
@PriyasKreations 11 ай бұрын
Am not skipping this video even in a single word very informative thanks 🙏🙏🙏
@memerjod3762
@memerjod3762 Жыл бұрын
Monthly salary வாங்கும் மக்களளே ...PF account லா 50k மேலே இருந்த ...அந்த கூடுதல் பணத்தை அட்வான்ஸ் எடுத்து தங்கம் (ETF , goldbees) இப்போது வாங்கலாம்... interest and growth in gold is more when compared to PF . ✌️✌️
@senthilkumarg9715
@senthilkumarg9715 Жыл бұрын
Hi sir,, HDFC technology fund lumpsum investment pannalama...
@rkrajarajacholan7323
@rkrajarajacholan7323 Жыл бұрын
Already investment pannitan sir but good idea
@senthilkumarg9715
@senthilkumarg9715 Жыл бұрын
@rkrajarajacholan7323 Gold or HDFC technology fund ... edhula investment pannirukeenge sir..
@raajac2720
@raajac2720 Жыл бұрын
Pls note 6.51, tech industry growth rate is good .
@welginfathima9739
@welginfathima9739 11 ай бұрын
Liquid bees also we can add
@263kishore
@263kishore Жыл бұрын
heartfelt thanks to you for awareness for the peoples and Giving best advice for better future ❤
@svmanisss
@svmanisss Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@SARAVANAN-SUBBIYAN
@SARAVANAN-SUBBIYAN Жыл бұрын
அருமை sir...👏👏👏
@yesuraja1151
@yesuraja1151 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@thandapaniv8252
@thandapaniv8252 11 ай бұрын
நல்ல ஒரு விளக்கம் ஐயா நன்றி
@svijayarani4747
@svijayarani4747 Жыл бұрын
மிக அருமையான பதிவு 🎉🎉🎉🎉
@loganathanr6815
@loganathanr6815 Жыл бұрын
Yes
@ThangarajK-d4x
@ThangarajK-d4x 20 күн бұрын
Nalla respect sir Einga oor coimbatore mathree vainga poinga😊
@VelMurugan-zj9no
@VelMurugan-zj9no 8 ай бұрын
Sir ungalal na sip sbi la poda arambiruken monthly 500 rs 3 years pottu irukka tq sir
@kannanjayasudha6642
@kannanjayasudha6642 Жыл бұрын
❤அற்புதம் ஐயா
@deivendranramesh3487
@deivendranramesh3487 11 ай бұрын
Excellent 👌👌👌.. very good informations
@chandranp7712
@chandranp7712 3 ай бұрын
நன்றி சார்
@sabari12feb
@sabari12feb Жыл бұрын
நன்றி ஐயா....
@சிவா.தமிழன்
@சிவா.தமிழன் Жыл бұрын
சார் சொல்வது உண்மை நமக்கு சேமிப்பு பழக்கம் இல்லை , 2002ஆம், ஆண்டு சேர் மார்க்கெட்டில் வெறும் 5.ரூபாய் 8.ரூபாய் , 10.ரூபாய் , என்று தான் ஸ்டாக்குகள் ஆரம்ப நிலையில் இருந்து இருக்கிறது ஆனால் அப்போது நிறைய மக்களுக்கு சேர்மார்க்கெட் என்றாலே என்ன என்று தெரியாது , ஆனால் இப்போது அந்த ஸ்டாக்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கிறது , எனக்கு இப்போது தான் இந்த மார்க்கெட் பற்றி தெரிந்து கொண்டேன் , இது ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளவேண்டும் நான் இந்த மார்க்கெட்டை,
@agilac4220
@agilac4220 12 күн бұрын
EXCELLENT 🎉❤
@jeyamjewellery3861
@jeyamjewellery3861 6 ай бұрын
Nandri ❤
@sandhiyaslifestylevlogs
@sandhiyaslifestylevlogs 10 ай бұрын
I personally felt credit cards are very useful and I have self confidence that I use my card only for the money which I ll spend as a cash from my pocket and I think if we are really stubborn enough to manage it in the correct way then we can use this
@Kausikan6106
@Kausikan6106 Жыл бұрын
Good awareness message .. Thank you
@reporterkumudam
@reporterkumudam Жыл бұрын
Thanks and welcome
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 7 ай бұрын
அனைத்து துறைகளிலும் வெற்றி/தோல்வி என்பது சாதாரணம் மனிதர்களின் பணத்தை விரைவாக சேர்க்க வேண்டும் என்ற நபர்கள் தோல்வி அடைகிறார்கள் வெற்றி என்பது நீண்ட கால தொடர்புடையது
@sridevigopalakrishnan7135
@sridevigopalakrishnan7135 6 ай бұрын
Nalla pechu.. Nalla ideas
@e.rajeshkumare.rajeshkumar6529
@e.rajeshkumare.rajeshkumar6529 Жыл бұрын
Thank you so much sir excellent msg sir
@milo7641
@milo7641 Жыл бұрын
Thank you for valuable information share sir ...😊❤
@nareshmerck5182
@nareshmerck5182 Жыл бұрын
It's very useful video for middle class life people
@RoseysakthiRoseysakthi
@RoseysakthiRoseysakthi Жыл бұрын
Super Sr thank you use full video
@harivijayspokenhindicenter4965
@harivijayspokenhindicenter4965 Жыл бұрын
Wonderful speach🙏valhavalamudan.
@honeyhoney2720
@honeyhoney2720 Жыл бұрын
❤💯 right sir 🙏
@physioinfo6985
@physioinfo6985 Жыл бұрын
Great job 👏 its very useful to me ,,, kindly post this type of video's we need more...🎉
@abdulhakkeem1007
@abdulhakkeem1007 Жыл бұрын
Super speech
@rajvandhana1818
@rajvandhana1818 Жыл бұрын
25k 50k nu ne nenaikadhinga mam naanga only 10000 m tha salary
@kumaravelvijayaragavan5245
@kumaravelvijayaragavan5245 Жыл бұрын
Very useful video Thanks you sir And kumutham channel
@reporterkumudam
@reporterkumudam Жыл бұрын
Thanks and welcome
@bairosebatcha8954
@bairosebatcha8954 9 ай бұрын
Super advice sir....
@sathyanarayanan9670
@sathyanarayanan9670 3 ай бұрын
Which is best med insurance for whole family for all kind of treatment.. Pls explain
@dnsh121
@dnsh121 Жыл бұрын
Great,,, hearty word's 🎉
@ArunKumar-me3cp
@ArunKumar-me3cp 9 ай бұрын
Excellent
@jangirshaki5821
@jangirshaki5821 Жыл бұрын
I deep respact to u sir.thank u sir.
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 8 ай бұрын
Very good advice for every one
@iamshree5
@iamshree5 Жыл бұрын
Excellent information about finance every one must watch
@ramkumarvaratharajan4980
@ramkumarvaratharajan4980 Жыл бұрын
இன்றய காலகட்டத்திற்கு மக்களுக்கு ஏற்ற தேவையான பேட்டி.
@UdayKumar-sb1wl
@UdayKumar-sb1wl Жыл бұрын
True what is telling right need to save money and its very important
@SPSKovaiRealEastate
@SPSKovaiRealEastate Жыл бұрын
நன்றி ஐயா
@MugiGoldCovering
@MugiGoldCovering Жыл бұрын
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சார்
@jothit7737
@jothit7737 Жыл бұрын
Great person,
@SekarSekar-wl2qd
@SekarSekar-wl2qd Жыл бұрын
True sir
@RSathyamurthy-oe7pk
@RSathyamurthy-oe7pk 7 ай бұрын
Ungal speech mattum than enakku purindhadhu
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 11 ай бұрын
Arpputham
@jagadhesan164
@jagadhesan164 Жыл бұрын
Ninga solra dha follow panra sir.. But stock, mutual fund idha patthi dheriyaa dhu.. Adha patthi solli dhaanga.. Naa ready dha sir
@anandhmurali
@anandhmurali Жыл бұрын
Invest in Nifty 50 index fund. Nothing else
@benedictjoseph3832
@benedictjoseph3832 Жыл бұрын
​@@anandhmuraliuti or hdfc index..which one to chose?
@anandhmurali
@anandhmurali Жыл бұрын
UTI
@anandhmurali
@anandhmurali Жыл бұрын
Also consider icici bharath 22 index. Outstanding returns
@SuseelaKesavakumar
@SuseelaKesavakumar 3 ай бұрын
Uti
@yogalakshmis8116
@yogalakshmis8116 Жыл бұрын
எங்க வீட்டு வருமானம் ரூ 10000 மட்டுமே. சொந்த வீடு தான். நாங்க 4பேர். அளவான குடும்பம். என்னால ரூ.500 க்கு மேல் சேர்த்து வைக்கவே முடியவில்லை. மாதம் 500 ஐ முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதை நான் எவ்வாறு செய்ய வேண்டும்.
@ரா.பி.பிரதீப்குமார்
@ரா.பி.பிரதீப்குமார் Жыл бұрын
நீங்க 100 ரூபாய் கூட மாதம் மாதம் சேமிக்கலாம். தங்கம் கூட வாங்கி வைக்கலாம்..demat அக்கவுண்ட் மூலமாக stock market il irindhu
@kothandabanij7517
@kothandabanij7517 Жыл бұрын
உங்களுடைய வருமானம் 10000 இல்லை 9000 மட்டுமே என்று நினைத்து பழகுங்கள். சம்பளம் வந்தவுடன் முதலில் 1000 ருபாய்யை சேமியுங்கள். பிறகு உங்கள் செலவுகளை செய்ய பழகுங்கள்.
@karthikeyan-rg9tp
@karthikeyan-rg9tp Жыл бұрын
Hdfc midcap mutual fund la podunga
@goodlife6116
@goodlife6116 Жыл бұрын
Stock market share லிட்டெரி சீட்டு மாதிரி...ஏமாற்று வேலை ...சம்பலத உயர்துங்க
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
​@@kothandabanij7517true sir
@muthukumakvj1552
@muthukumakvj1552 Жыл бұрын
Anna Bajaj finance oru Keduketta company , my personal experience.
@sivammalar2324
@sivammalar2324 Жыл бұрын
True
@Superman-kq5ic
@Superman-kq5ic 10 ай бұрын
​@@sivammalar2324Oru kedu ketta company Kaaran meratti pesiyaachum kudutha panatha vaangiduraan. So, business point of view le, avan mela Naan kaasu Katti na enaku laabam. Ellaraiyum emaathiyaachum avan sambaarippaan, enakum adhunaale laabam kedaikkum.
@nagarajana5833
@nagarajana5833 11 ай бұрын
Good speach
@noormobile3684
@noormobile3684 Жыл бұрын
Sir nan cellphone service kadai vachuruken enaku 3 pasanga evalavu sampathithalum Mitcham eduka mudiyala eppadi sari panrathu solranga sir
@baskarankaliyan9382
@baskarankaliyan9382 Жыл бұрын
Aiyya really great speech. Thank you very much sir
@shanthishanthi6016
@shanthishanthi6016 Жыл бұрын
Thank you so much sir for your support and interview ❤🙏🙏
@powarfulllife2897
@powarfulllife2897 Жыл бұрын
❤❤❤❤thank you
@sureshm9657
@sureshm9657 Жыл бұрын
Lovely I formation Sir
@Mohi._.391
@Mohi._.391 Жыл бұрын
Thanku for good ideas.
@Harish_sv009
@Harish_sv009 Жыл бұрын
Great sir
@VijayKumarVijayKumar-8581
@VijayKumarVijayKumar-8581 10 ай бұрын
சார் நீங்க பேசியதை கேட்டு நான் பேங்கில் Rs 500 RD போட்டு இருக்கிறேன். சார். நன்றி
@renugopale2950
@renugopale2950 Жыл бұрын
சார் உங்க வகுப்பில எப்படி சேர்வது செல் எண் வேண்டும் சார்
@CANDOIT-bl3in
@CANDOIT-bl3in Жыл бұрын
Velaiye illai , varumaname illai appuram enga semikkarathu,
@malathik699
@malathik699 Жыл бұрын
Appidi illa sir noikal athigam ayiruchu eppo sethupovom theriyama pochu athunala joliya enjoy pannuvom oru thought makkal kitta avlothan
@chidambarampalanisamy7548
@chidambarampalanisamy7548 Жыл бұрын
Super sir
@arung82
@arung82 Жыл бұрын
Dhamodaran sir voice is bold…
@jaganmohans8863
@jaganmohans8863 3 ай бұрын
அய்யா டாட்டா கோவ்டு தற்போதய விலையயில் முதலீடு செய்யலாமா
@sivashankar.v1481
@sivashankar.v1481 Жыл бұрын
Thank u sir and madam
@boopathyklpm5838
@boopathyklpm5838 Жыл бұрын
gold bees best
@Food_Boss_007
@Food_Boss_007 Жыл бұрын
My take home salary 1.2L + . 27L for my wife. Still we are in middle.. When my salary was 10K that time also my saving same
@nr9926
@nr9926 Жыл бұрын
you are good for economy...economy need lavish spenders and long hour hard workers...
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Your age??? And kids??
@BikerDaDInt650
@BikerDaDInt650 7 ай бұрын
Sir it depends on how much u save I used to earn 10k I save 4k per months now I earn 1.06 lakhs I save 30k so when salary increase percent of save should rise and it will be habit
@Food_Boss_007
@Food_Boss_007 7 ай бұрын
@@redpepper8913 30 , no kids
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН